Kalvari Anbai Ennidum velai Tamil Good Friday Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • “I am the way and the truth and the life."

Комментарии • 384

  • @vijaybaskaran1761
    @vijaybaskaran1761 3 года назад +467

    பணம் ,பேர், புகழ், பதவி எல்லாம் வீண் உம் அன்பு ஒன்றே போதும்.🙏🙏

  • @Mrshewak
    @Mrshewak Год назад +81

    சிலுவையில் அறையப்பட்டு நமக்காக பாடுகள் பட்டவர் இயேசு கிறிஸ்து 🙏🙏🙏

  • @PJeni-mx7wz
    @PJeni-mx7wz Год назад +36

    இந்த இயேசுவின் அன்பு மற்றவர்களுக்கு புரிந்தால் இயேசுவின் வருகையில் அவர்கள் எடுத்துக்கொள்ள படுவார்கள்.✝️😘✝️

  • @Nithya676
    @Nithya676 2 года назад +55

    இந்த அன்புக்கு இடாய் என்னதே செலுத்துவோம் இயேசுப்பா..... 🙇‍♀️

  • @prasanthr225
    @prasanthr225 5 месяцев назад +5

    மெய்யாகவே நம்முடைய பாடுகளை கர்த்தர் சுமந்தார் மெய்யான அன்பு இயேசுவின் அன்பு சோத்ரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 5 месяцев назад +3

    ஆமேன் அப்பா உங்க அன்பு பெரிது😢😢😢😢😢

  • @NeelaNeela-cq5fs
    @NeelaNeela-cq5fs 7 месяцев назад +10

    அப்பா எல்லாம் மகிமையும் துதியும் உமக்கு நன்றி இயேசப்பா ❤➕🙏

  • @MOHANKUMAR-be5gr
    @MOHANKUMAR-be5gr 3 года назад +27

    இயேசுவே உங்களை மிகவும் நேசிக்கிறேன்,நேசிக்கிறோம்.. சீக்கிரம் உம்முடன் இருப்பதை நினைத்தால் அந்த நினைவுகள் என்னை பூரிப்படைய செய்கின்றது..இதுவரை நேசிப்பவரின் குரலைமட்டுமே கேட்கும் நாங்கள் உங்கள் முகத்தைத் காணப்போகும் அந்த நிமிடத்திற்காக காத்திருக்கிறோம்..

  • @mahalakshmimani472
    @mahalakshmimani472 4 года назад +9

    Yesappa neenga patta paadugala vida engaloda kastam perusu illa...😭😭😭😭

  • @preminim2903
    @preminim2903 4 месяца назад +1

    🙏❤️Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @MaryArchana-q8p
    @MaryArchana-q8p 7 месяцев назад +15

    இயேசு நம் பாவங்களுக்காக மரித்தார் 🥹🙏 நாம் என்ன செய்தோம்? சிந்திப்போம்

    • @saranc6333
      @saranc6333 5 месяцев назад

      Enandral avarudaya moochi katru namakul irukiradhu adhanala dhan avar Nam seidha pavathukai marithar😢

  • @srirampoo9616
    @srirampoo9616 3 года назад +71

    ஏனோ மனம் அமைதி இன்றி தவிக்கிறது. அப்பா கண்களில் நீர் பெருகுகிறது. உம்மை நேசிக்கிறேன் அப்பா.

  • @devapriya95
    @devapriya95 Год назад +23

    கிறிஸ்துவுக்காக எல்லாவற்றும் குப்பையும் நஷ்டமும் என்று எண்ணுகிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nowshijohns3808
    @nowshijohns3808 3 года назад +33

    இயேசுவே உண்மையான தெய்வம். Amen amen appa.love you appa.

  • @Children-bible
    @Children-bible 2 года назад +6

    அப்பா நா எவ்வளவோ பாவம் செய்து இருக்க என்னை ஒரு முறை மண்ணிங்க இயேசு அப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jackjohn6866
      @jackjohn6866 Год назад +1

      Ungaloda paavagala arikai pannitu pry pannuga....apo seri aagum

    • @jasminejiji240
      @jasminejiji240 Год назад +1

      ஆமேன் அப்பா எனக்காக என் பாவங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டீர்களே அப்பா

  • @braynsteve7418
    @braynsteve7418 2 года назад +13

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே
    கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே…
    கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே - கல்வாரி அன்பை
    சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே - கல்வாரி அன்பை
    எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
    என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
    தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி அன்பை

  • @iloveomg6503
    @iloveomg6503 3 года назад +73

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே
    கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
    கெத்சமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் அன்பு தொனிக்கிறதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே - கல்வாரி
    எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ
    எங்களை தரைமட்டும் தாழ்த்துகிறோம்
    தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி
    சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போதும் அவர்காய் வேண்டினீரே
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே - கல்வாரி

  • @vijaychristosh2466
    @vijaychristosh2466 5 лет назад +214

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
    உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
    கெத்செமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கின்றதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே
    சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே
    எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
    தரை மட்டும் தாழ்த்துகிறோம்
    தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்

  • @santhoshcool4541
    @santhoshcool4541 5 месяцев назад +3

    >>>>> Lyrics Speech 🥺💯
    Thank You Jesus 🙏🙇‍♂️

  • @krishnavenip218
    @krishnavenip218 Год назад +6

    இயேசுவே என் பாவமே உமது மரணம் மன்னியும் கர்த்தாவே

  • @sarathkumar8617
    @sarathkumar8617 4 месяца назад +1

    One of my fav song I used to cry whenever i hear this,I'm from a Hindu Malayalee family but I have never seen a God who has such a unconditional love towards human.....🙏🙏🙏🙏

  • @ajishpaul3259
    @ajishpaul3259 2 месяца назад +2

    My father ❤ Jesus taken all pain and died on cross ✝️ = I am salvation from sin and I am see one day heavenly father

  • @Tuticorin369
    @Tuticorin369 Год назад +4

    கர்த்தாவே உம் பாடுகளை இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழுதே

  • @Rushana9912
    @Rushana9912 Год назад +3

    Amen Amen Jesus, indha ulagathil ulla ella anbai parkilum kalvaari anbu melanadhu ,thank you Jesus 🙏

  • @kuttynithu9691
    @kuttynithu9691 2 года назад +1

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
    உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
    கெத்செமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் (Anbu) தொனிக்கின்றதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே
    எம்மையும் (enrum) உம்மைப் போல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
    தரை மட்டும் தாழ்த்துகிறோம்
    தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 года назад +5

    நான் படுகற பாடுகள், நீங்க எனக்கு செய்ததில் 1% கூட நான் அனுபவிக்க இல்லை.... Your love is True💯😭 இந்த பாவியை மன்னியுங்கள் அப்பா😭

  • @JulithBasilica
    @JulithBasilica 6 месяцев назад +3

    Thank you for this song brother 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @phoenixbirdchannel5561
    @phoenixbirdchannel5561 2 года назад +6

    அற்புதம் நடத்த வல்லவர் தேவன் ஒருவரே அவரையன்றி வேறொரு தேவன் இல்லை ஆமென் 🙏🏻✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sysvlogs4733
    @sysvlogs4733 3 года назад +29

    அவருடைய ஈடு இணையற்ற அன்பு நம்மை தாங்குகிறது

  • @DineshkumarSionraj
    @DineshkumarSionraj 6 месяцев назад +2

    PRAISE THE LORD ❤JESUS IS TRUE God Amen

  • @ponniponni5009
    @ponniponni5009 5 месяцев назад +1

    அப்பா நீர் எங்கள் பாவம் போக்க நீர் உம் உயிரையே சிலுவையில் மரித்திர் நாங்கள் படும் கஷ்டங்கள் பாடுகள் எம்மாத்திரம் ராஜா

  • @noelaruldas1152
    @noelaruldas1152 2 года назад +10

    ஆண்டவரே! நான் யாருக்கும் துன்பம் தராதிருக்கும் நல் மனதைத் தாரும் ஆண்டவரே!

  • @VijayJESUS2306
    @VijayJESUS2306 6 месяцев назад +5

    ❤லவ்யூ அப்பா நன்றி இயேசப்பா❤😢

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 года назад +6

    இயேசு ராஜா எங்கள் பாவங்களை நீர் ஏற்றுக் கொண்டு இந்த பாடுகளை சகித்துக்கொண்டடீர்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே0🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 года назад +62

    நீர் எங்கள் மேல் தம் அன்பு பெரிதல்லவோ தகப்பனே உம்முடைய அன்பை என்றும் நாங்கள் உணர்ந்தவர்களாய் உமக்காய் சேவை செய்ய எங்களை உம்முடைய அன்பின் பிள்ளைகளாய் மாற்றும்.உமது நித்திய ஜீவனை பெற்று கொள்ள கிருபை பாராட்டும், ஆமென்.

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 6 месяцев назад +2

    😭😭😭😭I cant able to control my tears oh my Jesus aio... no.....4:15 please dont punish him he is very precious to us .....🙏🙏🙏

  • @Jayamalini-gs5lv
    @Jayamalini-gs5lv 28 дней назад

    உண்மையான அன்பு என் இயேசுவின் அன்பு😭😭😭

  • @Jesusisverypowerful
    @Jesusisverypowerful 5 месяцев назад +1

    I like this song. this song is very beautiful.🙏🙏 praise the Lord 😊

  • @PJeni-mx7wz
    @PJeni-mx7wz Год назад +6

    Jesus is my first Hero 😘. love you JESUS 😘

  • @dr.stella.s8626
    @dr.stella.s8626 3 года назад +47

    I cried when i heard this song 😭.
    But we all should remember that God is alive in all our hearts and soul

  • @arockiatv5119
    @arockiatv5119 2 года назад +6

    அன்பு❤️ஒன்றே நிலையானது என்று நமக்கு உணர்த்தவே பாடுபட்டார் நமக்காக நமக்காக

  • @priya_a__
    @priya_a__ 2 года назад +14

    Proud to be his daughter and to have a lovely Father who truly loves and understands... 😭😭

  • @petervignesh2835
    @petervignesh2835 4 года назад +30

    எண்ணில் அடங்கா துரோகங்கள் மற்றும் பவங்களினால் என்னை நனைத்து கொண்டு இருக்கின்றேன் ஆனால் நீர் என்னை உம் திரு இரத்தத்தால் கழுவி நித்தமும் சுத்தம் ஆக்குகிறீர் நீர் இன்றும் என்றும் மாறாதவர்😭😭😭😭

    • @nowshijohns3808
      @nowshijohns3808 3 года назад

      Amen

    • @alphonsealphonse60
      @alphonsealphonse60 Год назад

      Allsis. Allbro. Ungal. Annai arulum. Yesuvin. Inia namathil. Anbin. Vallthukal. Batukalai. Ninithi. Kanir vittu sebipom. Kasta paduvoruku. Udavi seyumgal. Amen haleluiah

  • @shadowleaks2024
    @shadowleaks2024 5 месяцев назад +2

    Jesus is only God true God 🙌🙌😇😇🙏🙏🙏🇬🇧from uk

  • @swethaNila
    @swethaNila 11 месяцев назад +1

    Na apdi ennna senjita en mela ivlo anbu appa ungaluku ....unga anba rusithu partha vangaluku mattum tha daddy terium unga arumai love u apppa ❤umakaaga mattum tha indha uyer apppa .....ellam irundhlum onum illama iruke pa unga anbu mattum pothum appa love u appa ❤

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 6 месяцев назад +1

    Praise the Lord ❤.Heart touching my Song. To. Allways. ,

  • @janudavid1828
    @janudavid1828 Год назад

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே
    கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
    கெத்சமனே பூங்காவிலே
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கிறதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே - கல்வாரி
    சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போதும் அவர்காய் வேண்டினீரே
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே - கல்வாரி
    எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ
    என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
    தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி

  • @indusri6193
    @indusri6193 Год назад +4

    Thank you my father you has gave you life for our sins🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @deborahfernandez7816
    @deborahfernandez7816 4 года назад +56

    Jesus Christ is true living god

  • @tirunelvelifoodbeautyfacto3586
    @tirunelvelifoodbeautyfacto3586 Год назад +1

    Yen Jesus periyavar yethanaiyo kastathilum yenai nadathinavar yen pavangalukaga evlavu padu yarume pada mudiyathu anal yen devan yenakaga marithu munram nal uyiroduuuu yelunthavar Amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @733ancilin3
    @733ancilin3 5 месяцев назад +1

    Jesus love 😢
    God will love us in whatever circumstances

  • @கட்டைக்கவிதன்
    @கட்டைக்கவிதன் 6 месяцев назад +1

    Ummudaiya anbukku munnal onrum illaijappa nan ummai nesikkiren ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @preethijessy8562
    @preethijessy8562 4 года назад +19

    Really ma heart broken....I couldn't able to see his sufferings.....Jesus thank you for crucified for our sins...we ll regret for it

  • @agri44sweetlind10
    @agri44sweetlind10 3 года назад +6

    I love Jesus.. I hope Jesus always with me..🙏

  • @robinrose9126
    @robinrose9126 5 месяцев назад +1

    Indrum avarudaiya ratham namakaga parindhu pesi kondu irukirathu❤❤❤❤

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 года назад +8

    நன்றி அப்பா😢😢😢😢😢........

  • @crazygirl..1782
    @crazygirl..1782 3 года назад +6

    No one can replace our jesus love.....

  • @absx
    @absx 2 года назад +6

    I can feel the presence of God when I hearing to this song . Thank you very much for uploaded this song 🎵 ✝️ 💜🫂

  • @vinothkumarvinothkumar248
    @vinothkumarvinothkumar248 2 года назад +8

    Praise the Lord I love this songs

  • @praveenp6737
    @praveenp6737 7 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா ❤❤

  • @davidshankar2648
    @davidshankar2648 4 года назад +12

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே

  • @btsfandom5084
    @btsfandom5084 4 года назад +15

    No one can t take u places in my heart I love Jesus your my world

  • @dhamud6709
    @dhamud6709 5 лет назад +24

    Avar nam methu vaitha anbu periyathu,thanks pa............

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 4 года назад +2

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, ஆமென்....

    • @jovanhaniel7043
      @jovanhaniel7043 3 года назад +2

      I love it so much

  • @sathiyarajsanthini5399
    @sathiyarajsanthini5399 5 месяцев назад +1

    நீங்கதான் எனக்கு எல்லாமே நீங்க போதும் எனக்கு ❤.

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 7 месяцев назад +1

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🏻 Amen Amen Amen Amen Amen Amen

  • @ammuarun1571
    @ammuarun1571 4 года назад +52

    Heart touching seen 😭and song love u Appa no one ever,and never take a place♥️😍

  • @selindhas1249
    @selindhas1249 4 года назад +13

    Everlasting love with jesus🙏🙏🙏😭😭😭😭

  • @maman.machan1405
    @maman.machan1405 2 года назад +5

    ஜெயமே கர்த்தரால் வரும்

  • @hemalatha7183
    @hemalatha7183 8 дней назад

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen amen
    Hallelujah hallelujah hallelujah 🙏😭😭😭

  • @கட்டைக்கவிதன்
    @கட்டைக்கவிதன் 6 месяцев назад +1

    Unkadaiya majakkininkal ondum pillaikala nan unmai nesikkiren❤❤❤❤❤❤❤

  • @gayathriv5628
    @gayathriv5628 3 года назад +5

    ❤❤❤❤❤❤❤ pure blood nothing can replace it ......... we need to submit ourselves in his hand this is the only thing we can do for that uncontrolable love ........😭😘❤

  • @NagarajJosh
    @NagarajJosh Месяц назад

    ❤ amen praise the lord yesappa ❤

  • @jayapriyajayapriya3293
    @jayapriyajayapriya3293 6 месяцев назад +1

    Appa neega my special gift appa ✝️ appa sorry appa love you so much appa ✝️

  • @jobjebaraj8600
    @jobjebaraj8600 4 года назад +12

    Praise the Lord Jesus Christ always amen.
    It's really couldn't imagine how Lord Jesus Christ suffered

  • @gracevijista9756
    @gracevijista9756 3 года назад +7

    God's love is enough for me

  • @blessy37
    @blessy37 2 года назад +1

    என்னையும் உம்மைப் போல் மாற்றிடுமே

  • @jessiegrace1883
    @jessiegrace1883 4 года назад +35

    its only our sin he was crucified in the cross...dear brothers and sisters whenever we do anything wrong please do thing our father just for a second what all the pain he gone through for us...for sure we wont do any sin in our life...amen

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 Год назад +1

    Oru oru thiruveruthulam unga anbuthan appa 🙏

  • @jrvinoth3002
    @jrvinoth3002 Год назад +2

    Amen 🙏 Thank you Jesus for Abundant love ❤️

  • @meghaavinu6575
    @meghaavinu6575 4 года назад +14

    Heart melting song. Praise Jesus

  • @selvakumarkumar4137
    @selvakumarkumar4137 4 года назад +5

    Superb heart touching song.
    Jesus Christ is our super hero

  • @veerachinnu2958
    @veerachinnu2958 Год назад

    Praise to Jesus 🙏🙏🙏🙏🙏You are my lord🙏🙏🙏 you are punished for mine🙏🙏🙏 You are only great dad to me and also whole world 🙏🙏🙏

  • @loganathankanimolzhi9140
    @loganathankanimolzhi9140 3 года назад +2

    Appa na oru paavi ennai mannichidunga enakkaga evlo paadugalai anubavachinga ippayavathu na ungala ethukanum I am so sorry my my dad 🥺😭🥺😭🥺😭🥺😭🥺😭🥺😭

  • @AnbuNursingHomeDr.MKPOORNIMADG
    @AnbuNursingHomeDr.MKPOORNIMADG 2 месяца назад +1

    பணம் பேர் புகழ் எதுவும் வேண்டாம் அப்பா உன் அன்பு இரக்கம் விசுவாசஅம் போதும் அப்பா நான் வாழறதும் சாகரதும் உன் கிருபை உன் அன்பு பெரியாது

  • @nadarasathevamar9770
    @nadarasathevamar9770 2 года назад

    Amen amen நீங்க எல்லாம் நிறைவேற்று விங்க 🙏🙏🙏

  • @priyadevendra9258
    @priyadevendra9258 2 года назад

    Yesapa nandri yesapa sthothiram kirubai kirubai anbu thank you Jesus Amen Amen 🙏🙌🙌🙌👏👏👏❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 10 месяцев назад +2

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @jayanthidevaasir6508
    @jayanthidevaasir6508 Год назад +1

    Engaludaiya pavangal sabangal theerka rathathai senthum andavare

  • @janine2345
    @janine2345 3 года назад +7

    Wonderful and Meaningful Song 👌👏

  • @divyadashing9814
    @divyadashing9814 3 года назад

    Appa un paadugal ninaithal nenjam negizhnthiduthey❤😭😭😭

  • @sobanajansi1839
    @sobanajansi1839 4 года назад +8

    Jesus has risen.amen

  • @hemalatha7183
    @hemalatha7183 3 года назад +3

    Hart touching song
    My hart is melting
    Jesus only give forgive 🙏

  • @shashikala3017
    @shashikala3017 2 месяца назад +1

    Super super songs brother

  • @godpromisetvyesudaslakkoju5151
    @godpromisetvyesudaslakkoju5151 Год назад +2

    kalvaari anpai ennnnidum vaelai
    kannkal kalangiduthae- karththaa
    um paadukal ippothum ninaiththaal
    nenjam nekilnthiduthae
    kethsemanae poongaavinil
    kathari alum osai
    eththisaiyum thonikkintathae
    engal manam thikaikkintathae
    kannkal kalangiduthae
    siluvaiyil vaatti vathaiththanaro
    ummai senniram aakkinaro
    appothu avarkkaay vaenntineero
    anpodu avarkalai kannteeranto
    appaa um manam perithae
    emmaiyum ummaip pol maattidavae
    um jeevan thantheeranto- engalai
    tharai mattum thaalththukirom
    thanthuvittaோm anpin karangalilae
    aettu entum nadaththum

  • @Kanimozhi31
    @Kanimozhi31 Год назад +1

    Daddy why for us you bearing this much of pain daddy,I can't see this i couldn't control my tears daddy forgive us daddy. I love u daddy.

  • @VickyVicky-vj1gb
    @VickyVicky-vj1gb 4 года назад +8

    😭😭😭😭😭amen appa nanri

  • @amuthai8s512
    @amuthai8s512 Год назад +1

    Awesome whenever a see this I cry

  • @RamyaRamya-er3mq
    @RamyaRamya-er3mq Год назад

    Amen appa in life I need only you Jesus appa🙏🙇‍♀️✨ ❤💙✨

  • @skraja2715
    @skraja2715 4 года назад +3

    Always comfort my soul,god forgive our sins he gave his only begotten son for us I love you JESUS💖💝💝

  • @KarthikKarthik-ms5ys
    @KarthikKarthik-ms5ys 3 года назад +3

    Heart touching song and heart broken this song thank you Jesus