எல்லோரும் அவருடைய புகழ்ச்சியை பேசி காணொளியை பதிவிட்ட சமயத்தில்,ஒருவன் விழுந்தாலும் எழுந்து. தன்னை. மாற்றிக் கொள்வான் என்று அவருடைய இகழ்ச்சியை கூறி அவர் மேல் உள்ள பார்வையை. மாற்றி நாமும் விழுந்தால் எழுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டிய உங்களுக்கு நன்றி நண்பரே
தன்னுடைய படங்களில் குழந்தைகள் அதிகம் பார்க்கவேண்டுமென்று சண்டைக்காட்சிகளை வன்முறை இல்லாமல், துப்பாக்கி எடுக்காமல் நடித்திருப்பார். இந்த பாயிண்ட் விட்டுடீங்க.
yes, neenge sonna last point miss pannitaru & one more point from my side. Dirty or sexual scenes-um avoid paninaru. 2-3 dirty or sexual scenes vechadhukku avanga female fans-kite irundhu vandha comments moolama next vandha movies-na appadi dirty or sexual shoots veikamatenu promise paninaru jackie chan.
Thanks a lot Bro. This is first time I have heard the other side of Jackie Chan. You always bring a different perspective about a general view. Keep up your great work 👏 👍 💪
I'm a Jackie Chan as well as Big Bang Bogan Sam Anna fan 😍😍❤️❤️❤️👍👍👍 உண்மையான ஸ்டன்ட் மாஸ்டர்னா தலைவர் ஜாக்கி சான் அண்ணா 😇😇👍👍👍 உங்களோட வரலாறை விவரிக்குற விதம் வேற லெவல் அண்ணா 😍😍😍👍👍👍
Bro na unga yella video Kum like podura enamo terila neenga Soldradhu yella niyama unmaiya iruku then na Jackie chan sir oda periya veriyana fan olukkam tha oru manushanuku RMb mukiyom nu evuroda neraya interview la pathruka ketruka Kavalai padadhinga Namba ulaipu kuduthutey irupom success kandipa varum all the best 👍
சூப்பர் ஸ்டார்😅😅 நீங்கள் சொல்வது உண்மைதான், ஆரம்பத்தில் இருந்தது போல் உங்கள் வீடியோக்களில் சுவாரஸ்யங்கள் இல்லை... நானும் கடந்த வீடியோக்களை பார்க்கும் போது போர் அடிப்பது போல் இருந்தது எடிட்டிங்கில் காமெடியும் காணாமல் போய்விட்டது உங்கள் ஆரம்பகால வீடியோக்களை நீங்களே மீண்டும் ஒரு முறை பார்க்கவும் வரலாற்றை வெறும் வரலாறாக சொல்லாமல் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் அளிப்பது போல் தயாரிக்கவும் என்றும் வாழ்த்துக்களுடன் ...வைக்காடு வெற்றி
Narration is a pillar of your all videos. your efforts for the videos are commendable. this time memes are missing to add flavor , but still its nice . keep working and wishing you for 1M subscribers very soon.
ஜாக்கிஜான் நடித்த drunken master அப்பொழுது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ஆனால் அந்தப் படம் ஜாக்கிஜான் வருத்தமடையச் செய்தது அந்தப் படத்தில் மது அருந்திவிட்டு ஜாக்கிசான் போடும் சண்டைக் காட்சிகள் அப்பொழுது மிகப் பிரபலமானது அதைப்பார்த்து அத அப்படியே முயற்சி செய்ய சில பேர் மதுவுக்கு அடிமையானவர்கள் ஒரு நல்ல செய்தியை சொல்வதற்கு பதிலாக நாம் மற்றவர்களை கெடுத்து விட்டோம் என்ற வருத்தம் அவர் மனதில் வந்தது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே drunken master 2 என்ற திரைப்படத்தில் குடியால் ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று நடித்து எடுப்பார்
எல்லோரும் அவருடைய புகழ்ச்சியை பேசி காணொளியை பதிவிட்ட சமயத்தில்,ஒருவன் விழுந்தாலும் எழுந்து. தன்னை. மாற்றிக் கொள்வான்
என்று அவருடைய இகழ்ச்சியை கூறி அவர் மேல் உள்ள பார்வையை. மாற்றி நாமும் விழுந்தால் எழுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டிய உங்களுக்கு நன்றி நண்பரே
18:02 அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடும் இந்த உலகில் தன் சொத்தை வாரி வழங்கிய உண்மையான ஹீரோ ஜாக்கிசான் 👍👍👍🔥🙋🏻 வாழ்க பல்லாண்டு
நான் சிறுவயதில் ஜாக்கிசான் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன் அவர்தான் சூப்பர் ஸ்டார்
I'm too
மிகச்சிறந்த பதிவு.
ஜாக்கிசானின் புகழ் பாடும் விதமாக இல்லாமல், அவர் வாழ்க்கையை அலசி ஆராயும் அருமையான பதிவு.
I love Jackie Chan. His innocent baby smile!
Which Jackie Chan you like JACKIE CHAN AND ADVENTURE CARTOON OR Real Jackie Chan PLS REPLY
தன்னுடைய படங்களில் குழந்தைகள் அதிகம் பார்க்கவேண்டுமென்று சண்டைக்காட்சிகளை வன்முறை இல்லாமல், துப்பாக்கி எடுக்காமல் நடித்திருப்பார். இந்த பாயிண்ட் விட்டுடீங்க.
,👍
yes, neenge sonna last point miss pannitaru & one more point from my side. Dirty or sexual scenes-um avoid paninaru. 2-3 dirty or sexual scenes vechadhukku avanga female fans-kite irundhu vandha comments moolama next vandha movies-na appadi dirty or sexual shoots veikamatenu promise paninaru jackie chan.
You are far better than some successful youtubers who have more than 30M subscribe.
That’s up to time 🤟🏿
உழைப்பே உயர்வு. நன்றாக பேசினீர். அழகாக தொகுத்து வழங்கியதர்க்கு நன்றி
Your way of narration of very peaceful neat and clear.. தெளிவான நதி போல இருக்கு உங்கள் பேச்சு. வாழ்த்துக்கள் 🙏
எனக்கு MJ ஜாக்கி சான். ப்ரூஸ் லீ. Favorite. Persons. Love you sooooo Much
நிஜமா சூப்பர்.....Bro.. . Awesome
Unga video ku dha waitinguuuu🤙🏻🤙🏻🤙🏻🔥🔥🔥😍😍😍
Thanks a lot Bro. This is first time I have heard the other side of Jackie Chan. You always bring a different perspective about a general view. Keep up your great work 👏 👍 💪
எங்க தலைவர் ஜெட்லீ வாழ்க்கை வரலாறை சொல்லுங்க ப்ரோ please......
Thanks!
Thankyou
வெகுசிறந்த பதிவு. ஜாக்கியை பற்றிய முழுமையான பதிவு இதுதான் என்று கொள்ளலாம். மிக்க நன்றி.
I'm a Jackie Chan as well as Big Bang Bogan Sam Anna fan 😍😍❤️❤️❤️👍👍👍 உண்மையான ஸ்டன்ட் மாஸ்டர்னா தலைவர் ஜாக்கி சான் அண்ணா 😇😇👍👍👍 உங்களோட வரலாறை விவரிக்குற விதம் வேற லெவல் அண்ணா 😍😍😍👍👍👍
அவர் வாங்கிய ஆஸ்கார் பற்றி பேசியிருக்கலாம்👍
19:19 super anna
Good speach keep it up👋
Naan yethir paartha video 👌
Anna ungal Pathivugal patri solla vaarthaikal illai....💯💯💯💐💐💐💐👍👍👍💪💪💪👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏
.அருமையான பதிவு
Arumai bro I like jackiechan ungal pathivu menmelum valara vaalthukal
Don't worry be happy ugga video mulama nalla arivu kidaithadhu thanks valthukkal valga valamudan Happy...
Super G வாழ்த்துக்கள்
Vaanga thalaivaaa ur great 🥰🥰🥰🥰🥰
மிக அருமையான புதிய தகவல் நன்றி 🌹🌹
ஜாக்கி பற்றி வீடியோ பண்ணதுக்கு நன்றி சகோதரா
மிக அருமை
Bro na unga yella video Kum like podura enamo terila neenga Soldradhu yella niyama unmaiya iruku then na Jackie chan sir oda periya veriyana fan olukkam tha oru manushanuku RMb mukiyom nu evuroda neraya interview la pathruka ketruka
Kavalai padadhinga Namba ulaipu kuduthutey irupom success kandipa varum all the best 👍
அருமை...
அருமையான பதிவு ! நன்றி!
super video super message
சூப்பர்
Super information about the great
Jackie chaan
என்னுடைய வாழ்வில் ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டிய ஒரு உண்மையான மாமனிதன் & REAL LIFE HERO JACKI CHANN
nanbaaaaaa en thalaivana pathi sonnadhuku romba nandri ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥my thalaivan jackie always legend and real hero in world
அருமை ❤️❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🌹👍
அருமை
சூப்பர் 👌👌👌நன்றி 👍👍👍
சூப்பர் ஹீரோ
Anna ninga unmaiya Vera level anna .....
சகோ அருமை வாழ்த்துக்கள்
சூப்பர் 👊
சூப்பர் ஸ்டார்😅😅
நீங்கள் சொல்வது உண்மைதான், ஆரம்பத்தில் இருந்தது போல் உங்கள் வீடியோக்களில் சுவாரஸ்யங்கள் இல்லை...
நானும் கடந்த வீடியோக்களை பார்க்கும் போது போர் அடிப்பது போல் இருந்தது
எடிட்டிங்கில் காமெடியும் காணாமல் போய்விட்டது
உங்கள் ஆரம்பகால வீடியோக்களை நீங்களே மீண்டும் ஒரு முறை பார்க்கவும்
வரலாற்றை வெறும் வரலாறாக சொல்லாமல் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் அளிப்பது போல் தயாரிக்கவும்
என்றும் வாழ்த்துக்களுடன்
...வைக்காடு வெற்றி
I am a great fan of Jackie Chan but well said at 19:18.
Eid mubarak to u bro
Eid Mubarak Brother
நன்றி சார்
வாழ்த்துக்கள்
Very nice Vedeo,
Your vedeos goes very well
Like jackie you will also get your place..
நாங்க இருக்கும் போது நீங்க எப்படி இந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல முடியும் இந்தாங்க வெச்சிக்க க 1000 likes
Vera level bro ...... im become your fan brooo
Nice Program
Super bro continue this type of motivation video,
Thanks for sharing the other side of jackie, jackie is the great hero of 80s and 90s kids, the last punch of likes not comming is hilarious
Fantastic
Nice info 👍. Real hero.
மிக அருமை 🙏🙏👏👏👏👏👏👏🌹
Jackie Chan fans attendance here please 😘😘😘😂😂😂💖💖💖👍👍👍
Final touches super bro...
Great work
Semmma Thalaiva 👌👌👍👍
Excellent
super Bro Iam fan of Jackie Chan
At 19:53 my body literally Shivered.
Don't give up bro...
Kandippa unga channel top ku varum. 1 million a thodum..
Engaluku nambika iruku...
Bro சார்லி சாப்ளின் பற்றி ஒரு வீடியோ upload pannuga vro 😇
Superb. I like all of your videos. Very useful. Keep going. all the best 👌👌👌👌💐💐💐💐👍👍👍👍👍
Amazingly Explained Sir
Good content waiting for Johnny Depp's life history rise and fall and recent controversy with Amber heard please
Anna super good like video
Wonderful and talented 😊 actr 3 5 22 saudi
Narration is a pillar of your all videos. your efforts for the videos are commendable. this time memes are missing to add flavor , but still its nice . keep working and wishing you for 1M subscribers very soon.
One of the best as well as the most underrated you tube channel you deserve a lot hope you will reach greater heights soon 🔜
Bro Jackson life proragraph you are so good post celebrity videos like this
Thanks
Thanks for your effort
Semma Anna
ஜாகி . என் அன்பு மாச்டர் நன் உஙக்லிடம் கேட்டுக்கொள்வது என் உடல் ஆரோக்கியமாக இருக்க அன்புடன் வேண்டிக்கேட்டுக் கொல்கிரேன்
Bro semma nan saport pandran 👍😅
Jackie chan not only a best hero in the movies but real life , very good exa mple of a heroism. Best entertainer. most of all real human.
Keep doing the good work
தரமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா சென்னை அலங்கார் தியேட்டர்ஐ நோக்கி படை எடுக்க வைத்தவர்
SEMMA BRO
Super ah pesureenga ji !
வியூஸ் போவதற்கும் லைக் வருவதற்கும் நீங்கள் கேட்கும் விதம் அற்புதம்
Very nice
Very very inspiring story bro... As you said he is really a superman..
I know each & every struggle of my hero🥺Jackie🥰 that's why i said he is an Unbeatable Legend🔥🙌
Yes 🥺🔥❤️
True
My ever green super hero chaki Jan 🤩🤩🤩😍😍😍 and really your doing great job brother 👏👏👏👏👏 your videos all are my trust buster thank you...
Super motivation true story 💪 keep it up
Confidence பாஸ்.....👍🤝
SS bro.. super super bro
Romba positive stories ah potingana channel subs eramatange.. Serial killers or murders Patti podunge subs increase aga chance irukke. Good luck
Thanks brother.
ஜாக்கிஜான் நடித்த drunken master அப்பொழுது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ஆனால் அந்தப் படம் ஜாக்கிஜான் வருத்தமடையச் செய்தது அந்தப் படத்தில் மது அருந்திவிட்டு ஜாக்கிசான் போடும் சண்டைக் காட்சிகள் அப்பொழுது மிகப் பிரபலமானது அதைப்பார்த்து அத அப்படியே முயற்சி செய்ய சில பேர் மதுவுக்கு அடிமையானவர்கள் ஒரு நல்ல செய்தியை சொல்வதற்கு பதிலாக நாம் மற்றவர்களை கெடுத்து விட்டோம் என்ற வருத்தம் அவர் மனதில் வந்தது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே drunken master 2 என்ற திரைப்படத்தில் குடியால் ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று நடித்து எடுப்பார்
Great man
And Jackie is perfect stylish stra bro
Good Info in short & Crisp, Pls Keep up your work. One day you will shine for sure.
ஹீரோ என்றாள் நினைவுக்கு வருவது ஜாக்கிஜான் மட்டுமே!!!
Broo Ela videos sema❤