MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2020
  • MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்..! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
    • நோய் எதிர்ப்பு சக்தியை...
    லாக்டவுனில் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்! - Dr T V Ashokan psychiatrist |Interview| Kumudam|
    • லாக்டவுனில் மன அழுத்...
    சுவாசப் பாதையை இந்த தைலம் சரி செய்யும்?! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
    • சுவாசப் பாதையை இந்த தை...
    நமது ஆரோக்கியம் இந்த 6 உணவுப் பொருட்களில் இருக்கிறது - Ayurvedha doctor Gowthaman | Kumudam :
    • நமது ஆரோக்கியம் இந்த 6...
    கபசுரக் குடிநீரைக் குடித்தால் கோரோனாவிலிருந்து தப்பிக்கலாம்?! - Corona Immunity power |Kumudam|
    • Video
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb #KumudamTV #KumudamMagazine #Kumudam.com
    #KollywoodGossips #CinemaGossips #TamilCinemaHotnews #Kisukisu
    #Kumudam #BayilvanRanganathan #KollywoodKisukisu #BayilvanKisukisu #Alya #Meherezylaa #Maanaadu. #HouseShifting #FunWithFriends #MynaWings #TamilTV

Комментарии • 787

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 года назад +4

    கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது கூறியிருக்கலாமே! மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் மக்கள் திலகமும் பிரிக்க முடியாத சக்தி ஆகும் ஜெயலலிதா சிவாஜி கணேசன் அவர்களை போல ராஜராணி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நீளமான தொன்னூறு பக்க வசனம் பேசமுடியுமா நடிப்பென்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் எனவே அனைவரும் மறைந்த பிறகு பேடியை போல பிதற்றுகிறர்

  • @selvendranl3118
    @selvendranl3118 3 года назад +78

    சினிமாவால் நாசமான ஒரே இனம் தமிழினம்.

  • @karthikme7218
    @karthikme7218 3 года назад +1

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி போட்ட இரண்டு பேரையும் விட்டு விட்டு ஜெயலலிதா தேர்ந்து எடுத்தார் mgr , ஒரு குரங்கு கதை ஞாபகம் வருகிறது இரண்டு பூனை உணவு பொருளை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது பின்பு அங்கு ஒரு குரங்கு வந்து ஒரு தராசு வைத்து எடை போட்டு ஒரு தராசுயில் எடை அதிகமா இருக்கிறது என்று அடுத்த தராசுயில் உள்ள உணவு பொருளை எடுத்து சாப்பிட்டுவிட்டது இதே போல் மாறி மாறி முழுவதையும் சாப்பிட்டுவிட்டது யரோ ஒருத்தர் விட்டு கொடுத்து இருந்தால் அவர்கள் இரண்டு பேரில் ஒருத்தருக்கு கிடைத்து இருக்கும்

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 3 года назад +3

    தொழிலாளி காதல் வாகனம் தேர் திருவிழா தாழம் பூ கன்னித்தாய் தாய்க்குத் தலைமகன் தலைவன் பாசம் கொடுத்துவைத்தவள் நல்லவன் வாழ்வான் மாடப்புறா சபாஷ் மாப்பிள்ளை ஆகிய இன்னும் பல படங்களை ஏன் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவில்லை வெற்றி தோல்வி என்பது பட உலகில் சகஜம் எம்ஜிஆர் என்றால் படம் வெற்றி என்று உதார் விட்டது போதும்

  • @sasee1974
    @sasee1974 3 года назад +3

    MGR இறந்த பிறகு அவரது படத்தை மேடையில் வைக்க மறுத்தவர்.... ஜெயா அண்ணா நினைவு நாள் அன்று மரியாதை செய்ய வில்லை.....முடிந்தவரை MGR பெயரை மறைத்து தன் பேரை முண்ணிருதினர்.....இன்னும் ....இன்னும்

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 года назад +33

    எல்லாம் தெரிந்தவர் நீங்கள். ஆனால் குழப்புகிறிர்கள்.ஒத்திகை பார்த்து பிறகு பேசவும். பதிவு கள் தவறாக கூடாது. நன்றி.

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +1

    உண்மையை வடிகட்டி பேசுகிறார், உண்மையை பேசினால் ஜெயலலிதாவின் கதை முழுதும் ஒரு விட்டலாச்சார்யார் படம் ரேஞ்சுக்கு போகும்,

  • @bjmnprm
    @bjmnprm 3 года назад +1

    மனோகரா திரைப்படத்தில் வில்லி காதபத்திரம் தேவ-சேணா இல்லை வசந்த-சேனா ஆகும் நன்றிகள்........

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 года назад +5

    மதுரையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் படத்தின் 200 வது நாள் விழாவில் நடைப்பெற்ற ( ரஜினிகாந்த்)சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz 3 года назад

    திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தான் கூறும் முன் ஒரு முறை நினைவுபடுத்தி சரி பார்த்துக் கொண்டு பேசுவது நன்றாக இருக்கும். ஏனெனில், பல விவரங்கள் குறிப்பாக ஆண்டுகள், இடங்கள், அங்கிருந்த நபர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது மாறுபடுகிறது. இத்தகைய பதிவுகள் பிற்காலத்தில் வரலாற்று குறிப்புகளாக வாய்ப்புகள் அதிகம். சினிமா மட்டுமின்றி பல அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் தங்களின் கூற்றாவதால் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 года назад +4

    பில்லா படத்தை இலங்கை யாழில் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் - அப்போதெல்லாம் நான் வெறியான ரஜனி இரசிகன் >> வயது 13 - 16 காலப்பகுதிகள் . மைனேமிஸ் பில்லா என்ற பாடலை, ங்கே ங்கே >> பாலசுப்பி குரலில் வேண்டா வெறுப்புடன் கேட்டோம் ரஜனி எடுப்புவேண்டி மற்று இலங்கையில் திரையில் வெளிவராத படம் பில்லா . ரஜனி மாமா நீங்கள் தமிழ்நாட்டை ஆள எண்ணாதீர்கள் - உங்கள் இரசிகர்களை நலன் மிக்க திட்டங்கள் கொண்ட நல்ல தமிழன் சீமான் பக்கம் திருப்புங்கள். அதுவே உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழர்களுக்கு நீங்கள் நல்கும் உண்மையான நன்மையாகும்.

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 4 года назад +2

    Nalla thagavalgal nandri

  • @sathyapillari4194
    @sathyapillari4194 3 года назад +10

    மிகவும் சுவாரசிமானது. அமைதி யாக விளக்கியது அருமை

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 4 года назад +64

    உண்மைகளை தயங்காமல் உதிர்க்கும் உங்கள் பணி பாராட்டதக்கது.

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 4 года назад +4

    Super sir good information thankyou sir

  • @vkarunakaran267
    @vkarunakaran267 4 года назад +48

    I like this byilvan telling story, it is honest ,frank more than this he bold enough comparing today's coward journalism

  • @jagannatharao606
    @jagannatharao606 3 года назад +2

    SRI PAILVAN RANGANATHAN JI YOUR PRESENTATIONS ARE VERY GOOD. THANKYOU.

  • @gopalanj1062
    @gopalanj1062 3 года назад +7

    Great, continue to give such valuable information, Ranga Nathan Sir.

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 4 года назад +40

    A woman reaching such a high position is remarkable

  • @antonyjose4213
    @antonyjose4213 3 года назад +3

    Super sir thank you sir