Karthane Em Thunaiyaneer - Cathrine Ebenesar | Samuel Melkisedek (Penned by Late Dr Emil Jebasingh)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @sharongifta6030
    @sharongifta6030 6 лет назад +598

    கர்த்தனே எம் துணையானீர்
    நித்தமும் எம் நிழலானீர்
    கர்த்தனே எம் துணையானீர்
    1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
    மனுமக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே
    2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே
    3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே
    4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
    ஜீவனே உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +7

      Thank you Sharon..

    • @sharongifta6030
      @sharongifta6030 6 лет назад +24

      @@CathrineEbenesar Please Do many Old Songs Sis.. We are Waiting to hear more songs from your voice

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +8

      @@sharongifta6030 Sure. God bless..

    • @jebastinet8807
      @jebastinet8807 6 лет назад +5

      Thank You Aunty for the Lyrics

    • @anbu7212
      @anbu7212 6 лет назад +2

      Thank you

  • @sara-vs7bs
    @sara-vs7bs 3 года назад +390

    Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him. Amen!

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Год назад +18

    Dear Gospel Singer Ms Catherine Long Live . Our God Is Good. He Saved My Head In A Heavy GunBattle In Indian Kashmir On 10th September 1996 , Even though I Am GunShot Wounded , I Am Till Lives Today , Because Of Our Living God. We Call Him JESUS. Thanks WellDone. Former Paratrooper Thirunelvelian.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  Год назад +3

      Thank you Sir. God bless you. Our God is good.

    • @lord-nj9hx
      @lord-nj9hx 9 месяцев назад +1

      May God bless u sir. I thank a lot for u service to this country.

  • @jeyastephenk919
    @jeyastephenk919 6 лет назад +146

    நான் மிகப்பெரிய போராட்டத்தில் இருந்த போது தேவன் இந்த பாடல் வரிகளின் வழியாக பேசினார். இப்பொழுது அந்த போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் . தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +8

      Thank you so much. May God heal your pain and console you. Praising God for Dr.Emil Jebasingh's Songs.

    • @karisnoah2743
      @karisnoah2743 4 года назад +3

      really amazing voice.. 😍😍

    • @asharaj3004
      @asharaj3004 3 года назад +1

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @harisprem9813
    @harisprem9813 6 лет назад +317

    எமில் ஜெபசிங் என்ற மாபெரும் மிஷனரி தரிசனத் தலைவரின் முழங்காலில் பிறந்த பாடல் இது! உள்ளமுருகி யார் பாடினாலும் தேவனுடைய பிரசன்னம் அவர்களை ஆட்கொள்ளும்!
    ஆடல் பாடல் என கூத்துமேடையாகிவிட்ட காலகட்டத்தில் நெஞ்சமுருக்கும் இசையால், குரலால் தரிசனப்பாடல்களை முன்னெடுத்தமைக்கு நன்றி. பாடல்களை அனுமதியோடு பயன்படுத்துவதற்கும் பாராட்டுக்கள்.
    இன்னும் இன்னும் இச்சமுதாயத்தின் உடலை ஆட்டும் பாடல்களை ஒழித்து உள்ளங்களை ஆட்கொள்ளும் தேவ மனிதர்களின் பாடல்களை வெளிக்கொண்டுவர வாழ்த்துக்கள்!
    ஆண்டவர் ஆசி உங்களுக்கு!

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +9

      Sir, Thank you so much, Means a lot.

    • @AngeL4321
      @AngeL4321 6 лет назад +5

      True....let's share this and make this a huge hit and the most viewed songs than the filthy worldly songs....
      All Praise and Glory to God almighty...
      Truly sooo touched by this song....I am continiously is thehearing this song fr 2 days...
      Saw this 1st in Nambikkai tv and cane in search of it....

    • @AngeL4321
      @AngeL4321 6 лет назад +3

      And Cathrine Mam God has blessed you with the amazing voice....thank you so much fr using it for the Glory of God.....Please make an album of like these touching songs and post mam..
      If possible in RUclips as well mam....

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад

      @angel sheeba Thank you so much..

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +1

      @Angel sheeba: Sure..

  • @heavyvehicle7073
    @heavyvehicle7073 3 года назад +17

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக உள்ளது இந்த பாடல்
    Thanks சிஸ்டர் God Bless You. I LOVE YOU JESUS 🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🤝🤝🤝👍👍👍🙏🙏🙏👌👌👌🦾🦾🦾🦾🦾🦾💕💕💞💞💞🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🤝👍

  • @uthayakumar2469
    @uthayakumar2469 4 года назад +13

    உடைக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆறுதலை கொடுத்து மறுபடியும் தேவனுக்குள்ளாய் தங்களை புதுப்பித்துக்கொள்ள ஆசீர்வாதமான பாரம்பரிய பாடல் பாரம்பரிய பாடல்களுக்கு உங்களின் குரல் மூலமாக மறுபடியும் ஒரு உயிரோட்டம் வந்திருக்கிறது ஆமேன் மறந்து போன பழைய பாடல்களை மறுபடியும் பாட ஆவல் அதிகரித்துள்ளது தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @benedictpsamuelr
    @benedictpsamuelr 3 года назад +43

    My parents were FMPB missionaries and we sang this often at home. God bless from Scotland.

  • @jenshiroobha5637
    @jenshiroobha5637 5 месяцев назад +6

    I am born christian. I learnt from bible god Jesus. 1. Always be happy. 2. Do not fear for anything except God. 3. Please keep your heart pure. No comparison with other. Every one will have unique life . If any one is more than us in financial be happy for them. If anyone is below than us in financial , do not feel happy about their situation, pray for tyem if possible help them. 3. He died for us so he will definitely forgive is sins if we made it. 4. If our heart is not pure we will not receive anything from Lord. 5. Be true to you, your family and to the world without expecting anything from anyone. Love others without expectation.

  • @suryakantsattam4818
    @suryakantsattam4818 3 года назад +43

    am a hindu, but your voice holds me in tears - all your songs. thank you !

  • @christbetson
    @christbetson 2 года назад +10

    Very very meaningful song. 3years before I lost all happy. That time this song was comfort me. Every day me and my mother used to go to terrace at night and hear this song. We felt God's comfort through this song. This year last month, God fulfilled me and my family with joy and blessed double fold according to his promise. I'm a living witness. If God didn't think about me, I would be in tomb. God spoke with me through Isaiah 54th Chapter. God bless you sister @Catherin. You have good future.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  2 года назад +1

      Thank you ❤️. God bless you too. Stay Strong. God be with you.

  • @jcnithyahere
    @jcnithyahere 2 месяца назад +2

    காயப்பட்ட மனதிற்கு இதமான மருந்தாக இந்த பாடல்! ❤

  • @monickadoss
    @monickadoss 6 лет назад +38

    ராஜா உம் அன்பு என்னைக் கண்டது.

  • @Davidson1965
    @Davidson1965 6 лет назад +71

    Hats off to the Sound engineer who knows how to keep the song attractive making her voice amazing which is the priority anytime! Brilliant job David Selvam Annan!! God bless everyone part of this video :)

  • @belindawilliams7732
    @belindawilliams7732 6 лет назад +48

    ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும், ராஜனே, உமைப் பாடக்கூடுமோ?

    • @lesliemuthem208
      @lesliemuthem208 6 лет назад

      Do sothatsothaterepeppsseerreepeepssesww,woqwod

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o 2 месяца назад +1

    Anthey நீங்க பாடிய பாடல் அருமையும் மற்றும் அபிஷேகம் நிறைந்த பாடல்
    இன்னும் கர்த்தர் உங்களை அதிகமாக வல்லமையாக பயன்பாடுத்துவாராக 🎉🎉🎉🎉
    amen
    God Bless you anthey
    all the best 👍👍👍👍👍❤

  • @enochxavier8485
    @enochxavier8485 5 лет назад +10

    Literally cried listening to this. I am happy for everything God has done in my life.

  • @amalasiva4238
    @amalasiva4238 2 месяца назад +1

    Daily morning unga paatu than pa ketpen download panni daily keakurenpa unga voice jesus godutha gift pa ❤

  • @paulaugustine2564
    @paulaugustine2564 4 года назад +5

    ஒரு ஆயிரம் வாட்டி கேட்டிருப்பேன் உங்க பாடல் அந்த அளவுக்கு என் இதயத்தைத் தொட்டது அருமையான இந்த அருமையான ஒரு பாடலை கொடுத்த இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  4 года назад

      Thank you so much Sir. Means a lot. God bless you.

  • @edelesther9422
    @edelesther9422 6 лет назад +18

    Franklin Simon perfect guitar covering the muted notes are perfectly arranged great job and bassist has done a good job has good fills and totally the song is sung and has praised the god our saviour

  • @libinraj498
    @libinraj498 2 года назад +4

    ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே , உமைப் பாடக்கூடுமோ❤

  • @maxlinjenita4592
    @maxlinjenita4592 8 месяцев назад +1

    Wow❤ How did i missed to hear all these years!

  • @sharmilaanbalagan1096
    @sharmilaanbalagan1096 4 года назад +6

    இந்த பாடலை பல தடவை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. மிக்க நன்றி சகோதரி. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 6 месяцев назад +1

    ஆமேன் அப்பா கர்த்தனே எம் துனையானீர் என்னை காப்பாற்றுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢😢

  • @KP-lw1oi
    @KP-lw1oi 3 года назад +4

    I heard many fellow believers, says about Holy spirit working in a song... I can tell you that He is working in this song for sure...

  • @asirrathinaraj2715
    @asirrathinaraj2715 3 года назад +1

    Karthane enakku Aadaikalamai irum

  • @NovaGladson
    @NovaGladson 6 лет назад +30

    "Karthane em Thunaiyaaneer" is my most favorite old song.. I had an audio cassette of original song..
    I have been searching long for a nice cover.. my search ends here.. This has come really very well.. Thanks sister and the team..

  • @silviathalya7095
    @silviathalya7095 6 лет назад +20

    OMG, what just happened between 3:30 - 3:56. Absolute bliss. keep rocking Franklin brother. God's special blessing be with you.

  • @jmmusiqminds4183
    @jmmusiqminds4183 5 лет назад +4

    Intha song Na kitta Thatta oru 40 Times ketta But ippo ivuga padi kegumpothu pudhusa kegura madhiri irukku Avalo super song lyrics very nice Cute voice sister ungalukku Innum ithu pontra song padanum வாழ்த்துக்கள் sister GOD BLESS YOU SISTER

  • @shadrachsamuel9638
    @shadrachsamuel9638 6 лет назад +1

    Old song very gold song.......

  • @samuelsudhakar022
    @samuelsudhakar022 6 лет назад +41

    OMG WHAT A beautiful song u have dedicated. Though I don 't know this language I enjoyed lot lot by hearing again n again. Sis Cathrine sang so beautifully ( u have filled with Holy Spirit, n while singing u were enjoying the song n experiencing the presence of Almighty.) Hats off to all musicians especially bass guitarist Sri Samuel. Very nice u have played guitar. Thank u so much. Let Almighty Bless u all n glorify Him only. Take care bye. (My prayer is always with u all).

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад

      Means a lot.. Thank you..

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +1

      Kindly enable the CC in settings, when u watch the video to view the english translation, so that you may understand the meaning of the song. It is in English only. God bless you.

    • @ermosessamuel
      @ermosessamuel 6 лет назад +1

      Tamil Song....

  • @mullerdaffney7845
    @mullerdaffney7845 3 месяца назад +1

    May god bless you. Give you his strength and wisdom to defeat all your enemies

  • @ijon1984
    @ijon1984 4 года назад +9

    Amazing flute composition 2.25 to 2.50,
    Especially at the ending of flute BGM
    Super bro vera leval
    #Jotham

  • @babujohn4359
    @babujohn4359 5 лет назад +2

    Emil jebasing have given us one of the best Christian songs in Tamil and as a malayalee Christian it gives me immense joy that this song have touched the hearts to millions of Tamil Christians brothers. இயேசு நாமத்தில் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக .

  • @selvarayans
    @selvarayans 5 лет назад +6

    Timeless composition by our beloved Dr.Jebasingh, beautiful arrangement executed flawlessly by Cathrine and the band!

  • @Jai_banu1987
    @Jai_banu1987 Месяц назад

    The Lord is never our shadow. We are in his shadow.

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 Год назад +3

    நீரே எங்களின்‌ துணை அப்பா❤️🙏

  • @bk549
    @bk549 3 года назад +1

    I am sure God's Warrior Evg. Emil Jebasingh wud hear this song along with Jesus Christ in Heaven

  • @meenalydia7312
    @meenalydia7312 6 лет назад +34

    Praise The Lord ...Really i feel proud to say .. that u r my sister.. Amazing cathy.. please sing as much as.. I heard more than 20 times...

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +2

      Thank u ka..

    • @AngeL4321
      @AngeL4321 6 лет назад +3

      Also the one more thing I like about is the lyrics in description also helps us to sing together....Encourage her to sing many songs sister

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 3 месяца назад +1

    Glory to Jesus.
    Beautiful song with sweeet voice.
    God bless the entire team doing His glorious ministry.

  • @blesstontdc
    @blesstontdc 5 лет назад +4

    Who gave those 199 dislike???? Why???? Listened this song more than 56 times!! Gettin ADDICTED to this song. And hats off to akka's damn sweet voice!!!
    ஆமென்!!

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 лет назад +1

      Thank you blesson. It is okay to have those dislikes. We can't accept everyone to like whatever we work on. It is okay☺️

  • @indude1
    @indude1 5 месяцев назад +1

    I am listening on 2024 July, Still the words and anointed singing speaks and bring the Peace of God - in our soul. Evergreen songs. Dear Gospel singer , keep praising , keep singing - Blessed by this song yet again . Thank you guys for the great music.

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 года назад +3

    In Jesus you sing in any language its always beautiful and awesome because we are one in Jesus

  • @p.m.sansuri5037
    @p.m.sansuri5037 5 лет назад +3

    மிக அருமை.. சபைகளில் இப்பாடல் கேட்டிருக்கிறேன்.. ஆனால்.. நீங்கள் பாடினது.. இன்னும் அருமை..வாழ்த்துக்கள்..
    தொடரட்டும்..இன்னும் அநேகர் கிறிஸ்துவுக்குள்..பெலன் கொள்ள..
    Moses..

  • @marshalg2185
    @marshalg2185 5 лет назад +2

    ஜுவனை உமக்களிக்கின்றேனே ஐயா உம்மை போல் யார் இங்கு கண்டதில்லை கர்த்தனே என் துனையானீர் ஆமென்....

  • @DrEstherDrDent
    @DrEstherDrDent 5 лет назад +7

    Heard it more than 50 times!!❤
    Beautiful voice

  • @gsureshmani
    @gsureshmani 7 месяцев назад +1

    Thank you lord 🙏🙏🙏

  • @Ashwin_Kumar_J
    @Ashwin_Kumar_J 6 лет назад +8

    Glory to the name of the Lord. Thank God for the voice and talents for using for ministry.
    Heard this song 100 times. Very day I'm hearing it while driving and before going to sleep. Really the Lord God is our friend in times of trouble. Keep singing songs for the Lord.

  • @jeno101
    @jeno101 3 года назад +1

    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்

  • @hinata00793
    @hinata00793 6 лет назад +11

    @The flute guy nailed it. . .!!

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 5 месяцев назад +1

    SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU SISTERS, BROTHERS AND YOUR TEAM TO GLORIFY HIM FOR MORE AND MORE. ADHAN BA THE LORD IS COMMING. PLEASE PREPARE THE YOUNGER GENERATION FOR IT. GOD BLESS YOUR MINISTRY.

  • @emilyjohanna5936
    @emilyjohanna5936 2 года назад +4

    My dad used to sing this in morning devotion, in his own version... Would be really good in his voice. I felt the same, in yours too....... May God bless the team for such a wonderful rendition 👍👍👏👏👏👏💐

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 9 месяцев назад +1

    Wow super song 🥰 Jesus Christ ✝️

  • @leoantony8259
    @leoantony8259 4 года назад +3

    Neenga Evlo paatu paadinalum
    This is my favorite
    I heared yr mashup 'ambara umbara is also nice

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 Год назад +1

    நன்றி இயேசப்பா.❤️🙏

  • @paulpradeep6057
    @paulpradeep6057 6 лет назад +21

    I heard more than 300times, the song "Yesu entra thiru naamathirku..."
    Waited long time for your songs.... well done, Beautiful voice and nice arrangements.....
    Kind request please do more songs like this....

  • @wilfredjebaraj7728
    @wilfredjebaraj7728 6 лет назад +1

    Life experience of Man of God..Emil Jebasingh Aiya..became a song. And Sis.Catherine gave life to this wonderful song. Praise be to God for the saints of God

  • @sulochanakannan
    @sulochanakannan 6 лет назад +4

    I like this beautiful.song of Eve.Emile Jebasingh I came to know through IRAI ISAI about music legends. I feel comforted in this song.GB all these misistries.

  • @jamessaravanan961
    @jamessaravanan961 4 года назад +1

    Amen....karthar en belananar

  • @PremKumar-yg2pb
    @PremKumar-yg2pb 2 года назад +4

    I lost this song in my playlist when changing the mobile. One day When I was in a depressed state, suddenly God made me to remember this Wonderful song and I downloaded it again....✨My mind started to Praise God after hearing this song....😍Thank you God and Thank you Sister for this wonderful cover.🔥You have such a soothing voice sisy...May God bless you and the team more and more😍✨

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 3 года назад

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah

  • @JesusBoyNiNjA
    @JesusBoyNiNjA 3 года назад +5

    I can't remember the number of times I've listened to this song and 'Kartharai nambiye jeevipom' cover! I pray God uses you more and more for His glory! 🙌🏻

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  3 года назад +2

      Thank you so much. Means a lot ❤️

    • @BloomingInvention
      @BloomingInvention 3 года назад

      Simply superb..👌👌

    • @BloomingInvention
      @BloomingInvention 3 года назад +1

      Heart melting song akka... It's really a touching for everyone.. your voice superb 👌👌

  • @pritidsds2612
    @pritidsds2612 5 месяцев назад +1

    Karthanae Em Thunaiyaneer
    Nithamum Em Nilalaaneer - 2
    Karthanae Em Thunaiyaaneer
    1.Ethanai Idar Vanthu Sernthaalum
    Karthanae Adaikala Maayinaar - 2
    Manumakalil Ivar Polundoo
    Vin Ulakillum Ivar Siranthavar
    Karthanae
    2.Paavi Endennai Palar Thallinaar
    Aavi Illai Endikalthum Vittar - 2
    Raajaa Um Anbu Ennai Kandathu
    Ummaipool Aiyaa Engum Kandathillai
    3.Sutrathaarum Kaalathil Kulirnthitaar
    Nambinorum Ethiraaga Vanthitaar - 2
    Kolkai Kooriyae Palar Pirinthitaar
    Aiyaa Ummaipool Naan Engum Kandathillai
    4.Aayiram Naavukal Neer Thanthaalum
    Rajanae, Ummai Paadakoodumo - 2
    Jeevanae Umakalikindrenae
    Ummai Pool Aiyaa, Engum Kandathillai

  • @willierobison3666
    @willierobison3666 3 года назад +4

    I have never heard people from India play Christian Music, ever. How impressed am I.

    • @vinoth6378
      @vinoth6378 3 года назад +3

      Lots of Music players are here to play Lord's Glory 🤗🤗🤗

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  3 года назад

      ❤️

    • @willierobison3666
      @willierobison3666 3 года назад +3

      @@vinoth6378 Glad to hear that.

    • @ASDSUN2008
      @ASDSUN2008 3 года назад +2

      Listen many more by searching " Tamil Christian songs " and be blessed 👍

  • @pprabu9613
    @pprabu9613 5 лет назад +1

    நம்பினோரும் எதிராக வந்திட்டார் amen

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 лет назад

      True...

    • @pprabu9613
      @pprabu9613 5 лет назад +1

      sisiter vera old song padi upload pannunga............ god bless your family ......... amen

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 лет назад

      P Prabu: Sure brother, definitely will.

    • @pprabu9613
      @pprabu9613 5 лет назад +1

      neenga padina vera song youtube la irukka? ling sed pannunga sisiter

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 лет назад

      ruclips.net/p/PLPwH9wPTDWh38JMvU0P4Ao37Vk7H-2jFx
      Watch my songs in this link brother. God bless you.

  • @antonyronalda7664
    @antonyronalda7664 3 года назад +3

    Ethanai idar vanthu sernthaalum.. Karthanae adaikalamaayinaar.. 🥰🥰😇😇addicted... Watch more than 100 times

  • @KP-lw1oi
    @KP-lw1oi 3 года назад +1

    Tearing Your Soul&Spirit apart 😭😭😭

  • @angelineangy8406
    @angelineangy8406 6 лет назад +3

    I'm trading my sorrows when u hear this song awesome sister praise God

  • @philipdurai582
    @philipdurai582 4 года назад +1

    dear sister, one Gods man Stanley prince sang this song in his white and white attire while I was a college student and now I am 65 the song sung bny you with such musicians is arousing my body and sourl, thank GOD let HE use lyou to the glory of HIM

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 6 лет назад +10

    wow nice old song in latest trend.. I was searching it now got it.. Glory to God...

  • @User_christbeliever
    @User_christbeliever 6 месяцев назад +2

    அருமை 👌

  • @imman1896
    @imman1896 6 лет назад +10

    What an amazing old song....awesome singing nd score.....fell in love with the song

  • @srinivasdaniel7512
    @srinivasdaniel7512 3 года назад +2

    அருமையான பாடல் எத்தன வாட்டி கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேக்கணும் போல இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அக்கா

  • @wsam7318
    @wsam7318 5 лет назад +14

    Here is my attempt at a close-to-literal translation ↓
    No matter how many obstacles came [my way]
    The Lord became [my] refuge
    Is there any like Him among the people of the world?
    Even in the celestial world, He is supreme
    Refrain:
    Lord, You became my companion/support/help
    Forever, You became my shelter (lit. shade)
    Lord, You became my companion/support/help
    Those around (or close to) me grew cold with time
    Those whom I trusted, came against [me]
    Many quoted principle and parted ways [with me]
    Lord, I haven't seen anyone like You
    Many shunned me as (or because I was) a sinner
    They scorned [me] that I didn't have the Spirit
    But, King, Your love found me
    Like You, O Lord, I haven't seen ever
    Even if You give [me] a thousand tongues
    O King, is it possible (or enough) to sing of You?
    I surrender my life to/for You
    Like You, O Lord, I haven't seen ever

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 лет назад +1

      Thank you so much. Much appreciate your help

    • @wsam7318
      @wsam7318 5 лет назад +3

      @@CathrineEbenesar Thank YOU so much for singing! I had never heard this beautiful song, till your video showed up on my screen.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 лет назад +2

      @@wsam7318 It is so kind of you to say that. Thank you. All Glory to God.

    • @wsam7318
      @wsam7318 5 лет назад +2

      @@CathrineEbenesar Where can I purchase this mp3 online?

    • @vallc210
      @vallc210 4 года назад +2

      Just waiting patiently on Lord .

  • @dr.tharanyahomoeo6065
    @dr.tharanyahomoeo6065 9 месяцев назад +1

    Expecting more old songs from you sis. Please sing and upload. Nice voice

  • @samsundar8832
    @samsundar8832 5 лет назад +3

    Wooow your melody voice this beautiful song extra beautiful

  • @Jplondontamil
    @Jplondontamil Год назад +2

    Sorrow will turn into joy 🤩 the love of Jesus Christ

  • @36yovan
    @36yovan 4 года назад +3

    *மிகவும் அருமையாக பாடியுள்ளார். இசையும் பாராட்டுக்குரியது. பாடலின் கருத்து சூப்பர்!*

  • @samraj2553
    @samraj2553 7 месяцев назад +1

    Praise the Lord

  • @jhgfdsalpou
    @jhgfdsalpou 6 лет назад +5

    I used to hear this song quite a lot in the church when I was a child. Absolutely loved the arrangement and beautiful singing. God bless.

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Год назад +1

    PRAISE THE LORD Jesus Amen Amen

  • @erherbert1969
    @erherbert1969 6 лет назад +6

    EXCELLENT VOICE AMMA CRYING, CRYING...........

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад

      May the Lord comfort her. Thank you. Glory be to God.

  • @Manikandan-gb5us
    @Manikandan-gb5us 6 лет назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @tinamaniraj3338
    @tinamaniraj3338 6 лет назад +3

    Thank you Jesus for a beautiful song! Yes, you are our refuge, our Comforter 🙏

  • @sidambarampulleyogarajam734
    @sidambarampulleyogarajam734 2 года назад +1

    Kalathal aleyadapadal....super mam

  • @selvasella70
    @selvasella70 4 года назад +17

    This song makes me cry... while think about My God and my Jesus...😭😍💖

    • @maliniangel3612
      @maliniangel3612 4 года назад +1

      Dont cry sis. Christ is with u.. keep smiling

  • @PremKumar-ru7gz
    @PremKumar-ru7gz 3 месяца назад +1

    Thanku sister

  • @issaksamraj
    @issaksamraj 6 лет назад +9

    OMG omg... No words to explain... Very very very very nice.... Thank you ma'am. GB

  • @samtimothy6161
    @samtimothy6161 4 года назад +2

    One of the most ever loving song which I always love singing on Jesus Christ our Lord which is also my late Father's favorite.

  • @augurjellybean09
    @augurjellybean09 6 лет назад +7

    Jehovah be with me😎

  • @ajgministries297
    @ajgministries297 4 года назад +1

    என்ன அழகான புல்லாங்குழல் playing

  • @aprchristumas7659
    @aprchristumas7659 6 лет назад +17

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக அருமை.....எமிழ் அண்ணன் பாடல்களை முன் எடுத்ததற்காக நன்றி பல......

  • @augurjellybean09
    @augurjellybean09 6 лет назад +1

    He is jehovah.. Hear the voice of his disciples through the King jesus and Holy spirit 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣let everyone bow down before him😣

  • @prabhu1998
    @prabhu1998 6 лет назад +12

    Thank u God for this song
    This song is written by emil uncle (emil annan as popularly called)
    Daily I use to hear at least twice
    Nice team
    Expecting more from you
    Please don't go after banner and fame
    Sing for Christ he will lift you to any heights
    May God bless you people

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад +2

      Hahaha.. Banner and Fame.. Well said.. Thanks anyways.

  • @SuganyaBhu
    @SuganyaBhu 5 лет назад +2

    Aayiram Naavughal Neer thandhalum Rajanae Ummai paada koodumo..... What a lyrics... Oh Lord Praise you Master.

  • @rhiemelanderson7697
    @rhiemelanderson7697 6 лет назад +7

    Nice song I heard more than 100 times
    How About next song

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад

      Hahaha.. Pretty sooner than the time I took for this song.

    • @drdosskc3102
      @drdosskc3102 6 лет назад +1

      I love this song. Tears coming while ...

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 лет назад

      Drdoss Kc: Thank you. Glory be to God.

  • @frankliny2k
    @frankliny2k 4 года назад +2

    I think this is the "Tamil Gospel Song of the year". Well thought out sequence of music. Catherine's voice is like a music instrument when played flawlessly. Franklin's guitar lead in the middle was one of the best in any gospel song we've heard in some years now.
    Above all what a way to honour and respect our Maker and His protection.

  • @BlackStar-sn8tx
    @BlackStar-sn8tx 6 лет назад +4

    Really awesome voice and song,, I'm hearing this song again and again,

  • @reformationtoday
    @reformationtoday 4 года назад +2

    It is a wonderful song with melodious voice. There is no one like the Lord who can love and take care of us in all situations of this life unconditionally. Glory to God.

  • @arvindronad4508
    @arvindronad4508 4 года назад +5

    We have this song in Kannada as well. First time I heard so melodiously sung! I don't understand Tamil, though, for the sake of melody combined with soft music, I do listen.