வேல் மாறல் மகா மந்திரம் | Sashti Viratha Murugan Song Tamil - Vel Maaral | Anush Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Powerful Maha Mantra - Vel Maaral with Lyrics in Tamil | Sashti Viratham Special Song
    Song : Vel Maaral
    Lyrics : Vallimalai Sri Sachithananda Swamigal
    Music & Vocal : Veeramani Kannan
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #velmaaral#murugansongs#anushaudio
    #tamildevotionalsongs
    சஷ்டி விரத சிறப்பு - வேல் மாறல் பாடல் வரிகளுடன்
    பாடல் : வேல் மாறல்
    தொகுத்தருளியவர் : வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்
    இசை & குரலிசை : வீரமணி கண்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல்
    செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல்
    சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
    பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும்
    சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
    தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும்
    பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
    சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
    துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும்
    தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும்
    பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும்
    திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
    சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும்
    தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
    பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
    சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும்
    சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
    சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும்
    சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
    பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
    தேரணி யிட்டுப் புரம்
    எரித் தான்மகன் செங்கையில்வேற்
    கூரணி யிட்டணு வாகிக்
    கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
    நேரணி யிட்டு வளைந்த
    கடகம் நெளிந்து சூர்ப்
    பேரணி கெட்டது தேவேந்த்ர
    லோகம் பிழைத்ததுவே
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

Комментарии • 1,8 тыс.

  • @milonraja3771
    @milonraja3771 6 месяцев назад +15

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

    • @radak2667
      @radak2667 23 дня назад

      Very nice song thank u .😊n6p0 8:01 8:01 8:01 8:01 8:02 8:03 8:03

  • @nagalakshmimohanraj7857
    @nagalakshmimohanraj7857 6 месяцев назад +60

    என் மகள் சுகம் பிரசவம் ஆகா அருள்வாயாக

  • @milonraja3771
    @milonraja3771 4 дня назад +6

    அப்பா நன்றி முருகா முருகா முருகா முருகா போற்றி பழனி முருகனக்குநன்றிநன்றி ❤❤❤❤

  • @manikandanm8496
    @manikandanm8496 6 месяцев назад +73

    வெற்றி வேல்முருகா என் கடன் பிரச்சினை தீர வழி வகுத்து கொடுத்து அருள்வாக்கு தாருமய்யா

  • @shanmugamalagesan5347
    @shanmugamalagesan5347 7 месяцев назад +233

    யாருக்கு என்ன தேவையோ அதை என்னப்பன் முருகன் நிச்சயமாக கொடுப்பான் எல்லாம் முருகன் செயல் ஓம் சரவணபவ🎉🎉

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +4

      நன்றி உங்கள் நல்ல அன்பு மனசுக்கு நீடூழி வாழ்க வளமுடன் இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும் 🎉❤

    • @nirmalasridhar7744
      @nirmalasridhar7744 5 месяцев назад

      அஅஅ ஆஆ​@@vskgyvskgy2959

    • @Arivatasi
      @Arivatasi 5 месяцев назад +2

      🙏🙏🙏🙏🙏🌹👍🌹🌹🌹🌹🌹🌹

  • @milonraja3771
    @milonraja3771 6 дней назад +4

    பழனி முருகனுக்கு நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @KokilaSreenath
    @KokilaSreenath 6 месяцев назад +146

    வேல்மாறல் பாராயணம் செய்தால் நல்லதே நடக்கும். அதற்கு நானே உயிருள்ள சாட்சி

    • @VasanthiKarunamorthy
      @VasanthiKarunamorthy 6 месяцев назад +6

      Thanks for your postive post

    • @Asha_456df
      @Asha_456df 6 месяцев назад +2

      Thalaiku kulichudan padikanuma…slunga sister..iam in uk sis..10days ah padichuttuiruken…non veg avoid pannamudiyalaa…48days ah padichutuirukenn

    • @KokilaSreenath
      @KokilaSreenath 6 месяцев назад +12

      Sister, manasaara vungalukku yeppa mudiyum appalaam padinga. Mudiyla nna RUclips pottuk kellunga. Sathyam. Nenaichadhu nadakkum. Namakku nalladhe nadakkumnnu nambhi sollunga, kelunga. Padinga. Nalladhe nadakkum. Sathyam.

    • @sampathkumarshipping7110
      @sampathkumarshipping7110 4 месяца назад +1

      ❤❤❤❤❤

    • @kanimozhid11mcom41
      @kanimozhid11mcom41 3 месяца назад +1

      Kandipa

  • @srimithun812
    @srimithun812 Месяц назад +15

    அப்பா எல்லோருக்கும் எல்ல வரத்தையும் கொடுங்கள் உங்களை நம்பி இருப்பவர்களை கை விட்டுடாதீங்க🙏🙏🙏🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 12 дней назад +5

    நன்றி அப்பா ❤❤❤❤❤

  • @NagarajanNagarajan-x4v
    @NagarajanNagarajan-x4v 3 месяца назад +19

    முருகா. சொந்த. வீடு. வேணும்.

  • @nithyasridevi5541
    @nithyasridevi5541 6 месяцев назад +43

    என் மகள் உடல் நலம் பெற வேண்டும் முருகா

  • @AshaAmmu-i9f
    @AshaAmmu-i9f 20 дней назад +16

    அப்பா முருகா என் பிரச்சனை எல்லாம் சரி செய் அப்பா 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 13 дней назад +5

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளுடன் அனுதினமும் ஏறுமுகம் 🪔🪔🪔🪔🪔🪔 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚💕💕💕💕💕💕🤲🤲🤲🤲🤲🤲

  • @PriyaPriya-wi5ol
    @PriyaPriya-wi5ol 15 дней назад +5

    முருகா காப்பாத்துங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺

  • @poongodi2397
    @poongodi2397 18 дней назад +4

    முருகா உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதும் எங்களுக்கு இருக்க வேண்டும் ❤❤❤❤❤

  • @gokilababu5490
    @gokilababu5490 7 дней назад +5

    அப்பா இப்ப இருக்கும் எனது
    பிரச்சனை யை. தீர்த்து வையுங்கள் அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி நன்றி

  • @subramanianganesanbe3603
    @subramanianganesanbe3603 6 месяцев назад +476

    முருகா உனது பாடலை கேட்டு பிராத்திக்கும் அனைவருக்கும் அவர்கள் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி அருள்புரிய வேண்டும் முருகா!🦚🛕📯

    • @RamuLakshmi-b1c
      @RamuLakshmi-b1c 6 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +12

      நன்றி உங்கள் அன்பு மனசுக்கு,, நீடூழி, வாழ்க வளமுடன், இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும்.❤🎉

    • @nagus9140
      @nagus9140 5 месяцев назад +6

      நன்றி முதலில் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் நிச்சயம் உங்கள் நல்ல எண்ணத்திற்கு முருகன் துணை புரிவார்

    • @rajia33
      @rajia33 5 месяцев назад +2

      Tku for prayingfor us.

    • @anuratharasathurai325
      @anuratharasathurai325 5 месяцев назад +2

      Om muruga

  • @SureshBabu-b2e
    @SureshBabu-b2e Месяц назад +16

    முருகா எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @besttech4208
    @besttech4208 5 месяцев назад +41

    என் அப்பனே முருகா மன பயம் போக்கி அமைதி கொடு முருகா

  • @muthulakshmi2250
    @muthulakshmi2250 12 дней назад +6

    என் மகள் அறிவோடு அழகாக பேச வேண்டும். சந்தோஷமாக வாழ வேண்டும். எனது கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும். ஓம் சரவணபவ

  • @balajis3141
    @balajis3141 6 месяцев назад +17

    முருகா என் திருமண தடை விளக்கி உன் அருளால் எங்கு நடந்தாலும் உன் சன்னிதானத்திலே எனக்கு திருமணம் நடத்தி வைப்பாய் என் அப்பனே முருகா

  • @Happy-Moment-2023
    @Happy-Moment-2023 6 месяцев назад +24

    முருகா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel 6 месяцев назад +39

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்

    • @umasankar3744
      @umasankar3744 5 месяцев назад

      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @shanthianand9970
    @shanthianand9970 2 месяца назад +26

    எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் முருகா

  • @ranitr1678
    @ranitr1678 6 месяцев назад +35

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை...

  • @VinayagaMoorthy-n6x
    @VinayagaMoorthy-n6x 7 месяцев назад +87

    முருகன் அருளால் 10 கோடி ரூபாய் பெறுகிறேன் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +6

      இயலாதவர்கள் துன்ப படுபவர்களுக்கு மனதார உதவி செய்

    • @priyachinnasamy
      @priyachinnasamy 4 месяца назад

      Try to help others who are in financial crisis you will be blessed more dear.

    • @ravisivagami7167
      @ravisivagami7167 4 месяца назад +4

      நானும் முருகரிடம் வேண்டிகிறேன் தருவார் என்ற நம்பிக்கையுடன்

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 4 месяца назад +5

      முருகன் மேல் உண்மையிலேயே, பக்தியும், அன்பும், நம்பிக்கையும் இருக்கும் என்றால்,, இயலாமையால் துன்பப்படுகின்ற மக்களுக்கு, மருத்துவ உதவி, படிப்புக்கு,, உணவு,, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்,,, வாயில்லா ஜீவன்களுக்கு என்று முடிந்தவரை பகிர்ந்து உதவுங்கள் ஐயா, இறைவனே நீங்கள் தான் ஐயா..,,, கொடுப்பவர்க்கு தெரியாது,,, கேட்ப்பது,, கடவுள் என்று,,,,,, ஆனால் கேட்ப்பவருக்குத்,, தெரியும்,,,,,, கொடுப்பது,, கடவுள் என்று,,,, மனிதன் என்பவன்,,, தெய்வமாகலாம்,,,,,, {மனிதன்,}வாரி,, வாரி, வழங்கும் போது வள்ளல் ஆகலாம்,,,, மழையைப் போல் பயன் கருதா உதவி,,,,, யாராக இருந்தாலும்,,போகும் போது உடன் கொண்டுப் போவது,,, பாவமும்,, புண்ணியமும் மட்டும் தான் மக்களே, 👍👍👍🙌🙌🙌❤️❤️🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Rohith7350
      @Rohith7350 24 дня назад +2

      முருகா என்னோட வெளிநாட்டு பயணம் நல்ல படியா அமையனும். பரீட்சை எல்லாம் நான் நல்ல விதமா pass பண்ணிடனும் 🙏🦚😢

  • @LakshmiLakshmi-b8q
    @LakshmiLakshmi-b8q Месяц назад +29

    முருகா முருகா அப்பனே என் பிள்ளைகள் நல்ல படியாக நிம்மதியாக சந்தோஷமாக நோய் இல்லாமல் நல்ல சுகத்துடனே வாழ வேண்டும்

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 7 месяцев назад +59

    முருகாகுழந்தைகள்அனைவரும் உடல்நலமுடன்பல்லாண்டுவாழ அருள்புரிவாய்முருகா 🦚🦚👃🏽👃🏽🦚🦚🔔👃🏽👃🏽

  • @Maheswari2013-eu6it
    @Maheswari2013-eu6it 5 месяцев назад +11

    சக்தி வேல்மறால் பாடல் சந்தோசத்தை தரும்

  • @mattamannarassociates4083
    @mattamannarassociates4083 7 месяцев назад +67

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா

    • @sreevidhya2866
      @sreevidhya2866 7 месяцев назад +2

      வேல்மாறல் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து படித்து வாருங்கள்...ஒரு வாரத்திலயே உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்

  • @shanthianand9970
    @shanthianand9970 2 месяца назад +12

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @palanini5292
    @palanini5292 7 месяцев назад +23

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @besttech4208
    @besttech4208 6 месяцев назад +23

    என் அப்பனே முருகா என் மன பயத்தை போக்கி அருள் வாயாக முருகா முருகா முருகா 🙏

  • @milonraja3771
    @milonraja3771 6 месяцев назад +12

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @saranyasaravana9701
    @saranyasaravana9701 5 месяцев назад +62

    நீ மட்டும் போதும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @tamilselvithirumoorthyswam9190
    @tamilselvithirumoorthyswam9190 10 месяцев назад +384

    உலகில் உள்ள மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்புடன் வாழ அருள்புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @porselviamaresan
      @porselviamaresan 10 месяцев назад +1

    • @TamilArasi-wy6by
      @TamilArasi-wy6by 9 месяцев назад +1

      ​@@porselviamaresanஎன சென்னை விமான நிறுவனங்கள் மூலம் 😊😊எ

    • @manogarana6053
      @manogarana6053 7 месяцев назад

      ஸழௌஸௌ

    • @panchatsharammurugesan7761
      @panchatsharammurugesan7761 6 месяцев назад

      எல்லோருக்கும் வேண்டும் உங்களுக்கு நன்றி

    • @KokilaSreenath
      @KokilaSreenath 6 месяцев назад +4

      சுயநலத்தோட சிந்திக்காம எல்லோருக்காகவும் வேண்டிக்கிற உங்க மனசுக்கு நல்லதே நடக்கும். நீங்களும் நல்லா இருப்பீங்க நாங்களும் நல்லா இருப்போம் முருகன் அருளால. நன்றிகள் பல

  • @SivakumarT-ri4jn
    @SivakumarT-ri4jn 6 месяцев назад +31

    வேலும் மயிலும் துணை ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவண பவ

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 5 месяцев назад +50

    எனது கடன்கள் அனைத்தும் அடைத்து மனநிம்மதி பெற வேண்டும் அதற்கு அருள்வாய் முருகப்பெருமானே

  • @kalaimanipasupathy4074
    @kalaimanipasupathy4074 5 месяцев назад +303

    முருகா சொந்த வீடு வேணும்....கால் வயிறு கஞ்சி கிடைச்சாலும் கடன் இல்லா வாழக்கை வேணும் அப்பா முருகா

  • @malligas215
    @malligas215 9 месяцев назад +21

    முருகா முருகா எனது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தி கொடுங்கள் மனம் நிம்மதி கொடுங்கள் ராம் ராம் சாய் ராம் 🎉🎉🎉

  • @shanthianand9970
    @shanthianand9970 2 месяца назад +7

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @maruthambalm1709
    @maruthambalm1709 2 месяца назад +34

    முருகா என் உடம்பில் உள்ள நோய் கள் அனைத்தும் தீரவேண்டும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 месяца назад +2

      கண்டிப்பாக உங்களுடைய நோய் தீரும் கவலைப்பட வேண்டாம் உறவை முருகப்பெருமான் அருள் செய்வார்❤🙏🙌

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 Год назад +72

    முருகா என் சின்ன மகளுக்கு குழந்தைவரம் வேண்டும்

    • @KokilaSreenath
      @KokilaSreenath 6 месяцев назад +2

      கட்டாயம் குழந்தை பிறக்கும். கவலை வேண்டாம்.

  • @saraswathig7494
    @saraswathig7494 6 месяцев назад +14

    வேலையாஆஆஆ. உன்னருள் வேண்டும் ஐயா.

  • @vidhyapriya4835
    @vidhyapriya4835 20 дней назад +4

    Muruka udal nilai sari ஆகணும் முரு கா எனக்கு

    • @milkyway8984
      @milkyway8984 2 дня назад

      Sari ayidum thairiyama erunga.... om Saravana bava om....

  • @LionshortflimTamil
    @LionshortflimTamil 20 дней назад +1

    ❤ஓம் முருகா ❤

  • @karpagaprabhu9555
    @karpagaprabhu9555 11 месяцев назад +158

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு அப்பா... தாய்மை வரத்தை தந்தருள வேண்டும் முருகா

    • @parameswari2660
      @parameswari2660 10 месяцев назад +2

      Appaxiye aagaddum 🙏🙏

    • @Muthulakshmi-hr8lp
      @Muthulakshmi-hr8lp 10 месяцев назад

      Nichayam varum don't worry illandhai இலை kaippidi pottu milagu seragam pottu kahi iruvarum kudithu varungal

    • @albismiconsultant
      @albismiconsultant 7 месяцев назад +1

      Seekram nadakum 9 Vara vethilai deebam pottu viratham irunga 9 varum nallathey nadakum

    • @KokilaSreenath
      @KokilaSreenath 6 месяцев назад

      Nichayam pirakkum. Kavalayai vidunga. Kandhanai nambunga.

    • @SugirtharajJeyarajah
      @SugirtharajJeyarajah 5 месяцев назад +4

      குழந்தை வரம் கிடைக்கும் ஓம் முருகா...

  • @milonraja3771
    @milonraja3771 24 секунды назад +1

    சித்தர் துணை பேற்றி பழனி முருகனுக்கு நன்றி நன்றி ❤❤

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 10 месяцев назад +22

    வெற்றிவேல்முருகனுக்குஅரோஹரா குழந்தைகள்நோய்இல்லாமல்ஆரோக்யமுடன்வாழதுனைபரீவீரமுருகா 🌞🌞🪔🪔🦚🦚🪔🪔

  • @palanini5292
    @palanini5292 6 месяцев назад +25

    முருகா எனது பிரச்சினைகளுக்காக வேண்டுகிறேன் நல்லபடியாக நிவர்த்தி செய்து என்னை காக்க வேண்டும் இறைவா

    • @ramaputtia9423
      @ramaputtia9423 6 месяцев назад +1

      உபஸச🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎮♈

  • @naliniramachandran6380
    @naliniramachandran6380 Год назад +77

    என்வயிற்றில்இருக்கும் கொழுப்புக்கட்டிஅணலில்இட்டமெழுகுபோலநெருப்பிப்பிலிட்டவெண்ணைபோல சூரியனைககண்டபனிபோல கரைந்திடணும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @sivammalar2324
      @sivammalar2324 Год назад +4

      Neenga veeraragava perumal kovilkku poittu paalum vellamum vaanki kulathil karaithu vittu Vara vendum sariyagividum

    • @varshuvani5323
      @varshuvani5323 7 месяцев назад

      Enga iruku ​@@sivammalar2324

    • @gardeningjp7366
      @gardeningjp7366 6 месяцев назад +1

      Venthar tv
      Jei pirathyankira rahu kala pojai seythal 21 days il katti kaanaamal pohum. 100% true
      Im from srilanka. Veru pirachanaikum intha pojai syyalaam

    • @gardeningjp7366
      @gardeningjp7366 6 месяцев назад +1

      jei pirathyankira tv endru type pannunka. Vedios parunka.

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +1

      கண்டிப்பாக நல்லபடியாக சீக்கிரமாகவே நலம் பெற்று ஆயுள் ஆரோக்கியம் பெறுவீர்கள் இயலாதவர்களுக்கு முடிந்த வரையில் உதவுங்கள்

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 4 дня назад +2

    முருகா என் மகள் பிரச்சனை அனைத்தும் சரி செய்யப்பா முருகா 🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @vasukiramakrishnan7489
    @vasukiramakrishnan7489 5 дней назад +4

    அப்பா முருகா என் பிரச்சினையெல்லாம் சரி செய்யப்பா 0:56

  • @Perumalsamy-cp8vu
    @Perumalsamy-cp8vu 15 дней назад +2

    Murga murga Om Murugan neethaan thunai

  • @rathna.a8100
    @rathna.a8100 6 месяцев назад +11

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @ganesansairam9415
    @ganesansairam9415 5 месяцев назад +52

    முருகா, என் உயிரே உன்னை என்றென்றும் மறவா வரம் வேண்டும் .❤

  • @ranjithas1997
    @ranjithas1997 5 месяцев назад +61

    முருகா எங்களுக்கு குழந்தையாக...நீங்க வரவேண்டும்...வரம் தருவாயாக..அப்பனே முருகா உங்களையே..நம்பி இருக்கேன்.அப்பா

    • @KannaKpt
      @KannaKpt 4 месяца назад +3

      எல்லாமே அப்பான் முருகன் காப்பான்

    • @VadiveluNalini
      @VadiveluNalini 2 месяца назад

      ​@@KannaKpt❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vimaladevi3593
    @vimaladevi3593 25 дней назад +2

    ஓம் முருகா.ஓம் முருகா.ஓம் முருகா.🙏🙏🙏🙏

  • @உமா-கந்தசாமி
    @உமா-கந்தசாமி 6 месяцев назад +29

    சோதிக்காத முரூகா தாங்கள் சக்தி இல்லபா

  • @milonraja3771
    @milonraja3771 Месяц назад +3

    பழனிமுருகனுக்குநன்றிநன்றி❤❤

  • @milonraja3771
    @milonraja3771 5 месяцев назад +9

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 23 дня назад +1

    ஓம்முருகா ஓம்முருகா

  • @harikutty3123
    @harikutty3123 6 месяцев назад +4

    என்னுடைய ஓரே பிரச்சனை தீர்ந்து வை என் அப்பன் முருகா

  • @muruga615
    @muruga615 8 месяцев назад +36

    என் பையன் இன்னும் நடக்கல பேசல முருகா .... அருள் புரிவாய்.........

    • @KokilaSreenath
      @KokilaSreenath 6 месяцев назад +2

      முருகனை நம்புறவங்களை அவன் கைவிட்டதேயில்ல. கட்டாயம் எ்லோரையும் போலப் பேசி எழுந்து நடப்பான். வேல்மாறலை தொடர்ந்து பாராயணம் பண்ணுங்க. நல்லதே நடக்கும்

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +1

      இறைவன் உங்கள் வேண்டுதல்களை அனைத்தையும் வெகு சீக்கிரமாகவே நிறைவேற்றி வைப்பார் கவலை படவேண்டாம் நல்லதே நடக்கும் 🎉

  • @trikkyjuniors6851
    @trikkyjuniors6851 6 месяцев назад +23

    என் மனதில் உள்ள கஷ்டம் என்ன என்று உனக்கு தெரியும்.நான் நினைக்கும் படி என் மகன் திருமணம் நடக்க அருள் புரி முருகா.
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 10 месяцев назад +19

    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா

  • @ranganpandu6786
    @ranganpandu6786 4 месяца назад +3

    Velum maiylum sevalum thunai

  • @veeramalp24
    @veeramalp24 4 месяца назад +10

    முருகா சொந்த வீடு வேண்டும்முருகாஅருள்புரியவேண்டும்முருகாசரணம்

  • @LakshmiLakshmi-b8q
    @LakshmiLakshmi-b8q Месяц назад +2

    முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @sharathya4812
    @sharathya4812 6 месяцев назад +11

    ஓம் ஐம் ஶ்ரீம் வேல் முருகன் வேல் காக்க

  • @milonraja3771
    @milonraja3771 5 месяцев назад +7

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 18 дней назад +1

    Guruvaai varuvaai arulvaai guhane

  • @AyyasamyMariappan
    @AyyasamyMariappan 4 месяца назад +20

    எனது கடன் தீர அருள் புரிவாய் முருகா🙏🙏🙏

  • @sakthiraka5501
    @sakthiraka5501 21 день назад +2

    என் அண்ணன் உடம்பு நன்றாக வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs 5 месяцев назад +47

    என் தெய்வமே என்மகன்நல்லபடியாக
    பேச அருள்புரிவாயாக ஒம் முருகாபோற்றி இவன் வே ச தினகரன்

  • @milonraja3771
    @milonraja3771 Месяц назад +3

    பழனிமுருகனுகனுக்குநன்றி

  • @geethasami5692
    @geethasami5692 10 месяцев назад +14

    ஓம் சரவணபவ 🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ்🙏🏻 ஓம்சரவணபவ 🙏🏻ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @SureshSuresh-ls9ku
    @SureshSuresh-ls9ku 14 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukminivaradhan7654
    @rukminivaradhan7654 6 месяцев назад +233

    என் உடம்பில் கான்சர் கட்டியை அழித்துஎன்னை காப்பாற்று முருகா திருத்தணி முருகா

    • @KokilaSreenath
      @KokilaSreenath 6 месяцев назад +22

      Velmaaral padinga. Padikka padikka canser katti yellaam karainju poidum. Nambikkaiyaa velmaaral parayanam pannunga

    • @prabhavathibalasubramani9423
      @prabhavathibalasubramani9423 6 месяцев назад +6

      எனக்கு கேன்ஸர் இருக்கிறது பயமாக இருக்கிறது என்ன ஆகும் என்று

    • @prabhavathibalasubramani9423
      @prabhavathibalasubramani9423 6 месяцев назад +7

      அப்பன் முருகன் தான் காப்பாத்த வேண்டும்

    • @Np_ebitz_23
      @Np_ebitz_23 5 месяцев назад +4

      Nichhayam kadvul ungalai kapatruvar

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +13

      கண்டிப்பாக இறை அருளால் சரியாகிவிடும் கவலை வேண்டாம்

  • @tamilselvi.c7483
    @tamilselvi.c7483 9 месяцев назад +24

    வேல் மாறல் தொடர்ந்து கேட்டு வருகிறேன்என்மகளுக்குசீக்கிரம்அரசுநிரந்தரவேலைஅக்ரிஆபீஸர்பேங்கிங்வேலையும்நல்லதிருமணவாழ்க்கையும்சந்தோஷமானமருமகன்குடும்பம்கொஞ்சம்பெரியகுடும்பமாகவும்நல்லவாழ்க்கையும்அமையவேண்டும்முருகாஅப்பாமுருகா

  • @nithinhashini4133
    @nithinhashini4133 4 месяца назад +8

    முருகா மனம் உடல் ஆரோக்கியம் வேண்டுகிறேன்

  • @danialdanial2166
    @danialdanial2166 Месяц назад +8

    முருகா எங்கள் கடன் எல்லாம் இல்லாமல் போகா வேண்டும் என் அப்பா 🙏🙏🙏🙏

  • @KalaiSelvi-ns2pm
    @KalaiSelvi-ns2pm 4 месяца назад +21

    முருகா எண் கணவர் உடல் நலம் குணமாகவேணடும
    அருள் புரிவாய் முருகா

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv 9 месяцев назад +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🐓

  • @revathyrevathy926
    @revathyrevathy926 6 месяцев назад +13

    அப்பனே முருகா என் மகன் சிவமுருகன் உடம்புக்கு சுகம் தந்ததற்கு நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா அப்பனே எல்லா மக்களையும் காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @P.thilagaThilaga
    @P.thilagaThilaga Месяц назад +9

    முருகா எனக்கு பிபி லெவல் நார்மலஇருக்கனும் முருகா இதயத்துடிப்பு நல்ல இருக்கனும் அப்பா முருகா எனக்கு நீதான் நல்லது கொடுக்க னும் முருகா

  • @saranyasaravana9701
    @saranyasaravana9701 5 месяцев назад +10

    ஓம் சரவண பவ முருகா🙏🙏🙏🙏🙏

  • @krishnapriyap4731
    @krishnapriyap4731 11 месяцев назад +13

    முருகா எனக்கு சீக்கிரம் ஒரு அரசாங்க வேலை கிடைக்கனும் முருகா என்னோட ஆசை நிறைவேறனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 15 дней назад +2

    Om muruga thunai om muruga thunai om muruga thunai

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 4 месяца назад +8

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 13 дней назад +1

    ❤ஓம்முருகாசரணம்

  • @தாமரைkஷோபா
    @தாமரைkஷோபா Месяц назад +6

    என் மகன் திருந்தி அவன் குடும்பத்தோடு நல்லா இருக்கணும் முருகா 🙏🙏🙏🙏

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 6 месяцев назад +3

    ❤❤❤❤om saravanapavane senthilkumara velum mailum sevalum en kudumpathirku eappavum thunaiyaga iruka un karunai vendum muruga🎉🎉🎉🎉 karunai vendum iraiva 🎉 vetrivel muruganuku arogara❤🎉

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 3 месяца назад +4

    என் அப்பனே முருகா நீங்கள் தான் நீங்கள் மட்டுமே எனக்கு வேண்டும் என்தந்தையே கந்தா கடம்பா கதிர்வேலா

  • @chitramohan9448
    @chitramohan9448 3 месяца назад +3

    Murugan yen kulandhikku needhan thunai ayya to🙏🙏🙏

  • @selvamabinila3671
    @selvamabinila3671 6 месяцев назад +31

    முருகா என் பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க நீங்க தான் அருள் புரியணும் ஒம்முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻💖💖💖💖💖💖💐💐💐💐💐💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 6 месяцев назад +17

    முருகா எங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் ❤

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 месяцев назад +1

      கண்டிப்பாக சீக்கிரமா நிரந்தரமான நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும் கவலை வேண்டாம்

  • @pushpalatha7641
    @pushpalatha7641 23 дня назад +2

    என் மகனுக்கு விசா சீக்கிரம் வரனும் முருகா

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 4 месяца назад +37

    முருகா என் கடன் அடைக்க 5 லட்ச்சம் தேவை இதனால் மிகுந்த மனஉளைச்சலாக இருக்கிறேன், எங்கள் பிரச்சினையே முருகா நீ வந்து தீர்த்து வைப்பாய் நம்புறேன்🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @k.vishalakshik.vishalakshi1088
    @k.vishalakshik.vishalakshi1088 6 месяцев назад +77

    எனக்கு வரும் வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும்😢கடன் தீர வேண்டும் 🙏🙏😭😭🙏🙏

    • @lathasubiachu
      @lathasubiachu 4 месяца назад +4

      Enakkum

    • @mallikasrinivasan6078
      @mallikasrinivasan6078 2 месяца назад

      Enakkum Vara vendiya ennoda magan composition money Arul seiya vendum Muruga. Andha lorry owner panam kodukanum Muruga. Nee dhan Arul seiya vendum Muruga