அழைத்தீரே இயேசுவே ! (Azhaitheerae Yesuvae) | 4K | Cover Song By Bro. Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Executive Producer: Bro. Mohan C Lazarus
    Direction & Project Head : Rex Clement D
    DOP : Joshua Duraipandi
    2nd Camera : Braveen & Immanuel Varghees
    Drone Camera : Baskar
    Lights : Neel Maharajan & Team
    Editing : Jebastin Samuel D
    Colour Grading : Kennedy Bernadsha
    Video Graphics : Godson Joshua
    Image Graphics : Subbhu Joshua
    Production : Jesus Redeems Media Crew
    Music arranged, Mixed and Mastered by: Sweeton J Paul
    Lyrics : Late. Sis. Sarah Navaroji
    Thanks to : Zion Gospel Prayer Fellowship Church, Chennai
    Singer & Featuring : Bro. Mohan C Lazarus
    Drums Programming : Simmu & Kirubai Raja
    Guitars : Robin
    Santoor : Seenu
    Flute : Nathan
    Audio Studio : Good News Production, Chennai & Nalumavadi
    Produced by Good News Broadcast Network. Nalumavadi, Tuticorin District.
    Musical works Copyrights - 09/2020
    Song Lyrics in Tamil & English
    அழைத்தீரே ஏசுவே
    Azhaitheerae aesuvae
    அன்போடே என்னை அழைத்தீரே
    Anpotae ennai Azhaitheerae
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    Aanndavar sevaiyilae marippaenae
    ஆயத்தமானேன் தேவே
    Aayaththamaanaen thaevae
    1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
    1. En janam paavaththil maalkirathae
    என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
    En uyir thanthaen mannuyirkkae
    என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
    En thuyarathoniyo ithaiyaar intu kaetpaaro
    என் காரியமாக யாரை அழைப்பேன்
    En kaariyamaaka yaarai alaippaen
    என்றீரே வந்தேனிதோ - அழைத்தீரே
    Enteerae vanthaenitho - Azhaitheerae
    2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
    2. Ennathaan theengu naan ilaiththaen
    என்னை விட்டோடும் என் ஜனமே
    Ennai vittodum en janamae
    எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
    Eththanai nanmaikalo unakkaaka naan seythaenallo
    2. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
    2. Aadamparangal maettimaikal
    ஆசாபாசங்கள் பெருகிடுதே
    Aasaapaasangal perukiduthae
    ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
    Aayiram aayiramae naraka valipokintarae
    ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
    Aa! neeraeyallaamal yaarunndu meetka
    ஆண்டவரே இரங்கும் - அழைத்தீரே
    Aanndavarae irangum - Azhaitheerae
    3. பாக்கியமான சேவையிதே
    3. Paakkiyamaana sevaiyithae
    பாதம் பணிந்தே செய்திடுவேன்
    Paatham panninthae seythiduvaen
    ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
    Aayul mutiyum varai kiristhaesu varukai varai
    அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
    Anpin manaththaalmai unnmaiyum kaaththu
    ஆண்டவரை அடைவேன் - அழைத்தீரே
    Aanndavarai ataivaen - Azhaitheerae
    Lyrics script courtesy: tamilchristiansongs.in
    #mohanClazarus_cover_song #azhaitheerae #2020
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,8 тыс.

  • @malligamraffi6081
    @malligamraffi6081 2 года назад +78

    மகா எளிமை, தாழ்மை , அன்பு,பொறுமை, இப்படிபட்ட தேவ மகன் அண்ணன் நீண்ட காலம் நல்ல சுகத்துடன் வாழ்ந்து தேவ செய்தி ஐ எல்லோர்க்கும் அறிவிக்க கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறே நான்

    • @MeenaS-nb4eg
      @MeenaS-nb4eg 9 месяцев назад +1

      Amen Amen ♥️♥️♥️🙏🙏🙏

  • @mathydavid1559
    @mathydavid1559 4 года назад +484

    கர்த்தர் நம் தேசத்திற்கு தந்த மிகப்பெரிய ஆசீர்வாதம் DGSஐயாவுக்கு அடுத்து நம்முடைய சகோதரர்

  • @stanlyleela3647
    @stanlyleela3647 4 года назад +305

    தேசத்திற்கு தேவன் கொடுத்த மிக பெரிய ஆசிர்வாதம் அன்பு அண்ணா கர்த்தர் இன்னும் வல்லமையாய் உங்களை பயன்படுத்த. ஜெபிக்கிறோம். ஆமென்

  • @chandraarputham
    @chandraarputham 4 года назад +275

    தேசத்திற்காய் திறப்பில் நின்று
    அழிந்து போகிற
    ஆத்துமாக்களுக்காய் பரிந்து பேசுகிற தேவ மனிதர் மோகன் அப்பாவுக்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்🙏🙏🙏

  • @itsmeramkumar1193
    @itsmeramkumar1193 Год назад +16

    அழைத்தீரே இயேசுவே
    அன்போடே என்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே
    என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
    என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
    என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
    என் காரியமாக யாரை அழைப்பேன்
    என்றீரே வந்தேனிதோ அழைத்தீரே…
    ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
    ஆசாபாசங்கள் பெருகிடுதே
    ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
    ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
    ஆண்டவரே இரங்கும் அழைத்தீரே…
    பாக்கியமான சேவையிதே
    பாதம் பணிந்தே செய்திடுவேன்
    ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
    அன்பு மனத்தாழ்மை உண்மையும் காத்து
    ஆண்டவரை அடைவேன் அழைத்தீரே…

    • @jesusmani6435
      @jesusmani6435 7 месяцев назад

      Thank you jesus 🙏😢😢❤❤❤🙏🙏🙏

    • @SaravananS-fk2vt
      @SaravananS-fk2vt 3 месяца назад

      Anbu thevan❤❤😢

  • @chakkaravarthirengaraj3105
    @chakkaravarthirengaraj3105 2 года назад +121

    ஆடம்பரமான ஆடை இல்லை, டாம்பீகம் இல்லை, ஆனால் "ஒவ்வோரு முறை கேட்கும் போதும் தேவ பிரசன்னத்தை நன்றாய் உணர முடிகிறது"

    • @edwinedwin3894
      @edwinedwin3894 Год назад +2

      🤝👏👏Nice brother

    • @user-bu4nu3zh9p
      @user-bu4nu3zh9p 6 месяцев назад

      ❤❤

    • @poovarasimelvin79
      @poovarasimelvin79 3 месяца назад

      Amen

    • @user-yf8ew8ic9c
      @user-yf8ew8ic9c 2 месяца назад

      Such a simple person even though he's blessed so much in life.... amazing example for all of us..
      All glory to God for giving us this blessed man of God in our lives 🙏🙏

  • @devir6908
    @devir6908 16 дней назад +3

    Who all watching in 2024

  • @mercyunni9907
    @mercyunni9907 2 года назад +30

    Bro.உங்களுக்கு நீண்ட ஆயுளை
    இறைவன் தர வேண்டும்....
    நிறைய பேர் மனம் திரும்ப
    வேண்டும்....

  • @rajivr8596
    @rajivr8596 4 года назад +448

    *தேசத்திற்கு தேவன் கொடுத்த மிக பெரிய ஆசிர்வாதம் அன்பு சகோதரர் அவர்கள்...*

  • @dhanayadhanaya6354
    @dhanayadhanaya6354 3 года назад +34

    எவ்வளவோ அவமானங்கள் கஷ்டங்கள் இதை அனைத்தும் கடந்து என் இயேசுவுக்காக ஊழியம் செய்து நேர்மையான மனிதர் நம்ம மோகன் ஐயா

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 4 года назад +366

    எளிமையான தேவமனிதர் ஆண்டவர் தமிழகத்திற்கு தந்த கொடை 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @packialatha9844
      @packialatha9844 4 года назад +6

      Yes..... Thank you lord...

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 года назад

      Witness of Jesus Christ's Ministry
      ruclips.net/channel/UC4uWFOyCSaFE1fv44PpCPHA
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ruclips.net/video/VJfMlq9Vahc/видео.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ruclips.net/video/I78smtks5s4/видео.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ruclips.net/video/XmsgtOzpV4c/видео.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ruclips.net/video/lKLj30laCUs/видео.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ruclips.net/video/CL4dnmmZfWk/видео.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ruclips.net/video/Q1aaPL-YD6w/видео.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ruclips.net/video/nyC4fkHfNVg/видео.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ruclips.net/video/xnENvt1FJK4/видео.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள்
      ruclips.net/video/Uy0Lsq7rKVk/видео.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ruclips.net/video/jAbUCtQlRdg/видео.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ruclips.net/video/_1oZQh_uFbA/видео.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ruclips.net/video/_BizWfujFoM/видео.html

    • @prophetnathan9655
      @prophetnathan9655 3 года назад +4

      அண்ணன் ஒரு பெரிய மருத்துவமனை காட்டுகிறார். அங்கே மருத்துவரும் இல்லை , எந்த சிகுச்சையும் இல்லை. வரும் நோயாளிகளை அண்ணன் அவர் கரங்களால் தொட்டு குணமாவாக்குவார். அனைவரும் வந்து இலவசமாக குணம் பெற்று கொள்ளுங்கள் .இந்த செய்தியை எல்லோருக்கும் தெரிவியுங்கள்.

    • @sithexisithexi9989
      @sithexisithexi9989 3 года назад +1

      Yes thnku jesus

    • @samsanthosh50
      @samsanthosh50 3 года назад +1

      Samsanthosh mohanc ankle thanku jesus

  • @petersamuel1205
    @petersamuel1205 4 года назад +44

    அண்ணனின் ஊழிய அழைப்பு ஆச்சரியமானது. God bless you அண்ணன்

  • @RachelJohnson-jg9bc
    @RachelJohnson-jg9bc 4 года назад +236

    Praise the Lord. அருமையான பாடல் அண்ணா. கர்த்தர் இன்னும் வல்லமையாய் உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறோம். ஆமென்.

  • @kamalblessing5145
    @kamalblessing5145 3 года назад +51

    இந்த பாடல் வரிகளும், பாடிய அண்ணன் இனிமையான குரலில் கேட்கும் போது இருதயம் மகிழ்ந்து களிகூருகிறது மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்க ஆவலாய் உள்ளது. நன்றி அண்ணா.தேவனுக்கே! மகிமையுன்டாவதாக

  • @Arachel1403
    @Arachel1403 4 года назад +251

    Most awaited song❤️ How many of you agree? True man of God❤️

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar 20 дней назад +2

    அன்பு தகப்பனார் மோகன் சி. லாசரஸ் அவர்கள் இன்றும் ஊழியம் செய்ய வாஞ்சிக்கும் அனைத்து இளம் ஊழியர்களுக்கும் ஓர் அருமையான முன்மாதிரி என்று சொன்னால் மிகையாகாது........

  • @rajivr8596
    @rajivr8596 4 года назад +233

    *எல்லா கனமும் மகிமையும் மாட்சிமையும் துதியும் வல்லமையும் ஸ்தோத்திரமும் சதா காலமும் சிங்காசனத்தின் சர்வவல்லமை பொருந்திய மகத்துவம் நிறைந்த மாறாத மகா தேவனுக்கே உண்டாவதாக... ஆமேன்* 🙏

  • @p.adencypaul3601
    @p.adencypaul3601 4 года назад +41

    10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்
    ஏசாயா 54
    God bless you pastor 🙏

    • @jayaprathap4243
      @jayaprathap4243 Год назад +1

      இந்த வசனம் இன்று என்னோடு பேசினது 🩷 amen

  • @robinsamuel731
    @robinsamuel731 4 года назад +843

    How many of you liked this song

  • @vinodgiprinting
    @vinodgiprinting 2 года назад +3

    இயேசு என்கிற இரட்சகர் என் மரணப்படுகையை மாற்றினார்.
    இயேசு என்கிற ஆண்டவர் என் குடும்பத்தின் கண்ணீரை துடைத்தார்.
    இயேசு என்கிற ஆண்டவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தார்.
    அவரை நான் அறிவிக்கிறேன்!

  • @putheryrajakkamangalam7898
    @putheryrajakkamangalam7898 4 года назад +73

    Yen 138 கோடி மக்களும் பார்க்கணும் uncle pls unga Prayer Prime Minister ra asaikanum uncle

  • @kamalblessing5145
    @kamalblessing5145 3 года назад +12

    இயேசுவே! அண்ணனை போல பாரத்தோடு ஜெபிக்கிற ஜெப ஆவியை என்னுள் ஊற்றுங்கப்பா🙏 இயேசுவே என்மேல் இரங்குகங்ப்பா

  • @p.rebinesh6404
    @p.rebinesh6404 4 года назад +105

    இந்த பாடலை கேட்க்கும் பொழுது எவ்வளவு இனிமையாய் இருக்கின்றது...

  • @lalithabai2014
    @lalithabai2014 4 года назад +38

    Amen. அழைத்த. தேவன் உண்மையுள்ளவர் Glory to Jesus

  • @mahima2537
    @mahima2537 4 года назад +87

    பிரதர் நீங்க மோசேயின் அழைப்பு ஆமென்

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад +15

    அழைத்தீரே இயேசுவே, ஏங்களுக்காக இத்தகய தேவ மனிதரை உமக்கு நன்றி அப்பா🙏🙏🙏

  • @twinsjs3892
    @twinsjs3892 4 года назад +94

    அழைத்தீரே ஏசுவே
    அன்போடே என்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே
    1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
    என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
    என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
    என் காரியமாக யாரை அழைப்பேன்
    என்றீரே வந்தேனிதோ - அழைத்தீரே
    2. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
    ஆசாபாசங்கள் பெருகிடுதே
    ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
    ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
    ஆண்டவரே இரங்கும் - அழைத்தீரே
    3. பாக்கியமான சேவையிதே
    பாதம் பணிந்தே செய்திடுவேன்
    ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
    அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
    ஆண்டவரை அடைவேன் - அழைத்தீரே

    • @Abishek_2k1
      @Abishek_2k1 4 года назад

      God bless you sis
      Great job

    • @twinsjs3892
      @twinsjs3892 4 года назад

      @@Abishek_2k1 Thank you.. God bless you too bro......

    • @twinsjs3892
      @twinsjs3892 3 года назад

      @Sweety Ponraj God bless you too sis.....

    • @thischannelisnotavailabe
      @thischannelisnotavailabe 3 года назад

      Full script

    • @sharonraja2158
      @sharonraja2158 3 года назад

      Panneer Annan song ruclips.net/video/rVqBESUaqC8/видео.html

  • @veeraaathi2372
    @veeraaathi2372 3 года назад +19

    ஆண்டவர் ஆசிர்வதித்தார் உங்களை ஆண்டவர்க்கு என்று தேர்வு செய்திருக்கிறார் பணி சிறக்க இன்னும் அதிக பெலனோடு உற்சாகத்தையும் ஆண்டவர் தந்திருறார் நன்றி ஏசப்பா தேவனுக்கே மகிமை

  • @stellag681
    @stellag681 4 года назад +54

    அண்ணா அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @s.sukesh11-b89
    @s.sukesh11-b89 4 года назад +55

    A Man of God who is simple but do great things for CHRIST😇🙏

  • @ponrajnadar670
    @ponrajnadar670 2 года назад +16

    அண்ணன், உங்கள் பாடல் voice Nature குரல். தொடர்ந்து பாடுங்கள்.

  • @sham9478
    @sham9478 3 года назад +20

    அழைத்திரே இயேசப்பா என்னையும்✝️🛐. அண்ணா அருமையான பாடல்.

  • @ashwinashwin4884
    @ashwinashwin4884 2 года назад +5

    ✨ஆறுதல் மற்றும் மனதுருக்கத்தின் ஊழியத்திற்கு - சகோதரர் DGS தினகரன் அவர்கள்
    ✨துதி மற்றும் ஆராதனை ஊழியத்திற்குத் -தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்
    ✨விடுதலையின் ஊழியத்திற்கு- சகோதரர் மோகன் c லாசரஸ் அவர்கள். இவர்கள் மூவரும் நம் இந்திய தேசத்திற்குக் கர்த்தர் கொடுத்த மிகப் பெரிய ஆசீர்வாதங்கள்.

  • @kokkilaakannusamy3264
    @kokkilaakannusamy3264 4 года назад +38

    Praise the lord 🙏
    முதல் முறை நீங்க பாடி கேட்கிறேன்...
    அதே போல் நீங்க பாடி கேட்கணும் அப்டின்னு ஆசைப்பட்டேன்...
    Thanks to Jesus🙏
    I'm very happy 😇

  • @jabajoy387
    @jabajoy387 8 месяцев назад +1

    அன்புள்ள தேவனின் ஊழியர்

  • @gunasamayal6921
    @gunasamayal6921 4 года назад +44

    மெய்யாகவே அழைத்த தேவன் உண்மையுள்ளவர் ஆமென் 🙏🏻

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 3 года назад +5

    தமிழ் தமிழகத்தின்பொக்கிஷம் தேவ மனிதன் நன்றி ஏசப்பா உமக்கு

  • @markmagichandran.
    @markmagichandran. 4 года назад +10

    உங்கள் பாடல் ஊழியம் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது அண்ணா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @chithrab1854
    @chithrab1854 4 года назад +38

    Thank you Jesus for this brother.
    You gifted us.🙏🙏
    Give him long and blessed life.

  • @florencekumar7891
    @florencekumar7891 4 года назад +21

    மிகவும் சந்தோஷம் அண்ணன் Mohan C.Lazarus பாடுவது, கர்த்தருக்கே மகிமை.

  • @AngelJesus-
    @AngelJesus- 5 месяцев назад +2

    Enoda beby six months ahchi intha song keta tha nalla thunguran

  • @gunachristy9297
    @gunachristy9297 4 года назад +32

    I was eargerly waiting. Who all was waiting like this comment below

  • @devir6908
    @devir6908 16 дней назад +1

    Who all watching now

  • @anania7189
    @anania7189 4 года назад +66

    praise the lord Jesus 🙌👨‍👩‍👧‍👦

  • @user-hh7eh6nf2v
    @user-hh7eh6nf2v Месяц назад

    ஆதியின் அன்பை நினைவுக்கிறேன் இயேசுவே நீர் அழைத்தது நினைக்கிறேன் ̓̓🙋🙇👑👌😢💒🌏🔥🙏

  • @sharmilajohn190
    @sharmilajohn190 4 года назад +52

    Praise the Lord. Such a dedicated man of God. There are lots of things to learn from him.

  • @SanthoshKumar-iw2ii
    @SanthoshKumar-iw2ii 2 года назад

    கர்த்தர் உங்களை தெரிந்து கொண்டதற்கு சகோதரரும் கர்த்தர் எந்தெந்த மனிதர்களுக்கு என்னென்ன சுத்தமா அவர் சித்தத்தின்படியே அவர் செய்வார் அடுத்த பெரிய பெரிய காரியங்களை செய்து உங்கள் மூலமாக இரட்சிக்கப்படுவீர்கள் அநேகர் கர்த்தருக்கே மகிமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @edison2294
    @edison2294 4 года назад +30

    Thank you lord for giving melting voice to mohan uncle ✝

  • @sivadeepak7044
    @sivadeepak7044 3 года назад +6

    இந்த பாடலை பல முறை கேட்டும் ஆசை தீரல

  • @vinothak6514
    @vinothak6514 4 года назад +4

    அப்பா கர்த்தர் உங்களுக்கு நீண்ட ஆயுளை கட்டளையிடவும்..வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிக்கிறோம்.

  • @kavithaaadhi8389
    @kavithaaadhi8389 Год назад

    அழைத்தீரே இயேசுவே
    அன்போடே என்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே
    1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
    என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
    என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
    என் காரியமாக யாரை அழைப்பேன்
    என்றீரே வந்தேனிதோ அழைத்தீரே…
    2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
    என்னை விட்டோடும் என் ஜனமே
    எத்தனை நன்மைகளோ உனக்காக நான்
    செய்தேனல்லோ என்றே உரைத்தென்னை
    ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன் அழைத்தீரே…
    3. ஆதி விசுவாசம் தங்கிடவே
    ஆண்டவர் அன்பு பொங்கிடவே
    ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
    நல் பூரண தியாகப் பாதை நடந்தே
    நன்றியுடன் உழைப்பேன் அழைத்தீரே…
    4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
    ஏழை ஜனத்தை மீட்டிடுமே
    எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
    என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
    என்னையும் ஒப்படைத்தேன் அழைத்தீரே…
    5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
    ஆசாபாசங்கள் பெருகிடுதே
    ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
    ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
    ஆண்டவரே இரங்கும் அழைத்தீரே…
    6. பாக்கியமான சேவையிதே
    பாதம் பணிந்தே செய்திடுவேன்
    ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
    அன்பு மனத்தாழ்மை உண்மையும் காத்து
    ஆண்டவரை அடைவேன் அழைத்தீரே

  • @jafflinvijayakumar1978
    @jafflinvijayakumar1978 4 года назад +27

    It’s just melting our hearts...beautiful singing uncle...May God’s name be glorified...😊😊

  • @PraveenP-bo4pm
    @PraveenP-bo4pm 3 года назад +9

    My lovely precious Anna, Mohan c Lazarus iyya and DGS iyya va rendu perayum indha generation petradhu dhaan great blessing of this period people and us. 💕💞💕

  • @rebeccajacob2311
    @rebeccajacob2311 4 года назад +26

    This song is really wonderful. Mohan uncle is very simple and dedicated . May God bless him and his ministry.

  • @antonyjoshua6
    @antonyjoshua6 4 года назад +22

    Very much blessed song..feel the presence of Lord when sung by the true man of God.

  • @TamilnaduChristians
    @TamilnaduChristians 4 года назад +102

    Do you Like the Song of Mohan C Uncle ??

  • @judemartin5744
    @judemartin5744 4 года назад +32

    Expecting more songs from ur voice brother. May the Holy Spirit bless you more to give songs like this for us. In the name of Jesus Christ. Amen

  • @christobelgabriel2151
    @christobelgabriel2151 4 года назад +54

    Heart touching song by uncle .....
    May God gives you good health and long life uncle 😊.
    My deep and sincere prayer for you and the ministry that you are leading. May the Lord bring revival among the young people in India 🇮🇳 and stir up the whole nation
    AMEN 🙏

    • @ashishvmechanical8199
      @ashishvmechanical8199 4 года назад +2

      😊😊😊 God bless you brother . Amen

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 года назад +2

      Witness of Jesus Christ's Ministry
      ruclips.net/channel/UC4uWFOyCSaFE1fv44PpCPHA
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ruclips.net/video/VJfMlq9Vahc/видео.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ruclips.net/video/I78smtks5s4/видео.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ruclips.net/video/XmsgtOzpV4c/видео.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ruclips.net/video/lKLj30laCUs/видео.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ruclips.net/video/CL4dnmmZfWk/видео.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ruclips.net/video/Q1aaPL-YD6w/видео.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ruclips.net/video/nyC4fkHfNVg/видео.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ruclips.net/video/xnENvt1FJK4/видео.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள்
      ruclips.net/video/Uy0Lsq7rKVk/видео.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ruclips.net/video/jAbUCtQlRdg/видео.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ruclips.net/video/_1oZQh_uFbA/видео.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ruclips.net/video/_BizWfujFoM/видео.html

    • @jeyakiruba7862
      @jeyakiruba7862 3 года назад +2

      Good song

    • @sharonraja2158
      @sharonraja2158 3 года назад

      Panneer Annan song ruclips.net/video/rVqBESUaqC8/видео.html

    • @GospelEDGE
      @GospelEDGE 3 года назад

      மனுஸ்ம்ரிதி அசிங்கங்கள் ruclips.net/video/-Mmf8NVlm44/видео.html

  • @brindhaselvin7422
    @brindhaselvin7422 4 года назад +2

    தேசத்திற்க்காக தேவன் நமக்கு கொடுத்த அன்பு சகோதரன் மோகன் சி லாசரஸ்

  • @paddu26vathi59
    @paddu26vathi59 4 года назад +16

    Mohan brother is awesome voice we could feel god presence in this song thank you Jesus amen

  • @manoarumugamarumugam9761
    @manoarumugamarumugam9761 4 года назад +15

    Anna meaning full song. God's gift.you are blessed one anna. Neenga Jesus kirubaila nalla erukkanum. Unga oozhiyam noorathanaya perukanum. Andavar namam mathiram magimai padanum anna. Pray for me Anna and my aged Amma

  • @stalinstalin4497
    @stalinstalin4497 Год назад +1

    தேவன் தங்களை நாங்கள் வாழ்கின்ற இந்த காலத்தில் தேவ கட்டளையை நிறைவேற்றும் தேவ மனிதராக தந்ததற்காக எங்கள் அன்பு இயேசப்பாவுக்கு நாங்கள் மிகவும் நன்றி செலுத்துகிறோம்

  • @solomonrajdavid3357
    @solomonrajdavid3357 4 года назад +25

    Blessed Voice, on Listening the song itself I can feel the Almighty's Presence.

  • @pathmaperera6332
    @pathmaperera6332 11 месяцев назад

    உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் இன்னும் இன்னுமாக கிடைக்க வேண்டுமென வேண்டுகின்றோம்.🙏

  • @udhayanpoobalan3098
    @udhayanpoobalan3098 4 года назад +8

    அல்லேலுயா தேவனுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக
    அருமை அருமை அருமை அண்ணா

  • @prophetofjehovah
    @prophetofjehovah Год назад +2

    அன்பு தகப்பன் மோகன் சி லாசரஸ் ஐயா மூலம் ஆண்டவர் எனக்களித்த நன்மைகள் கணக்கிலடங்காதது, சாலொமோனின் தேவாலயத்தில் பிரியமாயிருந்து தேவன் மகிமையாக இறங்கி வந்தது போலவே ஆண்டவர் இயேசு பூமியில் போடுவேன்' என்று சொன்ன எழுப்புதல் அக்கினியை மோகன் ஐயாவின் ஊழிய எல்கையெங்கும் நிச்சயமாக போடுவார், இதுதான் சம்பவிக்கும், அடிக்கடி எனக்குள் ஒரு விஷயம் உணர்த்தப்படும், பண்டைய தமிழ் பேசும் மக்கள் யதார்த்தமாக பேசுகையில் சாலொமோன் ராஜாவின் பெயரை சாலமோகன் என்றே பேசும்பொழுது உச்சரித்ததாக ஒரு காரியம் எனக்குள் விளங்கிற்று, சாலொமோன் ராஜாவின் பேர் தோமா ஐயா மூலமும், கேரள பகுதியில் சாலொமோன் ராஜா செய்த வாணிபம் மூலமாகவும், பூமி அவர் காலத்தில் சமாதானமாக இருந்ததாலும் அவருடைய பெயர் நம்மக்களால் அதிகம் பேசப்பட்டிருக்கக்கூடும், அந்த பெயர் மருவி இன்று அநேகருக்கு ஆசீர்வாதமாயிற்று!
    ஆம் கர்த்தருடைய மகிமை இறங்கும்போது பூமியில் மெய்சமாதானம் உண்டாகும்!

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 4 года назад +8

    பாடல் இனிமையாக உள்ளது.அண்ணா உங்கள் குரல் இனிமை.

  • @rajanchristy4508
    @rajanchristy4508 Год назад +1

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சீரணி அரங்கத்தில் DGS ஐயா அவர்கள் சகோ மோகன் சி லாசரஸ் அண்ணன் அவர்களை எனக்கு பிறகு இந்த ஊழியத்தை வல்லமையாய் செய்வார் என்று ஆசீர்வதித்து ஜெபித்தார்கள்

  • @jeniferprincya9287
    @jeniferprincya9287 4 года назад +13

    The humble man of God...✝️✝️.. thanks to our heavenly father 🙏🙏 to give this uncle...all PRAISE,GLORY and HONOUR to our heavenly father..✝️✝️...

  • @thoosimuthujayaraj2878
    @thoosimuthujayaraj2878 2 месяца назад +1

    மனத்தாழ்மையும் சாந்தமும் உள்ள
    தேவ மனிதர்.எல்லா உழியங்களையும் நேசிக்கிறவர்.ஆத்தும பாரம் உள்ளவர்.

  • @victoristephen6515
    @victoristephen6515 4 года назад +5

    இந்த குரல் கேட்டால் மனம் அமைதியா இருக்கும்

  • @praveenrizba3994
    @praveenrizba3994 2 года назад +1

    மோகன் சி லாசரஸ் அங்கிள் கொடுத்த இயேசு அப்பாவுக்கு நன்றி

  • @pastor.D.Gnanapragasam
    @pastor.D.Gnanapragasam Год назад +3

    தேவனுக்கே மகிமை
    அன்பு ஐயா அவர்ளை தேவன் தாயின் வயிற்றிலே தனக்காக பிரித்தெடுத்து நம் தேசத்தின் எழுப்புதலுக்காகவே திரப்பிலே நிற்க்கவும் தேவானாலே தெரிந்து கொண்டவர் ஆமென்

  • @ezhilarasan4654
    @ezhilarasan4654 2 года назад +1

    இந்த பாடல் மூலமாக லட்சம் ஆத்மாக்கள் இரச்சிக்க படனும் பிதாவே. தேவனுக்கே மகிமை.

  • @mercy2043
    @mercy2043 4 года назад +14

    Good to hear this song in an anointing voice..

  • @gayathrihelan6319
    @gayathrihelan6319 2 года назад +1

    Neega engaluku kadachathu god is gift uncle

  • @robinsamuel731
    @robinsamuel731 4 года назад +35

    Super anointing song

    • @stalinjohncy487
      @stalinjohncy487 4 года назад

      ஆமென்

    • @gowrimohan8222
      @gowrimohan8222 4 года назад

      God bless you Brother Many many Song Wrote brother. God bless bless bless bless bless bless brother 👍👍👍👍👍👍

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 года назад

      Witness of Jesus Christ's Ministry
      ruclips.net/channel/UC4uWFOyCSaFE1fv44PpCPHA
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      ruclips.net/video/VJfMlq9Vahc/видео.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      ruclips.net/video/I78smtks5s4/видео.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      ruclips.net/video/XmsgtOzpV4c/видео.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      ruclips.net/video/lKLj30laCUs/видео.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      ruclips.net/video/CL4dnmmZfWk/видео.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      ruclips.net/video/Q1aaPL-YD6w/видео.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      ruclips.net/video/nyC4fkHfNVg/видео.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      ruclips.net/video/xnENvt1FJK4/видео.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள்
      ruclips.net/video/Uy0Lsq7rKVk/видео.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      ruclips.net/video/jAbUCtQlRdg/видео.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      ruclips.net/video/_1oZQh_uFbA/видео.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      ruclips.net/video/_BizWfujFoM/видео.html

    • @sharonraja2158
      @sharonraja2158 3 года назад

      Panneer Annan song ruclips.net/video/rVqBESUaqC8/видео.html

    • @sharonraja2158
      @sharonraja2158 3 года назад

      Panneer Annan song ruclips.net/video/rVqBESUaqC8/видео.html

  • @America374
    @America374 Год назад +1

    Happy father day wishes😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @jermiyaselvam3986
    @jermiyaselvam3986 4 года назад +15

    Brother u r a faithfull servent to jesus.all glory to Almighty Father🙏🙇

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 года назад

    Intha Paadalin ovovuru vaarthaikkum than vaazhkaiye arpanithu irukiravar Mohan C Annaan...!!
    Intha Paadalai paadakooda enaku thahuthi illai ena ninaippaval naan...!!
    Annaa..... Kartharaahiya nam Aandavar ungalai evvalavu mahimaiaai intha naatkalil payanpaduthukiraar endru unarnthu neengal vaazhum intha naatkalil naanum vaazhkirenae endru nimmathi adaikren....!!
    Yesappa.... Annaakakavum, Avarathu entire tean kakavum umaku nandri solkiraen Yesappa...!!

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 года назад +3

    அன்புள்ள அண்ணா பாடலை கேட்கும் போது மிகுந்த சந்தோஷம் அழைத்த இயேசு உண்மை உள்ளவர்

  • @thudythudy3973
    @thudythudy3973 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏Amen.Thank you.Kartthar Ungalodu irupparaga.🙏

  • @arokiasheela6916
    @arokiasheela6916 4 года назад +16

    Glory to the heavenly father lord, Jesus, Christ.❤️🙏🏻❤️
    Amen 🙌 hallelujah

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or 2 года назад

    Karthar ungalai innum vallamaiyai payan patuthumpadiyai jebikkirom🙏🙏🙏🙏🙏 anna enga Thesathukku Neega Thevan kotutha pokkisam 🌟🌟🌟🌟🌟anna ungalai Thevan engalukkaga Thiruba kotutharkaga Thevai Thuthikkirom 🔥🔥🔥🔥🔥Neenga Neenda nal sugathoda irukka nangal jebikkirom👐👐👐👐👐 amen amen praise God 💥💥💥💥💥🌠🌠🌠🌠🌠

  • @rosiaugustin2809
    @rosiaugustin2809 4 года назад +14

    தேவ பிரசனத்திற்காக உமக்கு கோடிகோடிஸ்தோத்திரம்

  • @angeldangeld9643
    @angeldangeld9643 3 года назад +1

    Mohan c Lazarus message and song very beautiful

  • @marysumathy9192
    @marysumathy9192 4 года назад +7

    That innocent expression..0.35 😍🥰 woww.. ur a very big blessing for Nations Uncle.. Thank you JESUS 🙏😇

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 3 месяца назад

    அருமை அருமை அருமை இயேசு உங்களோடு சகோதரரே

  • @jayakaranisaac4511
    @jayakaranisaac4511 4 года назад +15

    Praise the lord.
    May the lord Bless wonderful man of God and his Ministry.

  • @jamunavathirajamani7781
    @jamunavathirajamani7781 3 года назад

    So lovely song who love it so much
    👇

  • @kasthoorikasthoori2685
    @kasthoorikasthoori2685 3 года назад +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் அழகான பாடல் அருமையான குரல் அண்ணா

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Год назад +1

    Brother Mohan C.Lazarus Is An Example Of True God's Man / Loyal Disciple and Servant .

  • @nandhua2314
    @nandhua2314 4 года назад +13

    அப்பா உமக்கு நன்றி

  • @leelamercy642
    @leelamercy642 Год назад +2

    Glory to God.

  • @vanithasugmaran963
    @vanithasugmaran963 3 года назад +4

    Super successful margamaddan maragamudilai song👍👍👍👌👌😊😊☺️

  • @edwinvisuwasamj6384
    @edwinvisuwasamj6384 2 года назад +1

    uncle really you are so great 😍 ipti oru thzhalmaya paathathe illa super super super😍

  • @peterpaulkanikairaj1707
    @peterpaulkanikairaj1707 3 года назад +6

    I love god and is my shield he loves every one

  • @yugenthra9378
    @yugenthra9378 3 года назад +2

    Mm amen 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @mercyisaac3691
    @mercyisaac3691 4 года назад +12

    May God use Pastor Mightily for his Glory Amen 🙏

  • @NaveenNaveen-vh6th
    @NaveenNaveen-vh6th 8 месяцев назад

    அப்பா பாடிய பாடல் என் உள்ளத்தை மாற்றியது