அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2023
  • #admk #bjp #solrathaisollitom
    Video Credits:
    ###
    Host : Saran & Sivakumar
    Camera :
    Editor : Abimanyu
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd

Комментарии • 63

  • @kanakamjeyaraj9602

    அண்ணாமலை ஒரு ஆளு அடிப்படை அறிவு இலலை அ தி மு க காரர்களுமே அண்ணாவை இப்படி கேவலபடுத்தியதற்கு இன்னும் பீஜேபீக்கு ஆதரவு தருவது கேலவம்

  • @sankarans5866

    அண்ணாமலை அவருடைய பெயரை Poyyamalai என்று மாற்றி கொள்ளலாம்

  • @VijayKumar-wo2iq

    நான் உங்களுடைய தீவிர ரசிகன் , தினமும் தூங்கப்போகும் முன்பு இந்த நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன். நீங்கள் இருவரும் மிக இயல்பாகவும் , நேர்மையாகவும் அன்றாட நிகழ்வை உரையாடுவதை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • @prabhakaran7795

    டெல்லி எதிர்பார்ப்பு அமிதாஷா திமுக இங்கே 20 ஆயிரம் புக் பார்ட்டி எதிர்பார்ப்பு அண்ணாமலை திமுக எல்லாம் ஞானப்பால் சாரி யாணைப்பால் மகிமைதான் மன்னா

  • @mustafamohamed388

    விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் சகோதரர்களே.

  • @sgeorge1098

    வாழ்த்துக்கள் நண்பர்களே 😊

  • @alicepremkumar8893

    Today's show...sema super 😂😅😊😂😅😊

  • @sivasankarhariharan5095

    Vanakkam Sharan and Sivakumar anna happy to register 1st comment.

  • @sripriyaskitchen9908

    Indraya show migavum Arumai Siva sir and Saran bro 👌❤️💐 En Gautam ku Wish panniya ungal iruvarukkum mikka Nanri ❤🙏

  • @geethakanagasabai821

    Good Show 👌👌👌👏👏👏

  • @selvakumararumugam8765

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @mr.commonsense9943

    நாவல் ,சிறுகதை சொல்லுங்க...bro எப்ப பாத்தாலும் புரட்சி, பூகம்பம் என்று கதை சொல்றீங்க...bro...

  • @sudalaiventhan

    விநாயக சதுர்த்தி சிறக்க நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @valliyappanravivarman5300

    சிங்கப்பூர் முன்னால் பிறதமர் லீக் வான் யூ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐🌺🎂🙏

  • @sudalaiventhan

    மதிப்பிற்குரிய M.S.சுப்புலட்சுமி குறித்து பேசும் போதெல்லாம் அவர் கணவர் பெயரையும் சேர்த்து நினைவு கூறுங்கள்.

  • @maideenpitchaimani2076

    My grand son Ashwath is celebrating his 11 th birthday .Now he is at USA.His father Velmurugan ,Amma Soundarya Sudha,sister Nila,mama Suresh ,Patti Jeeva from Tirunelveli and Rajathi Patti from Salem and chithapas Suresh and Ramesh are wishing him on this day that is18.09. 2023.Ur wishes are also needed on this day

  • @maideenpitchaimani2076

    Hai Charan and Sivakumar

  • @sriharanranganathan1450

    நிறைய பதிய நினைத்தேன் சனியின் வரவால் மனமில்லை

  • @kalaibgm

    இந்த நிகழ்ச்சியில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த முயற்சிக்கவும். அதாவது, ஷோ, செக்மென்ட், இது போன்றது

  • @maideenpitchaimani2076

    I am Maideen Pitchai Mani from Tirunelveli