அண்டார்டிகாவில் 4 டிரில்லியன் டன் ஐஸ்கட்டி கரைந்தது.... எல் நினோ உருவாகும் அபாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 460

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 4 года назад +80

    இன்னும் 25 ஆண்டுகள் இந்த உலகம் கடந்த சென்றால் அது ஒரு பெரிய உலக அதிசயம்.

  • @ramanrajaguhan637
    @ramanrajaguhan637 4 года назад +99

    இப்படிக்கு பாலிமர் நியூஸ் சேனல்க்காக பனிப் பாறைகள் நடுவே பென்குயின் உடன் பொன்னுசாமி

  • @Thefacelessguy13
    @Thefacelessguy13 4 года назад +290

    ஆக சென்னை கடலுக்குள் போக போகுது 😂😂👏👏👏👏

    • @Thefacelessguy13
      @Thefacelessguy13 4 года назад +19

      @ஆம்பள ஐட்டம் விசய் 😂😂😂 ஆக

    • @son_of_goddess_justice
      @son_of_goddess_justice 4 года назад

      Ini beach avadi la irukum

    • @ramart2614
      @ramart2614 4 года назад +3

      அட அட என்ன ஒரு நல்ல எண்ணம் 😁😁

    • @விஐபிபாய்
      @விஐபிபாய் 4 года назад +5

      பாலிமர் செய்திகளுக்காக கடலுக்குள் போகும் சென்னையை மீட்டு எடுக்கும் முயற்சியில் உங்கள் வேல்ராஜ்!

    • @rajraghu4431
      @rajraghu4431 4 года назад

      ,ஆக ஆக ஆக😂

  • @nilamagan7707
    @nilamagan7707 4 года назад +1

    இயற்கையை பாதுகாக்க யாருமே இல்லையா

  • @Jay78899
    @Jay78899 4 года назад +198

    ஆல்ரெடி உயிர் வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு அதுல இது வேறயா

    • @ramanashankar1326
      @ramanashankar1326 4 года назад

      கொரோனாவிற்கு காரணமும் global warming தான்.

    • @oneinchworld
      @oneinchworld 4 года назад +1

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ௭ன்னுடைய Video ku ஆதரவு தாருங்கள் நண்பர்களே. கண்டிப்பாக ௮னைத்து வீடியோ பிடிக்கும். தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வை இடுங்கள

    • @loveyourinnersoulnivi2813
      @loveyourinnersoulnivi2813 4 года назад

      Namma developmentnu neraya panomae athanoda vilaivu than anupavikatum

    • @tamilarasu1431
      @tamilarasu1431 4 года назад

      Think positive and give positive taughts to survive and live

    • @Deccanisignals
      @Deccanisignals 4 года назад +1

      WATCH THE MOVIE= THE DAY AFTER TOMMOROW ADHE MAARI DHAN AAGUM

  • @littlebirds5700
    @littlebirds5700 4 года назад +76

    Choose the best answer:
    God:Ethula saga pora?
    (A) Corona (b)vellam (c)sunamy
    (d) bomb (e)pogambam
    Me:🤔suicide ye best.🤪🤪🤪

    • @user-Ma7Ni4
      @user-Ma7Ni4 4 года назад

      நீ சாவுடா

    • @littlebirds5700
      @littlebirds5700 4 года назад +4

      உலகம் அழிவை நோக்கி செல்கிறது. இது உண்மை.

    • @yokeevlogs235
      @yokeevlogs235 4 года назад

      Sethuru

    • @englishsankaran369
      @englishsankaran369 4 года назад +1

      Very true suicide is the best solution in this situation, many people are suicidal now.

    • @mohdfaizal7612
      @mohdfaizal7612 4 года назад +1

      God really want to test mankind brother.
      நீங்கள் ஒரு தேர்வரையில் தேர்வு எழுதிகொண்டு இருக்கிறீர்கள்.
      தேர்வு எழுதி கொண்டு இருக்கும்போது எந்திரிச்சு போனால்,உங்களை விடமாட்டாங்க அல்லது dismiss பண்ணிருவாங்க.அதேமாரி தான் இந்த தேர்வு கூடத்திலிருந்து நீங்கலா எந்திச்சு போனா result negative தான்...
      Result எங்க நடக்கும் கேக்றீங்கலா,கருட புராணம் படிச்சா தெரியும்,அல்லத் பைபில் படிச்சா தெரியும் சகோ.. ஆனால் உண்மையில் அது result பார்க்கும் இடமில்லை.அது ஒரு நீதிமன்றம். உண்மையில் குர்ஆன் தான் இறுதியானது. அதில் மனிதன் எப்டி வாழ வேண்டும் என்று இருக்கிறது சகோ.. பாருங்கள். தவறாக சித்தரிப்பவர்களுக்கு அந்த இறப்பிற்கு இருக்கும் வாழ்வில் இழப்புதான்

  • @maddymadhavan3909
    @maddymadhavan3909 4 года назад +4

    இதுல சோகம் என்னனா நம்ம செஞ்ச தப்புக்கு வாயில்லா ஜீவன்களும் கஷ்டத்த அனுபவிக்கும்😓😓😓😥😥

  • @karthikprabha8305
    @karthikprabha8305 4 года назад +42

    மரம் நடுவதை லட்சியமாக கொள்வோம். தயவுசெய்து இடத்திற்கு ஏற்றாற்போல் மரம் அல்லது செடி வளர்ப்போம் முடிந்தவரை இயற்கையை காப்போம் .

    • @oneinchworld
      @oneinchworld 4 года назад +1

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ௭ன்னுடைய Video ku ஆதரவு தாருங்கள் நண்பர்களே. கண்டிப்பாக ௮னைத்து வீடியோ பிடிக்கும். தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வை இடுங்கள்

  • @vinithasubramani1660
    @vinithasubramani1660 4 года назад +50

    nature is always
    beauty of u Quine

  • @rajarajan6822
    @rajarajan6822 4 года назад

    நான் என்னுடை ய1
    ஏக்கர் என்னற்ற மங்களை வளர்த்து கொன்டு வருகிறேன் அவ்வாறு அவரரர் அர் செய்தால்தான் நம்ம சந்ததிக்கு நல்ல து மக்களே

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 4 года назад +148

    Guys be ready for the next apocalypse!Karma's ready to shake us!

  • @yabaseraj
    @yabaseraj 4 года назад +85

    பாலிமர் செய்திகளுக்காக 4 டிரில்லியன் ஐஸ் கட்டிகளோடு அண்டார்டிகாவில் இருந்து வேல்ராஜ்

  • @vigneshvaran2508-g1w
    @vigneshvaran2508-g1w 4 года назад +119

    பாலிமர் செய்திகளுக்காக உருகும் நிலையில் பால்ராஜ்

  • @balajiravi1601
    @balajiravi1601 4 года назад +165

    பூமி எங்கிர fridge பழுது ஆகி வருகிரது...

    • @விஐபிபாய்
      @விஐபிபாய் 4 года назад +1

      ப்ரிட்ஜ் ஆஃப் பண்ணி இருக்கு!! ஆன் பண்ணுங்க!!

    • @meeranahamed6809
      @meeranahamed6809 4 года назад +4

      Nee..naalam..fridgeuuu...use..panurathala..thaaan..daa..bumi...ipd...aituu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @stephenstephen3419
      @stephenstephen3419 4 года назад

      Hip hop alien 👽 thampieya ne

    • @asinjas5054
      @asinjas5054 4 года назад

      Absolutely crt👍

    • @balajiravi1601
      @balajiravi1601 4 года назад

      @@stephenstephen3419 சீமான் தும்பி தாண நீ....

  • @savagepoint
    @savagepoint 4 года назад +3

    manitha inam azhinja paravalla but matha uyirinangal enna pannicho.

  • @Shashafood
    @Shashafood 4 года назад +36

    1994 க்கு முதல் வரை எல் நினோ அளவு வைத்து
    இப்படி இசையோடு யாரும் எச்சரித்து பயமுறுத்தவில்லை .
    இது எப்பொழுதும் நிகழும் இயற்கை காலநிலை மாற்றம்
    தயவு செய்து ஆராய்ச்சி செய்து
    ஆராய்ச்சி செய்து மக்களை ரொம்பவும் பயமுறுத்த வேண்டாமே🌫🌪🌊☃️🎑🌠

  • @itzvChandru01
    @itzvChandru01 4 года назад

    மனிதன் போகாத நாளையோ என்னமோ அந்த இடம் அவ்ளோ அழகா இருக்கு

  • @Shivangi8hm
    @Shivangi8hm 4 года назад

    இயற்கையுடன் ஓன்றுபட்டு வாழ வேண்டும்

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 4 года назад

    சிறப்பான செய்தி,இந்த தருணத்தை நாம் ஆவலோடு எதிர்ப்பது காத்திருப்போம்

  • @sivapraveen3625
    @sivapraveen3625 4 года назад +3

    அண்டார்டிகா உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் இடுக்கில் இருந்து கேமராமேன் உடன் உங்கள் வேல்ராஜ்

  • @Abu-ie7ch
    @Abu-ie7ch 4 года назад +42

    என்னடா ரொம்ப பயம்புடுதிரிங்க......😥😥😥

  • @gunalakshmi4040
    @gunalakshmi4040 4 года назад

    கடவுள் உணர்த்தும் பாடம்....

  • @senthilnach4892
    @senthilnach4892 4 года назад +5

    2020:learn to live with corona
    20xx:learn to live under water

  • @rayavellore5866
    @rayavellore5866 4 года назад

    மனிதன் மூச்சு காற்று பட்டதா இடம்... அழகின் உச்சமாய் இருக்கிறது.

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 4 года назад

    கல்யாணம் ஆகமலே கடலுக்குள்ள போய்டுவோம் போல இருக்கே..🌊😭
    இப்படிக்கு 90ஸ் கிட்..😰

  • @sahesaro3122
    @sahesaro3122 4 года назад

    Super semma

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 года назад

    அப்பாடா இந்த கடன கொடுத்துட்டு ரொம்ப தொல்லை தருகிறார்கள் அப்பாடாடா நிம்மதி😂😂😂😂

  • @agilan6120
    @agilan6120 4 года назад +1

    Antarctica nu Greenland video kaatringa

  • @anbuarasan8460
    @anbuarasan8460 4 года назад

    ஒரு வருசத்துக்கு கார் 🚗 பஸ் பைக் ,பேக்டரி இதை எல்லாம் இயக்காம இருந்தா ஒரு 50 வருசம் இயற்கை நம்மல சிண்டாது எனக்கு ஒரு எண்ணம் 💡... சரிதானே .?

  • @anythingtoknow5833
    @anythingtoknow5833 4 года назад +11

    இப்படியே நிலைமை போனால் என்னவாகும் அடுத்த பத்தாண்டுகளில் உலகம் என்று இருக்குமா என்று சந்தேகம் தான்

    • @chitrasubramani3250
      @chitrasubramani3250 4 года назад

      உலக அழிவு ஆரம்பத்தில் உள்ள து என்று பைபிளில் உள்ளது.

  • @john22594
    @john22594 4 года назад +1

    Wow sema 👌👌

  • @speed2x964
    @speed2x964 4 года назад

    ஆஹா அருமை அருமை இயற்கை யை அழிக்க பார்த்தால் அது நம்மை ஒரு கை பார்க்கிறது

  • @harishanker3848
    @harishanker3848 4 года назад +1

    மதத்தை போற்றி மனிதத்தை மறந்து போர் புரிந்து வரும் மனித இனத்திற்கு இயற்கை எச்சரிக்கும் முறை தான் இவை

  • @rackynithi
    @rackynithi 4 года назад +3

    ஒன்றாக போகலாம்🤣🤣🤣🤣

  • @eskinterior
    @eskinterior 4 года назад

    மனிதன் இயற்கையை அழித்து விளையாடினான் இப்போ இயற்கையின் விளையாட்டு ஆரம்பம் 👍🙏

  • @xijingping3243
    @xijingping3243 4 года назад +7

    Raju பாய்யை கூட்டி சென்று அண்டார்டிகா சுற்றி பெரிய fridge கட்டுங்க

    • @vinothraj6740
      @vinothraj6740 4 года назад

      அண்டார்டிக்கையாவது விட்டு வைங்கள் சீன அதிபரே..

  • @G_R-885
    @G_R-885 4 года назад +4

    பேசாம கைலாசாவுக்கே போயிடலாம்னு நெனப்பு இருக்குறவங்க கைய தூக்குங்க

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 4 года назад

    விடுங்க பாஸ்... அங்க கூல்டிரிங்ஸ் இல்ல ஐஸ்கிரீம் கடை ஆரம்பிச்சுடலாம்... 😁😀😂 LOL

  • @marvelspace7187
    @marvelspace7187 4 года назад +14

    அமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கு அணு ஆயுதம் சோதனை கூடாரங்கள் போட்டால் இவ்வாறுதான் நடக்கும்....

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 4 года назад

      Then Russian president Gorbachev corre tly said fight with nature not among us nu

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 4 года назад

    மறுபடியம் ஒருமாசம் லாக்டவுன் போடுங்க. சரியாகிடும்.

  • @வங்கக்கடல்ஓரம்

    யுகமுடிவு நெருங்குகிறது.
    இதனை செய்தியாக மட்டும்
    பார்த்து கடந்துவிடாமல் சிந்தித்துப்
    பாருங்கள். இவற்றையெல்லாம்
    இயக்குபவன் யார் ? அந்த ஆற்றல்
    மிக்க இறைவனுக்கு அஞ்சி நடங்கள்.
    நன்மைகள்செய்து , தீமைகளைவிட்டும் விலகிக்கொள்ளுங்கள். இறைவன்
    மிகப்பெரியவன். (அல்லாஹு அக்பர் )

  • @PradeepKumar-em1fc
    @PradeepKumar-em1fc 4 года назад +2

    Ice பாறைகளுடன் வேல்ராஜ் 😎😎😎😎

  • @raminformatique6422
    @raminformatique6422 4 года назад +3

    இதுக்கு எல்லாம் மனிதர்கள் பயபுடவா போறாங்க . அழிவு வந்ததுக்கு அப்புறம் தானே இத வரதுக்கு முன்னாடியே தடுத்து இருக்கலாமே நமக்கு மூளை ஒழுங்கா வேலை செய்யும்.
    இந்த பனிப்பாறை உருகுதல் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது , பேரழிவு நடக்கனும் இருந்த அது கண்டிப்பா நடக்கும்.. நன்றி..

  • @lokeshwar2421
    @lokeshwar2421 4 года назад +47

    fresh water is wasting

  • @JP_Investment
    @JP_Investment 4 года назад

    Rightu

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 4 года назад +1

    இயற்கை ஆட ஆரம்பித்தால் சுயநலக்கார மனிதன் ஆட்டம் அடங்கி விடும்.

  • @anwarameer4696
    @anwarameer4696 4 года назад +3

    End is near

  • @sathiyamoorthymohanrajan7348
    @sathiyamoorthymohanrajan7348 4 года назад +1

    hyyya jolly nama ellorum seekirame azhinjiduvom.. manidhan illadha pudhu ulagam marupadi vara pogudhu

  • @dr.prasanna4095
    @dr.prasanna4095 4 года назад +3

    It's just a beginning 😂

  • @riderxvlogs
    @riderxvlogs 4 года назад +1

    Antartica la Army base kattuna apditha agum

  • @ganeshram4708
    @ganeshram4708 4 года назад

    What is That El nino plzzz anyone tell me

  • @statustamilhub9899
    @statustamilhub9899 4 года назад +1

    Plz sapling plant🌱

  • @ravensblack
    @ravensblack 4 года назад +71

    "arrival"
    "Looking"
    Texting: God is crying because the world is not normal

    • @NebulaGlow785
      @NebulaGlow785 4 года назад +8

      World is crying because there's no God 🚶
      God is human !!!

    • @ravensblack
      @ravensblack 4 года назад

      @@NebulaGlow785 😥😓😰😔😟😢😭

    • @meeranahamed6809
      @meeranahamed6809 4 года назад

      Due to large amount of Greenhouse gas emission...our earth getting warmer...and...ice are melting!!!why u including god unnecessarily...😒😒😒😒😒

    • @kirumibojanam1601
      @kirumibojanam1601 4 года назад

      😂😂 god crying ah .ada arivaali .
      Logic ah think panra . World end nears avlothaa .

    • @ravensblack
      @ravensblack 4 года назад

      @@kirumibojanam1601 nanga appaditan we are Hindus

  • @m.mohamedsulthan5769
    @m.mohamedsulthan5769 4 года назад

    Ya Allah! Engalidam kulandhaigalum vayadhaanavargalum ullanar, anaivaraiyum mannithu kaappaatru

  • @macsworld3769
    @macsworld3769 4 года назад

    Useful news

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 4 года назад +12

    நீரில் நம் உலகம் அழியும் போல. தண்ணில கண்டம் மக்களுக்கு

  • @yuvagaya7897
    @yuvagaya7897 4 года назад

    இதற்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும் அப்போது தான் இனி வரும் தலைமுறையினர் வாழமுடியும்

  • @kingsofkingteddy3637
    @kingsofkingteddy3637 4 года назад +2

    Ayayooo ithu namma list laye ilaye.. 🙄😳😳

  • @joysonj7067
    @joysonj7067 4 года назад +47

    World is going upside down

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 4 года назад

    Good

  • @vishnukumar-pm7tt
    @vishnukumar-pm7tt 4 года назад +3

    Nature VS Man-made
    Human body VS corona
    Fog VS smoke
    Thinnai VS AC
    Mansoon VS climate change
    Earth warm VS fertilizer
    Mazhai neer VS Rail neer
    Solar power VS nuclear power
    Elaneer VS cooldrinks
    Meduvada Vs 🍕 pizza
    Manpaanai VS Fridge
    Kadar Aadai Vs Jeens
    Kadalai mittai VS choclates
    Panagalu VS wine

  • @karthikprabha8305
    @karthikprabha8305 4 года назад +2

    இயற்கையை கூறுபோட்டு தின்னும் அரசியல் வாதிகளும் ஆளுமையும் இருக்கும் வரை இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.

    • @karthicks859
      @karthicks859 4 года назад +1

      அரசியல் எதற்கு நீ/நான் உருப்படியாப்பா?டுமிழன்ஸ் வீடு கட்டும் போது ஒரு அடி இடம் கூட புல்/பூண்டு இல்லாமல் கட்டிறாங்க.கேட்டா பூச்சி வருமாம்+மரம் இருந்தா இலை/🐦 தொந்தரவு மனமகிழ் சொல்றா.எப்படி இயற்கை அமைதியா இருக்கும்?என் வீட்டில் 4 வயது மரம் இருக்கு.அதையும் இபி/குழாய் சொல்லி வெட்ட பிளான் பண்ணாங்க

    • @karthicks859
      @karthicks859 4 года назад +1

      இருக்கும் தமிழர்கள் சரியில்ல மரம்+மண்+மலைகள் வெட்டும் போது தடுக்காம வாய் பிளந்து பாக்கிறானுக..பின் அதில் இருந்து வரும் அரசியல்வியாதிகள் நல்லவனா இருப்பானா?

    • @karthikprabha8305
      @karthikprabha8305 4 года назад

      @@karthicks859 என்னுடைய வீட்டில் மட்டும் 4 மரம் உள்ளது அது மட்டும் அல்ல நான் எனக்கு கிடைக்கும் நேரங்களில் என்னுடைய பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மர கன்றுகள் வைக்க ஆலோசனை வழங்கி வருகிறேன்.
      இடம் இருந்தும் சில வீடுகளில் மரம் இல்லை.

  • @johnvallarasu
    @johnvallarasu 4 года назад +5

    என்னடா அதுக்குள்ள பாதி உலகத்த அளிச்சிட்டீங்க, அப்போ இன்னும் 20 வருஷத்துல உலகமே இருக்காதா? 90 ல பொறந்தது என் தாப்பா டா

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 4 года назад

    எல்லாம் மனிதர்கள் கைவண்ணத்தில்...

  • @samdheera58
    @samdheera58 4 года назад

    Super

  • @muthukumar-vs4hh
    @muthukumar-vs4hh 4 года назад +1

    அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது இருக்கின்ற காலத்தில் சந்தோசமாக வாளுகள் 😒😥😓👏🤝

  • @boomaadevi714
    @boomaadevi714 4 года назад +1

    We deserve this 😞😞 nama seira thapu ku thandanai nama pillainga thalai murai ku koduka porom!!!!sothu serthi veichu ena payan vala thaguthi illatha boomi ai koduthutu poga porom ☹️☹️☹️😭😭😭

  • @SivaSiva-do5et
    @SivaSiva-do5et 4 года назад +4

    எல்லாம் நல்லதே

  • @ramkumarraguprassaath120
    @ramkumarraguprassaath120 4 года назад

    Why pleasent music ? It is time to think

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 4 года назад +1

    எப்படா உலகம் அழிய போது
    முடியல

  • @ashokrji9160
    @ashokrji9160 4 года назад

    அட பாவிகளா எவண்டா அவன் பிரிட்ஜ் ஆப் பண்ணது... அவ்ளோ ஐஸும் உருகிட்டே....

  • @sangeethageetha6791
    @sangeethageetha6791 4 года назад +5

    Savu confirm 😭

  • @samesame7660
    @samesame7660 4 года назад

    உலகம் அழிவது எப்படியோ அழிவது உருதியாகிறது

  • @aravindmv999
    @aravindmv999 4 года назад

    Beautiful 😍

  • @RishnithaMKani
    @RishnithaMKani 4 года назад

    Romba Nalla panringa.2020 la fullum bad news than varuthu. Yethavathu oru good news sollunga pa

  • @Kd_companyk
    @Kd_companyk 4 года назад +1

    En ya polimer epovum nalla seithi sollavae matia....

  • @infinityTamilan
    @infinityTamilan 4 года назад

    This is original or graphic ah

  • @msb7322
    @msb7322 4 года назад

    El nino means?

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 года назад +1

    இந்த காணொளியை பார்க்கும்.. comments செய்யும் நமக்கு இதில் பங்கு உண்டு 😥😔.

  • @Gavidhiyash
    @Gavidhiyash 4 года назад

    இருந்தா பூமிக்கி இல்லனா சாமிக்கி😟😟😟

  • @arunkumarmuthusamy
    @arunkumarmuthusamy 4 года назад

    பாலிமர் செய்திகளுக்காக பணியில் உரைந்தபடி வேல்ராஜ்...😁😁😉

  • @gvbalajee
    @gvbalajee 4 года назад

    Nature natural clamity

  • @sanjaykumar-es9zh
    @sanjaykumar-es9zh 4 года назад

    ஆஹா😢

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 4 года назад +11

    பாலிமோர் செய்திகளுக்காக பனி யின் அடியில் இருந்து வேல்ராஜ்

  • @belovedtruth3447
    @belovedtruth3447 4 года назад +19

    எப்படியோ, இந்தியா மூழ்குனா சரி!

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 года назад

      @Sri MahaKaala நிறைய செஞ்சுட்டேங்க, அதுல இதையும் சேர்த்துக்கோங்க! 🙂

  • @muruganmillion5964
    @muruganmillion5964 4 года назад +16

    Be safe and ready to swim in future days.

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 4 года назад

    கடவுளும் மதமும் மனிதனை காக்கும்

  • @praveenpraveen2054
    @praveenpraveen2054 4 года назад +1

    Antarctica vil irundhu udaintha ice thundugalodu velraaj 🙈

  • @santhoshshanmugam7837
    @santhoshshanmugam7837 4 года назад +1

    Hot water is lighter then cold water. How it is travelling in deep to antarctica ???

  • @App_Surfer
    @App_Surfer 4 года назад +2

    RIP Humans😔

  • @prasathrb
    @prasathrb 4 года назад

    பணிப்பாறைகள் புதியதாக உருவாக்க ஏதும் தொழில்நுட்டம் இல்லையா...?

  • @ramanashankar1326
    @ramanashankar1326 4 года назад +2

    இது எல்லாத்துக்குமே காரணம் population, that is why india and china are the highest polluters in the world.
    Sectors where emissions are high -
    Transportation (28.2)
    Electricity production (26.9 percent)
    Industry (22.0)
    Commercial and Residential (12.3 percent)
    Agriculture (9.9 percent)

  • @RajaLakshmi-wv6vg
    @RajaLakshmi-wv6vg 4 года назад

    அட கடவுளே...

  • @rathinavelkaliyaperumal929
    @rathinavelkaliyaperumal929 4 года назад

    Save life save environment

  • @vijaykumar-sh5nq
    @vijaykumar-sh5nq 4 года назад

    Waiting for it.....

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 года назад

    Apo 2021 kaga. vera yetho perusa ready panitanganu artham.. 🤣🤣

  • @prakashprakash-cw6wh
    @prakashprakash-cw6wh 4 года назад

    2020 ல நல்ல செய்தியே கேட்கவே முடியல

  • @rithish2589
    @rithish2589 4 года назад

    2020 la yellarukum oru mudivu varapoguthu

  • @kesavanv2362
    @kesavanv2362 4 года назад +1

    ஒரு நாள் இந்த பூமியே இல்லாமல் போக போது, எல்லாத்துக்கும் காரணம் நாமதான்.....

  • @gkrider6438
    @gkrider6438 4 года назад +4

    2012movie mariye oru naal nadakka pothu ....? Aana epoo tha therilyala...?

    • @gkrider6438
      @gkrider6438 4 года назад

      @ஸ்ரீ மஹாகாலா what...? Ena solla varinga?