MEGHA | ILAIYARAAJA | JEEVANE SONG RECORDING| HUNGARY | ASHWIN | SRUSHTI DANGE | GB STUDIO FILMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2020
  • This song is recorded at Hungary for the movie #MEGHA by #ILAIYARAAJA and sing by #ILAIYARAAJA and performed by ASHWIN and #SRUSHTI DANGE and produced by GB STUDIO.
    Composer : ISAIGNANI ILAIYARAAJA
    Singer : ISAIGNANI ILAIYARAAJA
    Promo Editor : R.V. ANAND
    Producer : ALBERT JAMES
    Banner : GB STUDIO
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,3 тыс.

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Год назад +48

    இசை என்பது நோட்ஸ் மட்டும் இல்ல அது ஒரு ஃபீலிங் , எவ்வளவு ஞானம் இசை ஞானிக்கு, நீர் இசை கடவுள் தான் ராஜா I love you

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 2 года назад +132

    சின்னத்தாய் வரம் வாங்கி இசைக்கடவுளை இந்த உலகிற்கு அனுப்பிய பிரம்மனுக்கு கோடானு கோடி நன்றிகள்... அய்யா எங்களின் இசைப்பிதாவே...வாழ்த்த வயதில்லை என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 3 года назад +65

    6:30 எவ்ளோ பெரிய தொழில்நுட்ப கருவிகள் மாறினாலும் இசைஞானியின் நரம்புகளின் ஊடே கேட்கும் ஒலி அவருக்கு மட்டுமே கேட்பது. " எனக்குள் கேட்கும் ஒலி இது இல்லையே " என்ற அவரின் பார்வை.

    • @prakashviji927
      @prakashviji927 2 года назад +5

      நாம் sound ஐ உள்வாங்கும் விதமும்
      அவர் சவுண்ட் ஐ உள்வாங்கும் விதமும் கடல் அளவு வித்தியாசம் கொண்டது.....

    • @user-v162
      @user-v162 3 месяца назад

      இசை ஞானி இவர் தான்

    • @Raghu-zw9zs
      @Raghu-zw9zs Месяц назад +1

      உங்கள் கருத்து செறிவு

  • @Siva-bh1nf
    @Siva-bh1nf 3 года назад +332

    தமிழ் தாய் ஈன்ற மாபெரும் இசைக் கலைஞன்.. தங்களால் நாங்களும் பெருமிதம் அடைகிறோம் ஐயா..
    He very well deserves the honor "MEASTRO"

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 года назад +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!

    • @satheeskumar4273
      @satheeskumar4273 2 года назад +1

      தமிழ் பாடகி களுக்கு வாய்ப்பு தாருங்கள் சார்

    • @sivaprasad6079
      @sivaprasad6079 2 года назад +1

      இசை மேதைக்கு தமிழ்இசைக்கலைஞர்களை வைத்து பாடவைக்கத்தெரியவில்லையே.

    • @MrArangulavan
      @MrArangulavan 2 года назад +3

      @@sivaprasad6079 பல தமிழ் இசை கலைஞர்களை உருவாக்கி விட்டாச்சு தம்பி. இப்போது வெள்ளைகாரர்களையும் உருவாக்குகிறார். இது தான் தமிழன். இசைஞானி அவர்கள்.

    • @sivaprasad6079
      @sivaprasad6079 2 года назад +1

      @@MrArangulavan உடன் பிறந்த தம்பிக்கே வாய்ப்பு தராதவர். இவர் தமிழரல்லாதவர்கே வாய்ப்பு கொடுத்தாா். இப்போது வரை இவர் எங்கேயும் தன்னைத்தமிழன் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. இசைக்கு தகுந்த மொழி இந்தி தான் சிறந்தது என்றாா். இவர் திறமையை மதிக்கிறோம், ஆனால் நயத்தக்க நாகரிகம் அற்றவர்,

  • @sillypartners8585
    @sillypartners8585 3 года назад +663

    South Indian peoples are very talented in every thing.
    Loved you guys .
    From North india

    • @moganvelusamy704
      @moganvelusamy704 3 года назад +33

      we all are same talented, all of us loved as child of supreme god....

    • @valagamraghunathan
      @valagamraghunathan 3 года назад +22

      We too love you for your good hospitality

    • @massu1978
      @massu1978 3 года назад +1

      sssssssssssssssss

    • @rashiam8756
      @rashiam8756 3 года назад +28

      Thanks mam,atleast you are not racist towards south indian people

    • @kadothkajan4
      @kadothkajan4 3 года назад +4

      Genius 🙏

  • @nishantmusicsongsharda7804
    @nishantmusicsongsharda7804 2 года назад +127

    I am from Madhya Pradesh my mother language Hindi ilayaraja music are genius ilayaraja one Man army Hindi Telugu Tamil Kannada Malayalam all music Great songs

    • @qrr3954
      @qrr3954 2 года назад +2

      Music has no language 🥰...its a separate language....

    • @pokemonitishere202
      @pokemonitishere202 Месяц назад

      ​@StarPlanet56789
      Dumeels in their fairy land Kumari kandam 🍵😂😂

  • @selvans9692
    @selvans9692 2 года назад +101

    இசைக்கு உயிர்க் கொடுத்து
    உடலுக்குள் உணர்வை தூண்டி
    இசை வெள்ளத்தில் நீந்த செய்த
    நீங்களே உலகம் போற்றும்
    இசை ஞானி இளைய ராஜா

  • @maalak21
    @maalak21 2 года назад +120

    He never ever compromises with any musician until he or she plays his mind.....and that's our MAESTRO

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 2 года назад +49

    இசையின் குரு இசை சக்கரவர்த்தி இனி அய்யா இளையராஜா போல் ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை ஆன்மீக ரசிகப்பெருமக்களே......
    ஓம் நமசிவய💐
    வணங்குகிறேன்...💐

  • @Maheshkumar-hv4me
    @Maheshkumar-hv4me 2 года назад +378

    If this Genius don't receive " Bharat Ratna " its a loss to our whole nation...a die hard fan of My God Ilayaraja sir . Proud telugu fan from Hyderabad.!!

    • @Karthigai
      @Karthigai 2 года назад +4

      He deserves it thank you that day will come soon

    • @manju43in
      @manju43in 2 года назад +22

      There is no equivalent award for his music knowledge! It’s beyond everything!

    • @galt6052
      @galt6052 2 года назад +3

      Bharat Ratna to Sachin itself was wrong. You can award Ilayaraja for his music not Bharat Ratna. He’s not a statesman or done anything great to society. I like his music, but he’s just a commercial guy nothing more!

    • @Karthigai
      @Karthigai 2 года назад +18

      @@galt6052 in every field the contributions will be evaluated and the impact ( need not be education, research alone) they leave to public matters, that's general procedure to give recognition, we must see how many public got entertained .i wonder why Raja air was not honoured.

    • @gowrikumar6031
      @gowrikumar6031 2 года назад +5

      Dadasaheb falkay evvali

  • @glittusgonsalves3589
    @glittusgonsalves3589 3 года назад +84

    இசைஞானி இளையராஜா அவர்களை பெற்றுத்தந்த தமிழன்னை போற்றுதலுக்குரியவர்..

  • @govindrajuperumalmoopnar9813
    @govindrajuperumalmoopnar9813 2 года назад +45

    தமிழ் இசை உலகில் மாபெரும் சகாப்தம் என்றாள் நமது இசைஞானி இளையராஜா சார் தான் தமிழ் மண்ணில் பிறந்து தமிழர்களுக்கெல்லாம் பெருமை பெருமை கொள்வோம் இன்னும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @internetuser8448
    @internetuser8448 3 года назад +86

    Oscar never deservers Raaja he is way above it. hats off sir when you say do not repeat the notes live the music we surrender to your feet sir.

    • @354T34
      @354T34 2 года назад +9

      Oscar Academy Grammy MTV all awards are Politics... Nothing is worth...The best award is when u hear a music u shld get Goosebumps...That's it!

    • @elayarajahbalu
      @elayarajahbalu 2 года назад +2

      Oscaravudhu... ..

  • @devilisbackk
    @devilisbackk 2 года назад +21

    I thought Raja Sir is just a pride of India ....No he is a pride of the entire music world..... 🙏

  • @singingraju4393
    @singingraju4393 3 года назад +85

    Ilayaraja அய்யா அவர்களின் இசைக் கோர்ப்பினை பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும்

  • @sakthivelk2570
    @sakthivelk2570 2 года назад +37

    அமுத இசை பொழியும், இசை பரம்பொருள் எங்கள் ராஜா, இளையராஜா! வாழ்க பல்லாண்டு!

  • @amarsing2072
    @amarsing2072 2 года назад +528

    I am a Marathi boy but I just love Ilairaja's music. What amazing man this is.... Proud sir and great respect from Maharashtra

    • @sln7839
      @sln7839 2 года назад +23

      Another Marathi boy also came to chennai in 70s and ruled the Tamil cinema world reaching greatest heights and his name is Shivaji rao Gaekwad

    • @sln7839
      @sln7839 2 года назад +1

      Vetri V Superstar

    • @sln7839
      @sln7839 2 года назад +1

      Vetri V shivajirao gaekwad aka rajinikanth

    • @sln7839
      @sln7839 2 года назад +1

      Vetri V what’s wrong?

    • @madhumvs2695
      @madhumvs2695 2 года назад +1

      Super

  • @prabhushankar8554
    @prabhushankar8554 2 года назад +66

    இவர் Hollywood ல் பிறந்திருந்திருந்தால் அதிகம் ஆஸ்கார் விருதுபெற்றவராக உலக சாதனை படைத்திருப்பார்

    • @dr.sunaidu7651
      @dr.sunaidu7651 10 месяцев назад +1

      Rahman wasnt born in hollywood

    • @RajaKumar-bs2ud
      @RajaKumar-bs2ud 6 месяцев назад +7

      Oscar விருதை குப்பையில் போடுங்கள் இளையராஜா சார் நமக்காக நம் தமிழ்மக்களுக்காக உலகத்தமிழர்காக இசைஅமைத்தவர் அதை நினைத்து பெருமைபடணும் ரகுமான் தமிழ் மூலம் வளர்ந்து இன்று Bollywood & Hollywood க்கு முக்கியத்துவம் கொடுத்து்போய்விட்டார்

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 2 года назад +82

    இனி இசை உலகில் உங்களைபோல் ஒருவர் ஆன்மீக தமிழ் இசை உலகில் பிறக்கப்போவதில்லை இளையராஜா அய்யா .
    வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய....
    ஓம் ரமண மஹரிஷி.....
    ஓம் சௌம் சரவணபவ

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 года назад +83

    கண்களில் நீர் வழிகிறது...மனது விம்முகிறது...ராஜா சாரின் இசை இதயத்தை துளைத்து விடும்

    • @Unmai12
      @Unmai12 Год назад

      🤗🤪🌚

  • @aeryrg
    @aeryrg 3 года назад +136

    Brilliant even though I cannot understand Tamil, but I can understand every chord. Top notch. He is up there in the ranks of top musicians of the world.

    • @srinivasmallela9957
      @srinivasmallela9957 2 года назад +1

      Abhinav you spoke what's in our hearts beautiful portrayal of words Excellently put together thank you

    • @digitalcounterpartskrishna1247
      @digitalcounterpartskrishna1247 Год назад +2

      In the musical world we don't need language...only a musician can understand and loves the music

  • @manjunathaks607
    @manjunathaks607 Год назад +18

    ದೇವರೇ ವಿಶೇಷವಾಗಿ ಸೃಷ್ಟಿಸಿದ ವಿದ್ವಾಂಸ ಶ್ರೀಮಾನ್ ಇಳೆಯರಾಜ ಅಣ್ಣಾ..
    Special creation of God , great scholar sreemaan ILAYARAJA ANNA.

  • @onceuponatimeinkerala2826
    @onceuponatimeinkerala2826 3 года назад +107

    They all are very lucky, singing with a legend, lots of love from Kerala

  • @354T34
    @354T34 2 года назад +33

    Thalaivar sang this for his wife Jeeva Rajama....His tears when he sang this song shows how much he loved her ....The lyrics says how much he miss her...A silent dedication but so much intense....RajaSir proud am ur Fan ...

  • @sivaraju22
    @sivaraju22 3 года назад +266

    Even 1000 music directors or composers are not a match for this maestro of music...we are really proud that he is Indian and sathakoti vandanamulu for his parents and lots of thanks to god for presenting such a ingenious personality to us. May god bless him with good health, energy and peace and long live Raja sir.

    • @ahmedsayyed9725
      @ahmedsayyed9725 2 года назад +2

      What about A.R. Rehman

    • @jagadeeshpujari8115
      @jagadeeshpujari8115 2 года назад +1

      Yes sir

    • @jagadeeshpujari8115
      @jagadeeshpujari8115 2 года назад +5

      @@ahmedsayyed9725 a r rehman also great musician but not alrounder of music.he is some time copy western style

    • @premnathmr3477
      @premnathmr3477 2 года назад +2

      @@jagadeeshpujari8115 ARR is alrounder bro.. from classic to Western.. good in melody, Rock & folk songs.. from south to north .🤷

    • @jpj369
      @jpj369 2 года назад +2

      @@ahmedsayyed9725 Just a musician

  • @yeshyesh5105
    @yeshyesh5105 2 года назад +117

    I'm speechless, the great musician of the world especially he is the god gift to our tamilnadu

    • @sitakantadash1401
      @sitakantadash1401 2 года назад +6

      So is he only limited to TN. Why did you not say OUR INDIA. As if there is nobody in other parts of India. Very mean comment

    • @avinashpatil4634
      @avinashpatil4634 2 года назад +3

      For India and universe

    • @veerendrabn7630
      @veerendrabn7630 2 года назад +3

      Not only Tamil Nadu whole INDIA

    • @karthik2550
      @karthik2550 2 года назад +5

      @@sitakantadash1401 then why limiting to india. You can say world, right? Since all r humans.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Год назад

      @@sitakantadash1401 Then we can say to whole world because music has no language. Why restrict it into a man-made border called India.

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 3 года назад +94

    மிகப் பிரமாண்டமான அன்பளிப்பு இசைமேதை இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பொக்கிஷம்.. வாழ்க நீடூழி பல்லாண்டு.....

  • @LakshminivasaMusicalAcademy
    @LakshminivasaMusicalAcademy 3 года назад +15

    మీ వాయిస్ అద్భుతంగా ఉంది సార్ హృదయపూర్వక అభినందనలు సార్

    • @gowthamgem9699
      @gowthamgem9699 3 года назад +2

      తెలుగు లో స్పందనకు వందనం.

    • @pavankumar.123
      @pavankumar.123 11 месяцев назад

      Avunu

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +15

    இசை ஞானி இசை தெய்வம் நம்ம ராஜா சார் ஒரு வாழும் வரலாறு 🙏🕉

  • @WhiteTiger1969
    @WhiteTiger1969 2 года назад +17

    One of the greatest music composers of all times in the history of world cinema. Maestro is at a different league. More than 1000 movies with songs and bgm , unparalleled in the history of world cinema. In fact, they ranked him 9th in the world. A true musical genius and a pride of Tamil Nadu and India. He "deserves" a honorary oscar like nobody else. Hats off to Raja sir.

  • @pritoshsarkar9433
    @pritoshsarkar9433 2 года назад +54

    💥We are very lucky to get this 100% genuine music director in our country. Salute to you sir. He deserves oscar and Bharat Ratna award. 💥

    • @prithvirajtarafdar1245
      @prithvirajtarafdar1245 11 месяцев назад +1

      Must become the president of our nation for he is a symbol of wisdom

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 Год назад +18

    A person born in a hut of a remote village became a great 👍 music composer with an anecdote' Mastro Ilayaraja,'the pride of Tamil cinema,really a adorable personality . 🌺🙏🌺

  • @timepasschannal02
    @timepasschannal02 2 года назад +34

    What an composition sir, being an guitar player for the past 35 years with your good self is my parent gift Ilayaraja sir. We bow you always. எங்கள் குடும்ப பாத நமஸ்காரங்கள்

  • @baskarbaski688
    @baskarbaski688 2 года назад +14

    சொல்ல வார்த்தைகள் இன்றி ஒருவிதமான சிலிர்ப்புடன் சொல்லில் விளக்கயியலா இன்புற்றேன் .தமிழுக்கும் தமிழனாய் பிறந்த அனைவருக்கும் பெறுமை ஐயா !!! ராசய்யா.

  • @Exploringtheworldforyou
    @Exploringtheworldforyou 2 года назад +13

    Great ഇളയരാജ 💖 Legend.

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 3 года назад +21

    எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா.....எம் இசை ஞானி😇

  • @karthickshiva4215
    @karthickshiva4215 2 года назад +40

    Ilayaraja silently cried in this song remembering his wife "Jeeva".

    • @akshayborgaonkar1581
      @akshayborgaonkar1581 2 года назад +5

      When me and my brother listened this song for the first time we said the same thing.
      This may be a song for a film but it seems to be a personal pain of Maestro.
      We don't know the language but composition is so convincing that even without knowing that language we could feel the depth.
      Salute to our dear Maestro.

    • @elayarajahbalu
      @elayarajahbalu 2 года назад +2

      Raja sir accepted.. Yuvan and Raja made this for Mrs Jeeva

  • @engeetham-6990
    @engeetham-6990 2 года назад +8

    என் இசை தலைவா🙏 #இசைஞானி #இளையராஜா

  • @prakashviji927
    @prakashviji927 2 года назад +100

    Don't read the notes...Feel the notes..
    Notes are nothing...
    Wow....What a depth of knowledge in sound!!!!

    • @madworker1927
      @madworker1927 Год назад +2

      Well it was kinda awkward cuz they then read the notes🤣

  • @SMCGPRA
    @SMCGPRA 2 года назад +60

    From karnataka, I am proud to say, kannada film industry gave him the first chance and under the guidance of legendary GK Ventesh, maestro has assisted him in 200 films in kannada before moved to other language film industry

    • @vskannan6562
      @vskannan6562 2 года назад +2

      Which movie??

    • @vskannan6562
      @vskannan6562 2 года назад +3

      Opportunities are from different place. The great person only can identify Great talent..

    • @rakeshmeti1569
      @rakeshmeti1569 Год назад

      ಕನ್ನಡಿಗರು ಕಲಾ ರಸಿಕರು

    • @abbeeapen4162
      @abbeeapen4162 Год назад +1

      100%, Venkitesh Sir, Guru,actually
      Groomed Raja Sir.

    • @krisgray1957
      @krisgray1957 Год назад +3

      True. Ilaiyaraja always got highest regards and respect for his master GKV.

  • @vigneshnarayanan9468
    @vigneshnarayanan9468 3 года назад +164

    An amazing video. People should see this video to understand the greatness of this man! He just corrects every little thing in their performances. Even the chorus’ humming. Simply the musician of the century!

    • @karthick271133
      @karthick271133 3 года назад +13

      Musician of the millennium
      Musician of the Universe

  • @mujeeburrahman1816
    @mujeeburrahman1816 2 года назад +22

    I am Urdu Speaking Muslim.
    But I love Tamil language. Bcz I am Tamizhan 🔥🔥🔥 da..

    • @TrendSuresh
      @TrendSuresh Год назад +1

      How come?

    • @monke6669
      @monke6669 Год назад

      Sorry bro, your mother tongue is urdu, you are not tamizhan.

  • @pachiappan8297
    @pachiappan8297 3 года назад +77

    என்னாட்டினரையும் இசை வசப் படுத்தும் ஞானி இசைஞானி ஒருவரே......

    • @jestusjesjerry1359
      @jestusjesjerry1359 3 года назад +3

      அவருடைய பாடல்கள் அனைத்துமே இனிமை!!அவரமாதிரியே பாடணும்னு ஆசை இதோruclips.net/video/DZYtcUSyyoE/видео.html

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 года назад +574

    English people are learning western music notations from our Indian Maestro Isaignani Ilayaraja. Pride of our nation.

    • @ravikumarmatcha6346
      @ravikumarmatcha6346 3 года назад +34

      Yes!! Really awesome. He is pride of India. I can say God of music.....

    • @loneranger334
      @loneranger334 3 года назад +24

      @@ravikumarmatcha6346 Music is just an art of arranging sounds. I like music. I play flute too! But there is no god no religion in music

    • @jatakmatak123
      @jatakmatak123 3 года назад +73

      @Dr.Madhavan Neyveli - Really ? Do you know what was actually happening in the video ? This is what is known as interpreting a score before rendering and recording it. He is not teaching them music notation. The music is already noted down and they know how to sing it and play it. He is telling them how to project it or rather phrase it. A given notation can be sung or interpreted in multiple ways. Here the composer is giving his idea of how to phrase it.

    • @ravikumarmatcha6346
      @ravikumarmatcha6346 3 года назад +6

      @@jatakmatak123 yes friend!! You are right. Good observation

    • @kumar7359
      @kumar7359 3 года назад +4

      Are you out of your mind?

  • @chellamuthu3820
    @chellamuthu3820 2 года назад +24

    தமிழ் நிலம் கண்டெடுத்த தவப்புதல்வன் இசையின் அரசன் ஐயா இளையராஜா அவர்கள் வாழ வேண்டும் பல்லாண்டுகள்.
    இன்னும் ஆயிரம் ஆயிரம் காலங்கள் புரண்டாலும் இந்த காற்றில் அவரது கானங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
    இவரது இசையில் உதித்த ஒவ்வொரு பாடல்களும் கை கால் முளைத்த காற்றைப் போன்றவை. உலகின் எந்த மூளையிலாவது எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
    இசையில் எத்தனை எத்தனை புதுமையை இனி வருபவர்கள் புகுத்தினாலும் இசையை ஆய்ந்தறிந்த ஒப்பற்ற முதல்வனாக, இசையின் சக்கரவர்த்தியாக, இசையின் அப்பழுக்கற்ற மகா ஞானியாக இவரே இருந்து சிறப்பார்.
    இவர் வாழ்ந்த காலத்தில் இம்மண்ணுலகில் வாழ்ந்தவர்கள் பாக்கியவான்கள் என எதிர்கால வரலாறு நிச்சயம் தம் வார்த்தைகளை உதிர்க்கும்.
    தமிழால் தன் இசையால் ஆகச்சிறந்த வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கும் வரலாற்று நாயகனுக்கு எம் செம்மாந்த வணக்கங்களும் நல்வாழ்த்துகளும்!

  • @Stranger2576
    @Stranger2576 3 года назад +9

    King of Music.. thats Maestro Illaiyaarajaa Saab..

  • @masala0011
    @masala0011 3 года назад +125

    Observe how focussed he is,, Genius at work. Don't disturb

  • @vijayaprasad7929
    @vijayaprasad7929 2 года назад +8

    This genius is the brutal killer ever seen before who kills with music... No one can reach him for ever.. Luv you Isai gnaani Ilayaraja sir 🙏🙏🙏

  • @shameemshahul323
    @shameemshahul323 3 года назад +284

    நான் எப்பொழுதும் வியப்பாக எண்ணும் விஷயம் அயல்நாட்டினர் Sir அவர்கள் குழுவில் அதிகம் மிக அழகாக புரிந்து கொண்டு இசைப்பது Tq வாழ்த்துக்கள்

    • @dwarkamaitouchwood6368
      @dwarkamaitouchwood6368 3 года назад +2

      Oo k

    • @kannathasanr7321
      @kannathasanr7321 3 года назад +4

      Fantastic understanding

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 года назад +7

      தமிழர்களுக்கும் ஹங்கேரி இசை கலைஞர்களுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருந்திருக்கலாம்

    • @RaviKumar-vw6dx
      @RaviKumar-vw6dx 3 года назад

      @@kannathasanr7321 j

    • @Infiniteperception
      @Infiniteperception 3 года назад +2

      Music is universal language....🙏

  • @Vjtech_live
    @Vjtech_live Год назад +6

    One music genius who never repeats and sounds Stale. Every Tune seems Fresh and rightly so from the Early 1970s till today he still amazes us....

  • @sunilkumar-hk6zp
    @sunilkumar-hk6zp 3 года назад +15

    Teaching music to the world amazing....one n only raja sir.....love u sir.

  • @upendraprasad5171
    @upendraprasad5171 3 года назад +39

    Ilayaraja sir - I have been listening to your songs from childhood. You are simply superb!! You can compose melodies, fast beat songs and what not!!
    High regards from Hyderabad- Telangana.

    • @PremKumar-mi5wd
      @PremKumar-mi5wd 2 года назад +3

      And did you know all the songs he has composed so far he has not taken more than 5 mins to compose each song, some are 3 mins. Except the song in Rajini's movie Thalapaty, the song is" Sundari kanaal oru seidh"'which took 20 mins.
      What an amazing master. // God's gift
      God bless him

    • @upendraprasad5171
      @upendraprasad5171 2 года назад +1

      @@PremKumar-mi5wd great.
      He is a real maestro.

  • @vjmani2550
    @vjmani2550 2 года назад +7

    இசை என்ற சொல்லுக்கு "இளையராஜா '... I love music.. Only "mastro"🎶🎶🎶🎶🎶🎶

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +32

    சாமி ராஜா இது போன்ற ஒரு
    இசை யமைப்பாளரை இனி
    காணாது இந்த உலகம் 🙏🙏🙏

  • @psychanba
    @psychanba 3 года назад +46

    Marvelous to watch how he gives importance to even minute notes & how he emphasizes to make it sound better. His music touched our hearts... Great composer... legendary

  • @sreeanmol6168
    @sreeanmol6168 3 года назад +24

    Vow!
    What An Amazing Nice ilaya Raja Jee,
    King of The King in The Sector,
    Hats Off Salutes,
    Have More Brighter Future,
    🤝👌👍✌️🙏🌈🗺🌅🧬

  • @musiclove4887
    @musiclove4887 3 года назад +31

    This people just do not know how big n great is our Raja sir...how great his achievements are, how many films n symphonies he has composed, how big a genius he is, how world famous he is...maybe to them he is just another composer....

  • @shanmugampress5894
    @shanmugampress5894 3 года назад +34

    இசைஞானி
    இசையை
    வசமாக்கும்
    வல்லமை
    படைத்த
    நவீன இறைவன்
    இவர் காலத்தில்
    நான்
    வாழ்கிறேன்
    என்பதே
    எமக்கு
    பெருமை
    நான் அவர்
    அருமை அறிந்த
    சிறிய ஜீவன்
    KAWNOTTAM
    EDiTOR

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 3 года назад +10

    @9.16, the subtle class and sheer brilliance of Maestro starts manifesting itself. He's very specific about getting what he wants. Hats off!

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +79

    பேரழகா இசைஞானி
    இளையராஜா🤛🤛🤛
    இவனைப் பார்க்க பார்க்க
    பார்த்துக் கொண்டே இருக்கலாம்
    நேரம் போவதே தெரியாது ஜீவனே
    ஜீவனே பாடல் கேட்டாலே அழறேன்
    அதிகமாக எனக்கும் இவனுக்கும்
    ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்😭😭🙏
    இருப்பதாக நான் உணர்கின்றேன்

  • @user-cg2jb7dg1b
    @user-cg2jb7dg1b 3 года назад +88

    இளையராஜா உலக காதுகளின் இனியராஜா,மஹாமாயமாயினி பெற்ற இனியமகன்.சாவில்லா சரித்திரம்.நன்றி.

  • @thirusplashcreations
    @thirusplashcreations 3 года назад +37

    நேரம் ஆக ஆக இந்த வீடியோ மங்கலா தெரிய ஆரம்பிச்சுருச்சு.. கண்கள் கலங்கி.. கண்ணீரால் நிறைந்து.. ராஜா சார்.. Love you Sir 🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏

    • @AyanAyan-dp3wy
      @AyanAyan-dp3wy 2 года назад +1

      Which Tamil moove is shown in this video?

    • @thirusplashcreations
      @thirusplashcreations 2 года назад +1

      @@AyanAyan-dp3wy Movie name 'Mega'. Tamil movie. Music recording

    • @AyanAyan-dp3wy
      @AyanAyan-dp3wy 2 года назад +2

      @@thirusplashcreations thanks bro 😄

  • @chandrasekarvenugopal2704
    @chandrasekarvenugopal2704 3 года назад +95

    "Oru oorla oru Raja irundhar. Eppavume avardhaan anga Raja"
    Alien tells a story to its child about earth.

    • @devilisbackk
      @devilisbackk 3 года назад +4

      Andha alien naan dhaan... 😂

    • @srinivasamoorthy1
      @srinivasamoorthy1 3 года назад

      Nice, creative praise for Raja Sir!

    • @Bkk000
      @Bkk000 3 года назад

      👏👏👏👏🔥🔥🔥💐💐💐

  • @rpsravi4752
    @rpsravi4752 2 года назад +353

    அவர் விரும்பியபடி இசை வராதபோது அவரின் முகத்தில் வரும் கோவத்தை பார்க்க வேண்டுமே....பிறப்பிலேயே இசை ஞானத்துடன் பிறந்த ஒருவனுக்கே வரும் உரிமையான கோவம் அது....

    • @s.srinivas3115
      @s.srinivas3115 2 года назад +12

      Rommbu Sathiyamana sonninga Summa va Pattam kuduthanga avarkku Isai gyani Music Mastero
      Isai Oru Raja na Isai gyani avar irrukara kalathil naam irrukirom Namma ellorum bhagiyam seolidhavargal

    • @madhesyarn8891
      @madhesyarn8891 2 года назад +12

      அது தான் இசை அரசர் அமைத்த அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்க காரணம் அந்த கோபமும் வேகமும் தான் ஐயாவின் இசை ராஜ்யம் மீண்டும் ஆரம்பம் இனிமேல் நமக்கெல்லாம் 1980 2000 போல ஆனந்தம் அற்புதம் தான் இனிமையான இசையை கேட்கலாம் 🙏🙏🙏💞💞

    • @sln7839
      @sln7839 Год назад +5

      He understands others limitations. He’s a genius

    • @sundharsinger827
      @sundharsinger827 Год назад +1

      பிறவி?

    • @beinghuman2602
      @beinghuman2602 Год назад +1

      Role model musician isai Gyani Ilayaraja the ever great artist touching each soul.

  • @nareshakumarthi
    @nareshakumarthi 3 года назад +10

    Thankful and grateful to god for giving me birth, when this great IR is around on this earth. Thank GOD.

  • @SahibSingh-sy4xi
    @SahibSingh-sy4xi 3 года назад +28

    Our indian maestro great teaching correcting & asking to b perfect in music, gem of India, 🇮🇳in hungary studio so our maestro instructs combines with all instruments & all religion people to make our tamil song & Indian music great & success🏆💪 & forever maestro avargalku epidi pugghaandhu varthaie soldaradu inu terivailai raja sir all time great 👍👍

  • @devilisbackk
    @devilisbackk 2 года назад +5

    What A Perfectionist 🙏

  • @sloshed18
    @sloshed18 3 года назад +20

    This is painful! I think he composed it for his wife who died few months earlier before this movie 😢😢

  • @shriramr8695
    @shriramr8695 2 года назад +10

    Literal Goosebumps 3.31 When Heard with other instruments. GOAT Ilayaraja sir!!

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 3 года назад +54

    He teaches every millisec. If i listen your songs, there is no need to do meditation. Mastery of rhythms & swarams. Learnt a lot.

  • @JosephKarthic
    @JosephKarthic Год назад +10

    *After that singing practice at **3:30** That Rumble of BASS hits you with all kinds of emotions...Damn*

  • @Sanjaymaxtorque
    @Sanjaymaxtorque 3 года назад +18

    Oh man! Illayaraja the genius! Very professional, love the way he focuses on the job n achieves perfection to the details!! Pride of our country!

  • @srdthpoint
    @srdthpoint 2 года назад +7

    இசை மனிதனுக்கு
    ஓர் பொக்கிஷம்.
    இசை உலகிற்கே
    இசைஞானி ஓர்
    பொக்கிஷம்..

  • @srdthpoint
    @srdthpoint 2 года назад +9

    உடலும் உயிரும் போல
    இசையும் இசைஞானியும்...

  • @krishnaraj9334
    @krishnaraj9334 2 года назад +8

    Wow,what wonderful work.Nothing to compare with your music Sir.Kept listening and listening to this song and music being done

  • @karthikme7218
    @karthikme7218 3 года назад +36

    Very beautiful great man of musical composed of ilayaraja

  • @venkateshpedagandham4773
    @venkateshpedagandham4773 3 года назад +35

    First time I have seen maestro in trouser and shirt
    See the maestros observations with the chorus artists

    • @ravikumarmatcha6346
      @ravikumarmatcha6346 3 года назад +2

      Fantastic. Every singer ,musician, they can learn a lot. What a keen observation on every minute thing. What a person he is, I can simply say He is God of music

    • @loneranger334
      @loneranger334 3 года назад

      @@ravikumarmatcha6346 no god

    • @devilisbackk
      @devilisbackk 3 года назад +4

      He is a perfectionist ❤️

  • @vishalramadoss668
    @vishalramadoss668 Год назад +7

    We are gifted to have you Isaignani. Your music will live forever with us!!

  • @emai99
    @emai99 3 года назад +2

    Yaaru samy ivaru en thookamae kalainchiduchi ...... genius....!

  • @Shortyclips601
    @Shortyclips601 3 года назад +9

    Especially that guitar.... a big "WOW".... sir..

  • @rajusekar3898
    @rajusekar3898 2 года назад +4

    What a composition
    Raja sir is a magician in music
    The song beautifully sung by Raja sir. Immense of melody.
    We are very fortunate to have this great musician.

  • @sln7839
    @sln7839 2 года назад +14

    These musicians are also amazing

  • @easanarun4043
    @easanarun4043 3 года назад +131

    இசைஞானி ஐயாவிற்கு நிகர் அவர் மட்டுமே.

    • @rajabhoopathim107
      @rajabhoopathim107 3 года назад +4

      👌👌👌

    • @p.manimegalai6978
      @p.manimegalai6978 3 года назад +1

      Yes bro

    • @ramrajesh2287
      @ramrajesh2287 2 года назад +1

      சரியா சொன்னிங்க ஐயா 🙏

    • @sivaprasad6079
      @sivaprasad6079 2 года назад

      இசை மேதைக்கு தமிழ்இசைக்கலைஞர்களை வைத்து பாடவைக்கத்தெரியவில்லையே.

    • @easanarun4043
      @easanarun4043 2 года назад +1

      @@sivaprasad6079 அவர் பாட வைத்த மற்றும் பாட வைத்து கொண்டிருக்கும் தமிழ் கலைஞர்கள் ஏராளம்.மேலும் இங்கே இந்த மேலைநாட்டினரையும் நம் தமிழ் பேச வைத்த இசையரசரின் திறன் மென்மேலும் போற்றுதலுக்குரியது.

  • @praveencad1
    @praveencad1 3 года назад +16

    How precious and detail in note !!!

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 2 года назад +7

    Music has unique language which communicates mysteriously to give spesific instruction which only musicians singers body will recognise n execute it perfectly

  • @mailtosukumaran
    @mailtosukumaran 3 года назад +8

    Wow music from 3.20 making Ears so blessed .
    Thank you sir ..Always inspiring music always

  • @vinayakraju3086
    @vinayakraju3086 3 года назад +9

    One and only Raja of world of Music... Illayaraja Sir ❤️😘😘😘🙏🙏🙏

  • @pritoshsarkar9433
    @pritoshsarkar9433 3 года назад +15

    ⚘A true genuine music director I have ever seen in my life. Salute to ILAIYARAZA Sir. God bless you sir. ⚘

  • @madankotla
    @madankotla 3 года назад +13

    he is living legend respected ustad illyaraja ji...guru of a.r .rehman

  • @rainbowrockstar
    @rainbowrockstar 2 года назад +3

    Illayaraja is the best always, so humple teaching what he wants really. So nice. God of Music !!!!! Want to hear more of your compositions please....

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 7 месяцев назад +2

    What a wonderful music, feel to die, no words are coming to explain the feelings, king of music

  • @kanank13
    @kanank13 3 года назад +75

    Sema Mandai, Musical notes all over his brain.

  • @altimate1
    @altimate1 3 года назад +39

    2:38 tears from my eyes

  • @Shortyclips601
    @Shortyclips601 2 года назад +3

    Wow to hungary.. Such a great artists... Lots of love from India... 😍😍😍

  • @anantha122
    @anantha122 3 года назад +4

    Great ligengd in music

  • @kanhayaanvekar5129
    @kanhayaanvekar5129 2 года назад +11

    Bharat Ratna for sir illayaraja 🙏🙏🙏🙏

  • @garimellanagasivavenkatasa8073
    @garimellanagasivavenkatasa8073 Год назад +3

    He was a perfectionist and this recording clearly shows how he works hard in each and every tiny bit of the song composition

  • @fitandfabulous8829
    @fitandfabulous8829 3 года назад +24

    Awesome.. Only him the master piece who can blend your soul with the music.

  • @rshajahan72
    @rshajahan72 2 года назад +4

    ராஜா sir is India 🇮🇳 pride. Sir you are God gift to our Tamilnadu.

  • @sln7839
    @sln7839 2 года назад +4

    Definitely one of the best Índia has ever produced. Pride of India. Unfortunately lot of his work is in Indian languages. He should have become like MJ in composing