Это видео недоступно.
Сожалеем об этом.

Subramaniapuram படத்தின் நடிகரின் பரிதாப நிலை😭| Dumkan Maari Emotional Interview | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2022
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    Subramaniapuram படத்தின் நடிகரின் பரிதாப நிலை | Dumkan Maari Emotional Interview | Aadhan Cinema
    #DumkanMaari #Subramaniapuramartist #Subramaniapurammovie #Subramaniapuramdumkanmaari #Subramaniapurammaariinterview #Subramaniapuram #DumkanMaariInterview
    #Ameer #Sasikumar #Adukalam #Vetrimaaran
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Комментарии • 181

  • @moovmoo9357
    @moovmoo9357 2 года назад +57

    உண்மையாகவே இவர் சிறந்த நடிகர்.

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h Год назад +10

    செய்த தவறை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னைக்கு எத்தனை பேருக்கு இருக்கு. நீ நல்லா வருவப்பா. வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்.

  • @periyasamyperiyasamy9718
    @periyasamyperiyasamy9718 2 года назад +39

    சசிகுமார் சார் ப்ளீஸ் இன்னொரு வாய்ப்பு கொடுங்க

  • @periyasamyperiyasamy9718
    @periyasamyperiyasamy9718 2 года назад +34

    அடுத்த படத்தில் ஏதோ ஒரு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ் பாவம்

  • @ennadavazhgaiithu7600
    @ennadavazhgaiithu7600 2 года назад +164

    விருமான் படத்தில் வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் சூரிக்கு பதில்

    • @cowboy9073
      @cowboy9073 2 года назад +4

      Crt uh 🙂

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db 2 года назад +9

      விருமன் படம் பார்க்கும் போது நானும் அதையேதான் நினைச்சேன்

    • @sidhartht3031
      @sidhartht3031 2 года назад +1

      Kb

    • @sugunag1203
      @sugunag1203 Год назад

      @@ShahulHameed-pk2db T to plNu

    • @murugansss4679
      @murugansss4679 Год назад +1

      Super

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 года назад +80

    சினிமாவில் சாதிக்க திறமை மட்டும் போதாது கடும் முயற்சியும் அதிர்ஷ்டமும் வேண்டும்

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +7

      கடும் முயற்சி மட்டும் போதும் அத்துடன் திறமை வேண்டும் அதிர்ஷ்டம் தேவையில்லை உதாரணம் சியான் விக்ரம் ஒன்பது வருட வாழ்க்கையில் சினிமாவில் வெறும் அவமானங்களையும் தோல்விகளையும் மட்டும் சந்தித்தவர் சேது படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்று வரை அவர் முன்னணி நடிகராக தான் இருக்கிறார். அந்த ஒன்பது வருட வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அவருக்கு ஒருபோதும் கை கொடுக்கவில்லை

    • @Moulistudios
      @Moulistudios 2 года назад

      unmai bro..

  • @KarthikKarthik-sg8lk
    @KarthikKarthik-sg8lk Год назад +5

    மிகவும் ஒரு அருமையான நடிகர் இவர் போல் நடிகர்களை இயக்குனர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது இவர்களை கண்டு மீண்டும் திரைப்படங்களில் வாய்ப்பு தர வேண்டும் தயவு செய்து இயக்குனர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு தாருங்கள்

  • @vengatesansobiya214
    @vengatesansobiya214 2 года назад +21

    இவர் சிறந்த நடிகர் இயக்குனர் சசிகுமார் பட வாய்ப்பு இவருக்கு மீண்டும் தாருங்கள்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +9

    குடியால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலில் மது எதை அறிமுகப்படுத்தியது தெலுங்கு இனத்தை சேர்ந்த அப்போதைய முதலமைச்சர் மு கருணாநிதி பல குடும்பங்களில் வயித்தெரிச்சலில் காரணமாக தான் கருணாநிதி வீல்சேரில் தன்னுடைய காலத்தைக் கழித்தான் மலமும் சிறுநீரும் அதிலேயே கழித்து சுயநினைவற்று இறந்தான் கடவுள் மிகவும் சக்தி படைத்தவர் அதனால்தான் இவனை உலகில் நீண்ட நெடுங்காலமாக வாழ வைத்து கடைசியில் நோயில் தள்ளி கை கால் செயல்பட முடியாமல் பார்த்துக் கொண்டான் அந்த இறைவனுக்கு மிக்க நன்றி கடவுள் இவனுக்கு சரியான தண்டனையைக் கொடுத்துவிட்டான் தெலுங்கு இனத்தை சேர்ந்த பாவத்தையே புரிந்த முதலமைச்சர் பதவியில் இருந்து பல பேரை கொலை செய்த காரணத்தினால் அவன் இறந்த பிறகும் அவனுடைய மகன் முகஸ்டாலின் அவனை மெரினா கடற்கரையில் புதைக்க எல்லோருடைய காலிலும் விழுந்து விழுந்து வழக்கை வாபஸ் வாங்க நீதான் பிணம் நாரி கொண்டு இருந்தது இரண்டு நாட்களாக

  • @sathyaa273
    @sathyaa273 Год назад +2

    Successful movie subramaniyapuram
    Ungalukkum unnoru vaippu varum
    Vazthukkal maari

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 года назад +8

    Sariyaana aalu... "Seththu tholada"... yenna oru dialogue delivery... Vaalga Valamudan...🙏 Viraivil Vaippu varum....

  • @duraisamy7394
    @duraisamy7394 2 года назад +5

    திறமையான மனிதனுக்கு வாய்ப்பு கொடுங்கள் அவர் சிறு சிறு தவறு செய்திருக்கலாம் இருந்தாலும் கூட முடியாத மனிதன் ஆனால் திறமை இருக்கிறது சசிகுமார் சார் சமுத்திரகனி சார் இவறுக்கு வாய்ப்பு கொடுங்கள்

  • @thaniga1112
    @thaniga1112 2 года назад +14

    Kandipa ungalaku chance kadhaikum anna💯💯💯❤️

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад +30

    உண்மையாகவே வெளிப்படையாக பேசுகிறார் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 года назад +30

    A good time will come to him definitely. The host is very kind enough to ask questions with Madurai Mari. I thank him personally. The cinema personalities may kindly give him opportunities to run his life decently.

  • @senthil988
    @senthil988 2 года назад +144

    Sasikumar idhai paaru. Friend na kuthuna kooda solla koodadhu nu dialogue vaipa. But help panna maata

    • @oneminuteplz7066
      @oneminuteplz7066 2 года назад +5

      Correcta soninga

    • @stephenraj3022
      @stephenraj3022 2 года назад +9

      BROTHER SASIKUMAR MOVIE MUDINJA UDANE AVARKU ORU FURNITURE SHOP VACHI KUDUTHARU...

    • @saravanakumarv954
      @saravanakumarv954 2 года назад +10

      Yoi avaney kudichutu okkandhutu irukaan avanuku help pannanuma..... Chance venumna poyi office office ah poyi chance kekanum... Chance ellam thedi varaadhu

    • @stephenraj3022
      @stephenraj3022 2 года назад

      @@saravanakumarv954 CORRECT BROTHER

    • @Mohamed-bm6ke
      @Mohamed-bm6ke 2 года назад +4

      Don't post anything without knowing the stories behind... He helped but he wasted..

  • @ramprakash-kr5xe
    @ramprakash-kr5xe Год назад +3

    kandipa ivaruku chance kidaikum ,god bless him.

  • @SemmaMedia
    @SemmaMedia 2 года назад +29

    Good Concept Aadhan Cinema👌. Keep doing it continuously.

  • @PradeepKumar-sj5jh
    @PradeepKumar-sj5jh 2 года назад +17

    Lifetime is just 70 years help him sir sasi kumar sir 💕

  • @velu_cr7801
    @velu_cr7801 2 года назад +11

    brother thq for that interview #plzz support dumka 💕

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 года назад +8

    பாவம்

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 2 года назад +15

    Discipline is very very important for any job esp movie industry.

  • @suradhas8142
    @suradhas8142 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga kadavulaeee 🙏🙏🥺🙏

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger Год назад +2

    Vaippu varum.... Early... all the best👍💯

  • @subramanirajesh8031
    @subramanirajesh8031 2 года назад +13

    Our Best Wishes for the reentry

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx 2 года назад +55

    எந்த துறையிலும் சுய ஒழுக்கம் தவறியவர்கள் முன்னேறுவது கடினம்

    • @emayawisdom1446
      @emayawisdom1446 2 года назад +3

      மிக மிக சரியான கருத்து, ஜிகர்தண்டா படத்துல சேது கதாபாத்திரம் ரவுடியாக இருந்தாலும் மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிரிகும்

    • @maaveera224
      @maaveera224 2 года назад +1

      Yes brother correct

    • @lokesh10927
      @lokesh10927 2 года назад +1

      Yes correct
      Yethuku kodukanum

    • @joshuajohn7720
      @joshuajohn7720 2 года назад +1

      💯%

    • @vijayraj7620
      @vijayraj7620 Год назад +1

      Ama unmaithan

  • @bigbossman7020
    @bigbossman7020 4 месяца назад

    Sirantha nadigar...Subramaniyapuram padathula unmaiyaana hero ivarthan...climax la simple dialogue pesithu kanja karuppu sir konnuthu nadanthu povaru end card varum... ultimate 👌🔥

  • @shankark9829
    @shankark9829 2 года назад +7

    எதாவது உதவி செய்யுங்கள் பா

  • @periyasamyperiyasamy9718
    @periyasamyperiyasamy9718 2 года назад +10

    டைரக்டர் முத்தையா சார் இவருக்கு ஒரு சான்ஸ் குடுங்க

  • @kumaresanakkilies9208
    @kumaresanakkilies9208 2 года назад +3

    Sasi anna help panunga ...vaaipu kudunga...u r a very good human being.world knows...pls

  • @rhakeshvekantesh7180
    @rhakeshvekantesh7180 2 года назад +13

    Come back anna

  • @ranjithkumarranjith6625
    @ranjithkumarranjith6625 Год назад +1

    Rendu nalaikku munnaditha annana patha romba kastapaduraru manusan😥😥

  • @prapuprake1950
    @prapuprake1950 2 года назад +14

    மிண்டும் ஓரு வாழ்கை காடவுள் உட்டு மாறும்

  • @rahulsiva5406
    @rahulsiva5406 2 года назад +5

    Kandipa help panuvanga anna

  • @manikamoorthia9416
    @manikamoorthia9416 Год назад +1

    Palaya nadikar life pathi video panra channel valga🙏

  • @parthipanns6888
    @parthipanns6888 2 года назад +4

    PAVAM MAN

  • @asraarhussain7064
    @asraarhussain7064 Год назад

    Super cute thalaiva nee nalla varuva. Valthukkal.

  • @manjuprakash738
    @manjuprakash738 2 года назад +1

    God bless you sir

  • @linkeshkesh
    @linkeshkesh 2 года назад +4

    Vetrimaran padathuku sariyane aahlu ivaru, vetrimaaran yedukare padathukulam ivaru kandipa porunthuvaru

  • @balrajt9838
    @balrajt9838 2 года назад +7

    Lokesh sir ivaruku oru vaaipu kudunga ivar unga padathuku poruthama iruparu kandippa pls yelp pannunga logi 💯💯💯💯💯💯💯

  • @mohenmohen8524
    @mohenmohen8524 Год назад

    விருமன் வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் 👍👍👍

  • @vanavil3390
    @vanavil3390 Год назад +1

    ஆதன் தமிழ் இந்த வீடியோ பல மாதம் முன்பே பாத்தாச்சு

  • @kumarDinesh516
    @kumarDinesh516 2 года назад +7

    😭😭😭😍🤩🥰

  • @shlinimanjuneth2171
    @shlinimanjuneth2171 Год назад +1

    Some body please give him chance don't take revenge he seems b a good actor v will definitely like to see him in big screen let's make this world a better place thank u channel 😊 hats off

  • @santhoshkumarraju5133
    @santhoshkumarraju5133 Год назад +2

    Sasi sr pls consider him pls

  • @asailasail3512
    @asailasail3512 2 года назад +9

    Inum எத்தனை நடிகர் பரிதாபத்தில் உள்ளனர்..

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 года назад +17

    மொபைல் வாங்கிருங்க.. அப்போ தான் chance வந்த போன் பண்ணுவாங்க அண்ணன்.....

  • @sabarikarthicks1654
    @sabarikarthicks1654 2 года назад +6

    Sasikumar padathula matumtha help panuvaru friend ku but real life la

  • @balamuruganr5079
    @balamuruganr5079 2 года назад +2

    👌👌👌

  • @tive7965
    @tive7965 2 года назад +3

    👍

  • @maragathamkandiyan3010
    @maragathamkandiyan3010 Год назад

    I like it mari anna

  • @subashe5573
    @subashe5573 2 года назад +6

    💙💛❤️

  • @SuryaSurya-we2mv
    @SuryaSurya-we2mv Год назад +1

    Supramaniyapuram2 eadunga apram yen thalaivan than name

  • @shankarnarayan3884
    @shankarnarayan3884 2 года назад +2

    Very true! Anbum panbumaha thodangiya vazhkai kudiyal azhindgu pivathai kankudaga paarkkiren. Manam valikkiradhu

  • @prabhumm3202
    @prabhumm3202 2 года назад +11

    என்னய்யா எங்க புகாரியோட வீடியோவ போட்ருக்கீங்க

  • @nsstudio3125
    @nsstudio3125 6 месяцев назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌

  • @thamimunansari3368
    @thamimunansari3368 2 года назад +10

    வெற்றி போராடாமல் மடில விழுந்தால் எவனுக்குமே அதன் அருமை தெரியாது, எடுத்துகாட்டாக எத்தனையோ நடிகர்கள் பல போராட்டங்களை கடந்து தனக்குனு இடம் புடிக்க வாழ்க்கைல பாதி ஆயுள் போராட்டதுலயே போய்டும் , ரஜினி கமல் அஜித் விஜய் விக்ரம் சரத்குமார் விஜயகாந்த் விஜய்சேதுபதி எளிமையா வரல பரத் இன்னும் போராடுகிறார் முடியல அப்படி இருக்க அங்காடி தெரு ஹீரோவ பாக்கலாம் மொத படம் ஹிட் அதுக்கப்பரமா குடி போதைல அதே போல Boys மணி குடி போதை அதே போல கால்லூரி பட Hero குடி போதை இவர்கள் அனைவருக்குமே வெற்றி போராடமல் மடில வந்து விழுந்ததால அதன் அருமை தெரியல இப்போ கதறிட்டு கெடக்குதுங்க

  • @sekarm8666
    @sekarm8666 2 года назад +4

    Help panunga sir 🙏

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 года назад +1

    Nalla actor ivarukku vaippu kudunga

  • @TheDrvel
    @TheDrvel 2 года назад +4

    Thanks for bringing out the plight of a poor soul struggling to make both ends meet while cowards cunning crooks and corrupt politicians and police looting the country .
    Hope the kolliwood film bosses will show some empathy sympathy and give him a part to earn few bond so he can keep his life in order Londoner.

  • @suradhas8142
    @suradhas8142 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga 🙏🙏🥺

  • @user-rz5iq2fv8p
    @user-rz5iq2fv8p 2 года назад +2

    😞😔😞manasu kastma... Irekeyaa

  • @fan1714
    @fan1714 2 года назад +9

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வெளியானது ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் 🙏🙏🤗

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai 2 года назад +3

      தியேட்டரில் காணோமேப்பா

    • @saparifinance9036
      @saparifinance9036 2 года назад +4

      Dai muttal enka ponalun un comments than

    • @Sadaiyandi83
      @Sadaiyandi83 2 года назад +1

      Dei jai thevdiyapunda magane

    • @spardsankar2296
      @spardsankar2296 Год назад +2

      yaru padam

    • @fan1714
      @fan1714 Год назад

      @@spardsankar2296 Jai Anna padam

  • @harisenthil2925
    @harisenthil2925 2 года назад +2

    Hi da

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад +7

    இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் சசிகுமார்.

  • @seraimice87
    @seraimice87 2 года назад +22

    Kashtapadura artists an interview yedukkurappo kailai Rs10000 Rs20000 yeduthu poi kodungada,summa views kage mattum interview yeduthu kai veesi varathingapa

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f 2 года назад

      அவனங்க அப்படி தான் இந்த வீடியோ வச்சி பல இலட்சம் சம்பாதிப்பாங்க ஆனால் ஒரு ஆயிரம் கொடுத்து வரமாட்டாங்க

    • @suriyanarayanankrishnamurt2414
      @suriyanarayanankrishnamurt2414 2 года назад +1

      அட... இலவசம் க்கு பிறந்தவனே...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +6

    பாவம் டேய் சசிக்குமார் ஜெய் உதவி செய்யுங்கடா இலல பட வாய்ப்புகள் கொடுங்க டா

    • @kuendradevar9476
      @kuendradevar9476 Год назад

      போண்எல்லாமெஒருவிசயாமேஇலலைகம்மிரேட்டுக்குகிடைக்கிண்றது

    • @ABWMEDIA
      @ABWMEDIA Год назад

      Dai bunda character ku etha maritha kuduka mudiyum alungaluku kaga pana kastam

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Год назад

      Echia kala thanama pesatha da

  • @ArunkumarArunkumar-ll8si
    @ArunkumarArunkumar-ll8si 2 года назад +1

    Lokes Sir padathil nadekesanuvankikodunkasirples

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +2

    👌

  • @rameshveni9018
    @rameshveni9018 2 года назад +3

    சினிமா வாய்ப்பு என்பதை எதிர்பார்க்க முடியாது.ஆனால் முடிந்தவர்கள் ஆட்டோவை ரெடி செய்து தாருங்கள்...

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y 2 года назад +7

    குடி குடியை கெடுக்கும்

  • @suburamanis1605
    @suburamanis1605 Год назад +1

    entha State sir please sollunga

  • @vishnup3365
    @vishnup3365 Год назад +1

    Anna kavalapadatha thambi naa irukken

  • @shanmugaraj110
    @shanmugaraj110 2 года назад +1

    Pavom vidungapa

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 года назад +1

    😓

  • @jsjohn
    @jsjohn 2 года назад +3

    இன்னுமாடா இந்த ரீல ஓட்டிட்டு இருக்கீங்க... ஒரு 6 7 மாசத்துக்கு முன்னாடி இதே ஆள்,இதே டைட்டிலை வச்சி இதே வீடியோவ பார்த்த மாறி இருக்கு.. re upload a???

  • @feelthegod2306
    @feelthegod2306 2 года назад +9

    இது வேற சேனல் ல வந்த வீடியோ 🙄காப்பிய

  • @tamizhmaniswetha6492
    @tamizhmaniswetha6492 2 года назад +1

    Director 's paarkkavum

  • @prakashrajendran6817
    @prakashrajendran6817 2 года назад +6

    புஹாரி ஜங்சன் சேனலில் எடுத்த வீடியோ இது...

  • @prabhuprabhu4621
    @prabhuprabhu4621 2 года назад +3

    Vikram 2 ' Lea vara vaieppu ierukku...maybe

    • @lifenoends893
      @lifenoends893 2 года назад

      Yoov padam release aagi mudinchuthu 3🤭🤭🤭🤭 varum

  • @kirubakaranv8802
    @kirubakaranv8802 2 года назад +1

    Subiramaniyapuram padathuku munnadi ivar enna pannaro adhaye continue panna sollunga

  • @thendralarasi4825
    @thendralarasi4825 2 года назад +2

    நான் வாய்ப்பு தாரேன் அண்ணா

  • @manir1997
    @manir1997 Год назад

    நல்ல. நடிகன். நல்ல. உழைப்பாளி. நல்லது. எது. கேட்டது.எதுனு.உனக்கு.தெரியாதா

  • @holysupermichael
    @holysupermichael 2 года назад +2

    semma kudikaran pola

  • @krspotato9364
    @krspotato9364 2 года назад +2

    Next sleeping star ashwin ivaru pola thimirala vaipu kedaikala

  • @MrRyder3737
    @MrRyder3737 7 месяцев назад

    மதுரைக்கான்யா

  • @srisairam1100
    @srisairam1100 Год назад +1

    Please kuduka move

  • @manireview5745
    @manireview5745 Год назад

    Paavam

  • @suriyanarayanankrishnamurt2414
    @suriyanarayanankrishnamurt2414 2 года назад +3

    My sincere request to media... Never portray koothadis as real heroes.. Because majority of KOOTHADIS ( cine field persons) are highly undisciplined persons.. So don't potray them as role models for young generation to follow..

  • @Nonecares452
    @Nonecares452 Год назад

    Ungalukku padam kodukka vendum yendru solla aasai dhan, aanal cinema ulagil irukkum poti, orutharai minja oruthar varuvaar.

  • @rajakumare3315
    @rajakumare3315 2 года назад +1

    Rather taking video ‘‘tis channel must have buy a motorcycle for him. He can feed himself

  • @pskumartkp2651
    @pskumartkp2651 Год назад

    Avarukku cinima Vaaippu Thaarungal Please

  • @man8suji487
    @man8suji487 Год назад

    Mariyathaya pesa theriyala unakku enga vaipu varum

  • @allimalare1679
    @allimalare1679 Год назад

    Suya ozhukkam romba mukkiyam.

  • @vikneshwaranr5716
    @vikneshwaranr5716 Год назад

    Ongla enaku putikum

  • @mr.thaniimaram8741
    @mr.thaniimaram8741 2 года назад

    Andha kudi LA ennadhaa irukoh.....yendaaa kudichii udambaa keduthukuringh

  • @dhanasowndar
    @dhanasowndar 2 года назад

    Dei Sasikumar ethuku da help pananum

  • @mohamedajuman2118
    @mohamedajuman2118 2 года назад +8

    Kuduchu kuduchu naaigala saavunga da arivu keata naaigala

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 2 года назад +1

      Seruku seraku nu nambo govt ..jenaga..desiya geetama vechinu erukanuga...

    • @lifenoends893
      @lifenoends893 2 года назад

      Nee saavu saavula sethamoodevi

  • @abrahamsathyan609
    @abrahamsathyan609 2 года назад

    IPA uiroda irukara

  • @somusomu3800
    @somusomu3800 2 года назад

    Umma thaga