பி.ஜே.பியில் சேரச்சொல்லி Senthil Balaji -க்கு அழுத்தமா? | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2023
  • #senthilbalaji #seeman #solrathaisollitom
    Description :
    * 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
    * வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை.
    * சீமானின் ஆவேசப்பேச்சு.
    * நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
    * பா.ஜ.க.வில் சேர்கிறீர்களா என்று அமலாக்கத்துறை கேட்டதாக கபில்சிபில் வாதம்
    * சனாதனம் - உதயநிதி வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
    Video Credits:
    ###
    Host : Saran & Sivakumar
    Camera : Karthick N
    Editor : Shreeraj
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 69

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 10 месяцев назад +13

    கலைஞர் மகளிர் உரிமை தொகை - இல்லங்கள் தோறும் குதூகலம் - மகிழ்ச்சி - வாழ்த்துக்கள்.
    கட்டணமில்லா, மகளிர் பேருந்து பயணம் - எல்லையற்ற மகிழ்ச்சியில் மகளிர்.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 10 месяцев назад

      what sin did other people done... if mlas, ministers wish, they may increase their remuneration countlessly, doing all misch......
      where is. Equality?

  • @ezhilmak4611
    @ezhilmak4611 10 месяцев назад +12

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உண்மையிலேயே சிறப்பானது.... முதல்வருக்கு நன்றி - வாழ்த்துக்கள்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 10 месяцев назад +6

    சீமான் , எச்.ராஜா , அண்ணாமலை போன்றவர்கள் அவ்வளவு தரந்தாழ்ந்து நடந்தாலும் , மீண்டும் மீண்டும் ஊடகவியலாளர்கள் பேட்டி காண்பது ஏனென்றால்.... அரசியலிலும் காமெடி , கண்டென்ட் வேண்டும் என்பதால் தான்.... மீம்ஸ் உலகம் தவித்து விடாதிருக்க

  • @padmanathana9877
    @padmanathana9877 10 месяцев назад +1

    Yen sir Manipur sambavathai ethumathiri udane visarikkavendum yendru yen solla yenna varavillai sir

  • @kalidossk6083
    @kalidossk6083 10 месяцев назад +1

    Good scheme to improve the standard of living of ladies. 🎉 We wish MKS for implementation of this schme 🎉

  • @sabarifashions6097
    @sabarifashions6097 10 месяцев назад +10

    தமிழக அரசியலில் மக்கள் புறக்கணிக்க வேண்டிய கண்ணியமற்ற ஆசாமி சீமான்

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 10 месяцев назад +2

    As usual hilarious show 😂😀😂😂

  • @sudalaiventhan
    @sudalaiventhan 10 месяцев назад +5

    சினிமாவிற்கு காமெடி முக்கியம் என்பது போல, நமது ஷோவிற்கு விளையாட்டு செய்திகள் தேவை

  • @vaalaadimani
    @vaalaadimani 10 месяцев назад

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 10 месяцев назад

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @natarajanchinnaiyan8487
    @natarajanchinnaiyan8487 10 месяцев назад +3

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
    மகத்தான இந்த திட்டத்தில்
    குளறுபடிகள் வருவது தவிர்க்க முடியாதது.
    தகுதியான பயனாளர்களை தேர்வு செய்வது கடினமான பணி.
    தகுதி இல்லாத நபர்கள் பயனடைந்தாலும்
    தகுதியான நபர்களை விட்டுவிட்டு கூடாது. நிச்சயம் அவர்களும் பயன் பெற வேண்டும்.

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 10 месяцев назад

    😊😊😊

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 10 месяцев назад

    Arumai Siva sir and Saran bro 👌❤️💐 Tomorrow(16th September )My son Gautam Kannapiran 's 16th Birthday Please convey your wishes ❤

    • @bhanurekha8252
      @bhanurekha8252 10 месяцев назад

      Mam convey my wishes to Mr Gautham Kannapiran ... 🥞🍖🎉🎉

    • @sripriyaskitchen9908
      @sripriyaskitchen9908 10 месяцев назад +1

      @@bhanurekha8252 Sure ❤️Thank you very much for your lovely wishes Ma'am ❤️

    • @bhanurekha8252
      @bhanurekha8252 10 месяцев назад

      @@sripriyaskitchen9908 🙏🙏🙏

  • @lokeshr2548
    @lokeshr2548 10 месяцев назад +2

    போன வாரம் உங்க கட்சில இருக்குற சனாதனத்தை பற்றி சீமான் கேட்ட கேள்விகளை பற்றி பேசாமல் இந்த மேட்டர தூக்கிட்டு சுத்தரயே சிவா...அதுக்கு பதில் சொல்ல முடியாதுல்ல

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 10 месяцев назад +3

    What Seeman speaks is true… and truth will hurt for some people who are dishonest… when you guys keep tarnishing his image the final resort is to burst up … as a common folk I strongly support Seeman… all you can do is gossip 😂😂 keep working at it

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    7:37 what does seeman know about “trickle up” effect in economics

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 10 месяцев назад

    கலைஞர் உரிமை தொகை மதிப்புமிக்கது

  • @funnydummy4390
    @funnydummy4390 10 месяцев назад

    Enakkum2017timetravelpannanum

  • @m.g.kanniyappan9582
    @m.g.kanniyappan9582 10 месяцев назад +2

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மிகவும் சிறப்பானது. அமலாக்கத்துறை பி.ஜே.பிக்கு ஆள் சேர்ப்பு துறையானது பாவம். சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவகள் மீது சி.பி.ஐ விசாரணை சிரிப்புதான் வந்தது.

  • @jerolds8681
    @jerolds8681 10 месяцев назад

    பிரான்ஸ் நாட்டில் மக்கள் தொகை இரண்டாம் உலக போருக்கு குறைந்த போது அதிக குழந்தை பெற்று வளர்ப்போருக்கு மாதாமாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது ஆனால் ஆண்டு தான் தெரியவில்லை பாண்டிச்சேரியில் இருந்து நிறைய பேர் அங்கு அழைத்துச்செல்லாப்பட்டார்கள் கூடவே குடியுரிமையும் கொடுக்கப்பட்டது

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 10 месяцев назад +6

    சீமான் மற்றவர்களை கண்டபடி பேசுவார் ஆனால் அவர் மீது குற்றச்சாட்டு வரும் போது தடுமாறி கேவலமான பேச்சு மோடியை பின்பற்றி வருவது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    11:22 100000 gun ellam erukatum
    Summon atleast receive panna sollunga😂😂😂😂😂😂

  • @MythilyParashuraman-ej1gz
    @MythilyParashuraman-ej1gz 10 месяцев назад

    If the people get rs.1000 pm it will be a booster to them. And they will spent the money at least 12percent g.s.t.will return.

  • @nandhakumar1521
    @nandhakumar1521 10 месяцев назад

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ஒருவேளை ஜி செயல்படுத்தி இருந்தால் நாடே அல்லோகளப்பட்டிருக்கும். சில பல நூறு கோடிகளுக்கு விளம்பர படுத்தி இருப்பார். முதல்வர் அதிக ஆடம்பரமின்றி செயல்படுத்திவிட்டார்.நல்ல திட்டம் தொடர ட்டும். அடிமட்ட மக்களிடம் பண புழக்கம் உண்டாக்கும். அது பொருளாதார சந்தைக்கு நல்லதே.

  • @prabhakaran7795
    @prabhakaran7795 10 месяцев назад

    ரம்யாகிருஷ்ணன் முதல் படம் வெள்ளைமனசு கதாநாயகன் Y G மகேந்திரன்

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 10 месяцев назад +3

    😂😂😂 all dmk biased media do not know how to answer Seeman’s questions … they came to a state where they are baffled not knowing what to do 😂😂😂😅

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    10:53 அரசியல் யார் செஞ்சா 😡😡😡அது வியாபாரம் ப்ரோ 😂😂😂

  • @satham1362
    @satham1362 10 месяцев назад

    அவர் எப்ப ஆட்சிக்கு வருவார் தெரியவில்லை 2.59

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    7:37 Aiyoo sharan adhu oru dummy piece bossu

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    9:21 🐢’in thagudhi avalavu dhaan

  • @rvnatesh
    @rvnatesh 10 месяцев назад

    Appa Enga thalavarukku satta Arive illaya😂

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 10 месяцев назад +1

    நண்பர்களே! நாளைக்கு உங்களுக்கு இருக்கிறது.சீமான் மீதான விமர்சனத்திற்கு தம்பிகள் எதிர்வினை ஆற்றுவார்கள்.😂

  • @kasimm6102
    @kasimm6102 10 месяцев назад

    Super anna sss

  • @Murthimurthi-cx8ry
    @Murthimurthi-cx8ry 10 месяцев назад

    😂

  • @bharathysekar8814
    @bharathysekar8814 10 месяцев назад

    தேவையானவர்களுக்கு மட்டுமே பெண்கள் உரிமை தொகை கொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் சரியான முடி வெடுத்திருக்கிறது.

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    9:46 மாமன் கெட்டவன் இல்ல சிவா ப்ரோ கேடுகெட்டவன்

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 месяцев назад +1

    வெடித்துசிதறிவிடுவேண்என்றுசொல்கிறான்என்ககிறீர்களே. அப்படினாஉடல்முழுக்கவெடிகுண்டைகட்டிக்கொண்டுவருவானொசீமான்..

  • @kalidossk6083
    @kalidossk6083 10 месяцев назад +2

    Seeman should be arrested under poda for his illegal activities 😢

  • @thearunprasadh
    @thearunprasadh 10 месяцев назад

    Seeman doesn’t have any political or socioeconomic acumen
    He just a joker.;

  • @kumarselvam6937
    @kumarselvam6937 10 месяцев назад

    ஒரு சின்ன கேள்வி தம்பிகளா பதில் சொல்லமாடீர்கள் என்று தெரியும் அண்ணாவின் குடும்பத்தில் யார் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த இரண்டு ஆட்சியாளர்களும் என்ன உதவி செய்தார்கள்

  • @kumarselvam6937
    @kumarselvam6937 10 месяцев назад

    தம்பிகளா எங்கள் அய்யா நேருவை இவர்கள் ஞாபக படுத்தும் இவர்களை நாம் பாராட்டத்தான் வேண்டும்