இரண்டாக உடைந்து இந்தியா மீது மோதும் ஆப்ரிக்கா..? - குளிர் பிரதேசமாக மாறப்போகும் கேரளா, கர்நாடகா

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 7 месяцев назад +894

    நான் ஆப்ரிக்கா போகலாம் என்று நினைத்திருந்தேன்.இப்ப அதுவே இந்திவிற்கு வருவதால் எனக்கு செலவு ரொம்ப மிச்சம்.மிசாசப்பட்ட காசில் ஸ்கூல் ஃபீஸ் கட்டிர வேண்டியதுதான் . நன்றி தத்தி டிவி

  • @murugans7390
    @murugans7390 7 месяцев назад +158

    கடவுளே இலங்கையிருந்து ஈழத்தையும் ,இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டையும்
    ஒன்னாச்சேர்த்து விட்ருசாமி...

  • @Murugan.l.k
    @Murugan.l.k 7 месяцев назад +1483

    மனித இனம் 400 வருடத்தை தாண்டுகிறதா என்று பார்ப்போம்😂😂😂உலகத்தை அழிக்க கடவுள் வரவேண்டாம் மனிதனே போதும்😂😂😂

    • @lakshminarayanan3712
      @lakshminarayanan3712 7 месяцев назад +21

      உண்மை

    • @RajOval
      @RajOval 7 месяцев назад +8

      Correct bro

    • @nowsa8173
      @nowsa8173 7 месяцев назад +12

      Enakku therinju 100 varusham thanda mattom bro

    • @kisvanth8655
      @kisvanth8655 7 месяцев назад

      ​@@nowsa8173:2040 பிறகு முடிந்து விடும்

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 7 месяцев назад +20

      ஏற்கனவே போர் போட்டு ஒருபக்கமா
      பூமி சாஞ்சுருது....🤦🤦🤦

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 7 месяцев назад +8

    இதை பார்க்க யாரும் உயிரோடு இருக்க போவதில்லை....😅

  • @jeevithaarasi1726
    @jeevithaarasi1726 7 месяцев назад +373

    சரி சரி மாறும்போது நாமெலாம் உயிரோடு இருந்தா பாத்து ரசிக்கலாம் அதுக்கு எத்தன மில்லியன் ஆண்டு ஆகுதோ போங்கபா போங்க போய் வேற பொழப்ப பாருங்க🎉

  • @gopik3829
    @gopik3829 7 месяцев назад +25

    எங்களுக்கெல்லாம் எந்த அதிர்ச்சியும் இல்ல நீ சொல்றத இப்ப கேட்கும் போது தான் ரொம்ப அதிர்ச்சி ஆகிறது..

  • @mvignesh7769
    @mvignesh7769 7 месяцев назад +906

    200 வருடத்திற்கு பிறகு தந்திடிவி இருக்காது😂😂அப்பாடா😂

  • @Ajithaji-ns5lj
    @Ajithaji-ns5lj 7 месяцев назад +53

    ஸ்டாலின் தா வராரு அதுதான் ஆப்பிரிக்காவின் முடிவு 😂😂

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 7 месяцев назад +110

    தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, இதை தடுக்க வேண்டும்

  • @veesumkaatre
    @veesumkaatre 7 месяцев назад +84

    மனிதனுக்கு போதை ஏற்றும் ஊடகத்திற்கு 10000 வாழ்த்துகள் ...

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 7 месяцев назад +191

    அடப்போங்கப்பா இன்னும் இரண்டாயிரம் வருஷம் கழித்து நடக்கப்போறதை நாளைக்கு நடக்கப்போரமாதிரி பில்டப் குடுக்குறீங்க

    • @maheshkanna7038
      @maheshkanna7038 7 месяцев назад +5

      200 million வருஷம் கழிச்சி அதாவது 200 கோடி வருடம் பிறகு நடக்கப்போகுது 2000 வருஷம் கழிச்சி கிடையாது.

    • @lsasi4635
      @lsasi4635 7 месяцев назад +4

      20 கோடி வருடங்கள்

    • @bharath2477
      @bharath2477 7 месяцев назад

      Ennadhu 2000 varushamaa. Idhu lam avalo seekaram nadakura vishayam illa. Pala kodi varusham aagum. Oru varushathu ku 7.7 mm alavuku kanda thattu move aagudhu nu solraanga. India kum East Africa kum kitta thitta 2500 km distance. Appo neengale kanaku pottu paarunga ethana varusham aagum nu. Korainjadhu 250 kodi varusham aagum. Urudhiya solla mudiyaadhu. Ethana kodi varusham naalum aagalaam. Endha alavuku vegamaa move aagudhu ngradhu poruthu iruku.

    • @vadivelvadivel3143
      @vadivelvadivel3143 7 месяцев назад

      போங்க டா பொய் சொல்லி பயலுகளா

  • @faizrahman2924
    @faizrahman2924 7 месяцев назад +56

    என் பேரனோட, பேரனோட,பேரனோட,பேரனோட,பேரனோட,பேரனோட,பேரனோட,பேரனோட,பேரனோட,பேரனோட, பேரனுக்கு .... நான் பதிவு செய்த கமெண்ட்.

    • @kuralarasannatarajan5358
      @kuralarasannatarajan5358 7 месяцев назад +3

      😂😂😅

    • @muhammedriyaz1558
      @muhammedriyaz1558 7 месяцев назад +2

      😂😂😂😂😂

    • @APr646
      @APr646 7 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂❤❤❤❤

    • @SaraswathiSudha-qo5yr
      @SaraswathiSudha-qo5yr 7 месяцев назад +3

      Unnoda peranoda peronada peranoda peranoda peranoda peranoda peranoda peranoda peranoda peranoda peranoda peranoda kku bathil unnoda thalaimuraikke intha comment mothala poguthaanu paaruyaa vanthuttaaruuuuu😂😂😂😂 sollrathukku. Hahaha

    • @Hrithik181
      @Hrithik181 7 месяцев назад +1

      😂😂😂

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 7 месяцев назад +131

    அந்த பகுதியை தமிழகத்துடன் சேருங்கள் ஓரே வருடத்தில் குளோஸ் செய்கிறோம்..

    • @mmvpm-sw9nx
      @mmvpm-sw9nx 7 месяцев назад +3

      உனக்கு ஏன் இந்த கொலவெறி 😅😅😅😂😂😂

    • @Jose-ss9un
      @Jose-ss9un 7 месяцев назад +25

      அதுவும் கன்னியாகுமரி பக்கம் வந்தால் உடனே மலைகளை உடைத்து கேரளாவுக்கு அனுப்பப்படும் இப்படிக்கு மலை திருடர்கள் காத்திருக்கிறார்கள்...😂😂😂

    • @devideva3208
      @devideva3208 7 месяцев назад +1

      😂😂😂

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne 7 месяцев назад

      Oh sothuku inga vadha vadaku nanbanaa😂😂😂

  • @sivasivagreatmassyoutubech5719
    @sivasivagreatmassyoutubech5719 7 месяцев назад +6

    💯உலகத்தில் ஒரு பெரிய மாற்றம் உருவாக போது நான் நினைக்கிறேன்.
    வேற யார் இதை மாதிரி நினைக்கிறார்கள்.

  • @kamalahasan2059
    @kamalahasan2059 7 месяцев назад +454

    உன் நியூஸ் பார்க்காமல் இருந்தால் போதும்

  • @dilcool9430
    @dilcool9430 7 месяцев назад +8

    Intha நியூஸ் ah பார்த்து சிரித்து கொண்டே இருந்தேன்..

  • @umaprabakar692
    @umaprabakar692 7 месяцев назад +149

    இந்தியாவோடு சேரும் ஆப்பிரிக்கா
    தலைப்பை மாற்றுங்கள்

    • @AnandFrancis-l7f
      @AnandFrancis-l7f 7 месяцев назад +2

      Correct

    • @bharath2477
      @bharath2477 7 месяцев назад

      India oda kai kokkum Africa. Viraivil kai korthu vetri nadai podum.

    • @bharanidevi9319
      @bharanidevi9319 7 месяцев назад +6

      𝑰𝒏𝒅𝒉𝒊𝒓𝒊𝒌𝒂 𝒆𝒑𝒑𝒂𝒅𝒊 𝒊𝒓𝒖𝒌𝒌𝒖 𝒃𝒓𝒐😂😂😂

    • @bharath2477
      @bharath2477 7 месяцев назад

      India oda kai kokkum Africa. Viraivil kai korthu vetri nadai podum.

    • @bharath2477
      @bharath2477 7 месяцев назад

      India oda kai kokkum Africa.

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 7 месяцев назад +19

    நம்ம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மள உத்துப் பாக்கணும். இப்படிக்கு தந்தி டிவி

  • @nmaninmani329
    @nmaninmani329 7 месяцев назад +16

    சீக்கிரம் அந்த பிளவு
    உண்டாகட்டும்.
    இந்தியா இன்னும்
    பெரிய நாடாகட்டும்.
    மேற்கு பகுதியில் மோதினால்
    காவேரி,முல்லைபெரியாறு
    பிரச்சனை தீர்ந்து விடுமே.
    சீக்கிரம் மோதட்டும்.

  • @dharsansivasiva8479
    @dharsansivasiva8479 7 месяцев назад +19

    மனிதன் மனம் மாறுகிறது என்றால் பூமியும் மாறுகிறது 😊

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 7 месяцев назад +8

    எல்லாம் இயற்கையின் ஆசிதான் அன்பேசிவம்

  • @sathyanathan5062
    @sathyanathan5062 7 месяцев назад +43

    இயற்கையை நோண்டினால் இப்படித்தான் நடக்கும்

    • @bharath2477
      @bharath2477 7 месяцев назад +1

      Summaa edhaiyaadhu sollanum nu solli olara koodaadhu. Inga yaarum edhuvum nondala. Idhu lam kodi kanakaana varushamaa iyarkaiyaa nadandhuttu irukura vishayam. Manishan nondi dhaan India Africa Australia lam uruvaachaa. Pora pokku la edhaiyaadhu sollitu poga koodaadhu. Idhu ku 29 likes vera. Manishan iyarkai ah nondi kedutha sila vishayangal iruku. Adhu lam vera kadhai.

    • @antonyjosephkennedy7655
      @antonyjosephkennedy7655 7 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்

  • @Sharanramesh-gr4dv
    @Sharanramesh-gr4dv 7 месяцев назад +3

    அதற்குள் மோடி இந்திய நாட்டை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்று விடுவார்

  • @adriankasa4339
    @adriankasa4339 7 месяцев назад +15

    அப்பாவும் தல தான் மாஸ். தலை வேறே லெவல்.

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 7 месяцев назад +5

    சீக்கிரமாக வந்து மோதி 'நல்ல 'தரமான நல்ல உயிரினங்கள் தோன்றட்டும். அமைதி நிலவ.

  • @funpanrombro5919
    @funpanrombro5919 7 месяцев назад +131

    அடுத்த வாரம் வர மாதிரி tumbline போட்டு, பல லட்சம் ஆண்டுகள் ஆகும்னு முடிக்குற, வியாபார யுக்தி யா 🤣

    • @RadhigaM-ei1iz
      @RadhigaM-ei1iz 7 месяцев назад +1

      காமடி பன்னுராங்க இன்னைக்கு நடக்குரத பேசுங்கடா

    • @Manimaran_Traveller
      @Manimaran_Traveller 7 месяцев назад +1

      😂

    • @gayathriarchunan9408
      @gayathriarchunan9408 7 месяцев назад +1

      Yes 😂

  • @podhigai1881
    @podhigai1881 7 месяцев назад +6

    எங்கள் தேசம் தேடி வரும் ஆப்பிரிக்காவை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 7 месяцев назад +337

    இந்தியாவுல மாப்பிள்ளைங்களுக்கு பொண்ணுங்க கிடைக்கல. இனி ஆப்ரிக்கா வந்து மோதறதால ஆப்பிரிக்க பொண்ணுங்க கிடைப்பாங்க.

  • @sowmiyas8322
    @sowmiyas8322 7 месяцев назад +6

    Ayooo epave vara solunga snow varum semaiya irukum

  • @sekarpi7508
    @sekarpi7508 7 месяцев назад +73

    இருக்கிற புடுங்கல்ல நாளைக்கே மோதினால் சந்தோஷம்

  • @arputhamraja7853
    @arputhamraja7853 7 месяцев назад +1

    இயற்கை வளங்கள் குறைந்தால் இயற்கை வளம் எங்கு அதிகம் உள்ளது என்று தெறிந்து இயற்கை சுழற்சி நடக்கும் இதுவே இயற்கை நியதிகள்

  • @KulanthaiRaj90skidsshop
    @KulanthaiRaj90skidsshop 7 месяцев назад +74

    தந்தி செய்திகள் மோசமான செய்தி

    • @sudarsan.n_youtuber
      @sudarsan.n_youtuber 7 месяцев назад +1

      I see that SNJ 10000 board on there😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 месяцев назад +1

    தமிழ் ஒருவன் 🌿💯🎉

  • @stalinking5988
    @stalinking5988 7 месяцев назад +32

    இது கடைசி காலம் கடைசி நாட்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபம் 💯🔥

    • @shatchithmurugan63
      @shatchithmurugan63 7 месяцев назад

      Earth ku age below 5000 endraal thaan nenga solvathu unmai otherwise

    • @anandav3420
      @anandav3420 7 месяцев назад +3

      நல்ல இன்கம் தொழில் போல!

    • @chandru8879
      @chandru8879 7 месяцев назад

      Ethu 200 million years kittaya

    • @stalinking5988
      @stalinking5988 7 месяцев назад +1

      @@anandav3420 brother na work panren .அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்;
      ( தானியேல் 2 : 21 )
      உங்க பார்வையில நாங்க தப்பதா தெரிவோம். நாங்க சொல்றது உண்மை 🙌 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

    • @MrSairam
      @MrSairam 7 месяцев назад

      ​@@stalinking5988
      Apadina Africa, Cuba, Caribbean islands, Papua New Guinea la irukkavangala mothalla kaapathattum😊

  • @parthibank2736
    @parthibank2736 7 месяцев назад +1

    பிரிந்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள்

  • @Karthikumar8870.
    @Karthikumar8870. 7 месяцев назад +1

    நாளைக்கே ஆப்பிரிக்காவால் உருவாகும் புதிய மலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறேன்.

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    அது பிளவு இல்லையா அரசியல் வாதிகள் மண்ணை தோட்டி இருப்பார்கள்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 7 месяцев назад +3

    வீடியோவில் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் மனித கற்பனையே👌👌👌😩👍👍👍😄😄😄!!
    எனவே, இப்படி நடக்கப் போவதும் இல்லை இதை நம்ப வேண்டியதும் இல்லை 👌👍👍🙏😮😮😅😅😅!!
    நன்றி 🙏!!

  • @RamnaduGovind
    @RamnaduGovind 7 месяцев назад +5

    இதைப் போல் இலங்கையும் இந்தியாவுடன் வந்து இனைய வேண்டும்

  • @karthikumar8229
    @karthikumar8229 7 месяцев назад

    என்ன நடந்தா என்ன கல்யாணம் நடந்தா போதும் என்போர் சங்கம்

  • @balasubramanian3012-w1s
    @balasubramanian3012-w1s 7 месяцев назад +18

    வரும்போது பாத்துக்கலாம் 😂😂

    • @bharath2477
      @bharath2477 7 месяцев назад

      Aanaa adhu varaikum manidhan ngura oru inam irukanume.

  • @nnaveen2473
    @nnaveen2473 7 месяцев назад +2

    அப்படி ஆச்சு தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியாவில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது 😊

  • @boomer_views
    @boomer_views 7 месяцев назад +7

    கடைசில சொன்ன அந்த பல லட்சம் ஆண்டுகள் ஆகும்ங்கறத முன்னாடியே சொல்லிருந்தா நான் இந்த வீடியோ வ full ஆ பாத்திருக்க மாட்டேன். இப்படித்தான் டா எல்லோரும் views அ அள்ளரீங்க

    • @sunwaaygandhi9668
      @sunwaaygandhi9668 7 месяцев назад

      அது தொழில் ரகசியம்

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 7 месяцев назад +4

    இரண்டாக உடையும் ஆப்ரிக்கா கிழக்கு பகுதி இந்தியாவுடன் இணையும்
    சரி மேற்கு பகுதி அமேரிக்காவுடன் இணையமா??????

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 7 месяцев назад +2

    super, i am waiting for it

  • @MrJourney1927
    @MrJourney1927 7 месяцев назад +4

    அப்பிரிகவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் வாரீர் வாரீர்...😂😂😂

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 7 месяцев назад +1

    இதை பார்க்க நாம் இருக்க மாட்டோம் ...

  • @jesg5612
    @jesg5612 7 месяцев назад +44

    அந்த land kum gst போட்டு... அம்பானி கு எழுதி வெச்சுருவானுங்க 🤣🤣😂🤣😂❤

    • @bhaskarrammoorthy8799
      @bhaskarrammoorthy8799 7 месяцев назад +7

      நியூஸ் வந்து அஞ்சு மணி நேரம் ஆச்சே, இன்னும் யாரும் இந்த விஷயமா மோடியை திட்ட ஆரம்பிக்கலையேன்னு இப்பதான் நினைச்சேன்,

    • @divyasri6806
      @divyasri6806 7 месяцев назад +2

      Paithiam

    • @Shanmugam-yy3gl
      @Shanmugam-yy3gl 7 месяцев назад +1

      ஏண் திமுக பிளாட் போட மாட்டானா ஜி ஸ்கொயர் இருக்குதடா டுபுக்கு

    • @Tonynew-t9n
      @Tonynew-t9n 7 месяцев назад

      Unge ammu kudile gst veipen

    • @jesg5612
      @jesg5612 7 месяцев назад

      @@Tonynew-t9n Unga Ammava மார்வாடிக்கும், குஜராத்திக்கும், பிராமணனுக்கும், சேட்டுக்கும் கூட்டி குடுத்துடு 🌹👍👏

  • @MT-fl5ef
    @MT-fl5ef 7 месяцев назад +2

    😂😂😂ஏண்டா இப்பவே பீதிய கிலபுறிங்க எதிர்காலம் குறித்த இறைவன் தீர்மானிக்கிரான், அப்போது வாழும் மக்கள் கவலை அடைய வேண்டும் 😂😂😂

  • @vijaya8893
    @vijaya8893 7 месяцев назад +7

    அச்சச்சோ அப்போது மனித இனம் பூமியில் வசிக்க மாட்டார்கள் நிலவில் செவ்வாய் கிரகத்தில் ஏன் சூரிய மண்டலத்தில் கூட வசிக்கச் சென்று விடுவார்கள் அப்போது வியாழன் என்ற கிரகத்தில் கூட வசிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வார்கள் பிறகு பூமிக்கு அடியில் சுக்ராச்சாரியாரின் உலகம் கூட இருக்கிறது பூமியும் ஒரு கோள் தானே எவ்வளவு வருடங்களுக்குத் தான் இங்கேயே வசிப்பது? எல்லோரும் தேவர்கள் ஆகி விடுவார்கள் ஆனால் அங்கே கூட சாதி சமயம் என்று சண்டை வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்ன தான் நடக்காது ? மலை மடுவாகும் மடு மலையாகும் அப்போது பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக இவர்கள் எல்லாம் உருமாறி வேற வடிவம் பெற்று இருப்பார்கள் ஊடகங்கள் காற்றிலேயே இசை பாடும் கணக்கில்லாமல் அச்சச்சோ நினைத்தே பார்க்காத அதிசய சிந்தனைகள் வருகிறதே எப்போது எழுதி முடிப்பது முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 7 месяцев назад +1

    நாமோ பிச்சகாரன், நாம கூட சேர கூடிய நாடல்லாம் பயங்கர பணக்கார நாடாயிருக்க😔😃😄 வாழ்த்துக்கள்.

  • @arunkrishna3564
    @arunkrishna3564 7 месяцев назад +10

    India be like : welcome home! Welcome puppy ma

  • @தமிழ்வன்னியர்
    @தமிழ்வன்னியர் 7 месяцев назад

    தமிழர்கள் ஆப்ரிக்க கருப்பு இன மக்கள் நாங்கள் இருவரும் தொப்புள் கொடி உறவுகள் மற்றும் தமிழீழ இலங்கை மக்கள் உலகின் மூத்த இனம் தமிழ் இனம் 💛❤️💛❤️💛❤️

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 7 месяцев назад +3

    செய்தி சேனலில் சாராய விளம்பரம் SNJ 10000

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 7 месяцев назад +3

    Welcome to India

  • @karthiranjani1505
    @karthiranjani1505 7 месяцев назад

    4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
    யோபு 38:4
    பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும். சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும்.
    யோபு 38:14

  • @mahendiran6354
    @mahendiran6354 7 месяцев назад +7

    இது போல் எல்லாம் ஒன்றும் நடக்காது எதையாவது அள்ளி விடாதீர்கள்

  • @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ

    உங்கள் கற்பனை அருமையாக இருக்கிறது

  • @ManojKumar-xt1gt
    @ManojKumar-xt1gt 7 месяцев назад +7

    நாளை பிரிந்து வருவது போல் பரபரப்பாக பேசவேண்டியது😂

  • @manickamsuthi
    @manickamsuthi 7 месяцев назад

    வாங்கடா வாங்க. வந்து வயிறார சாப்பிடுங்க❤

  • @sulaimonfarik4016
    @sulaimonfarik4016 7 месяцев назад +11

    ஏங்க அப்படி நவுந்தா யார்.?🎉பிரதமர் அந்த பகுதிக்கு

    • @Jothi-sm1gb
      @Jothi-sm1gb 7 месяцев назад

      😂

    • @dreamchaser7875
      @dreamchaser7875 7 месяцев назад

      சுடலை தான் பிரதமர் 🤗.... ஆப்பிரிக்காவை அழிக்க சுடலை அழைக்கிறார் 😍

  • @sivaraj5177
    @sivaraj5177 7 месяцев назад

    Appadina abd faf India வந்துருவங்க so happy ❤❤

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu 7 месяцев назад +5

    எல்லாம் சிவமயம் 📿ஓம் நம சிவாய 🔱

  • @inbarasan1007
    @inbarasan1007 7 месяцев назад +1

    ஒன்னும் பிரசனில்ல சார் உங்கள் பக்கத்தில் SNJ 10000 உள்ளது கவலை விடுங்கள் சார் 👍👌💪💪👌💪💪👍👍😇😇😇😇💪💪👌👌

  • @sudharnavin3111
    @sudharnavin3111 7 месяцев назад +3

    Real estate nalla pogum .....

  • @albinoandrews4889
    @albinoandrews4889 7 месяцев назад

    ரொம்ப சந்தோஷம் தம்பி

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 7 месяцев назад +11

    இப்ப நடக்காத?????

  • @budgetshopping_with_AS
    @budgetshopping_with_AS 7 месяцев назад

    5:28 ல உண்மைய சொல்லியிருக்கான்.. இதெல்லாம் நடக்க பல லட்சம் வருடங்கள் ஆகுமாமா😂😂😂அப்பறோம் என்ன வெங்காயத்துக்கு இந்த வீடியோ..

  • @kumaravel3455
    @kumaravel3455 7 месяцев назад +12

    டயனோசர் படிமம் கண்டுபிடிக்கப்பட்டது போல், மனித இனமும் ஏதோ ஒரு புது உயிரினத்தால் கண்டுபிடிக்கப்படலாம்😂

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai 7 месяцев назад

    நாங்கள் தமிழர்கள் உலகின் பூர்வ குடிகள்❤

  • @manishkannan49
    @manishkannan49 7 месяцев назад +4

    Welcome to Africa girls,

  • @abivianney14
    @abivianney14 7 месяцев назад

    ஐ.......... ஜாலி

  • @nandhakrishna4156
    @nandhakrishna4156 7 месяцев назад +2

    Naliku office polama venama adha sollunga 😅😅

  • @jagatheeswarans2126
    @jagatheeswarans2126 7 месяцев назад +1

    200 மில்லியன் வருஷம் கழிச்சி பூமி இருக்குமாங்குறதே சந்தேகம்தான் 😊

  • @tamiltimes32721
    @tamiltimes32721 7 месяцев назад +7

    டெக்டோனிக் இயக்கம் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும்...

  • @ஐிக்சர்பாண்டி
    @ஐிக்சர்பாண்டி 7 месяцев назад

    😍😍😍 அப்போ சரக்கு அடிக்க கூலிங் ஆ அடிக்கலாம்...😍😍😍

  • @itwasnotme
    @itwasnotme 7 месяцев назад +8

    Innum oru 1000 thalaimurai kazhithu vena idhu nadakalam .. avlo slow process idhu ... 😂

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 7 месяцев назад +4

    இப்போதைக்கு இதை தேவையா .

  • @santhakumarv8013
    @santhakumarv8013 7 месяцев назад

    Ithu eppo nadakum sir

  • @bleanks
    @bleanks 7 месяцев назад +3

    எப்பிடியும் இப்படி எல்லாம் நடக்கக்குல நாம எல்லாரும் இருக்க போறதில்ல 😄😞😊

  • @chitraMuthalappan
    @chitraMuthalappan 7 месяцев назад +1

    என்னப்பா நாளைக்கே மோத போற மாதிரி ஆளு கொரு கனவு கான்றாங்க 🤣🤣

  • @Harshan22222
    @Harshan22222 7 месяцев назад +5

    200 300 மில்லியன் வருடத்துக்கு அப்புறம் நானும் இருக்க போறதில்ல இன்னைக்கு வாழ்க்கைய பாருங்க எல்லாரும் முதல்ல இந்த பூமியில் மனுஷங்க இருக்காங்களான்னு பாருங்கடா

  • @jeevak3956
    @jeevak3956 7 месяцев назад +10

    இங்க ஏற்கனவே பல ஜாதி தொல்லை...இதுல இவங்க வேறயா 😂😂😂😂

    • @PRAVEENM-rs3yb
      @PRAVEENM-rs3yb 7 месяцев назад

      வீர பறையன் டா கடலூர் 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹

  • @keerandoraemon7475
    @keerandoraemon7475 7 месяцев назад +1

    Admk: Vetri nadai podum Africa 😂😂😂
    Dmk: Stalin dhan vararu africa va kaapatha poraru 😂😂😂

    • @keerandoraemon7475
      @keerandoraemon7475 7 месяцев назад +1

      Bjp: Africavil MODI guarantee
      Africa mind voice: edura u turn amukuda horn😂😂

  • @Explore-world-
    @Explore-world- 7 месяцев назад +4

    ithu oru news ithuku countdown vera 😁😁

  • @valliv8458
    @valliv8458 7 месяцев назад +1

    கேரளா, கர்நாடகா குளிர் பிரதேசமா மாறப்போகுதுனா நாம மட்டும் என்ன இளிச்சவாயனா,,,,,

  • @perumalnadar8321
    @perumalnadar8321 7 месяцев назад +3

    Welcome Africa ❤❤❤

  • @MalatheMalathe-r7d
    @MalatheMalathe-r7d 7 месяцев назад

    Super super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaraj6767
    @sivaraj6767 7 месяцев назад

    நான் இளமையோடும் சாகா வரம் கிடைக்கவும் கடவுளை நோக்கி தவம் இருக்கபோறேன்.... இப்படிக்கு மொரட்டு சிங்கள் 💥💥😜😜

  • @kamarajtharsan6790
    @kamarajtharsan6790 7 месяцев назад +1

    எந்த நேரமும் ,பயத்துல வச்சு இருக்கணும்,நிம்மதி யாவே இருக்க கூடாது😅

  • @palanisamyk9149
    @palanisamyk9149 7 месяцев назад

    இதுபோன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் அப்படி நம்பினாலும் நாம் இருக்கப் போவதில்லை உலகமே மிக சீக்கிரத்தில் அழிந்துவிடும்

  • @Sivaaponnu1973
    @Sivaaponnu1973 7 месяцев назад

    ஒரே இந்தியா...ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோடியின் செயல் இயற்கைக்குகூட பிடிக்கவில்லை போலும்...

  • @premdhayal1798
    @premdhayal1798 7 месяцев назад +1

    இன்னைக்கு நாளைக்கு நடக்காது! குரஞ்சது 10 லட்ச்ம் வருஷமா வது ஆகும்! மிஞ்சிபொனா இன்னும் 75 வருஷம், தான் நாம் உயிரோடிருப்போம்! சோ, இத பற்றி கவலைப்பட அவசியமில்லை!

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 6 месяцев назад +1

    200 மில்லியன் ஆண்டாகுமா..???
    ஒரு மில்லியன் 10 லட்சமுடா..! அது தெரியுமா முதல்ல.!!
    மூன்றாம் உலகப்போர் இன்றைக்கா நாளைக்கானு இருக்கு இதுல நீங்க வேறே..!!😂😂😂😂

  • @ramanp5861
    @ramanp5861 7 месяцев назад

    ஆப்ரிக்காக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kanna9629
    @kanna9629 7 месяцев назад

    Super 🎉🎉🎉🎉❤

  • @sivachandran4185
    @sivachandran4185 7 месяцев назад

    மோடி அரசு வந்தால் உலகத்தை காப்பாற்றி விடலாம்😂😂😂😂😂❤❤❤ மோடி பவர் ஆஃப் மேன் இந்தியா😅😅😅

  • @ddhanakodi2854
    @ddhanakodi2854 7 месяцев назад

    மரங்களை வெட்டி ரோடு போட்டா எப்படி இருக்கும் மரம் ❤

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 7 месяцев назад +1

    *I'm waiting* 😎

  • @sudhanarts
    @sudhanarts 7 месяцев назад

    Haiyaaaaaa jolly jolly jolly 😅😁