என்ன பாத்து நீ யாருனு கேட்டாரு இளையராஜா- இசையமைப்பாளர் பரணி | Interview With Music Director Bharani
HTML-код
- Опубликовано: 20 янв 2025
- துளி துளியாய் கொட்டும் மழைதுளியாய் என் இதயத்தை நனைத்துவிட்டாய்... உள்ளிட்ட பல வெற்றி பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர் பரணியுடன் ஒரு நேர்காணல்.
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#MusicDirectorBharani | #illayaraja | #News18TamilNadu
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
சூது வாது தெரியாத
தஞ்சைமண் பெற்ற பேரரசன்.😢.ஆனால்
காலம் கைவிடாது.❤👍👍
Unmai
😢 iyo sir neengathaana barani😢😢😢😢😢😢😢
எனக்கு இன்று தான் பரணி என்னும் மியூசிக் டைரக்டர் இருக்கிறார் அருமையான பாடல்கள் செய்திருக்கிறார் என்று வாழ்த்துக்கள் அவருக்கு அவருக்கு எல்லோரும் சான்ஸ் கொடுங்கள் சாதிப்பார் என்பது எனது ஆசை
He is like namachi chr in tamilum saraswathiyum serial.
எவரும் பின்புலம் இல்லாமல் வெற்றி பெறுவதே தனி கெத்து. மீண்டும் இசைத் துறையில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
Unmai
Super sir ❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌳🌳🌳🌳🌳🌳
பரணி ஐயா அவர்கள் இன்று தான் அவரோட முகத்தை பார்த்தேன் என்ன ஒரு அருமையான இசை அமைப்பாளர் அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு காதுக்கு இனிமையாக இருக்கும் இவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நியூஸ்18 சேனலுக்கு மனமார்ந்த நன்றி
இறைவா இந்த இணிய இசையமைப்பாளர் இயங்க
இடம்கொடு, மீண்டும் மிளிர்வார் பரணி,
வாழ்த்துகள்.
உயர்ந்த எண்ணம் உங்களுக்கு
@@muruesansan8762 அவரை வாழ்த்தவும் , பாராட்டவும் உங்களுக்கும் பெரிய மனது நண்பரே.....👌👌👏👏👏
Great 👍 always give with u don't worry
🙏 Great Heart Yours
@@nivascr754 நன்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத இறை வேண்டுதல் உங்களைப்போல,அவரைப் போன்ற மனிதர்கள் பாராட்டதகுதியானவர்களே,
பரணி சார் உங்களுடைய சொல்லாடல் அழகு..... யாரையும் சாடாமல்.....பாராட்டும் குணம்....பாராட்டுக்குறியது...சிறப்பு....உங்கள் இசை உலா மீண்டும் ஒலிக்க வேண்டும்....
" பார்வை ஒன்றே போதுமே " 📀 📀📀📀 ஒன்றே போதுமே... இவர் மிகப் பெரிய இசையமைப்பாளர் என்று நிரூபிக்க..❤❤❤❤🎉🎉🎉
இவ்ளோ நாள் இவர் முகத்தை பார்த்ததே இல்லை. எனக்கு பிடிக்கும் பாடல் எல்லாம் இவர் அமைத்தது என்று இப்போதான் தெரியுது 👍🏻💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இவர் இசையை கொண்டு திருடிய இதயங்களில் ஒன்றாக என்னுடையதும் ஒளிந்திருக்கும். மீண்டும் பரணி அவர்கள் நம் மனதை வருடும் இசையை தந்து மகிழ்விக்க வாய்ப்புகள் வந்து சேர வாழ்த்துகிறேன்.
தம்பி, பரணி. அற்புதம் , புதிதாக படம் , எடுப்பவர்கள் , இவரை, வெளி கொணரவும் , இது, , தமிழ் உணர்வு படைப்பாளிகள் , கவனிக்கவும்,
@@nadarajyogaratnam7958h4yy4yyyy😢😢😢😢
இளையராஜா வை தூக்கி வைத்து ஆடுகிறோம்.இந்த இசை மேதையை மறந்து விட்டார்கள்.
இளையராஜா வை தூக்கி வைத்து ஆடுகிறோம்.இந்த இசை மேதையை மறந்து விட்டார்கள்.
@@gurumoorthy5327 y😢
பரணி அண்ணா மீண்டும் ஒரு ரவுண்டு வருவீங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
இந்த பாடல்களுக்கெல்லாம் இசையமைத்தவர் இவர் தான் என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் news 18 க்கு நன்றி 🙏🙏🙏. வளர்ந்து வரும் புதுமையான டைரக்டர்கள் இவருக்கு வாய்ப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
❤
Ur songs are 90' Favourite songs Sir... altimate melodies
😊😊😊😊
பெரியண்ணா,
பார்வை ஒன்றே போதுமே...
பாடல்கள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்..
வாழ்த்துக்கள் பரணி அண்ணா💐💐💐
இவர் போன்ற உண்மையான திறமைசாலி மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
பரணி சார் இந்த முழு காணொளியை இரண்டு முறை பார்த்தேன் பார்க்கும் பொழுது என்னுள் உங்களை பார்க்கிறேன் இப்படித்தான் வீட்டில் தாளம் தட்டிக்கிட்டே இருப்பேன் வீட்டில் என்ன எல்லாரும் பார்த்தாலே ஒன்ஸ்மோர் கேப்பாங்க் அருமை சார் பல இன்டர்வியூ குடுங்க நன்றி சகலகலா டிவி அருணை சுந்தர்்
ஒரு நல்ல இசை அமைப்பாளர் பரணி . மீண்டும் அவர் வளம் வர வேண்டும்.
Valam chinna la Ok
துளியும் கர்வம் இல்லாத இசைக் கலைஞர். மீண்டும் இவர்க்கு வாய்ப்புகள் குவிய இறைவனை வேண்டுகிறேன்
ஏன் டா உயிர் எடுக்குறீங்க. Interview பண்ண வந்தது பரணி கிட்ட. இவர் இசையமைத்த நிறைய பாடல்கள் மெகா ஹிட்ஸ் ஆகிருக்கு. இப்ப அவருக்கு வாய்ப்பு இல்லை. முதல்ல இவரைப் பற்றி இசையமைத்த படங்கள் முழுக்க தெரிஞ்சி இந்தப் பாடல்கள் எல்லாம் நீங்க Compose பண்ணது தான்னு இப்ப இருக்க Generation க்கு தெரியணும்ன்னு சொல்லி முடிஞ்ச வரைக்கும் அவரோட Best songs பற்றிப் பேசி அடுத்த வாய்ப்புகளுக்கு அடித்தளமாக இருக்கணும் Interview. அதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் Same Template Question இளையராஜா ரஹ்மான் ன்னு பேசிட்டுத் திரியுறீங்க.
சரியா சொன்னீங்க
நா மனசுல நெனச்சித அப்படியே சொல்லிட்டீங்க அண்ணா
Nalla sonniga
Avar paadina songha rasuchi oru apprisation kuda sollama next question porathu suthama pidikala, enna interview ethu? barani sir paadinathukaparam antha song innum romba pidichi erukku
@@DeepanKumar3000 Paarvai Onrey Podhumey Movie Mega Blockbuster Hit Album. Ella songs m Super a hits aagi irundhuchi. Niraiya per SA Raj Kumar or ilaiyaraaja maadhiri Periya Composer a ninaichu iruppanga because of their Fame. Even Charlie Chaplin, Sundara Travels songs kooda nalla irukkum. Nalla Opportunity kidaicha Leading Composer a Vara chance adhigam. ivara pathi kelvi kelu da na summa Raja, Rahman nu kettutu thiriyuraan. Just think. ilaiyaraaja nee yaaru nu kettaram ivara. That time Paarvai Onrey Podhumey release aagi irukkum. Talent irundha mattum podhathu. Luck venum Pola. illa na Nepotism Product a irundha easy a field la vandhudalam.
இனிவரும் காலங்களில் ரசிகர்களை கேட்டுதான் இசை அமைக்க வேண்டும் என்றால் அது பரணி அண்ணா இசைதான் வேண்டும்.👍👍👍👍
இந்த பாடல்கள் எல்லாம் கேட்டு ரசித்திருக்கிறேன்..ஆனா இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் நீங்க தான் போட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரிய வந்தது உங்களை வீடியோ வாயிலாக பார்ப்பதும் இதுவே முதல் முறை ❤❤❤
திருடிய இதயத்தில்... என உள்ளம் வருடிய நல்ல இசையமைப்பாளர்... பிறப்பின் மகத்துவம் இவர் வணங்குகிறேன்....
'பரணி' எனும் இதயம் வருடும் இசையமைப்பாளரின் இன்னிசை பாடல்களுக்காக காத்திருக்கிறோம். 🙏
Arumaiyana padalkal.....❤❤❤
இவர் தான் இப்பாடல்களை இசையமைத்ராரா என ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது தான் முதன்முதலாக பார்க்கிறேன். இன்னும் நிறைய படைப்புகளை எதிர் நோக்குகிறோம் சார்.
❤❤❤ பரணி ஐயா❤❤❤ மீண்டும் வாய்ப்புகள் கிடைத்து மிளிர தமிழ்க்கடவுள் முருகன் அருள்வானாக.
பெரியண்ணா பார்வைஒன்றே போதுமே சுந்தராட்ராவல்ஸ் போன்ற படங்களில் நல்ல பாடல்களை கொடுத்தவர் இவரது பேட்டி அருமை
இவ்வளவு இனிமையான இசையை தந்த பரணி அவர்களை வெளி உலகிற்கு காட்டிததற்கு நியூஸ் 18 Tamil Nadu வாழ்த்துக்கள் பரணி அவர்கள் இசை பயணம் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
🎉🎉
சினிமா துறையில் யாரும் துணையாக நிக்க வில்லை என்று கவலை வேண்டாம் ஐயா சிவன் துணை நிப்பார் இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கவேண்டும்.மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
இவ்வளவு திறமைமிக்க இசையமைப்பாளர், குரல்வளமும் நன்றாக உள்ள ஐயா பரணி அவர்கள், பின்னணியில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்..
All songs very nice bharani sir.thankyou so much congratulations.
வாழ்த்துக்கள் சார்... பரணி சார் மீண்டும் come back தந்துவிட்டார் என்று ரசிகர்கள் பேசிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன் அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார்.. என்னுடைய அதிர்ஷ்டம் பத்து வருடங்களுக்கு முன்னாடி தங்களுடைய பாபாஜி ஆல்பத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள்... அதுவே எனக்கு இதுவரை பெரிய சாதனையாக உள்ளது.. அதன் பிறகு பொருளாதார பிரச்சனையினால் என்னால் சென்னையில் தாக்கு பிடிக்க முடியவில்லை.... நான் பாடிய தங்களுடைய அந்த ஆல்பத்தில் எஸ்பிபி சார் மற்றும் முகேஷ் மற்றும் மகதி மற்றும் தாங்களும் ஒரு அருமையான பாடலை பாடி இருந்தீர்கள்... மீண்டும் காலம் நம்மை இணைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார்...😊
P
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடல்களை தந்த இசையமைப்பாளர் பரணி மீண்டும் இசை உலகை ஆள வருக என்று வாழ்த்துகிறோம்.
*லால்குடி இளமுருகு
"நடிகர் *நிருபர்"டைரக்டர்
Super bro ❤❤❤
Nice
Arumai ayya (Parvai onre pothume vera level)vazhthukkal 💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசிய பரணி சார் அவர்களுக்கு நன்றி. உள்ளத்தில் நிலைத்து விட்டார்.
துளித்துளியாய் கொட்டும் மழை துளியாய் இந்தப் பாட்டை கேட்டாலே கண்ணீர் துளிகள் வந்து விடும் I'm 90s
V. குமார், வித்யாசாகர் வரிசையில் அருமையான மெலடி பாடல்களைத் தந்தவர்.
இவ்வளவு நாளாக நீங்க யாருனே தெரியல இப்பே பாக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. .
பரணி சார் பல பாடல்களை வழங்கியவர்.அவரை காண்பது அரிதாக இருந்து.இன்று அவரை பார்பதற்கு வாய்ப்பு வழங்கிய நியுஸ்18 ஊடகத்திற்கு நன்றி..❤❤❤❤
அருமையான இசை அமைப்பாளர் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் தரவேண்டும் இல்லை என்றால்
தமிழ் சினிமாவில்
நிறைய புதுமையான இசையை இழக்க நேரிடும் என்பது உறுதி வாழ்த்துக்கள்
🎉
மனம் கவர்ந்த பாடல்கள் அனைத்தும் நீங்கள் இசை அமைத்தது என்பதே இந்த காணொளி கண்ட பின்பு தான் தெரிகிறது. மீண்டும் உங்கள் இசையில் பல பாடல்கள் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி ஐயா
உண்மையில் இந்த பாடல்களை இவர்தான் இசையமைத்தார் என இன்று தான் அறிந்தேன். எவ்வளவு அழகான பாடும்திறன் உள்ளவர் எவ்வளவு தன்னடக்கமான, நாகரீகமான பதில்கள்.. இசையமைப்பாளர்களில் இளையராஜாவைத் தவிர ஏனையோர்கள் மிகவும் தன்னடக்கமானவர்களே.. வாழ்த்துக்கள் சகோதரா. நீங்கள் வருங்காலங்களில் இன்னும் சாதிப்பீர்கள்...
அருமையான பாடல்களை தந்த பரணி ஐயாவுக்கு கோடி நன்றிகள்
உண்மையிலேயே இளையராஜா அளவுக்கு திறமை வாய்ந்த இசையமைப்பாளர் தான் அவருடைய பாடல்களை கேட்டு பாருங்கள் நிச்சயம் புரியும்
Ilayaraja alavku ,enbathu thavaru ,parani padal alagu❤
ராஜாவையும் மிஞ்சியவர் பரணி சார் இவருடைய வீழ்ச்சிக்கு காரணம் இளையராஜா தான் தன்னுடைய ஆளுமையை இவருக்கு எதிராக பயன்படுத்தியவர்
@@baskarboss2844Lol😂 he was good composer avlo tha... Ilayaraja influence use panni ivara down panra alavuku intha composer ethvum pannala.. maybe in your dreams you can presume like.this
Before you compare him with Ilayaraja tell me one inspirational aspect in his music? IR blended carnatic folk with Western music for the first time. Athu mathri ethavuthu iruka?
@@baskarboss2844 Tamil & English la comment pottanthukum, mundrikottaya thanathukum enna sambatham?? But naanga Athaiyum link panni ellaraiyum thittuvom 😂 Na ketta kelviku bathil sollunga illa na, Ilayaraja influence use panni ivara stop panra alavuku Bharani apdi enna periya padathuku music pannar?? Ethavuthu pesa vendiyathu
இவர் பாடல்கள் அனைத்தும் இன்றுவரை BUSல கேட்டு கொன்டே இருக்கிறோம். ஒரே பஸ் ல 1000 முறை போட்டாலும், சலிக்காத பாடல்கள். கடை நிலை மக்கள் வரை படித்தொட்டி எங்கும், அனைத்து மக்களும் போற்றும்❤❤❤❤❤❤🎉
Kadhalithal aanandhan oru song munna sun musicla poduvaan ivaroda song
உண்மை 👌
வாழ்த்துக்கள். ஆளை பார்த்து எடை போடக்கூடாது. ஆளுக்கும் குரலுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. அருமையான டியூன்கள், குரல்வளம், தாளநயம், திறமைசாலிக்கு வாய்ப்பில்லை என்பது வருத்தமளிக்கிறது.
வாழ்த்துக்கள்
உண்மைதான் இவர் திறமைமிக்க மனிதர்😊
First time na oru interview fulla pakren sir thankq 🙏🙏🙏
மிக பெரிய come back வர அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
என்ன ஒரு தன்னடக்கம் மான ஒரு மனிதன் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
இன்றும் சுவர்ணலதா இசை மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
என்னுடைய இளம்வயது முதல் பார்வைஒன்றேபோதும் என்ற திரைப்படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் பிடிக்கும் ஆனால் அதற்க்கு இசையமைப்பாளர் பரணி என்று ஒரு சில மாதங்களுக்குமுன்புதான் எனக்கு தெரியும் வாழ்த்துக்கள் மீண்டும் இசை அமைக்கவேண்டும்
பரணி சார் உங்களை இப்போது தான் பார்க்கிறேன்... ஆனாலும் உங்களது தனிப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கேட்டுள்ளேன் துளித்துளியாய்.... பாடல் கோவைtoபொள்ளாச்சி பஸ்களில் சப்தமாக வைத்து கேட்டுக்கொண்டே இருந்த காலம் இனி வாராது... அந்த பாடலில் சவுண்ட் ...சில்னஷ்... பேஷ் ... ரிதம்...அட்டகாசமாக இருக்கும் உங்களிடம் இதுபோன்ற பாடல்களை அன்று எதிர்பார்த்தோம் வரவில்லை... என்றாலும் சந்தோஷம் நிச்சயம் உங்கள் பாடல்கள் காலம் கடந்து நிற்கும் வாழ்த்துக்கள் பரணி சார் ... மீண்டும் வாருங்கள்... காத்திருக்கிறோம்
True ❤❤
❤❤🎉🎉
இப்ப படம் எடுக்கிற
தயாரிப்பு நிறுவனங்கள்
இயக்குனர்கள்
நடிகர்கள்
வாய்ப்பு தந்தால் நிச்சயம் நல்ல பாடல்கலை தருவார்.
Ummaiya pesuranga manathirku amaithiya iruku 😊
இறைவன் இவருக்கு இனிவருங்காலம் நல் அருள் புரிவான்!! 🙌
🙌🙌🙌
அருமை ஐயா...உங்கள் திறமை என்றும் வீணாகாது....👌👌👌👌👌👌ww
ஐயாவின் பாடல்கள் அனைத்தும்🔥🔥🔥🔥
D இமான் போன்ற வாய்ப்பு உங்களுக்கு வாய்ப்பு வர வாழ்த்துக்கள் இந்த தரணியில் பரணி புகழ் வாழ்க பல்லாண்டு
It is a measure of a true musician, if the song touches you without the addition of any unnecessary gimmicks, simply on the basis of its melody, beautiful words and straightforward rhythm. Mr. Bharani is a naturally gifted melody-based musician. May he reach greater heights.
நான் போற்ற மறந்த சிறந்த இசை மேதை எப்போ பாரு இளையராஜா னு சுற்றும் மக்களுக்கு இவரை போன்றோர் தெரிவது இல்லை, அருமையான கலைஞர்.
Dr, Priyadarshini, DGO
100% correct ah sonninga
Aaga sirantha potra vendiya kalainan
Dr ku advertisement ah
This Man is really great... Complete music package..we have to celebrate you a lot sir.....
அருமை sir உங்களுடைய குரலே மிக இனிமையாக உள்ளது அருமையாக உள்ளது.. இதுபோன்று சேனல்களில் தாங்கள் பேட்டியை அளித்தாலே மறுபடியும் பழைய பரணி சார் அதாவது பிசியான பரணி சாரை பார்க்கலாம் ❤
It seems his entire body is in line with music!!
One of the best musicians and true inspiration.
ஒரு நல்ல இசையமைப்பாளர் தோழர் பரணி அவர்கள்.நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் மூலம் மீண்டும் வெளிச்சம் பெற்று பரணி அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை தரவேண்டும்.... விரைவில் சிறப்பான படங்கள் மூலம் நல்ல பாடல்களை நீங்கள் தரவேண்டும்... மீண்டும் படங்கள் அமைய வாழ்த்துக்கள் தோழரே!
இசையில் உங்களைப் போன்றவர்கள் நிறைய பேர் வர வேண்டும். புதிய கவிதை படைப்பதால் படைப்பாளிகள் ஆவீர்கள்... தாங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா...
அருமையான நேர்காணல் பரணி ஐயா தரணி போற்ற இன்னும் மேலும் சிறந்த பாடல்கள் படைப்பார் கடவுள் கருணை கிடைக்கட்டும்
நான் எப்போதும் முனு முனுத்து கொண்டிருந்த பாடல்கள் அனைத்துமே உங்களால் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து மெய் சிலிர்த்தேன்.... ❤❤
மீண்டும் வாருங்கள்
இப்போது வரும் பாடல்கள் விளங்கவில்லை😢😢
நீங்கள் மறுபடியும் சினிமாத்துறையில் கொடி கட்டி பறக்க தூரம் ஒன்றும் தொலைவில்லை வெகு சீக்கிரமாக மறுபடியும் விஸ்வரூபம் எடுப்பீர்கள் வாழ்த்துக்கள் சார் உங்கள் இசை பணி தொடர
அருமையான இசையமைப்பாளரின் முகத்தை இன்றுதான் கண்டோம்..❤❤❤❤
No words... What a talented man.. now days we are able to here drums only.
இவர் தான் பரணி நான் இப்போ தான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் அய்யா 🙏
யோவ் எவன் எவனுக்கோ வாய்ப்பு குடுக்குறீங்க இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் கொடுக்கலாம் உண்மையான சத்தியமா திறமையான ஆள் பரணி சார் சத்தியமா நீங்க ரொம்ப பெரிய இசையமைப்பாளர் கண்டிப்பாக நீங்கள் மீண்டும் வர வர வேண்டும்
பரணி இசைஉலகத்தின் இன்னொரு பரிமாணம்!👌
அருமையான மியூசிக் டைரக்டர் மீண்டும் கலைத்துறையில் இணைந்து அருமையான பாடல்கள் தர வேண்டும் 🙏🙏🙏🙏
மறைந்த திறமைகளை தேடி கொண்டு வந்த நியூஸ்18 க்கும்
இது வரை பெரிதும் அறியாத ஒரு
சிறந்த இசை அமைப்பாளர் பரணி இனி தரணி போற்றும் பரணியாக இசை மழை பொழிய வாழ்த்துக்கள் ஐயா...
எவ்விதப்பெருமையுமில்லாதுஉணர்வுப்பூர்வமாக உண்மையாக இசைஞானனத்துடன்வெளிப்படையாகக்கூறியதுஅருமை!உண்மைஒருநாள்!!உலகம்பார்க்கவியக்கவைக்கும்!!!வாழ்த்துக்கள்!!!!
சூப்பர் சார்.உங்கள் இசையும் அருமை.குரலும் அருமை.வாழ்த்துகள் சார்
Bharani Sir, where were you hiding all these days? You have a beautiful mesmerising voice. I can listen to your all day. Wishing you all success.
He wasn't hiding
He was ignored by the film industry.
You tube ல interview பார்த்து தான் இப்படி ஒரு music director அருமையான பாடல்கள் தந்துள்ளார் என்பது தெரிந்தது. கண்கள் கலங்கின. இளையராஜா இசை என்றே நினைத்தேன்.
மறைந்ததிருந்து மனம் வீசும் மலரின் சுகந்தமே.💐💐💐💐💐🔥🔥🔥🔥🙏பரணி சார்.🙏
மிகச் சிறந்த குரல் வளம் கொண்ட சிறந்த நல்ல இசைஅமைப்பாளர்.நல்ல மனம். வெற்றி பரணி மென்மேலும் பாட மனதார வாழ்த்துகிறேன்.
செம்ம குரல் வலம் சார், உங்களுக்கு❤❤❤❤
Sir unga songs than ippaa kuda trending la iruku unga music all my favourite 🎧🎧🎧
அருமையான மியூசிக் டைரக்டர்
நல்ல மனிதர் நான் குனதுரை தம்பி
அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் மீண்டும் தங்களுடைய இன்னிசை தொடங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்🙏
மறுபடியும் இசையமைப்பாளர் பரணி அவர்கள் படங்களுக்கு இசையமைக்க வரவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மென்மேலும் வளர வாழ்த்துகள் பரணி சார்
உண்மையில் நீங்கள் தான் சார் இசைஞானி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆனா உங்களின்அந்த காட்சிகளை பார்த்தேன் நான் திரைப்படம் பண்ணும் பொழுதுஎனக்கு நீங்கள் தான் என் முதல் பட இசை அமைப்பாளர்
நீங்கள் மீண்டும் வரனும் ஐயா.. உங்கள் இசை தனி ரகம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்ப படம் எடுக்கிற
தயாரிப்பு நிறுவனங்கள்
இயக்குனர்கள்
நடிகர்கள்
வாய்ப்பு தந்தால் நிச்சயம் நல்ல பாடல்கலை தருவார்.
Congratulations sir super hits song lam unga songs thaan nu ippathaan sir theriyuthu👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝
உயிரிலே இசையை கலந்த பரணி அண்ணா. உங்கள் இசைக்கு அடிமை. வையகம் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள்
ஒரு சில அதிகார மிக்க நபர்களால் திறமையானவர்கள் திட்டமிட்டே மறைக்கப்பட்டு இருக்கிறார்கள்
❤ அண்ணன் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்❤
துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய்,பாடல் எனக்கு மிகவும் favourite...
Very sweet music director Bharani sir
அருமையான மனிதர்
இறைவன் அருளால் கூடிய விரைவில் இசை ஜாம்பவான் ஆக வேண்டும்
வாருங்கள் அண்ணா மனதை வருடும் பாடல்கள் பல தாருங்கள் இந்த கால இளைஞர்களுக்கு உங்கள் இசையால் சாபவிமோட்சனம் கொடுங்கள் மகிழ்ச்சி
Fantastic Interview... மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
May God Bless u always Bharani sir to come back. Very nice voice. Congratulations. ❤ Hariharan
அடையார் ரோட்டில் இருந்து எழும்பி இன்று மக்கள் மனதை கொள்ளையாடிக்க ஒரு யோகம் வேண்டும் அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது சங்கீதம் எப்போது கற்று கொண்டீர்கள்
உண்மையாலுமே எந்த ஒரு பாக்ரௌண்ட் இல்லாமல் நட்சத்திரமாய் ஜோலித்தீர்கள் உண்மையாலுமே நீங்கள் வெற்றி நாயகன் தான் வாழ்த்துக்கள் ❤🌹உங்கள் தொண்டு மீண்டும் தொடரட்டும்
இவரது அடையாளத்தையும் இவர் இசை அமைத்த பாடல்களையும் இன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது❤ எவ்வளவு திறமையான இசை அமைப்பாளர் இவர் மீண்டும் வர வேண்டும் 😊
இனிமையான பாடல்கள் தந்த எளிமையான மனிதர் உன்மையான பேச்சு. மீண்டும் உங்கள் இசையை கேட்க ஆசை.
இப்ப படம் எடுக்கிற
தயாரிப்பு நிறுவனங்கள்
இயக்குனர்கள்
நடிகர்கள்
வாய்ப்பு தந்தால் நிச்சயம் நல்ல பாடல்கலை தருவார்.