NAGALAND DOG MEAT MARKET | Exotic foods in nagaland |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 232

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Месяц назад +21

    உணவு என்பது அவரவர் தேவை மற்றும் வாழ்விடம் சார்ந்த ஒன்று..

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Месяц назад +78

    உணவு என்பது அந்தந்த இடத்திற்கு தகுந்தார் போல் மாறும் தலைவா நாகலாந்து சைனா அருகில் இருக்குது தங்களுடைய சூழ்நிலை தட்பவெப்பம் அங்கு கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அதற்கு ஏற்றது போல் அவர்கள் உணவு நமக்கு அப்படி இல்லை நான் சமவெளிப் பகுதியில் இருக்கிறோம் அதுவும் கடற்கரை பெரும் பெரிய கடற்கரை பகுதி அதனால் நாம் அதிகமாக மீன் உணவுகளை சாப்பிடுகிறோம் மற்றும் அரிசி கிழங்கு போன்ற பருப்பு போன்ற உணவுகளை நாம் சாப்பிடுகிறோம் அங்கு அந்த பொருட்கள் கிடைக்காது விலை வைக்கவும் முடியாது

    • @Chennakrishnan-bv4fk
      @Chennakrishnan-bv4fk Месяц назад +5

      சைனா பக்கத்துல இருக்கிறது அருணாச்சல் பிரதேஷ்.. நாகலாந்து பர்மா பக்கத்துல இருக்கு

    • @aarthispicy8950
      @aarthispicy8950 Месяц назад +2

      Apa ne sapdu da ungammala

    • @aarthispicy8950
      @aarthispicy8950 Месяц назад

      Otha 1st location sollurana therinitu sollu Ilana ungamma koothi mooditu poda

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Месяц назад +1

      @@aarthispicy8950 சரி டா மென்டல்

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t Месяц назад +2

      நம்ம ஊரு தமிழர் இல கணேசன் அங்கேதான் அமித்ஷாவினால் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்😢😢

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo Месяц назад +46

    வாமிட் வருது...உணவு விசயத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 Месяц назад +9

    மிக அருமையான அனுபவம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் கண்டங்களை தாண்டி

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Месяц назад +12

    பன்றி இறைச்சி இந்தியா முழுவதும் பழக்கத்தில் உள்ளது . அது போல் நத்தை சாப்பிடும் பழக்கம் நம் மக்களுக்கு இருக்கிறது !!!

  • @dhinakarand7640
    @dhinakarand7640 28 дней назад +10

    தமிழ் நாட்டில் இருந்து நாகலாந்ததுக்கு ஏற்றுமதி செய்யலாமா?🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🦮🦮🦮🦮🦮

  • @JACOBSYLAS
    @JACOBSYLAS 29 дней назад +3

    dog biryani available in madurai at night time...

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Месяц назад +10

    நாய் கறி பிரியாணி எப்படி இருந்தது சொல்லுங்கள்

    • @kandy4848
      @kandy4848 Месяц назад

      Nee Bhai kadaiyil saappidum Buriyaani naai Buriyaani thaan. Nannaa manakka manakka thookkal aaka irukke enru rendu plate order panni saappittu iruppiye. Vaanthi varaathu. Samichchu irukkum.

  • @sathish7310
    @sathish7310 2 месяца назад +17

    Enna ezhavuya idhu

  • @nammalvart5543
    @nammalvart5543 13 дней назад +6

    நல்ல வேளை! நாகலாந்தில் தெருநாய்கள் தொந்தரவு இருக்காது.

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  13 дней назад +1

      😂😂😂😂

    • @prasathprasath915
      @prasathprasath915 9 дней назад

      அடுத்த பிறப்பு உனக்கு நாய் பிறவி இருந்தால்

  • @tamilanda0079
    @tamilanda0079 Месяц назад +14

    உணவு என்பது அவரது சுதந்திரம் அதில் யாரும் தலையிட கூடாது...நீ இதை தான் சாப்பிட வேண்டும் என்று நாம் கட்டளை போட முடியாது உலகில் படைக்கப்பட்ட அனைத்து விலங்குகளும் பறவைகளும் மனித இனத்திற்கு தான்

  • @_unique_vlog
    @_unique_vlog 2 месяца назад +4

    Nanu pambu kari sapdanum inga pona sapdalama

  • @prasath.k9043
    @prasath.k9043 2 месяца назад +2

    Hello sir nice implementation video thanks

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 11 дней назад +1

    Arumai bro

  • @ShagulHameed-cq8ri
    @ShagulHameed-cq8ri 15 дней назад +1

    Enka chennaiku vanka oru sreetku 100 dogs iruku pidijitu pponga bro

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Месяц назад +1

    In india also many people eating frogs, rats, snakes and pork

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Месяц назад +6

    ஆட்டுக்கறி என்ன விலை

  • @salemjupiterrajivgandhi7020
    @salemjupiterrajivgandhi7020 Месяц назад +2

    நண்பா என் பிரண்டு அங்க தான் இருக்கான் இந்தியன் ரிசர்வ் போலீஸ் நாகாலாந்து

  • @arunprakash7397
    @arunprakash7397 Месяц назад +2

    BGM எதுக்கு over sound voice low

  • @DOGNAP-fh4tt
    @DOGNAP-fh4tt 2 месяца назад +4

    Naai kari epdi irunthuchchu

  • @sanjayraj7038
    @sanjayraj7038 Месяц назад +7

    சகோ நாகலாந்து ல். நாம் எப்படி கோவிலுக்கு நேத்திகடண் செலுத்த 10நாட்களுக்கு முன்பே ஆட்டை வாங்கி வளர்த்து அதை வேட்வோம் அல்லவா. அதே போல் நாகலாந்து ல் ஒரு சிறப்பு திருவிழா வரும் அந்த திருவிழா விற்க்கு 10 நாட்கள் முன்பு நாகலாந்து மக்கள் நாய் வாங்கி அந்த நாய்களுக்கு10நாட்களுக்கு எந்த உணவும் வழங்க மாட்டார்கள் 11வது நாள் அந்த நாய்களை ஆட்டு பட்டி போன்ற ஒரு அமைப்பு அமைத்து அதில் அந்த நாய்க்கு உணவு போடுவார்கள் 10நாட்கள் சாப்டாத நய்கள் அந்த உணவை பார்த்ததும் நன்றாக சாப்பிடும் அதன் பிறகு அந்த நாய் உரிமையாளர்கள் அந்த நாய்யை பட்டிக்குள் சுற்றி சுற்றி விரட்டுவார்கள் அப்படி விரட்டும் போது அந்த நாய் ஓடும்.அப்படி ஓடிய நாய் சாப்பிட்ட உணவுவை வாந்தி எடுக்கும் அதை அந்த நாய் விரட்டியவர் ஒரு பாத்திரத்தில் எடுத்து அதை பிரசாதமாக வழங்கப்படும்.என் நன்பர் தீமாபூர்ரில் இராணுவத்தில் பணியாற்றும் போது அவருடன் பணியாற்றிய நாகலாந்து நன்பர் அந்த திருவிழாவிற்கு அழைத்து சென்றதாக என் நன்பர் கூறினான். அது அவர்களின் கலாச்சாரம்

  • @elangvanp414
    @elangvanp414 2 месяца назад +4

    வாத்து கறி எவ்வளவு

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Месяц назад +6

    இந்த ஊர்ல ப்ளூ கிராஸ் இல்லையா.
    அத்தான் கண்டதெல்லாம் சாப்பிடுறாங்க.

  • @sellamurugan4585
    @sellamurugan4585 Месяц назад +1

    I was service a
    In Nagaland. ... every thing fine and tested

  • @LakshmiR-j9s
    @LakshmiR-j9s 5 дней назад +1

    நீ பண்ண வீடியோ நல்லா இருந்தது பட் அதே திம்ப நான் எதிர்பார்க்கல

  • @karupasamys6346
    @karupasamys6346 Месяц назад +2

    இவங்க முக அமைப்பு சீனா காரானுங்க மாதிரியே இருக்கு 😅

  • @DukevickyDukevicky-yy7zz
    @DukevickyDukevicky-yy7zz Месяц назад +1

    Bro item iruka eatdatha video eatuthu potuga😅

  • @வெண்பன்றி
    @வெண்பன்றி 10 дней назад +2

    நாகலாந்து இந்தியாவிலேயே வா இருக்கு

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  10 дней назад

      ஆமா அண்ணா, மியான்மர் இந்தியா எல்லையில் அமைந்துள்ளது.

  • @saravananp640
    @saravananp640 5 месяцев назад +3

    Adutha plan la engalayayum vaaippu iruntha serthukunga

  • @Allinone360tamil
    @Allinone360tamil 2 месяца назад +6

    Manitha Inam Aliya pogum tharunam 😢😢😢😂😂😂 1like

  • @Thoothuvan
    @Thoothuvan 2 месяца назад +2

    Welcome gk raam

  • @KathirMeenal
    @KathirMeenal 2 месяца назад +1

    Yen Inga vegetable yaru sapta mattangala

  • @Sai-mohi
    @Sai-mohi Месяц назад +1

    Vaazhthukal nanba

  • @balambk8419
    @balambk8419 2 месяца назад +4

    I will never go in my lifetime to such creepy place yaak !!!

    • @balambk8419
      @balambk8419 2 месяца назад

      @@NimmiPrabhu Yes yes will miss your newyork city 😂🤣

  • @arularul7843
    @arularul7843 2 месяца назад +1

    நான் கொஹிமா St.Joseph's மாணவன்.

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 10 дней назад +1

    வாந்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்

  • @r9godoffootball695
    @r9godoffootball695 2 месяца назад +1

    🤤🤤🤤yummi

  • @ENTERTAINMENTSANDNEWS
    @ENTERTAINMENTSANDNEWS 2 месяца назад +1

    🎉🎉🍿

  • @ARUN-n7y
    @ARUN-n7y Месяц назад +2

    Panni. Kari❤❤❤❤❤❤

  • @blackytom9365
    @blackytom9365 2 месяца назад +1

    Yara nengalam

  • @pasupathi3710
    @pasupathi3710 Месяц назад +1

    Eppati pro Unkaluku settakathu

  • @aswinbala2191
    @aswinbala2191 2 месяца назад +1

    Bro neenga enna ooru

  • @thirunanamramprakash2540
    @thirunanamramprakash2540 Месяц назад +1

    Ana yarum pasuva kolula

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 4 месяца назад +1

    Dogs mutton kh ₹300 good luck taste like your you dube good luck

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 Месяц назад +4

    தமிழ் நாட்டுலே நிறைய நாய் ரோட்டுலே திரியுது புடிச்சுட்டு போங்க சார்

  • @GVenkatesan-z8o
    @GVenkatesan-z8o Месяц назад +1

    யோவ் நீ பாவையா 😂😂😂😂😂

  • @elangvanp414
    @elangvanp414 2 месяца назад +7

    உன்னை நம்ம ஊரில் ஏற்று கொள்வார்களா

  • @jahaingerjaha
    @jahaingerjaha 26 дней назад +1

    ஜீ கிட்டா சேல்லுங்க இதை வைத்து அரசியல் செய்வர் 😂😂😂😂😂😅😅😅😅

  • @girijasubramanian1277
    @girijasubramanian1277 Месяц назад +7

    நாகளேண்ட் மக்களை உடனே பார்க்கணும். என்னத்துக்குன்னு கேக்கறீங்களா காரி துப்பத்தா

  • @JayChandran-cv1uh
    @JayChandran-cv1uh Месяц назад +2

    சென்னையில ஆயிரக்கனக்கான தெரு. நாய் இருக்கு

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  Месяц назад

      ஆமாம் அண்ணா. மற்றும் subscribe செய்து கொள்ளுங்கள் . அடுத்து வரும் episode kaha

  • @siddharth646
    @siddharth646 2 месяца назад +2

    Tamil nadu vange neraya thavalai irukku

  • @rameshponnuchamy3297
    @rameshponnuchamy3297 5 месяцев назад +8

    சீச்சீ என்னப்பா நாய் கறி எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சிட்ட

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  5 месяцев назад +3

      இனிமேல் சாப்பிட மாட்டேன் அண்ணா

    • @louissubramaniam848
      @louissubramaniam848 5 месяцев назад

      Don't blame others food choices. That's their right.

    • @KarthickMeenakshisundara-ci1bb
      @KarthickMeenakshisundara-ci1bb 2 месяца назад

      Don't dog meat

    • @rajanraja8147
      @rajanraja8147 Месяц назад +1

      அவர் சாபிடல சும்மா ஒரு வீடியோ எடுத்து போட்டாரு அவ்வளுதான்.

  • @sripreethe8442
    @sripreethe8442 2 месяца назад +1

    Ithuku ne saavalamda naye

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 2 месяца назад +6

    நாய்கறி சாப்பிட தான் தமிழகத்தில் இருந்து அங்க சென்றதா?

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  2 месяца назад +2

      அங்க உள்ள சுற்றுலா நிலவரங்கள் மற்றும் அந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளை பற்றி விவரித்து மக்களின் இது போன்ற வினோத உணவுகளை இங்குள்ள மக்கள் சாப்பிடுகிறார்கள் என்பதனை காண்பிக்க சென்றேன்

    • @rajasekaran7979
      @rajasekaran7979 Месяц назад

      Unaku en yerithu

  • @MurugeshSBCL
    @MurugeshSBCL 2 месяца назад +5

    Dey thambi naay kari ,
    Unakku koochame illayaa?
    Manushan kari koodaa saapiduviyaa ?
    Enna zanmama daa .
    Thoo.

    • @rajasekaran7979
      @rajasekaran7979 Месяц назад

      Dai potta, athu avunga culture. Unaku pudikalana nee sutha mudinu iru. Nee Inna yelavu jenmanda naaye

  • @SivaKumar-ix1qg
    @SivaKumar-ix1qg 2 месяца назад +9

    பயித்தியம் பிடித்திருக்க போல

  • @Bbvicky826
    @Bbvicky826 Месяц назад +1

    Irfan na overtate pannita pa ne...😂😂😂avanavatu nadukari beef oda shop pannita.. nenga veral mathri...pa.

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 2 месяца назад +8

    நாய் கறி சாப்பிடும் தமிழன் 😂 வாழ்க வாழ்க😅🎉

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  2 месяца назад

      😜

    • @Mooligainthozhan
      @Mooligainthozhan 2 месяца назад +1

      🤨😜😤🙄​@@tamiltourismcreations

    • @Mooligainthozhan
      @Mooligainthozhan 2 месяца назад +1

      🤨😜😤🙄

    • @VickyVicky-ys1cv
      @VickyVicky-ys1cv 2 месяца назад

      😂😂

    • @Parrisraj
      @Parrisraj Месяц назад

      Vaala maatan da seekiram sethutuvan porambokku naai kariya thindra naathari tamilnadu pakka vanthuratha angaiye thinnu angaiye sethu po

  • @Thangadurai999
    @Thangadurai999 Месяц назад +9

    நம்ம ஊர் நாய்களை எல்லாம் பிடித்து அங்கா கொண்டு போய் விற்றுலாம்😢

  • @AjithMeera-d9o
    @AjithMeera-d9o 2 месяца назад +4

    Worst video

  • @தமிழ்தாயகம்
    @தமிழ்தாயகம் 4 месяца назад +2

    வேண்டா சாமி 😂😂😂😂பன்றி கரி ஓகே😂😂😂

  • @ReeganRussel
    @ReeganRussel Месяц назад +1

    Only human kari is not der

  • @pasupathi3710
    @pasupathi3710 Месяц назад +1

    Hi friend u negative

  • @suryaprabha277
    @suryaprabha277 Месяц назад +3

    நீங்க சாப்பிடல தானே பிரதர் 😂😂லூலூலாயிக்கி தான காட்டினீங்க dog meat 😢

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  Месяц назад

      பலே ஆளுய்யா நீ , கரெக்டா கண்டு புடிசிடியே 😄😄

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  Месяц назад +1

      எப்டி கண்டுபுடிசிங்க பிரதர் ??😄😆

  • @ismailmalliha5711
    @ismailmalliha5711 20 дней назад

    ஏன் தம்பி உனக்கு பயமாக இல்லிய அப்போ நீங்க என்ன சாப்புடுவிங்க

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  20 дней назад

      நான் நாய் கரி சப்டல அக்கா.
      வாங்கினேன் ஆனால் சாப்டல.
      Subscribe பண்ணிகங்க imimel varra video super ah இருக்கும்

  • @nila3819
    @nila3819 Месяц назад +1

    Cruel mind people only eating this type of food... they're also want to live like us. So please stop eating animals

  • @thirunanamramprakash2540
    @thirunanamramprakash2540 Месяц назад +1

    Unaku enna venum

  • @Yogesh-r3i
    @Yogesh-r3i Месяц назад +1

    Dog😢

  • @velvelmurugan.8666
    @velvelmurugan.8666 Месяц назад +1

    Ada kommala

  • @sathyaraj4715
    @sathyaraj4715 Месяц назад +1

    🐕🐕🐕🐕🐕🤣

  • @NISHAD-it4vi
    @NISHAD-it4vi 5 месяцев назад +1

    😑😑 aiyooo 😑😑

  • @madhaviryp8654
    @madhaviryp8654 Месяц назад +1

    நாகாலாந்து போக என்ன Formalities ? ரொம்ப நாளா போகனும்னு ஆசை. அந்த State உள்ள நுழைய முடியாதுனு சொல்றாங்க, அது உண்மையா? அந்த ஊர் மக்கள் த.நாட்டு மக்களை மதிப்பார்களா?

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  Месяц назад +3

      இங்கே போவதற்கு எந்த ஒரு formalities கிடையாது. நீங்கள் எளிதாக இங்கு வரலாம் . ஆனால் இங்குள்ள மக்களை எளிதில் நம்ப முடியாது. உங்கள் பொருட்கள் , மற்றும் பணம் இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கொஞ்சம் மோசமான இடம் தான் .

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  Месяц назад +1

      Train available from tamilnadu

    • @madhaviryp8654
      @madhaviryp8654 Месяц назад

      @@tamiltourismcreations thnq

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 4 месяца назад +8

    என்னடா தம்பி நிஜமாலும் நாய் கறி எல்லாம் சாப்பிடறயா ச்சீ ச்சி கருமம் கன்றாவியெல்லாம் சாப்பிடறயா

  • @rajatoScan
    @rajatoScan Месяц назад +1

    மனிதன் கறி இல்லையா

  • @KrishnaMoorthy-wj7ld
    @KrishnaMoorthy-wj7ld Месяц назад +2

    அதுசாரி.நாய்கரி.சாப்பாடு
    வாஙகுனிங்க.அத.நீங்கல்சாப்பிட்டீர்கலா.இல்.லையா.நீங்க.நாய்கரிசாப்பிடவ.நாகலாந்து.போனிங்கல்.அதுதான்நம்ம.ஊரிலே.நிரைய.உன்டு.நன்பா

    • @tamiltourismcreations
      @tamiltourismcreations  Месяц назад +1

      நான் வாங்கினேன் ஆனால் சாப்டல நண்பா....

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 4 месяца назад +18

    டேய் தம்பி உண்மையிலும் நாய் கறி சாப்பிட்டயா நீ சாப்பிட்டதா சொன்னதே எங்களுக்கு வாந்தி வந்திடுச்சு கருமம் கன்றாவி