Amit Shah மீது பாயும் Udhayanidhi Stalin! | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2023
  • #udhayanidhistalin #amithsha #solrathaisollitom
    Description :
    * RBVS மணியன் கைது.
    * பெண்களும் இனி அர்ச்சகர்கள்
    * நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - மோடி
    * இந்தூரில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தியாவில் சிலர் தொடர்ந்து சனாதனத்தை அவமதித்து வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் தேசிய மதமாக உள்ள சனாதன தர்மத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்விகேட்க முடியாது.
    * பொன்முடி வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. .
    * அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்துதமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?. நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
    * 2வது முறையாக சீமானுக்கு சம்மன்...
    * டில்லி சென்றார் பழனிசாமி...
    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னிடம் ரூ.2,000 கோடி பேரம் பேசி வருகின்றனர். என்ன ஆனாலும் நான் அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லுவேன்” - தனபால்.
    * நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிட்டது.
    Video Credits:
    ###
    Host: Saran & Sivakumar
    Camera: Karthi N
    Editor: Abimanyu
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 53

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 10 месяцев назад +15

    இதே நீதிபதி எடப்பாடி வழக்கை தள்ளுபடி செய்தது ஏன்?

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s 10 месяцев назад +6

      Million dollar question.

    • @sabarifashions6097
      @sabarifashions6097 10 месяцев назад +1

      ஏனென்றால் அவர் புரட்சி தமிழர்

    • @sabarifashions6097
      @sabarifashions6097 10 месяцев назад

      ஏனென்றால் அவர் புரட்சி தமிழர்

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt 10 месяцев назад +6

    இந்தி இணைப்பு
    மொழியாக இல்லாமல்
    பீகார் குஜராத்
    ராஜஸ்தான்
    தொழிலாளிகள்
    தமிழ் பேசுகிறார்கள்
    தமிழ் பேசுபவர்களின்
    எண்ணிக்கை
    அதிகரித்து வருகிறது
    தமிழ் இண்டர்நெட்
    பல்கலைக்கழக ம் மூலம்
    உலக அளவில்
    தமிழ் வளர்கிறது

  • @m.e.amosepaulsocialist9027
    @m.e.amosepaulsocialist9027 10 месяцев назад +8

    H Raja ட கைது எப்போது????

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 10 месяцев назад +7

    இந்தி திவஸ்! இந்திக்கு திவசம்!

    • @rameshkpm6899
      @rameshkpm6899 10 месяцев назад

      கோபலபுர கோத்தடிமை

    • @seetharamanslm3234
      @seetharamanslm3234 10 месяцев назад

      @@rameshkpm6899 MODI’ S SLAVE!

  • @sudalaiventhan
    @sudalaiventhan 10 месяцев назад +3

    இந்தி திணிப்பை எதிர்க்கும் தினம்

  • @mustafamohamed388
    @mustafamohamed388 10 месяцев назад +1

    நிகழ்ச்சி அருமை, மிக்க நன்றி பிரதர்ஸ்.

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 10 месяцев назад +11

    CAG அறிக்கையில் சுட்டிய ஊழலை திசைதிருப்பவே சநாதனம்.

    • @rameshkpm6899
      @rameshkpm6899 10 месяцев назад

      கொத்தடிமை 200 ஊம்பி

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt 10 месяцев назад +3

    யோர்தான் நதிக்கரையில்
    இயேசு பிறப்பை
    அறிவித்த அருளப்பரின்
    குரல் போல்
    சனாதான எதிர்ப்பு
    குரல் பட்டு
    இன்று இந்தியா எங்கும்
    பட்டு தெரிக்கிறது

    • @rameshkpm6899
      @rameshkpm6899 10 месяцев назад

      வந்தேரிக்கு பாவாடை க்கு பிறந்தவனெ ஏசு கிறித்து 9 வயது முதல் 38 வயது வரை எங்க இருந்தான் என்று கூற வக்கில்லை வந்துட்டேன் போய்பிளை துக்கிட்டு

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 10 месяцев назад

    Ha ha ha 🤣 Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @sudalaiventhan
    @sudalaiventhan 10 месяцев назад +1

    வழக்கம் போல் சிறப்பு

  • @sahubarsadiq8061
    @sahubarsadiq8061 10 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள் நாளை எனது மகள் சபானாபர்வின்க்கு‌ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் மாறு கேட்டு கொள்கிறேன்

    • @selvarajsubbiah7565
      @selvarajsubbiah7565 10 месяцев назад

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌄🍎🙏🍏❤️

    • @saranr2669
      @saranr2669 10 месяцев назад

      Advanced birthday wishes sir

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt 10 месяцев назад +1

    வோட்டு கேட்காமலேயே
    வென்ற தமிழர்கள்
    காயிதே மில்லத்
    முத்துராமலிங்க தேவர்

  • @shaqhili3390
    @shaqhili3390 10 месяцев назад

    தினமும் இப்படி ஒரு கேள்வி கேளுங்கள் அறிவு வளர்ச்சிக்கு

  • @padmanathana9877
    @padmanathana9877 10 месяцев назад

    Sontha oorana Dindiguglil nadantha raidai pattri nanbar yen pesa villai sir

  • @ibrahimibrshi5886
    @ibrahimibrshi5886 10 месяцев назад +1

    எனது தந்தையின் பிறந்தநாளில் வாழ்த்திய அன்பு சகோதர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்...

  • @loveisgod2602
    @loveisgod2602 10 месяцев назад

    ஒரு நீதி பதி வழக்கு பற்றிய தன் கருத்தை தீர்ப்பில் மட்டு மே சொ ல்லவே ண்டும் . தீர்ப்பு க்கு முன் சொல்வது முன் தீரர் மானமாகவே இருக்க முடியும். தீர்ப்பு வேறாக இருந்தால் மண்ணிப்பு கேட்பாரா?

  • @jagadheesanjagadheesan8899
    @jagadheesanjagadheesan8899 10 месяцев назад +1

    Isha temple have ladies archagar

  • @sathlava
    @sathlava 10 месяцев назад +1

    அண்ணா இவனுங்க சந்தானம் பரத் டாபிக் ah எலெக்ஷன் வர விடமாட்டாங்க

  • @kasimm6102
    @kasimm6102 10 месяцев назад

    Super anna sss

  • @poongovela9927
    @poongovela9927 10 месяцев назад

    Why no suo moto case for Dead body's scam of 4000 crores? Is this neutral 😐😐

  • @bharathysekar8814
    @bharathysekar8814 10 месяцев назад

    ஆன்மிகவாதிகள் மிகவும் மரியாதையாகவும் தெய்வத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.

    • @rameshkpm6899
      @rameshkpm6899 10 месяцев назад

      கோபலபுர கொத்தடிமை

  • @vaalaadimani
    @vaalaadimani 10 месяцев назад

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 10 месяцев назад +1

    H Raja next

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 10 месяцев назад

    விநாயகர் சதுர்த்தியோட சேத்து குரு பூஜை வேற வருதுல்ல... already 144 வேற போட்டுடாங்கல...
    எல்லாம் நடகட்டும்...இருக்குற வர எல்லா கொடுமையும் பாப்போம்

  • @kauveririver
    @kauveririver 10 месяцев назад

    சரண்/சிவகுமார், என் மாதவதார இந்துத்துவ அமைபுகள்
    Ambethakar பனிகலை இளிவாய் பேசு கிரல்கள்?

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 10 месяцев назад

    SINJA O SINJA

  • @socialactivist8403
    @socialactivist8403 10 месяцев назад

    Dmk அமைச்சர்களாள முதல்வர் தான் தூங்க முடியலைன்னு சொன்னாரு நீதி பதியும் சொல்றாரே

  • @ravirm5441
    @ravirm5441 10 месяцев назад

    BJP will lose heavily if elections are held without fear or favor by election commission.

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 10 месяцев назад

      Indirectly wherever BJP is defeated that is an election without fear or favour

    • @ravirm5441
      @ravirm5441 10 месяцев назад

      @@Ramkrish-r2y Let them come with the reason for excluding CJI from the selection committee for appointment of election commissioners.

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 10 месяцев назад

      ​That is what I am saying that if bjp is defeated we can take it as an election without fear or favour

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 10 месяцев назад +2

    வர வர உங்க கிண்டலுக்கு அளவே இல்லப்பா 😂 வயிறு வலிக்குது 🌄🙏🌄

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 10 месяцев назад

    இன்று ARE YOU OK DAY.

  • @balasubramanyamtangavelu1807
    @balasubramanyamtangavelu1807 10 месяцев назад

  • @jagadheesanjagadheesan8899
    @jagadheesanjagadheesan8899 10 месяцев назад

    Isha temple have ladies archagar