Aniruth is royal waste. Who is responsible for this. Music is going ugly because of present musicians. Hindi from 1967 to 1987. Then from 1990 to 2000.. Ilayaraja best but it seems he is not good.
@@jayarambalasubramanian9013 Some of his songs do have a nice melody. Like Enna Solla from Thangamagan. I like some of his background scores as well. But mostly his songs rely largely on electronic beats and star power. Perfect example is Naa Ready from Leo. Adhu Leo padam paata illaama vera edhachum chinna padathula oru paata irundha 2 days ellaam marandhu irupaanga. Creativity wise he does very little. Background score la kamikura konjam creativity kuda paatu la ippo ellam kaamikardhu illa.
உண்மையிலேயே இவரை காமடி குரூப்புல வர்ரர ஒரு ஆடாதான் தெரியும்ஆமா ஒரு காமடி நடிகர் சொல்வாருல்ல இன்னைக்கு செலவுக்கு ஒரு ஆடுவந்து சிக்கிக்கிச்சுன்னு சொல்வாருல அதுதான் தெரியும் இவருக்கு இப்படியெல்லாம் பேக்ரவுண்டு இருக்குன்னு இன்றுதான்தெரியும் இவருதான் பப்ரணிங்குறதும் இன்றுதான் தெரியும்.
இந்த சேனலுக்கு ஒரு பெரிய சலுயூட். 🙏 வியூஸுக்காக இளையராஜாவை திட்டி டைட்டிலில் மற்ற சேனல் போல் போடாமல், எதார்த்தமாக டைட்டில் போட்டதற்காக. 👍👍 முக்தார் இன்றைக்கு இவருடைய பேட்டி ஒன்று போட்டியிருக்கிறார்.... முழுவதும் இளையராஜாவை திட்டி!
நிலவே நிலவே சரிகம பாடல் இவர் ஞானத்திற்கு சான்று ! சாதாரண சாமானியனின் இசை பயணங்கள் பலருக்கும் படிப்பினையாக மாறட்டும்! SAC அடையாள படுத்தி விட்டது பாராட்டுக்குரியது!
@@vivekvicky414 irukanga bro ipovum like pa.Vijay , snehan , karki ,viveka nu , ipo iruka directors songs ku importance kudukarthu ila , apdiye song vechalum kadamaiku vekiranga , athan boss ipo problem
அருமை அருமை மிக மிக அருமையான திறமையான மனிதர். இவரின் திறமைக்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம். மீண்டும் பாடலுக்காக காத்திருக்கிறோம் பரணி சார். வாழ்க வளர்க.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன் உங்களின் பேட்டியின் முடிவில் என் கண்கள் கலங்கியது நன்றி பரணி சார்
பரணியின் காலம் முடிந்துவிட்டது.. அவர போயி வெற வேலை ஏதாவது பார்க்க சொல்லுங்கள். இப்ப வந்து MK தியாகராஜ பாகவதரும் MS விஸ்வநாதனும் வந்து music போட்டா யார் கேட்பார்கள்..😂
@@mayandi-madurai even today those songs are evergreen. After 20 years nobody will listen today horrible songs. Today garbages like dustbins like anirudh 🤣
பரணி சார்... எவ்வளவு உயரம் போக வேண்டிய நீங்கள் இப்படி தன்னடக்கத்துடன் கடவுளே இந்த திறமையான மனிதரை கைதூக்கி விடு..உங்கள் பாடல்கள் கேட்க கேட்க மனசு லேசாகுது.
பரணி அண்ணா யூ டியூப் மூலமாக உங்களுக்கு திறமை காட்டுங்க.. யார் யாரோ ஆபாச வீடியோ போட்டு இருக்கும் போது உங்களுக்கு இசை திறமை யை இதன் மூலமா காட்டுங்கள் ,, வாழ்த்துக்கள் பரணி அண்ணா 💐💐💐
பரணி யின் இசை என்றும் தனித்துவமானது... மெலோடியில் மனதை மயக்கும் வித்தகர்.. குறைந்த படங்களில் இசையமைத்து இருந்தாலும் தமிழ் உள்ளங்களில் என்றும் தனியிடம் உண்டு பரணி அவர்களுக்கு❤
நேற்று இரவு வரை உங்கள் பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசை கேட்டு தூங்கினேன்... கவலை வேண்டாம் நீங்கள் செய்த ஒரு காவியம் ஆனாலும் மறக்க முடியாத இசையை தந்தீர்கள் பரணி ஐயா... திறை உலகம் உங்களுக்காக ஒரு விழா நடத்தினால் எனக்கு மகிழ்ச்சி 😊
நான் இசை ரசிகனே அல்ல. ஆனால் இவர் கூறிய அத்தனை பாடல்களும் நான் ரசித்த பாடல்கள் குறிப்பாக பாடல் வரிகள் அதை இழுத்து செல்லும் இசை. சுயவிளம்பரம் இல்லா பெருங்கலைஞன் திரு குணசேகரன் என்ற பரணி என்ற பன்முக கலைஞருக்கு அன்பின் வாழ்த்துகள்
எல்லாம் நேரம் சரியாக அமைய வேண்டும்.... இல்லை யென்றால் திறமை இருந்தாலும் வளர முடியாது....இவர் பெயர் மாற்றிக்கொண்டால், நல்லது.... ஏன் என்றால், பிறந்த நட்சத்திரத்தில் பெயர் வைத்தால் சரியாக இருக்காது என்று கூறுவார்கள்....நல்ல நிபுணரிடம் consult பண்ணி, பெயர் மாற்றிக்கொள்ளலாம்....சான்ஸ் கிடைத்தால் தான் சச்சின்.....
சென்னைக்கு வரும்போது இசையை பற்றி ஒன்றும் தெரியாதிருந்த தங்களிடம் இன்னிசை அருவியாக கொட்டியது. சரஸ்வதி உங்களுள் எழுந்தருளினால் ஆனால் லட்சுமி எட்டிப் பார்க்கவில்லை. திறமை மட்டும் போதாது அதிர்ஸ்டமும் வேண்டும். நீங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
நல்ல ஒரு இசையமைப்பாளர் திரு சகோதரர் பரணி நல்ல இசையமைப்பாளர்கள் எப்போதுமே நாம் கண்களுக்கு தெரிவதில்லை திரு பரணி அவர்களுக்கு இசை ஞானி என்று பட்டம் கொடுக்கலாம் இசையமைப்பாளர் பரணி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்லிக் கொள்ளுகிறோம்
அருமையான குரல் வளம். 😢ஏன் இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. அர்த்தமுள்ள இசை, பாடல் வரிகள். இப்போதெல்லாம் இவர் போல பொறுப்பான இசையமைப்பாளர்களைப் பார்ப்பதரிது. மிருகங்கள் போல, ரவுடிசம் கலந்த காட்டுக் கூச்சலைத்தான் இன்றைய மனிதர்கள் விரும்புகிறார்கள்
ஆமாம் நண்பா சுந்தரா டிராவல்ஸ், பெரியண்ணா சார்லி சாப்லின் படங்களுக்கு இவர் தான் இசையமைத்துள்ளார். 😳😳 எனக்கு வெலுத்துப் கட்டு என்ற படத்தில் வரும் சிங்கம்பட்டி பொண்ணு என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல் இப்போது தான் பரணி இசையமைத்துள்ளார் என்று தெரிந்தது ❤❤
அருமை அருமை அருமை பரணி சார்❤என் கணவர் பாட்டு கேட்கும்போது இது இசை பரணி சார்போட்டதுன்னு சொல்லுவார் உங்களை இப்பதான ர்த்து பேட்டியை ரசித்தேன். உங்களது உயிரோட்டமான இசை ப்ரகாசிக்க வாய்ப்புகள் பெற இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.🙏
பரணி இசையால் மேலும் வளர இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பதிவா கட்டும் நான் படம் எடுத்தால் நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும் ❤🎉ஐயா இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
உங்களின் பல பாடல்களை மக்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
பரணி சார்... திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா... இந்த பாட்டால அப்போது நான் பட்டபாடு இருக்கே...இந்த பாடல் ஒலிப்பதிவு துள்ளியமாக இருக்கும் பேஷ்..சில்னஷ்.... தபேலா... தனித்தனியாக இரண்டு ஸ்பீக்கரில் வரும் ஸ்டிரியோ சவுண்ட் வேறு ...சப்தமாக கேட்டல்தான் நல்லாயிருக்கும் ஆனால் பக்கத்து வீட்டு க்காரருக்கு அது பிடிக்காது அங்கு ஒரு பென் வேறு இருக்கிறாள் காலையில் அவள் வாசல் பெருக்கும் போது *நீ பாத்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் * என்ற பாட்டை போடுவேன் பாருங்க அவ்வளோ தான் வந்துடுவான் அவ அப்பன் அப்புறம் ஒரே சண்டை தான் அடிதடில தான் போய் நிற்கும் ஆனா பாட்டு மட்டும் நிற்கவே நிற்காது ...இனி அந்த வசந்தகாலம் என்றென்றும் வாராது..." தேவா" எத்தனையோ பட பாடல்களுக்கு இசை அமைந்திருந்தாலும் அது ஒரு வித ரகம் ...!!! ஆனால் பார்வை ஒன்றே போதுமே ""படத்தின் பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் திருப்ப திரும்ப கேக்க செய்யும் மேஜிக் ரக ஜனரஞ்சக பாடல்கள் ... பாடல்களில் உள்ள எளிமையான வார்த்தைகள்தான் காதல் அறும்பு விடும் இளமை பருவ வயதினரின் இதயங்களை சுன்டி இழுத்து அதகலப்படுத்தி ஆனந்த அவஸ்தைக்கு உள்ளாக்கும் அருமையான பாடல்கள் ...பருவகால இளைஞர்களின் இதயங்களில் காலம் கடந்து நிற்கும்... இளையராஜா ரஹ்மான் அடுத்து பரணி இருந்திருக்கவேண்டியவர் .. அதனால் என்ன??? இன்றைய இளம் இசையமைப்பாளர் களின் பாடல்கள் நரி 🦊 ஊளை இடுவது போலவும் மலையில் இருந்து மண்ணெண்ணெய் பேரல்களை உருட்டி விட்டால் வருமே ஒரு சப்தம் அதோடு சாவு மேலத்தையும் சேர்த்து குத்துர குத்துல மக்களுக்கு காது ஜவ்வு கிழிந்துபோனதுதான் மிச்சம்...!!!பரணி சார் காத்திருக்கிறோம் மீண்டும் உங்கள் இசையை கேக்க... வாருங்கள் இன்னும் காலம் இருக்கிறது... நாங்கள் இருக்கிறோம்... வாழ்த்துக்கள் பரணி சார் 🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@@user-dm4fu1js6n இத்தனை சொல்லுங்களா??? சரி உங்களுக்காக இரண்டு வார்த்தைகள்...பக்கத்து வீட்டில் என்னவா இருக்கப்போகிறது ??? எல்லாம் காதல் தான்..!! அவள் துணி துவைக்கும் போது ""துளி த்துளியாய்""பாடலை டேப் ரெக்கார்டரில் ஒலிக்க விடுவேன் கூந்தலை சரிசெய்தாவாறு என்னை அவள் கண்ணிமைக்காமல் பார்ப்பாள் நானும் ஜன்னல்வழியாக சிலையாக நின்று அவளை பார்ப்பேன் ... இப்படி யே நாட்கள் நகர்ந்தது ஒரு நாள் என்னை விட்டு அவளும் நகர்ந்து போய் விட்டாள் ... அவள் பணக்காரனைதேடி பன்னீரில் குளிக்க சென்றுவிட்டால்... நான் ஏழை ஆயிற்றே என்ன செய்வேன்... கண்ணீரில் குளித்து கவிஞன் ஆகிவிட்டேன்...!!! ஆனாலும் அன்று நான் சுவாசித்த நேசித்த என் ஜீவன் இன்று உயிரோடு இல்லை அவள் நினைவுகள் மட்டும் பரணியின் பாடலுடன் என் சுவாத்துடன் கலந்து கிடக்கிறது...!!! என்ன சந்தோஷம நன்பரே???
OMG inda patuku music ivara... I hear this songs many times... And this is one of my favourite song....But I hear about dharani sir 1st time... Sorry sir..
அருமையான,அற்புதமான, இனிமையான பரணி யின் இசையை புறந்தள்ளிவிட்டு அனிரூத் தின் காட்டுக்கூச்சல்களை இசை என்று ரசிக்கும் ஞானசூன்யங்கள் உள்ளவரை தமிழ் திரைத்துறை உலகம் உருப்படுத்தி.
உழைப்பால் வெற்றி கொண்ட சாதனையாளர் பட்டியலில் இவர் பெயர் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். மீண்டும் ரசிகர்களை பரவசமான இசையால் நம் உதடுகளை இசைக்க வைப்பார் என வாழ்த்துகிறேன்.
வணக்கம் அன்பு சகோதரர் இசையமைப்பாளர் பரணி அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான் நல்ல திறமையான இசையமைப்பாளர் மீண்டும் அவர் திரையுலகில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 💐
மனுஷன் உங்களுடைய படங்கள் எனக்கு முழுவதும் பிடிக்கும் உங்களுடைய பாடல்களும் ரொம்ப இரவு பகலாக நான் கேட்டுக் மறுபடியும் மியூசிக் புதிய புதிய படங்களுக்கு மியூசிக் நான் கர்த்தரிடம் பிரார்த்தனை பண்ணிக் கொண்டே என் பெயர் யேசுதாஸ் உங்கள் பாடலை இரவும் பகலும் கேட்டுக் கொண்டே துளி துளியா மற்றும் இந்தப் பாடலும் எப்பொழுதும் நான் கேட்டுக் கொண்டே என் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருப்பேன் எப்போதும் ஆயுள் பெற்று நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்னுடைய
Bharani sir மீண்டும் இசை துறைக்குள் வர விரும்பும் அனைவரும் இந்த பதிவுக்கு like போடுங்கள். Let’s see how many Millions Likes I get. This will make big impact on his return. I am sure he will read this comments and likes and will do something about coming back and give us beautiful melodies
ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த அருமையான கவிஞரையும், பாடகரையும், இசை அமைப்பாளரும் ஆன நல்ல மனிதரின் திறமைகள் தொடர்ந்து வெளிவரவில்லை. ஆனால் இந்த எளிமையான கலைஞன் தந்துள்ள பாடால்கள் என்றும் இவரின் காலம் கடந்தும் நம்மை இசையில் திளைக்க வைக்கும்!
சற்று முன் கிடைத்த தகவல் படி. திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு காதலா கதலா அருமையான பாடல் நான் முதல் முதல் எழுதிய சிறுகதை தம்பனையாள் சாகவில்லை இதயகலா. நினைவிற்கு வருகிறது. ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் பல ஐம்பதிற்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன் இன்றுவரை ஒரு ஊடகன் கூட என் பாடலை தொட்டுப் பேசியதில்லை அது எனக்கு மிகவும் வருத்தம். ❤புதுவைதாசன்❤
இவரா அவர் என்று நினைக்கும் படி இசையமைத்த எனது விருப்பத்துக்குரிய பரணி அண்ணா அவர்களே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈழத்தில் இப்படி ஒருவர் இல்லை என்று மன வருத்தமாக உள்ளது சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க விரும்புகின்றேன் உங்கள் பாட்டுகளை கேட்டு நான் மெய் சிலிர்த்து இருக்கின்றேன் தொலைபேசி இலக்கம் அனுப்புவீர்களா
நல்ல ஒரு பேட்டியை இன்று அளித்தீர்கள் உங்களுக்கு என்னுடைய நன்றிகள். அவரை தொந்தரவு செய்யாமல் பேட்டிகளை அளித்தீர்கள் உங்களுக்கு மிக நன்றி மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது எங்களுக்கு நிறைய பேட்டிகளில் நான் நிறைய சேனல்கள் பார்த்திருக்கிறேன் அவரை பேச விடாமல் தேவையில்லாத கேள்விகளை கேட்பார்கள் அதுபோல அல்லாமல் உங்களுடைய கேள்விகள் நியாயமானதாக இருந்தது நாங்கள் எதிர்பார்த்தது போல் அமைந்தது இவருடைய பாடல்கள் எப்போது கேட்டாலும் மனதில் உள்ள பாரமே இறங்கிவிடும் அப்படி ஒரு பாடல்களை அமைத்துக் கொடுத்தவர் கடவுள் வாழ வைப்பார் என்று நம்புகிறேன் பரணி சார் நீங்கள் தரணி போற்றிட வாழ்க❤❤
Good job on this channel for the findings of true hidden Jem's. Kumar -Singapore
music director or anchor ?😁
Ilayaraja fraud
Aniruth is royal waste. Who is responsible for this. Music is going ugly because of present musicians. Hindi from 1967 to 1987. Then from 1990 to 2000.. Ilayaraja best but it seems he is not good.
Every mind is related to sound and Musical transformation. Sound is made to music. Puhal money everything will be with end.
நிறை குடம்
தளம்பாது வாழ்த்துக்கள்😊
அனிருத் போன்ற காட்டு கத்தல் பாடல் வர தொடங்கியதும் நான் பாடல் கேட்பதயே நிறுத்திவிட்டேன். திரு.பரணி போன்றவர்கள் மீண்டும் வர வேண்டும்.
#உண்மை உறவே புது பாடல்களை கேட்கவே இல்லை அனிருத் வந்ததுக்கு அப்புறம்
Anirudh one of the destroyer of melody music we dint how he get chances
@@jayarambalasubramanian9013 he simply doing C/P work of western countries music.
@@jayarambalasubramanian9013 Some of his songs do have a nice melody. Like Enna Solla from Thangamagan. I like some of his background scores as well.
But mostly his songs rely largely on electronic beats and star power. Perfect example is Naa Ready from Leo.
Adhu Leo padam paata illaama vera edhachum chinna padathula oru paata irundha 2 days ellaam marandhu irupaanga.
Creativity wise he does very little. Background score la kamikura konjam creativity kuda paatu la ippo ellam kaamikardhu illa.
@tanjoreart Same me to
இவர் முகத்தை இப்போது தான் பார்கிறேன். ஊடகங்கள் மறைக்கப்பட்ட இசை அமைப்பாளர். வாழ்த்துக்கள்
நிலவை பார்க்கும் போது இவரது பாடல் எனது மனதில் ஒலிக்கும்.
Naanumdhan ..😢
Arumai
@@marimuthumuthu6082lol😊o😊😊😊you m
I also brother
இவரைத் தேடி கண்டெடுத்து நேர்காணல் செய்த சகோதரியின் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..பரணி சார் இனி நீங்கள் பீனிக்ஸ் பறவையாக இசை வானில் பறக்க வேண்டும்.🎉❤🎉
உண்மையிலேயே இவரை காமடி குரூப்புல வர்ரர ஒரு ஆடாதான் தெரியும்ஆமா ஒரு காமடி நடிகர் சொல்வாருல்ல
இன்னைக்கு செலவுக்கு ஒரு ஆடுவந்து சிக்கிக்கிச்சுன்னு சொல்வாருல அதுதான் தெரியும்
இவருக்கு இப்படியெல்லாம் பேக்ரவுண்டு இருக்குன்னு இன்றுதான்தெரியும் இவருதான் பப்ரணிங்குறதும் இன்றுதான் தெரியும்.
இவரை தேடி கண்டுபிடித்து நேர்காணல் நடத்திய இந்த ஊடகத்திற்கு நன்றி பரணி ஐயா மீண்டும் பாடல்கள் திரும்ப நிறைய பாடவேண்டும்...
இப்போ இவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் industry ல ஒரு மிகப்பெரும் மாற்றம் மாறு பட்ட இதமான ஒரு இசை ஆல்பம் ரசிகர்களுக்கு கிடைக்கும்
மிகவும் தன்னடக்கமான மாமனிதர் இவர், விரைவில் பிரபலமடைய இந்த தஞ்சை தமிழனுக்கு வாஞ்சையுடன் வாழ்த்துகள் 👍❤👌
Great person
T.nadu govt CM help pannanum...
J j irundaal best .!!!
@@svkumarkumar407 Ellaaththukkum CM vanthu help pannanuma? Athaan CM velaiyaa?
@@neeldani7450 உன் வேலையை நீ பாரு, இப்படி ஏடாகூடமா ரிப்ளை பண்றதுதான் உன்னோட வேலையா ?
@@svkumarkumar407 👍❤👌
@@vkdmedia3734 எனக்கு தலை வலிக்குது. கொஞ்சம் ஸ்டாலினுக்கு போன் செஞ்சு மருந்து அனுப்ப சொல்லுங்கண்ணே!
இளையராஜா ரஹ்மான் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சும்போது உங்களின் பாடல்களும் எங்களின் இளமைக்காலத்தை அலங்கரித்தது. சிறந்த பாடல்கள் நீங்கள் கொடுத்ததெல்லாம்.
👏👏👍💯
20 வருசம் பின்னோக்கி போயிட்டேன்...எவ்ளோ அழகான நாட்கள்...😍😍😢
மெலடிகள் மனதைவிட்டு என்றுமே அகலுவதில்லை
😥👍👍💯
Yes... Me too
Yes
எதார்த்தமான மனிதர் இவரை போன்ற மனிதர்களுக்கு தமிழ் சினிமா Comeback கொடுக்கனும்
இந்த சேனலுக்கு ஒரு பெரிய சலுயூட். 🙏
வியூஸுக்காக இளையராஜாவை திட்டி டைட்டிலில் மற்ற சேனல் போல் போடாமல், எதார்த்தமாக டைட்டில் போட்டதற்காக. 👍👍
முக்தார் இன்றைக்கு இவருடைய பேட்டி ஒன்று போட்டியிருக்கிறார்.... முழுவதும் இளையராஜாவை திட்டி!
இந்த உலகத்தில் கஷ்டத்தில் வளருபவர்களே ஞானிகள் ஆகிறார்கள் இசைப்புயல் பரணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கையின் சிறந்த உதாரணமாக காணப்படுகிறார்.
இப்படியும் தன்னைகக்கு பெருமை கொள்ளாத பரணி புகழ் தகவல் தரணி உள்ளவரை வாழ வாழ்த்துக்கள்...
இன்னுமும் மக்கள் மனங்களில் மாறாத இசை இவரது காணங்கள் ❤️❤️
நிலவே நிலவே சரிகம பாடல் இவர் ஞானத்திற்கு சான்று ! சாதாரண சாமானியனின் இசை பயணங்கள் பலருக்கும் படிப்பினையாக மாறட்டும்! SAC அடையாள படுத்தி விட்டது பாராட்டுக்குரியது!
விரைவில் உங்கள் இசை மீண்டும் திரையில் ஒலிரும் வெள்ளி விழா காணும்...!!!❤❤❤
மீண்டும் பழைய இசை வேண்டும் எங்களுக்கு 🙏🙏🙏
சூப்பர்இவருக்குசினிமவில்வாயிப்புகொடுங்கல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Boomer uncle
@@jothiIyer😂😂😂சரி தான்.
Vaaipilla Raja
பரணி சார் வணக்கம்
உங்கள் அனுபவம் நெஞ்சை வருடியது
அனிருத்தின் காட்டுக்கத்தலைவிட இவரின் இசை அருமை
Real ji
Pollatha Ani roottu
True
Seringa isai priyarey
இன்றைய அனிருத்தை விட பரணி, சௌந்தர்யன், எஸ்ஏ ராஜ்குமார், சிற்பி போன்றோரது இசை மிக அருமையாக இருந்தது
Correct tha bro valli vairamuthu na muthukumar mathri yaerum ilaila song lyrics elatharathuku
@@vivekvicky414 irukanga bro ipovum like pa.Vijay , snehan , karki ,viveka nu , ipo iruka directors songs ku importance kudukarthu ila , apdiye song vechalum kadamaiku vekiranga , athan boss ipo problem
Ivargal anaivarum pokkishamgal. Ippodulla paadalgalai kekka mudiyavilla
வித்யாசாகர்
💯% சரியான பதிவு.
உங்கள் குரலின் வளம் எனது உயிரை புதுபித்ததை போல் உணர்கிறேன்...
மனுசன் பாவம் அவ்ளோ ஹிட் கொடுத்து அவரு பிரபலம் ஆகல ஆனால் உங்கள் சேனல் ஆக்கிடுச்சி. his talent and your interview both are wonderful. 👏👏👏🎉
பரணி சார் உங்கள் இசையை மக்கள் யாரும் மறக்கவில்லை..நீங்கள் நேரடி இசை மேடை நிகழ்ச்சி நடத்த முயற்சியுங்கள்..நீங்கள் ஒரு "இசை ஏகலைவன்"...🎉❤🎉
90,'s kidsன் பொக்கிசம் இந்த பாடல்கள் எல்லாம். ❤
உண்மை
Yes
True
ANRU UNMY MADM IRUNTATU
நிலவே நிலவே பாட்டை இவரின் குரலில் கேட்க்கும் போது மயிலிறகால் வருடியதுபோல் இருக்கிறது 💞🎉🎉🎉
Nilave nilave song voice hariharan
சரியா சொன்னீங்க
Nigal sonna anaithu padalum my play lists song .. but evalo nal na athu Ilayaraja song ninachan.. great sir.. great…
அருமை அருமை மிக மிக அருமையான திறமையான மனிதர். இவரின் திறமைக்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம். மீண்டும் பாடலுக்காக காத்திருக்கிறோம் பரணி சார். வாழ்க வளர்க.
துளி துளியாய்... பாடல் மூலம் எங்கள் கண்களை நனைத்து விட்டீர்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன் உங்களின் பேட்டியின் முடிவில் என் கண்கள் கலங்கியது நன்றி பரணி சார்
நானும் தான் சகோ...😥 இப்பவாவது தெரிந்து கொண்டேன் 🙏
Metoo
Enakum thaan
Enakumthan
Metoo
2001 இவர் இசை அமைத்த பார்வை ஓன்றே போதுமே படத்தின் பாடல்கள் அந்த காலத்தில் ஒலிக்காத பேருந்துகளே கிடையாது
This movi song all time favourite 😍
உண்மைதான் அனைத்து பாடல்களும் செம ஹிட் 😍
Yes kandippa semma hit all song
காதல் என்ற பெயரில் ஊர்களில் திரியும் காளமாடுகலை கெடுத்து தான் மிச்சம் தன்ட சேறு....
என்னென்ன பாடல்கள்?
நீ பாத்துட்டு போனாலும், நிலவே நிலவே சரிகமபதனிப்பாடு.... என்னோட விருப்பமான பாடல் அய்யா... ithanaikum na early 2k kid dhan
கண் கலங்கியது பரணி ஐயா மீண்டு வாருங்கள் மீண்டும் வாருங்கள் 90 s கிட்ஸ் ன் நாயகன் நீங்கள் தான் ....
உங்களின் ஒவ்வொரு பாடல்களையும் நீங்கள் யாரென்றே தெரியாமல் ரசித்திருக்கிறேன், நீங்கள் பெரிதளவில் வராதது வருத்தம் 😢
இதையே நானும் வழிமொழிகிறேன்.
அருமையான இசை ஹிட் கொடுத்த பரணி அவர்களுக்கு திரும்ப வாய்ப்புகள் வர பிராத்தனை செய்வோம்.
Yeeen failure aaaanar
Yes
@@bossraaja1267 Only luck speaking in cinemas not talents
பரணியின் காலம் முடிந்துவிட்டது.. அவர போயி வெற வேலை ஏதாவது பார்க்க சொல்லுங்கள். இப்ப வந்து MK தியாகராஜ பாகவதரும் MS விஸ்வநாதனும் வந்து music போட்டா யார் கேட்பார்கள்..😂
@@mayandi-madurai even today those songs are evergreen. After 20 years nobody will listen today horrible songs. Today garbages like dustbins like anirudh 🤣
"டீம் வொர்க் தான.... நான் ஒருத்தன் மட்டுமே னு சொல்லமுடியாது" அந்த பணிவு தாழ்மை 👇🏼
அருமை அருமை.... உங்கள் திறமை என் இளமையின் இனிமை ❤
இது இளையராஜாவுக்கு புரிந்தால் சரி என்று எண்ணுகிறேன்
@@abuthalib1 correct 💯
தமிழ் ஒரு அழகான மொழி என்பதை ஒரு தஞ்சை இசை மனிதன் வெளிப்படையாக கூறினார் நன்றி
Neenga vera level.. திரும்ப வாங்க ... எதிர் பார்க்காறோம்
திரு பரணி சார் அவர்களே உங்களுக்கு உண்மையிலே ஒரு எதிர்காலம் உண்டு. உங்களுடைய பாடல்கள் ஒரு அதிசயம்
பரணி சார்... எவ்வளவு உயரம் போக வேண்டிய நீங்கள் இப்படி தன்னடக்கத்துடன் கடவுளே இந்த திறமையான மனிதரை கைதூக்கி விடு..உங்கள் பாடல்கள் கேட்க கேட்க மனசு லேசாகுது.
என் பெயர் விநாயகமூர்த்தி நான் படம் பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன் அது உறுதியாயிட்ட நீங்கதான் என்னோட இசையமைப்பாளர் இது உறுதி.
நன்றி சார்
பாத்திர கடை குணதுறை.பெயர் மட்டும் இல்லை மனதிலும் நல்ல குணம் உடையவர்🙌 சிலருக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட கடவுளாக இருப்பார்கள்❤
நல்லவர்களை உலகம் மறந்து விடுகிறது .இல்லை மரக்கடித்துவிடுகிரார்கள் .சாதாரணமானவர்கள் முன்னேறவிடுவதில்லை நான்ரசித்த பாடலை இசைதவர் நீங்களா அருமை நான் 90,s kit
இவ்வளவு எளிமையான இசையமைப்பாளர் யாரும் இருக்க முடியாது, நிச்சயமாக பரணி அவர்கள் மீண்டும் இசையமைக்க வாய்ப்புகள் அமைய வேண்டும்❤
பரணி அண்ணா யூ டியூப் மூலமாக உங்களுக்கு திறமை காட்டுங்க.. யார் யாரோ ஆபாச வீடியோ போட்டு இருக்கும் போது உங்களுக்கு இசை திறமை யை இதன் மூலமா காட்டுங்கள் ,, வாழ்த்துக்கள் பரணி அண்ணா 💐💐💐
Excellent idea...💐💐💐
Yes
பரணி யின் இசை என்றும் தனித்துவமானது... மெலோடியில் மனதை மயக்கும் வித்தகர்.. குறைந்த படங்களில் இசையமைத்து இருந்தாலும் தமிழ் உள்ளங்களில் என்றும் தனியிடம் உண்டு பரணி அவர்களுக்கு❤
நேற்று இரவு வரை உங்கள் பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசை கேட்டு தூங்கினேன்... கவலை வேண்டாம் நீங்கள் செய்த ஒரு காவியம் ஆனாலும் மறக்க முடியாத இசையை தந்தீர்கள் பரணி ஐயா... திறை உலகம் உங்களுக்காக ஒரு விழா நடத்தினால் எனக்கு மகிழ்ச்சி 😊
மிக அருமையான பேட்டி...இவரா இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் என தோன்றும் மிக மிக அருமையான பாடலுக்கு சொந்தகாரர்...வாழ்க வளமுடன்
Yes
❤yas
தயாரிப்பாளர்கள் இந்த மனுசனுக்கு வாய்ப்பு தாருங்கள். திறமைசாலிகள் நிராகரிக்க கூடாது. கலைத்தாய் இந்த மனுசனுக்கு ஒரு உயர்வு தர வேண்டுகிறேன்.
உண்மையில் இவர் பேசும்போது கேட்க்க கண் கலங்குகிறது
Your songs are excellent parvai ondre podum pattu ondre pothum ungal thiramaiyai arivatharku. Money is nothing before your talent
இசையமைப்பாளர் பரணி அவர்களை நேர்காணல் செய்து அவரின் திறனை அறிய செய்ததற்கு நன்றி🙏💕
*நம்ம School time la இவர் பாட்டை கேட்டுதான் வளந்துருக்கோம்...*
இசை அமைப்பாளர்கள் பாடும்போது ,பாடல் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது?.முதலாம் சந்திப்பில் பாடல் தந்த பரணி அய்யாவுக்கு நன்றி,வாழ்த்துக்கள்.
நான் இசை ரசிகனே அல்ல. ஆனால் இவர் கூறிய அத்தனை பாடல்களும் நான் ரசித்த பாடல்கள் குறிப்பாக பாடல் வரிகள் அதை இழுத்து செல்லும் இசை.
சுயவிளம்பரம் இல்லா பெருங்கலைஞன்
திரு குணசேகரன் என்ற பரணி என்ற பன்முக கலைஞருக்கு அன்பின் வாழ்த்துகள்
இப்போதும் எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னீங்களே உண்மையிலேயே நீங்கள் தான் இசைஞானி❤❤❤🎉🎉🎉
பரணிசார் நீங்கள் மீண்டும் வரவேண்டும் .நீங்களும் பொது வெளியில் மாபெரும் இசைக்கச்சேரிஒன்று நடத்துங்கள்.
இவ்வளவு திறமையான மனுசனை இதுவரை தெரியாமல் போனது ஏனோ ? . சிறந்த நேர் கானலுக்கு நன்றி.
எல்லாம் நேரம் சரியாக அமைய வேண்டும்.... இல்லை யென்றால் திறமை இருந்தாலும் வளர முடியாது....இவர் பெயர் மாற்றிக்கொண்டால், நல்லது.... ஏன் என்றால், பிறந்த நட்சத்திரத்தில் பெயர் வைத்தால் சரியாக இருக்காது என்று கூறுவார்கள்....நல்ல நிபுணரிடம் consult பண்ணி, பெயர் மாற்றிக்கொள்ளலாம்....சான்ஸ் கிடைத்தால் தான் சச்சின்.....
சென்னைக்கு வரும்போது இசையை பற்றி ஒன்றும் தெரியாதிருந்த தங்களிடம் இன்னிசை அருவியாக கொட்டியது. சரஸ்வதி உங்களுள் எழுந்தருளினால் ஆனால் லட்சுமி எட்டிப் பார்க்கவில்லை. திறமை மட்டும் போதாது அதிர்ஸ்டமும் வேண்டும். நீங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
யார் இந்த பெண் நெறியாளர் ....அப்படி ஒரு அழகோவியம் ....என் கண்களை மூடி பார்வையைக் கொடுக்கிறார் ❤❤❤
Thooo
😂yaaruya neenga
பரணி சார் மீண்டும் படங்களுக்கு இசையமையுங்கள். உங்கள் திறமையை பயன்படுத்தி அருமையான பாடல்களைத் தருவீர்கள் என முழு நம்பிக்கையுள்ளது.
நல்ல ஒரு இசையமைப்பாளர் திரு சகோதரர் பரணி நல்ல இசையமைப்பாளர்கள் எப்போதுமே நாம் கண்களுக்கு தெரிவதில்லை திரு பரணி அவர்களுக்கு இசை ஞானி என்று பட்டம் கொடுக்கலாம் இசையமைப்பாளர் பரணி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்லிக் கொள்ளுகிறோம்
Metro mail க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 💐💐🎉💐🙏🏻 இவரை பேட்டி எடுக்காவிட்டால் இவர் யாரென்றே தெரியாமல் போயிருக்கும் ❤❤❤❤❤
இவ்வளவு திறமையான திறமைசாலியை இந்த நிலையில் பார்க்க மனம் வலிக்கிறது....
Anirudh has total backup of Rajinikanth
இளையராஜாவைக்காட்டிலும் குரல் இனிமையாக இருக்கிறது.
பரணி சார் என் படத்துக்கு நீங்கள் தான் இசையமைப்பாளர்... வெகு விரைவில் நேரில் சந்திக்கிறேன் 🎉
Valthukkal sir 🎉🎉🎉
That will be a hit movie
First movie எடுக்க போறீங்களா broo
நல்ல மனுசன் enna sairadu ( நேரம் சரியில்லை அப்படீனா---‐---------
சரி விடுங்க serious சீன்ல inbetween காமெடி வருவது இயற்கை taney
அருமையான குரல் வளம். 😢ஏன் இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. அர்த்தமுள்ள இசை, பாடல் வரிகள். இப்போதெல்லாம் இவர் போல பொறுப்பான இசையமைப்பாளர்களைப் பார்ப்பதரிது. மிருகங்கள் போல, ரவுடிசம் கலந்த காட்டுக் கூச்சலைத்தான் இன்றைய மனிதர்கள் விரும்புகிறார்கள்
திறமையான கலைஞன். இவரை பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது துரதிஷ்டவசமானது.
Same like v.குமார் விஜயபாஸ்கர் ஷியாம்
Kumar உன்னிடம் ( பாஸ்கர் படைத்தன ( ஷியாம் மழை tarumo
ஆமாம் நண்பா சுந்தரா டிராவல்ஸ், பெரியண்ணா சார்லி சாப்லின் படங்களுக்கு இவர் தான் இசையமைத்துள்ளார். 😳😳
எனக்கு வெலுத்துப் கட்டு என்ற படத்தில் வரும் சிங்கம்பட்டி பொண்ணு என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல் இப்போது தான் பரணி இசையமைத்துள்ளார் என்று தெரிந்தது ❤❤
@@bossraaja1267vijayabaskar ஒரு ஜீனியஸ்.. இந்த சில் வண்டுகளுடன் அவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டாம்.
அருமை அருமை அருமை பரணி சார்❤என் கணவர் பாட்டு கேட்கும்போது இது இசை பரணி சார்போட்டதுன்னு சொல்லுவார் உங்களை இப்பதான ர்த்து பேட்டியை ரசித்தேன். உங்களது உயிரோட்டமான இசை ப்ரகாசிக்க வாய்ப்புகள் பெற இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.🙏
பரணி இசையால் மேலும் வளர இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பதிவா கட்டும் நான் படம் எடுத்தால் நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும் ❤🎉ஐயா
இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
பரணி தனித்துவமான இசையமைப்பாளர் ! இவருக்கு மீண்டும் இயகுனர்கள் வாய்ப்புகள் கொடுத்து! 90கள் இசையை மீட்டெடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
உங்களின் பல பாடல்களை மக்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
பரணி சார்... திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா... இந்த பாட்டால அப்போது நான் பட்டபாடு இருக்கே...இந்த பாடல் ஒலிப்பதிவு துள்ளியமாக இருக்கும் பேஷ்..சில்னஷ்.... தபேலா... தனித்தனியாக இரண்டு ஸ்பீக்கரில் வரும் ஸ்டிரியோ சவுண்ட் வேறு ...சப்தமாக கேட்டல்தான் நல்லாயிருக்கும் ஆனால் பக்கத்து வீட்டு க்காரருக்கு அது பிடிக்காது அங்கு ஒரு பென் வேறு இருக்கிறாள் காலையில் அவள் வாசல் பெருக்கும் போது *நீ பாத்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் * என்ற பாட்டை போடுவேன் பாருங்க அவ்வளோ தான் வந்துடுவான் அவ அப்பன் அப்புறம் ஒரே சண்டை தான் அடிதடில தான் போய் நிற்கும் ஆனா பாட்டு மட்டும் நிற்கவே நிற்காது ...இனி அந்த வசந்தகாலம் என்றென்றும் வாராது..." தேவா" எத்தனையோ பட பாடல்களுக்கு இசை அமைந்திருந்தாலும் அது ஒரு வித ரகம் ...!!! ஆனால் பார்வை ஒன்றே போதுமே ""படத்தின் பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் திருப்ப திரும்ப கேக்க செய்யும் மேஜிக் ரக ஜனரஞ்சக பாடல்கள் ... பாடல்களில் உள்ள எளிமையான வார்த்தைகள்தான் காதல் அறும்பு விடும் இளமை பருவ வயதினரின் இதயங்களை சுன்டி இழுத்து அதகலப்படுத்தி ஆனந்த அவஸ்தைக்கு உள்ளாக்கும் அருமையான பாடல்கள் ...பருவகால இளைஞர்களின் இதயங்களில் காலம் கடந்து நிற்கும்... இளையராஜா ரஹ்மான் அடுத்து பரணி இருந்திருக்கவேண்டியவர் .. அதனால் என்ன??? இன்றைய இளம் இசையமைப்பாளர் களின் பாடல்கள் நரி 🦊 ஊளை இடுவது போலவும் மலையில் இருந்து மண்ணெண்ணெய் பேரல்களை உருட்டி விட்டால் வருமே ஒரு சப்தம் அதோடு சாவு மேலத்தையும் சேர்த்து குத்துர குத்துல மக்களுக்கு காது ஜவ்வு கிழிந்துபோனதுதான் மிச்சம்...!!!பரணி சார் காத்திருக்கிறோம் மீண்டும் உங்கள் இசையை கேக்க... வாருங்கள் இன்னும் காலம் இருக்கிறது... நாங்கள் இருக்கிறோம்... வாழ்த்துக்கள் பரணி சார் 🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐
அப்படி என்னதான் சன்ட ? உங்களுக்கும் பக்கத்து வீட்டு காரனுக்கும் கொஞ்சம் சொல்லுங்க.
சொல்லுங்க ! சொல்லுங்க !! சொல்லுங்க !!!
@@user-dm4fu1js6n இத்தனை சொல்லுங்களா??? சரி உங்களுக்காக இரண்டு வார்த்தைகள்...பக்கத்து வீட்டில் என்னவா இருக்கப்போகிறது ??? எல்லாம் காதல் தான்..!! அவள் துணி துவைக்கும் போது ""துளி த்துளியாய்""பாடலை டேப் ரெக்கார்டரில் ஒலிக்க விடுவேன் கூந்தலை சரிசெய்தாவாறு என்னை அவள் கண்ணிமைக்காமல் பார்ப்பாள் நானும் ஜன்னல்வழியாக சிலையாக நின்று அவளை பார்ப்பேன் ... இப்படி யே நாட்கள் நகர்ந்தது ஒரு நாள் என்னை விட்டு அவளும் நகர்ந்து போய் விட்டாள் ... அவள் பணக்காரனைதேடி பன்னீரில் குளிக்க சென்றுவிட்டால்... நான் ஏழை ஆயிற்றே என்ன செய்வேன்... கண்ணீரில் குளித்து கவிஞன் ஆகிவிட்டேன்...!!! ஆனாலும் அன்று நான் சுவாசித்த நேசித்த என் ஜீவன் இன்று உயிரோடு இல்லை அவள் நினைவுகள் மட்டும் பரணியின் பாடலுடன் என் சுவாத்துடன் கலந்து கிடக்கிறது...!!! என்ன சந்தோஷம நன்பரே???
Wow malarum ninaivugal... super nanbah
OMG inda patuku music ivara... I hear this songs many times... And this is one of my favourite song....But I hear about dharani sir 1st time... Sorry sir..
Superb
😍🥰🥰🥰 அருமை அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்💚💜💙👆👌👌👌👌💋💋💋💋💋💋 💐💐💐💐
எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர் பரணி அண்ணன்
அருமையான,அற்புதமான, இனிமையான பரணி யின் இசையை
புறந்தள்ளிவிட்டு அனிரூத் தின் காட்டுக்கூச்சல்களை இசை என்று ரசிக்கும் ஞானசூன்யங்கள் உள்ளவரை
தமிழ் திரைத்துறை உலகம் உருப்படுத்தி.
Correct today youth fools only
😂
Yes😢
Hsllo நீங்க eppadi அண்ணன் அனிருத் காட்டு kathal solluveenga
@@bossraaja1267 un காதுக்கு புரியலையா?? அப்போ உனக்கு எதோ problem
உழைப்பால் வெற்றி கொண்ட சாதனையாளர் பட்டியலில் இவர் பெயர் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். மீண்டும் ரசிகர்களை பரவசமான இசையால் நம் உதடுகளை இசைக்க வைப்பார் என வாழ்த்துகிறேன்.
நான் குளிக்கும் இசை அருவியின் பெயரை நீண்ட நாளுக்கு பிறகு நினைவில் நிறுத்தியதற்கு நன்றி!!!... மகா கலைஞன்!!!... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக சிறந்த மனிதர் நீங்கள் உங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும் சார்.இறைவனை வேண்டிக்கொள்கிறேன் உங்கள் புகழ் உலகெங்கும் தெரிய வேண்டும்.❤❤❤
இந்த மாதிரி இசையமைப்பாளர்கள் மீண்டும் வரவேண்டும் காலத்தால் அழியாத பாடல் வரிகள் இன்றும் துளி துளியாய் பாடல் எனக்கு பிடித்த பாடல்
கூண்டுக்குள் அடைபட்ட கிளியைப்போல் இந்த திரையுலகம் அடைத்துவைத்துள்ளது. யாராவது திறந்துவிட்டால் இந்த திரைஇசையில் சிம்மாசனம் போடும் காலம் வரும்
😒😒😒😒😒😓😓😞
True
@@umamaheswari604 neengalum 90's kidz ah..?
வின்ஸ aaai cut saidu vittu கிளி
Uhuuuuaaaavooooooo kottavvvbi taaaan--‐--------‐------
இன்று மெலடி பாடல்கள் ஹிட்டாவதில்லை....அதனால்தான் இனிமையான பாடல்கள் வருவதில்லை...இதற்கு நாம்(ரசிகர்கள்) தான் காரணம்.
True
Rasanai than karanam bro
Yes
இப்படி ஒறு இசை அமைப்பாளர் எங்களுக்கும் பொறுமை தமிழ் மண்ணுக்கு ம் பெருமை லவ் யூ சார் வெளியுலக த்திர்க்கு காட்டிய டீவி சேனலுக்கு ம்நன்றி
வணக்கம் அன்பு சகோதரர் இசையமைப்பாளர் பரணி அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான் நல்ல திறமையான இசையமைப்பாளர் மீண்டும் அவர் திரையுலகில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 💐
தான் அவமானபட்டதை கூச்சம் இல்லாமல் மற்றவர்களிடம் மறைக்காமல் சொல்லும் தைரியம்
மனுஷன் உங்களுடைய படங்கள் எனக்கு முழுவதும் பிடிக்கும் உங்களுடைய பாடல்களும் ரொம்ப இரவு பகலாக நான் கேட்டுக் மறுபடியும் மியூசிக் புதிய புதிய படங்களுக்கு மியூசிக் நான் கர்த்தரிடம் பிரார்த்தனை பண்ணிக் கொண்டே என் பெயர் யேசுதாஸ் உங்கள் பாடலை இரவும் பகலும் கேட்டுக் கொண்டே துளி துளியா மற்றும் இந்தப் பாடலும் எப்பொழுதும் நான் கேட்டுக் கொண்டே என் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருப்பேன் எப்போதும் ஆயுள் பெற்று நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்னுடைய
நல்லவர்களுக்கு காலம் கை குடுப்பது இல்லை... பரணி சார் ம் ஒரு உதாரணம் ... நல்ல மனிதர்
Kalam kedupavarkalai mattum vazha vakkum.
எனக்கு பிடித்த இசை அமைபாளர், எனது கல்லூரி காலங்கள் இவர் பாடல்களிலின் மூலமே பயணித்தது ❤❤❤❤
பரணி தம்பி மீண்டும் மிளிர்வீர்கள், வாய்ப்பை தேடி நடந்தாள் ,வரலாறு
உங்களை தேடி ஓடி வரும்,
வாழ்த்துக்கள்.
Bharani sir மீண்டும் இசை துறைக்குள் வர விரும்பும் அனைவரும் இந்த பதிவுக்கு like போடுங்கள். Let’s see how many Millions Likes I get. This will make big impact on his return. I am sure he will read this comments and likes and will do something about coming back and give us beautiful melodies
Hello Bharani sir,உங்க பாடல்கள் அனைத்தும் சூப்பர்,திறமையானவர்களை திறமையற்றவர்கள் ஓரங்கட்டிவிடுவார்கள்
ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த அருமையான கவிஞரையும், பாடகரையும், இசை அமைப்பாளரும் ஆன நல்ல மனிதரின் திறமைகள் தொடர்ந்து வெளிவரவில்லை. ஆனால் இந்த எளிமையான கலைஞன் தந்துள்ள பாடால்கள் என்றும் இவரின் காலம் கடந்தும் நம்மை இசையில் திளைக்க வைக்கும்!
இவரைபத்தி இன்னிக்கிவரை தெரியவேயில்லை...அருமையான பாடல்கள் இவர் பண்ணது தெரியவேயில்ல...வாழத்துக்கள் பரணி சார்
சற்று முன் கிடைத்த தகவல் படி.
திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு காதலா கதலா
அருமையான பாடல் நான் முதல் முதல் எழுதிய சிறுகதை
தம்பனையாள் சாகவில்லை
இதயகலா.
நினைவிற்கு வருகிறது.
ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் பல ஐம்பதிற்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன் இன்றுவரை ஒரு ஊடகன் கூட என் பாடலை தொட்டுப் பேசியதில்லை அது எனக்கு மிகவும் வருத்தம்.
❤புதுவைதாசன்❤
இவரா அவர் என்று நினைக்கும் படி இசையமைத்த எனது விருப்பத்துக்குரிய பரணி அண்ணா அவர்களே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈழத்தில் இப்படி ஒருவர் இல்லை என்று மன வருத்தமாக உள்ளது சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க விரும்புகின்றேன் உங்கள் பாட்டுகளை கேட்டு நான் மெய் சிலிர்த்து இருக்கின்றேன் தொலைபேசி இலக்கம் அனுப்புவீர்களா
நீங்கள் பாடிய பாடல்கள் உங்கள் பெயரை பார்த்திருக்கிறேன் இன்று தான் உங்கள் நிலையை அறிந்தேன் உங்கள் இசை அனைத்தும் அருமை
பரனி மீண்டும் வரவேண்டும்.God bless him.His tunes are superb!
நல்ல ஒரு பேட்டியை இன்று அளித்தீர்கள் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
அவரை தொந்தரவு செய்யாமல் பேட்டிகளை அளித்தீர்கள் உங்களுக்கு மிக நன்றி மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது எங்களுக்கு நிறைய பேட்டிகளில் நான் நிறைய சேனல்கள் பார்த்திருக்கிறேன் அவரை பேச விடாமல் தேவையில்லாத கேள்விகளை கேட்பார்கள் அதுபோல அல்லாமல் உங்களுடைய கேள்விகள் நியாயமானதாக இருந்தது நாங்கள் எதிர்பார்த்தது போல் அமைந்தது இவருடைய பாடல்கள் எப்போது கேட்டாலும் மனதில் உள்ள பாரமே இறங்கிவிடும் அப்படி ஒரு பாடல்களை அமைத்துக் கொடுத்தவர் கடவுள் வாழ வைப்பார் என்று நம்புகிறேன் பரணி சார் நீங்கள் தரணி போற்றிட வாழ்க❤❤
உண்மையான இசை இவரைப்போல் தொலைந்துவிட்டது😢😢
இவரது அனைத்து பாடல்களும் செம்ம ஹிட்… திரும்ப திரும்ப பார்த்து.. துளி துளியாய்… இன்னும் எத்தனையோ.. மீண்டும் இவருக்கு வாய்ப்புகள் வர வேண்டும்
உண்மையில் திரு பரணி அவர்களின் திறமையும் தன்னடக்கமும் வியக்க வைக்கிறது. வாழ்க பல்லாண்டு
திறமையான இசையமைப்பாளர்🎉🎉🎉
Meendum payanikka vendum.