எம்ஜிஆர்-க்கு முகவரி கொடுத்தவர் கலைஞர்! | Senthilathiban

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • ‪@Dravidam100‬ #mgr #kalaignar #modi
    Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    RUclips
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • РазвлеченияРазвлечения

Комментарии • 28

  • @muthucms
    @muthucms 3 месяца назад +3

    உணர்ச்சிமிக்க அற்புதமான உரை❤❤❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 месяца назад +3

    அருமையான கழக வரலாறை தெளிவான விளக்க உரை வாழ்த்துக்கள்

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 месяца назад +2

    தோழர் செந்தில்நாதன் அவர்கள் வானம் வசப்படும் என்ற தலைப்பில் கலைஞரின் சாதனைகளை சுருக்கமாக தன் கணீர் குரலில் பதிவு செய்துள்ளார்.
    மிகச் சிறப்பு!

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 3 месяца назад +6

    சிறந்த சரித்திர விளக்கம் அய்யா நன்றி.

  • @chinnasamychinna4905
    @chinnasamychinna4905 3 месяца назад +6

    அருமை அண்ணா, வரலாற்று செய்தி...

  • @nsperumal2462
    @nsperumal2462 2 месяца назад +1

    மிகச்சிறந்த பேச்சு புதிய தகவல்கள் அருவி போல் சொற்றொடர் தொடரட்டும் தங்களின் சிறப்பான கருத்தியல் பேச்சுக்கள் என்றும் மறவா மறவா நட்புடன்
    நீ சு பெருமாள் பரமக்குடி

  • @natarajanp9659
    @natarajanp9659 3 месяца назад

    ❤❤❤

  • @pounrajlibrary4328
    @pounrajlibrary4328 3 месяца назад +2

    அருமையான உரை

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 3 месяца назад +2

    Kalaingar oru legent

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 месяца назад

    Thiru. Senthil Athiban speech about the great leader M. Karunanidhi DMK leader ... Wow ... Many informations .... Fantastic 🎉🎉🎉🎉🎉

  • @mdmkitwingsouthzone
    @mdmkitwingsouthzone 3 месяца назад +5

    திராவிட இயக்கத்தின் கொள்கை முரசு அண்ணன் செந்திலதிபன் அவர்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      Yaru intha aalu?

  • @ponnusamysubburaj7914
    @ponnusamysubburaj7914 3 месяца назад

    சூப்பர்

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 3 месяца назад +4

    கலைஞர் குறித்து பல தகவல்களை தெரிவித்த தோழர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 3 месяца назад

    முகவுக்குமுகவரிபேரறிஞர்ஆனால்முதல்வனாகமணிமகுடம்கண்டதுமக்கள்திலகத்தால்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +1

    Alanthu viduraru! MGR only helped karuna!

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 3 месяца назад

    Senthil adhipea 1069il Anna ereantheapothu Neadhumchealianuku mudalvarpatheavei yearkea erunthea pothu karunanithi M.G.R.lalkalil vilunthu thaean Mudalvear akea M.G/R. Uthavea keatearkarunanithi maeal vearhuphufeam erunthea S.S.R. pondrea D.M.zk. ML.A kal kuteathieareai arhumphadhu pathu karunanithi mudalvarakea sameathikea veandhum yeandrhum thaeanum satea shabeail erunthu sateashabeaieai paryhukoluvathakea kireiatheal karunanithi midalvar anear.M.G.R.eleavideil karunanithi ameaicharakeavae kaleam thalei erhupear.

  • @govindan470
    @govindan470 3 месяца назад

    இரண்டு பே ரும் இல்லை அடித்து விடு

    • @divyasankar5784
      @divyasankar5784 3 месяца назад

      உண்மை இல்லை பேச்சில்.கலைஞர்கருணாநிதிமுதல்அமைச்சர்பதவிகொடுத்தவர்எம்ஜிஆர்.தீதும்செய்யாதேதிராவிடமாடலே.

  • @manimaran4894
    @manimaran4894 3 месяца назад

    அடிச்சி விடுங்கடா எம் ஜி ஆர் மட்டும் இல்லனா கலைஞர் சி எம் ஆகி இருக் முடியாது வரலாறு தெரிஞ்ச எங்க கிட்டயே இப்படி சொன்னா ஒரு 50 வருசம் கழிச்சி வர்ற தலை முறைகிட்ட என்னென்ன கதை விடுவிங்க😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 3 месяца назад +1

      டேய் அரை வேக்காடு,
      சினிமாவில், சிறிய துணை நடிகனாக (போலிஸ் வேடத்தில்) நடித்துக்கொண்டு இருந்த, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரை, மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளியிடம் சிபாரிசு செய்து, கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தவர், கலைஞர் கருணநிதி அவர்கள்.

    • @selvamrajendran7590
      @selvamrajendran7590 3 месяца назад

      திரைத்துறையில் எம். ஜி.யார். வெற்றி பெற கலைஞர் பெருமளவில் உதவினார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே போல் 1969 ல் அண்ணா மறைந்தபொழுது கலைஞர் முதல்வராக எம். ஜி.யார். துணை நின்றார் என்பதையும் யாரும் மறக்க முடியாது.