ILAIYARAAJA 76 | MEGHA | MUGILO MEGAMO | ILAIYARAAJA | YUVAN SHANKAR RAJA | RAMYA NSK | HUNGARY

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • This song is recorded at Hungary for the movie #MEGHA by #ILAIYARAAJA75 and sing by #ILAIYARAAJA76, YUVAN SHANKAR RAJA, RAMYA NSK and performed by ASHWIN and #SRUSHTI DANGE and produced by GB STUDIO.
    Composer : ISAIGNANI ILAIYARAAJA
    Singer : ISAIGNANI ILAIYARAAJA, YUVAN SHANKAR RAJA, RAMYA NSK
    Promo Editor : R.V. ANAND
    Producer : ALBERT JAMES
    Banner : GB STUDIO

Комментарии • 335

  • @pugalsankar1995
    @pugalsankar1995 3 года назад +52

    "இசை ஞானி"தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
    இந்த உலகத்திற்கே கிடைத்த
    அதிசயப் பொக்கிஷம்!

  • @இசைப்பிரியை-ம5த

    உயிரையே மீட்டித் தரும் இசை 🙏

  • @manjunathnath8931
    @manjunathnath8931 2 года назад +4

    Ilayaraja is really Raja of music. His composition, bgm in a song is simply superb. Each song is different.Hats off to you sir....... Each song has an institute for music learners.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 года назад +6

    Such a talented... No words but amazing ..Music composer

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 5 лет назад +120

    தமிழினம் marakka முடியாத, பிரிக்க முடியாத அளவுக்கு உயிரின் உயிர் ஆக கல‌ந்த ஒரு பெயர், இளையராஜா. 💐 🙏 💐

  • @ganesh2520
    @ganesh2520 5 лет назад +12

    Enna oru feel. Simply great. Raja rajathan.

  • @sangeethamarimuthu8079
    @sangeethamarimuthu8079 3 года назад +19

    கலைவாணி பெற்றெடுத்த இளையமகன்
    இசையில் என்றென்றும்
    முதல்வன்

  • @nalinisrini7665
    @nalinisrini7665 4 года назад +24

    தமிழ் இசைக்குஎன்றுமேநீதான்ராஜர

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 года назад +15

    Raja sir has created a theme itself for this song using heros and heroines character name from the film. Wrote the first and second lines for the song... Teaching a senior flute player with in seconds and says TAKE TAKE.... So fast.. that's y he could make 1300 films in short span... He is everywhere... Living God..

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +12

    இசைஞானி இளையராஜா அவர்கள் பற்றி பேச இனி ஏதுமில்லை, இசையில் எல்லாமும் அவரே.

  • @dev7263
    @dev7263 4 года назад +6

    When Ragadevan started Mugilo.... god... i lost my senses and just felt him singing... yabba.... enna oru feel....

  • @karunamoorthysm1359
    @karunamoorthysm1359 2 года назад +1

    இந்த இசையைக் கேட்டதும், என்னுடல் என்னை அறியாமல் புல்லரித்துவிட்டது.

  • @anandapadmanaban5024
    @anandapadmanaban5024 3 года назад +46

    இறைவன் உலகின் மொத்த இசை ஞானத்தையும் இளையராஜாவுக்கு மட்டுமே கொடுத்து அந்த இளையராஜாவை நமது தமிழ் திரை உலக மக்களை மகிழ்விக்க ஆசீர்வதித்து நம்மிடம் ஆனுப்பிஉள்ளான்.நாம் பாக்யவான்கள்.

    • @jeetube71
      @jeetube71 2 года назад +1

      அப்படியா.. தம்ப்பி...

  • @rangaraju5389
    @rangaraju5389 3 года назад +3

    I am andhra Pradesh but fentastic this Tamil song even I couldn't understand the language but I enjoyed the music many times , Ilayaraja sir is great

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Год назад +7

    மனிதனுக்கு கிடைத்த, கடவுளுக்கு கிடைக்காத இரண்டு வரம்
    ஒன்று நண்பன்
    இரண்டு இளையராஜா

  • @nirmalt.d2003
    @nirmalt.d2003 5 лет назад +29

    Ilayaraja is a monster.... ♥️♥️♥️

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +20

    ராஜா சார் உங்கள் இசை மட்டும்
    ஏன்?????????????????????????????????
    அனைவரையும் பயித்தியமாக
    மாற்றி தினமும் அழவைக்கிறது
    இளையராஜா சார் லவ் யூ மேன் 😭
    உம் இசையால் அழுவது சுகமானது
    நீங்கள் கடவுளா?🙏🙏🙏 இல்லையா
    அதற்கும் லேமேல உன் லெவலே வேறயா
    எனக்கு தங்களை பார்க்கனும் ஐயா👑🙏
    🤩👍

  • @kirandoppalapudi3089
    @kirandoppalapudi3089 4 года назад +40

    Oh my,,,,, what a brain, what a memory,. What a creativity ,,
    Ilayaraja sir you are GREAT

  • @kolapuri1
    @kolapuri1 5 лет назад +25

    No one can confuse Ilayaraja when it comes to music. He want Evey his note to be so particular.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 года назад +13

    அவரினுள் இருக்கும் இசை ஊற்று என்றும் வற்றாது....!!!👍👌

  • @netajigaini2162
    @netajigaini2162 5 лет назад +6

    illauaraja sir u r world's awesome musician always ever n ever and forever

  • @sasidharankp1406
    @sasidharankp1406 2 месяца назад

    இணையில்லை இந்த இசை ஞானிக்கு...இதயம் வருடும் பின்னணி இசை விரும்பாதோரையும் லயிக்க வைக்கும்...

  • @rangaraju5389
    @rangaraju5389 3 года назад +1

    What a amazing music , the ever green Ilayaraja sir

  • @kalaisu89
    @kalaisu89 4 года назад +13

    GOD OF MUSIC

  • @pritoshsarkar9433
    @pritoshsarkar9433 3 года назад +19

    🎵IIilyaraja is such an extraordinary genius music director in our country. God bless you sir. Lots off respect from Agartala Tripura. God of music. 🎵

  • @eversunnyguy
    @eversunnyguy 3 года назад +8

    Rare video of inside job. so much work goes into a song..thoroughly enjoyed.

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 года назад +6

    இசைஞானி இளையராஜா ஐய்யா அவர்கள் மீது நான் police complaint கொடுக்கப்போறேன்
    ஏன்னா அவர் இசை எல்லா ரையும் பைத்தியம் ஆக்குது
    இவர் இசைகேட்காம ஒரே ஒரு நாளை கூட கடக்க முடியாது பத்து நாட்கள் சாப்பிட மா இவர் இசையை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்தேன் சமீபத்தில் நான் காரணம் இவர் இசையை கேட்டால் பசிகூட அறிய முடியாது அந்த அளவுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் இசை ஞானி இளைய ராஜா ஐய்யா அவரின் இன்னிசை
    என் மனம் இவர் இசையை மட்டுமே தேடும் என்று ம் என்னை யாராலும் மாற்ற
    இயலாது ஏனெனில் நான்
    இவர் இசைக்கே அடிமை
    இதுதான் உண்மை

  • @rajithskumar
    @rajithskumar 4 года назад +2

    Great composition...Genius

  • @TheGyfoxx
    @TheGyfoxx 5 лет назад +77

    There were 113 born deaf people here. Love and respect from Sri Lanka 😍

    • @kmveeramani
      @kmveeramani 4 года назад +2

      You are right Gayan....Pls.latest song from Psycho tamil movie song...wow super

    • @lithin123
      @lithin123 4 года назад

      229

    • @chancan1186
      @chancan1186 4 года назад

      Sir it has been increased to 230 .....

    • @logeskandiah8591
      @logeskandiah8591 4 года назад +1

      @@chancan1186 m

    • @SaiKrishna-xm7it
      @SaiKrishna-xm7it 4 года назад +1

      Now its 268

  • @இசைப்பிரியை-ம5த

    யோவ் ஞானி எனக்கு உயிர் யா நீ🤗👉😭

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 5 месяцев назад

      அற்புதம். எனதானந்தம் நீ. சொல்லத்தெரியாத என்னைப்போன்ற படுபாவி நீ.

  • @siddhunkarthik
    @siddhunkarthik 3 года назад +16

    Simply refreshing music. New tune, unheard one, never be same like other songs composed in the past. It's all excellence of Mr.Illaraja.

  • @devilisbackk
    @devilisbackk 4 года назад +31

    Guys 3:40 see the level of perfection ..the way he narrates the music is like a director narrates the story....mind blowing.... ❤️😘

  • @anba00007
    @anba00007 5 лет назад +7

    Real Music .... ippo machine munnadi urkaanthutu button press pannraanughe ...music varuthu ..music endru solraanughe...

  • @lavacharam1346
    @lavacharam1346 3 года назад

    Thanks a lot for this wonderful video

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +3

    சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு லெஜெண்ட்

  • @sangkara8280
    @sangkara8280 3 года назад +3

    This song intro sounds like 80's song "Isai Medaiyil Intha Velehyil"

  • @PCWorld22
    @PCWorld22 5 лет назад +71

    Ilayaraja's music never sounds harsh to ears like others. You end up insreasing the volume and get more of it😃

    • @sivasiva2k
      @sivasiva2k 4 года назад +1

      Exactly

    • @masala0011
      @masala0011 3 года назад +1

      Exactly ,, it is an unanswered question

    • @ET-si7rl
      @ET-si7rl 3 года назад

      @@masala0011 wow

  • @aeryrg
    @aeryrg 3 года назад +31

    Brilliant even though I cannot understand Tamil, but I can understand every chord, every up and down of his note and what he is trying to convey through his brilliant unique music. Top notch. He is up there in the ranks of top musicians of the world.

  • @easanarun4043
    @easanarun4043 3 года назад +19

    இசை தெய்வம்.வாழ்வில் ஒருமுறையாவது அவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டும்.

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 5 лет назад +52

    மந்திரச் சொல் இளையராஜா.
    மயங்கிய நிலை இளையராஜா.
    கலக்கத்தை போக்குவது இளையராஜா.

  • @prashan3253
    @prashan3253 4 года назад +53

    Even at 75, he is excited about the Harp.
    He breathes Music.

    • @internetuser8448
      @internetuser8448 3 года назад +1

      He literally became a child seeing it.. do we have any noticable harp player in India ?

    • @BABUBABU-kv8qk
      @BABUBABU-kv8qk 3 года назад

      Hi

  • @MCSubZero1
    @MCSubZero1 Год назад +2

    Nobody can touch him. He is a monster

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +8

    முகிலோ மேகமோ சொல் வேறுவேறோ
    மாஸ்யா மாஸ்ட்ரோ நீ எப்போதும்
    மாஸ் எஸ் ஐ லவ் திஸ் சூப்பர்யா👌🙏👍

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад +3

    Raja Sir ellaraiyum bendu edukkuraaarapla....Semma Semma ....how small small notes also he listens carefully

  • @jayanthisundararaman
    @jayanthisundararaman 3 года назад +8

    Its like a full term delivary to make a song
    And Raja sir has delivered numberless songs
    No doubt he is God of music
    King of music 🙏🙏🙏

  • @manis6582
    @manis6582 5 лет назад +51

    My God of Music..My King of Music..My Healer and My Everything...Maestro Ilayaraja Sir..!! I bow to you for your greatness..I bow to you for curing my heart from negativities.. Your music is soulful and touches my heart always.. This video is a masterpiece...This song is a masterpiece.. and let me tell all haters of my Maestro., do not comment so negatively as though you are all from the heavens, dont comment as though you have not spoken even one bad thing in your life..dont comment as though you are a saint .. all of us are just humanbeings and sometimes we make mistakes ... understand this ..and stop all your negative comments...! Maestro IR is a treasure for Tamilians... give him that respect..!! Thank you haters..!!

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 4 года назад +11

    Who want to become composer first listen care fully u can create magics of music

  • @naturalmedia1960
    @naturalmedia1960 5 лет назад +83

    Nenu Hyderabadi, Charminar my proper. nenu, nee fan kaadu, nee bhaktudani kaadu, nee music my heart.

    • @thamilathamila8069
      @thamilathamila8069 4 года назад +3

      Thank u bro we are one Nation

    • @vivekmad2010
      @vivekmad2010 4 года назад +6

      True....I am tamilan...i am mad of Raja Sir's Telugu songs...

    • @gautampram
      @gautampram 4 года назад

      Nimra biscuitlu pampochu kadha?! lol

    • @naturalmedia1960
      @naturalmedia1960 Год назад +1

      ​@@gautampram ok bro

  • @udlovemusic
    @udlovemusic 2 года назад

    PPL r speechless in this room ..

  • @Udhman75
    @Udhman75 4 месяца назад

    Nalla gnaanam
    Kadina uzhaippu
    Nalla thiramai
    Naadi nirambellam isai niraindha ilamay Raja! idhayathai varudum inimay Raja !
    Sevigalukku menmayaana isai kodukkum Illayaraja ❤❤❤
    I love MSV/ILLAYARAJA/AR RAHMAN !
    🎉🎉🎉

  • @thiruvelan
    @thiruvelan 5 лет назад +23

    Live Music always
    Live with us
    The Legend behind it
    Forever Ilaiyaraaja.

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 года назад +1

    இந்த ரெக்கார்டிங் நமது தமிழ்நாட்டில் வைத்து இருந்தால் நமது தமிழ்க் கலைஞர்களுக்கு உதவியாக இருந்து இருக்கும்

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 года назад

      இது ஹங்கேரியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது உண்மையா என்றுதெரியவில்லை

  • @advparan
    @advparan 2 месяца назад

    தான் எடுத்துக் கொண்ட பணியில் முழுக் கவனம் ஈடுபாடு அர்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் இளையராஜா ஐயா.

  • @madhusudhanraomamidala9515
    @madhusudhanraomamidala9515 2 года назад

    Marnathaa yai jayichhi sar

  • @sathishbala3864
    @sathishbala3864 5 лет назад +4

    God of music raja sir

  • @barathwaj6146
    @barathwaj6146 5 лет назад +22

    I love ilayaraaja Sir...

  • @lavacharam1346
    @lavacharam1346 4 года назад +7

    You should like here to Mr. Ileyaraja sir who the God of music.

  • @mahendrankalimuthu4973
    @mahendrankalimuthu4973 4 года назад +5

    Yuvan does not seem to practice singing seriously. Omg....I don't know what to say.

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 4 года назад +8

    What i feel sir from your mouth any word is tune...illaya raja garu your a great book sir for learn tune composing

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 года назад +4

    உயிரை மீட்டும் உங்கள் இசை

  • @chandrahassingh9617
    @chandrahassingh9617 5 лет назад +24

    Legend of music mestro🙏

  • @kumarm5961
    @kumarm5961 4 года назад +2

    Illayaraja sir 🔥

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад +3

    இசையை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும் - மற்றவர்களால் முடிந்தால்.

  • @vjsilentvalley7134
    @vjsilentvalley7134 5 лет назад +8

    Wow sir ..... I have had a wish to be your music assistant .... but due to my Mom's unhealthy conditions I couldn't join with you ..... still love you , your songs and composing style .... XOXO LOVE 😍😍😍😍

  • @parthibanp9536
    @parthibanp9536 3 года назад +4

    இசை ஞானியே நீவீர்
    வாழ்வாங்கு வாழ்க வாழ்க!

  • @CoconutIndia
    @CoconutIndia 5 лет назад +22

    he is a living god only .. how he is getting all these sounds in his mind. Miracle..

  • @umabitr8157
    @umabitr8157 3 года назад +1

    Really illaya raja great music raja. Really not composer. Really creater.

  • @ramana9496
    @ramana9496 4 года назад +6

    I think world's best music composer is non other than ILAYARAJA sir

  • @இசைப்பிரியை-ம5த

    எனக்கு மிகவும் பிடிக்கும் ராஜா🙏🙏🙏

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 6 месяцев назад

    great experience

  • @PJ-rc3ur
    @PJ-rc3ur 4 года назад +5

    ❤️❤️The BEST music director ever❤️❤️❤️ILAYARAJA👑🎶🎸🎷🎤🎻

  • @sivakumarkumar2336
    @sivakumarkumar2336 4 года назад +1

    SUPER

  • @geee1201
    @geee1201 5 лет назад +21

    Raja sir music will take us n coming generation to next level

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +5

    இசைஞானி ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !🎂💓💐💓💓💐💓💐❤️💐💓❤️💐💓❤️💐💓❤️💐💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @nithishkumarn8873
    @nithishkumarn8873 2 года назад

    U1❤❤❤❤❤❤

  • @surjithkumar5688
    @surjithkumar5688 3 года назад +2

    ராஜா🤴

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 4 года назад +26

    இசை கடவுள் 💘💘💘💘

  • @krisea3807
    @krisea3807 4 года назад +1

    கம்போஸ் பன்னி, டியூன் பன்னுவது அவ்வளவு எளிதானதல்ல என்று இந்த வீடியோவை பார்த்து தான் தெரிகிறது. இந்த டியூனுக்கு பாடலாசிரியர் வார்த்தைகளை கண்டுபிடிப்பார், அந்த வார்த்தைகளை வைத்து பாடகர் பாடுகிறார் அந்த டியூன் மாறாமல், இசையுடன், வாவ். என்ன ஒரு கூட்டு தயாரிப்பு ஒரு பாடல் உருவாக.

  • @இசைப்பிரியை-ம5த

    எத்தனை அழகு ராஜா நீங்கள் 😍 😊

  • @RajiRaji-po9bq
    @RajiRaji-po9bq 4 года назад +1

    Super

  • @versatp2538
    @versatp2538 3 года назад +2

    இசையின் ஈடற்ற ஞானி.

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 5 лет назад +5

    One thing in his composing..he can take somewhere with his music..every country in the world listing his musi no war..and violence

  • @rajajivarahi33
    @rajajivarahi33 4 года назад +12

    இந்த படம் வருமா வராதா? பாடல்கள் அருமை 👌

  • @vignesham8874
    @vignesham8874 3 года назад +4

    Need more music from the music God

  • @UMS9695
    @UMS9695 2 года назад +2

    IR is total brilliance!

  • @siddegowda1120
    @siddegowda1120 5 лет назад +13

    I love ilayaraja sir

  • @srivasanthrayalu9410
    @srivasanthrayalu9410 4 года назад

    Innovative and super

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 17 дней назад

    Great

  • @sureshmithun6816
    @sureshmithun6816 4 года назад +3

    Wow Manithan Yarrunghe Ayya Vazhum Deivam ❤️ Thanney Neenghe 🙏 Rassaiya ❤️🙏

  • @thigarajan
    @thigarajan 5 лет назад +16

    Really, really, really... Raja is a magical mucisian 💐⭐

  • @neoblimbos
    @neoblimbos 5 лет назад +3

    Super....

  • @balaguruvalluva1617
    @balaguruvalluva1617 4 года назад +1

    என்ன என்ன தந்திரமோ மந்திர மாயக் கண்ணா

  • @swaroopstellar4769
    @swaroopstellar4769 5 лет назад +12

    Raja of music.. U make every evening very beautiful with ur compositions.. nd u gifted us an another maestro yuvan.. thank u rajaa sir long live❤❤❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Год назад +1

    My GOD OF MUSIC🎶 ISAIGNANI

  • @syamsundar6883
    @syamsundar6883 3 года назад +2

    ILAIYARAJA..... SIR......MAESTRO......THE ONLY MUSICIAN

  • @srirammurthy83
    @srirammurthy83 4 года назад +5

    Poor flute guy got pissed by mestro.

  • @rameshr7274
    @rameshr7274 4 года назад +4

    What a song, looks so simple and after recording, fantastic to hear. Raja God made man.

  • @partheebanm8698
    @partheebanm8698 2 года назад +1

    ராஜாதி ராஜா இசைக்கெல்லாம் ராஜா இளையராஜா அவர் மட்டுமே ராகசுவரங்களின் ராஜா

  • @madhusudhanraomamidala9515
    @madhusudhanraomamidala9515 2 года назад

    Village pakkam ayungha vidu kattirankanga namma a kattala adiyadhi palka padiythi palakam iyyani kedukanam mamma mela varnam ennagal aduku adalt ayidu vanga andha Mari nariyha Peri chinna yaslay eardhu vange but mee different respect bulll illayaraja sar

  • @laxmisuman1556
    @laxmisuman1556 5 лет назад +5

    I LAYA RAJA Ye LAYALO AYINASARE MUSIC COMPOSE CHEYAGALADITTA RAJA ""ILAYARAJA""