தன் கட்சி வேட்பாளரையே ஏமாற்றிய சீமான்! | Sirpy Selvaraj | Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • ‪@Dravidam100‬ #seeman #jeyalalitha #vijayakanth #vikravandibyelection
    Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    RUclips
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • РазвлеченияРазвлечения

Комментарии • 30

  • @vairamo
    @vairamo 8 дней назад +2

    மிக அ௫மை பல உண்மைகள் தெரிந்துகொண்டேன் நன்றி தொழர்களே 👏👏👏👏👍

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 9 дней назад +2

    நன்றி தோழர்களே....... வாழ்க வளமுடன் .........❤🎉❤🎉❤🎉

  • @selvamrajendran7590
    @selvamrajendran7590 9 дней назад +4

    அரசியல் தலைவர்களுக்கென்று பேச்சிலும் நடத்தையிலும் ஒரு நாகரீகம் வேண்டும். கட்சியின் மூன்றாந்தர பேச்சாளர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தலைவர் நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் சீமானின் பேச்சு நாலாந்தர பேச்சாளரின் பேச்சு போல் உள்ளது. எனக்கு இருக்கும் கவலை எல்லாம் இவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் இக்கால இளைஞர்களின் சிந்தனைப் போக்கு எப்படி இருக்கப் போகிறதோ என்றுதான்.

  • @puthagapoonga4244
    @puthagapoonga4244 9 дней назад +3

    சிறப்பான
    வாதங்கள் சிற்பி
    அய்யா
    வழக்கறிஞர் வைரமுத்து
    அழுத்தம் திருத்தமான
    ஆதாரங்கள் அட்ங்கிய பேச்சு

  • @user-lq6ow7qs3k
    @user-lq6ow7qs3k 9 дней назад +2

    சிறப்பான வாதங்கள்

  • @gandhan
    @gandhan 9 дней назад +2

    ஆரம்பகாலத்தில் சீமானை ரொம்ப நல்ல தலைவராக நினைத்தோம். . அப்புறம் புரிஞ்சிக்கிட்டோம். உண்மைக்கு மாறாக நிறைய பேசிவிட்டார். அவர் பேச்சை நம்ப முடியவில்லை. வருத்தமாக உள்ளது.

  • @annasaravanan1593
    @annasaravanan1593 8 дней назад +1

    👍

  • @Rationalist0367
    @Rationalist0367 9 дней назад +4

    இழிபிறவி ஆமையனைப் போய் "திரு" என்று சொன்ன வழக்கறிஜர் வைரமுத்து அவர்களுக்கு கடுங் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 9 дней назад +1

    அரசியலில்ஒன்நம்பர்அயோக்கியன்இறந்துபோனமாபெரும்தலைவர்களின்சாட்சிஅற்றசமயத்தில்திருட்டும்உருட்டுமேகொள்கையாககொண்டமொள்மாரிபயன்ஆமையன்சீமான்என்றதிருட்டுநாயைமக்கள்புரிந்துகொண்டுசெருப்பால்அடித்துதுரத்தும்காலம்விரைவில்நடக்குயம்ஏன்செருப்படிஎன்றால்ஆமையன்சீமான்காட்டினானேசெருப்பை...

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 9 дней назад

    One & only Dr Kalainger ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🔥🔥 CM ஸ்டாலின்....... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arjunpc3346
    @arjunpc3346 9 дней назад +2

    Poiman 🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @govindan470
    @govindan470 9 дней назад +1

    சீமானை சிரை க்க வந்து விட்டார்கள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 9 дней назад +1

      ஏன் ஏற்கனவே நீ அதை செய்து விட்டாயா 🎉🎉🎉

    • @govindan470
      @govindan470 8 дней назад

      @@DravidaTamilanC
      திராவிடத்தமிழன் என்றால் இரண்டும் கெ ட்டான்
      தெ லுங்கனும் இல்லை தமிழனும் இல்லை .. முடி முளை க்கும் இனிமே ல் நீ சிரை

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 9 дней назад

    SEEMAN IS A GREAT MAN IN THE WORLD

  • @vshanthamoorthi
    @vshanthamoorthi 9 дней назад +1

    1949-இல் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (1957 தேர்தல் அரசியல்). இதுவரை வாக்கு கேட்காத ஒரே கட்சி அதிமுக மட்டுமே,மற்றபடி அனைத்து கட்சிகளிடமும் கூட்டணி வைத்தாகிவிட்டது. இதில் உங்களுக்கு எதற்கு தேவையில்லாத வீராப்பு?

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan 9 дней назад +1

    Haha I love this Dravidia paiyalunka
    Kataral 🤣😅 cry more 😭😭

  • @manimaran4894
    @manimaran4894 9 дней назад

    விஜய பிரபாகரன் 4000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார் குறைந்த வாக்கு எண்ணிகையில் தோற்றதால் ஜெயித்திருக்கலாம் என்ற அர்தத்தில் சொன்னார்.

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 8 дней назад

    நல்லா கதறுங்கடா 😀😀😀😀😀😀
    அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்துவிடுவார். அதன் பிறகு உங்களையெல்லாம் பிடித்துச் சென்று சுண்ணாம்பு தடவ இருக்கிறோம்.

  • @Raavana26
    @Raavana26 9 дней назад

    கூடா நட்பு கேடாய் முடியும் அப்புறம் என்ன மயிருக்கு கூட்டு வச்சீங்கடா 😂😂😂😂

  • @kattangulathooran5116
    @kattangulathooran5116 6 дней назад

    ஏன்டா கதறுகிறிங்க

  • @Raavana26
    @Raavana26 9 дней назад

    என்னடா இப்படி கதறுறீங்கடா😂😂😂😂