கேது உடன் கிரகங்கள்... |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 232

  • @beyoutiful-z9y
    @beyoutiful-z9y 2 года назад +88

    *01:54* - Suryan Ketu serkai
    *04:07* - Chandran Ketu serkai
    *05:07* - Sevvai Ketu serkai
    *06:03* - Guru Ketu serkai
    *08:36* - Sani Ketu serkai
    *09:31* - Sukran Ketu serkai
    *10:41* - Budhan Ketu serkai

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад +1

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணோளி குருவே...உங்களுக்கு நன்றிகள் பல...வாழ்க நீவீர் பல்லாண்டு

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 года назад +2

    Again with clarity and crisp which is very simple to comprehend. Thank you so much Sri Ramji. Kudos...Dr
    M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @guruhayagrivaastrologer3093
    @guruhayagrivaastrologer3093 2 года назад

    மிகவும் நேர்த்தியான அனுகு முறை வாழ்த்துகள் இராம்ஜீ சார் இதற்கு உதராணம் என்னுடய ஜாதகம் 7-கிரக சேர்க்கை தனசு லக்னத்திறக்கு 2 இல் மகர ராசியில் கேதுவுடன் + சூரியன்+செவ்வாய்+வக்ரபுதன்+குரு+ சுக்ரன் + சனி

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 2 года назад

    வணக்கம் ஐயா தாங்கள் கூறும் ஜோதிடபலன்கள் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கை தரும் விதமாக இருக்கு அருமைஅருமை ஐயா நன்றி 🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Mikka nantri ji 💐🙏, romba theliva explain pannitinga sir.Ranjani

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад

    என் ஜாதகத்தில் கேது, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்துள்ளன. நீங்கள் சொல்வது அப்படியே பொருந்துகிறது.

  • @srivaylan2631
    @srivaylan2631 2 года назад +5

    Sir, please detail the effects of Ketu Dasa for all lagnas. 🙏🏿🙏🏿🙏🏿

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 👍 🙏

  • @babugovindan4875
    @babugovindan4875 2 года назад

    மிகவும் அருமை ஐயா, இதே போன்று இராகு மற்ற கிரகங்களின் சேர்க்கை பற்றி ஒரு வீடியோ பதிவிடவும். மிகக் நன்றி.

  • @bamashankar1347
    @bamashankar1347 2 года назад

    Arumai sir, Chella pirani yar yar valarkkalam endru oru video podunga sir. Especially barani, poorattadhi sathayam.

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 2 года назад +13

    வணக்கம் குரு 🙏🏻🙏🏻.. அருமையாக கூறுனிர்கள் ( சூரியன்+ புதன் +கேது) மூவர்களின் சேர்க்கை பற்றி கூறுகள் குரு ..... உங்களின் மாணவியாக நான் கேட்கிறேன் குரு

  • @meswaran5129
    @meswaran5129 2 года назад

    அருமையான பதிவு.குருவே..தனுசு.கேது.விடு..கொடுத்த..குருவக்ரம்..செவ்வாய்..பார்வை...செவ்வாய்வக்ரம்...கேதுதசை..‌எப்படி.‌‌

  • @ktbala06
    @ktbala06 Год назад

    அருமையான விளக்கம் குருஜி . விருச்சிக லக்னம் 11இல் சூர்யன் கேது சேர்க்கை புதன் கன்னி வீட்டில். புதன் சூரியன் நட்பு அந்த வீட்டில் சூர்யன் கேது இருக்கிறார். சூர்யன் 3 , 11 இருத்தல் யோகம் என்று இதற்கு முன்னால் வீடியோவில் பார்த்தான். இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கல் குருஜி

  • @vasanthameena422
    @vasanthameena422 2 года назад

    💯.sevaai ketu sukran serkai ..,future Doctor.✨

  • @vasanthanvasanth3522
    @vasanthanvasanth3522 2 года назад

    You are right sani is retrodade in my horoscope sani budhi is good always very good for me.

  • @roshanthinirosha8249
    @roshanthinirosha8249 2 года назад

    இறைவனின் அருளை முழுமையாக பெறும் ஜாதகங்கள் எப்படி அமைந்து இருக்கும் என்ற காணொளியை வழங்குவீர்களா குருஜி?

  • @alangaraselvi
    @alangaraselvi 2 года назад

    Ungal pathivu aanaithum thelivagavum ealimaiyagavum irukirathu romba nantri

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 2 года назад +1

    அருமையான பதிவு குருஜி

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 2 года назад

    மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @amazingindian1072
    @amazingindian1072 2 года назад

    குருஜி ஒரு சந்தேகம். உதாரணமாக சனி பகவானோடு இணைந்த கேது சனியின் தன்மையை மாற்றுகிறார். அப்படி எனில் தன்மை மாறிய சனியின் பார்வை எப்படி இருக்கும் ? தயவு செய்து தெளியப்படுத்தவும். நன்றி.

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 года назад

    வணக்கம் ஐயா தாங்கள்
    கூறும் ஜோதிடபலன்
    மிக அருமை மிக்க நன்றி!
    கடக லக்னம் சிம்மராசி உத்திரம்1ம்பாதம் லக்னத்திற்கு
    6ல் கேது சூரியன் உள்ளனர்
    இதன் பலன் எப்படி இருக்கும்
    கூறுங்கள் sir please

  • @saralaa2210
    @saralaa2210 2 года назад

    Ayya en paiyanuku chandran keethu inaivu 5tham edathil ullathu aenal avan valrpirai powrnami 17.11.2013 aendru porainthan.ethu giragana dosamaga varuma ayya neeingal sonna madiri avanuku udal valarchi kuraivakha ullathu ayya ethirku ethavathu parikharam solluingal ayya🙏🙏🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +2

    Good explanation 🙏

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 2 года назад

    Sir please say kethu with chevvai combination for all 12 houses in mesham mudhal meenam sir.

  • @nagam9321
    @nagam9321 2 года назад

    ஐயா வணக்கம் நீண்ட நாள் சந்தேகம் ஒரு ஜாதகத்தில் உடன் பிறந்தவர்கள் மூத்தவர் இளையவர் பெரியப்பா சித்தப்பா அத்தை எத்தனை பேர் என்று ஜாதகம் பார்க்க வருவோர் எல்லோரும் கேட்கிறார்கள் அதை எப்படி பார்ப்பது எந்த ஸ்தானத்தில் மூலம் பலன் பார்க்க வேண்டும் என்று வீடியோ போடுங்கள் ஐயா

  • @bassguitar51
    @bassguitar51 2 года назад

    Kethu sukkiran sevvaai inewu enna nadakkum endu sollungal oru video to padungal aiyya

  • @abiramik5684
    @abiramik5684 2 года назад

    Suryan puthan kethu inaivu podunga sir

  • @marirajan5570
    @marirajan5570 2 года назад

    Ji guru kethu kadagathil enaivu aduthu guru thasail epdi erkum

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Miga, arumai thankyou sir 🙏

  • @saravanasara3052
    @saravanasara3052 2 года назад

    Guru ji risaba LA gn am risaba rasi lagnatil ketu chandran irutal nanmaiya

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 года назад +6

    Sir"'Adimai jeevanam" goverment jop kidaikea vidio podungea guru ji.....pls

  • @eswarimuthukaruppan2568
    @eswarimuthukaruppan2568 2 года назад

    Chandran,sevvai, sani and kethu in meenam rasi .
    Kanni lagnam

  • @gopinathd8570
    @gopinathd8570 2 года назад

    Kedhu vin valimai patri pathu podungal. Kedhu nindra veedu nalla palan alika antha veedin adipathi uchampatral aliguma
    Enna kedhu nintra veedin thanmai neerthu pogum na aduka vethi velagu enna

  • @jothiv1673
    @jothiv1673 2 года назад

    கேதுவின் கிரகங்களின் சாரம் பற்றி காணொளி தாருங்கள் நன்றி

  • @jayaramakumar2437
    @jayaramakumar2437 2 года назад

    Dear sir your way of explanation is very good. Kindly explain ...ketu with vakra Graham exalted will that be a positive one especially with GURU

  • @KumaSent
    @KumaSent 2 года назад +4

    100% உண்மை ஐயா! சிம்ம லக்னம் 11 ல் வக்ர சனி யுடன் கேது இணைவு.. 1996 முதல் 2003 வரை கேது தசை யில் தான் மேற்படிப்பு, திருமணம், குழந்தைகள், தொழில் என்று உச்ச பட்ச வளர்ச்சி அடைந்த காலம்.. 100 % மிகச் சரியான சிறந்த கணிப்பு.. வாழ்த்துக்கள் ❤️🙏

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 года назад

    Rishaba lagnathirku lagnathil erukkum thanitha kethu vai 10 ill erukkum sevvai parkirar 4 aam parvai parkirar balan epdi erukkum 🤔🤔

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 2 года назад

    Sir chevvai+kethu in 9 the place for viruchaga lagnam sir good or bad .what to do sir please ayya sollungha

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 2 года назад +2

    கடகம் லக்னம் கடகம் ராசி. 8ல் கேது+குரு+சுக்கிரன். 8டம் அதிபதி 9தில் உள்ளர் 9தம் அதிபதி 8ல் உள்ளர். என்ன பலன் sir.

  • @Lalaland200
    @Lalaland200 2 года назад

    Ketu+ venus 11th house in pisces exalted . Venus is lagna lord. Ketu dasa starting in 2023 i am also getting married by that time. Hopefully it doesn’t interrupt my marriage life. I want to be happily married and be devoted to my husband ❤️

  • @SelvaKumar-bv4yx
    @SelvaKumar-bv4yx 2 года назад

    குரு ஜீ. விருச்சிக லக்னம். 12 இல் கேது+சந்திரன் விசாகம்-2 இல் இணைவு. சுக்கிரன் 6இல் வர்கோத்தமம். கேது திசை எப்படி இருக்கும்??

  • @Positivevity
    @Positivevity 2 года назад +1

    விருச்சிக லக்னம் 7 ஆம் பாவத்தில்( சுக்ரன் +புதன் +கேது)
    சுக்ர திசை., எப்படி இருக்கும் அய்யா?

  • @rajir666
    @rajir666 2 года назад

    Ji nobody can be equaltou inexplaing astrology thanku

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад +2

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 года назад

    Budhan kethu natchathirathil kethu budhan natchathirathil ithuvum inaivaa sir

  • @simpletips5323
    @simpletips5323 2 года назад

    Nandri ayya marakkamal pathivu potatharku mikka nandri ayya

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 2 года назад

    Meena laknam vakrasani 7place kehu in 11place. Navamsam in kethu Sani combination in mesham. It is conjunction sir. Result.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 года назад +1

    Gud evening guruji very nice predictions about kethu bhavan combination with others planets sir if kethu bhavan sits in laknam and laknapathy is stronger in 11th place sukaran +guruji this type of position is good for the jagathar for the postive result in.life and family situation please explain thank u guruji

  • @gobi5497
    @gobi5497 2 года назад

    Kuru,sukran,kethu Yyena Palan?iya
    Laknathil Puthan,sevai,kethu Yyena palan iya

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 года назад

    சுக்கிரன் கேது சாரம்
    வாங்கினால்பலன்
    எப்படி இருக்கும்?சார்.
    Kethu11இல் உள்ளது.
    நீங்கள் சொல்வது போல்
    16டிகிரிக்கு அடுத்து சூரியன்
    புதன் உள்ளது. பாதிப்பு இருக்கு
    தந்தை &மாமா உறவில்.
    தங்கள் பதிவுக்கு நன்றி 🙏

  • @Shortfilm-s5a
    @Shortfilm-s5a 2 года назад

    meena lagnam kadakathile guru sukran kethu suriyan palan epadi irukkum ayya suriyan in ayilyam 1paadham matravargal poosam3 paadham ayya

  • @jeevithae6839
    @jeevithae6839 2 года назад

    Sir vazhkkai thunai ragasiyam vidio podunga sir 🥰🥰

  • @sjustinsjustin5687
    @sjustinsjustin5687 2 года назад

    Sir jethu manthi inaivu. Y mantiya yarum kandukave matenguringa

  • @veeraavineshveeravignesh50
    @veeraavineshveeravignesh50 2 года назад

    Anna viruchaga laknam, 2 m thansu veetil sani(vakram)+kethu eppadi Anna

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @godisgreat8445
    @godisgreat8445 2 года назад +1

    Great video, Sir.

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 года назад

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY
    11 th house simmam
    Kethu pooram1 With manthi
    pooram 2
    Please kindly request guidelines for me

  • @sundaresan3744
    @sundaresan3744 2 года назад

    Sir makalaknam 3 sani kedu serkai ella muyatchiyum tholviyakudu orukattadula muyatchiyee panradha vittute ethanala ipd nadakuthu

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 года назад

    நன்றி குருஜி தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 года назад

    கேதுவுடன் சூரியன் சந்திரன் புதன் 8ல் மேஷ வீடு மேஷ ராசி ஆயுள் பலன் எப்படி இருக்கும் ஐயா அஸ்வினி 1 2 2(சூ ச)புதன் பரணில்

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 2 года назад

    Kethu with moon in katakam the palan is same or better

  • @Mohan-wl2vq
    @Mohan-wl2vq 2 года назад

    அருமை ஐயா அருமை நன்றி ஐயா

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 2 года назад

    கடக உச்ச குருவோடு கேது இருக்கும் நிலையில் கேது தசை எவ்வாறு இருக்கும்.. பெரும் பொருள் ஈட்டி சிவனுக்கு கோவில் கட்டும் வாய்ப்பு இந்த குரு கேது இணைவில் கிடைக்குமா குருஜி

  • @Jiyashree
    @Jiyashree 2 года назад

    Vanakkam sir
    What is the effect of Kethu with Suryan, Guru, Bhudhan, Sani in 8th house for rishaba lagnam
    Thanks

  • @elysianmusique
    @elysianmusique 2 года назад

    Very good, guru ji. Chandran+Ketu endral, chandra disai Ketu disai maari irukkuma, or chandra disai chandra disai maari irukkuma?

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    Magarathil thiruvonam-2 chanthiran, utthiradam -3 kethu gragana thosama sir? Chanthira thisai eppadirukkum sir?

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 2 года назад

    And also say for all lagnam sir.

  • @velu2786
    @velu2786 2 года назад

    வணக்கம் குருஜி மேஷலக்னம் செவ்வாய் உச்சம் உத்திராடம் 3 பாதம் உடன் கேது திருவோணம் 1பாதத்தில் உள்ளது மற்றும் சூரியன் ஆட்சி லக்னாதிபதியின் வலிமை எவ்வாறு இருக்கும் வக்ரம் பெற்று இணைவாதால் நன்மை யா குருஜி நன்றி🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +1

    வணக்கம் குருஜி 🙏💯💐

  • @skvideos9358
    @skvideos9358 2 года назад

    Rompa nala vilakam ayya

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад +1

    Super sir👌👌

  • @kavikarthickone
    @kavikarthickone 2 года назад

    Suriyan + kethu + guru inaivu rishaba lagnam swamy

  • @connectingthedots6377
    @connectingthedots6377 2 года назад

    Sir cinema director jadhaga amaippu sollunga 🙏

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 2 года назад +1

    புதன் நீச்சம் கேது இனைவு மீனத்தில்

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 2 года назад

    Ughadi wishes guruji

  • @karupusamyp2214
    @karupusamyp2214 2 года назад

    Super sir….100% very correct …. Great sir 👍👍👍🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад

    Very good information, thank you so much sir

  • @RamsDestinations303
    @RamsDestinations303 2 года назад

    Vanakkam Guru ji ..

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад

    கன்னி லக்கினத்தில் கேது பலன்கள் கூறுங்கள் ஐயா

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 года назад +1

    Thank you sir

  • @harisrajg2603
    @harisrajg2603 2 года назад

    Raaghu joint paathi video va upload panunga guruji

  • @deepamp7063
    @deepamp7063 2 года назад

    Vannakam.... guruji....kethuudan manthi in 12 house ....epadi erukkaru......in meenam

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 2 года назад

    super concept குரு ஜீ,,👍

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm 2 года назад

    சந்திரன் கேது இணைவு லக்னத்திற்கு 12 ல் உள்ளது. 5 ம் பார்வையாக குரு பார்க்கிறது. இந்த இணைவு வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா கூறுங்கள் ஐயா?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 года назад

    பதில் தாருங்கள் சார்

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayan5357
    @vijayan5357 2 года назад

    ஐயா வணக்கம், பல முறை முயற்சி செய்தும் உங்கள் online live கேள்வி &பதில் பகுதியில்,என் கேள்வி உங்கள் கண்களில் படவில்லை தயவுசெய்து பதில் கூறுங்கள்..

  • @muthumanip4119
    @muthumanip4119 2 года назад

    என் மகளின் சாதகத்தில் கேது புதன் சூரியன் சுக்கிரன் மகரத்தில்( 2ம் வீடு) உள்ளது.

  • @miracles1570
    @miracles1570 2 года назад

    suriyan ,guru, and kethu, 3 planets serkai pathi podunga sir

  • @prakashpk23
    @prakashpk23 2 года назад

    🙏🏼 Nandri Sir 💖
    Valge Valamuden 💖

  • @Karthik-qx4vv
    @Karthik-qx4vv Год назад

    மீனம் லக்னம் கும்பதில் குரு+கேது இருந்த என்ன பலன்

  • @santhiyasuga7823
    @santhiyasuga7823 2 года назад

    Kethu chandiren serkai 100%true sir please remedy

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад

    Sir en ponnukku chandran kethu serkai inseventh place guru ragu parvai lakanamthil irunthu. Chandra desai mudindu vitathu. Mappilai parkum pothu compenation seventh place la kandipa irukanuma🙏;🙏🙏🙏🙏 sir please sollunga🙏🙏🙏🙏

  • @srividya1309
    @srividya1309 2 года назад +1

    100% true 👍
    Me kedhu with suryan, sukran and budhan at Tula lagnam 😁

    • @SaravananVallalar
      @SaravananVallalar 2 года назад

      I am also Thulam lagnam. But kedhu joins with Suryan, Chevvai and Bhudhan in Simmam.

  • @priyasai924
    @priyasai924 2 года назад

    Sir, Mars retrograde with kedhu in Magaram for viruchiga lagnam. Sani also retrograde in dhanusu. Budhan and rahu aspects Mars. No guru sukra parvai. Will it be karako bava nasthi?

  • @sanoja2466
    @sanoja2466 2 года назад +1

    ஐயா,துலா லக்னத்திற்கு 5ல் குரு வெள்ளி கேது என இணைந்தால்?

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 2 года назад

    Sir
    Entha palan, janma rasi / laknam padi parpadha , Ella present gragha aamaipa / periyarchi ya PADI parpadha?

  • @arultamil9707
    @arultamil9707 2 года назад

    Guru parvai petral enna palan guru ji good or bad 🙏