Ilayaraja -ரசிகர்கள் Aniruth-ஐ வெறுக்கிறார்களா? ஆலங்குடி வெள்ளைச்சாமி அலசல் | Jeeva Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #jeevacinema #ilayaraja #aniruth #arrahman #deva #vidyasagar
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Комментарии • 607

  • @JeevaCinema
    @JeevaCinema  Год назад +23

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Год назад

      டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
      இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
      உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
      Only one is India
      இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
      இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
      வரலாறு⬇ History⬇வரலாறுHistory
      வரலாற்றை மறைத்தல்
      வரலாற்றை சுருக்குதல்
      வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
      வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
      வரலாற்றை சொல்லாமல் விடுதல்
      வரலாற்றை மாற்றுதல்
      வரலாற்றில் இடைசெருகல் அதிகம்
      TIME CHANGE MEANS
      காலத்திற்கு எற்ற மாதிரி
      வரலாற்றையே மாற்றி அமைத்தல்
      இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல்
      வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
      வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
      வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
      வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
      SELECTIVE AMNESIA" ஆக
      வரலாறு சொல்லுதல்
      திட்டமிட்டு விடுபட்ட
      வரலாறாக சொல்லுதல்
      திட்டமிட்டு மறைக்கப்பட்ட
      வரலாறாக சொல்லுதல்
      இருட்டடிப்பு செய்யப்பட்ட
      வரலாறுகள் அதிகம்
      மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்
      வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
      ஆரியர்கள் வரலாறு
      திராவிடர்கள் வரலாறு
      மங்கோலியர்கள் வரலாறு
      வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
      வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
      வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
      வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
      வரலாறு என்றால் நல்ல நாடு
      வரலாறு நல்ல -- --
      etc etc etc etc ..... ..... ......
      இந்து இந்தி இந்தியா
      ஓரே ஓரு ஓத்த நாடு
      ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
      etc .... etc ..... etc....

    • @thiruvenidamodaran8367
      @thiruvenidamodaran8367 Год назад +1

      Naan jeevaa today ku un subscribe seidhu viten because kasukaga raja sir Patri ipadi thavaraga pesa koodadhu

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 Год назад +1

      Good speech keep it up 👍🏿

    • @loganathanbrabhu5408
      @loganathanbrabhu5408 11 месяцев назад

      😢 16:23 😢😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 Год назад +229

    இளையராஜா இசையை கேட்ட காதால் அனிருத் இசையை கேட்கவேண்டி இருப்பது காலத்தின் கொடுமை

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Год назад +342

    இளைய ராஜா இசையை கேட்டவர்கள் அனிருத் இசையை ரசிக்க மாட்டார்கள். இளையராஜாவோட அனிருத்தை ஒப்பீடு செய்வதே பெரிய தப்பு. காலக் கொடுமை.

    • @karigalvalavan7686
      @karigalvalavan7686 Год назад +14

      💯% correct

    • @thiruvenidamodaran8367
      @thiruvenidamodaran8367 Год назад +13

      Correct neenga raja sir Patri ye ippadiye discuss pana vendam because raja sir is music God ❤❤❤❤

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Год назад +5

      Yes

    • @djsdani296
      @djsdani296 11 месяцев назад +21

      இளையராஜாவுடன் யாரையும் ஒப்பிடவே கூடாது 🤦

    • @muthamil4129
      @muthamil4129 11 месяцев назад +15

      ஒப்பீடு தவறுதான்.

  • @sakthivelsakthivel7816
    @sakthivelsakthivel7816 Год назад +84

    தமிழ்இசை வரலாற்றில் அனிருத் ஒரு இருண்ட காலமாகும்.

    • @thirukarithi7844
      @thirukarithi7844 11 месяцев назад +4

      Yen nee vanthu light pudi

    • @bhackyarajs3882
      @bhackyarajs3882 11 месяцев назад +5

      100 percent true, Anirudh vmuxic is noise pollution

    • @ganeshvelusamy2445
      @ganeshvelusamy2445 11 месяцев назад +6

      இந்த லட்சணத்தில அனிருத்துக்கு best music director award வே ற..த்தூ..நாடு ஏன் இப்படி நாசமா போகுதோ தெரியல😮

    • @ganeshvelusamy2445
      @ganeshvelusamy2445 11 месяцев назад +3

      ​@@thirukarithi7844அனிருத் ரசிகரா இருந்தா நீங்களே வெளக்கு புடிக்கலாமே😅

    • @thirukarithi7844
      @thirukarithi7844 11 месяцев назад

      @@ganeshvelusamy2445 yen oonakku vera yengavathu vilakku pudikka poganuma

  • @valligopi8919
    @valligopi8919 11 месяцев назад +42

    இளையராஜா ரசிகர்கள் மட்டும் அல்ல...குறைந்த பட்ச இசையை ரசிப்பவர் எவரும் அனிருத் பாடலை கேட்கமாட்டார்கள்

  • @naranjay4795
    @naranjay4795 11 месяцев назад +22

    தற்போது உள்ள இளைஞர்கள் அவர்களுக்கு வயதாகும் போது உணர்வார்கள் இசைஞானியின் அற்புத இசையை...நான் உணர்ந்தேன்...ஏ.ஆர் ரஹ்மான் ரசிகன் நான்.. மன வலிக்கு இளையராஜா ஐயா பாடல்கள்தான் மருந்து... இதை உணர ஓவ்வொரு தமிழ் இசை ரசிகர்களுக்கும் ஒரு காலகட்டம் வரும்....அது யாராக இருந்தாலும் சரி... அனைவர்க்கும் பொருந்தும்...மனதை வருடி உருக்கும்... கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அவரின் இசை.... 😢😢😢...

  • @12cproduction26
    @12cproduction26 11 месяцев назад +78

    இளையராஜா இசையில் தமிழ் உணர்வு இருக்கும் 😇😇

    • @vampires75
      @vampires75 11 месяцев назад +1

      உண்மைதான்.
      வெட்டிவேரு வாசம்
      வெடலப்புள்ள நேசம்
      எப்படிப்பட்ட தமிழ் மண்வாசனை மிக்க பாடல்.

    • @durairaj7975
      @durairaj7975 11 месяцев назад

      S

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 11 месяцев назад +20

    என்னால் இன்னமும் இன்பம் பொங்கும் வென்னிலா கட்டபொம்மன் பட பாடலை ரசிக்க முடிகிறது, ரகுமான் பாடலையும் கேட்கமுடிகிறது இளையராஜா பாடலை மனதோடு ஒன்றி போகிறோம் அனிருத் கேட்கவே முடியாது.

  • @sravi8798
    @sravi8798 11 месяцев назад +27

    இளையராஜாவோடு யாரையும் ஒப்பிடுவது சரியானது அல்ல. அவரது இசை நம்முள் ஊடுருவி மனதை தொடும் ரகம். இளையராஜாவை தவிர மற்ற அனைத்து இசை அமைப்பாளர்( இளையராஜாவிற்கு பிறகு வந்தவர்கள்) பாடல்களை எந்த படத்துக்கு வேண்டுமானாலும் வைக்க முடியும். ஆனால் இளையராஜா பாடல் கதையோடு ஒன்றி இருக்கும். இப்பொழுது உள்ள ரசனை மாறி விட்டது. இந்த இசையினை மக்கள் விரும்புகின்றனர்.‌ அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரி இசையமைக்கும் அனிருத்துடன் இளையராஜாவை ஒப்பிடுவது சரியானது இல்லை.

  • @paari3
    @paari3 Год назад +73

    வள்ளுவ பாட்டன், கம்பர், இளங்கோவடிகள் ராஜராஜசோழன் பாரதியார் பாரதிதாசன் தந்தை பெரியார் காமராசர் பேரறிஞர் அண்ணா இசைஞானி இளையராஜா
    இதுவே நம் தமிழ்நாடு ❤

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +70

    இளையராஜாவின் இசை புலமையும் வெளிப்பட வேண்டும்;
    பாட்டும் நிற்க வேண்டும்.
    அதை ராஜா சரியாக செய்கிறார்.

  • @E_Rama
    @E_Rama Год назад +36

    Raja can’t be compared with any one else. Anirudh should not be compared with others no stuff less validity. He survives with the help of Rajni for getting big films that’s it

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 11 месяцев назад +9

    2k kids க்கும் இளையராஜா பாடல்
    பிடிக்கும்
    பாடல்.வழி நெடுக காட்டுமல்லி

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +43

    அட... நம்ம 'விளரி' யூடியூப் வெள்ளைச்சாமி அண்ணன் !
    முதலில் சிறந்த இசை ரசிகர்... அவரது நுட்பமான திரையிசை விமர்சனம் மட்டுமல்லாமல் நாட்டுநடப்பு, முற்போக்கான விஷயங்களையும் பேசுபவர்... இவருடன் கலந்துரையாடல் செய்த ஜீவாவின் பணி சிறப்பு! ❤

  • @mrluk62
    @mrluk62 Год назад +62

    ஜீவா அவர்களுக்கு இளையராஜாவை பிடிக்காது என நினைக்கிறேன். தமிழ் திரை இசையை ரசிக்க இளையராஜா காலத்தோடு முடிந்துவிட்டது.

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 11 месяцев назад +13

    Ilayaraaja sir is living music as human ...

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад +34

    நான் அனிருத்தை ரசிப்பதே இல்லை

  • @supervenkat5536
    @supervenkat5536 11 месяцев назад +14

    தம்பி ஜீவா sir, நீங்க என்ன தான் மத்தவங்களை promote செய்தாலும், இளையராஜாவின் இசைக்கு அருகில் வர இயலாது...

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 11 месяцев назад +8

    இசைஞானி ரசிகர்களுக்கு இதை விட என்ன வேண்டும்
    நடிப்பவர்கள், எடுப்பவர்கள் யாராக இருந்தால் என்ன தன் உண்மையான உழைப்பை உன்னதமாக செய்தவர் இசைஞானி.
    🎶🎵🎶🎵🎶
    #இசையே_மதம்
    #இசைஞானியே_இறைவன்

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 Год назад +31

    நீங்கள எப்படி இசைஞானியோடு அனிருத்தை compare செய்கிறீர்கள். இசை legend எங்கே? ஒரு பாட்டை கூட சொந்த tune−ல் போடத்தெரியாத அனிருத் எங்கே?. இன்றைய தலைமுறையினரும் இசைஞானியின் பாடல்களை ring tone − ஆக வைத்துள்ளதே அவர் ஒரு இசை சக்கரவர்த்தி என்பதர்க்கு சான்று.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Год назад +26

    தமிழ் சினிமாவின் போக்கு மாறியதற்கு அனிருத்தின் இசையும் காரணம்.நன்றி ஜீவா,திரு.வெள்ளைச்சாமி.🙏🇨🇦

    • @thiruvenidamodaran8367
      @thiruvenidamodaran8367 Год назад +2

      Thavarana poku idhu heart attack thaan varum ipadipata music ketal adhanala raja sir music ketu tu thoongavendum raja sir namaku God

    • @jaya-rg3xz
      @jaya-rg3xz 11 месяцев назад +1

      Unmaithan...illaya samuthayam intha isaiyal seralinthu kondirukirathu...

    • @கழகக்காரன்
      @கழகக்காரன் 11 месяцев назад

      🤣🤣🤣

  • @rajaindia6150
    @rajaindia6150 11 месяцев назад +22

    Ilayaraaja sir is musical monster , no one can replace him.

  • @KalilurRahuman-f3j
    @KalilurRahuman-f3j 11 месяцев назад +9

    உன்மையை சொன்னீர்கள் அதை உரக்க சொன்னீர்கள். இனியாவது திருந்தட்டும் இந்த தலைமுறை.

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle Год назад +9

    சிறப்பான உரையாடல் இது உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்

  • @rajivgandhi4393
    @rajivgandhi4393 Год назад +9

    அருமை அருமை பேச்சு அண்ணன்கள்
    ஒரே கத்த்ல் காட்டு கத்தல் இசை தாண் இந்த அனிருத் இசை

  • @prasathviswanathan4145
    @prasathviswanathan4145 11 месяцев назад +5

    இசை மட்டுமே எல்லா காலகட்டத்திலும் வாழும். இசை கலைஞர்களும், ரசிகர்களும், ரசனைகளும் மாற்றம் அடையும்.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 месяцев назад +4

    இசை ஞானி இசையமைத்த நூற்றுக்கணக்கான சிறு படங்கள் கதைக்காக இசைஞானி யின் அற்புதமான இசையால் ஓடியது
    அனிருத் பெரிய நடிகர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்
    சிறு பட்ஜெட் படம் கதைக்காக இசையமைத்து வெற்றி பெற முடியுமா

  • @kaali333
    @kaali333 Год назад +10

    Vikram Vikram paattu evanaalum podamudiyaathu, it is more than rehman and anirudh. It is Vikaram Vikram Vikram naan vertri petravan technically super! Innikku varaiyalum super modern athuthaan.

  • @sowmyabalu5093
    @sowmyabalu5093 11 месяцев назад +3

    Raja sir composition of 1970 s 80 s can be enjoyed even now. . But not possible with any other one.

  • @KuttyArts-b6x
    @KuttyArts-b6x 11 месяцев назад +4

    நான் இளையராஜா ரசிகர்
    அனிருத் இசை இந்த காலத்தின் சாபகேடு

  • @tino.a.t2471
    @tino.a.t2471 11 месяцев назад +13

    அனிரூத் இசை அமைப்பாளரா ? சொல்லவே இல்ல 😂

  • @balakrishnan446
    @balakrishnan446 Год назад +15

    ராஜா எப்போதும் ராஜா தான்..

  • @tippusultan9535
    @tippusultan9535 11 месяцев назад +5

    காதல்,சோகம்,தோல்வி,அன்பு,தாயின் பாசம்,வெற்றி போன்ற உணர்வுகளைஉணர்ந்துஇசையில்இழைத்துகொடுத்தவன்இளையராஜா மட்டுமே

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +17

    அனிருத் இசையமைப்பாளர் இல்லையே???????

  • @indrutamilkavi
    @indrutamilkavi Год назад +7

    anirudh music lasts for 1 month. Ilayraja and other composers' music stand the test of time.

  • @babubabus8377
    @babubabus8377 11 месяцев назад +5

    இன்றைய தமிழ் திரை இசையில் ரஹ்மான் தவிர மற்ற எவரும் நல்ல இசையை தருவதில்லை என்பதே உண்மை ❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 месяцев назад +4

    இன்றைய 2கே கிட்ஸ் இன் மைண்ட் செட் அனிருத்.. 70s 80s 90ஸ் கிட்ஸ் மைண்ட் செட் இளையராஜா ஏ ஆர் ரகுமான்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 11 месяцев назад +2

    A ♥️R

  • @rajeshkumark4455
    @rajeshkumark4455 Год назад +30

    ஆயிரம் வந்தது, ஆயிரம் போனது, ராஜா மட்டும் நிரந்தரமானது...

  • @dr.kkumar7292
    @dr.kkumar7292 11 месяцев назад +5

    அனிருத் இசை அமைப்பாளரா?. Anirudh is Copy paste designer

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 11 месяцев назад +4

    Anirudh is sound engineer not music director don't compare he is a God

  • @19shyamu
    @19shyamu Год назад +16

    You can't reject the fact still kizakku seemaiyila rules the village based songs and it is top 5 in those list. Illaiyaraja music doesn't have aesthetics arr brings. Both are legends with IR having slight edge.But Ani didn't have path breaking songs like IR, arr or to the extent yuvan and Harris did.

    • @bevee8776
      @bevee8776 Год назад +9

      So you don't really heard ir 80's Strom illayaraja. arr just done 1 or 2 maybe mostly 4 to 5 but illayaraja done more than 100 movies ahead you joker don't know history 😅😅😅😅😅😅😅

    • @TharaniML
      @TharaniML Год назад +5

      He is the relative of t
      Rajini
      Kanth. Aniruth music is not
      Worthy.Medias are promoting such nonskilled persons.
      .

    • @19shyamu
      @19shyamu Год назад +3

      @@bevee8776 Hello 🤡 I was born and brought up in Madurai and moved to chennai in my childhood. I didn’t say arr village songs is above IR, it is still in top even he has done few village based movies. When compare to IR, other mc did only few movies in that arr tops the chart. Personally I was living in my grand parents house above a parrota shop where they used to play IR village songs from morning to night in the late 80’s and people got tired and went behind arr in the early 90’s. IR was too adament at that time to accept different kind of films especially during late 80’s, few exceptions were there like vetti Vila,Anjali. But if you go to early 80’s it was different, IR did all genre of music and satisfied all music lovers.

    • @19shyamu
      @19shyamu Год назад +1

      @@TharaniML Yes I 🙌

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 11 месяцев назад +2

      ​@19shyamu Ilayaraja was adamant to score western and non-village? Just Anjali and Vetri Vizha? I can tell atleast 100 movies which are completely urban based and western. He did all those even before 1985.. Pl dont utter wrong facts

  • @natarajan12345
    @natarajan12345 11 месяцев назад +1

    GOD of MUSIC RAJA sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandr6774
    @anandr6774 11 месяцев назад +2

    அனிருத் செய்வது இசை அல்ல வெறும் sound

  • @randomdood414
    @randomdood414 11 месяцев назад +1

    திரு ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் ஒரு உலகம் சுற்றும் பறவை. ஒவ்வொரு மண்ணின் இசையயையும பயன்படுத்தியும் அதில் புதிய முயற்சிகளை மேற்கொண்டும் புதிய கருவிகள் சப்த அமைப்புகளை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அடுத்த தேடலை நோக்கி நகர்ந்து செல்வார். தமிழ் மண்ணின் இசை முதல் உலக மொழிகளில் பலவற்றில் இசையமைத்தும் அந்த இசையில் அதுவரை யாரும் தொடாத புதுமையையும் உச்சத்தையும் தொட்டுவிட்டு அடுத்த நகர்வை மேற்கொள்பவர். அவர் தன்னை தானே ஒரு சுதந்திர பறவையாக வைத்திருக்கிறார். மேலும் இன்றுவரை அவர் பயன்படுத்தும் இசைக்கருவிகளை பிறர் தொட்டது கூட இல்லை.. தமிழ் இசை, பஞ்சாபி இசை, பனாரசி இசை, மலையாள இசை, ஆங்கிலம் சீனம் பாரசீகம் மத்திய கிழக்கு நாடுகளின் இசை போன்ற அனைத்தையும் தொட்டு அந்தந்த மக்களின் அன்பை பெற்ற கலைஞர்.. வைரமுத்து அவர்கள் நல்ல பாடல் வரிகள் கொடுத்தார் என்பதில் மாற்றமில்லை ஆனால் அந்த இசையில்தான் அந்த வரிகள் இன்று உலக தமிழர்களின் செவிகளில் ஒலித்துக்கொடிருக்கிறது.. மேலும் திரு. பாரதிராஜா மற்றும் திரு.மலேஷியா வாசுதேவன் அவர்கள் இருவரையும் ஒரே பாட்டில் பாட வைத்தது அவரது அறிவாற்றலை காட்டுகிறது.. திரு. பாரதிராஜா அவர்களையும் பாடவைக்க முடியும் என்று காட்டியது நம் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள். நீங்கள் அழைத்த அந்த நபர் பாரபட்சமின்றி பேசுபவர் கிடையாது.. ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் அவரை போலவே அனைவரையும் மதிக்க தெரிந்தவர்கள்.. அவரை பார்த்தால் அப்படி தெரியவில்லை..

    • @viralbites3718
      @viralbites3718 11 месяцев назад

      இளையராஜா என்பவரின் இசையை சுவாசித்திருக்கிறோம். அது உணர்வோடு கலந்த நம் அம்மாவின் வீட்டு உணவு, அதில் அன்பு இருக்கும். அனி இசையின் அடித்தளம் ஐஸ்வர்யா, தனுஷ் 3 படம் மூலம். You tube viral ஆனது.
      But இளையராஜா வின் இசை ஒரு ரேடியோ கேட்கும் காலத்தில் ஆரம்பித்து, பாடல்களும், பின்னணி இசையும், ஆன்மீக பாடல்களும், காதல் பாடல்களும், எல்லா மனித மற்றும் ஆன்ம கலப்பு உள்ள ஒரு இசை. பிரபஞ்ச அதிசயம். எந்த ஒரு பெரிய பின்புலமும் இல்லாமல் வெற்றி பெற்று, சாதித்து இருக்கும் இளையராஜா எங்கே?
      சுயம்பு இளையராஜா..
      அவரின் இசை ஒரு
      ராஜாங்கம்.
      இவரை வேறு எந்த ஒரு இசை composer உடனும் ஒப்பீடு செய்வது
      ஏற்புடைய து அல்ல.
      எந்த ஒரு இசை கருவிகளும் இல்லாது.. தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே... பாடலை ராஜா அவர்களின் குரலில் கேட்டு பார்த்தால் ஏற்படும் ஒரு soul touch சொல்லி புரிய வைக்க முடியாது. இன்னும் எத்தனையோ எடுத்து காட்டுக்கள்.
      காற்று இருக்கும் வரை இளையராஜா வின் பாடல்கள், அவர் இசை கோர்ப்பு களும் மனமுள்ள மனிதன் மனதை வருடும்.
      மற்ற இசை எல்லாம் பாஸ்ட் food நூடுல்ஸ் தான்..
      இது என்னுடைய கருத்து மட்டுமே.. யாரும் இதை ஏற்றுக்கொள்ள கட்டாயம் அல்ல. இளையராஜா இசை, அவர்களை பற்றி நீங்கள் பதிவிட்டதற்கு நன்றி.. எல்லாம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @trnambai7488
    @trnambai7488 11 месяцев назад +1

    அண்ணா உங்க பட்டிமன்றம் எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @kaali333
    @kaali333 Год назад +3

    Thanks Vellai Samy sir anirudhin paadal, paadalum illai, isaiyum illa verum saththam than + indisciplinary.

  • @muthurpm8280
    @muthurpm8280 11 месяцев назад +2

    அனிருத்தின் இசையில் ஒருசில விஷயங்கள் மிஸ்ஸிங் ஆகுது. ஒரு உணர்வை ஈர்க்கும் சக்தி மிஸ்ஸிங் ஆகுது. போகப்போக மாறகூடும். யுவன், ஜி வி இவர்களின் இசை உணர்வை ஈர்க்ககூடியதாக இருக்கிறது.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 11 месяцев назад +1

    Great Ilaiyaraja music,, nothing other's

  • @akalyasri2263
    @akalyasri2263 11 месяцев назад +1

    அண்ணன் வெள்ளைச்சாமி அவர்களின் பதிவு மிக அருமையாக உள்ளது

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 6 месяцев назад +1

    நல்ல இசைதான் என்றும் நிலைக்கும் ஜெயிக்கும் என்பதை சமீபத்தில் வெளிவந்த மஞ்சுலம்பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற 33வருடங்கள் முன் வந்த கண்மணி அன்போடு பாடல் மீண்டும் விஸ்வரூப வெற்றி அதனால் படமும் வெற்றி
    அனிருத் குளம்
    இசைஞானி சமுத்திரம்

  • @aka-30
    @aka-30 11 месяцев назад +2

    காலம் மாற்றம் இன்னும் ஏற்படவில்லை தயுவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். Ms viswanathan Ramamurthy music director அப்புறம் இளையராஜா music different நீங்களே நினைத்து பாருங்கள்.
    இளையராஜா அப்புறம் Ar rahman music different எப்படி இருக்கு என்று நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.
    Anirudh ravichandran music என்ன இருக்கு. அதே மாவு தான்.
    இன்னும் ar rahman காலம் தான் போகுது.
    Upcoming music director தேவை தான்

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 11 месяцев назад +4

    அனிருத் ஒரு இசை அமைப்பாளர்ரெ இல்லை அனிருத் ரயில் சத்தம் (எதுவுமே புரியாது) முதலில் தலைப்பு தப்பு இசைஞானி இளையராஜா ஒரு மேதை அனிருத் ஒரு ஜால்ரா

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle Год назад +11

    AR ரகுமான் இந்திய இசையை உலகெங்கும் சேர்த்தவர் 🔥🔥🔥🔥

    • @imyourentertainer7684
      @imyourentertainer7684 11 месяцев назад +3

      Hollywood padathukku carnatic and hindustani music potara? After 2000, ARR left tamil industry... Hindi folks loved him and knew him as a Tamilian. That's it. He did not carry anything from Tamil outside.. No Tamil flavors was infused in his Bollywood movies..

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 11 месяцев назад

      இது மாதிரி Oscar மாயைல media வ பாத்திட்டு சுத்திட்டு இருக்கானுங்க
      oscar ஒரு பெரிய விஷயம் இல்லை எங்க ஒரு தமிழ் பாட்டுக்கு ARR music போட சொல்லி வாங்க சொல்லு பாப்போம்
      ARR திட்டம் இட்டு தன்னை பெரிய ஆள காட்டிக்க பன்ன வேலை இது

  • @kanmaniparamanantham182
    @kanmaniparamanantham182 11 месяцев назад +2

    மண்வாசனையைப் பொறுத்தமட்டில் இளையராஜாவை மிஞ்ச யாராலும் முடியாது

  • @muthamil4129
    @muthamil4129 11 месяцев назад +3

    இந்தியன்-2 க்கு அனிருத் என்ன செய்யப்போராரோ?

  • @chidambaram2943
    @chidambaram2943 11 месяцев назад +2

    வெளியூர் செல்லும் போது பேருந்து பயணத்தில் இளைய ராஜா பாடல்கள் தான் ஒளிக்கினறது வேரு யார் பாடல்களும் ஒளிக்க வில்லை இது தான் எதார்த்தம்

    • @durgairaj5926
      @durgairaj5926 11 месяцев назад

      தவறான எண்ணம்,

  • @vetrivels7482
    @vetrivels7482 11 месяцев назад +2

    அனிருத்தை வச்சு செஞ்சுட்டீங்க பாஸ்...

  • @Good-po6pm
    @Good-po6pm 11 месяцев назад +1

    என்றும் இனிய பாடல்கள் நிலைத்து நிற்பன கே.வி.எம், எம்.எஸ்.வி. பாடல்களே.

  • @villavankothaivr
    @villavankothaivr 10 месяцев назад +1

    இளையராஜா இசையமைத்த பாடல்களில் எழுச்சி தரும் வீரச்சுவை பாடல்கள் குறைவு என்ற மனக்குறை எனக்கு உண்டு. பாரதி படத்தில் இடம்பெற்ற அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற பாடலில் கூட இனிமையே மேலோங்கி நிற்கும். ஆனால் அது நல்லதே என்று இப்போது தோன்றுகிறது.

  • @kaali333
    @kaali333 Год назад +6

    YUVAN is a modern Iliayaraja ! but better Yuvan athigamaa paadakoodaathu, make use of good singers ! Ilaiyaraja, SA Rajkumar, Dheva, Vidhyasaakar, Rehman, Baradjwaj, Yuvan, Iman, Devi Sri prasad, MM Keeravani, Karthikraja they were all very good music directors. Anirudh was mainly supported by dhanush, Vijay, nelson, lokesh, rajini sondhakaaran + some other sangis... good directors avoid gunirudh please. Vijay innikkiveralaum best songs Kathalukku Mariyaadhai, and Thullatha manmum thullum why cant you use Ilaiyraja sir and SA Rajkumar... Vijay ?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

  • @amuthakumar9487
    @amuthakumar9487 11 месяцев назад +4

    அருமையான விளக்கம் ஆனால் இளையராஜாவை ஒப்பிட்டு தயவுசெய்து எந்த இசையமைப்பாளருடணும் பேசாதீங்க இண்ணும் 100 வருடம் களித்து சினிமாவைப்பற்றிபேசிணாள்நச்சயமாக இளையராஜ இருப்பார்

  • @muthupandi3033
    @muthupandi3033 11 месяцев назад +4

    இந்த....அனிருத் ரொம்ப நாளைக்கு... இந்த இசைத்துறையில் நீடிக்க மாட்டார்.. அவர் போடுவது இசையே இல்லை... எல்லாமே இரைச்சல் மட்டுமே 😂

  • @jaganms2690
    @jaganms2690 Год назад +10

    இந்த யூட்யூப்காரருக்கு எப்படியாவது இளையராஜாவை மட்டந் தட்ட வேண்டுமென்பது குறிக்கோள். காரணம் விளக்கவேண்டிய தில்லை

  • @manivannanramalingam3929
    @manivannanramalingam3929 Год назад +2

    Social media fully occupied by not ilayaraja fan. Then no point in discussing about ilayaraja.

  • @sountharts9433
    @sountharts9433 11 месяцев назад

    அருமை. இளையராஜா தான் முழுமையான இசையமைப்பாளர். ❤❤

  • @VivekVivek-e9n
    @VivekVivek-e9n 4 месяца назад +1

    Ilayaraja king❤❤❤❤❤❤AR king❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial Год назад +1

    வாழ்த்துக்கள் தோழரே

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq Год назад +5

    Ilayaraja vodu Ar Rahmaan nai oppiduvathe thavaru ithula Aniruth Miga thavaru

  • @maheswarank5117
    @maheswarank5117 11 месяцев назад +4

    ராஜா என்றுமே ராஜாதான்

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 8 месяцев назад

    இளையராஜா பாடல் முன்பு போல் இப்போது இல்லையே அவருடைய பழைய பாடல்கள் சிறப்பு.தலைக்கனம் தலைக்குமேல் போய் விட்டது

  • @thakan150
    @thakan150 11 месяцев назад +2

    After Rahman no one has achieved . Raaja , rahman two legends

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 11 месяцев назад

      Ani is far better

    • @thakan150
      @thakan150 11 месяцев назад +1

      @@sudarshanramachandran8778 same music same bgm ..
      Even he goes to Hindi same music 😝

    • @sudarshanramachandran8778
      @sudarshanramachandran8778 11 месяцев назад

      @@thakan150ena same konjom sollunhalen . Grr oda better ah than iruku

    • @thakan150
      @thakan150 11 месяцев назад

      @@sudarshanramachandran8778 no live instruments .. same beats since Tharbar..

  • @kingslykishore4319
    @kingslykishore4319 11 месяцев назад +1

    Anna vidyasagar pathi oru full video podunga

  • @muruguan9742
    @muruguan9742 11 месяцев назад +1

    ILLAIYARAJA IS BORN ON MUSIC.HE IS ONE OF THE GREAT MUSIC COMPOSER IN OUR WORLD.RAJA IS TOP-1 TO NOW.HIS EACH TUNES SUCH AS AMAZING AND WONDERFUL.I ENJOYED RAJA MUSIC.FIRST OF ALL I BREATHE FIRST MUSIC HINDI.THEN ENJOYED M.S.VISHVANATHAN,ILLAIYARAJA, SANDRABOSE,SANKAR-GANESH-DEVA-A.R.RAHMAN AND S.A.RAJKUMAR.HARISH JEYARAJ ALSO.DON'T COMPARE ANOTHER ONE.RAJA RAJATHAN.

  • @gunaus8610
    @gunaus8610 11 месяцев назад

    நம்முடைய தலைமுறையினரின் மாறுதலை நாம் காண்கிறோம். அப்பா காலத்தில் பாகவதரைப்போல் பாடமுடியுமா என்று கேட்பார்.நாங்கள் ரசித்த இசை மெல்லிசை மன்னர் அமைத்தது. அதன்பின் இளையராஜா ரகுமான்.
    இன்றைய தலைமுறையினர் அனிரரூத்தை ரசிக்கின்றனர். அவர்கள் முதிர்ச்சி அடையும்போது நல்ல இசையை ரசிப்பார்கள்.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 11 месяцев назад +3

    இளையராஜா உடன் யாரையும் ஒப்பீடு செய்யாதீர்கள் முதலில் 80 வயது வரை வாழ்வார்களா என்று பாருங்கள் அதுவும் 80 வயதில் படத்துக்கு இசை அமைப்பார்களா என்று பாருங்கள்

  • @jaheerhussainsamsukkani
    @jaheerhussainsamsukkani 11 месяцев назад

    Nice spheeh நல்ல உரையாடல் நல்ல கருத்துக்கள்

  • @ThePowersil
    @ThePowersil 11 месяцев назад

    Great analysis by Mr. Vellaisamy. Especially about how ARR is overrated w.r.to folk music. And how Raaja sir is a wholesome and complete composer.

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 10 месяцев назад +1

    இளையராஜா இசை..மற்றவர்கள் சத்தம்

  • @hameedmohideen4939
    @hameedmohideen4939 11 месяцев назад +1

    லட்சம் பேர் இசை அமைத்து பாடல் வந்தாலும்
    இசை ஞானி இளையராஜா சார்
    பாடல் @ பின்னனியை யாராலும் கொடுக்க
    முடியாது

  • @ragu79raam
    @ragu79raam 11 месяцев назад

    There was one comedy scene by Mr.vivek who will be a music person he said we will sample this sound and he plays some funeral sound and everyone things the elderly person has died.
    It is the current music sense which has come true which was forecasted by Mr.vivek
    I don't remember the movie .
    In the movie he will sing ai ya yo in different modulations

  • @samuelraj2497
    @samuelraj2497 11 месяцев назад +1

    திரைப்பட இசை. என்றால்அது இளையராஜா
    உங்கள் கலந்துரையாடல் கேட்காமலே சொல்கிறேன் அனிருத் இசை இசை தெரிந்தவனால் கேட்கமுடியாது.

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 11 месяцев назад

    Inimaikkum..iraichalukkum.ulla vithyasam .malaikkum maduvukkum ulla vithyasam...

  • @abelraman4866
    @abelraman4866 11 месяцев назад +2

    இசைத்துறையில் அனிருத் என்பவன் ஏழரை சனியன்

  • @skynila2007
    @skynila2007 11 месяцев назад

    At 19:36...இதுதான் சொல்ல வந்தேன்.இசை உங்கள் வாழ்கையை உணர்வுகளை பக்குவத்தை சொல்லும்.. நல்ல இசை உங்களை பண்படுத்தும்.இரைச்சல் இசை வாழ்க்கையில் குழப்பத்தையும் நிம்மதியின்மையையும் ஏற்படுத்தும் .

  • @shankarr2822
    @shankarr2822 11 месяцев назад +1

    வெள்ளசாமி நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்🎉❤

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 Год назад +3

    ஞானியை சாணியுடன் ஒப்பிடாதீர்கள்...

  • @SINGERSWARNALATHAFANSCLUB
    @SINGERSWARNALATHAFANSCLUB 11 месяцев назад

    Jeevasagaptham how handsome he is

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Год назад +2

    Aniruth esai 40 years thamilarkal rasikkamudiyathu.

  • @sureshkumart5895
    @sureshkumart5895 11 месяцев назад +1

    Only RAJA eppothum

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 11 месяцев назад

    லியோ படத்தில் இரண்டு பாடல்கள் வந்துள்ளது,நான் இரண்டையும் கேட்கவில்லை, நிச்சயம் அடுத்து ஒரு நல்ல பாடல் வந்தால்,கேட்பேன்,என்னைப்போல் , பழைய ஆட்கள் நிச்சயம் வீடியோ பார்ப்பீர்கள், யாரெல்லாம் அது.

  • @crescendos_art
    @crescendos_art 7 месяцев назад

    ARR was Lucky he was voluntarily brought in by maniratnam and co inorder to sideline Ilayaraja... Ilayaraja was Self Made... He is Truly Genius

  • @ashokflash
    @ashokflash 11 месяцев назад +1

    Raja is great

  • @rajae6970
    @rajae6970 11 месяцев назад

    💯

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Год назад

    Mr Ani R is one among the flock.

  • @Balaswedhan
    @Balaswedhan Год назад +1

  • @saitharanihemavathi4672
    @saitharanihemavathi4672 10 месяцев назад

    ❤I love Raja sir only

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Год назад +5

    ஆயிரம் வந்தது ஆயிரம் போனது.... தாய் மட்டும் நிறந்தரம் ஆனது!!!!!கதை போல தோணும் இது கதையும் இல்ல.... ராஜா ராஜதான் 💙🤍❤️

  • @mohankc9361
    @mohankc9361 11 месяцев назад +2

    இளையராஜா பாடல்கள் குயில் பாடியது போன்றது.
    அனிருத் இசை என்பது காகையின் குரல் போன்றது.
    இளையராஜா ,MSV ,KVM பாடல்கள் காலத்தால் அழியாதது. அனிருத் இசை என்பது நாட்கணக்கில் ,நிமிட கணக்கில்.