அமெரிக்காவுக்கு போகவே கூடாது என்பதற்கான 5 காரணங்கள் | 5 UNPLEASANT TRUTHS OF AMERICA

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • This video narrates about 5 unpleasant truths of America..
    #tamilnews #america #usa #worldfacts #country

Комментарии • 235

  • @ramalingams3968
    @ramalingams3968 Месяц назад +10

    சண்டை போடும் நாட்டிற்கு கோடிக்கோடியாக கொடுத்து உதவும் அமெரிக்கா ஏன் தன் சொந்த மக்களை தெருவில் வீடு இல்லாமல் வாழவிடவேண்டும்.அந்த அரசின் கொள்கைதான் என்ன?

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Месяц назад +33

    நான் இப்போது அமெரிக்கா வில் உள்ளேன் ஆனால் இந்தியாவில் இருப்பது போல் இல்லை நம் தாய்நாடு நமது சொர்க்கம்

    • @selvams7958
      @selvams7958 Месяц назад +7

      அப்ப எதுக்கு அங்க இருக்கீங்க...

    • @jayakumardgeetha5994
      @jayakumardgeetha5994 Месяц назад

      @@selvams7958 நான் இங்கே ஒரு மாதம் மட்டுமே இருக்க வந்து உள்ளேன் நன்றி

    • @sureshkumar-ve7cl
      @sureshkumar-ve7cl 15 дней назад

      Sambathikka ​@@selvams7958

    • @maslj.
      @maslj. 7 дней назад +1

      ஊ.ம்.ப சென்றார்​@@selvams7958

  • @masalamix4647
    @masalamix4647 Год назад +29

    Yes, I live in America but I always like to come back to India because in India as said we can get treatment anytime and anywhere. We have lots of people to talk but now I feel that India is loosing it's cultural reputation. People are spoiled by western culture. In America as Indians we are treated with great respect. Everyone respect us for our culture and education but India is now spoiling. When watching the young people murders, ex marital affairs, weapon culture and other things in India we feel it's better to stay back here because no one can escape from justice

    • @ganeshsadasivam5672
      @ganeshsadasivam5672 Год назад

      Even if you were in India not at all giving least respect to our tradition or culture, when you go and settle in America, you all in a COMPULSION to respect and follow our sacrad tradition and culture in America to hypnotise them. I personally know several Hindu families who never have much importance to our festivals when they were in India once upon a time, now they celebrate each and every festival lavishly and continuously send videos on how they celebrated festivals there just to make us admire them. That is all.

  • @Psathyamoorthy-kj7ws
    @Psathyamoorthy-kj7ws Год назад +64

    உங்களின் கருத்துப்படி இந்தியா 🇮🇳 😱ஒரு வளரும் அமெரிக்கா 🤔 பணமும் 💰💸 சிறந்த வாழ்க்கையும் ஒரு சிலருக்கு மட்டுமே என்பதில் 😭😭

    • @vishnuvardhan3047
      @vishnuvardhan3047 3 месяца назад

      Vanthu pasru apparam puriyum

    • @nithyanandamg8013
      @nithyanandamg8013 2 дня назад

      அமெரிக்க பொருளாதார நிலை ஆயுதங்கள் விற்பனை மூலமாக கிடைக்கும் பணம்.அவர்களுக்கு‌ உலகின் ஏதேனும் ஒரு இடத்தில் சண்டை நடக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஆயுதம் விற்க்கும்

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад +40

    நம் இந்தியா அனைத்து வழிகளிலும் சிறந்த நாடு தான். என்ன ஒன்று, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் குடும்ப வாரிசு அரசியல் செய்தும் திறமையற்ற நிர்வாகத்தை செய்தும் நாட்டின் வளர்ச்சி கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஆட்டு மந்தைகள் போன்ற மக்களே உடந்தையாகவும் உள்ளனர் என்பது தான் வேதனையாகவும் உள்ளது. காலம் மாறும் நல்லவர்களும் அதிகாரத்துக்கு வருவார்கள்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @arul5519
    @arul5519 Год назад +21

    அட போங்க பாஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பொருட்களில் அமெரிக்கா விசாவும் ஒன்று

  • @daniyalraja5945
    @daniyalraja5945 Год назад +133

    மின்னுவதெல்லாம் பொண்ணல்ல என்பதற்கு இந்த நாடு ஒரு எடுத்துக்காட்டு

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Год назад +10

      பொண்ணல்ல அல்ல
      பொன்னல்ல சரி
      (பிழைதிருத்தம்)

    • @deivasigamanikanan1034
      @deivasigamanikanan1034 Год назад

      ​@@kandaswamy7207 44441ப்ப்9

    • @kumaran2451
      @kumaran2451 Год назад

      ஏதோ பொண்ணு பேர் ன்னு நினைச்சிட்டா ரு போல.

  • @josephalagu5020
    @josephalagu5020 Год назад +40

    அதிக பணம் ஒரு பிரிவினரிடம் மட்டுமே போவது இந்தியாவிலும் உள்ளது, அமெரிக்க பொருளாதார kolki இந்தியாவில்தான் பின்பற்றபடுகிறது.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Год назад +47

    போங்கடா...உலகத்திலேயே சிறந்த நாடு நம் இந்திய திருநாடுதான்...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      தினமும் இன்கே கொலை நடக்குது வெட்டு குத்து கொலை எல்லாமே இருக்கு அரசியல் வாதிங்கே இஷ்டத்துக்கு திருதரனுங்கே.. கொல்லை அதிகாரனுங்கே..

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +52

    😁😁இந்தியாவில் எளிய... உணவு முறை... உணவையே மருந்தாக்கும் அற்புதமான முறை உள்ளது... இது தான் உண்மை பலம் 👍🏾👍🏾🆗👌.

  • @skylar999
    @skylar999 Год назад +45

    Ireland , Sweden , Norway , Finland இந்த நாடுகளில் மிகவும் நல்ல நாடுகள் நூறு சதவீதம் உத்தரவாதம்

    • @vetrivel8180
      @vetrivel8180 Год назад +9

      சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா

    • @skylar999
      @skylar999 Год назад +7

      @@vetrivel8180 போயி பாருங்க விளங்கும். உங்கள் ஊரில் கிடைக்கும், கிடைக்காத எல்லாம் கிடைக்கும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +2

      Switzarland!

    • @VeeraSekar-qx5us
      @VeeraSekar-qx5us 7 месяцев назад +1

      Finland 😊

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +15

    எங்கு வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @laxman3357
    @laxman3357 Год назад +66

    நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் உடன்படுகிறேன் ஆனால் நீங்க இந்தியாவில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை இந்த வீடியோவை பதிவு செய்து விட்டீர்கள் நான் நினைக்கின்றேன் வீடு இரவு உணவு இல்லாமல் அதிகம் இருக்கிறார்கள்

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi Год назад +27

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 தகவல்லுக்கு

  • @sk6478
    @sk6478 Год назад +29

    சும்மாவா பாட்டு எழுதுனாங்க....
    சொர்க்கமே வந்தாலும் அது நம்ம ஊரு போல வருமா னு.....! 👏👏

    • @jasonbuddy1532
      @jasonbuddy1532 Год назад +1

      Namma naadu idha Vida worst bro

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx Месяц назад

      பாட்டோட சரி. நம்மூரே வய்குண்டமா இருந்தால் வய்குண்ட வாசல் ஏன் திறக்குறாய்ங்க. எல்லோருக்கும் தெரியும். நம்மூரு இந்த அமிஞ்சிக்கர மார்கட் மாதிரிதான்னு.

    • @ramansathiabama9224
      @ramansathiabama9224 2 дня назад

      ​@@SethuramanujamTulasiram-hm1kx better leave India

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 2 дня назад

      @@ramansathiabama9224 கேள்வி: நம்மூரு சொர்கமா? இல்லயா?
      சொர்கம் என்று நினய்ப்பது தவறில்லய். அவரவர் exposure அய்ப்பொருத்த விஷயம். எல்லோருக்கும் ஒரேமாதிரி exposure அமய்வதில்லய். எல்லோரும் தான் நினய்பதயெ நினய்ககவேண்டும் என்று நினய்ப்பதுதான் …?!

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 2 дня назад

      @@ramansathiabama9224 ஒரு பத்து வருடங்களுக்கு முன் இந்தியாவய் குறய் சொல்லிக்கொண்டருந்தவர்கள எல்லோரும் இந்தியாவய் விட்டுப்போய்விட்டார்களா? என்ன?

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Год назад +14

    அங்க நிலமா இல்ல? சிறிய வீடுகள் பல கட்டலாமே!

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Год назад +7

    நம்ம ஊர் கவர்மென்ஞ் ஆஸ்பத்லிரி மாதிரி அமெரிக்காவில் இல்லை எல்லாம் தனியார் மருத்துவம். ஏழைகள் உடல்நிலை கவனிக்க முடியாது. வேலைஇழந்த தொழிலாளர்களுக்கு குடும்ப உதவி தொகை வழங்குவது சிறப்பு தானே.

  • @janardhananandflorence
    @janardhananandflorence День назад

    Lot and lot of people are waiting to come to US. Those who want to go back to India are most welcome. Nobody goes to India unless they have a good business.

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 7 дней назад

    நானும் நேரடியாக அமெரிக்காவைப் பார்த்து அங்கே நான்கு மாதம் தங்கி இருக்கிற நல்ல நாடு மனிதர்களை நேசிக்கிறார்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் வஞ்சகம் அற்றவர்கள் ஒருவர் ஒருவர் அன்பு செய்கிறார்கள் என் மகன் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஆபீஸ் வேலையாக போய்விட்டான் வேறொரு கார் அதிலே மோதி பெரும் சேதம் ஆகிவிட்டது மோதி நகர் அவருடைய செல் நம்பர் எழுதி என் மகன் காரிலே ஒட்டி விட்டு சென்றுவிட்டார் முழு செலவையும் யார் ஆக்சிடென்ட் பண்ணினார்கள் அவர்களே அந்த செலவை ஏற்றுக் கொண்டார்கள் நான் பிறந்த இந்தியா தேசம் நல்ல நாடுதான் அமெரிக்காவும் நல்ல நாடுதான் வாழ்த்துக்கள் நண்ப

  • @karthickviljay1469
    @karthickviljay1469 Год назад +18

    எனக்கு ரொம்ப கவலை இருக்கும் ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்

  • @shanmugasundarambhattar4137
    @shanmugasundarambhattar4137 6 дней назад +1

    இங்கு சிக்கனம் பிடிக்கும் இந்தியர்கள் இந்தியாவி்ல் சிக்கனமாக இருந்தால் இந்தியா தான் முதல் பணக்கார நாடக இருக்கும்

  • @sivakamis7897
    @sivakamis7897 Месяц назад +3

    எனது நாடே சிறந்தது நான் பிறந்த ஊரே எனது சொர்க்கம்

  • @Summa_Kadhai_Pesuvom
    @Summa_Kadhai_Pesuvom Год назад +14

    சொந்த நாடு vs நொந்த நாடு

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +11

    Super I love india

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +19

    நொந்த நாடு 🇺🇸Factu Factu Factu 😀😀😀bro

  • @sumathipunniyakotty2955
    @sumathipunniyakotty2955 Год назад +9

    Without insurance you cannot do anything.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Год назад +8

    என்னடா கொடுமை நம்ம நாட்டில் தான் வருமை வீடு இல்லாதவர் இருக்கார்கள் அமெரிக்காவிலும் இப்படி வீடு இல்லாமல் மக்கள் உள்ளார்கள் என்றால் ஆச்சரியம் தான்

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Год назад +21

    துப்பாக்கி கலாச்சாரத்தை தவிர மற்ற அனைத்திலும் அத்தனை உண்மையில்லை!! அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு அதிக பணம் தேவையாக உள்ளது! சுதந்திரம் அடைந்து இத்தனை காலங்களாகியும் ஜாதிய கொடுமைகள் மாறாமல் இருக்கும் இந்த வாழ்க்கைக்கு, அங்கு சிறையில் வாழ்பவர்களே மென்மையாக தோன்றுகிறது!!

    • @sribalamuarli18
      @sribalamuarli18 Год назад

      No lot of medical expenses and insurance cost

  • @india4385
    @india4385 Год назад +6

    நம்ம நாடு எவ்வளவு மோசம் என்று உங்களுக்கே தெரியும் அப்படி இருந்து அமெரிக்காவை வசை பாடுவது ஏன் 🙄

  • @dharmarajshanmugasundaram1624
    @dharmarajshanmugasundaram1624 Год назад +16

    தவறான ஒப்பீடு. அங்கு தனிநபர் வருமானம் இந்தியாவை விட அதிகம்.

    • @phoenixstars157
      @phoenixstars157 Год назад +3

      Anga 1kg Tomato 4USD (inr = 340)
      Inga 1kg Tomato 40Rs (usd = 500Cent)
      Inga Enna Vilavasi irukko Athuku Thaguntha mathiri than Salary Irukkum Apdi illama Over Salary kudutha Inflation aagum

    • @akkumar3751
      @akkumar3751 Год назад +5

      விலைவாசிகளை பற்றி விவாதிப்போமா? அங்க ஹோட்டலில் உக்காந்து டீ காபி குடிக்கனும்னா கூட எவ்வளவு செலவு ஆகும்னு தெரியுமா? அவங்க சம்பளத்துக்கு ஏற்றவாறு அங்க விலைவாசியும் அதிகமா இருக்கும்.

  • @AKFourteen
    @AKFourteen Год назад +10

    Drug problem ( cocaine and marijuana) too high in America

    • @muthumanickamg9229
      @muthumanickamg9229 Месяц назад

      உலகம் முழுவதும் இந்த போதை கலாச்சாரம்
      கவலைகிடமாக உள்ளது.
      பெருகிவருகிறது
      பெற்றோர் சிறிது
      பிள்ளைகளுடன் நட்புடன் மகிழ்ச்சி
      ஏற்படும்படி பேசி
      சேர்ந்து எங்கும் செல்லவேண்டும்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Год назад +5

    இந்தியா மருத்துவ வசதியில் உலகில் முதன்மையான நாடு.இங்கு அரசு மருத்துவமனைகள் ஏராளம்.

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Год назад +7

    But I do not understand why our Indians going to America for job placement never return to India at all?

    • @bornwithnoluck1121
      @bornwithnoluck1121 Год назад +2

      Money! In 10-12 years roughly, can easily make 60-70 c and settle

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Месяц назад +1

      ​@@bornwithnoluck1121❤because there is no reservation system

  • @Asm937
    @Asm937 Год назад +3

    I love proud my srilanka ❤️

  • @vetrivel8180
    @vetrivel8180 Год назад +2

    நன்றி

  • @manoharan7627
    @manoharan7627 Год назад +8

    உயிருக்கு உத்தரவாதம் கிடையாது

  • @ssumimol5897
    @ssumimol5897 Год назад +4

    Kanyakumari oru video podunga

  • @roysoneditz5077
    @roysoneditz5077 Год назад +5

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா?

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 Год назад

      வராது அங்கேயே தான் இருக்கும் நாம் தான் அங்கு போக வேண்டும்

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Год назад +1

    All royal and rich people give to poor middle class people. After death no one can take anything to upper world. Think about this. All wealthy people must help others. One day money will be in hand but food will not be available.

  • @KalaiSelvan-ku5pd
    @KalaiSelvan-ku5pd Год назад +3

    Unga எதுகை மோனை ❤ பிரமாதம் ❤❤❤

  • @learningleaguetamil4930
    @learningleaguetamil4930 Год назад +2

    Nice info👍.. Rhyming vera 11🙏👏👍

  • @sumathipunniyakotty2955
    @sumathipunniyakotty2955 Год назад +5

    Country is ruled by corporate companies.

    • @kumarlen
      @kumarlen Год назад

      It's happening most of countries which we can't avoid.

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m Месяц назад

    I like My India ❤❤

  • @selvadprince7519
    @selvadprince7519 5 месяцев назад

    Useful

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 Год назад +1

    பாரத நாடு பழம் பெரும் நாடு; நாமதன் புதல்வர்!

  • @RajaRaja-ud9nn
    @RajaRaja-ud9nn 7 месяцев назад +2

    நல்லவேளை நான் வேற அமெரிக்கா போகலாம்னு 😋 இருந்தேன் இப்பவே சொன்னீங்களே 😮😮😮

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t Месяц назад

      அமெரிக்கா மட்டுமல்ல அவனவன் தாய் நாடே எல்லா விதித்திலும் சிறந்து வெளிநாடு செய்வது என்பது தவறு. ஊழல் அற்ற ஒரு அரசு அமையுமானால் இந்தியா சொர்கமே. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @pakshort3805
    @pakshort3805 Год назад +5

    Bro Unga raiming dilock🤞🔥always

  • @sivapriya1311
    @sivapriya1311 Год назад +2

    அடடா என்ன ஒரு rhyming 👌🏼

  • @Prakash12131-S
    @Prakash12131-S Год назад

    Thank you for informing friend

  • @kumark7541
    @kumark7541 Год назад

    It's really good news.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +4

    Amazing video brother 😇👍🏼

  • @aravamudhanvijayaraghava6226
    @aravamudhanvijayaraghava6226 Месяц назад

    One mote point in india less no. of people of crime in bail is much more than one punished.thanks to our liberal minder judicial system and judges.

  • @phiei7124
    @phiei7124 Год назад +4

    அருமை

  • @whitecloud8324
    @whitecloud8324 Год назад +8

    அமெரிக்காவுக்கு போகவே கூடாததற்கு 5 காரணம்னு சொல்லிட்டு !! ஒன்னதுக்குமே ப்ரேஜனம் இல்லாத காரணத்த சொல்றீயே 😅

    • @samuelsanthanaraj7729
      @samuelsanthanaraj7729 Год назад +1

      Correct

    • @kumarlen
      @kumarlen Год назад

      Reasonable reasons are 2(Highest medical bills), 3.Gun culture, 4. Strict Law enforcement(Prison population). If you are taking care of health, avoid unusual confrontation with anyone, abide all the rules and regulations you can live peacefully. Good things are Job opportunities(Money), No bribes in public sectors, Freedom and safety to live(especially for women), Natural preservation and accept all country people to live here.

  • @selvarani2736
    @selvarani2736 Месяц назад

    In India also there are people conducting weddings spending crores and crores of rupees whereas there are people sleeping in platforms

  • @mindvoice2745
    @mindvoice2745 Год назад +2

    T R அப்பறம் ரைமிங் உன்னைக்குதான் நண்பா செட் ஆகுது 👍🔥💙🖤💙🖤💙🖤

  • @faizurfaiz6392
    @faizurfaiz6392 Год назад +1

    Kuwait country pathi video poduka bro

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 Месяц назад +2

    30 கோடி பேரில் 5 லட்சம் பேர் தான்

  • @amiedn01
    @amiedn01 Год назад +22

    USA is a land of opportunities.
    Who has knowledge and ready to work hard can make a great life in USA.
    I lived in America for 14 years, the problems you mentioned are common for most of the countries in the world, except the firearms problems. Other than that USA is the best place to have a career.

    • @rajupongiagounder1461
      @rajupongiagounder1461 Год назад +2

      அருமை யான பதில்.

    • @SS-wq1cm
      @SS-wq1cm Год назад +1

      What about your child 😄😃

    • @guhaanandan
      @guhaanandan Год назад +1

      Salary is high and so the expenses are. There is no meaning in getting scare.

    • @amiedn01
      @amiedn01 Год назад

      @@SS-wq1cm My children live in the USA. I came back to fulfill my final wishes, which is give back something to my hometown.

    • @sangeethakumar204
      @sangeethakumar204 Год назад

      Shame usa tell me clearly

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Год назад +3

    India is the best country of world jai hind

  • @user-fe1np2hr8g
    @user-fe1np2hr8g Месяц назад

    Jai Hind Jai Bharat

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 9 часов назад

    பாதி பேர் ரோடு ku வரது hospital porathalanu சொல்றிங்க ...

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 12 дней назад

    Engu erundhalum nama erukkumbai erundhal nalla vazhalam,my son has 2 houses there citizen

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 Год назад +4

    Govt hospital la MRI la free ah ye edupaga india la

  • @dineshsathya36
    @dineshsathya36 10 месяцев назад

    India is a land of 💎

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 Месяц назад

    Even the education system in the schools level is far better in India, compared to US,!

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Год назад +4

    பொதுவுடமையை பணக்கார நாடுகள கணமூடிதனமாக
    எதிா்ப்பதற்க்கு தனியுடமை சுகமே
    காரணம்

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 Месяц назад +1

    பணம் தேவை என்றால் அமெரிக்கா போங்க 🤩 பேமிலி நல்லா இருக்கனும் னா இங்கே இருக்க 🏡 4:06

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 2 дня назад

      உங்களது அடுத்த சந்ததி நல்லா இருக்கணும்னா அமெரிக்கா போங்க. ரிசர்வேஷன் கொடுமைகள் கிடையாது. நாம் சுதந்திரம் வாங்கியபோது இருந்த 30 கோடி ஜனத்தொகை தான் தற்போதைய அமெரிக்காவின் ஜனத் தொகை. பரப்பளவில் நம்மை விட நான்கு மடங்கு அதிகம்.

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 Год назад +5

    Color rasisim Anga romba athigam

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 2 дня назад

      அதைவிட மோசமான casteism இங்கே உள்ளதே?

  • @user-hh7gc5wb3f
    @user-hh7gc5wb3f Месяц назад

    100%correct

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Год назад +2

    🙏. பணம் பெரிது என நினைத்து
    சிங்கப்பூர் குடியரசு உரிமை
    பெற்றவர்கள் US தான் போகிறார்கள்.
    டாலர் மதிப்பு அதிகம்.
    எனக்கு பிடித்த நாடு சிங்கப்பூர்
    தான். அமெரிக்கா இந்தியர்
    வாழ தகுதி இல்லாத நாடு. 😄😄😄

    • @kalaimanik51
      @kalaimanik51 Год назад

      போரவங்கள் போய் கொண்டுதான் இருக்கு கதை கெக்ரவன் கதை கெட்டுதனிருக்கன் monthly 5lakhs earn பன்றவங்கள் parabi விடும் கதை அர்தி பிரேம் கூட நிறைய.கதை விடும் ஆனால் இந்த couples மட்டும் அமெரிக்கா irukumm

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq Месяц назад

    Jay Hind my country India the Great

  • @jaiganeshpalanivel5069
    @jaiganeshpalanivel5069 Год назад

    Super

  • @King-fq4me
    @King-fq4me Год назад +10

    வா வா என்று அமெரிக்கா வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறதா?.
    அமெரிக்கா செல்வதற்காக நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்பது நம்மவர்கள்.
    விசா கிடைப்பது அபூர்வம்.

  • @subbubala14390
    @subbubala14390 Год назад

    Fact sir

  • @brintak7752
    @brintak7752 Год назад

    I agree about point no. 2 & point no.4 in this case European countries are far better

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Год назад +19

    நான் பல நாடுகளுக்கு சென்று உள்ளேன். எனக்கு பிடித்த நாடு இந்தியாதான் (தமிழகம் அல்ல) ஆனால் இசுலாமிய நாடுகள் மிகமிக மோசமானவை. அதை பார்க்கும்போது அமெரிக்கா பெட்டர்.

    • @mohanraj5441
      @mohanraj5441 9 месяцев назад

      😅😅😅😂😂😂😂

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 месяца назад

      அமெரிக்காதான் மோசமான நாடு எல்லாருக்கும் தெரியும் போடா

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 23 дня назад +2

    வாஜ்பாய் பணமும் பெருகணும் பண்பாடும் பெருகணும் அதுதான் நாட்டின் நிஜ வளர்ச்சி என்றார்.
    உலகமே பண்பாடு குறைந்து பணத்தேவைக்காகவே அல்லாடுகிறது. சரியாக உள்ள சில நாடுகளே நிஜ சுபிட்சமாக உள்ளன.

  • @kajjakajja8771
    @kajjakajja8771 Год назад +1

    Government hospital ungu illaiya. Bro

  • @velmanoharvel9743
    @velmanoharvel9743 Год назад +2

    Super video bro

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 5 дней назад +1

    Hi

  • @rajanjacob2577
    @rajanjacob2577 Месяц назад

    Truth

  • @vinothkumarnadaraj306
    @vinothkumarnadaraj306 2 месяца назад

    அமெரிக்காவில் சட்ட திட்டங்கள் அதிகம், போலீஸ் கெடுபிடிகள் அதிகம்

  • @rosemerlin6818
    @rosemerlin6818 Месяц назад +1

    Akkareaikku ekkareai pachai it is true

  • @baskersaro
    @baskersaro Месяц назад

    True

  • @vetrivel8180
    @vetrivel8180 Год назад +2

    ஆமாங்க ஆமாம்

  • @baskersaro
    @baskersaro Месяц назад +1

    Trye

  • @indramadhu7886
    @indramadhu7886 Месяц назад

    Nam mudhugil irukum azukai sudhapaduthvitte aduthavar vishayath parkalam.

  • @gandhimathiv3484
    @gandhimathiv3484 Месяц назад

    What about kanada?

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Год назад +2

    நீங்கள் சொல்லுவது எல்லாம் சொத்தை காரணங்கள் .

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад

    பணக்காரனே இல்லாதவனுக்கு வீடு கட்டி
    கொடுங்கடா.......

  • @gayuchellam7863
    @gayuchellam7863 Год назад +2

    Allways india is best

  • @srinathcaitanya
    @srinathcaitanya 8 месяцев назад

    உண்மை

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Год назад

    In Tamil Nadu anyone want to go America or give opportunity and see

  • @nithisha234
    @nithisha234 Год назад +3

    Super bro

  • @S.t00348
    @S.t00348 2 месяца назад +1

    4:31 Sri Lanka la athu full ah free okay 💯

  • @timepasschannel1742
    @timepasschannel1742 Год назад +1

    First comment

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Год назад

    JAFFNA SUPER MEDICARE ❤ .

  • @rkrishnan3660
    @rkrishnan3660 5 дней назад

    None of your minus points about USA seems to be even 10% serious as that of India

  • @dhineshmech28
    @dhineshmech28 День назад

    Enna neenga 5 lakhs thaan anga inga 10 kodi peru meal irupanga