Это видео недоступно.
Сожалеем об этом.

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2023
  • #solrathaisollitom #modi #womenreservation
    Description :
    * "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினரையும் சேர்க்க வேண்டும்" என்றார் சோனியா.
    * மகளிர் இட ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் அறிக்கை
    * "பா.ஜ., குறித்து விமர்சிக்காதீங்க": நிர்வாகிகளுக்கு அதிமுக அறிவுறுத்தல்...
    * நேற்று புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் முன்னுரையில் `மதசார்பற்ற', `சோசியலிச' போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
    * சவர்மா பிரச்னை
    * கர்நாடக அரசு இந்தியா மீது குற்றச்சாட்டு
    Video Credits:
    ###
    Host: Saran & Sivakumar
    Camera:
    Editor: Shiva Kiran
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd

Комментарии • 76

  • @srinivasankaliyan1266
    @srinivasankaliyan1266 10 месяцев назад +11

    24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தை ஏன் இரண்டு அல்லது மூன்று தனி மாநிலமாக பிரிக்கக் கூடாது? மக்கள் நலத் திட்டங்களை எளிதாக நிறைவேற்றவும், நிர்வாகம் சரியாக நடைபெறவும் உதவுமே!

  • @sudalaiventhan
    @sudalaiventhan 10 месяцев назад +4

    ஒருவருடைய இழப்பை காசாக்க நினைக்கும் சிறிய பெரிய ஊடகங்கள் அனைத்தும்
    ஒதுக்கப்பட வேண்டியவையே

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 10 месяцев назад +8

    தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தை வெறுக்கிறார்கள். இதை மாற்ற முடியாது

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 10 месяцев назад +5

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கபட நாடகம்

  • @bharathysekar8814
    @bharathysekar8814 10 месяцев назад +5

    மக்களும் ஊடகங்களும தங்களை மறு‌பரீசிலனை செய்ய வேண்டும். அறம்‌ காக்கப்பட வேண்டும்.

  • @cheguevara2111
    @cheguevara2111 10 месяцев назад +4

    விரிசலில் இன்று ஒயிட் சிமெண்ட் வைத்து பூசப்பட்டு இருக்கிறது

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 10 месяцев назад +3

    இதே கேள்வி எனக்குள் எழுந்தது ஒருவர் இறந்து விட்டார் என்றால் அது ஒரு முக்கியஸ்தர்கள் என்றால் ஊடகங்கள் செய்தி சேகரிக்கிறோம் என்று நினைத்து செய்யும் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கது

  • @sathishbabu0206
    @sathishbabu0206 10 месяцев назад +3

    எல்லா மாநிலங்களிலும் ஒரே சமமான எம் பி என்னிக்கையை கொண்டு வருவது ஒன்றே சரியாக இருக்கும் என நம்புகிறேன்

  • @siddiqnowshath1253
    @siddiqnowshath1253 10 месяцев назад +1

    வணக்கம் சரண் & சிவக்குமார்
    நாளை 22 - 09 - 2023 வெள்ளி அன்று எனக்கு 18 வது திருமண நாள் வாழ்த்து சொல்லிடுங்க சரண் & சிவா
    எனது பெயர் - சித்திக்
    எனது மனைவி பெயர் - சித்திக்கா
    மறக்காமல் இன்றே வாழ்த்து சொல்லிடுங்க நன்றி ❤

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 10 месяцев назад +6

    "ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா
    இந்த உலகத்தில் ஏது கலாட்டா!
    உணவுப் பஞ்சமே வராட்டா
    நம் உயிரை வாங்குமோ பரோட்டா
    பழைய திரைப்பட பாடல்!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

      உடுமலை நாராயணன் என்கிற கவிஞர் எழுதிய திரைப்பட பாடல்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад

      @@venkatachalamkvenkatacha-bg8qz சரியான தகவல் தோழரே

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

      ​@@sriharanranganathan1450நன்றி

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 10 месяцев назад +4

    These journalists should be ignored and thrown out.

  • @smaharasan778
    @smaharasan778 10 месяцев назад +2

    இந்திய கூட்டுறவு இயக்கதின் தந்தை சர் பிரெடெரிக் நிக்கல்சன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @srinivasankaliyan1266
    @srinivasankaliyan1266 10 месяцев назад +3

    மாநில லஞ்ச ஊழல் துறை எங்களிடமா இருக்கிறது; வருமான வரித்துறை, அமலாக்க வரித்துறை, சிபிஐ தானே எங்களிடம் இருக்கிறது என்று அண்ணாமலை சொன்னதும் தான் எடப்பாடி க்கு உறைத்து விட்டிருக்கும்!

  • @kavithakrishnamoorthy1878
    @kavithakrishnamoorthy1878 10 месяцев назад +4

    Diana’s tragedy is an example of journalists crossing the limits , so many journalists extremes can be said,hope ,atleast now journalists follow journalistic ethics.. good to see you talk about that

  • @kavithakrishnamoorthy1878
    @kavithakrishnamoorthy1878 10 месяцев назад +4

    How can they change constitution just like that?

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 10 месяцев назад +3

    This is the reason I've broke the Television at my home, and proud home without a T V for the past 8 years.

  • @thangarajp465
    @thangarajp465 10 месяцев назад +2

    பத்திரிகை தர்மம் முகப்பு தகவல் தங்கள் கோபம் மிக நியாயமானது

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 10 месяцев назад +3

    தயவு செய்து எந்த அரசியல்வாதிகளின் முகங்களை க்ளோசப்பில் போடாதீர்கள் சாப்பிடுகிற நேரங்களில் பல நேரம் பார்க்கிறோம் கொமட்டுகிறது அதுவும் எடப்பாடி சிரிப்பது வேண்டவே வேண்டாம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад +1

      பச்சை சிரிப்பு பழனிச்சாமி!
      பார்க்க ஒரு மாதிரியாதான் இருக்கு தோழரே!

  • @balustruct
    @balustruct 10 месяцев назад

    இன்று 21/08/2023 அன்று பிறந்தநாளை கொண்டாடும் எனது மனைவி காளீஸ்வரிக்கு 38 வது பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லுங்க பிரண்ட்ஸ் - பாலசுப்பிரமணியன்

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 10 месяцев назад +1

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @sgeorge1098
    @sgeorge1098 10 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @mjsrinivasagam
    @mjsrinivasagam 10 месяцев назад +3

    Socialist and secular are the two words added by Sh.Indra Gandhi

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

    உணவு பாதுகாப்பு துறையினர் மாமூலாக எல்லா தடைகளையும் சோதனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 10 месяцев назад +3

    உயிர் கொடுத்து நல்ல செய்திகளை வெளியிடடும் செய்தியாளர்கள் மத்தியில் தரமற்ற சில ஊடகங்களும் மனசாட்சி இல்லாமல் செயல்படுகின்றன

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 10 месяцев назад

    அருமை அருமை சகோஸ்

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh 10 месяцев назад +1

    Saran anna intha channel la solratha solidom kagave create panigala

  • @sudhakarkrishnamurthy
    @sudhakarkrishnamurthy 10 месяцев назад +1

    Why this program is not coming nowadays?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

    பி ராமமூர்த்தி கடைசியாக
    அண்ணாவை பார்த்தபோது அண்ணா சொன்னதை தன் நூலில் எழுதி இருக்கிறார் அதை கொஞ்சம் இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்துங்கள்

  • @rajur13
    @rajur13 10 месяцев назад

    இறப்பு நடக்கும் போது ஆய்வு செய்யும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற நேரங்களில் என்ன செய்கிறார்கள்? ஏன் ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபடுவதில்லை?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

      அவர்கள் கல்லா பெட்டியை ஆய்வு செய்வதை எல்லாம் காட்டுவார்களா

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 10 месяцев назад

    Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 10 месяцев назад +1

    மனிதர்கள் செய்யும் தவறுக்கு குறிப்பிட்ட உணவை நிராகரிப்பது ஏற்புடையதில்லை. ஷவர்மா உருவான நாடுகளில் சட்டம் கடுமையாக இருப்பதால் அந்நாடுகளில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் நடப்பது மிக மிக குறைவு.

  • @kowsik5114
    @kowsik5114 10 месяцев назад +1

    நீங்கள் எவ்வளவு
    பேசினாலும்
    மலேசியாவிலிருந்து
    சிங்கப்பூர்பிரிந்த
    மாதிரிஒன்றியத்திலிந்து
    தமிழ்நாடுபிரிந்தால்தான்
    நமக்குவிமோசனம்

  • @kasimm6102
    @kasimm6102 10 месяцев назад

    Super anna sss

  • @vaalaadimani
    @vaalaadimani 10 месяцев назад

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

    இந்திரகுமாரி பற்றி தமிழிசையிடம் கேட்டு பாருங்கள்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 10 месяцев назад

    😟😌😔

  • @imkapil2
    @imkapil2 10 месяцев назад

    🐺🕶️🐐

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 месяцев назад

    திருடர்களை பிடிக்க நல்ல நேரம் பார்க்கச் சொல்வீர்கள் போல

  • @kumarideakumar8534
    @kumarideakumar8534 10 месяцев назад

    1997 தேவகவுடா ஆட்சியில் கொண்டுவரப்பட்டது ,வரலாறை மாற்றாதீர்கல்?

  • @jeyajothi4053
    @jeyajothi4053 10 месяцев назад +3

    அத்தனையும் நடிப்பா கோபால்?

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 10 месяцев назад

    You are wrong. Udyakumar, Sellur Raju, pollachi Jayaraman, CV Shanmugam and Jayakumar are third rung leaders. The second rung leaders are Velumani and Thangamani. If they say, we can believe

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 10 месяцев назад

    ED😂😂😂😂 crawling swamy EPS😂

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 10 месяцев назад

    இப்படி பேட்டி எடுத்த அயோக்கிய நாய்கள் வீட்டில், இதைவிட மோசமான துர்மரணம் நடக்கும். பிள்ளையார் செய்வார்❤😂❤

  • @ganesanganesan1163
    @ganesanganesan1163 10 месяцев назад

    இண்றைய சிணிமா, உங்களுக்கு கலையை வளர்கிறதோ!?

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 10 месяцев назад

    Comments குறைவாக வருவதற்கான காரணங்கள்:
    1,,நேரம் 7 க்கு ஒரு நிகழ்ச்சி 7 1/2 ஒரு நிகழ்ச்சி
    2 ,கருத்துகள் இரண்டுக்கு மேல் பதிவு செய்தால் அவை நீக்கப்படுகின்றன,
    3 பதில்கள் பெரும்பாலும் நீக்கப்படுகிறன்றன்,
    4 அய்பிஎஸ் சில் இரண்டு மூன்று பேர் எத்தனை பதிவுகள் பொருத்தமின்றி பதிவு செய்தாலும் அவைகளை அனுமதிக்கிறார்கள்,
    4 அருவருப்பான ஆபாசமான சாதியை கேவலப்படுத்தும் பதிவுகளை இரண்டு மூன்று பேர் பதிவுகளை தொடர்ந்து அனுமதிக்கிறார்கள் காரணம் விகடன் சொல்ல இயலாத விகடன் விரும்பும் கருத்துகளை அவர்கள் வெளியிடுவதால்,

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 10 месяцев назад +1

    உங்கள் நிறுவனம்தானே அய்பிஎஸ் நிகழ்ச்சி தருகிறது தினசரி வரும் பல
    "" சிறந்த "" கருத்துகளை காண்பதில்லையா? சில வேளைகளில் உங்கள் நிகழ்ச்சியிலும் கூட!