வக்கிர சனி தரும் ராஜயோகம் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 363

  • @adhiashwin8322
    @adhiashwin8322 3 года назад +27

    சார் வக்கிர சனியின் பார்வை பற்றி கூறுங்கள்...

  • @Priya67888
    @Priya67888 Год назад +19

    ஜோதிடம் என்பது நடந்து முடிந்த நிகழ்வுகளை வைத்து ஜாதகக்கட்டத்தோடு இணைத்து கதைவிடுவதல்ல ,எதிா்காலத்தை கணித்து ஆணித்தரமாக சொல்பவரே சிறந்த ஜோதிடா்

    • @achuthabala
      @achuthabala 4 месяца назад +1

      Apadi sonal jodhidan eraivan agi viduvan
      Enoruvan eraivan aavadharuku
      Eraivan viduvadhuellai

  • @surishivam6
    @surishivam6 3 года назад +4

    வக்கிரகிரகத்தைப்பத்தி பற்றிய விளக்கம் 100% உண்மை தங்களுடைய ஜோதிட புலமைக்கு பாராட்டுக்கள் அடி என்னுடைய வாழ்த்துக்கள்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 года назад +3

    நட்பால் உலகத்தையே வெல்லலாம் என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம் , வக்ரம் என்றாலும் நல்ல பலனை தரும் என்று நம்பிக்கை தந்ததற்கு மிகவும் நன்றி சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 3 года назад +8

    Dear rasu in your analys, ஏங்கயோ போயிட்டீங்க ஐயா, good, good, thanks.

  • @MuruganMurugan-vd5ou
    @MuruganMurugan-vd5ou 3 года назад +6

    Dear sir,
    In the case of new appointment , You have to give first preference to elder people's than younger people . In my knowledge you always consider a younger people's and people's who are working abroad.

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 3 года назад +1

    எனக்கு மேசலக்னம் சனி திசை நடக்கிறது (வக்கிரம்) சாரம் சூரிய ன் சாரம் எப்படி இருக்கும் குருஜி

  • @preethivt5673
    @preethivt5673 3 года назад +1

    Vakra sani dasai epdi irukum sir oru normal middle class paiya

  • @alagarramanujam7632
    @alagarramanujam7632 3 года назад

    Correct ana ஜோதிடர் you

  • @ravicharanp3738
    @ravicharanp3738 3 года назад +1

    ஜயா நான் சிம்மலக்னம் ராசி ரிஷபம் பிறந்த தேதி 17 । 8। 1968 பிறந்த ஊர் எடப்பாடி மேசத்தில் சனிநீச்சம் வக்ரம் வர்கோத்தமம் பெற்று உள்ளது இப்போது சனி தசை சனி புத்தி நடக்கிறது எதிர்காலம் எப்படி இருக்கும் தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад +1

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @gogullakrishnas8530
    @gogullakrishnas8530 3 года назад +2

    Sir, also sara lagnam 11 house is pathagavathi, that's why Vakra sani has given good things

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 3 года назад

    நல்ல தெளிவான விளக்கம் சார் நன்றி.எனக்கு துலாம் லக்கினத்தில் சனி வக்ரம் பெற்று உள்ளார் நான்கில் குரு வக்கிரம் பெற்று உள்ளார் . எனக்கு எப்படி பட்ட பலன் கொடுப்பார்.தங்களது ஆலோசனை தேவை நன்றி

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 года назад +4

    வணக்கம் குருஜி
    எப்படிதான் இப்படி நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே தேடி தேடி
    தருகிறீர்களோ அதற்க்கு தகுந்த ஜாதகங்களை தங்கள் பார்வைக்கு அனுப்பும் இறைவனும் தங்களுக்கும் நன்றிகள் பல
    தங்கள் மாணவன் சதாசிவம்

  • @kesavanri1891
    @kesavanri1891 2 года назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @unmaijyothidam
    @unmaijyothidam 2 года назад +1

    Very good explanation about an excellent Yoka occurs on the basis of the Starlord on which the Planet is Retrograde. வாழ்க Bro.

  • @hat_awesome21
    @hat_awesome21 3 года назад +2

    8 12 idam shubathuvam that's it aditya guruji always gr8

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 года назад +1

    சிறந்த பதிவு . ஜோதிடத்தில் சார நிலை எவ்வளவு முக்கியம். Super👍

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    பல குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள். ரொம்ப நன்றி.

  • @radharajgopal7357
    @radharajgopal7357 3 года назад

    Sir I am your astrologer follower

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад

    வணக்கம் சார். சனி வக்ரமடைந்தாலும் நல்ல பலன்களை எப்படி தருவார் என்பதை அழகாக விளக்கியிருந்தீர்கள் மிக்க நன்றி சார்.

  • @deepikak3855
    @deepikak3855 3 года назад +1

    வணக்கம்
    Dob 5-nov 89, 12:15am, thiruvannamalai
    நான் இப்போது கர்பமாக இருக்கிறேன். தற்போது கோச்சார கேது 5இல் உள்ளது. எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்குமா. முதல் பிரசவம் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் பயமாக இருக்கிறது.

  • @shubhaasundresh3274
    @shubhaasundresh3274 3 года назад +1

    Arumaiyana pathivu 👍

  • @sundarndt88
    @sundarndt88 2 года назад +1

    Sir,
    Here I mention my D. O B
    Still not married.. Previously I was worked.. Abroad.. Now no job.. My family people all are.. Fighting to me.. My life is very bad now.. So please tell me when I will solving in this problem..
    20 aug 1988
    10.30 am

  • @jhansirani5502
    @jhansirani5502 3 года назад +2

    Nice points based on Saranathan, well explained

  • @mallikaranimallikaraniprab3214
    @mallikaranimallikaraniprab3214 3 года назад

    Ples explain Guru vakram in kani enemies place is it good or bad

  • @jeyachandran4915
    @jeyachandran4915 4 месяца назад

    Mithuna lagnam,mash rasi, aswini 1 1-pav,jawai dasai running, when I will get a good job?

  • @aruthravenu1015
    @aruthravenu1015 3 года назад +2

    Sir please say about 6th Lord is in 8th house (retrograde saturn conjucted with ketu) for leo lagna. What will be the prediction for sani maha desa

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane8628 3 года назад +1

    Excellent explanation

  • @robinjas516
    @robinjas516 3 года назад

    Badagathipathi R gave power. Robin. Bangalore 🙏

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏
    கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக உடல் ரீதியான சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எப்போது ஆரோக்கியமான நிலையை பெறுவேன்? அடுத்து வரக்கூடிய சனி திசை குரு புத்தியில் தொழில் ரீதியான மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏

  • @ramramram6657
    @ramramram6657 3 года назад

    sir vaaakkam Ariya Elangovan.., vadalur...frequently unga u tube channel iam seeing your vry good predictions now seeing Sani vakram good explanation, sir one doubt ...sanithisaiyil intha jathagarukku kolsara sani Entha rasiyil irunthu entha rasi vari kolsaramaga irunthar sanithasai mudiyum varai ...tqu sir

  • @rusha1697
    @rusha1697 3 года назад +6

    Because of good karma.vakra or neeha doesn't matter.

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 3 года назад +1

    Sir
    Very good explanation. In my horoscope Saturn is vakram 14th August 1962
    Time 5.10pm place vellore
    Kindly use my horoscope for example
    Thank you
    Ashokkumar

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 года назад

    Sir avar enna padichar nu kettu sollunga sir.. nannum poi padikuren..

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 3 года назад +1

    அருமை! நன்றி!

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад +1

    Thanks sirs super explanations sir

  • @sivamsivam5439
    @sivamsivam5439 3 года назад

    எனக்கும் சனி வக்ரம் கூடவே ராகுவும் அதுவும் சூரியன் வீட்டில் சிம்மத்தில் ஆனால் ராகு தசையில் நான் எதிர்பாராத வளர்ச்சியை பெற்று சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் என் ஜாதகத்தையும் நீங்கள் எடுத்துக்காட்டாய் சொல்லலாம் மேஷம் பரணி 2 ஆம் பாதம் லக்னம் கும்பம் பிறந்த தேதி 27-4-1979 வியாழன் கிழமை இரவு 3.00 மணி

  • @priyajagan8648
    @priyajagan8648 3 года назад +1

    அருமையான விளக்கம் 🙏நன்றி

  • @dillimanohar4552
    @dillimanohar4552 3 года назад +1

    Guruji Saranam !💐

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад

    ஐயா இங்கே சனியும் செவ்வாயும் சாஷ்டாஷ்டகம்மாக உள்ளது பின்னர் ஏப்பாடி நல்லா பலன்ங்கள் வெளிநாட்டு வேலை.விளக்கி கூறவும் ஐயா.

  • @thirumurugan3773
    @thirumurugan3773 2 месяца назад

    ஐயா.. கன்னி லக்கினம் 6இல் சனி சந்திரன் சேர்க்கை இங்கு சனி ஆட்சி வக்ரம் குருவின் 5ஆம் பார்வை சனிக்கு.. 4ஆண்டுகளில் நிச்ச செவ்வாய் சாரம் பெற்ற சனி தசை இந்த திசை எனக்கு வேலையா அல்லது தொழிலா????

  • @mohant.n9133
    @mohant.n9133 3 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @kirubhagokila6795
    @kirubhagokila6795 2 года назад

    Sir enoda jathagam eduthu solunga.enaku sani vakram in 5th house marriage delay aity iruku.simma lagnam thiruvonam star.10.7.90 9am.trichy

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 3 года назад +1

    Superb explanation sir.

  • @jyashajack
    @jyashajack Год назад

    This ஜாதகர் has ராகு சூரியன் இணைவு so his father died? As per கிரஹன தோஷம்?

  • @ramanram4756
    @ramanram4756 3 года назад

    Guruji nan kumbalagnam 10 m veedu viruchagathil sani sevvai sergai in anusam natchathiram sani vargothamam nan mahararasi date of birth 8:2:1986 madurai enagu sanithisai eppadi irrugum pls reply guruji 🙏🙏🙏

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 3 года назад +1

    Hi sir,
    D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi,mrigaseersham 4 padam, kataka lagna, lupus, skin problem, when o.k.

  • @ethanigaivel9735
    @ethanigaivel9735 3 года назад +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் தணிகைவேல் பிறந்தது சென்னையில் காலை 9:30மணி 20/4/1978 நட்சத்திரம் உத்திரம் 1ஆம் பாதம் இராசி சிம்மம் லக்கினம் ரிஷபம் எனது தந்தை இறந்து 2வருடம் 4 மாதம் ஆகிறது இதற்கு முன்பு வரை எனக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டை ஏற்படும் இப்போது அம்மாவுக்கும் எனக்கும் சண்டை இது இராசியில் சனீஸ்வரர் இருப்பதானால் இருக்குமா இதற்கு தாங்கள் தான் விளக்க வேண்டும் நன்றி ஐயா

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 года назад +1

    Good explanation sir.i have to go through many times to understand.fine case study for predictions

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    En jathagal 9 IL vakra Sani Rahu innahu nar palan tharuma

  • @anbum6034
    @anbum6034 16 дней назад

    100percent correct

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...

  • @SHIVJAI-gc5rx
    @SHIVJAI-gc5rx 5 месяцев назад

    ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் ரிஷப லக்னம் பிறந்த தேதி 20.4.1980 நேரம் காலை 8.45 ஏற்கனவே பாடாத பாடு 4 லட்சம் கடன் இப்போ கடவுள் எனக்கு ஒரு மிக பெரிய பரிசை அள்ளி கொடுத்திருக்கிறார் அது என்னை இந்த உலகத்துக்கு அறிமுகபடுத்திய என் அப்பா அவருக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் இதுக்கும் அவர் கடின உழைப்பாளி இப்போ 5 லட்சம் செலவு பண்ணி உயிரை மீட்டெடுத்தோம் இப்போ ஜாதகம் பார்பதற்கு என்னிடம் பணம் இல்லை தயவு செய்து எனக்கு ஒரே ஒரு உதவி என் ஜாதகத்தை பார்த்து அடுத்து இது மாதிரி கெட்ட விஷயம் எப்போது நடக்கும் என்று தெரியபடுத்துங்கள் நன்றி நன்றி

  • @athinarayananpillai1519
    @athinarayananpillai1519 5 месяцев назад

    குரு புதன் சார பரிவர்த்தனை பெற்றுள்ளது.

  • @kannanmuthuramalingam9559
    @kannanmuthuramalingam9559 3 года назад

    சார் வணக்கம் நான் சென்னை யில் வசிக்கிறேன் நான் பில்டிங் காண்ட்ராக்ட் செய்கிறேன் கடன் தொல்லையால் இரண்டு வீடுகள் விற்று விட்டேன் மீண்டும் கடன் தொழில் இல்லை நான் என்ன செய்வது என்று தெரியவில்லை நான் திருவோண நட்சத் திரம் மகர ராசி கடன் நெருக்கடி

  • @sakthiaravinth7633
    @sakthiaravinth7633 2 года назад

    Dear chinnraj sir, sani (vakkaram) chevai saram ..chevvai lagnam ... chevvai in 7 th house ...how sani dasa will be sir....( where it will do good)

  • @rajjajj2474
    @rajjajj2474 3 года назад +1

    Super guruji

  • @lakshanashree27_3_82
    @lakshanashree27_3_82 3 года назад +1

    Crystal clear explanation

  • @-vh3yu
    @-vh3yu 9 месяцев назад

    ஐயா எனக்கு மேச லக்கினம் லக்கினத்தில் செவ்வாய் , சனி மகரத்தில் வக்ரம், சனி, செவ்வாய் சாரதில் உள்ளார். தொழில், வேலை எப்படி இருக்கும் எப்படி இருக்கும்

  • @hat_awesome21
    @hat_awesome21 3 года назад +1

    Sir , he did job because he was running saturn dasa , saturn is karaka of service / job , so he did job , it has nothing to do with vakram.

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy 3 года назад +1

    Sir good morning how do find vakkira kirakam?

  • @seenivasanmadhavan6831
    @seenivasanmadhavan6831 3 года назад

    Sir enakku kethu thisai NADAKKUDHU kethu in 3rd house thanusu lagnam kettu vukku vidukuduthadhu sani nisam and VAKRAM enakku kethuthisai 8YEARS nadakkuma sir

  • @kirubanandhan8576
    @kirubanandhan8576 3 года назад +2

    சனிக்கு பதில் குரு(நீஷம்) அல்லது செவ்வாய்(உச்சம்) வக்ரம் பெற்று இருந்தால் பலன் எப்படி எடுப்பது சார்..

  • @kayyes1599
    @kayyes1599 3 года назад +4

    Dear Chinnaraj, your analysis very helpful for our astrology interested community. மிக்க நன்றி

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Год назад

    11ல் சனி வக்கிரம் மகர லக்கினம் வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும் அய்யா

  • @vijayvicky9605
    @vijayvicky9605 3 года назад +1

    ஐயா இந்து லக்கினம் பத்தி சொல்லுங்கள் ஐயா நீங்கள் சொன்னல் தெளிவைக்கும் ஐயா

  • @charumathivigna1787
    @charumathivigna1787 3 года назад +1

    What is the effect of retrograde and combust planet

  • @dennisdenni4776
    @dennisdenni4776 3 года назад +1

    அருமை ஐயா

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 года назад

    வணக்கம் . மிக்க நன்றி .

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 года назад

    Thanku sir.please tell About Vakram parivarthani.

  • @muthusamy1711
    @muthusamy1711 8 месяцев назад

    நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் autio நடுவுல இல்லை அண்ணா
    ஆனந்த அவர்கள் என்ன சொன்னார் என்பது வேறு ஒரு சின்ன வீடியோ போடுங்கள் அண்ணா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +1

    மிகவும் நன்றி 🙏🙏 ஐயா

    • @SivaKumar-xj2uh
      @SivaKumar-xj2uh 3 года назад

      அய்யா என்பெயர் சிவகுமார் நான் பிறந்த ஊர் சாத்தான்குளம் தூத்துக்குடி மாவட்டம் கடன் தீருமா எப்போதுதீறும் 17.12.1973
      6.29காலை

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 3 года назад

    " ஜோதிடர் திலகம் " சின்னராசு ஐயா வணக்கம்.
    மிதுன லக்கனம் 8ம் வீடு மகரத்தில் சனி வக்கிரம் அடுத்து வருகிற சனி திசையில் ஆயுள் மற்றும் என் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா 5/10/1963 இரவு 11:15 கும்பகோணம் .

  • @arumugamvelayutham-r2j
    @arumugamvelayutham-r2j 2 месяца назад

    Anna , my daughter date of birth 22.03.2009,time 05.46pm ,chidambaram .5 m athipathi 12ill vakkaram

  • @ushaveeramani2223
    @ushaveeramani2223 3 года назад

    ஐயா என் மகன் guru பிரசாத். D o b 26.4.2011. 12.21 pm. சரியாக பேச்சு வரவில்லை. மூளை வளர்ச்சி சற்று குறைவாக உள்ளது. கல்வியில் நாட்டம் இல்லாமல் இருக்கிறான். சனி வக்கிரமாகி குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் ஐ ஏழாம் பார்வை யாக பார்க்கிறது. அவனை நினைத்து நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். அவனது எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 3 года назад

    Super Thank you Sir

  • @radhikahalley
    @radhikahalley 3 года назад

    Dear sir virchiga lagnam sani vakram in kadakam 9 th place will he behave as bhagyathipathi or marakathipathi. Bcoz it's Chandran house. Syrian , budhan in virchugam . Guru in meenam revathi star vakram Ketu in in Measham Karthik a star, chevvai in midhunam mirugashrisam , vakram , Chandran in simmam Megam star. Sukran in kanni chitra star and Raghu in thulam vishakam star. In 12 th house

  • @chitrak982
    @chitrak982 3 года назад +1

    As per vakyam , sani in 6 th position , but as per thirukanitham , sani in 7th for simma lagna persons, prediction differs or not ? But sani vakram

  • @JOTHIDAVKDAKAVI-hk8zr
    @JOTHIDAVKDAKAVI-hk8zr Год назад

    Neenkae solrae paadal laam yentha book lae erukku ??

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 года назад

    Sir pl explain about Karanam and thidhi soonyam.

  • @radhaisridevi1301
    @radhaisridevi1301 Год назад

    துலா லக்னத்துக்கு மிதுனத்தில் வக்ர சனி கேது இணைந்து சனி திசை நடந்தால் என்ன பலன் தரும் ஐயா?

  • @ranganathane4835
    @ranganathane4835 3 года назад +1

    Sir good morning. Very nice explanation. But in what way will the retrograde saturn affect ones life span ?

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 3 года назад +1

    Super explanation , thank you so much sir.

  • @MahaLakshmi-rq9tp
    @MahaLakshmi-rq9tp 3 года назад

    புரியவில்லை. சார்.எனக்கு. இருந்தாலும்.செம

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад

    மகரத்தில் 21 டிகிரியில் குரு, விருச்சகத்தில் 2 டிகிரியில் சனி வக்கிரம் பலன் எப்படியிருக்கும் சொல்லுங்க ஐயா..

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 года назад

    Vanakkam Sir, Thereis neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son.

  • @akilanilango
    @akilanilango 3 года назад

    எனது மகன் ஜாதகத்திலும் சனி வக்ரம் வீடு (குரு) மற்றும் சாரம் (கேது) கொடுத்த இருவரும் வக்ரம் மற்றும் லக்கின கோத்திரத்தில் இருக்கிறது. அவனுக்கு சனி தசை எவ்வாறு இருக்கும் ஐயா. நன்வியன் 15.06.2018 2.50 மாலை. சிவகாசி. நன்றி 🙏

  • @komalanav544
    @komalanav544 3 года назад

    நன்றி சேர்.

  • @ekambaramkuppuraj5562
    @ekambaramkuppuraj5562 3 года назад

    ஐயா சனி நிச்சம் பெற்று வர்க்கோதமாம் ஆகி வக்கிரம் பெற்றால் எப்படி பலன் இருக்கும்

  • @subash401
    @subash401 3 года назад

    Retrograde saturn and retrograde ketu conjunction in pisces say about conjunction sir

  • @kavibharathi4680
    @kavibharathi4680 3 года назад

    Sir..sani neesa vagram petru dhisai nadathinal ena palan......i m rishaba laknam sani meshathil vagram petrulathu sani thisaiyil ena palan nadakum.....date of birth:5/12/1998
    Time: 5.59 pm..place: tirupur....sani neesa vagram endru oru video indha jadhagathai eduthukataga podungal iyya

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 года назад

    அண்ணா நான் நாகை மாவட்டம் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா வருமானம் இல்லை 10 ல் குரு திசை கல்யாணம் வீடு எப்போது அமையும் இவ்வளவு காலமும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தேன் எப்போது நல்ல. காலம் பிறக்கும் நல்ல. காலம் உண்டா பிறந்த. நாள் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. பழனிவேல்

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 года назад

    வணக்கம் சகோதரா. சனிவக்ரம் பெற்றாலும் யோகத்தைச் செய்யும் என்ற விளக்கம் அருமை. இதில் செவ்வாயும் வக்ரம் பெற்றால் பலன் மாறிவிடுமா சகோதரா. நன்றி நன்றி

  • @rajagopalanchandran5170
    @rajagopalanchandran5170 3 года назад +1

    Superb sir

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 года назад

    Anna sani,guru vagram 10 th place,10.3.81 2.10 am Udumelpet sir please? My life very strellgled next dhassa ragu?

  • @deepachandrabose4684
    @deepachandrabose4684 3 года назад

    ஐயா வணக்கம் , வக்கிரம் பெற்ற கிரகம் சுயசாரம் பெற்று பகைவீட்டில் இருக்கும் போது எவ்வாறு திசை இருக்கும் ஐயா... தனுசு லக்னம் ,சனிதிசை முடிந்துவிட்டது..குடும்பாதிபதி சனி 12 ல் வக்கிரம் அனுசம் 2 ல்... திருமண வாழ்க்கைல பாதிப்பு ஏற்படுமா ஐயா??

  • @kavinraj5683
    @kavinraj5683 3 года назад

    நீண்டநாள் முயற்சிஐயா என்மகன் கவின்ராஜ் சென்னை இராகு8ல் படிப்பில் கவனம் இல்லை ஆயுள் பயம் விளையாட்டில் ஆர்வம் எதிர்காலம்13-02-2010மதியம் 1-30அம்மா

  • @shubhaasundresh3274
    @shubhaasundresh3274 3 года назад +1

    Arumaiyana pathivu 👍 . In my horoscope Sani is Vikram in 12 th house and Sani dasa Rahul buthi is Congo to an end. Facing a lot of health issues. Will my health improve in guru buthi. My date of birth is 8.1. 73 time 4.51pm place Chennai. I follow your videos regularly sir. Please advice.

    • @shankarp07799
      @shankarp07799 3 года назад

      Pls can you explain that what is health issues ??