கேட்கும்போதே இத்தனை வேதனை என்றால், அதை அனுபவித்த தேச பற்றாளர்களையும் அவரது குடும்பத்தினர்களின் துன்பங்களை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. நம் பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் காந்தி கணக்கு என்பது என்ன என்று புரிந்தது கடைசி 5 நிமிடங்கள் உள்ளத்தை உருக்கும் வார்த்தைகள். நன்றி ஐயா
அருமையான உரை.மனதை கலங்கடிக்க வைத்து விட்டது.இவர்களுடைய தியாகத்தை இன்று எங்களுக்கு எடுத்து சொல்ல நீங்களாவது இருக்கிறீர்களே என்ற மகிழ்ச்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது .
உண்மை. வ. உ .சி. தமிழ் இலக்கிய ஆராய்ச்சியை இப்போது தான் படித் தேன். இன்னிலை க்கு உரை எழுதி, பதிப்பித்து... அவரை ஏ ன் தமிழ் கூறும் நல்லுலகம்? மறந்தது என்று இன்னும் புரியவில்லை.😢😢😢
கம்பீரமான வீர உரை தமிழ் இளைஞர்களை சென்றடைய வேண்டும்
வாழும் வரை. உயிர் உள்ளவரை. சிந்திப்போம். வஉ சி அவர்களை
கேட்கும்போதே இத்தனை வேதனை என்றால், அதை அனுபவித்த தேச பற்றாளர்களையும் அவரது குடும்பத்தினர்களின் துன்பங்களை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. நம் பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்
காந்தி கணக்கு என்பது என்ன என்று புரிந்தது
கடைசி 5 நிமிடங்கள் உள்ளத்தை உருக்கும் வார்த்தைகள்.
நன்றி ஐயா
அருமையான உரை.மனதை கலங்கடிக்க வைத்து விட்டது.இவர்களுடைய தியாகத்தை இன்று எங்களுக்கு எடுத்து சொல்ல நீங்களாவது இருக்கிறீர்களே என்ற மகிழ்ச்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது .
Great speech sir
உண்மை. வ. உ .சி. தமிழ் இலக்கிய ஆராய்ச்சியை இப்போது தான் படித் தேன். இன்னிலை க்கு உரை எழுதி, பதிப்பித்து... அவரை ஏ ன் தமிழ் கூறும் நல்லுலகம்? மறந்தது என்று இன்னும் புரியவில்லை.😢😢😢
சிறப்பான பேச்சு
🎉🎉❤❤
Ayya Ma Pi Si written about this in his Viduthalai poril Tamilagam n our Shivaji Ganesan KappalotiyaTamilan he lived as VA U Si. VAZHA BHARATHAM.
😊😊🎉🎉😊😊
தாயகத்தின் தியாகிகள் பற்றிய அருமையான பேச்சு , வாழ்த்துக்கள்.