Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha | Rev.S.J. Jebaraja | Alwyn .M | Christsquare

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Год назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 3 года назад +44

    நான் ஒரு இந்து ஆனால் ஞானஸ்நானம் எடுக்க செபியுங்கள்

    • @edwardpaul3351
      @edwardpaul3351 2 года назад +2

      God will strengthen you, bless you and your family. May the Good Lord protect you and may His favor be upon you

    • @emmyjoel
      @emmyjoel Год назад

      Be bold the Holy Spirit will help you to confess your faith in Jesus Christ. Don't delay in taking baptism as a testimony that your are a child of the one and true living God.

    • @gayathrisonnoe911
      @gayathrisonnoe911 Год назад

      May God draw you close. I took baptism 14 yrs ago. The best decision of my life is trusting, believing and walking with Christ. I tell you He is a living God. You ask me how i know this because He walks with me and talks with me along life's narrow way

    • @VigneshWaran-do1rd
      @VigneshWaran-do1rd Год назад +1

      தேவன் உங்களோடு இருப்பார். ஆமென்

    • @kavithag3973
      @kavithag3973 Год назад

      Jesus Christ blessing u sister

  • @gotmsanjay8171
    @gotmsanjay8171 3 года назад +1

    Unmayana anbai nan kandayhe illai utar sutrar anbilae unmaiyum illai 😔

  • @premkumar9608
    @premkumar9608 2 года назад +45

    Hi I am from karnataka kannada speaking hindu. I love Jesus christ. When ever I hear the song about Jesus
    I feel the heaven on earth fellas your team bought close to Lord by listening to your song so Soothing. I will follow Lord and wanted to baptized soon. I trust in you lord Amen

    • @anand.n.b4961
      @anand.n.b4961 2 года назад +1

      Praise God God bless you dear brother

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 Год назад +1

      I will pray for you to get baptized soon brother

    • @Jessca.451
      @Jessca.451 7 месяцев назад +1

      God Jesus beside you. Jesus will guide you.

    • @61caroline
      @61caroline 3 месяца назад

      God bless brother

    • @praveenasudhakar1511
      @praveenasudhakar1511 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 года назад +34

    His Love Endures forever✝️ I can Feel His Love By the lyrics of this song😭 All hated me in this world but His Love wrapped me and My sins Ran Away❤ By His Grace I'm living✝️

  • @ananthananth8427
    @ananthananth8427 2 года назад +18

    தினமும் 5 முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்.காரணம் வார்த்தை,அவ்ளோ அருமையாக உள்ளது. காரணம் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வலலமையுள்ள தேவணின் மாறாத கிருபையால் ,அவர் உதவியால் உண்டான வரிகள்,தேவனுக்கு மகிமை உண்டாவதாக.ஆமென், அல்லேலூயா

  • @sylsha.Ravi0205
    @sylsha.Ravi0205 10 месяцев назад +3

    மாற்கு 11:23
    எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  • @aksharabusybeevlog4832
    @aksharabusybeevlog4832 2 года назад +21

    Unmayana anbukaga alikureyan... Literally, I cried out

  • @birlamercy7594
    @birlamercy7594 3 месяца назад +1

    Jesus Christ is great

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 года назад +4

    மரியாதைக் குறிய தங்கையே , மகாதேவன் இயேசு கிறிஸ்து , உன்னை ஆசிர்வதிப்பாராக.

  • @vadivelsubramanian7476
    @vadivelsubramanian7476 3 года назад +15

    ஆண்டவரே நான் உன்னிடத்தில் நிலையாக இருக்க வேண்டுகிறேன்

  • @selphiafrancis128
    @selphiafrancis128 3 года назад +50

    இந்த பாடல் வரிகளை கேட்டு கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடின ... 😭😭😭

  • @ananthananth8427
    @ananthananth8427 2 года назад +5

    இப்பாடல் உருவாக கர்த்தர் பயன்படுத்தின யாவருக்கும்,அன்புக்கு உரியவராக விளங்கும்,அப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @sangeethaanbuanbu1224
    @sangeethaanbuanbu1224 3 года назад +38

    உண்மையான அன்பை நான் கண்டதே இல்லை 👌👌👌👌i love it

  • @m.sanjanass148
    @m.sanjanass148 Месяц назад

    En yesappa kita mattumthan unmaiyana pasam anbu ellam pathen..love you Jesus❤

  • @beulahkiruba4146
    @beulahkiruba4146 5 лет назад +17

    நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
    உம்மைத்தான் பின் தொடர்வேன்
    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
    உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் - நான்
    ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
    உண்மையான அன்பை நான் கண்டேனையா
    தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
    தாங்கியே நடத்தினீர்
    உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
    அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
    உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
    ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
    உந்தன் அன்பை சொல்வேன்
    ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா

    • @RajKumar-fe8id
      @RajKumar-fe8id 4 года назад +1

      Praise the Lord 🧎🧎‍♀️❤️❤️❤️Amen

  • @elangom2860
    @elangom2860 2 года назад +1

    இயேசு கிறிஸ்து தாமே, உங்கள் விண்ணப்பத்தை கேட்டு, உங்கள் குடும்பத்தையும், உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, இரட்சித்து வழிநடத்துவார்,
    ஆமென்

  • @shebapeethamparam5776
    @shebapeethamparam5776 5 лет назад +222

    Every seconds is GOD'S permission to live 😇😇

    • @seharjulie811
      @seharjulie811 4 года назад +5

      Meaningful song .superb voice.May God bless both of u.

    • @asansultan7252
      @asansultan7252 3 года назад

      God bless sister
      Each day first I listen this song
      What a wonderful voice and meaning full
      Thank God 🙏

    • @krkalathil
      @krkalathil 3 года назад

      @@seharjulie811 quality ofuck

    • @MrPriyanathan
      @MrPriyanathan 3 года назад

      @@seharjulie811 ¹1

    • @HindiLearningSchool
      @HindiLearningSchool 3 года назад

      ruclips.net/video/KZqIoquogwM/видео.html

  • @prasillavimala5477
    @prasillavimala5477 3 месяца назад +2

    Heart touching song

  • @josephinesheeba8911
    @josephinesheeba8911 3 года назад +41

    Im crying literally by hearing this song.. 😭

  • @CA-nd8ld
    @CA-nd8ld 3 года назад +7

    தினமும்‌ கேட்பேன்
    தேம்பிதேம்பி அழுவேன்

  • @back2uster
    @back2uster 4 года назад +3

    Pastor John Jebaraj : its a message to you from my family and myself. Please pray for me i love listening to Tamil Christian songs. Although i'm an Anglo-Indian I lost my job last night due to COVID 19 VIRUS. Please pray for us

    • @samkamalesh2612
      @samkamalesh2612 4 года назад +1

      Shem: though the situation may look not -so-good , but say this " Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me" just thank JESUS for going to give a more better job; with a more handsome salary and designation, just do this the MIRACLE is on the way. "Give, (Praise) and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over ....

    • @back2uster
      @back2uster 4 года назад +1

      @@samkamalesh2612 Thank you brother for the reply. I would listen to what you said. by Gods grace let me look into Jesus presence then everything will fall into its place

  • @somusundaram2071
    @somusundaram2071 2 года назад +17

    உண்மை, உண்மை, உண்மை, பாடல் வரிகளில் ஜீவ அன்பைக் காண்கிறேன்! அற்புதம்!!💥💥💥, அன்புடன்🙏🙏

  • @marygenesis792
    @marygenesis792 3 года назад +23

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.

  • @asrm4812
    @asrm4812 2 года назад +1

    😢😢😢yesappa nandri

  • @robinstar1582
    @robinstar1582 4 месяца назад +3

    100 தடவைக்கும் மேலாக இந்த பாடலை கேட்டு ரசித்து இருக்கிறேன் அருமையான உங்கள் குரல் வளம் மூலமாக அநேக உள்ளங்களை ஆறுதல் படுத்தும் உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் god bless u

  • @parakaran8703
    @parakaran8703 7 месяцев назад +2

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

  • @Monishaft
    @Monishaft 5 лет назад +346

    நான் உம்மிடத்தில் வந்த போதெல்லாம்
    பயம் என்னை விட்டுப்போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டு தொலைந்ததே (2)
    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மை தான் பின் தொடர்வேன் (2) - நான்
    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை (2)
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் நான் ஏக்கத்தொடு வாழ்ந்தேன் (2)
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா (2) - உம்மோடு
    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா (2) தூக்கி தூக்கி சுமந்தீர் (எனை) தாங்கியே நடத்தினீர் (2) உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா (2) - உம்மோடு
    அன்புக்காக எங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கிறேன் (2) ஓடி ஓடி உழைப்பேன் உந்தன் அன்பை சொல்வேன் (2) ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா (2) - உம்மோடு
    Naan ummidaththil vantha Pothellaam
    Bayam ennai vittu ponathae
    Neer enakkullae vantha pothellaam
    Paavam ennai vittu tholainthathae (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
    Unnmaiyaana anbai naan kanndathaey illai
    Uttar suttar anbilae unnmaiyumillai (2)
    Yengi yengi vaazhnthaen - naan
    Yekkaththodu vaazhnthaen (2)
    Anbukkaaka yengiyae alainthaenaiyaa (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
    Yesuvae naan ummidaththil vanthathaalae
    Unnmaiyaana anbai naan kadaenaiyaa (2)
    Thookki thookki sumantheer ennai
    Thaangiyae nadaththineer (2)
    Ullamellaam anbunaalae ponguthaiyaa (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
    Anbukkaaga yengukindra ullangalai
    Ummidathil serkkavae uyir vaazhkindren (2)
    Odi odi uzhaippaen naan
    Unthan anbai solvaen (2)
    Oorellaam um naamam solvaenaiyaa (2)
    Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
    Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil

  • @joyderose9479
    @joyderose9479 3 года назад +1

    Thank you yesappa

  • @CA-nd8ld
    @CA-nd8ld 3 года назад +7

    ஆண்டவரின் அன்பை நினைத்துகண்ணீர் வடிகிறது

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +2

    ❤🎉 ஆமென் அல்லேலூயா 🎉❤

  • @jeyakumarsrinivasakam2625
    @jeyakumarsrinivasakam2625 2 года назад +36

    ஒரே ஒரு திருத்தம். உம்மிடத்தில் வந்தபோதெல்லாம், எனக்குள் வந்தபொதெல்லாம் என்பதற்கு மாறாக உம்மிடத்தில் வந்ததினால், எனக்குள் வந்ததனால் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    • @dhammunonu466
      @dhammunonu466 Год назад

      Supr neega sonnadhum saridha ✨

    • @madonnasolomon6352
      @madonnasolomon6352 Год назад

      Jgh

    • @charletisaac5131
      @charletisaac5131 Год назад

      Spelling is wrong.

    • @jeyakumarsrinivasakam2625
      @jeyakumarsrinivasakam2625 Год назад +1

      @@charletisaac5131 spelling wrong என்ற பதிவு எனக்கு புரியவில்லை. தயைகூர்ந்து விளக்க முடியுமா?

    • @jeyakumarsrinivasakam2625
      @jeyakumarsrinivasakam2625 Год назад +3

      @@dhammunonu466 சொன்னதுதான் சரி. வந்தபோதெல்லம் என்றால் நினைத்த நேரம் வரலாம் போலாம் என ஆகிவிடலாம். மாறாக வந்ததினால் என்பது நிரந்தர வாசம்பண்ணுவதை குறிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @SabtecaBeulahJhake-n4d
    @SabtecaBeulahJhake-n4d 2 месяца назад +2

    My all time favourite song❤😇

  • @isaacs283
    @isaacs283 2 года назад +9

    Amen. உமக்காக வாழ்வேன் இனிமை யான பாடல்

  • @yehova9676
    @yehova9676 2 года назад +1

    I love u Jesus bless me oh lord protect me lord i should be ur child

  • @sg-cq6jt
    @sg-cq6jt 3 года назад +3

    Naan ummidaththil vanthapothellaam
    Bayam ennai vittu ponathae
    Neer enakkullae vantha pothellaam
    Paavam ennai vittuth tholainthathae-2
    Ummodu vaalvaen umakkaaka vaalvaen
    Ummaiththaan pin thodarvaen -2
    -Naan ummidaththil…
    Unmaiyaana anpai naan kandathaeyillai
    Uttar suttar anpilae unmaiyumillai -2
    Aengi aengi vaalnthaen - naan
    Aekkaththodu vaalnthaen -2
    Anpukkaaka aengiyae alainthaenaiyaa -2
    -Ummodu vaalvaen…
    Yesuvae naan ummidaththil vanthathaalae
    Unmaiyaana anpai naan kantaenaiyaa -2
    Thookkith thookki sumantheer (ennai)
    Thaangiyae nadaththineer -2
    Ullamellaam anpinaalae ponguthaiyaa -2
    -Ummodu vaalvaen….
    Anpukkaaka aengukindra ullangalai
    Ummidaththil serkkavae uyir vaalkiren -2
    Odi odi ulaippaen (naan)
    Unthan anpai solvaen-2
    Oorellaam um naamam solvaenaiyaa-2
    -Ummodu vaalvaen…

    • @yehova9676
      @yehova9676 2 года назад

      Yassapa en situation mathegae neegae mattum podhum yassapa en bayam yallam poydenoo indha nallae unga karathil koodekerae yassspa

    • @prabhatharmi707
      @prabhatharmi707 8 месяцев назад

      Thank you for your taglish translation 😊

  • @back2uster
    @back2uster 4 года назад +2

    Rev.S.J. Jebaraja Thank you for your prays and blessing upon me. by Gods and blessing my company has called me back to work after 3 months for the same Salary, And I thank the Almighty Heavenly Father for blessing me with my Job. Thank you
    Rev.S.J. Jebaraja Ministry for your prays.

  • @jesuthomas2367
    @jesuthomas2367 3 года назад +27

    When I hear this song I really cried 😭 especially in 1st and 2nd stanza and the violin 🎻 music is awesome 💖😍

  • @jackiepillay839
    @jackiepillay839 4 года назад +37

    Hi. Beautiful song. I'm from South Africa. Just understand a little bit of Tamil. telugu speaking. Very inspiring. Love all your songs. God Bless.

    • @rebekkalrebe4819
      @rebekkalrebe4819 3 года назад +1

      Wow.....super...brother....god will help u to understand fully in tamil language

    • @pergithrajan5897
      @pergithrajan5897 3 года назад

      @@rebekkalrebe4819 innocent boy

    • @parisara1899
      @parisara1899 3 года назад

      @@rebekkalrebe4819 a

  • @steve1527
    @steve1527 3 года назад +5

    ஆமென் இயேசு நன்றி

  • @sankari5533
    @sankari5533 2 года назад +3

    உண்மை. பாடல் இனிமையாக இருக்கிறது. இயேசப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marieelizabethleenapraiset5530
    @marieelizabethleenapraiset5530 9 дней назад

    Praise the lord Jesus 🙏 love you Jesus 💟

  • @petersuji9098
    @petersuji9098 Год назад +4

    The song I hear when I'm sad.....A song that heals the wound of my mind..... My favourite song.....Thank you very much sister.....For singing this song.... recently addicted your voice sister.....

  • @sujarita6024
    @sujarita6024 5 месяцев назад +1

    I cannot live without jesus

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 года назад +3

    Awesome Tamil song sung with true and authentic praise and longing for Lord and Saviour Jesus Christ’s unconditional love ; you carried and carried me Jesus ; whenever you come into me my sins are wiped off I will live with you , follow you for ever . I am eager to bring to you all those who long for your love and I will proclaim you always , whenever I came into you fear vanished off from me Amen 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 2 года назад

      Thanks to Christsquare Official for ranking my comment as highlighted with ❤️likes 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 2 года назад

      ... sorry please add after Official!🙏

  • @adalinelawrencea6322
    @adalinelawrencea6322 Год назад

    I am from Kerala , but these words has hit my heart ,, l can turn to Jesus to console and comfort me 🙏🙏🙏 l don't feel alone or lonely as l have HIM to carry my sorrows ,, to wipe my tears , JESUS ,l will live for U 🙏🙏🙏

  • @harinivasudevan8266
    @harinivasudevan8266 4 года назад +57

    Heart melting song.. all glory to god jesus christ

  • @niharahaniff1313
    @niharahaniff1313 3 года назад

    Only in Jesus we can find peace ,joy & hope for the future .our lives are in His hands .we must live for Him ALONE. Our Precious Redeemer. .Lamb of God

  • @JD-zk3kp
    @JD-zk3kp 3 года назад +6

    All Glory to GOD through the LORD JESUS CHRIST

  • @pets4youchandrupets823
    @pets4youchandrupets823 4 года назад +20

    Feel to cry sister when ever am hear this song i think my sin.😭😭😭😭😭

  • @jeyaseelijohn8766
    @jeyaseelijohn8766 5 лет назад +12

    Yes, when I surrender every movement of my life to Jesus , No fear in my life. This song is so meaning full. Praise the Lord.

  • @amalanaveen3514
    @amalanaveen3514 4 года назад +1

    ஆண்டவரே இப்படிப்பட்ட நல்ல பாடல்களை நாங்கள் கேட்டு உம்மை துதிக்க வாய்ப்பு கொடுத்த உமக்கு கோடானுகோடி நன்றி

  • @ashanunes8202
    @ashanunes8202 3 года назад +10

    The lyrics are so touching and so real.. His love is the only true, pure and everlasting love on earth and heaven

    • @sophiyajeshua1936
      @sophiyajeshua1936 3 года назад +2

      The lyrics are so touching and so real....; l hear the song many times.

  • @rajeswarikathir1636
    @rajeswarikathir1636 4 года назад +2

    My heart touching song 👌❤️ anbu kedakama eruntha nerathil enmela anbu katinaru en Devan

  • @ShowersofShalom
    @ShowersofShalom 6 лет назад +55

    Meaningful lyrics.
    beautiful singing.
    God bless you.

  • @racheljeba4800
    @racheljeba4800 2 года назад +1

    கர்த்தர் என்னோடு இருக்கின்றார் ஆமென் அல்லேலூயா

  • @sandeeprodricks
    @sandeeprodricks 4 года назад +5

    Love you Jesus 😍

  • @kangasridharan5233
    @kangasridharan5233 4 года назад +2

    .சிஸ்டர் சூப்பர் இந்த சாங் எனக்காக கடவுள் கொடுத்த வரம்

  • @vijiprakash7464
    @vijiprakash7464 3 года назад +4

    This song heals my wounds.. Everything because of Jesus.. Praise the Lord🙏..thank you Sister for the awesome song

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 3 года назад +1

    Super

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 года назад

      ruclips.net/video/Ac-vNlvVF4Q/видео.html

  • @ourgalaxybygn3855
    @ourgalaxybygn3855 4 года назад +15

    THIS SONG TOUCH MY HEART .PRAISE THE LORD SISTER.

  • @paulinemary608
    @paulinemary608 2 месяца назад

    மிகவும் கருத்துள்ள பாடல் என் மனதை தொட்டுவிட்டது 🙏

  • @annalarputhakumari7800
    @annalarputhakumari7800 3 года назад +6

    Super Song.Super Voice.God bless.

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 3 года назад

    True lines ennoda life la ippadi than irruku yasappa neega maitdum enga kudaya irrunga pa amen thank you jesus praise the lord

  • @vidushigarg2090
    @vidushigarg2090 4 года назад +9

    Sister I belong to Delhi n I'm a believer I sing in Hindi n English but I love your angelic voice
    You know I write your song lyrics in my diary n I sing your songs
    God bless you sister

  • @tvelan5481
    @tvelan5481 8 месяцев назад

    ❤ அருமையான பாடல் வரிகள் அதற்கு உயிர் கொடுக்கும் குரல் வளமும் , பின்னணி இசையும் அருமை. அனைவரின் மனதிலும் மாறுதலை கொண்டு வரும் பாடல் 🙋‍♂️🙋‍♂️

  • @guitaristed21
    @guitaristed21 7 лет назад +42

    I love this song...you are my new favorite Tamil singer...I love how you sing and impress the words so nicely with a lot of meaning...God bless you...Thank you...I pray that you will go far with your singing...

  • @jamunap5348
    @jamunap5348 6 лет назад +5

    Ever & ever my favourite song. Jesus thanks for your grace

  • @p.selvaraj9140
    @p.selvaraj9140 7 лет назад +78

    Beryl Natasha , we're listening to this song again and again !,😃

  • @wbahnu2780
    @wbahnu2780 2 года назад +6

    This song is my testimony I am facing this I keep singing this always thank you God bless you

  • @arulsamys6871
    @arulsamys6871 4 года назад

    உம்மோடு வாழ்வேன்
    உமக்காக வாழ்வேன் - இயேசுவே
    உம்மோடு வாழ்வேன்
    உமக்காக வாழ்வேன்
    இவ்வாறு எல்லா பாடலிலும் இயேசு என்னும் நாமத்தை அறிக்கை செய்ய வேண்டும்.

    • @arulsamys6871
      @arulsamys6871 4 года назад

      கின்-ரி-அகம்
      Hin-Ri-Aham

  • @shekinahstephenie9479
    @shekinahstephenie9479 3 года назад +10

    Amazing song and heart touching song and beautiful lyrics.

  • @kirupasuganya8996
    @kirupasuganya8996 5 лет назад +1

    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை.... உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை....... nice song.... really I feel that...I like this song...

  • @jacobdasan700
    @jacobdasan700 4 года назад +21

    i love the lyrics , its awesome

  • @Dsc44466
    @Dsc44466 7 месяцев назад

    இருதயத்தின் வார்த்தைகள் ❤️❤️❤️❤️❤️

  • @SunilSingh-qd8jz
    @SunilSingh-qd8jz 6 лет назад +8

    Powerful song. Praise God .......

  • @angelesther5376
    @angelesther5376 4 года назад +1

    Meaning full 🎤🎤🎤🎤🎤🎤🎤song

  • @kirubavaratharasanar7766
    @kirubavaratharasanar7766 4 года назад +8

    It's my favorite song. What an emotional song.Thank u LORD for helping yr children to compose & sing this song

  • @florencedamarin5752
    @florencedamarin5752 4 года назад +5

    Recent times my favorite song😇This is only happened in my life also now god gave eternity peace and joy in my life😍😇l only live for u in my last breath❤Thank u Jesus for ur love to me❤😇

  • @tanushalinimoroter7871
    @tanushalinimoroter7871 7 лет назад +21

    wow...immersed in the beauty of Jesus with this song

  • @ASMRwithPALLAVI
    @ASMRwithPALLAVI Год назад +1

    I receive this blessings in Jesus most precious name I pray Amen 🙏 Hallelujah 🙌

  • @estherrani676
    @estherrani676 3 года назад +6

    I love Jesus

  • @gracea.j.7655
    @gracea.j.7655 7 лет назад +14

    Beautiful lyrics💟
    Beautiful music🎼
    Beautiful singing🎤🎶

  • @p.selvaraj9140
    @p.selvaraj9140 7 лет назад +15

    Beryl's sweet singing,Rev's lovely lyrics,and Alwyn's melodious music: so wonderful !😃

  • @suganthistella663
    @suganthistella663 Год назад

    Ennai nesikka yarum illai yesuvai thavira.Gods love is true

  • @ajaiajai3647
    @ajaiajai3647 4 года назад +4

    Super and beautiful song
    I like this song

  • @subhasharon6625
    @subhasharon6625 4 года назад +2

    Fact in my life Nan ummidathil vantha pothellam Bayam ennai vitu ponathey Neer enakulea vantha pothellam Pavam ennai vittu tholainthathey....Amen prise the lord...😍

  • @zenithsturn
    @zenithsturn 6 лет назад +35

    unmaiyana anbai naan kandade illai...uttrar suttrar anbile unmaiyum illai

  • @reginaldrebu
    @reginaldrebu Месяц назад

    beautiful song nothing is possible with out Jesus

  • @amuthagunalan1391
    @amuthagunalan1391 3 года назад +4

    I like very much glory to be God 🙏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Yesu Appa Neengal Engal ellorum Ashirvadham Seiyavendum endrum engal Kudave Irrukanga Yesu Appa
    Yesu Appa engaluku Chinna edam kudunga ungal edathil Yesu Appa🙏🕉Vazgha Valamudan

  • @yapeshnirmalan418
    @yapeshnirmalan418 2 года назад +4

    Enna song semma vera ❤️

  • @robotrockz4195
    @robotrockz4195 3 года назад

    -5:25 who agree these words !
    Ummaii yaana Anbaii naan kandathe illai

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 года назад +3

    Best lyrics song...Spiritually great👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @denijude4152
    @denijude4152 Год назад +1

    Superrrrrrrrrrrr song

  • @marynancy4509
    @marynancy4509 4 года назад +3

    All words r 💯 true praise the lord Jesus Christ Amen,,

  • @shyamalabennett7751
    @shyamalabennett7751 3 года назад +2

    I am listening this song with full of tears in my eyes because I did not experience any lobe from others
    Today I am enjoying the true love love from lord Jesus Christian
    Amen.

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 года назад +3

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை

  • @athirajgnam931
    @athirajgnam931 2 года назад +2

    Super voice beryl akka may God bless you richly akka i am happy akka 🎂🍰🎉🎊🎁🍬🎈🍦🍭🌹💐👌⭐💋❤️❣️💫💖💓🌼💝

  • @aldrinvibhins5373
    @aldrinvibhins5373 7 лет назад +5

    உம்மோடு வாழ்வேன்.உமக்காக வாழ்வேன்....ஆமென்