கடற்கரை சாலை.. கஞ்சா போதை.. கதகளி ஆடி கலங்கடித்த லேடி.! | Crime News

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video கடற்கரை சாலை.. கஞ்சா போதை.. கதகளி ஆடி கலங்கடித்த லேடி.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,4 тыс.

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 года назад +519

    இந்த மியூசிக் கேட்டா, மனதில் இருக்கும் பாரம் போய் விடும் போல👏👏👏

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 года назад +317

    இந்த பிண்ணனி இசை எங்கப்பா உங்களுக்கு மட்டும் எங்கப்பா கிடைக்குது

    • @pushpalatha9787
      @pushpalatha9787 3 года назад +1

      Same doubt 😁

    • @vishals6727
      @vishals6727 3 года назад +7

      Ithu poli special....super ah irukilla....😁😁😁😁

    • @gokulkrish3173
      @gokulkrish3173 3 года назад

      @@vishals6727 full name of that song bro ???

    • @chitrarudhra682
      @chitrarudhra682 3 года назад +3

      Entha karakaattam gosttilirunthu adichangalo😂

    • @gokulkrish3173
      @gokulkrish3173 3 года назад

      @@chitrarudhra682 irukalaam... but kekrathuku nallarukulaaa

  • @salaimuthusalaimuthu7347
    @salaimuthusalaimuthu7347 3 года назад +419

    சிறந்த பின்னணி இசையில் உங்களுடன் பாலிமர் நியூஸ்

  • @damaldumel4960
    @damaldumel4960 3 года назад +149

    கஞ்சா எங்க கிடைச்சதுனு அந்த பொண்ண விசாரிச்சி
    நடவடிக்கை எடுக்குமா போலீஸ்.

    • @srinivasjawan1628
      @srinivasjawan1628 3 года назад +3

      Yey venuma🤣🤣

    • @pushpalatha9787
      @pushpalatha9787 3 года назад +1

      🤔

    • @damaldumel4960
      @damaldumel4960 3 года назад +1

      @@krishnanpottiganesan4885 கஞ்சா சீப் தான் அடிக்கடி
      இடம் மாறும். .

    • @damaldumel4960
      @damaldumel4960 3 года назад

      @@srinivasjawan1628 எந்த ஏரியா.

    • @srinivasjawan1628
      @srinivasjawan1628 3 года назад +1

      @@damaldumel4960 enta yey pa kekra🤣🤣... Nee dhana romba kekra poi pakkathula visari

  • @MEANDMYLIFE-zi8kk
    @MEANDMYLIFE-zi8kk 3 года назад +42

    Background music .. வேற லெவல் 😂😂😂😂... யோ.. பாலி....

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 года назад +86

    அடேய்!!!!! அதுக்காக இப்படி ஒரு bgm music ஆடா போடுவிங்க?????

  • @kkmchannel9156
    @kkmchannel9156 3 года назад +107

    யேவ் பாலி உனக்கு உள்ள குசும்பு எவனுக்கும் இருக்காதுயா நீ போடுற music தான்யா ஹைலைட்டே

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d 3 года назад +31

    எல்லாம் சரி வேல்ராஜ்..என்ன ஒரு பீஜியம் இது. 🤪🤪

  • @dhanakodieswaranfire7860
    @dhanakodieswaranfire7860 3 года назад +233

    ஆணும் பெண்ணும் சமம் தமிழ் நாட்டில் 😍 தனி வரிசை வேண்டும் டாஸ்மாக்கில் 😂😁😂😁

    • @damaldumel4960
      @damaldumel4960 3 года назад +12

      சமம் சொல்லிட்டு தனிவரிசை எதுக்கு. .

    • @pushpalatha9787
      @pushpalatha9787 3 года назад +1

      ☹️

    • @Nallavan497
      @Nallavan497 3 года назад

      @@damaldumel4960 apudi kelu bro 😄

    • @freezskyA
      @freezskyA 3 года назад

      @@pushpalatha9787 😂

    • @freezskyA
      @freezskyA 3 года назад

      @@damaldumel4960 😂

  • @suganyavishnu7394
    @suganyavishnu7394 3 года назад +119

    Police mind voice : ஏன்டா இப்டி அக்கப்போர் பண்றீங்க 😂😂

    • @vinothrajr9826
      @vinothrajr9826 3 года назад +2

      Tea kudikumbodhu indha comment padichan tea waste ah pochu 😂😂😂😂😂😂😂😂

  • @partheesandy1643
    @partheesandy1643 3 года назад +6

    யோவ் பாலி இந்த music அந்த பொண்ணு கேட்டிருந்தா வேற லெவல் ஆட்டம் ஆடிருக்கும் 😂

  • @freetime5690
    @freetime5690 3 года назад +5

    எனது நாட்டின் முன்னேற்றத்தை காணும் போது பெருமையாக உள்ளது. வாழ்க தமிழ்நாடு வளர்க இந்தியா

  • @ivryyoshi3747
    @ivryyoshi3747 3 года назад +359

    இதெல்லாம் வாழ்ந்து அடுத்தவன் உயிரை எடுக்கும்.

    • @saiprasanth3249
      @saiprasanth3249 3 года назад +2

      Lol

    • @dreamwariors8247
      @dreamwariors8247 3 года назад

      uyirai etiththa nee koncam vaankikko

    • @pushpalatha9787
      @pushpalatha9787 3 года назад +1

      😁😁☹️☹️

    • @RJagdish357
      @RJagdish357 3 года назад +4

      லஞ்சம் வாங்கிட்டு கஞ்சா விக்க அனுமதி கொடுத்தா இப்படி தான்

    • @sappanimookaya5243
      @sappanimookaya5243 3 года назад

      ஆமா, கஞ்சா வியாபரிகளுக்கு எவ்வளவு தொந்தரவு பாருங்க. இதை சாக்கா வச்சு மாமூல வேற அதிகமா கேப்பாங்க.

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 года назад +247

    இங்கு ஆணுக்கு பெண் நிகர் என்று ஆனந்த கும்மியடி...!

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +6

    கஞ்சா லேடி வேல்ராஜோடா ஜோடி 😂😂

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 года назад +17

    போலீஸ் மைண்ட் வாய்ஸ் :- இவ பண்ற அட்டகாசத்துக்கு இவ்வளவு அடிக்கலாம்னு பார்த்தார் மகளிர் அமைப்பு பிரச்சனை பண்ணும் ...அடிக்காமல் இருந்தா ஒரு பொம்பளைய கூட உங்களால கண்ட்ரோல் பண்ண முடியலையேனு பொதுமக்கள் கிண்டல் பண்ணுவாங்க ..என்னடா நம்ம பொழப்பு இப்படி ஆயிடுச்சு 😳

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +433

    நான் இந்த செய்தியை பார்த்தவுடன் பையன் என்று நினைத்து விட்டேன்.. 😂🤣

    • @user-yy2mw8kl7i
      @user-yy2mw8kl7i 3 года назад +2

      😒😒😒

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      @@user-yy2mw8kl7i சகோ மதிய வணக்கம்.. 🤗🙏

    • @user-yy2mw8kl7i
      @user-yy2mw8kl7i 3 года назад +2

      @@kavithaappu5624 vara madea innikiea🤣🤣

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад

      @@user-yy2mw8kl7i 😂🤣 ஆமாம்

    • @lonelove454
      @lonelove454 3 года назад +9

      எப்போதும் ஆண்கள் தான் இப்படி என்ற மன நிலை என்று மாறுமோ😑

  • @ajithprasad8858
    @ajithprasad8858 3 года назад +448

    ஆண்களே தொட அஞ்சும் இதுபேன்ற செயல்களை பெண்கள் சாதாரணமாக செய்வது வேதனையை தருகிறது.

    • @dreamwariors8247
      @dreamwariors8247 3 года назад +7

      தருது...எங்க காட்டு

    • @HemaLatha-sy8sh
      @HemaLatha-sy8sh 3 года назад +22

      Athu yenna aangale ..... Yaru pannalum thappu nu sollunga aangale panna matom ponnu nee panra nu solringa ...ethu mathiri yaru pannalum thappu bro male or female ...

    • @cookfluent3318
      @cookfluent3318 3 года назад +2

      Not all girls bro

    • @sukkurabdul8347
      @sukkurabdul8347 3 года назад +3

      nee vera bro chennail aanum pennum onna kancha adikuratha paakka mudiyum intha mathri neraya Peru irukkangea angea, Itha supply panrathukuna Oru kuttam irukku.

    • @karthickd9231
      @karthickd9231 3 года назад

      True

  • @ManiKandan-sm3rz
    @ManiKandan-sm3rz 3 года назад +11

    இந்த musicகாகவே திரும்ப திரும்ப பார்க்கலாம் போலே 😉

  • @jeffink262
    @jeffink262 3 года назад +9

    ஒத்த ரோசா பொன்ன ரொம்ப அழகா வளர்த்துருக்க

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +325

    இதை பார்க்கும் நாங்களும் போலீஸ் போல் செய்வதறியாது என்ன பதிவிடலாம் எனயோசிக்கிறோம்

    • @arunaarul2670
      @arunaarul2670 3 года назад +1

      🤣🤣🤣

    • @durai1225
      @durai1225 3 года назад

      Mm

    • @user-5GFR
      @user-5GFR 3 года назад

      இது வேல்ராஜ் காதநாயகனாய் நடிக்கும் ❤கஞ்சாமுனி ❤movi ஷூட்டிங்

    • @SumanSuman-ef2ov
      @SumanSuman-ef2ov 3 года назад

      Super ya

    • @tharavenkatesh5720
      @tharavenkatesh5720 3 года назад

      ஆம்,..உண்மை

  • @voiceofrst2068
    @voiceofrst2068 3 года назад +265

    பசங்கள இருந்தா மாவு கட்டு நிச்சயம் பெண் என்பதால் விட்டுவிடார்கள் போல

  • @Balaji-yu1wo
    @Balaji-yu1wo 3 года назад +14

    யாரெல்லாம் மதுவே தொட மாட்டேன் என்று நினைக்கிறீர்கள் 👍

    • @gobinath2932
      @gobinath2932 3 года назад

      யாரும் இல்லை.sorry😀😀😀😀😀

  • @vijayvjy7692
    @vijayvjy7692 3 года назад +2

    Indha lady ah inike villivakkam bus depo la pathan 🤣

  • @guna538
    @guna538 3 года назад +41

    நாடு எங்கயா போகுது....
    நாடு நாசாமா போகுது....

  • @vinothkanna.r8766
    @vinothkanna.r8766 3 года назад +26

    BGM sema Polimer velraj😆😝🤓

  • @dhana5671
    @dhana5671 3 года назад +2

    Background music வேற லெவல் பண்ணிட்டீங்க 😁😁😁😝😝😝

  • @nallasapdanumfriends
    @nallasapdanumfriends 3 года назад +1

    Avanga pandrathu kuda sirippu varala....nenga pandringale paa Vera Laval paa🤣🤣🤣🤣

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +198

    பாவம் ஆண்கள் கூட குடித்து இருக்கிறார்கள் இவளை மாதிரி ஆடவில்லை.. என்ன கருமம்டா இது.. 😡

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +3

      @M K நீங்க சொல்றதைப் பார்த்தா அவ்வளவு கூட சேர்த்து என்னையும் குடிகாரி சொல்றீங்களா.. 🙄

    • @arunatamilanda7552
      @arunatamilanda7552 3 года назад

      Karumam illae,,,,coccane,,,,drinks ah vida double triple strong sis...athan intha aatam😂😂

    • @learntolife776
      @learntolife776 3 года назад

      @M K 🤣🤣🤣

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 3 года назад

      வீரா தமிழச்சி

  • @priyankapalani3993
    @priyankapalani3993 3 года назад +16

    Music vera level 😂🤣

  • @stormsniper3076
    @stormsniper3076 3 года назад

    இந்த காணொளி சிரிப்பதற்கு மட்டுமே சிந்திப்பதற்கு அல்ல இப்படிக்கு தமிழ்நாட்டு குடிமகன்கள் சங்கம்

  • @rajadurai1872
    @rajadurai1872 3 года назад +8

    என் தலைவன் வேல்ராஜ் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் சீனே வேர மாதிரி இருந்திருக்கும் 😂😂😂😂

  • @VISHNU__
    @VISHNU__ 3 года назад +15

    ஏன் டா இதுவே ஆண் பண்ணிருந்தா இப்படி தான் ரோட்டுல படுத்து கொஞ்சிட்டு இருப்பீங்களா😤😤😤😤😠😠😠😠😠😠... தப்பு யார் பண்ணாலும் ஒரே மாதிரி தண்டனை கொடுங்க டா

    • @goldfish2855
      @goldfish2855 3 года назад +2

      Yes

    • @vm6433
      @vm6433 3 года назад +1

      பெண்ணாதிக்கம்..

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 года назад +8

    அட்றா சக்க👍 மியூசிக் வேற லெவல் 💐

  • @smhomestylerecipe7348
    @smhomestylerecipe7348 3 года назад +7

    இதுவே ஒரு ஆணாக இருந்திருந்தால்.. லத்தி பிய்ந்திருக்கும் 👊👊👊

  • @manovijaymano4295
    @manovijaymano4295 3 года назад +1

    Background music semmaya eruku ,🤗🤗🤗

  • @mithran1858
    @mithran1858 3 года назад +24

    இதையே ஆண் செய்தால் அடி, பெண் செய்தால் ஆம்புலன்ஸா??

  • @raja.u8711
    @raja.u8711 3 года назад +38

    பாலிமர் கிட்ட இருந்து தப்ப முடியுமா? 😂😂😂

  • @kumar-ey6ld
    @kumar-ey6ld 3 года назад

    இந்த நியூஸ் பார்த்து எனக்கு மட்டும்தான் சிரிப்பு வருதா எல்லாருக்கும் சிரிப்பு வருதான்னு தெரியலையே

  • @sarathsri1787
    @sarathsri1787 3 года назад

    யோவ்வ்... பாலி
    இந்த bgm ultimate யா...😊😊 கொஞ்ச நாளா நியூஸ் ல கேக்குறேன்

  • @rkumarasanthosh8879
    @rkumarasanthosh8879 3 года назад +57

    லத்தி எடுத்து நாலு சாத்து சாத்திருந்த எல்லாம் சரியாகிவிடும் 😂😂😂

    • @vvelayutham3076
      @vvelayutham3076 3 года назад +2

      Ethuku ava sakurathuka apram police adichathule sethutanu sollanum

    • @rkumarasanthosh8879
      @rkumarasanthosh8879 3 года назад +1

      @@RiderRTRv crct aa soniga

    • @Nithish274
      @Nithish274 3 года назад +1

      @@vvelayutham3076 Adikalam but saavura alavuku adika kudadhu

  • @sakashok2970
    @sakashok2970 3 года назад +6

    Background MUSIC🎶.. SUPER POLI...

  • @psychoking8717
    @psychoking8717 3 года назад

    அருமையான கவிதை
    கடற்கரை சாலை....
    கஞ்சா போதை....

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 года назад +1

    BGM vera level 😆😅😂

  • @anbarasumechanical
    @anbarasumechanical 3 года назад +7

    சுந்தரவள்ளி கே டஃப் கொடுப்பா போல .....

    • @selvaaram449
      @selvaaram449 3 года назад +2

      சுந்தரவள்ளி யார்ரா... ங்கொம்மாவா???

    • @user-ye2dv4op5r
      @user-ye2dv4op5r 3 года назад +2

      @@rajapandi2359 சுடலை ய விட பெரிய கில்லாடி இல்லை பாவாடை பாண்டி

    • @anbarasumechanical
      @anbarasumechanical 3 года назад

      @@selvaaram449 NEET is anti poor ah... kadaisi varaikkum pichailayae padichittu poirlaam nu nenacheetu therireengala da mada pasangala... NEET ah enna pudunginaalayum cancel panna mudiyaathu...

  • @nishas5837
    @nishas5837 3 года назад +18

    4 அப்பு விட்டா போதை தானாக தெலியுது...

    • @RiderRTRv
      @RiderRTRv 3 года назад +1

      இதை தான் எதிர்பார்த்தேன் ஆனால் நடக்கவில்லை...🤔🙄

  • @yuvarajm1670
    @yuvarajm1670 3 года назад +1

    Bgm Vera level 😂😂😂

  • @fathiajmal8262
    @fathiajmal8262 3 года назад +1

    Ayioo mudiyalaya pa sirri pa varuthu music vera level 😂🤣

  • @sskindustries8813
    @sskindustries8813 3 года назад +7

    வெற்றி நடைபோடும் தமிழகம் .விடியல் தமிழகம்.

  • @salaimuthusalaimuthu7347
    @salaimuthusalaimuthu7347 3 года назад +5

    தமிழ்நாட்டின் புதிய விடியல் சிறந்த எடுத்துக்காட்டு ஒயின் ஷாப்புகளில் பெண்களுக்கென தனி வரிசை ரொம்ப சந்தோசமா இருக்கு பெண்களுக்கு சம உரிமை தமிழகத்தில் சிறந்த எடுத்துக்காட்டுகள்

  • @ilavarasanilavarasan6753
    @ilavarasanilavarasan6753 3 года назад

    Yow polimer music vera maari vera maari 😂🤣😂🤣😂🤣😂🤣

  • @praveensenthil9291
    @praveensenthil9291 3 года назад

    Background music 🎶 😂😂 அருமை

  • @tirupurgraphicdesigner2898
    @tirupurgraphicdesigner2898 3 года назад +20

    😅😅கன்ஃபார்ம் கீழ்பாக்கம் கொண்டு போகத்தான் போறாங்க 😅 ஒருத்தி பண்ற அட்டகாசம் எல்லா பெண்கள் மேல இருக்கிற மரியாதையும் குழிதோண்டி புதைத்துவிடுவாள் போல 😑😑😑

    • @gokulthejoker306
      @gokulthejoker306 3 года назад +1

      அப்பிடி கீழ்பாக்கம் கொண்டு போனா ஒருநாளைக்கு நாலு பேரை கொண்டு போகனும்...

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g 3 года назад +31

    அன்னிக்கு ஒரு ஆண் குடிமகன் ஓரமா தான் படுத்தார் பைக் ஓரமா நிறுத்திட்டு .. இவ நடுரோட்டில் அடிப்பாவி .....😒😒🙄🙄

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +1

      @M K yaru bro entha news bro

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад

      @M K sollunga bro pls yarune theriyathu yan thittanum

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +1

      @Tamil Rithika fan Daring police aim neengathana athu Enna bro 🙄

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +1

      @Tamil Rithika fan Daring police aim morning na varala bro ippotha vanthe ennachu yan thitturinga bro

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +1

      @Tamil Rithika fan Daring police aim appo t thittunigala bro 🙄😒

  • @prabhakaran37
    @prabhakaran37 3 года назад

    Background music super vera level😂😂😂

  • @mdsarifabdulrahim8543
    @mdsarifabdulrahim8543 3 года назад

    என்னய்யா BGM இது வேற லெவலுயா 😂😂🎶🎶

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +5

    Railway track la padukka poduga..🤦

  • @sudharani4417
    @sudharani4417 3 года назад +14

    விவரமா சாலை ஓரத்துல போய் படுக்கத் தெரியுது . போதையில நடுரோட்ல போய் படுக்க வேண்டியது தான .

  • @nirmaldinesh7837
    @nirmaldinesh7837 3 года назад

    Nalla voice pesuratha kekkala music than awsome romba naal achi ipdi oru music kettu keep it up for more videos but most probably ithu oru negative news than ana yellarum keppanga great attempt to convey news good 👍👍👍

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 3 года назад +5

    அத்துடன் கஞ்சா கெடுக்காததால் கடுப்பான வேல்ராஜ்

  • @jawaharmurugeswari7206
    @jawaharmurugeswari7206 3 года назад +41

    ஆக சென்னையில் உள்ள அனைத்து வகையான குடிமக்களும் சுகமாக அனுபவிக்கிறாங்க.....

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 года назад +7

    இவளை அடி வெளுக்காம என்ன வேடிக்கை போலீஸ்கார்????

    • @dhilipkumar1739
      @dhilipkumar1739 3 года назад +1

      Brother apati senjaa ata oru problem aki 24hra flash news la poturuvan
      இளம் பெண்னை அடித்த போலிஸ்

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 года назад +2

    இப்பவெல்லாம் சாத்தான்குளம் சம்பவம் போல் நடந்திடுமோனு காவல்துறையினர் பயப்படறாங்க
    இருந்தாலும்
    இதுபோன்ற ஆட்களை நாகரீகமாக நடத்திய காவலர்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @mohanchandru4208
      @mohanchandru4208 3 года назад

      @Teddy Bear பாவம் அவங்க பெண்

    • @mohanchandru4208
      @mohanchandru4208 3 года назад

      @Teddy Bear neega sollurathu sari aana ippo ponnukaluku ethana kodumai nadakuthu kattuna purusana kuda namba mudiyala
      Pengala aangal mulama romba kodumai paduraang idhula thaniya vera dhandanai venamey

    • @mohanchandru4208
      @mohanchandru4208 3 года назад

      @Teddy Bear ok ok I agree

    • @mohanchandru4208
      @mohanchandru4208 3 года назад

      @Teddy Bear keeping this happy emotion

    • @mohanchandru4208
      @mohanchandru4208 3 года назад

      @Teddy Bear ok🙏😊

  • @DineshKumar-xf6fw
    @DineshKumar-xf6fw 3 года назад

    Background music vara level thala 😂😂

  • @kumaranVitta
    @kumaranVitta 3 года назад +37

    போலீஸ்கார் கெஞ்சி கெஞ்சி கேளுங்க, நீங்க அடிச்ச கொந்தளிக்க நெறய பேர் இருக்காங்க, இதுக்கு ஒரு பய வாய திறக்கமாட்டான்

  • @thoranai
    @thoranai 3 года назад +3

    வாழ்க பெரியார் மண்

  • @ravikumarrkking
    @ravikumarrkking 3 года назад

    Bgm(music) vera level😁😁🤣😂😂😁🤣 polimer ku mattum epdi news & music kidaikutho 😂😁

  • @muruganmohan8090
    @muruganmohan8090 3 года назад

    Enna bgm ya ethu Vera level la eruku 😂

  • @user-ew6xn7jo8p
    @user-ew6xn7jo8p 3 года назад +9

    அப்படியே விட்டு போனா கொஞ்சம் நேரத்துல லாரி ஏறி செத்து போயிடும்

    • @sappanimookaya5243
      @sappanimookaya5243 3 года назад

      பிலிப்பைன்ஸ் நாட்டில்( குடியரசு தான்) கஞ்சா விற்பவர்களைத் தான் கேள்வி கேட்காமல் சுடுவார்களாம்.

    • @user-ew6xn7jo8p
      @user-ew6xn7jo8p 3 года назад +1

      தமிழ் நாட்ல போராட்டம் பன்றவங்களுக்கு தான் துப்பாக்கி சூடு
      தூத்துக்குடி சம்பவம்
      ஜல்லிக்கட்டு சம்பவம்
      இது தான் கேடு கேட்ட கேவலமான
      தமிழக அரசு

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl 3 года назад +4

    இதை ஒரு ஆண் செய்திருந்தால் இப்படி வேடிக்கை பார்த்துக் ஆம்புலன்சில் அனுப்பி வைப்பார்களா.

  • @GopiGopi-uj1mj
    @GopiGopi-uj1mj 3 года назад

    Background music vera level 😂😂

  • @ragavikannan4375
    @ragavikannan4375 3 года назад

    Title semaya iruku poli..❤️😍👍👍👍

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 3 года назад +6

    அப்ப சென்னையில் கஞ்சா தாராலம்

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 3 года назад +14

    Paavamya.. Indha police department.. Daily oru Seven and Half saniyanoda porada vendi irukkuya kadavulae..onuu bhodai-la alapparai pannudhu. Innonnu bhodaiyae illamal (Chetpet kizhavi) kathudhu.. 🤬

  • @naveennk1069
    @naveennk1069 3 года назад

    Sari news OK but athu enna background music 🎶Vera level & reading vel raj Anna semma neega erukum varai polimer tn la top 1 news channel tha erukum 👍

  • @grmtr1632
    @grmtr1632 3 года назад

    இதில் இசைதான் சூப்பர்....

  • @thiruparkadal.g1948
    @thiruparkadal.g1948 3 года назад +14

    ஆண்களுக்கு கிடைக்கும் மாவு கெட்டு, இவளை போன்ற பெண்களுக்கும் கிடைக்க வேண்டும்.
    தவறில்லை....

  • @aghilavetri1561
    @aghilavetri1561 3 года назад +4

    ஆனால் நிதானமும் ஒன்று உள்ளது அதனை யாரும் இழந்து விட கூடாது...

  • @saroprabu
    @saroprabu 3 года назад +1

    இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தன் நிர்வாணமாக கம்பத்தில் ஏறி அனைத்து காவல் துறையினரை வெறுப்பேத்தினான் இப்போது இந்த பெண்.... பாவம் நம் காவல் துறை... 😁😁

  • @tjdinesh5632
    @tjdinesh5632 3 года назад

    background Music la vera level la iruku😅🔥✨😂😅😂😅😂

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 года назад +9

    They should not encourage such criminals!Arrest that woman!

    • @bharathnatarajan9321
      @bharathnatarajan9321 3 года назад

      She is a victim.. police can arrest the person who is selling ganja . This women is pitty..

    • @tarunnk5651
      @tarunnk5651 3 года назад

      @@bharathnatarajan9321 victim nu vena sollunga... Adhukku nu pitty ellam solla koodadhu😂

    • @bharathnatarajan9321
      @bharathnatarajan9321 3 года назад

      @@tarunnk5651 😂

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 года назад +4

    எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்........

  • @Ibu5555
    @Ibu5555 3 года назад

    😂 thumbnail kavithai vera11 🔥🔥🔥

  • @svidhya7450
    @svidhya7450 3 года назад

    Back ground music vera levelu😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 3 года назад +3

    இங்க பாருங்க டா நம்ம நாட்டு கஞ்சா பெண் 🔥🤣🤣🤦🤦

  • @aghilavetri1561
    @aghilavetri1561 3 года назад +3

    இதில் வரும் இசை பாலிமர் உன்னை யாரும் அடிக்கடி முடியாது . செம்மையாக இருக்கு.🤣🤣

  • @ammoostamil7736
    @ammoostamil7736 3 года назад

    Aana unga music vera laval 😃

  • @FreeFire-xw1vi
    @FreeFire-xw1vi 3 года назад

    Enna music da ithu vera level da 😂😂😂😂

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 3 года назад +4

    ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் கீழ்ப்பாக்கத்துக்கு பார்சல் ஆகியிருக்கும்

  • @sg7953
    @sg7953 3 года назад +5

    பெண் புள்ளிங்கோ 🤣🤣

  • @selvamuneesh8470
    @selvamuneesh8470 3 года назад

    BGM Vera leval 💥💥💥💥

  • @mrcomment-fq2hv
    @mrcomment-fq2hv 3 года назад

    Back ground music super....😂

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 года назад +16

    அது ஒன்னும் இல்லை நம்ம ரம்யா பாண்டியன் சிங்கப்பெண் அப்பிடித்தான் இருப்பாங்க🤣🤣🤣

  • @problemchild454
    @problemchild454 3 года назад +4

    Dravidian stock?

  • @rajasekarans995
    @rajasekarans995 3 года назад

    Title vera level 😂😂😂😂😁

  • @ganesherode33
    @ganesherode33 3 года назад

    Background music selection 👍😉...

  • @tamilnadu5127
    @tamilnadu5127 3 года назад +7

    TN Gov close the DMK Tasmac factory 🤣😷🤦‍♂️

  • @anjuzzvlogs2771
    @anjuzzvlogs2771 3 года назад +6

    😂 coronava vida periya virus pole😂😂😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ paavam namma police 🙏

  • @--OKarthikeyan
    @--OKarthikeyan 3 года назад

    அருமையான இசை

  • @rakshahealthmixpowder7609
    @rakshahealthmixpowder7609 3 года назад

    Yaruppa andha music director vera level 😎😎😎😎