நாடோடிகள் | Nadodigal | Nadodigal Full Movie | Sasikumar | Ananya | Ganja Karuppu | Samithirakani

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #ayngaran Watch Nadodigal full movie featuring Sasikumar, Ananya, Vijay Vasanth, Bharani, Abhinaya, Ganja Karuppu in lead roles. Naadodigal is a 2009 Tamil action drama film written and directed by Samuthirakani and produced by S. Michael Rayappan. Cinematography was handled by S. R. Kathir, songs composed and score by Sundar C Babu.
    #nadodigal #sasikumar #ananya #samuthirakani
    Movie Credits :
    Directed by Samuthirakani
    Written by Samuthirakani
    Produced by S. Michael Rayappan
    Starring Sasikumar, Ananya, Vijay Vasanth, Bharani, Abhinaya, Ganja Karuppu
    Narrated by Samuthirakani
    Cinematography S. R. Kathir
    Edited by A. L. Ramesh
    Music by Sundar C Babu
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - / ayngaran

Комментарии • 527

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +218

    ஆபாசம் இல்லை,இரட்டை அர்த்த வசனம் இல்லை,வன்முறை இல்லை,நல்ல தரமான படைப்பு நன்றி "SK & SK"😍😍🥰🥰👏👏🤝🤝👌👌👍👍

    • @AANDAVARASHOK
      @AANDAVARASHOK Год назад +6

    • @prakashachetty147
      @prakashachetty147 Год назад +2

      Correct brother

    • @MusicStudents
      @MusicStudents Год назад +2

      Ok❤❤❤

    • @xsotica
      @xsotica Год назад +2

      How did they get hurt without violence?

    • @pk3
      @pk3 9 месяцев назад +2

      வன்முறை இல்லை 😂😂

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Год назад +417

    இந்த படம் ரொம்ப நாளாக தேடிகிட்டு இருந்தே இப்பதான் கிடைச்சது நன்றி நண்பா. பரனிக்கி நடிப்பு வேர லெவல் சூப்பர் 👍

  • @SakthiVel-ge2ek
    @SakthiVel-ge2ek Год назад +41

    எப்பா இது படம் அல்ல( நட்பின்) பிரம்மாண்டம் என்னா Goosebumps 🔥💥

  • @reridervilogs8046
    @reridervilogs8046 Год назад +181

    இப்பவும் இந்த படம் பாத்தாலும் திகைப்பு தட்டாமல் மறுபடியும் பார்க்க தூண்டும் படம்

  • @josvaprasanath1998
    @josvaprasanath1998 Год назад +110

    சமுத்திரக்கனி அருமையான நடைமுறை கதைகளை வழங்குவதில் 💥💥💥 சசிக்குமார் அருமையான நடிப்பு 🥰🥰

  • @munwarhussain642
    @munwarhussain642 Год назад +110

    இந்த படம் அப்லோட் பண்ணதுக்கு AYNGARAN மிக்க நன்றி.

  • @vathsalasivaraj9074
    @vathsalasivaraj9074 5 месяцев назад +94

    Any one 2024 ♥️🇱🇰♥️

  • @ராஜிசிவகங்கை

    இந்தப் படத்தை நான் காரைக்குடியில் பார்த்தேன் திரும்பவும் பார்க்க முடியவில்லை யூட்யூபில் தேடிக்கொண்டே இருந்தேன் இப்பதான் கிடைத்தது ரொம்ப பிடித்த படம் சசிகுமார் சார் அருமையான படம் 💘🌹🥰🙏🙏🙏🙏

  • @nirmalsakthi
    @nirmalsakthi Год назад +8

    My favorite movie
    எத்தனை முறை பார்த்தாலும்எனக்கு மிகவும் பிடித்த படம்... ❤️❤️❤️❤️❤️

  • @Aalim-o1p
    @Aalim-o1p Год назад +14

    நட்பின் இலக்கணம் எங்கள் கனி அண்ணன்‌, சசி அண்ணன் காலம் கடந்த காவியம்🔥

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 Год назад +12

    படம் சூப்பர் ரொம்ப சந்தோஷமா இருந்தது படத்தில் வரும் சீன்ஸ் எல்லாமே சூப்பர்👏👏👏👏 நட்பு 👌

  • @veluvelu9078
    @veluvelu9078 Год назад +42

    2:18:17 எவ்வளவு வலியான காட்சி 😭

    • @YohanIndika-tx5ey
      @YohanIndika-tx5ey 3 месяца назад

      Ulagil yanda kadal odane gayipadi

    • @rightguidance9620
      @rightguidance9620 17 дней назад

      Unmailaye inda ore scene kaaga inda movie paka vanden. Inda bgm thievery nyabagam vandhuruchu. Anda vali😢

  • @smkfarm3886
    @smkfarm3886 Год назад +6

    நான் பலமுறை மது போதையில் யோசித்தது உண்டு இது போன்ற சுவாரசியமான திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்று ஆனால் இப்போது தேடல் இல்லாமலே என்னுடைய வலைத்தளங்களில் வந்த சிறப்பான தரமான படம்

    • @rajraja3796
      @rajraja3796 4 месяца назад

      உண்மையைக்கூறியதற்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉

  • @rkalidass8674
    @rkalidass8674 Год назад +58

    ரொம்ப நாளா யூடுப் ல இல்லாம இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிச்ச படம்

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +16

    நீண்ட நாட்களாக தேடிய படம்....பதிவேற்றத்திற்கு நன்றி...🐇💖🐣😍🤗💚

  • @parveenparveen154
    @parveenparveen154 Год назад +5

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம் நானும் ரொம்ப நாளாக தேடுனேன் காதலன் காதலி இருவரையும் நண்பர்கள் சிரமப்பட்டு அடிஉதை வாங்கி சேர்த்து வைத்து கல்யாணம் பன்னி வைக்கிறார்கள் ஆனால் நீங்கள் இருவரும் வாழ்ந்து காட்டுகிறீர்களே ஒரு வாழ்க்கை அதான்💞💓🙏🙏

  • @Rey4life2
    @Rey4life2 Год назад +30

    Still giving goosebumps for sambo siva sambo 🔥🔥🔥🔥

  • @ctskitchen..8892
    @ctskitchen..8892 Год назад +3

    Intha film le nadicha friends Ellam vere oru film lum paakaleye .. Nalla nadipp feeling 😊😊😊😊

  • @GOPIGOPI-qm9wb
    @GOPIGOPI-qm9wb Год назад +19

    ஜாதியின் பெயரால் அண்ணன் சசிகுமாருக்கு விருது வழங்குவது தடை செய்யப்பட்டது.... சிறந்த கலைஞர்.. 🔥🔥

    • @nandymalar
      @nandymalar Год назад +2

      Adakodumaye ipdi lam nadandhucha

    • @GOPIGOPI-qm9wb
      @GOPIGOPI-qm9wb Год назад +2

      @@nandymalar mm ama...oru award kuda kudukkala annavuku 😔

    • @Pelztheo
      @Pelztheo Год назад

      @@GOPIGOPI-qm9wb really but i thought he is a Person who doesnt like caste

    • @jaijai9606
      @jaijai9606 Год назад

      anutha sotta thalaya seruppala 🩴🩴🩴 adikkanum da

  • @alagaralagarsamy2133
    @alagaralagarsamy2133 Год назад +2

    சமுத்திரகனியின் தயாரிப்பில் மிகவும் சிறந்த படம் இது பெஸ்ட் டைரக்டர் ஃபார் சமுததிரக்கனி அண்ணா ராஜபாளையத்துக்காரன் நான்

  • @karunakarankarunakaran9284
    @karunakarankarunakaran9284 Год назад +5

    This is not cinema, the real life, this film all workers really great

  • @vinuvarshid4365
    @vinuvarshid4365 Год назад +9

    செம்ம படம் 🔥🔥 சமுத்திரகனி இயக்கம் + சசிகுமார் நடிப்பு அருமை ❤️❤️

  • @vijayfanrenu
    @vijayfanrenu Год назад +34

    செம்ம movie😢🥰

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 Год назад +4

    Sasikumar chaina kalati kudukura sceneku theatrey elundhu ninnu kai thattuchu sema goosebumps scene in theater vera level favorite movie

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Год назад +9

    நல்ல படம், காதலை பற்றி மிகைப்படுத்தி பேசாமல் அழகாக அளவாக சொல்லிய படம்,

  • @rameshrao6776
    @rameshrao6776 Год назад +5

    சசிகுமார் சமுத்திரக்கனி விஜய் வசந்த் பரணி ஜெயபிரகாஷ் கஞ்சா கருப்பு ஆகியோர் கூட்டணியில் படம் வேற லெவல் மிக்க மகிழ்ச்சி மாலை வணக்கம் நண்பரே 💐💐💐💐💐💐👌👌💐💐💐💐💐💐💐💐💐💐🐯💐💐🐯🐯🐯🐯🐯

  • @bikedreamer6225
    @bikedreamer6225 Год назад +4

    யாரு யாரு எல்லாம் இப்பவும் இந்த Move பாத்து கண் கலங்கி இருக்கீங்க...❤️😥

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Год назад +7

    Searching for this 👆 movie 🎥 for a long time⏰ thanks for uploading NADODIGAL 🔥🔥🔥, no VIJAY AJIT SURYA here 👆 but this 👆 Film 📽️ becomes blockbuster 💥 why Bcoz the storyline of the movie is Marvelous 👌

  • @prabhuprabhu3561
    @prabhuprabhu3561 Год назад +4

    Nanum thedittu irunthan ippo than kedaichathu rompa thanks iynkaran

  • @babupradeep9695
    @babupradeep9695 Год назад +2

    I watched this movie when I was 10th std,bunked my tuition class and went..from 2010 till today almost 50times watched this movie...one of the best class movie in tamil industry...❤❤❤

  • @JahirhussainMohamed-hd5zy
    @JahirhussainMohamed-hd5zy 26 дней назад +2

    Unakaha naan vantha. Even en vantha avan en vantha dialog natpu 👌

  • @alexcreation4050
    @alexcreation4050 Год назад +10

    இது படம் இல்லை நட்புக்கும் காதலுக்குமான பாடம்

  • @billaraj3580
    @billaraj3580 Год назад +2

    இந்த படம் வர solla na 11th படிச்ச,, daily mng எழுந்து TV on panna, sun music, illa vera yethavathu chennal இந்த song pappa.... 😍😍miss those day's 😞😞

  • @suriyasuriya3176
    @suriyasuriya3176 Год назад +5

    Ettana mura patalum pudusa pakkaramari iruku screen play.hats off to samturakani sir and sasi team 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 Год назад +6

    90௧ளின் சூப்பர் படம்......😍😍😍

  • @saraswathymahendrajoshi717
    @saraswathymahendrajoshi717 Год назад +11

    1:22:24 no one can display a true friendship better than this, despite the pain Paandi is in, he carries the friend for immediate medical attention.

  • @AnsarAnsar-tz7tr
    @AnsarAnsar-tz7tr Год назад +3

    Intha padam enakku romba pudikkum ithe eththanai naale thedikkiren ippo kedachchirukku thanks thalaiva

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 Год назад +3

    25.46 play this super 2.02.31 namma oru cine than my heart taching messai cracter

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிக அருமையான திரைப்படம்🔥🔥

  • @karthimani8831
    @karthimani8831 Год назад +4

    காதலை விட நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் ஏனென்றால் ஒரு பெண்ணை பார்த்து பழகி வருவது காதல் ஒருவரை பார்த்தவுடன் பழகிக்கொள்வது தான் நட்பு

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Год назад +5

    ரொம்ப நாளாக தேடிய படம் நன்றி நண்பரே

  • @arulselvarasu5709
    @arulselvarasu5709 Год назад +1

    காதல் தோற்று நட்பு ஜெயித்து விட்டது இப்படத்தில்
    நட்புக்கு அருமையான எடுத்துக்காட்டு இப்படம்

  • @saampavarabi1443
    @saampavarabi1443 Год назад +1

    Intha movie polave than enaku en frds enna sampavam intha movie paththa en frds ninapagam vanthurichu 🥰❤️

  • @vaikundarajvaikundaraj9680
    @vaikundarajvaikundaraj9680 3 месяца назад

    எந்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை ❤❤❤

  • @manivasu7370
    @manivasu7370 2 месяца назад

    What an interval block! Complete goosebumps ❤‍🔥🔥 Thanks to my parents for taking me to theatre to watch this movie when I was a kid! 🥰

  • @ELANGORADAN
    @ELANGORADAN Год назад +6

    Thanks for uploading this movie.

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Год назад +1

    சம்போ சிவ சம்போ அருமையான பாடல்😍😍

  • @iRuntime
    @iRuntime 10 месяцев назад

    Master Piece of Tamil Cinema.
    Fan from Andhra 👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥

  • @saidev1618
    @saidev1618 6 дней назад +1

    10/10/24 just watch ❤

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 Год назад +12

    Was looking for this movie quite long while ago thanks for upload 🌷 big crash with sasi sir and others include..💜💜💜💜💜

  • @naranpalani47
    @naranpalani47 Год назад +2

    90s kids favourite movies thanks sasikumar sir 😊😊😊😊❤❤❤❤

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 Год назад +6

    2:25:24 2:26:21 Indha Scene Vera Level'u😍💥💯👏

  • @srirenugambalnadagamgogoku6490
    @srirenugambalnadagamgogoku6490 Год назад +7

    நட்பு ஜெயிக்கட்டும்🙏👍❤️

  • @kishorkishor6745
    @kishorkishor6745 Год назад +6

    My favourite movie 😍😍😍

  • @annamraj519
    @annamraj519 Год назад +1

    Thanks for upload this movie

  • @srirathyvaratharajan5685
    @srirathyvaratharajan5685 Год назад +15

    Golden Angel swarnalatha madam💛💛💛💙❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💙💙💙💙💙

  • @ajt8242
    @ajt8242 Год назад +1

    Thanks 1080p quality

  • @hollywoodtamilan1066
    @hollywoodtamilan1066 Год назад +6

    01:17:50 Whole Movie Scene BGM 🥵

  • @keerthiradha8319
    @keerthiradha8319 Год назад +2

    Thanks pha ..😍 romba daysaa search panitu irunthen

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 Год назад +5

    இந்தபடத்தைமீன்டும்பார்பதில்மிக்கமகிழ்சி.நன்றி

  • @singaporecomposer
    @singaporecomposer 4 месяца назад

    what a clarity.. normally tamil movie ivlo clarity youtube il illai..

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Год назад +2

    1:17:50 சம்போ சிவ சம்போ பாட்டுக்கும் அந்த காட்சிக்கு.... ப்பா.... நாடி நரம்பு, இரத்தம் எல்லாம் சூடாகி தெறிக்கும்.... Interval கட்சியில் பெருமூச்சு விட்டோம்.... மறக்க முடியாத அனுபவம்... இப்பவும் அப்படியே இருக்கு....

  • @kavinkavin9533
    @kavinkavin9533 Год назад +1

    Love marriage nu solli vibacharam panniringga👏👏wow itz true words....now generation marriage life like that..marriage divorce marriage divorce...better living 2gether...I'm proud with LIVING TOGETHER couple bcoz r not use married words....I'm also in living 2gether in 7years with only one guy...not like marriage people...2day marriage 2morrow divorce...very good generation..congrats

  • @Pelztheo
    @Pelztheo Год назад +14

    paruthiveeran reference 😂:
    59:10
    1:35:49
    2:12:19

  • @vijaykvn8583
    @vijaykvn8583 Год назад +6

    Vera level my favourite sasikumar💥

  • @salreena5829
    @salreena5829 3 месяца назад +1

    movie na ithu thaa...ethenu thadavai parthalum salikathu oru movie..friendship daa

  • @mohanmanimohanmani4715
    @mohanmanimohanmani4715 Год назад

    ரொம்ப நன்றி நண்பா I like Movie

  • @gurudev1646
    @gurudev1646 Год назад +3

    The real super one of the pair movie of sasi and samuthrakani .

  • @iammusiclover438
    @iammusiclover438 11 месяцев назад

    நட்பு, அன்பு, வலி, துரோகம், தியாகம், உதவி, மன்னிப்பு.

  • @kathiravelu
    @kathiravelu 7 месяцев назад +3

    Yaru ellam 2024 indha movie parkka vandhinga ❤️

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 Год назад +3

    Super movie
    🌷🌷🌷

  • @sivaguru6409
    @sivaguru6409 Год назад +3

    Vera leval movie❤

  • @AntonittoAjansharvin
    @AntonittoAjansharvin 9 месяцев назад

    ஆபத்திலும் அவசிரத்துக்கும் உதவுபவன் நண்பன்

  • @abu_ihlas123
    @abu_ihlas123 Год назад +4

    நானும் இந்த படம் எப்போடா யூடியூப்ல வரும்னு ரொம்ப எதிர்பாத்தேன் இப்போ விட்டாங்க நன்றிகள்

  • @GOWTHAM_67
    @GOWTHAM_67 Год назад +2

    Laste seen vary super🥰 vara lavel 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ruthran481
    @ruthran481 Год назад +3

    My fav friendship movie 🥰🥰

  • @N.RAMAPRABAN.RAMAYANA
    @N.RAMAPRABAN.RAMAYANA 15 дней назад

    சூப்பர் திரை கதை 🥰

  • @natarajanmurugesan1036
    @natarajanmurugesan1036 Год назад +1

    Thanks for the movie

  • @tpandi3067
    @tpandi3067 5 месяцев назад

    நீண்ட நாட்களாக தேடிய படம் அப்ட்டேட் பன்னதுக்கு நன்றி

  • @Anirdhsukumar
    @Anirdhsukumar Год назад +3

    My all time favorite

  • @srirathyvaratharajan5685
    @srirathyvaratharajan5685 Год назад +12

    I love this song💕

  • @srirathyvaratharajan5685
    @srirathyvaratharajan5685 Год назад +5

    I love this movie ❤️

  • @vigneshrp7341
    @vigneshrp7341 Год назад +1

    Super movie by samuthirakani

  • @srmwor86
    @srmwor86 Год назад +2

    Best movie name should be "adipathum thirundada moondru maamakalum rendu casual loversum".

  • @thekku.heroboy8123
    @thekku.heroboy8123 Год назад +2

    படம்னா இதுதான் படம் 👍👍👍

  • @rkalidass8674
    @rkalidass8674 Год назад

    எங்க அண்ணே சமுத்திரக்கனி இதே மாதிரி இன்னொரு படம் எடுக்கணும்

  • @DruvRatee
    @DruvRatee 10 месяцев назад +1

    Nice girl!! The minister spoiled her life..

  • @skowsalya7167
    @skowsalya7167 Год назад +1

    ரொம்ப நன்றி

  • @ThilluMulluMedia
    @ThilluMulluMedia Год назад +1

    Apdiye Vamsam Movie Upload Pannigana nalla irukum ✨🔥🔥

  • @AkashAkash-xf3xw
    @AkashAkash-xf3xw Год назад +3

    💞💞 Super movie thanks 💞💞

  • @danstephen6302
    @danstephen6302 Год назад +1

    Thank u for uploading this

  • @hintuliverpool5731
    @hintuliverpool5731 5 месяцев назад

    Watching this in 2024❤. Always and always love kanni anna and sasi anna❤

  • @rajankarthik3185
    @rajankarthik3185 Год назад +1

    ALL TIME FAVOURITE

  • @thalapathyarmy2129
    @thalapathyarmy2129 Год назад +3

    Masterpiece 💯

  • @SakthiVel-ge2ek
    @SakthiVel-ge2ek Год назад +3

    😎✌🤙💥🔥நாமக்கல் 🔥💥🤙✌😎

  • @royroyyy4192
    @royroyyy4192 Год назад +1

    Tq
    My favourite movie

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 Год назад +2

    அருமையான படம்,

  • @raj12319
    @raj12319 Год назад

    nanum en ex- lover bhuvana vum indha padatha maiyuladudhurai la pathom, @ 2009. unforgettable moment

  • @ranjithrangasamy3683
    @ranjithrangasamy3683 Год назад +3

    Super movie 🔥🔥🔥

  • @SasiKumar-tv6pz
    @SasiKumar-tv6pz Год назад +1

    Samuthirakani vera levale ❤️