மதுரையை கலக்கும் பேனா தாத்தா- 57 வருச பேனா கடை -ராமு பேனா கடை |buhari junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 73

  • @buharijunction
    @buharijunction  4 дня назад +4

    பேனா மெக்கானிக்
    ruclips.net/video/UJJZ1DG9t7E/видео.htmlsi=hCBlcvlg1P9M437z

    • @thirumaran976
      @thirumaran976 День назад

      நாங்க திருமங்கலத்தில் படி‌த்த நாட்களில் peana எ‌ன்று சொன்னால் அது ராமு பேண தான் வாழ்துக்கள் ஐயா

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 4 дня назад +26

    இந்த காணொளி எல்லாம் பொக்கிஷம் போல.... ஆவணப் படுத்தியதற்கு நன்றி

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 3 дня назад +27

    என் வயது 63. நான் திருமங்கலம் PKN schoolல் 6ம் வகுப்பு படிக்கும்போது இந்தக் கடை உசிலை ரோட்டில் ராமு பேனா,ராமு இங்க் என்று இருக்கும்.இன்னும் வளர வேண்டும். ஐயா அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன்

  • @thangamagalya4396
    @thangamagalya4396 День назад +3

    திருமங்கலம் PKN 😅கல்லூரில் 2018 ம் ஆண்டு படித்துக் கெண்டிருக்கும் போது இந்த பேனா தாத்தாவின் வாழ்கை பற்றி நான் அறிந்திருக்கிறேன் great தாத்தா❤🌹💝😍

  • @boominathanpk8310
    @boominathanpk8310 День назад +4

    இவர் பேனாக்களை மரக்கட்டை போன்ற ஒரு பொருளில் செய்வார். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வாங்கிய பேனாவை 11ம் வகுப்பு வரை உபயோகித்திருக்கிறேன்...
    அருமையான மனிதர்...

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 3 дня назад +14

    இந்த ராமு பேனா கடை எங்கள் ஊர் பெருமைமிகு மதுரை திருமங்கலத்தில் உள்ளது.

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 дня назад +10

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 3 дня назад +5

    மாமனிதர் ஐயா மனசு தங்கம்,வாழ்த்துவோம் நாம்🙏

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 3 дня назад +7

    🌹உலகத்திற்கு 🌎நான் வர காரணம் என் பெற்றோர்கள்.
    இந்த🖥️உலகம் என்னிடம்வர காரணம் என் ஆசிரியர்கள்.
    எழுதறிவித்தவன் இறைவன்
    ஆவான். நமக்கு பேனா✒️🖋️ பென்சில்✏️, பேப்பர்📚📝 வித்தவர்களும் இறைவன்🔔 தான்.வணங்குவோம் 🙏🇮🇳.

  • @GANESHTHEVAN1994GURU
    @GANESHTHEVAN1994GURU 3 дня назад +11

    எங்கள் போன தாத்தாவின் வாழ்க்கையை விரைவில் குறும்படம் எடுக்க ஆசைப்படுகிறேன் ✍️✍️
    🖊️🖊️🖊️✒️✒️✒️✒️🖋️🖋️🖋️
    ✒️✒️ பேனா முள் ✒️✒️

  • @ganashgivi5016
    @ganashgivi5016 2 дня назад +6

    அவர் ஒரு நினைவு தூண். அவர் ஒரு நூலகம்.

  • @MuruganMurugan-up1ot
    @MuruganMurugan-up1ot 3 дня назад +8

    அய்யா கடையில் நானும் பேனா வாங்கி படித்தவன் என்கிற பெருமை எனக்கும் உண்டு.

  • @gopivaikunth9851
    @gopivaikunth9851 День назад

    மன நிறைவான வியாபாரம்...இது வெறும் வார்த்தை அல்ல.....நல் மனிதரின் அடையாளம்...

  • @syedbatcha6562
    @syedbatcha6562 2 дня назад +4

    இப்படிப்பட்டவரை பேட்டி எடுக்கும்போது மனசு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  • @SamySamy-b6h
    @SamySamy-b6h 3 дня назад +5

    இந்த கானலி ரொம்ப பயன் உள்ளதா இருக்கு அண்ணா சூப்பர் போனா அவர்கிட்ட வாங்கலாம் ஈனக்கு போனா ரொம்ப பிடிக்கும் ❤❤❤ சூப்பர் ஹீரோ தாத்தா❤

    • @buharijunction
      @buharijunction  3 дня назад

      நன்றி அண்ணா

    • @m.selvarajm.selvaraj1511
      @m.selvarajm.selvaraj1511 День назад

      ஏன் இப்படி தமிழைக் கொல்லாமல் கொல்கின்றீர்கள்?! ஏகப்பட்ட பிழைகள்.

  • @a.mansursalman870
    @a.mansursalman870 2 дня назад +4

    பேனா ஐயா எங்க ஊர் தா ❤👍

  • @divyatimes3611
    @divyatimes3611 День назад +2

    ஐயா நானும் இந்த கடையில் தான்பேனா வாங்கி படித்தவன் வாழ்க வளமுடன் ஜயா

  • @gopalakrishnan-lb1yo
    @gopalakrishnan-lb1yo День назад +6

    இந்த சுயநலமான உலகில் இந்த மாதிரியான நேர்மையான மனிதர் ஒருவரும் இனிமேல் பிறக்கபோவது இல்லை .

  • @kathiravans5532
    @kathiravans5532 2 дня назад +2

    வாழ்க ஐயா அவர்கள்

  • @laksh1975mmc
    @laksh1975mmc 2 дня назад +3

    கசிந்தா கொண்டுவா! இது தான் வெற்றியின் ரகசியம்

  • @GuruvayurappaDhasan
    @GuruvayurappaDhasan 3 дня назад +4

    இது எங்கேவுள்ளது அய்யாவை நேரில் கண்டு வணங்க வேண்டும் விலாசம் தரவும் plz

    • @kasiahoripitchaadavar
      @kasiahoripitchaadavar День назад

      ஐயா இறைவனடி சேர்ந்துவிட்டார். திருமங்கலத்தில் உசிலம்பட்டி ரோட்டில் பேருந்து நிறுத்தம் அருகிலேயே ராமு பேனாக் கடை உள்ளது!!!

  • @senthilkumar3655
    @senthilkumar3655 День назад +1

    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🖊️

  • @sankars511
    @sankars511 День назад +1

    Address share pannunga friends pls

  • @thirumalaichandran7177
    @thirumalaichandran7177 3 дня назад +3

    Nannum Thirumangalam than... Intha thatha shop la than naaga school padikum pothu pen vanguvom.. MARATHULA PEN 🖋️ irukum semaiya irukum... Also hero pen. Congratulations ivara video la show pannathuku.. tomorrow poi solluren avarta...🎉🎉🎉

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 22 часа назад

    A perfect gentleman.❤❤❤

  • @sathisathi2821
    @sathisathi2821 3 дня назад +8

    இந்த தாத்தா மதுரை திருமங்கலம்கதில் தடை இவருக்கு முண்ணாடி இவங்க பையன் வச்சு ருந்தார் ரொம்ப நல்லா தாத்தா

    • @buharijunction
      @buharijunction  3 дня назад

      Super

    • @sathisathi2821
      @sathisathi2821 3 дня назад

      அவர் பையன் பெயர் கணேசன் அவர் இறந்துடர்

    • @kasiahoripitchaadavar
      @kasiahoripitchaadavar День назад

      தமிழை இப்படியா எழுதுவது திருமங்கலத்தில் கடை என்பதை தடை என எழுதினால் அர்த்தமே மாறி விடுகிறது!! ராமு பேனாக்கடையில பேனா வாங்கி எழுதி தமிழை பிழையின்றி எழுதப் பழகுங்கள்!!

  • @ebi_dop
    @ebi_dop 21 час назад

    Love you thatha ...miss my grandfather and he worked in pilot pen company. He is looking like him .❤

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 3 дня назад +1

    His advocacy for the fountain pen is excellent.I fully agree with him.i am still using fountain pen with turquoise blue ink.thanks.

  • @ramesht4896
    @ramesht4896 3 дня назад +1

    Great sir 👍👍👍 Thank you sir

  • @savkoor
    @savkoor 2 дня назад +1

    Buhariji, Excellent initiative by you to interview this gentleman to include in your episode. Very inspiring to know about this man. Sometime when I get to visit Thirumangalam, I will surely visit this shop & meet this nice old man. Old time values, hard work & Discipline seen in his business & life. Keep interviewing such lesser known but good achievers . Kudos to you & your team

  • @MPMrewindingworks100k
    @MPMrewindingworks100k 2 дня назад +1

    ❤ வாழ்த்துக்கள் ஐயா

  • @marimanavalan8774
    @marimanavalan8774 2 дня назад

    நல்ல மனிதர்

  • @DhineshKumar-q9m
    @DhineshKumar-q9m 2 дня назад +1

    ஐயா நானும் உங்களை போலத்தான்.

  • @sridharangounder8265
    @sridharangounder8265 23 часа назад

    Avar sona varthai ipo irukura oru business man nala solla mudiyuma thats humanity...

  • @UthimanAli
    @UthimanAli День назад

    🎉🎉🎉

  • @alagurajaa233
    @alagurajaa233 4 дня назад +1

    Very happy

  • @kandank802
    @kandank802 4 дня назад +1

    super

  • @Sathishkumar-r2e3s
    @Sathishkumar-r2e3s 3 дня назад +1

    🎉🎉🎉🎉❤

  • @maniamanikandan
    @maniamanikandan 4 дня назад

    ❤❤❤

  • @Karthick-w8s
    @Karthick-w8s 3 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @seshansriraman9443
    @seshansriraman9443 2 дня назад

    Same way any shop in chennai

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 4 дня назад +1

    Wow super 🎉🎉🎉🎉 brother

  • @buharijunction
    @buharijunction  3 дня назад +1

    Subscribe and support our channel

  • @srvnn1983
    @srvnn1983 3 дня назад +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @Sathishkumar-r2e3s
    @Sathishkumar-r2e3s 3 дня назад +1

    🎉🎉🎉🎉❤

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 3 дня назад

    🎉🎉

  • @Sathishkumar-r2e3s
    @Sathishkumar-r2e3s 3 дня назад +1

    🎉🎉🎉🎉❤