தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 9:25 அனல் மின் நிலையம் என்று கூறியுள்ளேன். அது நீர் மின் நிலையம் | Sorry. Display 9:25 I said thermal power station. It is a hydroelectric power station
and one more 26th bund la pallathakku illa 27th bund la than bro irukku because that palla thakku than nanga school and college time la walking pora place
அந்த சிலை கார்ல் மார்க்ஸ் அல்ல. வால்பாறைக்கு முதலில் வழி அமைத்து காட்டை அழித்து எஸ்டேட் உருவாக்கிய ஒரு ஆங்கிலேய கவர்னர் சிலை. (பெயர் உடனடியாக ஞாபகம் வரவில்லை)
At woke up eat 3 banana and before sleep eatt almonds,1 tea spoon of honey and daily spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days
Excellent தம்பி ! நான் பிறந்து வளர்ந்த ஊரை (முடீஸ்) வால்பாறை பஸ் பயணத்தின் வழியாக அற்புதமாக படம் பிடித்து காட்டிவிட்டீர் ! பழைய மலரும் நினைவுகள் என் கண்முன்னே வந்து சென்றன . அற்புதமான இடம் , கார்வர் மார்ஷ் போன்ற அற்புதமான பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட சாலைதான் அது ! தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலையை உருவாக்கியவர்களும் அவர்களே ! நம்மவர்கள் அவர்களுடன் கை கோர்த்து இந்த ஆனைமலை plantation ஐ உருவாக்கி இருக்கிறார்கள் . வாழ்ந்த காலங்கள் என்றும் பசுமையாக நிலைத்திருப்பவை . தமிழும் , மலையாளமும் சகோதர மொழிகள் என்பதற்கு சான்றான ஊர் , அற்புதமான குணம் படைத்த மனிதர்கள் ! never forgetable
வாவ் சுத்தமான அழகான அழகான ஒரு இடம் இந்த பிளேச பார்க்கும்போது ஒரு பாடல் ஞாபகம் வருது சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ரெக்கார்டு மலைகள் எல்லாம் வரும் ஆசையா இருக்கு இந்த இடங்கள் எல்லாம் பார்க்க ஒளிப்பதிவு செய்த சகோதரருக்கும் இதையெல்லாம் கண்டுகளிக்க நம்மளோட யூடியூப் சேனலுக்கு ம் கோடான கோடி நன்றிகள்
தாங்கள் பயணித்த பேருந்தில் நாங்களும் பயணித்த மாதிரி ஓர் உணர்வு. இறைவன் படைப்பில் இயற்கையின் ரம்மியத்தை உணர்ந்தேன். வாவ் எவ்வளவு அருமையாக உள்ளது. உங்களுடைய வருணனை, ரம்மியமான இசை அருமை. நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. பேருந்தை ஓட்டுநர் அருமை யாக ஒட்டி சென்றார். நன்றி, நன்றி. வேற லெவல்.
மிக மிக நன்றி தம்பி. ஆழியாறு அணை , கவி நீரவீழ்ச்சி தேக்கடி பார்த்துள்ளேன் வால்பேரையிலிருந்துஒரு தமிழாசிரியை என்னோடு படித்தார்கள். அப்போது முதல் வால்பேரைபார்க்க ஆசை. முடியவில்லை. இன்று உங்களால் ஓரளவு பார்க்க முடிந்தது.உநகள் காணொலி, பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டுகிறது பார்க்கலாம்.
My fav ride....we used to reach coimbatore by 12 am from chennai and take a bus to pollachi..by 3 am we used to take this bus to valparai..such a wonderful route..
நன்றி.கொஞ்சும் கோவை அழகை அருமையாக சொல்லி சுற்றி காட்டியது சிறப்பு. தவறாக சொன்னதை உடனே திருத்தியமைக்கு.நீர்மின் நிலையம் என்று தான் கேள்விபட்டு இருக்கிறோம். புகழ்பெற்ற மசானியம்மன் கோவில் கண்டுயிருக்கிறோம் வால்பாறை பொள்ளாச்சி ஆனையூர் டேம் கண்டுகளிக்க வேண்டிய இடங்கள்.
Wonderful place I have worked in the Kadamparai Pumped Storage HydroElectric Project as Medical officer India's second underground powerhouse & second Pumped storage powerhouse & first underground & pumped storage powerhouse combined
Can't u see BALAJI TEMPLE .very super .Tata estate bult the temple .Rotikasai is a village and there even High schoolpresents .U can see the monkey in TOPSLIP .
Right ok namma tamil nattoda animal enna theriyuma,? Varaiyaadu (nilgiri tahr) athu indha paguthila than irukku , and manaboli ra idam iruku k deep forest nadula guest house anga stay pannunga antha experience vera level a irukum . ana anga poga guide venu. forest Ranger permission vanganum , na poi thangiruken antha alage vera ...
Your explanation about this vaalpaarai trip is quite interesting and makes everyone a greedy to visit this place. Language pronunciation is excellent. Even a simple man could understand easily if he had a plan to visit this particular place.
ஆளியார் அணையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான அழகிய ஓய்வு இல்லத் திலும் அதனை சுற்றி யுள்ள இடங்களி லும் " காதலிக்க நேரமில்லை " என்ற சிறந்த படம் படப்பிடிக்கப் பட்டது .
தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 9:25 அனல் மின் நிலையம் என்று கூறியுள்ளேன். அது நீர் மின் நிலையம் | Sorry. Display 9:25 I said thermal power station. It is a hydroelectric power station
😃😃😃
and one more 26th bund la pallathakku illa 27th bund la than bro irukku because that palla thakku than nanga school and college time la walking pora place
நாலாமூனா சுங்கம் அல்ல... நாலாமூலை சுங்கம்.
அந்த சிலை கார்ல் மார்க்ஸ் அல்ல. வால்பாறைக்கு முதலில் வழி அமைத்து காட்டை அழித்து எஸ்டேட் உருவாக்கிய ஒரு ஆங்கிலேய கவர்னர் சிலை. (பெயர் உடனடியாக ஞாபகம் வரவில்லை)
@@Pazha13 It is 'Carver Marsh' statue.
கார்வர் மார்ஷ்
இரண்டு நிமிட வீடியோ தான் பார்த்தேன், தெளிவான தமிழில், இரைச்சல் இல்லாத பின்னணி இசை, அருமையான வீடியோ தொகுப்பு , பாராட்டுக்கள்.
☺️நன்றி ♥️
@@dhamumiraclemedia valparai urban government primary health center details send me
At woke up eat 3 banana and before sleep eatt almonds,1 tea spoon of honey and daily spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days
நானும் வால்பாறையில் பிறந்து வளர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍
Brother niga ipo valparaila dha irukingala
Brother
Pls reply pannuga
Excellent தம்பி ! நான் பிறந்து வளர்ந்த ஊரை (முடீஸ்) வால்பாறை பஸ் பயணத்தின் வழியாக அற்புதமாக படம் பிடித்து காட்டிவிட்டீர் ! பழைய மலரும் நினைவுகள் என் கண்முன்னே வந்து சென்றன . அற்புதமான இடம் , கார்வர் மார்ஷ் போன்ற அற்புதமான பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட சாலைதான் அது ! தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலையை உருவாக்கியவர்களும் அவர்களே ! நம்மவர்கள் அவர்களுடன் கை கோர்த்து இந்த ஆனைமலை plantation ஐ உருவாக்கி இருக்கிறார்கள் . வாழ்ந்த காலங்கள் என்றும் பசுமையாக நிலைத்திருப்பவை . தமிழும் , மலையாளமும் சகோதர மொழிகள் என்பதற்கு சான்றான ஊர் , அற்புதமான குணம் படைத்த மனிதர்கள் ! never forgetable
✌️நன்றி♥️
You tuber narration is super
But your narration is more beautiful
நான் பிறந்து வளர்ந்த ஊர்
அருமை
வாழ்த்துக்கள்
நேற்று தான் வால்பாறை சென்று வந்தோம் மீண்டும் அதே காட்சிகள் அருமையாக உள்ளது நன்றி
தமிழ்நாட்டில் மிகவும் அற்புதமான இடம்! நான்கு மாதம் முன்பு தான் சென்று வந்தேன்!
அங்கிருந்து திரும்பவே மனமில்லாமல் வந்தேன்.
இயற்கை காட்சிகள் பேரழகு!
👍😊
வாவ் சுத்தமான அழகான அழகான ஒரு இடம் இந்த பிளேச பார்க்கும்போது ஒரு பாடல் ஞாபகம் வருது சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ரெக்கார்டு மலைகள் எல்லாம் வரும் ஆசையா இருக்கு இந்த இடங்கள் எல்லாம் பார்க்க ஒளிப்பதிவு செய்த சகோதரருக்கும் இதையெல்லாம் கண்டுகளிக்க நம்மளோட யூடியூப் சேனலுக்கு ம் கோடான கோடி நன்றிகள்
♥️ நன்றி ✌️
என்ன அழகு இந்த திரு நாட்டில்'!ஏன் செல்ல வேண்டும் வெளிநாடு
Yen sir alagukagava elarum velinaadu poranga...sambathika poranga
Kannukku kulirchi aanal vayiru pasi kudumbam selavu
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு நானே பயணம் செய்த உணர்வை நீ கொடுத்து விட்டாய் உமக்கு நன்றி
♥️நன்றி✌️
நான் போன வாரம் தான் போயிட்டு வந்தேன்❤ பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை ரூ 64 டிக்கெட்? சென்று வந்தது அருமையான தருணம்💚
எவ்வளவு அழகா சொல்றிங்க அண்ணா வால்பறைக்கே போன அனுபவம் மாதிரி இருக்கு அண்ணா👍🥰😍
♥️நன்றி ✌️
மிக அருமையான மிக அருமையான பதிவு இயற்கை அழகு நிறைந்த வால்பாறை 👍👍👍
Nalla video nanpare. 33 varudangalukk munnal chittoor kallooriyil irundu naangal 6 nanparkal payanam seida anda nannaalai, pasumaiyana ninaivukalai tandamaikku nanri. 🙏
தாங்கள் பயணித்த பேருந்தில் நாங்களும் பயணித்த மாதிரி ஓர் உணர்வு. இறைவன் படைப்பில் இயற்கையின் ரம்மியத்தை உணர்ந்தேன். வாவ் எவ்வளவு அருமையாக உள்ளது. உங்களுடைய வருணனை, ரம்மியமான இசை அருமை. நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. பேருந்தை ஓட்டுநர் அருமை யாக ஒட்டி சென்றார். நன்றி, நன்றி. வேற லெவல்.
♥️நன்றி ✌️
Ğýफ
Arumaiyana vilakkam. Pollachi payanathai parththachu nanri
♥️tq✌️
அருமை தம்பி தெளிவான விளக்கம் நன்றி
இயற்கை காட்சிகள் மிகவும் அருமை.பதிவுக்கு நன்றி தம்பி.
♥️நன்றி☺️
நம்ம ஊரு எப்பவுமே தனி கெத்து தான் 💪💪💪💪💪
🥳🥳☀️☀️☀️🔥🔥🔥🔥
S bro
Na anaimalai bro
@@VigneshVicky-rz2pt hlooo
S
அருமை வால்பாறை பொள்ளாச்சி மறக்க முடியுமா
வாழ்த்துக்கள்
Nice beautiful love you form Bangalore be happy have a safe journey
Pollachi Mother of Nature ♥️🌴🔥
☺️♥️
மிக மிக நன்றி தம்பி. ஆழியாறு அணை , கவி நீரவீழ்ச்சி தேக்கடி பார்த்துள்ளேன் வால்பேரையிலிருந்துஒரு தமிழாசிரியை என்னோடு படித்தார்கள். அப்போது முதல் வால்பேரைபார்க்க ஆசை. முடியவில்லை. இன்று உங்களால் ஓரளவு பார்க்க முடிந்தது.உநகள் காணொலி, பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டுகிறது பார்க்கலாம்.
♥️நன்றி✌️
அருமையான வீடியோ.. பிரட்டுக்கள்
Pollachi to.Valparai journey is interesting to watch.
Beautiful soft and catching back ground music
Keepit up
அருமை அருமை விருதுநகர்
My fav ride....we used to reach coimbatore by 12 am from chennai and take a bus to pollachi..by 3 am we used to take this bus to valparai..such a wonderful route..
👍♥️
X
இயற்கை அழகு
பசுமையான காடுகள்
பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது
பார்க்கும் இடமெல்லாம் பசுமை
♥️நன்றி ✌️🌱
One of the best tourist places in Tamil Nadu VALPARAI. THANKS.
நான் பல தடவை வால்பாறை பகுதிக்கு போயி இருக்கிறேன் மறக்க முடியாது வாழ்ந்தா அங்கே வாழ வேண்டும்
After seeing your Mettur-Madheswaran Hills travel video, I travelled by Car. Beautiful Route.
My native place valparai.... heaven
Enakku rmba pudikkum
நன்றி.கொஞ்சும் கோவை அழகை அருமையாக சொல்லி சுற்றி காட்டியது சிறப்பு. தவறாக சொன்னதை உடனே திருத்தியமைக்கு.நீர்மின் நிலையம் என்று தான் கேள்விபட்டு இருக்கிறோம். புகழ்பெற்ற மசானியம்மன் கோவில் கண்டுயிருக்கிறோம்
வால்பாறை பொள்ளாச்சி ஆனையூர் டேம் கண்டுகளிக்க வேண்டிய இடங்கள்.
மறக்கமுடியுமா?உயிர் கொடுத்த சொர்க்க பூமி.
Enga. Ooru valparai. Super super
அழகான இடங்கள் 🌷 தெளிவான விளக்கங்கள் வாழ்த்துக்கள் நண்பரே
♥️நன்றி நண்பரே👍
Wonderful capture and explanation. 😊
தெளிவான பதிவு மிக்க நன்றி🙏💕
Super bro, congratulations 💐,sema video quality & yours hard work
☺️tq bro♥️
I had stayed for 10 years. Superb place. Balaji temple is superb
Good explain and super coverage.bro.👍👍👍
மிக அருமையான பதிவு.நன்றி.
♥️நன்றி ✌️
Bike la pona super ah irukum ❤️
தெளிவான வீடியோ அருமை
Enga ooru sema getthu eppaume always am proud to say Valparaian
Super Anna video is always good 👌 coimbatore district my favorite Anna definitely we see that all places tnq u Anna nangalae neril partha experience
♥️tq✌️
எங்கள் ஊர் பொள்ளாச்சி
Valparai 😍 rompa puticha oru place என்னோட thevadhai porandha ooru
Sooper explanation... When you are explaining each and every place... We felt that we are traveling along in real.... Good one
♥️soon✌️
சரியான இடம் நண்பா செமையா இருக்குநண்பாசூப்பர்இடம்
♥️நன்றி நண்பா ☺️
நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா நண்பா
@@ramkannanramkannan9765
சரியான இடமா?
சூப்பர் இடமா? 🙂
சொல்றதா இருந்தா 🤭
கரெக்டா சொல்லணும்
ப்ளீஸ் ரெண்டையும் 🤭
சொல்லி குழப்ப கூடாது.
ரெம்மநன்றிநண்பா
நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் நண்பாஇனியஇரவுவணக்கம்
Nan inga ponathila... ipo unga video pathathum ipedi oru nature a miss pannirukome nu thonuthu....
✌️tq ♥️
Super thambi. நல்ல பதிவு. 40 hair binbends தோள் ஓடிய ஓட்டிக்கொண்டுவந்து கடைசியில Driver ஒரு சிரிப்பு சிரிச்சாரு பாருங்க handsome Sir.
☺️tq✌️
Wonderful place
I have worked in the Kadamparai Pumped Storage HydroElectric Project as Medical officer
India's second underground powerhouse & second Pumped storage powerhouse & first underground & pumped storage powerhouse combined
☺️supper Sir♥️
In which year sir.
I've worked in 2002-05 as JE/Electrical
at Sholayar PH 1
Medical officer
KPDam 1981to 83
Attakatty June July Aug 1986
Inbetween Moyar PH 84 85 86
Rare and wonderful attempt of human skill I too visited this place twice
வால்பாறை சென்ற மாதுரி மகிழ்ச்சியாக உள்ளது 👍👍👌👌💐💐❤️❤️
♥️நன்றி ✌️
A good video with a proper tamil language used. Thank you and keep it up.
♥️tq☺️
Super bro. I miss u valparai
Namma ooru பொள்ளாச்சி 😎
Really superb place don't miss this area every one
Very Very good information thanks brother
SUPER 💓🌄 and photos of you
Congratulations brother wow it's a wonderful video I really enjoyed it.valparayai naeril partha thirupthi.well done and keep up the good work
♥️tq👍
Ninaivu malargal........marakka mudivuma valparaiya ......I miss u
Best Beauty Happy Congratulations
✌️tq♥️
Natural is beautiful and your travel very well
☺️tq♥️
நீங்கள் எப்பவுமே தெளிவான வீடியோ போடறீங்க உங்க தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்கு நன்றி அண்ணா super 👍🙏🔥
👍 நன்றி ✌️
My favorite place. 2019 year anga vantha bikela sema enjoyed friends kuda
Super brother. Thanks
♥️tq✌️
அருமை
Very good place for living and visiting.
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
♥️நன்றி ☺️
Can't u see BALAJI TEMPLE .very super .Tata estate bult the temple .Rotikasai is a village and there even High schoolpresents .U can see the monkey in TOPSLIP .
Good explanation
♥️tq✌️
Really an excellent place for driving with pleasure... 👌👌👌
👍☺️
Miss u this place but I love this place and thank you brother my child hood place thank God
Right ok namma tamil nattoda animal enna theriyuma,? Varaiyaadu (nilgiri tahr) athu indha paguthila than irukku , and manaboli ra idam iruku k deep forest nadula guest house anga stay pannunga antha experience vera level a irukum . ana anga poga guide venu. forest Ranger permission vanganum , na poi thangiruken antha alage vera ...
Valparai na ennum ponatheila unga vid pakka happya eruku bro
✌️tq bro♥️
Yes nanum Valparai
நாலா மூலை சுங்கம்.
நான்கு மூலைகளில் ( நாலா பக்கமும்) சாலை பிரிவதால் நாலா மூலை சுங்கம்.
☺️நன்றி 👍
Na sangampalayam bro
Nalla pani thodarattum valthukkal
♥️tq✌️
Enga ooru awesome 👌
அருமை காணொலி
Arumai arputham.
சூப்பருங்க.இது எங்க ஏரியாதான்
இனிமையான பாயணங்கள்
எங்க ஊரு 👍
Super anna neraiya ithu maari tourist place patthi podunga anna
♥️ok Anna☺️
I had visited this place in 2013.Now,by watching this video I'm recollecting my beautiful memories
♥️tq✌️
Welcome bro super
Your explanation about this vaalpaarai trip is quite interesting and makes everyone a greedy to visit this place. Language pronunciation is excellent. Even a simple man could understand easily if he had a plan to visit this particular place.
♥️tq✌️
Please use steady cam.. video is very shaky. I know its expensive.. but its worthy
Semma clear video super
✌️tq♥️
Unga video nalla irukku super
✌️tq♥️
ஆளியார் அணையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான அழகிய ஓய்வு இல்லத் திலும் அதனை சுற்றி யுள்ள இடங்களி லும் " காதலிக்க நேரமில்லை " என்ற சிறந்த படம் படப்பிடிக்கப் பட்டது .
Mounam sammadham chinna thambi padangalilum varum
Driver.sir.super driving.👍❤️
Enga oru epovuma gathutha 🥰
👍♥️
நல்ல பதிவு
நான் மானாம்போளி நீர்மின் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினேன்.
வால்பாறை65கிமமீ
Naan Pollachi dha bro aana Valparai ponadhe illa bro unga video patha aprom dha adha feel panra kandippa oru naal poven bro❤️
My native..HEAVEN ❤
Valparai la entha place nenga? Iam mudis
உண்மை சகோதரி. உண்மையிலேயே வால்பாறை ஒரு சொர்க்கம்தான். நான் ஏழு ஆண்டுகள் இந்த பகுதிகளில் பணி செய்தவன்.