கர்நாடகாவில் கோரத்தாண்டவம்.. தமிழக எல்லையில் ருத்ர தாண்டவம்.. தலைகீழான காவிரி. ஆர்ப்பரிக்கும்வெள்ளம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 9

  • @srinew27
    @srinew27 2 месяца назад +13

    மழை வந்ததுனால தண்ணி திறந்துட்டு இருக்காங்க இதுல கர்நாடகா கவர்ன்மெண்ட் ஒன்னும் திறந்தெல்லாம் விடல

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 2 месяца назад +14

    தண்ணி வந்தால் கடலுக்கு,வராவிட்டால் அரசியலுக்கு.

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 месяца назад +2

    தண்ணீர் ஒருபக்கம்
    கண்ணீர் மறுபக்கம்
    வெள்ள அபாய எச்சரிக்கை......
    பாதுகாப்பாக இருப்போம்......

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி 2 месяца назад +9

    எல்லாம் கடலுக்கு தான் போகும்.

  • @arunanandarunanand5132
    @arunanandarunanand5132 2 месяца назад

    இதான் இயற்கை இயற்கைக்கு எல்லாரும் சமம்

  • @Kothadimai
    @Kothadimai 2 месяца назад +4

    நீங்க சீக்கிரம் திறந்து விடாமல் வச்சிருந்து ஒரேயடியாக திறந்து கடலில் விட்டுவிடுங்கள்

  • @rajupandian998
    @rajupandian998 2 месяца назад

    இயற்கை என்றாலே இனிமை,எழில்...
    அதை அடக்க(மேகதாது மூலம்) நினைத்தாலே ஆர்ப்பரிக்கும்...அது புரியாமல் சிலருக்கு வயிற்றெரிச்சல்.. அடங்குபவளா அவள்...?