How to find the Capacity of Water in a Well? | Liters

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 34

  • @RitheeshR-d1d
    @RitheeshR-d1d 2 месяца назад

    Really you are a genius

  • @subramanians5102
    @subramanians5102 2 месяца назад +2

    Sir ஒரு க்யுபிக் அடி உள்ள தண்ணீர் தொட்டியில்28 லிட்டர் திரவம் பிடிக்கும்

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 месяца назад

    அருமை

  • @nagesh007
    @nagesh007 2 месяца назад

    super , thanks

  • @karthiksri9236
    @karthiksri9236 Месяц назад

    அண்ணா கிணறு வெட்டும் அளவு மற்றும் செலவுகள் செல்லுங்க எத்தனை கெஜம் எப்படி கணக்கெடுப்பாங்கனு செல்லுங்க அண்ணா

  • @ismailayaan3066
    @ismailayaan3066 2 месяца назад +2

    Super bro😮😮

  • @yuvarajank5403
    @yuvarajank5403 2 месяца назад +1

    Round tank ku eppadi formula

    • @BMAJanarthanamR
      @BMAJanarthanamR Месяц назад

      Area of circle*height
      Then multiple 28.317

  • @MayamaniMaya-k1o
    @MayamaniMaya-k1o 2 месяца назад

    🎉🎉supar🎉

  • @ranjithranjith-em1te
    @ranjithranjith-em1te 2 месяца назад

    Super anna

  • @kprtexservice560
    @kprtexservice560 2 месяца назад

    Supper bro

  • @_limited_edition
    @_limited_edition 2 месяца назад +3

    Well circle la irunthuchu na yapdi calculate pannurathu

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 2 месяца назад +2

      வட்டத்தின் பரப்பளவு*உயரம்=கன மீட்டர்கள்=*1000லிட்டர்கள்

  • @UmarUthuman-r6c
    @UmarUthuman-r6c 2 месяца назад +1

    Thalaiva enga poneenga ivlo nala

    • @gnanaprakash5812
      @gnanaprakash5812 2 месяца назад

      ஜியோல வேலை பார்க்க போனார் 😜

  • @nitchumaman
    @nitchumaman 2 месяца назад

    பருத்தி மூட்டை குடோன் லயே இருக்கலாம் 😊

  • @subramanians5102
    @subramanians5102 2 месяца назад

    1க்யுபிக் அளவு என்பது ஒரு அடி நீளம் ஒரு அடி அகலம் ஒரு அடி ஆழம்

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 2 месяца назад +1

    வட்டக்கிணறு.எப்டிபாக்கிறது 28.317.என்னகணக்கு

    • @BMAJanarthanamR
      @BMAJanarthanamR Месяц назад

      ஒரு கன மீட்டர் 1000 லிட்டர் கொள்ளளவு உடையது
      அதுபோல ஒரு கன அடி 28.317 லிட்டர் கொள்ளளவு உடையது
      ஒரு அடி=0.3048மீட்டர்
      (30.48/100)³(1000)

  • @tamiliniyan9349
    @tamiliniyan9349 2 месяца назад +4

    Edhu 28.317 yanna kanaku na?

    • @rubaneditz7311
      @rubaneditz7311 2 месяца назад +1

      🤔

    • @gopi.t
      @gopi.t 2 месяца назад +4

      amount of water in 1cubic feet

    • @TamilJailer
      @TamilJailer  2 месяца назад +1

      1 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி நீளம் அளவுள்ள இடத்தில் தண்ணீரை நிரப்பினால் 28.317 லிட்டர் இருக்கும்.
      அதாவது 1×1×1=1 கன அடி
      1 கன அடி அளவுள்ள இடத்தில் 28.317 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.

  • @mohanraj371
    @mohanraj371 2 месяца назад +4

    L*b*h=*28.317 ok எப்படி. எதுக்கு இந்த 28.317

    • @TamilJailer
      @TamilJailer  2 месяца назад +4

      1 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி நீளம் அளவுள்ள இடத்தில் தண்ணீரை நிரப்பினால் 28.317 லிட்டர் இருக்கும்.
      அதாவது 1×1×1=1 கன அடி
      1 கன அடி அளவுள்ள இடத்தில் 28.317 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.

    • @mohanraj371
      @mohanraj371 2 месяца назад

      @@TamilJailer
      நன்றி இது போல் பயனுல்ல தகவல்களை பதிவிடுங்கள் நன்றி 🙏🏽

    • @rajkumarde2288
      @rajkumarde2288 2 месяца назад

      ​@@TamilJaileridha nee video solirukkalam

    • @7hill
      @7hill Месяц назад

      👍had same doubt Thanks for the answer

  • @brocksuresh3606
    @brocksuresh3606 2 месяца назад

    Orathla paarai irukkum centre vitta patha tha theriyum

  • @mohamedfarook5994
    @mohamedfarook5994 2 месяца назад +2

    28.317 கணக்க சொல்லுங்க

    • @nannakhsejaR
      @nannakhsejaR 2 месяца назад +4

      அடி ya லிட்டரா மாத்தரதுக்கு
      Unit conversion
      1 cubic foot =
      28.317 litres

    • @TamilJailer
      @TamilJailer  2 месяца назад +1

      1 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி நீளம் அளவுள்ள இடத்தில் தண்ணீரை நிரப்பினால் 28.317 லிட்டர் இருக்கும்.
      அதாவது 1×1×1=1 கன அடி
      1 கன அடி அளவுள்ள இடத்தில் 28.317 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.

  • @vigyboss2797
    @vigyboss2797 2 месяца назад

    L*b*h *1000