போர் போட ஆகும் மொத்த செலவு ? | 2024 | 350 அடி Borewell drilling Cost | A to Z | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 27

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld 20 дней назад +1

    Super 👌

  • @ksradhakrishnan4186
    @ksradhakrishnan4186 3 месяца назад +6

    காரைக்குடி தாலுக்கா, பள்ளத்தூரில் 400 அடி 6.5 இஞ்சு விட்டமுள்ள போர் போட என்ன செலவாகும்.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +3

      நாம் வாங்கும் பொருட்களின் தரத்தை பொறுத்தே விலை அமையும மற்றபடி அதில் போர் போடுபவர்களின் நம்பர் இணைத்துள்ளோம் அவர்களை தொடர்பு கொள்ளவும்

  • @AlttimateNanthi88
    @AlttimateNanthi88 2 месяца назад +4

    என்ன கம்பெனி பைப் சிறப்பாக இருக்கும்.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад +1

      நிறைய கம்பெனி உள்ளது செயின் மற்றும் பினோலெக்ஸ் பைப் வாணி பை போன்ற நிறைய கம்பெனிகள் உள்ளது நீங்கள் பார்த்து வாங்கிக் கொள்ளலாம் ஆசிர்வாத் பைப் போன்றவர்கள் சிறந்த கம்பெனி

  • @nanba332
    @nanba332 3 месяца назад +4

    Good information 👍

  • @Rampo007
    @Rampo007 3 месяца назад +5

    Super💯 👍

  • @kavinkumar3210
    @kavinkumar3210 2 месяца назад +1

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 6.5inch diameter 700feet bore kku how much

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад

      போர் ஓட்டும் உரிமையாளர் நம்பர் கொடுத்துள்ளோம சிறிய பவர் டில்லர் இது அதை வைத்து 700 அடி ஓட்ட முடியாது பெரிய போர் வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும்

  • @viswanathanvishwa2597
    @viswanathanvishwa2597 3 месяца назад +3

    Solar motor podalama?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +1

      தாராளமாக போடலாம் இப்பொழுது மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது

  • @MarimuthuPeramaiyan
    @MarimuthuPeramaiyan 2 месяца назад +2

    Total cost Enna amount varum

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад

      நாம் பயன்படுத்தும் பொருட்களை பொறுத்துதான் விலை அமையும்

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 2 месяца назад +2

    Phore poduravanga number anuppunga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад

      மூன்று வாரங்களுக்கு முன்பு நமது சேனலில் ஒரு வீடியோ போட்டுள்ளோம் போர் போட ஆகும் மொத்த செலவு ஏமாறாதீர்கள் என்ற தலைப்பில் அதை முழுவதுமாக பார்க்கவும் உங்களுக்கு தெளிவு கிடைக்கும் அதில் போர் போடுபவர்களின் போன் நம்பர் உள்ளது வீடியோவை பார்க்கவும் ஷேர் பண்ணவும்

  • @nanba332
    @nanba332 3 месяца назад +3

    Total amount kotha rate Evallvu varum sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад

      கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் வரும் வீடியோவில் போன் நம்பர் கொடுத்துள்ளோம் அதை தொடர்பு கொள்ளவும் அவர்களை தான் கேட்க வேண்டும் நன்றி

  • @ksradhakrishnan4186
    @ksradhakrishnan4186 3 месяца назад +1

    அடியில் மூடி போடுவீர்களா?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +5

      ஆமாம் போட வேண்டும் போடுகிறோம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 месяца назад +5

      மூடி போடவில்லை என்றால் அதன் வழியாக ஜல்லி உள்ளே வந்து விடும் என்பார்கள்

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 2 месяца назад +3

    200000 துக்கு மேல ஆகுமா

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 2 месяца назад +1

    Ivanga contact number anuppunga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 месяца назад

      வீடியோவில் இருக்கு பாருங்க