This is one of the best things that happened to Tamil Keethanai Songs. I strongly agree with Mr. Clement Vedanayagam. The new trend in Tamil Churches every where is giving up on Keerthanai Songs. Most of them are in poetic forms with great meaning and in Carnatic music. I am very encouraged to see that this group has undertaken to record in proper form so that this form of worship remains for ever. This form of worship is so devine and must be preserved. If Mr. Vedanayagam could put them in CD, I will be first one to buy. Thank you very much for doing this.
இன்று உலாவரும் டர் டர் பாடல்களுக்கு மத்தியில் இதயத்தை வருடும் என்றும் ஒலிக்கும் கீர்தனை பாடல் அருமையான குரல் இன்னும் அதிகமாக பாடல்கள் பாட இறைவன் அருள்புரிவாராக!!!!!!!!!!!!
அருமையான விளக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் அதிலும் குறிப்பாக ஆலய ஆராதனைகளில் அனைவரும் இணைந்து பொருள் உணர்ந்து பாடும் பொழுது உண்மையான பக்தி உண்டாகின்றது. சாஸ்திரியார் குடும்பத்தின் அனைவருக்கும் நன்றி.
This is one of my favourite songs of Sasthriyar. Dear brother I have one doubt, can you please clear it? 'Naga vimbamuyar kola namo namo' I think the meaning of this line is The verses of Numbers 21:8, in Old Testament.That is oru venkala sarppathin uruvathai seithu, athai oru kolinmel uyarthumpadi Moses -kku sollappattathu. ( nagam = sarppam or pambu). In New Testament, it has been accomplished by Our Lord Jesus Christ, in the cross, for our redumption., John 3:14. So I think this should be the meaning of 'Naga vimbamuyar kola namo namo.' Praise the Lord . God bless you.
இப்படி பட்ட அருமையான பாடல்களை கிறித்தவ உலகிற்கு தந்த சாஸ்திரியார் குடும்பத்தை வாழ்த்துகிறோம். தேவனுக்கே மகிமை ....
200 ஆண்டுகள் கடந்து சென்றும், புது பொலிவுடன் இனிமை கவிகளால் ஆக்கப்பட்ட அருமையான பாடல்.
This is one of the best things that happened to Tamil Keethanai Songs. I strongly agree with Mr. Clement Vedanayagam. The new trend in Tamil Churches every where is giving up on Keerthanai Songs. Most of them are in poetic forms with great meaning and in Carnatic music. I am very encouraged to see that this group has undertaken to record in proper form so that this form of worship remains for ever. This form of worship is so devine and must be preserved. If Mr. Vedanayagam could put them in CD, I will be first one to buy. Thank you very much for doing this.
Gangadaran Shepherd u
You
Gangadaran Shepherd good
இன்று உலாவரும் டர் டர் பாடல்களுக்கு மத்தியில் இதயத்தை வருடும் என்றும் ஒலிக்கும் கீர்தனை பாடல் அருமையான குரல் இன்னும் அதிகமாக பாடல்கள் பாட இறைவன் அருள்புரிவாராக!!!!!!!!!!!!
பாடல் கேட்க ஆனந்தமாக உள்ளது. இது போன்ற மேலும் பல பாடல்கள் பாட எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...........ஆமென்
அருமையான விளக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் அதிலும் குறிப்பாக ஆலய ஆராதனைகளில் அனைவரும் இணைந்து பொருள் உணர்ந்து பாடும் பொழுது உண்மையான பக்தி உண்டாகின்றது. சாஸ்திரியார் குடும்பத்தின் அனைவருக்கும் நன்றி.
jebarajmanuvel super
Reminded me of my father.one of his favourite keerthanai
Wonderful composition.. Clement sir always great 👍
சாஸ்திரியாரே உம்மைவாழ்த்துகறேன்
Praise the lord 🙏🙏
Wonderful and Excellent song ! Praise The Lord !! We Pray for the entire Team for this Divine Song !!
Nice sister..
Thanks bro for explanation
Super super super
Thanks na for allowing to download
Praise the lord
அருமை
Praise god
excellent, well explained.thank youGgod bless you Clement sir and his team.
Superb collaboration of music and voice. Keep up the good work! All glory to Jesus who deserves all our praise!
Marina Albert GOOD
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருனாதா நமோ நமோ
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ
மாகமண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுலாசா நமோ நமோ
வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ
நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ
ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திருநாமா நமோ நமோ
wooow... great explanation anna....
super. nice song.
Namo Namo... Dravidian culture Worship ... God must be pleased
Its great to remember these songs!
Marina Albert GOOD
super
This is one of my favourite songs of Sasthriyar. Dear brother I have one doubt, can you please clear it?
'Naga vimbamuyar kola namo namo'
I think the meaning of this line is The verses of Numbers 21:8, in Old Testament.That is oru venkala sarppathin uruvathai seithu, athai oru kolinmel uyarthumpadi Moses -kku sollappattathu. ( nagam = sarppam or pambu). In New Testament, it has been accomplished by Our Lord Jesus Christ, in the cross, for our redumption., John 3:14. So I think this should be the meaning of 'Naga vimbamuyar kola namo namo.' Praise the Lord . God bless you.
எழுதியவர் : வேதநாயகம் சாஸ்திரியார் அய்யா
சங்கராபரணம்
தாளம் : ஆதிதாளம்
(அய்யாவின் குரல் ஒலியில்: ruclips.net/video/qUN0BrJYtGE/видео.html )
1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருநாதா நமோ நமோ
ஆயர் வந்தனை செய் பாதா நமோ நமோ- அருரூபா
2. மாக மண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுவாசா நமோ நமோ
வான சங்கம விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா
3. நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா
4. ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திரு நாமா நமோ நமோ இறையோனே
5. அறிவி நுருவாகிய மூலா நமோ நமோ
மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
அதிசய பராபர சீலா நமோ நமோ அருளாளா
6. பொறிவினை ய்றாஅத சரீரா நமோ நமோ
குறையணுவிலாத குமாரா நமோ நமோ
புலன் முழுதாள் அதிகாரா நமோ நமோ புது வேதா
7. நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
முறைகள் தவறாத விணோனே நமோ நமோ
நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ நெறி நீதா
8. இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
பறைகள் பல கூடிய போதா நமோ நமோ
எருசலை யினீடிய தூதா நமோ நமோ இறையோனே
christian-songs-lyrics.blogspot.com/2015/06/blog-post.html?m=1
GREAT
PRAISE THE LORD.
very nice
isac joseph super
Is it Kuranji ragam or Chenchuruti ragam?
Chenchuruti based
great song
what a great explanation regarding our Lord.
after listening I my self bend u my lord😛😚..only u can love me thanks my lord🙏