அதிகாரி திரு கலியமூர்த்தி கங்கு நல்லடக்கம்!உங்களின் பேச்சை பலமுறை உற்று கவனித்து கேட்பேன்!எங்கும் தடையின்றி தவறின்றி இருக்கும் கருத்தும் குன்றுமணியலவும் குறையாத இருக்கும்!என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!தமிழோடு உறவாடு என்றும் இனிக்கும் நன்றி மீண்டும் வணக்கம்.
உங்களை மாதிரி நல்ல ஒரு உயரதிகாரி நம் தேசத்திற்கு தேவை நான் உங்கள் வீடியோக்களை நிறைய பார்ப்பேன் நான் உங்களை பாா்க்க சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு அளிக்குமாறு உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்களைா
அருமையான அதிகாரிகள்! குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித் தருவது பெரிய விஷயம் ஆனால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்திய உங்கள் செயல் மிகப்பெரிய விஷயம். மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐
காவல் துறை என்பது ஒரு சில நேரங்களில் தவறு செய்தால் நன்றாக*"தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் இந்த மாதிரி அன்பு மற்றும் வார்த்தை மூலம் தீவிரமாக பேசும் போது ஒரு மையில்பேசுவதுஇல்லை மரியாதை செலுத்தும் வகையில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது வாழ்த்துக்கள்*"சார்*"
Rtd காவல்துறை அதிகாரி அவர்களே.! வணக்கம் .உங்களைப்போன்ற உயர்பதவிகளை அலங்கரித்தவர்கள் ஓய்வு பெற்றபின்பு தங்களைப்போன்ற சமூகப்பணியில் இறங்கினால் இனி வரும் இளைய தலைமுறைகள் சமூகச்சீர்கேட்டிலிருந்து விடுபட்டு நாடு நலம் பெறும் .நன்றி அய்யா.! ! G.A.kannan.sivakasi.
Kazhiya moorthi sir Ennoda rold model my fevorite hero sir I like u sir sir kita nan call panni pesi iruken so sweet person thank you sir ur motivation & activity 🙏🙏
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் இப்பொழுது டிரைவராக பணிபுரிகிறேன் என்னுடைய வாழ்க்கையின் லட்சியங்களைஎன்னுடைய வாழ்க்கையின் லட்சியமே உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதுதான்
WOW!!!!!!! WHATA HONEST POLICE OFFICER. WE APPRECIATE YOU HONORABLE SIR. MY UNCLE AND GRANDFATHER ALSO HONEST POLICE OFFICERS...... I PROVED TO BE BORN IN HONEST POLICE OFFICER FAMILY. I ALSO WORKED WITH FEW HONEST IAS OFFICERS IN OUR TAMILNADU GOVERNMENT. WE BLESSED TO HAVE GREAT AND HONEST IAS AND IPS OFFICERS IN OUR TAMILNADU STATE. MAY GOD BLESS EVERYONE ESPECIALLY OUR SIR. THANKYOU SIR FOR SHARING YOUR HONESTY AND FOR YOUR EXCELLENT TAMIL PRONOUNCIATION........
இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளைஅவரால் முடியும்வரை பணிசெய்ய சட்டம் அனுமதிக்கவேண்டும் காவல்துறையை எந்த அளவு நேசித்து இருப்பார் இவர்போன்றோர்கீழ் காவல் துறையை கொடுக்கவேண்டும்
While hearing tis audio even my eyes filled with Happy Tears sir. A ROYAL Salute to you Boss. U should come back to Serve people. God bless sir🙏 - SREE RAMA, WRITER
Start youtube channel by setting a goal !
ruclips.net/video/qgOL59U86dY/видео.html
Please contact number sir
Nermai,unmai sathyam. Ulla
Police officer avarkalukku enathu manamartha valthukkal sir.
கலிய மூர்த்தி ஐயா அவர்களே வணக்கம் 50 பேரை நல் வழி படுத்திய உங்களுக்கு அனைவருடைய பாராட்டுக்கள். இந்த குணம் எல்லா அதிகாரிகளுக்கும் வர வேண்டும்
Jn
O
இதுதான் காவல்துறை... இப்படித்தான் இருக்கவேண்டும் காவல்துறை..! வாழ்த்துகள் சார்.!
அதிகாரி திரு கலியமூர்த்தி கங்கு நல்லடக்கம்!உங்களின் பேச்சை பலமுறை உற்று கவனித்து கேட்பேன்!எங்கும் தடையின்றி தவறின்றி இருக்கும் கருத்தும் குன்றுமணியலவும் குறையாத இருக்கும்!என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!தமிழோடு உறவாடு என்றும் இனிக்கும் நன்றி மீண்டும் வணக்கம்.
சார் உங்களை மாதிரி அதிகாரிகள் நம்
தேசத்திற்கு வேண்டும்
உங்களை மாதிரி நல்ல ஒரு உயரதிகாரி நம் தேசத்திற்கு தேவை
நான் உங்கள்
வீடியோக்களை நிறைய பார்ப்பேன்
நான் உங்களை பாா்க்க சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு அளிக்குமாறு உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்களைா
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இறையருள் பெற்று வாழ்க வளமுடன் ஐயா
எல்லாம் போலீஸ் க்கும் ஒரு சிறந்த உதாரணம் சார்
நீங்க
உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது
கலியமூர்த்தி ஐயா ஓர் செந்தாமரை❤❤❤
காக்கியில் தன்னொழுக்கமுள்ள கருணையுள்ளவர் ... வாழ்த்துக்கள் !
I salute wholeheartedly Muttu sir your honest and great humanbeing qualities are inspired us
தங்களின் தமிழ் "அருமை " ஐயா 🙏
உங்களை போன்ற நல்லவர்களை தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது
அருமையான அதிகாரிகள்! குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித் தருவது பெரிய விஷயம் ஆனால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்திய உங்கள் செயல் மிகப்பெரிய விஷயம். மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐
Super
Great ❤
அன்று இருந்த கலைஞர் அரசு உதவி செய்ததை நிணைவுகூர்ந்தமைக்கு நன்றி
50 person illa sir 50 familyes ah vaalavaitha perumai ungaluku sir royal salute sir ilove u so much sir
Salute sir ! Tamil Nadu Police department always Rocks !
காவல் துறை என்பது ஒரு சில நேரங்களில் தவறு செய்தால் நன்றாக*"தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் இந்த மாதிரி அன்பு மற்றும் வார்த்தை மூலம் தீவிரமாக பேசும் போது ஒரு மையில்பேசுவதுஇல்லை
மரியாதை செலுத்தும் வகையில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது வாழ்த்துக்கள்*"சார்*"
ஆஹா அற்புதம் குற்றவாளிகள் என யாரும் இல்லை நல்ல வழியை தோர்ந்தொடுத்தால்....
மிகவும் போற்றுதற்குரிய மனிதர்.வாழ்க வளமுடன்!
உயர்ந்த மனிதர். வாழ்க வளமுடன்.
நல்ல மனிதர் கள் போலீஸ் துறையில் உள்ளனர் வாழ்க கலியமூர்த்திஐயா
இவரை போன்ற நேர்மையான ஒரு சில போலீஸ் இன்றும் நமக்காக சேவை செய்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை
நான் தலை வணங்குகிறேன் ஐயா......நீடோடி வாழ்க......
நீடூழி
We need police officers like you sir...hats off...,
உங்கள் பேச்சு அருமை ஐயா நீங்கள் ஒரு நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள்
Great service🙏🙏🙏👏👏👏👏💐👏💐💐💐💐
உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்த மகிழ்ச்சி அதிகமாக உள்ளது காவல்துறையை அதிகமாக நேசிக்கிறேன்
Sir neenka pesurathu enaku patathila pakkura mathiri iruku sir real hero police department la
Rtd காவல்துறை அதிகாரி அவர்களே.! வணக்கம் .உங்களைப்போன்ற உயர்பதவிகளை அலங்கரித்தவர்கள் ஓய்வு பெற்றபின்பு தங்களைப்போன்ற சமூகப்பணியில் இறங்கினால் இனி வரும் இளைய தலைமுறைகள் சமூகச்சீர்கேட்டிலிருந்து விடுபட்டு நாடு நலம் பெறும் .நன்றி அய்யா.! ! G.A.kannan.sivakasi.
அருமையான செய்திகள் வாழ்த்துக்கள்
My inspiration and honest man I ever see in police department
Great salute for your honest, very inspirational speaker, you are the best one in Tamil Nadu police. Thank you so much sir. God bless you.
Hats off to you sir. Thanjai baskaran
சூப்பர் ayyaa
வாழ்க கலிங்கமூர்த்தி
Semma ayya ungalai pola station police officer vaendum
🙏🙏🙏 Thanks a lot
அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா
Great job sir i will salute sir
Kazhiya moorthi sir Ennoda rold model my fevorite hero sir I like u sir sir kita nan call panni pesi iruken so sweet person thank you sir ur motivation & activity 🙏🙏
யாரும் குற்றவாளியாக விரும்புவதில்லை.
காவல்துறையினர் தான் குற்றவாளி என முத்திரை குத்தி பலரின் வாழ்க்கையை கெடுத்து விடுகிறார்கள்.
They are analysis to criminals and punishment
Romba great sir neenga
Evanga peru??
The softer side of.police should be shared. Feel very proud to be a Tamilian. Very proud of TN police.
பாராட்டுக்கள் வாழ்த்துகள் ஐயா.
வணங்குகிறேன் சார்
Great sir 👏👏
அருமை சார்
Real super star hands up sir
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் இப்பொழுது டிரைவராக பணிபுரிகிறேன் என்னுடைய வாழ்க்கையின் லட்சியங்களைஎன்னுடைய வாழ்க்கையின் லட்சியமே உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதுதான்
News..7..super.Sir special day.
Sir ur very great sir. Intha worldla ungala pola sila per Dan sir irukanga. Naraya peru money minded persona irukanga sir
My favorite
Sir
wow really awesome.great man
உங்களின் பனியில் உங்களின் அனுபவங்கள் வளரும் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதல் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி
Your always great and honest sir
வணக்கம் சாா்
போலீஸ் டிபாா்ட்மென்டுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் ..உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான் சாா்...லவ்யூசோமச் சாா்.
Angavai Rani poo I
Angavai Rani ,livsnews
உங்கள் கண்ணியம் கட்டுப்பாடு என்னை கண்கலங்க வைத்துக் விட்டது
Really great sir
WOW!!!!!!! WHATA HONEST POLICE OFFICER. WE APPRECIATE YOU HONORABLE SIR. MY UNCLE AND GRANDFATHER ALSO HONEST POLICE OFFICERS...... I PROVED TO BE BORN IN HONEST POLICE OFFICER FAMILY. I ALSO WORKED WITH FEW HONEST IAS OFFICERS IN OUR TAMILNADU GOVERNMENT. WE BLESSED TO HAVE GREAT AND HONEST IAS AND IPS OFFICERS IN OUR TAMILNADU STATE. MAY GOD BLESS EVERYONE ESPECIALLY OUR SIR. THANKYOU SIR FOR SHARING YOUR HONESTY AND FOR YOUR EXCELLENT TAMIL PRONOUNCIATION........
Amazing sir
வணங்கி மகிழ்கிறேன்
உங்களுக்கு காவல் துறை என்றென்றும் நட்புடன்
Great sir
Big thanks sir God bless you
Super sir good person
சார் நீங்க தான் உண்மை ஹீரோ
Super ❤️
Sir, I would respect sir, ur very great👍👍👍👍👍 jai hind.
Great person in my life
Ungala pakanumnu aasaiya eruku ayya,
தலை வணங்குகிறேன் ஐயா
Grate sir
Hats off👍👌👍
Sir..my tears cn live wit u
Appreciative man. He has understood his sense of duty in Police Dept that Dept has lost you.
Congrats sir..
U r great sir...
Great👍Sir
Nandri ayya 🙏🙏
Super sir.live long.....
Good sir
Very good super super super
Super sir👏
Excellent work.
Ayya.super.admin
Sir god bless you....
Semma
இதுபோன்ற நேர்மையான
அதிகாரிகளைஅவரால் முடியும்வரை பணிசெய்ய
சட்டம் அனுமதிக்கவேண்டும்
காவல்துறையை எந்த அளவு
நேசித்து இருப்பார் இவர்போன்றோர்கீழ் காவல் துறையை கொடுக்கவேண்டும்
Super super sir I Respect you and if possible I want meet you
God bless you sir.....
இதபேசித் தான் எங்க சோத்தில மண்ணால்லி வச்ச உங்குடும்பம் நல்லாவே இருக்கமுடியாது
you did wonders, we need such a charater person, and good advicer, take lesson to even police cadet also sir.
Super sir
பல்லாண்டு. வாழ்க. எம்.ஜி.ஆர்
Thank sir🙏
While hearing tis audio even my eyes filled with Happy Tears sir. A ROYAL Salute to you Boss. U should come back to Serve people. God bless sir🙏 - SREE RAMA, WRITER
சார் வணக்கம் கட் அவுட் வைப்பதற்கு நன்றி ஐயா பொதுவா வாழ்வில் பொதுத் தூய்மை கடமை செய்து கொடுப்பது யார் சார் அரசா மாநில சார்
Such a great personality was kaligar karunanidhi. Sales will be Stalin.
Sir fan
Amma padam ellaya ninaivukal maranithu vittatha kaliyamurthi sir