Mayile - A reintroduction - Veettu Videos | Alexander Babu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 3,3 тыс.

  • @jeyabaljb1600
    @jeyabaljb1600 3 года назад +1450

    யோவ் alex எங்கயா போன? இவ்ளோ நாள்? 40 வருஷத்துக்கு முன்னாடி இசைஞானி ஊத்துனா தோசய எடுத்து திரும்ப அரைச்சு வெங்காயம் பொடி நெய் ஊத்தி சும்மா செமையா குடுத்திங்க, இசைஞானி He is a legend, அதே மாதிரி நீங்களும் ஒரு வேற level legend தான் bro, really stress buster யா.
    Monthly ஒரு video வாதும் போடுங்க pls. ❤️💐

    • @alexanderbabu
      @alexanderbabu  3 года назад +162

      😍🙌🏻 most fun comment of all 😻👏🏾👏🏾

    • @elamchelvan6158
      @elamchelvan6158 3 года назад +20

      @@alexanderbabu thangal repliaal mikka magilchi.... koodana kodi nandri thalaivare...

    • @acrmuhammad8289
      @acrmuhammad8289 3 года назад +5

      ❤️❤️🥰

    • @mohammedafsar7963
      @mohammedafsar7963 3 года назад +6

      Bro what about (en kadhale) song for next videos

    • @kannanmafil
      @kannanmafil 3 года назад +26

      இதைவிட நல்ல கமெண்ட் போடா முடியாது....ரொம்ப நல்ல இருக்கு.... Alex

  • @இனியவள்மலர்க்கொடி

    இப்படி ஒரு பாட்டை அது சொல்லும் அர்த்தங்களை ஒரு குழந்தையிடம் இந்த காணொளியை பாரு என்று என்னால் எந்த தயக்கமும் இன்றி பரிந்துரைக்க முடியும் அதுவே இந்த காணொளியின் வெற்றி ♥️ நீங்கள் இதை அற்புதமாய் கொடுத்திருக்கிறீர்கள் ♥️ இந்த காணொளியின் உச்சம் இந்த பாடலை திருகுறளோடு ஒப்பிட்டது ❣️ எப்போதும் போலவே தரம் ♥️ நன்றி alexander anna❣️

  • @karpagampaneerselvam5228
    @karpagampaneerselvam5228 2 года назад +75

    நாடி நரம்பு இரத்தம் அனைத்திலும் மியூசிக் பாடல் வரிகளை ரசிக்க தெரிந்த மனிதர் யா நீர்... 😘என்ன மனுஷன் யா👍 நீர் வாழ்க பல்லாண்டு 🙏🏻💐

  • @rajasekar6436
    @rajasekar6436 3 года назад +97

    நள்ளிரவு 2 மணிக்கு கேட்டு ரசித்த கானொலி.. Alex Anna mesmerized by ur percussion & rhythms..

  • @cigaretu
    @cigaretu 3 года назад +123

    பழைய பாடலை எப்டிலாம் ரசிக்கலாம்னு கத்துக் கொடுத்ததுக்கு நன்றி தலைவா..😍😍😍

  • @arunraj4532
    @arunraj4532 3 года назад +576

    போகிற போக்கில் பாடல்களை கேட்டு கொண்டிருந்தவனை நிறுத்தி, பாடலை எப்படி ரசித்து கேட்க வேண்டும் என வகுப்பு எடுத்திருக்கிறீர்கள் அலெக்ஸ் ப்ரோ 🥰

    • @g.ravindhirang.ravindhiran4441
      @g.ravindhirang.ravindhiran4441 3 года назад +2

      உண்மை உண்மை

    • @udayakumarimc5526
      @udayakumarimc5526 3 года назад +3

      YES truly he does that....

    • @abirameamirdha6816
      @abirameamirdha6816 3 года назад +3

      #இந்த 1990/2000/கிட்ஸ்களுக்கு மிக நல்ல ஒரு ரசனையை..எவ்வளவு அருமையான எளிமையா...தருகிறீர்கள்.ஒவ்வொருவரின்பாராட்டுமே.....இடம்கருதி. நிறுத்திக்கிறா... இதுவும் கடந்து போகும்"# னூ ஊக்கம் தரும் உமது நற்பணி..தாயுமானவர்நல்லாசிகள் ஃநற்பவி ஓம்சாந்தி 👍

    • @nanahinidavidnandhinidavid1660
      @nanahinidavidnandhinidavid1660 3 года назад +1

      🥰👍

    • @abudhahirabudhahir7151
      @abudhahirabudhahir7151 2 года назад +1

      Unmai than

  • @learningtime6149
    @learningtime6149 2 года назад +29

    நான் சோர்வடையும் நேரம், மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில் எல்லாம் என்னை மீட்டெடுக்க உங்களின் பதிவுகள் மருந்தாகிறது எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
    உங்களின் ரசனையை கண்டு மெய்சிலிர்கிறேன்.💐💐💐

    • @chinnadurai2740
      @chinnadurai2740 2 года назад

      மயிரே மயிரேன்னு கிண்டல் பண்ரான் Bro..

  • @VIGNESHWARRR
    @VIGNESHWARRR 3 года назад +105

    கலையின் நுணுக்கங்களை இவ்வளவு மென்மையாக, நகைச்சுவை உணர்வுடன் ஆராய்ந்து அளிப்பது தங்களுடைய தனித்துவம் அண்ணா. நன்றி 🙏🏾❤️

    • @chinnadurai2740
      @chinnadurai2740 2 года назад

      மயிரே மயிரேன்னு கிண்டல் பண்ரான் Bro..

  • @M.chandurukumar
    @M.chandurukumar 3 года назад +28

    நன்றி சகோதரா இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் மனிதர்களை எப்பொழுதும் சந்தோஷ படுத்துங்கள்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 года назад +141

    இசைஞானி இதை கேட்டால் அவரின் மனம் எவ்வளவு ஆனந்தம் அடையும், ஒரு பாடலுக்கு உழைத்த உழைப்பை ஒரு மனிதர் எத்தனையோ வருடங்களுக்கு பின் அக்கு வேறாக ஆனிவேறாக அலசுகிறாரே என மெய்மறந்து ஆர்வத்துடன் கவணித்திருப்பார் அல்லவா. ...

    • @senthamarair8339
      @senthamarair8339 2 года назад +21

      இதுக்கும் பங்கு கேட்டு வழக்கு போட்டு பணம் கேட்டாலும் கேட்பார்.

    • @PaulRajeshPaul
      @PaulRajeshPaul 2 года назад +2

      @@senthamarair8339 fact

    • @estherthomas4481
      @estherthomas4481 2 года назад +2

      யாரு இளையராஜா🤣

    • @chitraj3145
      @chitraj3145 2 года назад

      உண்மைய் தான்

    • @hgxtbynufyftfrc1268
      @hgxtbynufyftfrc1268 2 года назад +1

      yes bro Rs2000

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    ப்ப்ப்பா...எத்தனை இனிமைகள் ஒரு காணொளியில்.....
    மெய் மறந்து போனேன்.
    உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்...

    • @amulraj3812
      @amulraj3812 3 года назад +1

      Super super super super Nanba

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 года назад +47

    ரேடியோவில் பாடலைக் கேட்க காத்திருந்த நாட்களை நினைவுபடுத்திய அலெக்ஸ் சகோதரருக்கு 👏👏👏👏👏👏👏

  • @harithakr8385
    @harithakr8385 3 года назад +92

    செம்ம செம்ம.. இப்படி ஒரு performance இதுவரைக்கும் பார்த்தது இல்லை.😁👌👌

  • @ecobuddyindia3028
    @ecobuddyindia3028 3 года назад +211

    ஒரு பாட்டு கிடைச்சா போதும் நம்மாளு வாயிலயே ஒரு முழு நீள படம் எடுத்துருவார்😂😂
    So Lovely!!

    • @rdsureshklm
      @rdsureshklm 3 года назад +1

      😀😀😀

    • @manikam-j3j
      @manikam-j3j 3 года назад

      @@rdsureshklm 😁

    • @rangarajanrao1994
      @rangarajanrao1994 3 года назад +2

      EXCELLENT ALEX. I WANT TO MEET YOU IN PERSON.

    • @abayam
      @abayam Год назад +1

      அந்த பாட்ட கண்டுபுடிக்கிறார். பாருங்க அங்கதான் நிக்கறார் அலெக்ஸ்

  • @jessie-tt7te
    @jessie-tt7te 3 года назад +18

    I am a 2k kid.
    I am 18 yr old .
    I have searched for a lot of stand up comedy shows I didn't find anything so interesting like yours .ur really amazing I like the 80s and 90s song listening to ur videos .
    I literally love this .
    Thank you so much for making the 90s edible and lovely for the 2k teens to listen .
    This is lovely .💖 thank you so much.💖1
    Hats off to ur talent💖.

    • @renugadevi1818
      @renugadevi1818 8 месяцев назад

      90's edible 2k kids to listen😂😂😂😂

  • @vigneshwaranr5130
    @vigneshwaranr5130 3 года назад +31

    இளமை எனும் பூங்காற்று ஸ்ரீதேவி பாடலை இதே போல விளக்கத்தோடு போடுங்க... லைக்ஸ் பிச்சிக்கும்...😍😍💐

  • @pramilajay7021
    @pramilajay7021 3 года назад +48

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...தங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை..உணர முடிந்தது 😍

    • @archananarayanan5959
      @archananarayanan5959 3 года назад

      What a vivid imagination you have Alex plus mimicry plus singing, percussions!
      Had never heard of this song till I heard this. Please make more such videos.
      What an amazing talent!
      Kudos!

  • @agnespaul7249
    @agnespaul7249 3 года назад +21

    You are one of its kind Alex, one Ilayaaraaja, one SPB and one Alexander ! I remember how we used to wait for songs in radio playing listeners choice! God bless and continue to do more videos

  • @deepakvsrinivasan
    @deepakvsrinivasan Год назад +16

    Dear Alex you have no idea how much gratitude I have for introducing this song to me. What an absolute classic. Thank you.

  • @mravime
    @mravime 3 года назад +129

    Very rare people has sense to identify and explain "sol inimai', "porul arumai" and ' isai gnaanam". You got three in abundance.
    Exactly you got into right track where you'll be remembered ever for your uploads....
    If Ilayaraja is text book for music, you're simply " konaar notes" for us.

    • @kannanlalitha3877
      @kannanlalitha3877 2 года назад

      Super bro. ..

    • @savithaanjje2328
      @savithaanjje2328 2 года назад

      Wow! Your Description is beautiful....and fact...👌👌👍

    • @chinnadurai2740
      @chinnadurai2740 2 года назад

      @@savithaanjje2328
      what super.. he is criticising Ilayaraja, SPB, Jencyma by saying the word "MaYire MaYire.." worst fellow..

  • @kavitharajesh301
    @kavitharajesh301 3 года назад +23

    You once again proved, time and again, no one can sing like SPB sir. He is deeply missed for being so expressive on and off stage. Thanka Alex for reminding and living through this song gliding and sliding..smooth.

  • @sundragomathyvenkatesh9724
    @sundragomathyvenkatesh9724 3 года назад +13

    Many people dono y Raja sir called as Maestro. Many don't understand y he have such pride in his music. That secrets revealed by you in these video's. 👌👌👌🙏🙏🙏

  • @KUINWORLD
    @KUINWORLD 3 года назад +42

    யோவ் அண்ணா என்ன மனுசனப்பா நீ(ங்கள்). 7.11 வரை தான் பார்த்தேன் உடனே அந்தப்பாடலை பார்க்கணும் போல இருக்கு போய் பாத்திட்டு வாறேன். இந்தப்பாடலை தங்கள் வாயிலாக அறிமுகப் படுத்தியதற்காக 2K Kids ராஜா ரசிகர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள் ❤️🙏🏽

  • @margosatoday
    @margosatoday 3 года назад +65

    Seriously...do you think anyone else can narrate, sing and make it so beautiful, Alex? You, certainly, are a Maestro, Alex; many would feel the same...I bet. God be with you. Awaiting many more videos...
    You simply make it amazingly awesome to watch and listen to. Cheers

  • @alexgeorge7792
    @alexgeorge7792 3 года назад +7

    மிகப்பெரிய ரசிகன் நீ, உனக்கும் இன்று பலரசிகர்கள், அனைவரும் உன்னை வாழ்த்தி உண்பயணம் மென்மேலும் தொடர மனமுவந்து யாசிக்கும் ஒரு ரசிகன்👌👌💐💐👍

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 года назад +43

    இந்த பாடல் கேட்டவுடன் எங்களைப்போன்ற 80’k மலரும் நினைவுகள்👌

  • @jesudoss7795
    @jesudoss7795 3 года назад +13

    தலைவா நீ வேற லெவல். உங்க பேச்சை கேட்டுட்டு பாட்ட கேட்டேன். SAME FEELING THAT MAYIRE MAYIRE..

  • @tajudeen6247
    @tajudeen6247 Год назад +13

    முதன்முறையாக உங்கள் பாடல் re introduction கேட்டேன். ஆஹா... என்ன ரசனை உமது ரசனை! நீர் சிறந்த ரசிகன்! சிறந்த கலைஞன்! Share செய்துவிட்டேன் என் போன்ற ரசிகர்களுக்கு! வாழ்த்துகள் நண்பனே!

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 3 года назад +21

    Take care. கடைசி பகுதி காமெடியைவிட ஜென்சி யின் பகுதியை பாடியபோது என்ன மாயம் செய்தாய் சகோதரா? பாடலே புதிதாய் இருந்தது ! மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆச்சரியம் அருமை அருமை

  • @justforyou8913
    @justforyou8913 3 года назад +9

    யப்பா அலெக்ஸ், ஒரு பாடலை வைத்து எப்படிப்பா இவ்வளவு அலசல். அதுவும் Jensi in Male voice. Making of the song. Conversation between the movie team., etc., சான்ஸே இல்லை. You have extraordinary talent. Keep rocking....

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 3 года назад +6

    Fantastic explanation..... nobody can navigate Raja sirs nuances than you..kudos to Alex.....die hard Raja sir fans

  • @saranyafrancis
    @saranyafrancis 3 года назад +16

    Outstanding anna! You are one of a kind. In awe of how accessible you make Tamizh to this generation. Your unique style is a force to reckon with! வாழ்க,வளமுடன்!

  • @appasamykuzhandaivictor9226
    @appasamykuzhandaivictor9226 3 года назад +1

    அலெக்ஸ் அண்ணா சூப்பர் ..... பாட்டை கேட்டாலே மெய் சிலிர்க்குது... இசை நெஞ்சை வருடுகிறது

  • @frvdkfrmchennai7144
    @frvdkfrmchennai7144 3 года назад +5

    ஹேய்...அலெக்ஸு...சூப்பர் யா.....செம்மய்யா கலக்கிட்டிங்க.... இளையராஜா அய்யாவின் பாடலின் இலக்கணத்தை மிக சிறப்பாக பகுத்துரைத்துள்ளீர்கள்....மிக்க மகிழ்ச்சி...உங்கள் கை (வாய்) வந்த கலைக்கு வாழ்த்துக்கள்👍👍👍

  • @santhakumarj7760
    @santhakumarj7760 3 года назад +12

    Everytime I hear you speak. My heart rejoices and I feel hopeful. Man your such a great story teller.... I actually lived in 1979. Thank you so much for making our day better...
    Btw- Tender not tinder .🤣🤣🤣🤣

  • @leeladevi979
    @leeladevi979 2 года назад +2

    Excellent. In depth analysis. Very very nice. You are great

  • @OdinHardware
    @OdinHardware 3 года назад +65

    "being in the moment' and 'you're born so late' - well said , alex 👌👍👍👍👍

    • @navin0121
      @navin0121 3 года назад

      Able to relate to that statement

  • @ravik9780
    @ravik9780 3 года назад +14

    நண்பா video சூப்பர், ஒரு பாட்டை எப்படி பிரிஞ்சி அலசி, அப்பப்பா உங்க presentation fantastic , இப்போ அந்த பாட்டு viral

  • @umatonyogie9764
    @umatonyogie9764 2 года назад +4

    never knew that there is so much intricacies in this song...so beautiful...thanks Alex.

  • @devendiranr7015
    @devendiranr7015 3 года назад +7

    Super Alex,இந்த பாட்டை மெம்மையா அக்கு வேற ஆணி வேறு பிரிச்சி மேன்ஞிடே...music analysis was at it's best.

  • @tamilselvivairavan9818
    @tamilselvivairavan9818 3 года назад +33

    Seriously I have never heard of such a song before. You are literally taking us 2k kids through your times. Thank you for introducing all these masterpiece to us, brother.❤

  • @komalvasudevan2689
    @komalvasudevan2689 Год назад +1

    U r gifted Man, U r very blessed with such talents..... U r one among the rare pieces of gods creation.

  • @OdinHardware
    @OdinHardware 3 года назад +86

    I'm very much or extremely proud to be an 80's kid for being the witness of doordharshan times and pre mobile era !

  • @rbabu1
    @rbabu1 3 года назад +40

    I guessed this song Alex and have been humming since yesterday. Such a beautiful song and very well narrated with you own original humour 😃😃. So nice to listen to you after a long time. Pls release weekly videos on various songs. Awesome 👏

  • @lordganesh573
    @lordganesh573 3 года назад +1

    அருமையான பதிவு.. இதுபோல் நிறைய பாடல்களை ஆராய்ந்து பதிவு செய்யுங்கள்.. என்னை பொருத்தவரை உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் அருமை.. கண்டிப்பாக ஹெட் செட்டில் கேளுங்கள்.. எனக்கு கேட்டு கேட்டு பயித்தமே பிடிச்சு போச்சு..

  • @talkingjo
    @talkingjo 3 года назад +12

    ஒரு பாடலை எப்படி ரசிக்கலாம் என்று சொல்லி கொடுத்ததுக்கு நன்றி அலெக்ஸ் 🙏🙏

  • @mrtmanand1
    @mrtmanand1 3 года назад +22

    அந்த பாடலை உடனே போய் கேட்க ஆசை ....பாதியில் போக மனமில்லை...
    Excellent Mr Alex ....

  • @prachastudios
    @prachastudios 8 дней назад

    தெய்வமே.... U took me to 1980s... My father used radio those days, especially Sunday while washing clothes -for this song he used to sing along - I get rhythm with cloths hitting on தோய்க்கற கல், he gives pause exactly at தொடவா....மிக்க நன்றி ❤🥹

  • @jagadishkrishnan2917
    @jagadishkrishnan2917 3 года назад +9

    beautiful deconstruction of an all time classic of Maestro. Excellent work Alex. Love your work as always.

  • @kallidaiv
    @kallidaiv 3 года назад +15

    Alex bro. this morning suddenly from nowhere i got the desire to hear this song great number from Isaignani , especially for the guitar start. I am glad to hear it again thru your commentary and performance , what a joy this number brings, even today , ever green ! I love your commentary ! You are adding colour to the already beautiful number ! pls continue with your great work ! Greetings from Germany

  • @maniastro9962
    @maniastro9962 2 года назад +2

    உங்களின் ஆய்விற்கு முனைவர் பட்டம் கொடுக்கலாம். இசையில் மறைந்திருக்கும் உண்மைகள்.....சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள்

  • @hemalatha5243
    @hemalatha5243 3 года назад +48

    Never seen a Tamil stand-up comedian like you sir. Like your all shows. Mainly immitating K.G.Yesudas and S.B.P is out of world.

  • @bhuvanar9409
    @bhuvanar9409 3 года назад +13

    From the release day..i have been watching it everyday...never in recent times i have watched a video twice forget frequently,already this has become a secret indulgence ...all this is because of you Mr.Alex. Take a bow sir.

  • @rupashukla5916
    @rupashukla5916 Год назад +13

    Alex - I have no words to say how much I enjoyed this video. Being a Tamilian brought up in Gujarat, I regret that I m not so familiar with Tamil movies/songs but you have inspired me to make up for all that I have missed. Thank You kanna 🙌🙌🙌🙌

  • @The_Window_Shopper
    @The_Window_Shopper 3 года назад +17

    Amazed at how you learnt the percussion nuances just by listening!! You are a genius just like Maestro!

  • @Pearli
    @Pearli 3 года назад +24

    I never thot I wud spend a 21 min for a 80s song.. credits to u Alex bro. Need more of this. ❤️

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Год назад

    தமிழில் மட்டுமே இப்படியொல்லாம் செய்ய முடியும் 😍 ஏனெனில் தமிழ் அன்பு, காதல், கவிதை, இசை இன்னும் பல... ❤❤ கோடி நன்றிகள் சகோ 🙏

  • @lavanyaradhakrishnann6180
    @lavanyaradhakrishnann6180 3 года назад +16

    What a magical voice you have Alex.... keep posting one song daily. It's really a therapy listening your singjng and your hilarious illustration.... keep rocking bro.... loadz of luv for you and your family.... 💐💐💐

  • @RajeshRajesh-hy7rh
    @RajeshRajesh-hy7rh 3 года назад +5

    இப்பாடலின் அர்த்தம் உங்களால் புரிந்துக்கொண்டேன். அருமை அண்ணா அடுத்த உங்களின் பதிவை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்

  • @rajansasimarypriya2392
    @rajansasimarypriya2392 3 года назад +3

    first time im heared this song.. heart melted...... thank u

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 3 года назад +25

    What a critical analysis of a song,only you can do it,Alex.Brilliant!

  • @ILANGO6427
    @ILANGO6427 3 года назад +7

    அருமையான கற்பனை அலெக்ஸ்...அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. பாடலை நன்றாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். இன்னும் பல பாடல்களை எதிர்பார்க்கிறேன்

  • @vijijain4227
    @vijijain4227 Год назад +1

    Solla வார்த்தைகள் இல்லை.. அருமை... அற்புதம்... Excellent..

  • @srividyaramesh8278
    @srividyaramesh8278 3 года назад +7

    What you said is absolutely correct. When our favourite song is played in Radio what sort of pleasure it gives to us is unexplainable. we use to long for the particular song and be alert when it was played. your words really took me to my younger days

  • @Tamilselvi-rc7tc
    @Tamilselvi-rc7tc 3 года назад +38

    You draw our interests to various literatures, music and what not in your videos man! As usual marvellous description of the beautiful song. Kalai is all about perspectives, and you've just got it right. Much love, Tamizh (Gen Z) 😉❤️

    • @bastinpages4460
      @bastinpages4460 3 года назад +1

      Ahaaa

    • @manoharan1947
      @manoharan1947 3 года назад +1

      When the world is going through a Melancholic depression this wonderful creation is a healing touch to lovers of Tamil Literacy .

  • @velumanisathy5700
    @velumanisathy5700 2 года назад

    Brother..முன்னல்லாம் இந்தப்பாட்டை கேட்டிருக்கேன்.. இப்ப ரொம்பவும் புதுசு..Thankyou somuch..

  • @analakshmi
    @analakshmi 3 года назад +18

    Beautifully explained the musicality of this great master piece

  • @76saihari
    @76saihari 3 года назад +12

    Dearest Alex, this is an amazing top class performance. Request to you is to take up ‘ Poonkathave Thaalthiravaai’ for the reintroduction... another masterpiece by our maestro. Look forward to it

  • @srinivaasan3
    @srinivaasan3 3 года назад +1

    Yar yaa nee...Vera level explanation athuvum tune potu scene soli naduchu kamuchu...Vera level Vera level...I think siva kumar sir patharuna un phone ah volunteer ah vangu atha play pana soli keparunu nenaikaran...athu antha play between director & producer...super anna...all the best keep rocking 👏👏👏

  • @vivekarunachalam1985
    @vivekarunachalam1985 3 года назад +5

    என்ன மனுஷனய்யா நீ. இந்த பாட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா! அருமை அருமை!

  • @ManiVaas
    @ManiVaas 3 года назад +5

    Thanks for spending time on detailing IR Composition, Infact IR orchestration is not discussed in many forums since ppl have little idea about western classical. Kindly do such videos regularly.

  • @meenambigaic8628
    @meenambigaic8628 2 года назад +1

    Love you Alex.... such a wonderful amazing 👏 ❤ talent.... God bless you abundantly with lot of talents.......love you once again....... 😘😘😘😘

  • @chelsonebenesh6646
    @chelsonebenesh6646 3 года назад +20

    I'm listening to this song for the first time and it's such a vibe✨ Alex anna please do more videos like this, I'm waiting to get introduced to many songs like this ✨😂

  • @padmapriyanallusamy7774
    @padmapriyanallusamy7774 3 года назад +16

    I should say-"Alex is an addiction"
    Keep rocking with your soulful voice...Great fan of you anna😍

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 28 дней назад +1

    Alex is a great artist. Excellent explanation about the song and singers. I really enjoy his shows. Thank you Alex.

  • @Nihiraplays
    @Nihiraplays 3 года назад +8

    Alex, you are ammmazing. The kind of explanation about the journey of this song is quite enjoyable. Kudos to your superb imaginery powers!!!! God bless!!

  • @karthikainfo4700
    @karthikainfo4700 3 года назад +11

    I cant imagine the way u narrate the each evry second of this song. No words man. Hatsss offf

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 3 года назад +1

    Super super super.............. Su........per.அருமை இதேபோல் நிறைய வேண்டும் வேண்டும்

  • @harini.g4351
    @harini.g4351 3 года назад +10

    Excellent Alex bro... u have huge knowledge and passion in music... that is coming out really beautiful and in unique way.... enjoying🤩

  • @lakshmiravikumar1189
    @lakshmiravikumar1189 3 года назад +13

    Love the conversation between producer n director 😂

  • @ஓம்வாழ்கவையகம்

    இந்த பாடலையே இப்போ தான் கேட்குறேன்........அருமை அருமை........உங்க narrative செம்ம செம்ம👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💥💗

  • @petswithpriya961
    @petswithpriya961 3 года назад +62

    Wow... அண்ணா நான் அடிக்கடி நினைச்சிட்டு இருப்பேன் எப்போ உங்க new Video வருமென்று. இப்போதுதான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️❤️❤️❤️

  • @ILOVEmusic86
    @ILOVEmusic86 3 года назад +7

    Before seeing this first I watched the song to get an idea..you have poured it exactly..here with even good words and feelings..

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 3 года назад +1

    'Kuriyeeda? Appuram! Oho'
    Adada! Voice modulation is particularly superb in these words .God bless! Needoozhi vazhga valamudan!

  • @espee40
    @espee40 3 года назад +28

    I am very much impressed with this reintroduction. I watched this song more than 5 or 6 times after your review.. especially last 4 minutes of your imagination made me laugh for the whole day. please make more videos like this.. I am waiting...

  • @ramanactive6412
    @ramanactive6412 3 года назад +6

    Nobody can replace you Alex... explained very well.
    I am going to hear that song now.

  • @sreenivasasharma
    @sreenivasasharma 3 года назад +1

    அற்புதம் அன்பரே...
    என்ன நேர்த்தியான வர்ணனை ஒவ்வொரு நொடியும் ரசித்தேன்.

  • @rahula1209
    @rahula1209 3 года назад +13

    Man wonderful presentation of the song on renditions.. like the journey is important than the destination.. value add on thavil… credits to you Alex and editing team.. great come back!!!

  • @vandanasrinivasan4802
    @vandanasrinivasan4802 3 года назад +6

    Listening to you makes us sink into the melody and the romantic lyrics, music comes to life... Although we listen to music and maestro's songs you make us go into the depth of love, music, romance, tradition and all the classical nuances of ragas ❤️😍

  • @14musicndance
    @14musicndance Год назад +1

    என்ன ஒரு அழகிய குரல், விளக்கம், Alex sema, ரொம்ப நன்றி....

  • @IlamparithiG_CA
    @IlamparithiG_CA 3 года назад +4

    Love you, Alex ! Sincerely I clearly perceive your love towards Tamil literature and our cultural values. With this video, it becomes obvious why you have so much of family audience. 👏👏

  • @whitephoenix2900
    @whitephoenix2900 3 года назад +9

    The sheer creativity of people like Ilaiyaraaja and Vaali never ceases to amaze me. It's as if art just flows through them! Amazing video, Alex anna!

  • @sujithraramesh8716
    @sujithraramesh8716 3 года назад +1

    நீங்கள் ஒரு பாடலை விவரித்த விதம் அருமை.. என்னை போன்ற இசை பிரியர்களுக்கு உங்கள் காணொளி மிகவும் பிடிக்கும் . வாழ்த்துக்கள்.. 🙏🙏👍👌

  • @rajeshp9764
    @rajeshp9764 2 года назад +26

    அலெக்ஸ் இந்த பாடலை பற்றி காணொளி போட்டவுடன் 'மயிலே மயிலே' பாடலை யூடியூபில் தேடியவர்கள் என்னை போல யாரும் உண்டா?

  • @sivasources6624
    @sivasources6624 3 года назад +33

    மயிலுக்கே மயக்கம் வர மாதிரி இந்த பாட்டுக்கு டி - கோடிங் தந்த அண்ணன் அஞ்சா சிங்கம் அலக்ஸ்க்கு வாழ்த்துக்கள்.

  • @deenakumar1
    @deenakumar1 2 года назад +2

    செம சூப்பர் தல நான் இப்பதான் இந்தப் பாடலைக் கேட்டேன் இல்ல இல்ல பார்த்தேன் நீங்க சொல்ற அந்த ஒளிவு மறைவு இல்லவே இல்லையே 😜😜😜 சிவகுமார் அவர்கள் இல்ல இல்ல தலைவன் தலைவியிடம் எதிர்பார்த்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றி கொண்டதுபோல திரை வடிவம் கொடுத்துள்ளார்கள் எது எப்படியோ அந்தப் பாடலுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அர்த்தங்கள் அனைத்தும் அருமை 👌👌👌👌

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 3 года назад +10

    Alex
    You are always Rocking man
    Ofcourse it is needed now at this juncture.
    Thanks.

  • @harinath1995
    @harinath1995 3 года назад +26

    That conversation part between Muthuraman, Producer and Sivakumar was epic 🤣🤣❤️❤️ Loved it ❤️

  • @nithyajegan1990
    @nithyajegan1990 Год назад +1

    alex bro neega vera level neega tha unmaya song rasikiriga ila ila anubavukiriga and also unga thiramaya na paaraturen

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 3 года назад +10

    Really! Not only the song , the video also gives unlimited joy !" When in stress watch your video!"
    God bless you with a very long and happy life and aid you in your good service Alex!