வீரா படத்துக்குப்பின் ரஜினிக்கு இளையராஜா இசையமைக்காதது ஏன்? -ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июл 2021
  • வீரா படத்துக்குப் பின் இளையராஜா , ரஜினி படங களுக்கு இசை அமைக்கீத காரணம் என்ன?
    #ilayaraja #rajini #ilayaraja_vs_rajini
  • РазвлеченияРазвлечения

Комментарии • 692

  • @natrayane8211
    @natrayane8211 2 года назад +508

    இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை கிடையாது, ஆனால் பாட்ஷா படத்திற்கு தேவாவைத்தவிர யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாடல்கள் மட்டுமல்ல பின்னனி இசையிலும் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்

    • @mohamedyounus4803
      @mohamedyounus4803 2 года назад +20

      Terminator padathuku Deva sir bgm podalaye 🤔🤔🤔🤔

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 года назад +21

      இசையைப் பற்றிய உங்களது புரிதல் போதாது எனத் தோன்றுகிறது

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 года назад +31

      பாட்சா பட பின்னணி இசை ஆங்கிலப் படத்தின் நகல் என உங்களுக்கு தெரியவில்லை போலும்.

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад +7

      Baadsha pada scenes niraya godfather endra Hollywood film copy

    • @RamyaRamya-zx7vm
      @RamyaRamya-zx7vm 2 года назад

      Yes

  • @ramkumarn8046
    @ramkumarn8046 2 года назад +133

    ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ரகுமான், தேவா வரவின் போது ராஜாவுக்கு வயது 50.கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அந்நேரத்தில் உடல் சோம்பல் வரும். திறமை சிறிதளவு குறையும். இது இயற்கை. ஆனாலும் இன்று வரை இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தேவா காணாமல் போய்விட்டார். ரகுமான் பாடல்கள் இப்போது ஹிட் ஆவதில்லை.

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Год назад +9

      சோம்பல் என்ற சொல் பொருந்தாது. சோர்வு என்பதே சரி.

    • @hajashahulhameed4808
      @hajashahulhameed4808 Год назад +14

      யார் சார் சொன்னது A.R.ரஹ்மான் இன்னும் தொடர்ச்சியாக இன்னும் ஹிட் கொடுத்து கொண்டே இருக்கிறார் A.R.Rahman,
      இப்பொழுது உள்ள காலகட்டத்திலும்
      A.R.ரஹ்மான் ஹிட் பாடல்களை கொடுப்பதில் பலே கில்லாடி,.,

    • @maheswarank5117
      @maheswarank5117 Год назад +5

      உண்மை. ராஜா என்றுமே ராஜாதான்

    • @pandiyann2748
      @pandiyann2748 Год назад

      @@hajashahulhameed4808 l

    • @prabhum1656
      @prabhum1656 Год назад +3

      @@hajashahulhameed4808 I know , why you are support ARR

  • @fazulrahman3955
    @fazulrahman3955 2 года назад +261

    தேவாவால் பாட்ஷா படம் மெருகேரியது என்பதே உண்மை அதற்கு ரஜினியோட பங்கும் மிக பெரியது...

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 года назад +2

      100℅ correct✔✔

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 года назад +1

      Terminator music copy for BGM.. Hindi songs copy for songs.

    • @fazulrahman3955
      @fazulrahman3955 2 года назад +6

      @@AK-mf9ho காப்பின்னு எல்லாத்துக்கும் தெரியும்பா இருந்தலும் ரஜினிக்கு பொருந்தியது என்பதே உண்மை...

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 года назад +3

      @@fazulrahman3955 I agree brother. But Thalapathy mathiri oru album Rajini sir can never get. That class and originality vera level. It is unfortunate that Raja sir being compared with medicore composers like Deva on social media.

  • @dgp2084
    @dgp2084 2 года назад +68

    இளையராஜா ஒரு legend.. அதை மறுக்க முடியாது. ஆனால் காலம் , நேரம் என்பது திறமைக்கு மேல் உள்ள அபூர்வமான சக்தி. அந்த சக்தி அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் என்பதை தான் இந்த நிகழ்ச்சி உணர்த்து இருக்கிறது.

    • @sherlockholmes3812
      @sherlockholmes3812 2 года назад +2

      Still Raja after 1995 have so many good songs. This is not due to time this due to the high marketing levels of low rated music directors

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 года назад +1

      Absolutely reliable✅✅

  • @ukazeez
    @ukazeez 2 года назад +382

    பாட்ஷா படத்துக்கு இசைஞானி இசையமைக்க மறுத்ததால் தேவா என்பவரின் இசைத்திறமை இப்பபடத்தின் மூலம் முழுமையாக வெளிவந்தது

    • @VigneshUCAA
      @VigneshUCAA 2 года назад +15

      Thiruttu thiramai

    • @sundaramoorthysaravanan1117
      @sundaramoorthysaravanan1117 2 года назад +7

      தவறான தகவல் சகோ

    • @thamizhvanan3209
      @thamizhvanan3209 2 года назад +7

      பாட்ஷா படத்துக்கு இளையராஜா இசை அமைக்க அணுகவில்லை

    • @VigneshUCAA
      @VigneshUCAA 2 года назад +8

      Crct answer bro thiruttu thiramai

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад +6

      தேவா
      கந்த சஷ்டி கவசப் பாடலின் மெட்டின் (ராகத்தை) காப்பி அடிச்சு சினிமா பாடலில் உபயோகித்துள்ளார்
      இது தவறு
      Xerox copy தேவா என்ற பட்டம் கிடைத்தது
      தேவாவின் பாடல் சில கேட்கும்படியாகவும் உள்ளது
      அவருக்கு கானா பாடகர் என்ற பெயரும் உள்ளது

  • @lakshminarayanansivaguruna1436
    @lakshminarayanansivaguruna1436 7 месяцев назад +7

    இளையராஜாவின் வீரா பட பாடல்களும் ஜானி, மன்னன் பாடல்களும் ரசிகர்களால் சலிக்காமல் இன்றளவும் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கப்படுகிறது . அந்த அளவிற்கு பிற பாடல்கள் ரசிக்க படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 2 года назад +51

    தேவா வை தவிர யாரும் அவ்வளவு மாஸ் இசை கொடுக்க முடியாது.ஆனால் ரஜினி யின் சிறந்த பாடல் கேசெட் வீரா.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Год назад

      வீரா அவ்வளவு பாடல்கள் நன்றாக இருக்காது, சாதாரணமாக இருக்கும்.

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 10 месяцев назад +1

      அவ்வளவும் கப்ஸா இசை இதில் மாஸ் எங்கிருந்து வந்தது ? Terminator படத்தின் இசையை உருவி அமைத்த படம் பாட்ஷா.

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 2 года назад +20

    ஆயிரம் ரஜினியை திரையுலகம் வருங்காலங்களில் பார்க்கமுடியும்
    ஆனால் இன்னொரு இசைஞானியை
    இந்த உலகம் பார்க்கமுடியுமா? இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.எத்தனையோ ரஜினியின் உருப்படாத படங்களை தன்இசையாலும் பாடல்களாலும்பட்டிதொட்டிஎங்கும் கொண்டுசேர்த்தவர் இசைஞானி அவர்கள்.
    வரலாற்றை தெரிந்தவர்கள் இருவரையும்
    அறிவார்கள். உ-ம் முரட்டுக்காளை

  • @sureshm664
    @sureshm664 2 года назад +20

    30வருடத்துக்கு முன்னாடி வந்த மைக்கள்மதன காமராஜன் பாட்ட இப்ப கேட்கிறீங்களே இசைஞானி பாட்டுக்கு சக்திய பாத்திங்களா

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 2 года назад +199

    பாட்சா படத்துக்கு தேவா இசை அருமை.. ரஜினி அந்த பின்னணி இசைய இப்பொழுது கேட்டாலும் ஒரு எனர்ஜி வரும்.. எல்லாருக்கும் வாய்ப்பு வழங்க பட வேண்டும்.

    • @kchandru7169
      @kchandru7169 2 года назад +8

      Badsha film theme music copy from Hollywood movie 😆

    • @user-re5sz9tl4f
      @user-re5sz9tl4f 2 года назад +13

      @@kchandru7169
      இளையராஜா சார் கூட தான் அவரோட சில படங்களில் பாடல்கள்&பின்னணி இசை முந்தைய இசை அமைப்பாளர்கள் இசையில் inspair ஆகி இசை அமைத்துள்ளார். பாட்சா பின்னணி இசை holliywood inspair தான். இங்க அது இல்லை பிரச்சனை இல்லை. மற்ற மனிதர்களுக்கும் வாய்ப்பு கொடுங்க அவங்களுக்கும் வயிறு இருக்கு பசி இருக்கும். இசை என்றால் நான் மட்டும் தான்# இசை அமைப்பாளர்/ நான் மட்டும் தான் இன்ஜினீர் / தான் மட்டும் தான் இல்லாமல் மற்றவர்களுக்கு வாய்ப்பு போகட்டும் அதை அவரகள் பயன்படுத்தி கொண்டு ஜெய்க்கட்டுமை. உங்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பது இல்லை. தமக்கு கிடைத்த வாய்ப்புகள் /பெயர்கள் மற்றவர்களுக்கு கிடைக்க கட்டாயம் உதவி செய்யுங்கள். ரொம்ம பேசிட்டா ஜில் ப்ரோ😊😊💐

    • @kchandru7169
      @kchandru7169 2 года назад +2

      @@user-re5sz9tl4f OK bro

    • @benjaminchennai
      @benjaminchennai 2 года назад

      @@kchandru7169 Terminator 2

    • @-Amarash-
      @-Amarash- 2 года назад +1

      Baasha bgm copy from terminator movie🤣🤣🤣

  • @shankershanker4238
    @shankershanker4238 2 года назад +44

    இளையராஜாவுக்கு அப்பட தயாரிப்பு நிர்வாகத்தால் அல்லது மூன்றாவது நபரின் குறுக்கீடு என்று எதாவது மனத்தாங்கல் ஏற்படும் பட்சத்தில் அவர் அப்படத்தில் வேலை செய்ய மறுத்துதிடுவார் அதற்கான காரணத்தை கூறி அடுத்தவர்களை சங்கடப்படுத்த மாட்டார். இது அவரின் மனோபாவம்.

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp 2 года назад +4

    ஆர்கே செல்வமணி ‌ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பாட்ஷா படம் இயக்க சொல்லி ரஜினி அழைத்து பேசினார் ரஜினி ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டுமென சொன்னாராம். ஆனால் செல்வமணி என் படத்துக்கு ‌எப்பவும் இளையராஜா ‌தான் இசையமைப்பார்‌ என‌சொன்னாராம் ரஜினி ‌இளையராஜாவோடு பல‌படங்கள் பண்ணியாச்சு புதுசா பண்ணுவோம்னு சொன்னாராம். பேசிவிட்டு வந்ததற்கு பிறகு சிறிது காலம் கழித்து பாட்ஷா படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போவதாய் சொன்னார்கள். ஆனால் கடைசியில் ராஜாவும் இசையமைக்கவில்லை ரஹ்மானும் ‌அமைக்கவில்லை தேவா இசையமைத்திருந்தார் என‌ தினத்தந்தி ‌நாளிதழில் வெளியான சினிமா வரலாறு ‌பகுதியில் செல்வமணி பகிர்ந்திருந்தார் படித்த ஞாபகம்

  • @artistraja7623
    @artistraja7623 2 года назад +86

    வீரா வரைக்கும் தான் என்னிடம் சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் உள்ளது!

  • @millionaire7372
    @millionaire7372 2 года назад +35

    உச்சத்தில் இருக்கும் நான் சொன்னால், இசைஞானி கேட்பார் என்பது ரஜினியின் எண்ணம்.
    உச்சத்தில் இருந்தாலும், எனது இசையும் திறமையும் அதைவிட உயரம் என்பது இசைஞானியின் எண்ணம்...
    இந்த இசைஞானியின் முன், தன் படம் மூலம், வளரும் தேவாவையும் மற்ற இசையமைப்பாளர்களையும் உயரத்துக்கு கொண்டு போகிறேன் என்று ரஜினி எடுத்த முடிவு.
    வணங்குகிறேன், வாழ்த்துகிறேன். 🙏
    ஆனால், வேடிக்கை என்னவோ, அப்படி உயரம் சென்ற பல இசையமைப்பாளர்கள், இசைஞானி எனும் இமயத்தின் முன் காணாமல் போய்விட்டார்கள்.
    இன்றும் இசைஞானி இசைத்துக்கொண்டு தான் இருக்கிறார். 💪🙏😊

    • @sampathg6523
      @sampathg6523 2 года назад +6

      இசைக்கு என்றுமே ராஜா ராஜா‌ தான்

    • @kannata6363
      @kannata6363 2 года назад +3

      சரியான பதிவு

    • @amalansamalans1997
      @amalansamalans1997 2 года назад +3

      Yes yes yes unmai ilayaraja ayya en isai god

    • @jennifer18dreams
      @jennifer18dreams 2 года назад +1

      Super bro. அப்படி சொல்லுங்க... The one & only Raja sir 💜

    • @KarthikKarthik-gq8mj
      @KarthikKarthik-gq8mj 2 года назад +2

      Unmai

  • @swarnalatha3591
    @swarnalatha3591 2 года назад +3

    ப்ரோ நல்ல டைம் ராஜா இசை அமைக்கவில்லை தேவா அவர்கள் title தான் அண்ணாமலையில் இன்று அண்ணைதே வரை தலைவரை கொண்டாடுகிறோம் மறக்க முடியாத மகிழ்ச்சி என் கணவர் 80 இல் இருந்து தலைவரின் வெறியர் ,எப்ப ராஜாவிடம் இருந்து தலைவர் வெளியில் வருவார் என சொல்வார் மன்னன் bgm விட அண்ணாமலை பாட்ஷா and படையப்பா சூப்பர் ஆக இருக்கும் மகிழ்ச்சி

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 2 года назад +141

    இளையராஜாவுக்கு மற்ற. இசையமைப்பாளர்கள் என்ன வித்தியாசம் என்றால் மற்ற இசையமைப்பாளர்கள் படம் ஓடுவதற்கு மட்டுமே அந்த பாடல்கள் இருக்கும் ஆனால் இளையராஜாவின் இசை என்றென்றும் பாடல்கள் நிலைத்து நிற்கும்

  • @theniyinsaral7829
    @theniyinsaral7829 2 года назад +15

    வைரமுத்துதான் பாடல் எழுதுவார் என்று சொன்னதால் இளையராஜா படத்தையே வேண்டாம் என்று மறுத்ததாக ஒரு தகவல் உலா வந்தது...

    • @angamuthu5336
      @angamuthu5336 Год назад

      இஇஇலையரரரஜா.ஒருஆளு

    • @angamuthu5336
      @angamuthu5336 Год назад

      உலகத்தில்.இவர்ஒருதுருதான்.இசைஅமைபாளர்.கர்வம்

    • @itblossoms6721
      @itblossoms6721 Год назад

      @@angamuthu5336 yes he can but also he has self respect

  • @rajiniraja7101
    @rajiniraja7101 2 года назад +25

    அண்ணாமலை டைட்டிலை அதிரவைத்த சூப்பர் ஸ்டார் அண்டத்திற்கு ஒரு தனி ட்ராக் போட்டு அப்புறம் பாதுகாப்பு

  • @thamilanl9380
    @thamilanl9380 2 года назад +39

    Rajini படத்துல இளைய ராஜா சார்
    Potta பாடல்கள் இன்னும் கேட்க்களாம்.அதுக்கு அப்புறம் மற்ற இசை அமைப்பாளர்கள் potta பாடல்கள் ஒரு வாட்டி தான் கேட்க முடியும்..
    என் தலைவன் இசை கடவுள் இளையராஜா தன் எப்பவும் best..

  • @kalithasankalithasan6013
    @kalithasankalithasan6013 2 года назад +87

    கமல் ரஜினி ஆகிய இருவரும் இன்று பலரால் பேசப்படுவதற்கு இளையராஜாவும் ஒரு காரணம் இவர்கள் இருவருடைய படத்திலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 2 года назад +6

    தவறான தகவல்...ராஜா சாருக்கு "தளபதி" படத்தில் இருந்தே சிறு உரசல் உண்டு. கிளாசிக்கான திரைப்படத்தில் தொய்வான திரைக்கதை யதார்த்தமே."தளபதி" படத்தில் ராஜாவின் பங்கு மிக முக்கியமானது. அந்த விவாதத்தில் மணிரத்னம் ராஜாவைவிட்டு விலகினார். பிறகு சூர மொக்கையான பாண்டியனில் கூட பாடல்களை பின்னியிருப்பார் ராஜாசார். "உழைப்பாளி"க்கும் இதுவேதான் நடந்தது FEFSI பிரச்சினை தாண்டியும் மிக சுமாரான அந்த படத்தில் ராஜாவின் இசை பெரும்பலமாக இருந்தது.."வீரா" படத்திற்கு ராஜா சார் இசையமைத்ததிற்கு காரணம் பஞ்சு அருணாசலம். நீங்கள் சொல்லியபடி "பாட்சா" விற்கு ரஜினியின் தேர்வு முதலில் தேவா அல்ல..A.R.RAHMAN..முதலில் "பாட்சா"-வை இயக்க வேண்டியவர் R.K.செல்வமணி. ராஜா சார் இல்லாமல் அவர் இயக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னதும் இயக்குனர் மாற்றப்பட்டார். பிறகு சுரேஷ்கிருஷ்ணா வந்தார்..ரகுமானும் மாறினார்...ரஜினியின் நேரம் அப்போது நன்றாக இருந்தது கணக்கும் பலித்தது..மாறாக அதே ரஜினியின் கணக்கு "பாபா" வில் நடந்தேறியது..அதன்பிறகு அந்த படம் என்னவானது என்று அனைவருக்கும் தெரியும்.."வீரா" விற்கு பிறகு ரஜினியின் உருப்படியான கிளாசிக் ஆல்பம் ஒன்று கூட இல்லையென்பதே கசப்பான உண்மை.

  • @abdulkhadar9497
    @abdulkhadar9497 2 года назад +4

    தகவல் தவறாக உள்ளது.
    இசையமைப்பாளர் தேவா பாட்ஷா படத்திற்கு முன்பே அண்ணாமலை படத்திற்கு இசை அமைத்துள்ளார். அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அதன் பிறகு அதே இயக்குனருடன் அடுத்த படம் பாட்ஷாவில் இந்த கூட்டணி தொடர்ந்தது.

  • @canadianthmilancanadiantha839
    @canadianthmilancanadiantha839 2 года назад +103

    யாரு வந்தா என்ன...
    யாரு போனா என்ன...
    பதுசு புதுசா எதுல வேண்ணாலும் செயிக்கலாம்... ஆனா...
    பின்னணி இசை+பாட்டின்
    இசை ரெண்டுலயும் மிஞ்ச...
    யாரலயும் இன்றல்ல....எப்பவும்....
    முடியாதுராசா....எங்கள் ராஜா..ராஜாதான்....

    • @user-yt9ub5me1g
      @user-yt9ub5me1g 2 года назад +2

      ❤❤❤

    • @sagarshak7073
      @sagarshak7073 2 года назад +2

      Raja though company will surrender him, that is also one way of adamant behavior. God gave him good slap by introducing deva and he score a super hit album..nobody can say any of that movie song a flop..yanaikum adi sarukkum raja sir🤣🤣🤣

  • @kavim7954
    @kavim7954 2 года назад +71

    ஒருத்தர அழ வைக்கவும் ஆறுதல் சொல்லவும் சந்தோஷபடுத்தவும் மெய் மறக்க வைக்கவும் ராஜா பாட்டால தாங்க முடியும். . .legends never rebirth💔💔💔💔💔

    • @saravanakumar9364
      @saravanakumar9364 2 года назад +1

      A.R.Rahman world biggest music director ok

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 2 года назад +2

      @@saravanakumar9364 , he is good in marketing his music world wide... That's why his songs doesn't soul in it..

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 10 месяцев назад

      @@saravanakumar9364 podann go...

  • @rechaliniya2786
    @rechaliniya2786 2 года назад +121

    பாட்ஷா படத்துக்கு தேவாவை தவிர வேறு யாரும் இந்த மாதிரி இசை கொடுக்க முடியாது

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 2 года назад +6

      பாட்ஷா படத்தின் மொத்த இசையுமே ஆங்கில படம் சகோ....

    • @vijayshankarchannel8627
      @vijayshankarchannel8627 2 года назад +2

      எந்த ஆங்கிலப்படம் என்று கூறமுடியுமா.

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 2 года назад

      @@vijayshankarchannel8627 நன்பா நீங்க யூ டியூப்லேயே பொதுவா ஆங்கிலம் ஹிந்தி தமிழ் டப்பிங் சாங்கு தட்டி பாருங்க பல பாடல்களுக்கு விடை கிடைக்கும்....

    • @deepanraj1835
      @deepanraj1835 2 года назад +2

      @@pandyshahanapandy100 kora soldratha niruthunga

    • @santhakumar8767
      @santhakumar8767 2 года назад

      Bgm copied from judgement day bgm

  • @gleamofcolor
    @gleamofcolor 2 года назад +92

    மாற்றம் ஒன்றே மாறாதது. இளைய ராஜா என்றும் இசைஉலகின்
    என்றுமே ராஜா தான் .😊

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 года назад +13

    Raja. Sir. And. Rajni. sir. All. Hits. Very. Super. Hits.🎹🥁🎵🎸🎻🎺🎼🎶👍. 22.7.2021

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Год назад +2

    இளையராஜா திமிர், இந்த பாட்சா தேவா அவர்களுக்கு பெரிய புகழும், வெற்றியும் தேடி வந்தது, இந்த திரை்படத்திற்கு பிறகு நாளுக்கு நாள் இளையராஜா , பின்னோக்கி போனார், என்பதும் திரை உலகம் இவரை புறம் தள்ளி வெற்றியும் கண்டது தமிழ் திரை உலகம், குஞ்சம் நஞ்சம் இருந்ததும் AR ரகுமானுக்கு வருகைக்கு பிறகு இளையராஜா , ஏற்க்க்குறைய வீட்டில் முடக்கும் நிலமை , அப்போது ஏற்பட்ட மண அழுதம்தான், இன்று வெளியில் வந்து வீடு திரும்பும் போது ஏதாவது பிரச்சினை செய்துவிட்டு செல்வது வாடிக்கை, இருட்டை கண்ட ஒன்று குறைப்பது போல்
    பாவம் வல்லனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது இவரின் பின்னடைவு.

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 года назад +22

    இன்றும் களத்தில் இருக்கின்றனர் என்றல் அவருடைய தன்னம்பிக்கை. வாய்ப்புக்காக யாரையும் காகா பிடிக்கவில்லை அவருக்கு நிகர் அவர் தான்.

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Год назад +2

    ரஜினிக்கு ஹிட் கொடுத்ததில் no.1 இசை என்றால் இசைஞானிதான்..
    ஆனால் மாஸ் இசையை கொடுத்தது 'தேனிசை தென்றல்' தான்.

  • @udhayusk1334
    @udhayusk1334 10 месяцев назад +3

    வீரா படத்துக்கு பிறகு வந்த ரஜினி பாடல்களை நான் கேட்பது இல்லை. வீரா படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட். இவர்கள் கூட்டணி தொடர்ந்திருந்தால் இன்னும் பல சிறந்த பாடல்கள் வந்திருக்கும்

  • @a.tamilselvan8645
    @a.tamilselvan8645 2 года назад +44

    இசை கடவுள் இளையராஜா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..
    ஆனால் "பாட்ஷா" படத்திற்கு தேவா வை விட வேறு யாராலையும் இவ்வளவு சூப்பராக இசை அமைந்திருக்க முடியாது...

  • @seeman24x75
    @seeman24x75 2 года назад +2

    பாட்ஷா படத்துக்கு இளையராஜா இசை அமைத்து இருந்தாள். அது தேவா அளவுக்கு இருந்து இருக்குமோ என்று தெறியவில்லை பாட்ஷா பட தீம் இன்றைய கலத்திலும் அசைக்க முடியாத அளவுக்கு உள்ளது .அதை மிஞ்சிய தீம்ஸ் இனுறு வரை எந்த ஒரு இசை அமைப்பாளரும் போட்டது கிடையாது . பாட்ஷா படத்தின் முக்கிய சாரம்சமே தேவா போட்ட தீம்ஸ் மற்றும் ஓபனிங்கில் வரும் ஆட்டோ சாங் இன்று வரைக்கும் ஆயுதபூசையில் பயன்படுத்தி வருகின்றனர். அதை மிஞ்சிய பாடல் இன்று வரை வரவில்லை என்பது எல்லோரும் அறிந்த உன்மை.

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 7 месяцев назад +2

    அதெல்லாம் ஒன்றுமில்லை, இளையராஜா இசையமைக்காதலால் ரஜினிக்கு எந்த படத்திலும் பாடல்கள் குறைவாக வரவில்லை. தேவா, ரஹ்மான், வித்யாசாகர் எல்லோருமே நல்லாத்தான் பண்ணியிருக்காங்க!

  • @balaraman1864
    @balaraman1864 2 года назад +62

    ஆரம்பகாலத்தில்இளையராஜாவும்புதியவராகவந்தவர்தான்இதையாரும்மறந்துவிடதீர்கள்தமிழகத்தில்மிகசிறந்த திறைமைசாலிகள் இருக்கிறார்கள் யார் யார் எப்ப வருவார்கள் என்று யாரும்சொல்ல முடியாது எல்லாம் கடவுள் செயல்

  • @kannans4748
    @kannans4748 2 года назад +12

    தேவா மிக நல்ல பாடல்களை கொடுத்துள்ளார்

  • @j.periyarjothi5723
    @j.periyarjothi5723 2 года назад +9

    என்றும்ராஜாராஜான்
    ரஜினிதான்மாஸ்என்றால்
    பாபா லிங்கா குசேலன்
    கோச்சடையன் தர்பார்என்னாஆனாது
    1994ரஜினியைவிட்டு பிரிந்து இளையராஜாகொடுத்தஹிட்படங்கள் பாடல்கள்
    சேது ஆழகி காசி பிதாமாகன் நான்கடவுள் காதலுக்குமரியாதை
    பிரன்ஸ் ரமணா தர்மா
    பிரியங்கா ஆனஸ்ட்ராஜ்
    சதிலலவதி சைக்கோ ஓநாயும்ஆட்டுகுட்டியும்
    நீதானேஎன்பொன்வசந்தம் பூமனி தேசியகீதம்
    நாட்டுபுறபாட்டு விரதலாட்டு எல்லாமேஎன்ராசாதான்
    தேடிவந்தராசாஈ காதல்கவிதை ஆணழகன் ராசாய்யா
    டைம் தாரைதப்பட்டை
    ஹேராம் சின்னவாத்தியார்
    நந்தவனதேரு கட்டபாஞ்சயத்து காக்கைசிறகுனிலை பாரதி ஹவுஸ்புல் ஓருஊரிலே ஓருராஜாகுமாரி என்மனவானில். மனசேல்லாம் சொல்லமறந்தகதை அவதரம் பூந்தோட்டாம் கரிசகாட்டுபூவே அந்தபுரம் குடைக்குள்மழை
    பொண்ணுவீட்டுக்காரன்
    பாடம்வெற்றியோ தோல்வியோதெரியாது இந்தபாடங்களில்உள்ள பாடல்கள்எல்லாம்ஹிட் ஆனாதா இல்லையா

  • @Kumar-qw2ug
    @Kumar-qw2ug 2 года назад +7

    சும்மா கதைவிடாதே. பாட்ஷா வுக்கு முன்பே அண்ணா மலைக்கு இசையமைத்தார் தேவா.

  • @eaglemediatamil
    @eaglemediatamil 2 года назад +9

    பாட்ஷானாலே தேவா தான் ஞாபகத்தில் வருகிறது. ஏனெனில் பின்னனி இசை பாடல்கள் எல்லாம் வேற லெவல்

    • @sanandamohan2094
      @sanandamohan2094 2 года назад

      ஆனால் அந்த இசை கூட ஏதோ ஒரு வகையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் காப்பி என்று ஒரு வதந்தி பரவியது.அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை

    • @MohanKumar-ri8lk
      @MohanKumar-ri8lk 2 года назад

      Terminetor music copy

    • @user-ue1co3xm3m
      @user-ue1co3xm3m 7 месяцев назад

      Copy

  • @gmurthy6390
    @gmurthy6390 2 года назад +2

    அழகு அழகு பாடல் இசை ஒரு இந்தி பாடல் இசையை தழுவியது.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 года назад +44

    தேவாவுக்கும் இளையராஜாவுக்கு என்ன வித்தியாசம் அந்த நேரத்தில் சிறப்பு அதுதான் மதிப்பு மரியாதையும் தேவாவுக்கு மட்டுதான் நன்றி

  • @vetrivel-
    @vetrivel- 2 года назад +3

    இசை ஞானி பணத்துக்காக மட்டும் இசை அமைக்கவில்லை.
    அதனால்தான் அவருக்கு பல பிரச்சனைகள்.

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 2 года назад +30

    இழப்ப்பு ரஜினி க்கு தானே தவீர இளையராஜாவுக்கு என்றுமே இழப்ப இல்லை

    • @ravi005...
      @ravi005... 2 года назад +5

      Rajini indrum kodi katti paranthu kondirikiraar ...Raja apadi alla sariya....

    • @sanandamohan2094
      @sanandamohan2094 2 года назад +1

      நூறு சதவீதம் உண்மை
      காரணம் முத்து படத்திற்கு பிறகு ரஜினி சாருக்கு அப்படி ஒன்றும் சிறந்த பாடல்கள் அமையவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்

  • @balamani8797
    @balamani8797 2 года назад +2

    இசைஞானி இளையராஜா போன்ற மிகப்பெரிய இசை ஆளுமையை நாம் பார்திருக்கமுடியாது. அவரின் இசைக்கு நானும் அடிமை. இசைஞானியின் பாடல்களை ஒரு நாளில் குறைந்த பட்சம் பத்து பாடல்களாவது நான் கேட்கிறேன் நான் நேசிக்கும் அற்புதமான இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா. ஆனால் அவரின் சில செயல்பாடுகள் எனக்கு மனவருத்தம் தருகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவை இசைத்துறையில் அறிமுகம் செய்துவரே இசைஞானிதான் இந்த இரண்டு மேதைகள் இணைந்து 1980 களில் உருவாக்கிய பாடல்கள் மிக அற்புதம் . ஆனால் இந்த இசைக்கூட்டனி சில வருடங்களே நீடிக்க முடிந்தது . இசைஞானியின் பிடிவாதமும் தான் என்ற அகம்பாவமே இந்த இசைக்கூட்டனி உடைய முக்கிய காரணம் . இந்த பிணக்கற்குபின் இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதும் வைய்பை வைரமுத்துவுக்கு தரமறுத்தார் . தனக்கு சால்ரா போடும் கவிஞர்களுக்கு மட்டுமே பாட்டெழுத வாய்ப்பளித்தார் இசைஞானி. இசைஞானியால் உருவாக்கப்பட்டு அவரால் புறக்கணிக்கப்பட்ட வைரமுத்து மற்ற இசையமைப்பாளர்களோடு சேர்ந்து மிகச் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார் இசைஞானி க்கு இணையான பேரும் புகழையும் பெற்றிருக்கிறார் வைரமுத்து.

    • @itblossoms6721
      @itblossoms6721 Год назад

      thavarana purithal na raja ta paatu yaluthuna mathrir vara yarrkitaum yaluthunathu ellai nu vairamuthu pala yadagala solirukar actor marimuthu kuda recent interview la etha pathi pasierukar !! check youtube

  • @js7238
    @js7238 2 года назад +10

    ரஜினி க்கு தான் நஷ்டம் வீராவில் அருமையான பாடல்கள்

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 2 года назад +44

    Whatever it is, Deva scored magnificent and energetic music to Basha. His music ams Rajini were the only 2 reasons for Basha becoming super hit

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад +2

    இளையராஜா இசையைரஜினி.மறந்தார்.அதற்குபிறகுபடம்.ஓடிஇருக்கலாம்.ஆனால்பாடல்கேட்ககேட்க.ஆசையைதூண்டவேண்டும்.அதுஎங்கள்இசைஞானிஇளையராஜாவால்மட்டும்தான்முடியும்.ராஜாஎன்றும் இளையராஜாதான்..

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +27

    இளையராஜா ஒரு விழாவில் ரஜினிக்கு இசையமைக்க மாட்டேன் யென திமிராக பேசிவிட ரஜினி வருத்தம் தெரிவித்தும் திமிர் பிடித்த அந்த நபர் மறுக்க, கடைசி வரையில் இளையராஜவை ரஜினி கிட்டவே சேர்க்கவில்லை

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 2 года назад +7

      இது தான் உண்மையான தகவல். நன்றி.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 года назад +2

      ரஜினி எல்லாம் ஒரு ஆளே கிடையாது. பச்சோந்தி. இவன் படத்திற்கு இசை அமைக்காமல் இருப்பது இளையராஜா விற்குத்தான் நல்லது.

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 2 года назад

      @@anandsathiskumar1083 நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை,இந்த ரசனி திரையில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் நடிப்பது தன்னை நல்ல மனிதன் போல காண்பிப்பது

  • @chandrakanthsaminathan417
    @chandrakanthsaminathan417 2 года назад +21

    Deva got star music composer because of super star and Until now deva's intro bgm of thalaivar magnificent 👏👏👏

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 года назад

      Terminator music copy adicha Baasha BGM. Azhagu song apdiye copy from "Dilbar dil se pyaare" by R.D. Burman.

  • @gomathimurugan3702
    @gomathimurugan3702 Год назад +1

    அவர்களே வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகத்தில் பிறந்து கொண்டே இருப்பான் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 2 года назад +40

    I think this reason may not be correct.
    1992, Annamalai- after quitting from K Balachandar due to problem in pudu pudu arthangal re-rec problem, raja refused to do music for annamalai since it is a kavithalaya production.
    Later he accepted for veera because of panchu. Then for mixed problems rajini raja partnership broke

    • @vino3512
      @vino3512 2 года назад +2

      அருமையான விளக்கம் 👌👌👌

    • @saravanakumar6692
      @saravanakumar6692 2 года назад +2

      அப்படி தேவா இசை அமைச்சாலும் அவர் எந்த குறையும் வெக்க வில்லை..
      நல்ல பாடல்கள்...மிக சிறந்த தீம் மியூசிக்... பின்னணி இசை குடுத்துருக்கர் பாட்ஷா கு

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 года назад

      After annamalai also ilayaraja worked with rajini in about 5 movies

    • @vino3512
      @vino3512 2 года назад +1

      @@jayarajcg2053 வீரா, வள்ளி, எஜமான்

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 года назад +1

      @@vino3512 also pandian and uzhaippali

  • @deenravanan
    @deenravanan 2 года назад +56

    வள்ளியில் புகைச்சல் ஆர்ம்பம்...
    அண்ணாமலை, பாட்சாவில் ஒதிங்கினார்...
    வீரா வில் பஞ்சு படம் என்பதால் ஒத்துக்கொண்டார்...

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 года назад +9

      உண்மை அது இல்ல அண்ணாமலை பாட்ஷ்சா படத்துக்கு பாடல் எழதியவர் வைரமுத்து

    • @gopalakrishnan12345
      @gopalakrishnan12345 2 года назад +3

      Valli problem correct than karthik raja music valli padathku, rajini solliirrukar, annamalai deva music rajini pottathal kovam,

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 2 года назад +1

      @@gopalakrishnan12345 Valli padam Raja thaan.. Rajini confused the movie to uzhaipali

    • @anandparamasivam3977
      @anandparamasivam3977 2 года назад +1

      @@gopalakrishnan12345 Karthik raja did one song in Pandyan movie bro. And also he did background score for Pandyan. Actually Rajni mentioned the movie name wrongly by mistake bro

    • @anandparamasivam3977
      @anandparamasivam3977 2 года назад +1

      @@anandkumarcoimbatore5555 Karthik raja did background score for Uzhaipali I think

  • @VelMurugan-oi3ve
    @VelMurugan-oi3ve 2 года назад +26

    இளையராசாவுக்கும், அப்பொழுது அதிமுகவுக்கும் பிரச்சினை இருந்தது. அதிமுக அமைச்சர் வீரப்பனின் சத்யா மூவீஸ் படத்திற்கு இசையமைக்க மறுத்தார். ஆனால் ரஜினி, தான் கேட்டும் அவர் இசையமைக்க வரவில்லை என்று ரஜினிக்கு மனம் வருத்தம். அதிலிருந்து இளையராசாவை இசையமைக்க ரஜினி அழைக்க வில்லை.

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh 2 года назад +13

    DEVA life turning point is BAADSHA 😎😎💐💐💐❗❗❗🔴

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 16 дней назад

    மேலும்,இன்றைய தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இரு பெரிய நட்சத்திரங்களின் ஆரம்பகாலத்திற்கு இசையால் அடித்தளமாக இருந்தார்

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 2 года назад +80

    Raja Never Depend on Hero's.... he believe his Talent. look at psycho song views (62,106,678) even Udhayanidhi is not familier hero But raja sir song sensational hit. Thats Raja.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +3

      Dear unmaiunmai, Kavignar Mehtha sonnathu:
      Goodsvandimadhiri Padaththai Fast express aakkiyiruppar Maestro listil adangathu !

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 2 года назад +9

      Bro
      Upto this time THALAIVAR pictures creating new records and he is being NO.1. Whereas Iliyaraja loose his place. This is the fact.

    • @redandblack188
      @redandblack188 2 года назад +2

      @@sukumarrathinam7088 Thalaivar films also flopping like BAABA, KOCHADAIYAAN, LINGAA etc etc...

    • @valavanchandran8573
      @valavanchandran8573 2 года назад +1

      @@sukumarrathinam7088 Ilayaraaja loose his place. Visit a doctor. Leave the market value but show me any music legend parallel to Ilayaraaja other than MSV.

    • @vignesh4360
      @vignesh4360 2 года назад

      ஆஹான்😂

  • @rajarajan337
    @rajarajan337 2 года назад +4

    I am raja sir's fan...still...எல்லாருக்கும் வாய்ப்பு வழங்க பட வேண்டும். ( Ippdi than Devendiran(he worked for few bharathiraja movies), Balabarathi, Adityan,Erode Sounder kind of musicians missed their opportunities in industry) - All need to be good

  • @kandaswamy7207
    @kandaswamy7207 2 года назад +9

    தமிழ் சமூகம் ரஜினிக்கு இசைஞானி இசை அமைக்கவில்லை என வருத்தப்படவில்லை திரு ஆலங்குடி அவர்களே

  • @narasil123
    @narasil123 2 года назад +1

    very addicitive videos Vellaisamy Anna

  • @jaisankark1279
    @jaisankark1279 2 года назад +9

    பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இவர்களுடன் இளையராஜாவுக்கு ஏற்பட்ட ஈகோ வால் நாம் நிறைய நல்ல பாடல்களையும் படங்களையும் இழந்தோம் இளையராஜாவின் இசையால் எத்தனையோ தயாரிப்பாளும் நடிகர்களும் முன்னுக்கு வந்தனர் அவருடைய ஆணவமே நிறைய தயாரிப்பாளும்
    நடிகர்களும் அவரிடமிருந்து விலக காரணமாக அமைந்து விட்டது

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +52

    அண்ணே உண்மை தெரியாம உளராதிங்க, பாலசந்ருக்கும் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்துச்சு, அதனால் பாலசந்தர் தயாரித்த அண்ணாமலை படத்துக்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார், ரஜினி நேர்ல வந்து கேட்டும் மறுத்துவிட்டார், அதன் பிறகு ரஜினி இளையராஜாவை இசையமைக்க அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார், இளையராஜாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அதன் பிறகு வந்த வீரா படத்துக்கு தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் சொன்னதால் இளையராஜா மறுக்கமுடியாமல் செய்தார், அதன் பிறகு இருவரும் இணையவில்லை

    • @kannancrk7953
      @kannancrk7953 2 года назад +16

      உண்மை இதுதான்...மேலும் வீரா பட விழாவில் ரஜினி பேசியதும் இசைஞானியை வருத்தப்பட வைத்ததும்தான் உண்மை... நோகாம ட்யூன் போட்டு சம்பாதிக்கிறாங்க...
      நாங்க உடல் வருத்தி நடித்து சம்பாதிக்கிறோம் என்று ரஜினி பேசியதுதான் இசை ஞானியின் விலகலுக்கு முக்கிய காரணம்...தவறான வீடியோ... 👎

    • @masala0011
      @masala0011 2 года назад +4

      இது தான் ஊண்மை ,,

    • @starwin2586
      @starwin2586 2 года назад +12

      @@kannancrk7953 நான் நடிப்பேன் நீங்கள் இசைத்து காட்டுங்கள் என்று ராஜா கூற அதற்கு கலைஞர் இளையராஜா நடித்தால் யார் பார்பது.... ரஜினி இசைத்தால் யார் கேட்பது....என்று முடித்தார்

    • @muhammadanasazwer847
      @muhammadanasazwer847 2 года назад +1

      இது தான் உண்மை

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +1

      உண்மை தம்பி சார்.👍🙏

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 2 года назад +16

    Veera was extra ordinary music composition by Ilaiyaraaja... Title card, Romance etc

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 2 года назад +16

    பாட்ஷா பாடல்கள் மிகவும் சிறப்பு

  • @Sathya1404
    @Sathya1404 2 года назад +12

    Annamalai music done by deva gave a him a big name . That is the reason for baasha chance. Other reason is vairamuthu who became unavoidable for Rajini films. Reason for IR refusing the movie was also the director of baasha .. Suresh Krishna.

  • @senslm
    @senslm Год назад +1

    Even now, Ilayaraja is composing for movies, Can you believe, even Srikanth deva is also out of the field.

  • @c.baskarselvam8555
    @c.baskarselvam8555 2 года назад +12

    Music King & Film King

  • @arula9794
    @arula9794 2 года назад +17

    Ilayaraja has a philosophy, he doesn't bend for money or big brand for opportunities... Rajini said friendship is different to market... sadly, Veera is the last Rajini film album i listen to often. His film song quality has come down since, except Chandramukhi.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 года назад

      Muthu and Sivaji has good music

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 2 года назад +1

      சும்மா அடிச்சி விட கூடாது 🤣. உனக்கு AR Rahman புடிக்கல நா நேரடியா comment ல சொல்லிட்டு போ 😂.

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 16 дней назад

    போட்டிக்கு ஆள் இல்லாமல் பெறுவது வெற்றி இல்லை..இசையில் இரு போட்டியாளர்களுக்கு மத்தியில் நிலைத்து நின்று பெறுவதே வெற்றி அதைபெற்றவர் தேவா அவர்கள்..நல்ல மனிதர்,,இவ்வளவு தடைகளுக்கு பின்,நாமெல்லாம் சாதிக்க முடியுமா?என நினைப்பவர்களுக்கு ,இவரின் கதையே முன்னுதாரணம்...

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 года назад +3

    தேனிசைத் தென்றல் தேவா

  • @avajayakumar4221
    @avajayakumar4221 2 года назад +7

    பாஷா இல்லை அண்ணாமலை
    காரணம், புது புது அர்த்தங்கள் பின்னணி இசை.துப்பாக்கியால் சுட்ட MRR, MGR பகையே 1 வருடத்தில் முடிந்து விட்டது. நீங்கள் இதை AGS, RAJINI இருவருக்கும் சொல்லி இந்த படத்தில் இளையராஜா இசை இருக்கட்டும்.🌹🙏

    • @moorthyrama3365
      @moorthyrama3365 2 года назад +1

      மன்னிக்கவும் இந்த பதிவில் நீங்கள் சொன்னது பாதி உண்மை பாதி தவறான தகவல்

    • @avajayakumar4221
      @avajayakumar4221 2 года назад

      @@moorthyrama3365 Ok. செய்தி தாள்களில் ஒரு இயக்குனர் சொன்னதைதான், ராஜா ரசிகர்களில் நானும், உங்களுக்கு தெரிந்ததை சொன்னால் நன்றாக இருக்கும்.🌹🙏

  • @meenaambal6628
    @meenaambal6628 2 года назад +6

    Kindly understand, the sole reason is during a function Raja sir conveyed that the reason for veeras success was his music ... Rajini did not admire it .. since both where at their peak .. it was an ego clash.. Rajini decided to drop Raja sir ... if Rajini would be at a growing stage definitely he would have not taken that decision... all guys think they are grown and let down rajasir .. but he is always the lone ⭐️

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 года назад +1

    Nice information about Mr. Raja and Mr Rajnikant regarding their relationship.

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 2 года назад +2

    சினிமாவில் இருக்கும் அரசியல் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் அதை எல்லோருக்கும் சொல்ல முடியாது.

  • @gnananirmalsa1102
    @gnananirmalsa1102 2 года назад +2

    இது அண்ணாமலை திரைப்படத்தின் போது நடைபெற்ற சம்பவம் தாங்கள் அப்படியே கதையை மாற்றி சொல்கிரிர்கள்

  • @manimaster9144
    @manimaster9144 2 года назад +6

    அண்ணா அருமையான பதிவு

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 2 года назад +6

    Deva annamalai laye started. கவிதகலயா movie adhu கவிதாலயா ராஜா பிரச்சினை
    அதன் பின் ரோஜா...

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +1

    ரஜினிகாந்த் தனது படங்களுக்கு அந்த நேரத்தில் யார் பரப்பரப்பாக இருக்கிறார்களோ அவர்களை தான் ஒப்பந்தம் செய்வார், கதாநாயகி, நகைச்சுவை நடிகர், இயக்குநர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட, இது அவரின் வியாபார தந்திரம்.

  • @hussainsam8793
    @hussainsam8793 2 года назад +1

    அன்று.. இ.ராஜா இசை.. அமைத்திருந்தால்.. அது ரஜினி படங்களில் 10பத்தோடு 11பதினொன்றாகத்தான்.. ஒரு நல்ல படமாக இருந்திருக்குமோ.. என்று....??? !!!. .... ஆனால் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததும்.. உச்சத்தை..அடைந்ததும் அது தேவாவின் பலம் வாய்ந்த பிண்ணணி இசையும்.. பாடல்களும்...!! அதை காலம்தான் திசை திருப்பியிருக்கிறது..!

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 2 года назад +4

    Very important news for Tamilnadu

  • @baskaranran2053
    @baskaranran2053 2 года назад +1

    ரொம்ப முக்கியம்

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 16 дней назад

    ஒருவர் திறமையானவர் என்றால் அடுத்தவர் திறமையானவராக இருக்க மாட்டார் என நினைக்கும் மக்களின் ஒரு வித மனநோயே காரணம்,திறமையானவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டப்படவேண்டியவர்களே,தூக்கிவிட பட வேண்டியவர்களே..இறைவன் உலகை ஒருவருக்கு மட்டும் படைக்கவில்லை,அனைவருக்கும்தான்...நாளை மண்தின்னும் உன்னை என்பதை மறந்து மமதையால் ஆடகூடாது.

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 2 года назад +7

    Veera Moviekku Appuram vantha movie Uzhappali But Athula Raja sir Than music Athu Eppudi??

    • @vjvictory5440
      @vjvictory5440 2 года назад

      Uzhaipazhi Ku aprm than Veera,uzhaipazhi release date 24-6-93 Veera release date 14-4-94

    • @ShankarShankar-hs9yb
      @ShankarShankar-hs9yb 2 года назад

      Apdiya bro

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 года назад +31

    இளையராஜா என்றுமே ராஜா தான். அவரை யார் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் கவலையில்லை . அவர் காலடியில் தான் ஒரு காலத்தில் திரையுலகம் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 года назад +8

    Though Deva or any other music directors scored well during different period,longevity of Ilayaraja songs and bgm is unmatchable and liked by millions for years

  • @maara4761
    @maara4761 2 года назад +27

    நான் தான் அரசன். எனக்கு பிறகு யாரும் என் உயரத்தை தொட மாட்டார்கள் என்ற கர்வம் அப்டியே வீழ்த்தி விடும் என்பது இளையராஜா வாழ்க்கையில் நடந்தேறியது

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 года назад +4

      100℅ correct✔✔

    • @ilamughilanjayabal7072
      @ilamughilanjayabal7072 2 года назад +1

      2000வருடங்கள் கடந்தாலும் ராஜா பாடல்கள் கேட்க முடியும்

    • @senslm
      @senslm Год назад

      Even now he is nice. who told he fall. Even now he is composing in Vetrimaran movie. but srikanth deva is not in the field. Mind, he is nearing 80 yrs old.

  • @watsoncharm
    @watsoncharm 2 года назад +1

    Right view..

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 года назад +25

    இளையராஜா இசை அமைக்காமல் போனதுதான் பாட்ஷா வின் வெற்றியே...ஆனவம் அழிக்கும் என்பது இயல்பே..

  • @dhineshkumar1031
    @dhineshkumar1031 2 года назад +6

    ஏ ஆர் ரகுமான் ரஜினியின் முத்து இசை என்றும் மறக்க முடியாது

  • @Sundar4S
    @Sundar4S 2 года назад +8

    Deva first film with Rajini is Annamalai 1992. Second film is basha 1995

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh 2 года назад +9

    Can't imagine BAADSHA ... Any others music director rhythm 😳🙄🙄🙄🙄🙄😳💐❗❗❗❗❗❗

  • @SakthiSakthi-wy5qx
    @SakthiSakthi-wy5qx 2 года назад +36

    இளையராஜா மிக திறமையானவர். But கொஞ்சம் தலைக்கனம் பிடித்தவர்.

    • @rajarams3722
      @rajarams3722 2 года назад +3

      Rahman romba adakkamaanavar...adhanaala thaan Ilaiyaraaja kitte nooru padathula velai seithathaa engeyum sollalai..

    • @ayyanarayyanar5931
      @ayyanarayyanar5931 2 года назад

      True

    • @arockiaswamyaswamy8415
      @arockiaswamyaswamy8415 2 года назад

      Not little but full head weight mental man

    • @rajarams3722
      @rajarams3722 2 года назад

      @@arockiaswamyaswamy8415 , avaru thiramai innoruthanukku varave mudiyaathu...

  • @kumars5454
    @kumars5454 2 года назад +8

    Good decision made superstar

  • @tamilanjack2829
    @tamilanjack2829 2 года назад +25

    இன்றைக்கு இருக்கக்கூடிய யுகத்தில் ரஜினி படத்திற்கு யார் இசை அமைத்தாலும் அது உடனே மக்களைச் சென்றடையும். ஹிட்டும் ஆகிவிடும். அதற்கு காரணம் பாடல்கள் அல்ல. இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில்நுட்பம் அப்படி. மீடியாக்களில் கொடுக்கக்கூடிய ஹைப் அப்படி. ரஜினி ராஜபாட்டையில் நடந்து செல்வதற்கு பாதை அமைத்துக் கொடுத்தது ராஜாவின் பாடல்கள் தான். அவரது இசைதான். ரஜினிக்கு ராஜா தந்த இசையில், 90 விழுக்காடு பாடல்கள் இன்றும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. ராஜாவுக்கு பின்னர் ரஜினிக்கு பிற இசை அமைப்பாளர்களும் அல்லது சில ஓசை அமைப்பாளர்களும் கொடுத்த பாடல்களில் 10 விழுக்காடு பாடல்கள் மட்டுமே இன்று கேட்கப்படுகின்றன. 90 விழுக்காடு பாடல்கள் கேட்கப்படுவதில்லை. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது , ராஜாவின் பாடல்களால் தான் என்பதை ஒரு சிலரது மனம் ஏற்க மறுக்கலாம். ஆனால், நிதர்சனமான உண்மை அதுதான் என்பதை அனைவரும் அறிவோம். இளையராஜா ஆட்கள் பார்த்து இசையமைப்பதில்லை. இதற்கு மிக நீண்ட பட்டியல் உண்டு. ரஜினி படத்திற்கு இசை அமைக்காததால் ராஜாவிற்கு பொருளாதார ரீதியாக வேண்டுமானால் இழப்பாக இருக்கலாம், தொழில் ரீதியாக அல்ல. அவரது இசை எப்போதும் ராஜ இசை. ரஜினியின் பல குப்பை படங்கள் ஒரு சில வாரங்கள் ஓடியதற்குக்கூட ராஜாவின் இசைதான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்.

    • @girayarajthangaraj485
      @girayarajthangaraj485 2 года назад +3

      உண்மை

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 2 года назад +1

      உண்மை ! ஒரு சில படங்கள் இசை ஞானிக்காக ஓடியது . ரஜினிக்காக அல்ல!

    • @vjvictory5440
      @vjvictory5440 2 года назад +3

      Adelam 80's,IPO ilayaraja place ena adha solunga chuma raja fan na adhukaha don't degrade Rajni,ilayaraja epovo kuppa songs potrukaru,adha solunga

    • @archanagopalakrishnan1187
      @archanagopalakrishnan1187 2 года назад

      Ko

    • @ranjithfe
      @ranjithfe 2 года назад +2

      கீதாஞ்சலி இளையராஜாவின் சொந்தப்படம் ஓரே ஒரு பாடலை தவிர அனைத்தும் அவரே பாடினார் ஆண்குரலுக்கு ஆனால் படம் படுதோல்வி...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +2

    Arumai

  • @ashokkumar-co7df
    @ashokkumar-co7df 12 дней назад

    இப்ப இருக்கிற தமிழ் டைரக்டர்களுக்கு இசை அறிவு மிகவும் குறைவு ஆகையால் அவர்கள் விரும்புவது ரீதம் சத்தம் மட்டுமே ஆகையால் ஒன்னும் பிரச்சனை இல்லை இசைக்கு மற்ற மாநிலங்களில் மியூசிக் மட்டுமே விரும்புகின்றனர் அவர்கள் அனைவரும் விருபுவதே இளையராஜா எனும் ஞாநியை தான்

  • @avshiva
    @avshiva 2 года назад +5

    I guess it is also because Rajnikanth always uses the best in that field at that time, be it the producer, director, heroine, music director, comedian etc etc, after 1995 ARR, Deva became hit music composera, now Rajni does films with Anirudh, Imman , Santosh Narayanan. If you see he didn't use Deva after he lost market, and now ARR. I am surprised why he never used Yuvan in any of his films, that can be an Ilayraja related thing

    • @gunasekarannagarajan2623
      @gunasekarannagarajan2623 2 года назад

      ரஜினி ப்ரொடியூசர் வாழனும் நினைக்கிறவன் டைமிங் சீக்கிரமா முடிக்கணும்னு ஆசைப்படுவார் யுவன் கிட்ட அது கிடையாது

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 года назад

      @@gunasekarannagarajan2623 so yuvan do not complete music quickly is it

    • @senslm
      @senslm Год назад +2

      yes you are 100% correct. Rajini and kamal both are same. Always ilayaraja wont change his music to the trend. That is he. Rajini is acting only in worst movies now a days. Think he will fight with villian in cinema till 100 years.

  • @newbegining7046
    @newbegining7046 Год назад +1

    Manithan is by Chandrabose. As usual IR had disagreements with AVM. Chandrobose was almost like dedicated full time music director for AVM studios in 80s to early 90s

  • @mohamedsirajudeen5822
    @mohamedsirajudeen5822 2 года назад +6

    அண்ணா மலை பாஷாவுக்கு முன் வெளியிடப்பட்டது , சரியான தகவலை கொடுக்க உறுதி செய், உங்கள் அறிக்கையில் ஒரு திருத்தம் உள்ளது

  • @bernsps4727
    @bernsps4727 2 года назад +8

    சங்கீதம் தெரிஞ்ச அளவுக்கு இங்கிதம் தெரியாதவன் இளையராஜா

  • @astromed9155
    @astromed9155 2 года назад +19

    Padaiyappa music director is A.R.Rahman not Deva