Subramaniyapuram படத்துக்கு எவ்ளோ சம்பளம்-dumkan Maari |Buhari Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 71

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 года назад +34

    மிகவும் எதார்த்தமான மனிதர் மாரி.. இவர் திரும்பவும் பட வாய்ப்பு கிடைத்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.. 👍

  • @Warrior-rx1dv
    @Warrior-rx1dv 2 года назад +9

    அருமை பொழுதுபோக்கிற்காக பிரபலங்களை பேட்டி எடுக்காமல் இந்த மாதிரி கஷ்டப்படும் கலைஞர்களை பேட்டி எடுத்து அவர்களை மீண்டும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.உங்களை நான் நீயா நானாவில் பார்த்தேன்.இதே போல பல நலிவுற்ற கலைஞர்களின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டவும்.எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு💐💐

  • @adamaliksp3621
    @adamaliksp3621 2 года назад +9

    மிஸ்டர் புஹாரி உங்கள் சேனல் நன்றாக இருக்கிறது மேலும் தொடற வாழ்த்துக்கள்

  • @pandiraj4309
    @pandiraj4309 2 года назад +27

    புகாரி அண்ணா நீங்கள் எழிமையான மனிதர் உங்கள் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @babubullah7328
      @babubullah7328 2 года назад

      என்ன தமிழ் இது? எழிமையான மனிதர்.... கொடுமை... தமிழ் சாக காரணமாக அமைந்து விடாதீர்கள்

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 года назад +3

    வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றாலும் உனக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்துள்ள இது இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் இதுபோன்ற கலைஞர்கள் வாழ்க்கைக்கு பங்கு கொள்ளும் மீடியாக்கள் நன்றி🙏

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 года назад +15

    சுப்பிரமணியபுரம் படத்தில் மாரி நடிப்பு அருமை

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 года назад +16

    திரையுலகம் இவரை மறக்காம வாய்ப்புகள் வழஙகவேண்டும்

  • @karunachitru6941
    @karunachitru6941 2 года назад +2

    வாழ்த்துகள் சகோ புகாரி.... நிச்சயம் உங்கள் சேனல் வெளிச்சம் தான்...

  • @antonyraj1208
    @antonyraj1208 2 года назад +7

    Vaalthukal maari bro
    Open ah pesuringa
    Chance kandipa kidaikum

  • @raguls364
    @raguls364 2 года назад +11

    சுப்பிரமணியபுரம் படத்தில் மதுரை மாரி அவர்கள் ஒத்த காலை வச்சிக்கிட்டு நானே வேலை செய்து பிழைக்கிறேன் எனக்கூறும் வசனம் சிறப்பாக இருக்கும்.

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 года назад +10

    உங்கள் நடிக்கும் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா..💐💐💐
    பொதுவாகவே மனிதர்கள் ..தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் துணிவு பிறக்கிறதோ..அப்போதே வாழ்வில் முன்னேற துவங்கிவிடுவார்கள்..
    Best wishes sir..👏👏💐💐

  • @AAE724
    @AAE724 2 года назад +2

    Buhari, உங்கள் சேனலின் நோக்கம் மிகுந்த மரியாதை அளிக்கிறது.

  • @balajik2611
    @balajik2611 2 года назад +3

    Akka super 👏👏👏👏🏅🏅🏅🏅🏅🏅🏅 nice man

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 года назад +2

    உங்கள் சேனல்க்கு subscriber ஆயிட்டேன் 🤗🙏🙏🙏👍

  • @delphine3142
    @delphine3142 2 года назад +1

    Anne talent irukku ungalukku

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +2

    நல்ல திறமையானவர்கள் மேல் நிலைமைக்கு வர வேண்டும்

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d 2 года назад +2

    வாழ்க வளர்க

  • @rajdri8957
    @rajdri8957 2 года назад +2

    Sister karthiga is your MOOTHER.celebrate her.

  • @saravana2479
    @saravana2479 2 года назад +4

    அண்ணே அருமை... 👌👍

  • @tnemptystar46
    @tnemptystar46 2 года назад +3

    அருமை

  • @tnemptystar46
    @tnemptystar46 2 года назад +4

    என் பெயர் காளிமுத்து நான் விழுப்புரம் மாவட்டம் நான் இரண்டாம் பாகம் வீடியோவிற்கு காத்திருந்தேன்.மகிழ்சி..

  • @heaven-t8l
    @heaven-t8l 2 года назад +9

    11:11சம்பளம் 1lakh

  • @delphine3142
    @delphine3142 2 года назад

    Anni neenge deivam🙏🙌

  • @balajik2611
    @balajik2611 2 года назад +2

    Super excited brother

  • @prabadirector2968
    @prabadirector2968 2 года назад +3

    Super interview 🙏

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +2

    சகோதரன் புகாரி அவர்கள் ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொண்டவர் இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லாருக்குப் புரியாது

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 года назад +2

    இனிமேல் மது அருந்தாமல் இருங்கள் தம்பி மாரி

  • @delphine3142
    @delphine3142 2 года назад +1

    Adhu naan dhaan Anne ungalukku chance kodupen👍

  • @GokulMedia
    @GokulMedia 2 года назад +2

    semma thala 🎉

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 2 года назад +1

    Sasi anna, kani anna plz mari anna ku oru chance kuduga plz 🙏

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 2 года назад +1

    Super

  • @manomano9953
    @manomano9953 2 года назад +2

    Paavam pa Neengal unga adras Sollungal Pls Help Pannungal

  • @AravindKumar-kl1st
    @AravindKumar-kl1st 2 года назад

    I love you Anna

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 2 года назад +2

    ♥️♥️♥️♥️

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 2 года назад +1

    🇮🇳👌👌

  • @Velli42
    @Velli42 2 года назад +3

    💕💕👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 2 года назад +1

    ❤❤❤❤❤❤

  • @hariharanu2086
    @hariharanu2086 2 года назад +10

    நன்றி. தற்போது மாரி எந்த ஊரில் வசிக்கிறார்? அவருடைய ஊர் சுப்ரமணியபுரம் படத்தில் காண்பித்த ஊரைப் போல இருக்கிறது.

    • @mathuraiponnu5206
      @mathuraiponnu5206 2 года назад +4

      Mathurai selur yenga theru than

    • @sriramr2491
      @sriramr2491 2 года назад

      @@mathuraiponnu5206 avara meet pannirkingala ?

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 года назад +2

    Nice

  • @delphine3142
    @delphine3142 2 года назад

    Anne Naa chance thare two year porunge

  • @rajisugi9179
    @rajisugi9179 2 года назад +1

    Hi

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 2 года назад +1

    Hi Anna, na Oru handicapped 2kalum natakka mutiyathu age 29 aachu mama mattumtha sapatukke kastama iruku B.lit mutuchutte job kitaikkuma please solluga na

  • @maruthupandian497
    @maruthupandian497 2 года назад +4

    நமது சங்கரன் கோவில் மராத்தான் பற்றிய முழுதகவல் தெரிவிக்கவும் நன்பா...காலை 4.30 க்கு Time சரிதானா

  • @krishnakumarkumar387
    @krishnakumarkumar387 2 года назад

    எந்த ஊரு அவருக்கு

  • @dioraj9543
    @dioraj9543 2 года назад +1

    Mari anna number iruntha anupuga avara na pathu 17years aachi please

  • @akshithaajayworld3420
    @akshithaajayworld3420 2 года назад +1

    Oru padam vaipu kidaikum pls support

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 года назад +1

    மனிதனுக்கு வாய்ப்பு கிடைத்தும் மது பழக்கம் அதை தடுத்து விட்டது மது அருந்தலாம் அளவாக இருந்தால் நல்லது

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 2 года назад +4

    செருப்படி வாங்கினாதான் புத்தி வருது கொஞ்சம் கைல காசு சேர்ந்தா ஆட்டம் ஆடுவிங்க இப்ப பம்முர இனி நல்ல காலம் தான் நல்லா இரு

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 2 года назад

      இவரு என்ன பன்னாரு ப்ரோ

  • @hariharanu2086
    @hariharanu2086 2 года назад +4

    சுப்ரமணியபுரம் படத்தில் சோமுவாக நடித்த திரு ஜெயச்சந்திரன் அவர்களின் பேட்டியை எதிர்ப்பார்க்கிறேன். அவர் மதுரை மாலைக் கோனார் சந்தனக்கடை உரிமையாளர் என்பதை யுடியூபில் பார்த்து தெரிந்து கொண்டேன். திறமை வாய்ந்த எளிய கலைஞர்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் உங்கள் பணி தொடரட்டும்.

  • @manikandanr8421
    @manikandanr8421 2 года назад +4

    mari place sollavum

  • @selvakumar-zc6zq
    @selvakumar-zc6zq 2 года назад +2

    புகாரீ Bro give me your numbers

  • @Romanreigns-qv9on
    @Romanreigns-qv9on 2 года назад +2

    Super