Pr.R.Reegan Gomez - JAMAKKARANIN SATHAM - கண் விழித்து காத்திருக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
    தூங்கிப்போனதேனோ
    தளர்ந்து போனதேனோ
    எழும்பிடு எழும்பிடு
    உன் வல்லமையை தரித்திடு
    அயராமல் ஜெபித்திடு
    கண்ணுறங்காமல் காத்திரு
    எருசலேமின் அலங்கத்தைப்பார்
    மகிமையை இழந்த நிலைதனைப்பார்
    சீயோனின் வாசல்களில்
    ஆனந்தம் ஒழிந்தது பார்
    மங்கி எரிந்திடும் காலமல்ல இது
    தூங்கி இளைப்பாறும் நேரமல்ல
    அனல் கொண்டு நீ எழுந்தால்
    காரிருள் நீங்கிடுமே
    உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
    ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்
    மாமீட்பர் நம் இயேசுவை
    தேசங்கள் அறிந்திடுமே
    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்
    தூங்கிப் போவதில்லை
    தளர்ந்து போவதில்லை
    எழும்புவேன் எழும்புவேன்
    வல்லமையைத் தரித்துக்கொள்வேன்
    அயராமல் ஜெபித்திடுவேன்
    கண்ணுறங்காமல் காத்திருப்பேன்
    Song: Kan Vilithu Kathirukkum
    Album: JAMAKKARANIN SATHAM Vol -1
    Song & Sung by Pr.R.Reegan Gomez
    Music: Stephen Sanders
    Rhythm Programming: Vasanth David, Simpson, Arjun & Stephen Sanders
    Keys Programming: Stephen Sanders
    Acoustic, Nylon & Electric Guitars: Joshua Sathya
    Bass: Mani
    Japanese & Irish Whistle, Key flute, Chinese & other bamboo Flutes: Kiran
    Violin & Viola : Balaji
    Veena: Gayathri
    Alto & Saxophones, Key Flute: Aben Jotham
    Backing Vocals: Jenita Shiloh, Aju Eva, Shobi & Stephen Sanders
    Female Voice: Jano Anton
    Recording @ Tapas by Maniratnam & Divine Harmony by Prakash Williams
    Mixing @ My Choice by Stephen Sanders
    Mastering @ Tapas by Maniratnam
    Produced By: Jesus With Us Prayer House

Комментарии • 213

  • @revivalfire6547
    @revivalfire6547 3 года назад +4

    இது வரை எத்தனையோ முறை கேட்டுவிட்டேன்.ஆனாலும் என்னை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.ஆமென்.

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p 3 года назад +7

    எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காது கர்த்தரின் பாடல்

  • @venkatvengadesh9890
    @venkatvengadesh9890 3 года назад +6

    கண்கள் கலங்க வைத்த பாடல் என் இதயம் நொருக்கப்பட்ட பாடல்

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 Год назад +5

    தினமும் பல முறை கேட்கிறோம் ஏன்னா எங்களுக்காக எழுதினது போல் இருக்கு.நன்றி ரீகன் ஐயா

  • @reubendavidselvaraj9914
    @reubendavidselvaraj9914 3 года назад +7

    உயிரப்பிக்கும் பாடல், தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @santyraja2220
    @santyraja2220 4 года назад +4

    Happy birth day pastor na unga song enaku romba pidikum na Hindu unga song pathu tha na ratchikka patta ippo na nalla iruka ennoda kudumpamu sekiram kartharu kulla varuvaga romba thanks pastor

    • @reegangomezr
      @reegangomezr  4 года назад +3

      Thank You Dear.
      God Bless You....

  • @saravanan.psaravanan.p8924
    @saravanan.psaravanan.p8924 3 года назад +3

    Appa intha paadal nimmithamaga jeba baram ennai aatkondathu en kankalil irunthu kanner varakirathu ennal jebikkamal thirappil nirkkamal irukka mudiyavillai ennai undha thalukkirathu Appa ungalukku kodutha intha jeba paadal glory to Appa 🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️

  • @killergaming-cp1ll
    @killergaming-cp1ll 4 месяца назад +2

    Heart touching 💗

  • @ashikeys07
    @ashikeys07 4 месяца назад +2

    Heart melting songs

  • @joyhepsi8
    @joyhepsi8 4 года назад +12

    Happy birthday pastor. ..Devan ungala innum menmelum payanpaduthanum

  • @abelr86
    @abelr86 2 года назад +3

    Very useful song pastor 🙏👍

  • @jebaraj2920
    @jebaraj2920 2 года назад +4

    Super song.. praise the lord...

  • @saromalarsaromalar6441
    @saromalarsaromalar6441 9 месяцев назад +1

    Enakkagave elluthinathu pol iruku ❤Thank you Jesusssssssssss 🙋🙋

  • @sridharansri7296
    @sridharansri7296 2 года назад +2

    Amen thank you Jesus Christ God bless you pastor APPA

  • @DanielKishore
    @DanielKishore 4 года назад +16

    Happy birthday dear Pr Reegan Gomez.
    A wonderful man of God and a great Human being..
    You are a great inspiration to many.
    God bless you abundantly.!!!
    GOD bless your ministries!!!

    • @reegangomezr
      @reegangomezr  4 года назад +5

      Thank You So Much Brother

    • @aruldasssarc8028
      @aruldasssarc8028 4 года назад +1

      Many more happy returns of the day Sir Dear Pastor. May our God give you all your heart desires,,,

    • @GUNAL.TN68
      @GUNAL.TN68 2 года назад

      @@reegangomezr lll. ** *

  • @jabarijabaraj1489
    @jabarijabaraj1489 Год назад +2

    Super song

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us Год назад +4

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA 4 года назад +6

    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
    தூங்கிப்போனதேனோ
    தளர்ந்து போனதேனோ, SORRY JESUS, THANK U PASTOR

  • @samuvelsamuvel9744
    @samuvelsamuvel9744 3 года назад +4

    நம்மை ஜெபிக்க வைக்கிற பாடல்

  • @k.daniel1447
    @k.daniel1447 4 года назад +8

    எழுப்புதல் பாடல் ஐயா உங்கள் ஊழியங்கள் தொடரட்டும் தேவன் பயன்படுத்தி வருகின்றனர் உங்களை. தேவராஜ்யம் கட்டப்படுவதாக ஆமென் அல்லேலூயா....

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Год назад +3

    என் இருதயம் கர்த்தருக்குள் களிகூறுகிறது.

  • @beninalb8284
    @beninalb8284 3 года назад +7

    இந்த பாடல் என்ன ஜெபிக்க தூண்டுதாக இருக்கிறது ✝️✝️✝️✝️✝️ நான் கர்த்தருக்கு முன்பாக எல்லுபுவென்....

  • @sudhasudha8864
    @sudhasudha8864 3 года назад +2

    Tq thank you Jesus for purpose of my life in my place, God bless you pastor

  • @nithiyaraj2229
    @nithiyaraj2229 Год назад +1

    Nice song God bless you Amen

  • @amuthalakshmi760
    @amuthalakshmi760 Год назад +1

    Appa enkoodee unga Prasannam irukkurthaa unaravaikkudhu pa indha paadal .natri pa umadhu vardhaikku.eazhumbi prakashikka sollura mathiri irukku indha paadal unarvu natri easappa

  • @calebpastor4528
    @calebpastor4528 4 года назад +4

    மிக அருமை யான பாடல். Lirics very nice. இந்த காலத்திற்கு ஏற்ற பாடல். Jesus bless you Pastor. Amen.

  • @davidrajs2685
    @davidrajs2685 2 года назад +2

    Amen.Prasie God.Hallelujah

  • @ranjith8253
    @ranjith8253 4 года назад +13

    ஆத்மாவை தேவனோடு இணைக்கும் பாடல்

  • @marrymary8824
    @marrymary8824 3 года назад +2

    Really urs songs All Bernice and heart touching I am so happy God Blessed postar

  • @ruthantony3935
    @ruthantony3935 4 года назад +2

    Super pastor...First of all thanks to god.. God bls u pr..Thanks to yours music team..Fentastic..

  • @michaelmohankumar4578
    @michaelmohankumar4578 4 года назад +8

    Praise the Lord beautiful song voice like our dear father berchmans

  • @BedesthaNilgiri
    @BedesthaNilgiri 3 года назад +3

    Awesome song with pleasant music❤️

  • @holytrinity3598
    @holytrinity3598 4 года назад +8

    Praise the Lord pastor. Words and voice in this unique song induce me to listen this song repeatedly. Glory to the Almighty God. Congratulations to pastor .

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад +3

    Praise TheLord Jesus Amen Praise The Lord

  • @japia364
    @japia364 4 года назад +3

    Wonderful song pastor, Thenneri NMAChurch

  • @thescingurajan8883
    @thescingurajan8883 4 года назад +2

    Your good song thankfully jesus name amen good song thankfully jesus name amen

  • @Immanuel196
    @Immanuel196 3 года назад +2

    Reagan brother we loved this song

  • @parithaparitham9809
    @parithaparitham9809 4 года назад +2

    Wow beautiful song ayya god bless you praise the lord

  • @pooranipoorani6300
    @pooranipoorani6300 4 года назад +17

    என் இதயம் உடைக்கப்பட்டது

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 3 года назад +3

    My lovely brother super song

  • @rekharekharamesh1870
    @rekharekharamesh1870 4 года назад +2

    Thanks for motivating us Pastor!

  • @rajeshr2473
    @rajeshr2473 4 года назад +4

    Nice song God bless you brother👌👌👌

  • @asirepsy
    @asirepsy 4 года назад +17

    பாடல், பாடல்வரிகள் மற்றும் இசை அனைத்துமே மிக சிறப்பாகவும் தேவ பிரசனத்தோடும் வந்துள்ளது பாஸ்டர், வாழ்த்துக்கள்

  • @jebajeba5453
    @jebajeba5453 4 года назад +2

    Thank you so much pastor..... Nice words and nice songs....... God bless you forever pastor....... Your songs always nice pastor

  • @jesusthilagavathy5494
    @jesusthilagavathy5494 3 года назад +2

    Um ekkathai neraiveatra uthavi seinga appa
    Innum ninga ennai neasikkiringa nan puringikitta appa

  • @vinoliyagomez1462
    @vinoliyagomez1462 4 года назад +7

    Wish u happy birthday Anna....... May God bless you

  • @shobhasja756
    @shobhasja756 4 года назад +2

    Inspirational song, loved it, God bless you Pastor! ! !

  • @jeevas6750
    @jeevas6750 4 года назад +2

    உறுதியற்ற உள்ளங்களை தட்டியெழுப்பும் வரிகள்....

  • @manoprime6199
    @manoprime6199 4 года назад +6

    Touching ... glory to God...

  • @kalyanamsundaram8325
    @kalyanamsundaram8325 3 года назад +3

    Anna We love this song

  • @youtubevmr5427
    @youtubevmr5427 4 года назад +7

    Peaceful voice & Meaningful words, Song is Spiritual. 🌟

  • @pushpadevaofficial62
    @pushpadevaofficial62 4 года назад +2

    I blessed pastor... please paray for me.. pastor.. God bless you pastor

  • @tharshinimathiyalakan7389
    @tharshinimathiyalakan7389 3 года назад +1

    Jesappa niraivaka unkala aseer vathipaar PASTORE

  • @prabhakaran4513
    @prabhakaran4513 4 года назад +3

    Nice song Pastor

  • @stephensekar1251
    @stephensekar1251 2 года назад +1

    jamam kakkum jamakkarar indiavil Ellumpanum entha song Jesus bless pannuvar

  • @shanmugamshanmugam3898
    @shanmugamshanmugam3898 2 года назад +1

    Thanks appa

  • @puvithasyogarasa8193
    @puvithasyogarasa8193 3 года назад +2

    Amen annan

  • @manigandanrm5176
    @manigandanrm5176 4 года назад +3

    எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
    சங்கீதம் 35:2

  • @jelidahepcy4911
    @jelidahepcy4911 3 года назад +2

    I like this song

  • @vijaykumarr1421
    @vijaykumarr1421 4 года назад +3

    Awesome song glory to jesus

  • @asdfgh7426
    @asdfgh7426 4 года назад +6

    Happy birthday annna

  • @vinothkumar.m8908
    @vinothkumar.m8908 Год назад +1

    Amen

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Год назад

    Karthaave umaku sthothiram amen hulleluya

  • @rpjgaming1851
    @rpjgaming1851 4 года назад +3

    Amen 🙏 god bless you so much uncle 🙏

    • @sharonallis1124
      @sharonallis1124 3 года назад

      Nammai kaakkum kaaval kaaran nammuudaiya Yessu kristhu mattume.......

  • @evangelinedhivya7116
    @evangelinedhivya7116 4 года назад +2

    Thank God and Reegan anna for this song😇🙏

  • @teraesateraesa3513
    @teraesateraesa3513 3 года назад +4

    ❤❤❤

  • @lydiamalini1705
    @lydiamalini1705 4 года назад +4

    Awesome 💯💯💯💯💯💯💯💯

  • @praveennaveenkumar9194
    @praveennaveenkumar9194 8 месяцев назад +1

    Song Super

  • @priyankacs7668
    @priyankacs7668 3 года назад +2

    ❤song very nice❤God bless u uncle💞

  • @thescingurajan8883
    @thescingurajan8883 4 года назад +2

    In the name of the jesus name amen thankfully jesus name amen

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 3 года назад +3

    I LOVE YOU JESUS

  • @meenuspark8122
    @meenuspark8122 3 года назад +1

    Woooow......father

  • @preethichitru8686
    @preethichitru8686 3 года назад +2

    Amen Praise The Lord

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 4 года назад +3

    PROPHETIC SONG GOD BLESS YOU PROPHETIC PASTOR 🙏

  • @sukathisundari6420
    @sukathisundari6420 2 года назад +3

    I Love song ❤️❤️❤️❤️❤️❤️

  • @jayaranijacob6117
    @jayaranijacob6117 4 года назад +1

    Elumpuven.. Please help me Jesus... Thesathirkai jebika uthavi seiyum....

  • @rrp9696
    @rrp9696 4 года назад +3

    Very very nice

  • @rpjgaming1851
    @rpjgaming1851 4 года назад +2

    i love your songs♥️ anna so beautiful voice 👌👌may god bless you anna 🙏♥️ so meaningful song 👌 and i like this music ♥️👌👌

  • @m.rasiyamarasim.rasiyamara8963
    @m.rasiyamarasim.rasiyamara8963 4 года назад +1

    Nice lines, great inspiration for us,God bless you Pastor! ! ! Glory to God! ! !

  • @bennigank4666
    @bennigank4666 4 года назад +2

    Praise God... Thank you so much pastor...

  • @karuppurajkaruppu3758
    @karuppurajkaruppu3758 Год назад +1

    Amen 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sivasankarnathanael9981
    @sivasankarnathanael9981 4 года назад +3

    Super super songs

  • @gopigopi8380
    @gopigopi8380 4 года назад +2

    Praise the Lord

  • @yakovap8759
    @yakovap8759 4 года назад +4

    I am first tha witing song

  • @saranyaisraliyasaranya728
    @saranyaisraliyasaranya728 4 года назад +1

    Nice song and strong words Israel Jesus bless you.

  • @aksharuby7188
    @aksharuby7188 3 года назад +2

    ஆமென்..

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Год назад +1

    Amen 🙏

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 2 года назад +2

    Super pastor🙏🙏 😇😍🥰😘😀

  • @user-bn8qs7ls6g
    @user-bn8qs7ls6g 4 года назад +1

    Arumaiyana song..... paster

  • @kathyrnkulhmanestherchandr7791
    @kathyrnkulhmanestherchandr7791 4 года назад +2

    Amazing song. Pastor

  • @holytrinity3598
    @holytrinity3598 4 года назад +2

    Excellent beautiful song .

  • @nirmalabaskar7303
    @nirmalabaskar7303 4 года назад +3

    Happy birthday pastor

  • @anthonydaniel2135
    @anthonydaniel2135 3 года назад +1

    😭😭😭🙏🙏🙏🙏 lord jesus love u

  • @mukeshkumar.u1941
    @mukeshkumar.u1941 4 года назад +4

    Rmba wait pannen indha song ku utube la varadhuku i have an cd

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 4 года назад +1

    Appa I need you daddy please. If I did anything sin forgive me. And save me from the sin. Help me to come outside from depression and broken heart please daddy.

  • @pooranipoorani6300
    @pooranipoorani6300 4 года назад +1

    மிகவும் நன்றி ஐயா

  • @ranjanibaskaran2133
    @ranjanibaskaran2133 3 года назад +2

    Super song pastor 😍🤗

  • @ranjanibaskaran2133
    @ranjanibaskaran2133 3 года назад +1

    என் இதயம் தொட்ட பாடல்

  • @thewayofjesus3900
    @thewayofjesus3900 Год назад +2

    🥺🥺🥰😍😍😍

  • @brittosavarimuthu9533
    @brittosavarimuthu9533 4 года назад +2

    God bless you pr l love this song