"Rakkamma"

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2017
  • Orfeo brings to you our tribute to the biggest and the best in the industry, Maestro Ilaiyaraaja. ‘Rakkamma’ captures the essence of his musical genius which is beyond adjectives.
    "Rakkamma Kaiya Thattu" is a Tamil song from the 1991 Indian film Thalapathi Directed By Mani Ratnam. The song was written by Vaali and composed by Ilaiyaraaja, with S. P. Balasubrahmanyam and Swarnalatha providing the vocals. It was picturised on Superstar Rajinikanth and Sonu Walia.
    ORFEO :
    Piano - Robin Thomas
    Violin - Carol George, Francis Xavier
    Viola - Herald Antony
    Cello - Maria Grigoreva
    String Arrangement - Rex Isaacs
    Mixing & Mastering by - Robin Thomas
    at Liquid Studio,Cochin-India.
    For Shows contact,
    +917012836213
    +919995219990
    orfeo.liquid@gmail.com
    www.orfeo.in
    Director - Faizal Razi
    Asst Dir - Vinil,Jijo
    DOP - Vyshnav N.S
    Camera - Arjun, Riju Saju Varapuzha
    Editing - Naveen Najose,Orfeo Band
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,7 тыс.

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 6 лет назад +303

    யோவ் யாருயா நீங்க , எங்க இசை கடவுளின் இசையை என்னம்மா வாசிக்கிறீங்க . ரொம்ப நன்றியா உங்களுக்கு .

  • @googlekaja
    @googlekaja 3 года назад +883

    இந்த வெள்ளை நிற பெண்ணைப் பார்த்து விட்டு வரலாம் என்று உள்ளே நுழைந்தால் இங்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் மயங்கிய வண்டாக வெளியேருகின்றேன்

    • @virtuosowins
      @virtuosowins 3 года назад +21

      That lady is the cellist. Real anchor instrument it is.

    • @thanislausm4288
      @thanislausm4288 3 года назад +8

      KAJA YOU LOVED RAJA.IF NOT YOU WILL BE GOT IN KALI PUJA. THANKS FOR HUMOURORS JOKE.

    • @moonlover749
      @moonlover749 3 года назад +6

      Arumaiyana pathivu

    • @pmcinfraseasternghats
      @pmcinfraseasternghats 3 года назад +5

      Nanum appadi than

    • @malikalsayegh8757
      @malikalsayegh8757 2 года назад +7

      பூவை தேடி வண்டு வருவது

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 5 лет назад +326

    எனது வாழ்நாளில் நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர் " ராஜா "🌹🌹🌹

    • @Karthigai
      @Karthigai Год назад +2

      என்னை போல் ஓர் இசை பிரியர்

    • @sekarurban5844
      @sekarurban5844 Год назад +1

      அடியேனும் ஒரு தீவிர ரசிகன்

    • @PRASX87
      @PRASX87 8 месяцев назад

      Then go and listen Ramim Dwajadi

    • @jaganKumar-go3kj
      @jaganKumar-go3kj 3 месяца назад

      Nanum bro 😊

    • @VR-em1ss
      @VR-em1ss 3 месяца назад

      ​@@PRASX87sorry....this lifetime isn't enough to enjoy the cliss of Raja's creation itself

  • @mohamedyousuf-mz2lx
    @mohamedyousuf-mz2lx 7 месяцев назад +7

    த்தா இதே மாதிரி ஒரு orchestration பண்ணுரவனுக்கு life time settlement டா

  • @sarguru2523
    @sarguru2523 11 месяцев назад +15

    இசை சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் இளையராஜா ♥️♥️🤴🤴

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 3 года назад +71

    இசை தேவன் இசையரசன் இசையின் கடவுள் தென்னகத்தின் தமிழ்நாட்டின் தவப்புதல்வன் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த இசை மேதை இளையராஜா அவர்களின் இமயத்தை விட உயர்ந்த இசையை இம்மண்ணில் இனிவரும் காலங்களில் எவராலும் கொடுக்க இயலாது மீண்டும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு மனிதன் தோன்ற வாய்ப்புள்ளது வாழ்க இசைஞானி வாழ்க இசையரசன் வாழ்க எங்கள் தென்னகத்து இசைக் கடவுள்

  • @jothirajanr4983
    @jothirajanr4983 5 лет назад +476

    Who else addicted to Raja sir music

    • @captainmunch2452
      @captainmunch2452 4 года назад +20

      Morning starts with his music and night ends with his music.... Without his music, i have no happiness

    • @instromaniaworld
      @instromaniaworld 4 года назад +5

      Me

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 года назад +8

      நான் ராஜாவின் இசைக்கு அடிமை.

    • @sampathkumar2287
      @sampathkumar2287 3 года назад +5

      Me and every one.

    • @arijitgangopadhyay8386
      @arijitgangopadhyay8386 3 года назад +10

      I'm a Bengali I dont understand a single word in tamil but it's just his music that keeps me addicted

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 года назад +128

    ஹ்ம்ம். இசைக்கருவிகள் யாவும் தமிழ் முழக்கம் செய்யட்டும். இவ்வுலகே அவ்விசையின் வசமாகட்டும். அப்புகழ் யாவும் இளையராஜாவின் பெயராகட்டும்.🔥🔥🔥🎉🎉🎉🙏🙏🙏

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 года назад +22

    தமிழ் இசையால் உலகையே கட்டி போட முடியும் என்னு தன் இனிய இசையால் நிருபித்தவர். எங்கள் ஞானி இளையராஜா. இசை சித்தர். இசை கடவுள்.

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 4 года назад

      உலகில் இசைக்கு ஒரு மொழிதான் உண்டு....அது மனிதர்கள் பேசும் மொழி இல்லை....

  • @kathirmathiyanpoongan6019
    @kathirmathiyanpoongan6019 2 года назад +50

    அசந்து விட்டேன். உலக இசையின் ஞானி என்பதை இந்த ஒரு பாடல் சான்று..

  • @gsk4
    @gsk4 Год назад +44

    Illayaraja 🔥🔥🔥 sir is equal to billion Oscar awards 🔥🔥🔥🔥

  • @atozparthiban
    @atozparthiban 3 года назад +59

    இது bbc top ten இல் வந்தது அதனால் இந்த பாடல் வெளிநாடுகளில் பிரபகம் அடைந்தது

  • @ragus1850
    @ragus1850 Год назад +25

    எத்தனை முறை கேட்டாலும்
    எனக்கு புத்தம் புதிய பாடல் தான்.அசத்தி விட்டார்கள்.
    என்றும் ராஜா சார் தான்,
    இசை சாம்ராஜ்யத்தின்
    தவப்புதல்வன்.வாழ்த்துக்கள்.

  • @-jb5dl
    @-jb5dl 2 года назад +156

    If ilayaraja sir had born in USA, he would have created a record by winning many OSCAR awards 🏆 great salute living legend Raja sir 🙏

    • @helphandtrust
      @helphandtrust 2 года назад +7

      இவர் நமக்கு மட்டுமே சொந்தமானவர்

    • @selvarasanrangasamy7483
      @selvarasanrangasamy7483 Год назад +3

      Strongly Agree . But Maestro is Tamil Nadu Asset

    • @UdayKiranasuk
      @UdayKiranasuk Год назад +4

      Dont give him to USA only for the same of OSCAR life is more than OSCAR!

    • @sarathms3997
      @sarathms3997 Год назад

      OSCAR is a regional.. Only recently did it become unjversal at competition

    • @rajeeba8264
      @rajeeba8264 11 месяцев назад

      AR Rahman and Keeravani didn't born in the USA.

  • @arumugamm6040
    @arumugamm6040 2 года назад +91

    அளவில்லாத ஆர்பாட்டம் நிறைந்த இசை. இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துவோம்.

    • @samuelrajs1010
      @samuelrajs1010 2 года назад +5

      ராஐரவின் இசை அட்டுழியம்

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so 3 года назад +33

    கலியுக கந்தர்வன் . இம்மண்ணில் நம்மிடையே தற்போது . இவர் இசை காற்று உள்ளவரை . நானும் அதுவரை இருக்க ஆசை படுகிறேன் . எத்தனை பிறவி எடுத்தாலும் கவலை இல்லை . இவர் இசையொன்று மட்டும் போதும் .

  • @kevinsantana9532
    @kevinsantana9532 2 года назад +81

    Can u ever imagine a masterpiece composition in Indian Film Industry other than Raja sir? THE KING OF STRINGS 🔥😍🎶

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 2 года назад +7

      That Also Maestro Ilaiyaraja🥰

    • @nitinbagkar9627
      @nitinbagkar9627 10 месяцев назад +3

      No he is the best... And always best..... He deserve for BharatRatna

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 3 года назад +54

    யப்பா...என்னப்பா...
    உடம்பல்லாம் புல்லரிக்குதப்பா...
    இசைஞானியே...நாங்கள் சுவாசிக்கும் காற்று நீங்கள்....

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Год назад +10

    இன்றுடன் 50 வதுமுறை கேட்டு விட்டேன்,,,,,

  • @aniruddhamahajan8360
    @aniruddhamahajan8360 4 года назад +411

    I don't understand Tamil. But music has no language. This composition is handbook for music directers, they should refer it time to time.
    Iliyaraja Sir you beauty!❤

    • @ferozkhan8182
      @ferozkhan8182 4 года назад +7

      Thanks !!! MUSIC does not knows Language I also listen to many Hindi songs. And they are amazing!!!

    • @sridharvarma9603
      @sridharvarma9603 4 года назад +2

      Next best is Amit Trivedi 🤟
      Please listen to his music guys 🔜

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 года назад +9

      The instruments speak Thamizh

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 года назад +8

      Tamilan dawww🔥
      Music maestro Raja Dheivame💚

    • @harikrishnan798
      @harikrishnan798 3 года назад +8

      Orfeo Coming from Kerala

  • @abhignang
    @abhignang 3 года назад +74

    This movie was released in 1991 and we are still listening in 2021. I am sure many will listen to it in 2031 too. That's the power of genius maestro Sir Ilaiyaraaja. Take a bow Sir! Lastly, huge applause to the band who performed it in a awesome way without disturbing to original composition. Thank you all.

    • @moyphusannu
      @moyphusannu 2 года назад +1

      That is, Raaja...

    • @saravanabalaji4908
      @saravanabalaji4908 10 месяцев назад +2

      He is like mozart, beethoven their pieces are around still even after centuries, timeless classics are his pieces.❤

  • @amirtharajan3225
    @amirtharajan3225 2 года назад +17

    இளையராஜா நீ இசைக்கடவுள்டா

    • @buddhalav
      @buddhalav 2 года назад

      Hahaaa... i feel it

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 5 лет назад +310

    இளையராசா எம்தமிழினத்தின் பெருமை

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 года назад +12

    இவர் இசைக்கு மயங்காதவர் எவரும் இலர்

  • @sathyamoorthy8182
    @sathyamoorthy8182 6 лет назад +537

    அடேய் நீங்க யாருனு தெரியாது நாலு திசைக்கும் வணக்கம் .......

  • @mtamil.8870
    @mtamil.8870 2 года назад +15

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசைஞானியின் கைண்ணம்!

  • @sanjee1045
    @sanjee1045 4 года назад +36

    தளபதி படத்தின் தளபதி நம்ம ராஜா தான்

  • @knkumar6268
    @knkumar6268 3 года назад +27

    ராஜாவின் உலகளாவிய இசை
    ராஜாங்கம் lovely music💖

  • @tamilmanam3431
    @tamilmanam3431 6 лет назад +486

    இசைஞானி இளையராஜாவின் இசையின் நெகிழ்ச்சி மற்றும் அதன் உயிர் புத்துணர்ச்சி தரும் வகையில் அமைந்து இருக்கும்.. இந்த உலகில் வேறு யாரும் இப்படி ஒரு இசையைத் தர முடியாது.... பாடலை நெறி பிசுராமல் வாசித்த உங்கள் பாதம் பணிகிறேன்...

    • @farookmansur1014
      @farookmansur1014 4 года назад

      loosaa daa nee paratti thola...y kaal ly vilure
      sariyaanaa koo muttai

    • @kkrishna3647
      @kkrishna3647 11 месяцев назад +1

      Good

  • @baskarm2633
    @baskarm2633 4 года назад +11

    தமிழனின் பெறுமை மேஸ்ட்ரோ ராஜா..,... One of the only king ராஜா sir..,....

  • @kambanadan
    @kambanadan 3 года назад +9

    முடியலடா சாமி 🙏🙏🙏🙏
    இசையாலே எல்லாம் இசையாலே....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இசைஞானி... 🙏🙏🙏🙏🙏

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Год назад +14

    இந்த ப்பாடலை இசையமைத்தவர் மனிதரே இல்லை. ஆபூர்வ மனிதப்பிறவி. இந்த உலகம் உள்ளவரை இசைஞானி யின் புகழ் இருக்கும்🎉🎉.

    • @ridgegourd9415
      @ridgegourd9415 Год назад

      😂😂😂

    • @babu.e2463
      @babu.e2463 9 месяцев назад

      இளைய ராஜாவின் காபி

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 6 лет назад +298

    how many generations get inspired by this raakkamma!!! its one of the biggest feats achieved by the indian music.. RESPECT.. 👍

  • @gps13276
    @gps13276 4 года назад +61

    எப்படியோ தமிழும் தமிழன் புகழும் உலகம் முழுவதும பரவினால் சரி.

  • @komalkumar9073
    @komalkumar9073 Год назад +14

    God Of Music🙏🙏🙏 🌹🌹🌹 Ilayaraja❤❤❤

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 2 года назад +11

    எத்தனை முறை கேட்டாலும் மனதை மயக்கி இழுக்கின்றதே நமது இசை ராஜா ராஜாதான் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி சிறப்பாக வெண்மைப்பெண் MAY GOD BLESS THEM ALL WITH PRAYERFUL WISHES

  • @dennis6080
    @dennis6080 6 лет назад +250

    One of the toughest compositions of the Maestro... Powerful performance...

  • @cenans1699
    @cenans1699 Год назад +4

    ఇళయరాజా గారు 🤝👏👌👍🙏🙏🙏🙏

  • @knandhan6947
    @knandhan6947 4 года назад +29

    என்னால முழு வீடியோ பார்க்க முடியல.முதல் 30 நொடிய திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கேன் 🤗🤗

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 года назад +12

    The one and only Great Maestro Ilayaraja!!

  • @arunkishore1532
    @arunkishore1532 4 года назад +393

    வெள்ளைக்காரன் கூட ஒரு நிமிஷம் நின்னு கேட்டுட்டு கை தட்டிடு தான் போவான்....ராஜா கைய வச்சா ராங்க போகாது.

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 4 года назад +19

      அதென்ன வெள்ளைகாரன் அவனுக்கு கொம்பா முளைச்சு இருக்கு!?

    • @pk3
      @pk3 3 года назад +4

      அதான! அதென்ன வெள்ளைக்காரன் கை தட்டுனா அவ்வளோ பெரிய விஷயமா

    • @jayachandrank1075
      @jayachandrank1075 3 года назад

      Hey @arun ...excellent use of words

    • @hariharansubramanian8988
      @hariharansubramanian8988 3 года назад

      Vellaikaranukku oru mairoon theriyadu.

    • @judgement4069
      @judgement4069 3 года назад +2

      😅😂ஒரு வெள்ளைக்காரனோட கமெண்ட்ஸ் கூட இல்லையே..

  • @m-y-k
    @m-y-k 3 года назад +12

    "இசைஞானி" For s reason!

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 2 года назад +33

    எட்டு திசையும் பரவும் ....
    எங்கள் இசைஞானியின் இசை வேள்வி...

  • @kk_land4403
    @kk_land4403 5 лет назад +183

    இந்த இசை பிரம்மாண்டத்தின் மீது நான் சுவாசிக்கும் தமிழ் தவழ்ந்து அருவியாகி அக்கினி பிரவாகமாய் மிளிர்ந்தது என நினைக்கும் போது .........

  • @sankaranarayanan3063
    @sankaranarayanan3063 5 лет назад +572

    இந்த மாதிரி கம்போஸ் பண்ண இன்னொருத்தன் இனிமேல்தான் பொறந்துதான் வரனும்....

    • @sasilinlatha7252
      @sasilinlatha7252 5 лет назад +60

      Sorry intha mathiri compose panna yevanum varamatan

    • @cheerup2655
      @cheerup2655 5 лет назад +26

      @@sasilinlatha7252 ha ha ha, it's an universal truth...

    • @mahesh198612
      @mahesh198612 5 лет назад +5

      In this movie AR rahman was assistant to ilayraja and this song was compose by ARR and the voilin BGM in punnagai mannan also done by ARR.

    • @rickyr1355
      @rickyr1355 5 лет назад +56

      @@mahesh198612 >> 😀 ARR left IR in 1986 or so (1981 to 1986). If you have any doubts, you watch the recent IR - ARR encounter on stage. Instead of wasting your time doing this cheap false (wishful)propaganda...you can try some other(!) useful business. ARR was never an assistant to Illayaraaja other than playing the keyboards.

    • @chittiuae4391
      @chittiuae4391 5 лет назад +36

      @@rickyr1355 Yes everyone knew ARR is been to program the music notes written by Ilayaraja, not to compose, i believe no one assist ilayaraja in composing/writing notes.

  • @senthilnathan795
    @senthilnathan795 2 года назад +9

    தமிழரின் பெருமை இசைஞானி

  • @deltaslife9728
    @deltaslife9728 Год назад +2

    வருடத்தில் 100 முறையாவது பார்த்தது விடுகிறேன் இந்த வீடியோவை 🥺♥️🙏

  • @naveenmuruganvillupuram8107
    @naveenmuruganvillupuram8107 6 лет назад +169

    proud to be Tamilam and feeling blessed to hear my ilayaraja songs

  • @vijayaprasad7929
    @vijayaprasad7929 2 года назад +28

    Can u expect such a extremely extraordinary music from anyone on the globe except Isai gnaani Ilayaraja sir??? No chance.. It comes only from God of music The Ilayaraja sir.. Hats off u Raja sir 🙏

  • @NSlides
    @NSlides 4 года назад +45

    யோவ் என்னய பண்ணி வசீருக்கிங்க.. Mesmerising.. Isaingani.

  • @jeyanthfedalcastro958
    @jeyanthfedalcastro958 4 года назад +10

    Ilayaraja sir can only compose such songs . Legend.....☺

  • @senthilvelan6954
    @senthilvelan6954 2 года назад +14

    2:24 just goosebumps

  • @pandiraja7649
    @pandiraja7649 5 лет назад +20

    Illayaraja the legendary orchestrian

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 4 года назад +14

    Ragadhevan Isaiarasar God of MUSIC one name ILAYARAJA

  • @thalaivarsteve
    @thalaivarsteve 4 года назад +59

    I have seen many people try this song and yours is the best...great job guys !!! Maestro Illayaraja !!!!!!

    • @shgu420
      @shgu420 3 года назад +2

      True Master Piece Work from the Great Genius one and only Illayaraja Sir 👍👍👍

    • @ambalavanans7780
      @ambalavanans7780 Год назад

      இந்த இசைகருவியைஇயக்கும் சகோதரி கருவியை இயக்கும் முறை அழகே தனிஅற்புதம்‌ஆனந்தம்.

  • @virusnj
    @virusnj 6 лет назад +134

    ILAYARAJA THE LEGEND !!!

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 2 года назад +6

    Maestro Ilaiyaraja sir😍😍

  • @venky3822
    @venky3822 4 года назад +23

    2:10 - 2:40 masterpiece♥️

  • @TheJagans
    @TheJagans 9 месяцев назад +2

    அருமை அருமை அருமையான இனிய இசை💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉

  • @HamsaBalu
    @HamsaBalu 10 месяцев назад +7

    Genius has no language barriers. Raja🎉's music will always be eternal...

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 5 лет назад +13

    மயக்கும் இசை....😍😍

  • @moorthimoorthi4691
    @moorthimoorthi4691 4 года назад +8

    I'm A R Rahman die heart fan but hats off to this mastero performance illayaraja sir pride of tamil cinema he is gods messenger of music

  • @chandrusekar9355
    @chandrusekar9355 5 лет назад +112

    எல்லா புகழும் இசைஞானிக்கே

    • @vjplease
      @vjplease 5 лет назад +1

      better he dont file a case against the above,,,

    • @althafanimation
      @althafanimation 5 лет назад +1

      Ella pukazhum iraivan oruvanukke...
      Avanthan ellorayum padachavan

    • @avaddayappankasivisvanatha2202
      @avaddayappankasivisvanatha2202 4 года назад +3

      இந்த மந்திரவாதி என்ன வகையான வித்தையெல்லாம் செய்வான் என்று படைத்தவனுக்கே தெரியாது.
      அப்படியொரு மாயம் செய்யும் மயன் குலப் பெருந்தச்சன்.
      வயலின் இசை மீட்டியே
      நிலவிற்கு ஏணி வைப்பான்.
      அந்த வயலின் இசையிலேயே
      நெற் கதிர்கள் முற்றிவிடும்,
      சொற்பதங்கள் கனிந்துவிடும்,
      சோலை மலர்கள் எல்லாம்
      மகரந்தம் வீசி ஏகாந்தம் கொள்ளும்.
      வயலின் தந்திகளில் இவனுக்கு மட்டுமே தேன் சுரக்கும்.
      நரம்புக்கூட்டங்களை முறுக்கேற்றி
      இவன் எழுதிய இசைக்குறிப்புகளை
      வாசித்தால் போதும்,
      முறுக்கேறிய நரம்பு மண்டலங்களில்,
      தளர்ச்சியுடன் அமைதி கூடும்.
      ரத்த நாளங்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று பொங்கிப்பெருகும்.
      ராக்கம்மா கைதட்டும் போது,
      அந்த துள்ளல் இசையினை நளினமாய், செம்மொழியின்
      தேவாரத்தில் கொண்டு வந்து சேர்த்து,
      இந்த ராகதேவன் ஒரு பூவாரத்தை பின்னிப்பிணைந்து விடுவான்.
      துள்ளலில் மிதந்திருக்கும் உள்ளங்கள் ஒரு கனத்திற்குள் திருவருளின் அருட்கடலுக்குள் மூழ்கித்து முத்தெடுப்பார்கள்.
      தமிழே.... உன் இயல்பே இசையானதால் தானோ...??
      ராகதேவனை உனக்கு மகனாகப் பெற்றெடுத்தாய்...???
      என்று உலகமே உன்பால் பொறாமைகொண்டு கண்பட்டு வன்மம் கொள்கின்றது.
      என்னதான் இருந்தாலும் உன் மகன், செய்விக்கும் ஓசையெல்லாம் தமிழிசையால் அது மருந்தாகி ஆற்றுப் படுத்துகின்றது.
      வயலின் இசைக்கருவிக்கு பிறவி மோட்சம் கொடுத்தவன்.
      ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரபஞ்சத்தில் நுழையும் அனுபவத்தை அள்ளித்தரும் இந்த மாயவித்தைக்காரனுக்கு
      நாம் என்ன கைமாறு செய்யப்போகின்றோம்..?? தெரியவில்லை.
      -- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
      -- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
      03-01-2020.
      ruclips.net/video/AyUe_BWqoOE/видео.html

    • @painreliever1728
      @painreliever1728 3 года назад

      @@althafanimation avar unga kitta mattum sonnara?

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 года назад +5

    Dictionary of the Music is Maestro 👑 IR 💓

  • @vijayakumard1793
    @vijayakumard1793 4 года назад +7

    இசை ஞானி 🎵🎵🎵🎵🎵🎻🎸🎼🎶

  • @sathya1508
    @sathya1508 5 лет назад +40

    @2:24 Goosebumps guaranteed

  • @u1siva938
    @u1siva938 3 года назад +9

    எல்லாமே என் ராசாதான்......

  • @ROCK-mn3gf
    @ROCK-mn3gf 6 лет назад +412

    உள்ள வரும்போது அந்த வெள்ளைக்கார பொண்ண பார்க்க தான் வந்தேன் அப்பறம் Starting vilion perform செம செம செம

  • @Wiintb
    @Wiintb 6 лет назад +121

    “Another cover. Hope they don’t screw up my Raja!”
    This was my thought. But once I finished viewing the performance I was so happy about the way it had come out.
    You did complete justice; honour the legend. In that process you showed your brilliance and mastery.
    Applause!!

  • @rajanavelan6534
    @rajanavelan6534 5 лет назад +2

    உலகையே​ இசையால். இசை ஞானி

  •  3 года назад +51

    ¡¡¡SE ESCUCHAN EXCELENTE, ME ENCANTA SU MÚSICA, QUE MARAVILLOSA EJECUCIÓN E INTERPRETACIÓN. FELICITACIONES!!! SALUDOS Y MIS MEJORES DESEOS DESDE LA CIUDAD DE MÉXICO!

    • @raja7mpt
      @raja7mpt 2 года назад

      English

    • @dr.Virinchi
      @dr.Virinchi 2 года назад +9

      This song composed by Ilayaraja..greatest musician from India

    • @globedesignschennai8177
      @globedesignschennai8177 2 года назад +4

      Could u like the sound ? Only raja can do this magic

  • @kaffsayeed9386
    @kaffsayeed9386 6 лет назад +165

    யோவ் பின்னீட்டீங்கயா 😍😍😍😘😘😘😘

  • @arunnarayanan7161
    @arunnarayanan7161 6 лет назад +70

    Just imagine the sheer amount of practice, rehearsal that this group of talented musicians would have done to play this song..
    Remember meastro went to record this song with Bombay orchestra.. and the musicians were finding it so difficult to play it. After the recording, Maestro got a standing ovation from all the musicians..
    And this is what the orfeo band has so majestically reproduced..
    I am so proud and feel blessed to hear orfeo cover on this song.. full justice.. great musicians..
    Long live and all glory to you!!

  • @RamKumar-uf6eg
    @RamKumar-uf6eg 3 года назад +5

    Thalapathi" film song in my childhood favourite hero and song... 90's kids in Tamil Nadu...

  • @sriramrathnam7772
    @sriramrathnam7772 3 года назад +14

    One of my favourite Maestro Ilayaraja's songs...
    Evergreen, fresh, energetic... what else to say...

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 6 лет назад +50

    Great work😍😍😍😍Raja sir......you're the super star of Indian music.....ungaluku vayasanalum unga musickukum unga songskum vayasey aagathu sir........The Mastro😍😍😍😍😍

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 года назад +8

    Music mastero ilayaraja is a living legend. His compositions are always lingering in the minds of people all over the world. Great legend.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 2 года назад +2

    0.26 -0.29 excellent

  • @babu.e2463
    @babu.e2463 9 месяцев назад +2

    ஆணிர்க்கு நிகரில்லை
    ஆனாலும் அந்த பெண்ணின்
    விரல்கள் விளையாடுவது..... அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manivannan2207
    @manivannan2207 3 года назад +13

    😭 Raja sir hats off ❤️

    • @-Thamizhaagamam
      @-Thamizhaagamam 3 года назад

      Naanum raja sir kaalaththula vaazhkiren ena ninaikkum bozhuthu ethayam makizhchi ataikirathu

  • @jothirajanr4983
    @jothirajanr4983 5 лет назад +14

    Only for ilayaraja....

  • @vijayakumarm753
    @vijayakumarm753 5 лет назад +6

    இசைக்கு ராஜா என்றும் ராஜா இளையராஜாதான்

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 2 года назад +3

    What a man ilayaraja. The legend paa

  • @Gokul1234ful
    @Gokul1234ful 6 лет назад +14

    Orfeo never disappoints me... Every time they do justice to the song without any improvisations. That's the best thing about you. God bless you.wish you all success

  • @sampathrajraj2416
    @sampathrajraj2416 Год назад +4

    The power of music in raja uncle. God bless you.

  • @paulsarodh5460
    @paulsarodh5460 3 года назад +2

    HATSOFF to mastro ilaya raja 🎉🎉🎉🎑🎑🎑🎑🎈🎈🎈🏅🏅🦁

  • @vijayaprasad7929
    @vijayaprasad7929 2 года назад +5

    I have only one addiction .. That is Maestro Raja sir's Music 🙏🙏🙏🙇‍♀️

  • @kathiravan.k4963
    @kathiravan.k4963 6 лет назад +35

    Amazing performance all credits goes to the one and only music genius in this world Maestro ILAYARAJA

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 2 года назад +12

    That drums beat at 3:48 ... Awesome 💞💥

  • @praveencbi
    @praveencbi 4 года назад +2

    ఎన్నిసార్లు విన్నా ఇంకా వినాలని అనిపిస్తుంది. నా చిన్నప్పటి నుంచీ వింటున్న తనివితీరలేదు. తీరదు కూడా. ఇళయరాజా, నీ కాలంలో జన్మించటం నా అదృష్టమయ్యా...

  • @babu.e2463
    @babu.e2463 9 месяцев назад +1

    ஒரு பெண் இசை கருவியை சுலட்டுவது ... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangamk.n5416
    @thangamk.n5416 5 лет назад +6

    மிக அருமையான இசை இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @Prillee
    @Prillee 3 года назад +14

    Great work guys... Ilayaraja the legend of legends

  • @rsrenjithrs
    @rsrenjithrs 2 года назад +21

    Orfeo is great.Really astonished by the way a russian is harmonising with indian soul.Hats off orfeo,you deserve way more subscribers.But I feel those who are here are true music lovers

    • @ramraman5233
      @ramraman5233 2 года назад

      🔥🔥🔥👌👌👌👏👏👏

  • @thinkpositive5725
    @thinkpositive5725 3 года назад +6

    God of Music 💚💚
    Music Maestro 💚💚🔥
    The Legend RAJA sir 💚💚
    He Ruled morethan 50 Years of Music Industry.. Now also He didn't stop his Journey @ 78 💚💚❤❤
    The Man who Really passionate & Live with form of Music That's IR 💚💚💚💚💚💚Love u lots God of Music💚💚💚

  • @vijayragavan1491
    @vijayragavan1491 5 лет назад +364

    Ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja ilayaraja

  • @bhuvaneshvaran5680
    @bhuvaneshvaran5680 4 года назад +10

    அருமையான இசை வாழ்த்துக்கள் ...

  • @chitturkannan
    @chitturkannan 3 года назад +6

    Best and Great Composer in the World Our Brother Meostro Illayaraja

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 5 лет назад +1

    இசையின் ராஜா அது என்றும் இளையராஜா தான்.

  • @SenthilKumar-it5dr
    @SenthilKumar-it5dr 4 года назад +6

    In tha song kku oscar kodukalam