பாமக,அதிமுக, தேமுதிக, சீமானுக்கு ஆதரவாக பெரும் கட்சிகள் | Seeman | Stalin | Eps |Ravindran Duraisamy

Поделиться
HTML-код

Комментарии • 243

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 месяца назад +47

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 3 месяца назад

      நா தமிழே ஏ தமிழ்நாடு என்று பேசியவர்களுகெல்லாம் ஓட்டு போட்டு காமராஜரை இழந்தோம்நம் தமிழர்களே இழித்தவாயர்களே மறுபடியும் முதலில்இருத்தா நாடு தாங்காது ராஜா

  • @saravanankous5091
    @saravanankous5091 3 месяца назад +20

    மோதிரம் வேணும்னா எடப்பாடி கிட்ட நேர்லயே கேளுங்க Mr. ரவீந்திரன்.

    • @ranirajaaadi
      @ranirajaaadi 3 месяца назад

      இந்த ஆளும் திமுக வாடகை வாய்தான். எடப்பாடி பாஜக கூட கூட்டணி போனா ஸ்டாலினுக்கு ஒன்னும் தெரியாது தத்தி ன்னு சொல்லுவான் எந்த அஜென்டாவும் இல்லை எல்லாம் பணத்துக்கு மாரடிக்கிர பய

  • @saravananm7251
    @saravananm7251 3 месяца назад

    Dmk supports

  • @r.shanmugasundaram422
    @r.shanmugasundaram422 3 месяца назад +7

    எப்பார்த்தாலும் எடப்பாடியை விமர்ச்ரிக்கிறதே இவருடைய வேலையாகபோய்விட்டது இவர்சாதிவெறிபிடித்தஆள்

  • @JJN1990.
    @JJN1990. 3 месяца назад +24

    மற்ற விபத்துகளில் இறப்பவர்களுக்கு குடும்பம் இல்லையா அவர்கள் பிள்ளைகள் அனாதைகள் இல்லையா சாராயம் குடித்து சாகுறவன் மட்டும் தான் குடும்பம் இருக்கா

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u 2 месяца назад +4

    விக்கிரவாண்டிகள் நாம் தமிழரின் முதல் வெற்றி

    • @madhnageetha3357
      @madhnageetha3357 2 месяца назад

      Mudhal vertiya 30 varusam agum 1mla jaika Athu varakum seeman thambi thatha ayiduvan

  • @rajapandian6083
    @rajapandian6083 3 месяца назад +10

    மோதிர துரைசாமி பேட்டி முடிந்தவுடன்
    எதாவது கொடுங்க என்று கேட்பார்

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 3 месяца назад +33

    தம்பிகளா இந்த வாட்டி விக்கிரவாண்டி மக்கள் ஒரு தாய் க்கு பிறந்த மக்கள் .கன்டிபாக நாம் தமிழருக்குதான் வாக்களிப்பார்கள் .சீமான் வெல்வார்

    • @JJN1990.
      @JJN1990. 3 месяца назад +5

      ஐயா உங்கள் பதிவை திருத்தம் செய்யவும் அனைவரும் ஒரு தாய்க்கு தான் பிறப்பார்கள். நல்ல தமிழ் தாய் என்று பதிவை மாற்றவும்

    • @dhanavel2675
      @dhanavel2675 3 месяца назад

      Nee sootha moodu

  • @ajithboscoraj07
    @ajithboscoraj07 3 месяца назад +5

    இந்த மனிதன் மோதிரத்திற்காக எது வேண்டும் என்றாலும் செய்வான் அதிமுகவின் 20 சதவீத வாக்கை பெற்றதை ஜீரணிக்க முடியாமல் தேமுதிகவால் கிடைத்தது என்று அற்பமாக பேசும் இந்த அற்ப மனிதனின் கருத்து வெளிப்படையாக தெரிகிறது உங்களுக்கு பிஜேபியிலிருந்து பல மோதிரங்கள் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்

  • @chempoints5026
    @chempoints5026 3 месяца назад +16

    NTK வெற்றி உறுதி...

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 3 месяца назад +8

    நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 3 месяца назад +3

    முதலில் நாம் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்திங்க
    சோழன்,பாண்டியர் கீழ் வாழ்ந்தால் அது பெறுமை தமிழர்களின் ஆட்சி அதை தான் சீமான் கூறுகிறார் அதிகாரம் மிக வலிமையானது அது நம் மாநிலம் உரிமை என்று
    ஆயிரம் அரிசி பருப்பு வேண்டுமா இல்லை மாதம் பத்தாயிரம் அரசு சம்பளம் வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்
    விசம் சாராயம்,ஒயின் சாப் வேண்டுமா இல்லை மாற்றாக கள்ளு இறக்குமதி செய்யலாமா என சிந்திங்க
    ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி வேண்டுமா இல்லை அனைவருக்கும் ஒரே கல்வி தரமான கல்வி வேண்டுமா என சிந்திங்க
    ஏழைக்கு ஒரு மருத்துவம் பணக்காரணுக்கு ஒரு மருத்துவம் வேண்டுமா இல்லை அனைவருக்கு ஒரே மருத்துவம் தரமான மருத்துவம் வேண்டுமா என சிந்திங்கள்
    குடிநீர் வியாபாரம் ஆகி விட்டது பிற்காலத்தில் குடிக்க நீர் கிடைக்குமா என சிந்திங்கள் மழை நீரை தேக்கி வைக்க ஓட்டு போடுங்க
    விவசாயிகள் ஏன் நஷ்டமாகிறார்கள் நேரத்திற்க்கு மின்சாரம் வரவில்லை நேரத்திற்க்கு தண்ணி வரவில்லை இத னால நஷ்டம் ஆகுது கடன் வாங்காமல் வாழ இதை மாற்ற வாக்களியுங்கள் மைக் சின்னத்துக்கு

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 3 месяца назад +7

    அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கு RD ஜால்ரா போடுவார். இவர் எல்லாம் ஒரு அரசியல் திறனாய்வாளர்???? எடப்பாடியை இவர் ஏன் மட்டம் தட்டுகிறார்.? Narrative set பண்ணுபவர் இவர்தான். இவர் தரவு தரவு என்று சொல்லும்போது துட்டு துட்டு என்று சொன்னால் சரியாக இருக்கும்.

  • @n.sivanadham2937
    @n.sivanadham2937 3 месяца назад +2

    அட போங்கப்பா இவன் ஒரு அரசியல் புரோக்கர் இப்போ இவனுக்கு படியலக்கும் முதலாளிகள் ஸ்டாலின் சீமான் அண்ணாமலை

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 3 месяца назад +7

    திமுக 22 தொகுதியில் வாங்கிய வாக்குகள் 26% மட்டுமே இது போன தேர்தலை விட 6%வாக்கு குறைவு இது எதை காமிக்குதுனா மக்கள் திமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைய இழக்கிறது அப்படினா ஆட்சி சரியில்லை என்று அற்த்தம் சரி விசையத்துக்கு வருவோம் 22 தொகுதியில் உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டு 26% திமுக கட்சியை ஆதரிக்கும் மக்கள் போட்ட ஓட்டா என்று பார்த்தால் அது தான் இல்லை திமுக கூட்டணி கட்சிக்களுக்கு ஓட்டு போடும் மக்கள் 22 தொகுதியில் இருக்காங்க அவங்க கட்சி போட்டியிடாத நாள திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க அது நாள திமுக 26% ஓட்டு சதவிதமாக காமிக்கிறது இதை பிரித்தால் திமுக வாங்கிய ஓட்டு சதவிதம் என்பது வெறும் 6% தான் இருக்கும் 60 ஆண்டுகளாக மக்களுக்கு தெரிந்த சின்னம் உதயசூரியன் அந்த சின்னத்தில் திமுக தனித்து நின்றால் திமுக டெபாசிட்டு கூட வாங்காது திமுக வை தாங்கி பிடிப்பதே அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் புதிய சின்னத்தில் திமுக போட்டியிட்டால் திமுக நிலமை பரிதாபமாக இருக்கும் இது மாஸ் கட்சி இல்லை ஒட்டுண்ணி கட்சி

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 3 месяца назад +9

    NTK❤❤❤

  • @karunanithir4529
    @karunanithir4529 3 месяца назад +2

    அதிமுக-வை அழிக்காம விடமாட்டார்ன்னு நினைக்கிறேன் ஐயா ரவிந்தரன் அவர்கள். ஏன் இந்த வண்மம் ?

    • @Balajii8
      @Balajii8 2 месяца назад

      இவன் அப்பன் மீண்டும் வந்தாலும் அதிமுக வ இவனால் ஒன்னும் பண்ண முடியாது நண்பா

  • @ammanagency892
    @ammanagency892 3 месяца назад +12

    Comedy ravi,dont target admk continuosly, money contact admk office

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 месяца назад +3

    இந்த சறுக்குமரம் சீமானுக்கு ஜால்ரா , போட வந்து விட்டது

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 3 месяца назад

      யார் நீ? இவர் பிஜேபி ஆள் என்பது கூட தெரியாத. முட்டாளாக இருக்கிறாய்??

  • @tajismail70
    @tajismail70 3 месяца назад +5

    Ringswamy😂😂😂

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +3

    Good speech keep it up 👍🏿

  • @segarmani144
    @segarmani144 3 месяца назад +7

    Seeman ntk💪💪💪

  • @TamilanTN5
    @TamilanTN5 3 месяца назад +2

    Rd Nadar supports seeman nadar

  • @narayanasamy3594
    @narayanasamy3594 3 месяца назад +2

    ஐயா;ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +3

    சொட்டை தடையா பேச விடாதிங்க அவன் காசை வாங்கிட்டு தான் பேசிட்டு இருக்காங்க பேச தெரியாது அவன் எதுக்கு பேச வைக்கிறீங்க நீங்க

  • @தீராவிடம்
    @தீராவிடம் 3 месяца назад +1

    ரிசல்ட் வரும் போது செத்துடணும்டா ஒக்காலி ரவீந்திரா

  • @rajeshg7359
    @rajeshg7359 3 месяца назад +3

    இவன் ஒருத்தன் அங்குட்டு போய் தொலையெண்டா😂😂😂😂

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +5

    ✌️✌️✌️✌️✌️

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +8

    இந்த சொட்டை தல எதுக்குங்க பேச வைக்கிறீங்க

  • @arul944
    @arul944 3 месяца назад +2

    Sir NTK WIN PANNUM
    BUT I HAVE NO TIME
    ILLANNA UNGHAL VARTHAI

  • @Selva11479
    @Selva11479 3 месяца назад +2

    RD Stop criticism ADMK

  • @intothespace.....9442
    @intothespace.....9442 3 месяца назад +1

    Dai lossuvula...Seeman seenle illada.....

  • @jesua358
    @jesua358 3 месяца назад

    இவரெல்லாம் ஒரு அரசியல் விமர்சகர்....
    . ஒரு மோதிரம் பரிசாக கொடுத்தால் அவர்களுக்கு சாதகமாக பேசக்கூடிய ஆள்தான் இவர் ....இவரை விட்டால் பேட்டி எடுக்க வேற ஆள் இல்லை போல 😆

  • @kumarsam5245
    @kumarsam5245 3 месяца назад +1

    திமுக பத்தி பேசு திமு சொம்பு

  • @loganathanr2445
    @loganathanr2445 3 месяца назад +4

    காசு money துட்டு money மோதிரம் 😂😂😂😂

  • @Balajii8
    @Balajii8 2 месяца назад

    இவனுக்கு எடப்பாடி பழனிச்சாமி சரியா தொண்ட வரைக்கும் கொடுக்கல போல அதான் இப்படி பேசுறான் போல

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +1

    சொட்டை தடையா பேச விடாதிங்க அவன் காசை வாங்கிட்டு தான் பேசிட்டு இருக்காங்க பேச தெரியாது அவன் எதுக்கு பேச வைக்கிறீங்க நீங்க

  • @90348ramram
    @90348ramram 2 месяца назад

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @jalandarp4564
    @jalandarp4564 3 месяца назад +2

    Rd sir against of edapadi

  • @vimalamathan9988
    @vimalamathan9988 3 месяца назад +2

    Evar karuthu thavaraga vendum

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +2

    சொட்டை தடையா பேச விடாதிங்க அவன் காசை வாங்கிட்டு தான் பேசிட்டு இருக்காங்க பேச தெரியாது அவன் எதுக்கு பேச வைக்கிறீங்க நீங்க

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +1

    இந்த சொட்டை தல எதுக்குங்க பேச வைக்கிறீங்க

  • @KManikKumar
    @KManikKumar 3 месяца назад +1

    Seeman Nadaar

  • @prasanthm4579
    @prasanthm4579 3 месяца назад +1

    Poda kena Ku🔥

  • @anandanlushgreen504
    @anandanlushgreen504 3 месяца назад +2

    20:45 ஐயா R D அவர்களே ஊடகவியலாளர் என்றால் என்னவென்று தெரியாத தற்குறியாக இருக்கிறீர்களே. ஒரு ஊடகம் என்பது மக்களை நல்வழி படுத்த வேண்டும். நியாய தர்மத்தை பேச வேண்டும். ஸ்டாலினுக்கு இணையான தலைவர் தமிழகத்தில் இல்லை என்று சொன்ன உன்னை இன்றிலிருந்து அதே தமிழகத்தின் உயர்ந்த தற்குறியாக பட்டமிடுகிறேன். எடப்பாடியை நீங்கள் தாராளமாக கீழே தள்ளுங்கள் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.அதற்காக ஸ்டாலினை தூக்கி பிடிப்பேன் பேர்வழி என்று வந்தீர்கள் என்றால் நீங்கள் தான் த உ த. காரணம் எடப்பாடியை வீழ்த்த ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே முடியும் என்ற தப்புக் கணக்கை உங்களைப் போன்ற தற்குறிகளால் மட்டுமே போட முடியும். வருகுது ஒரு புலிப்படை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானின் தமிழ்ப்படை இந்த ஸ்டாலினை இருந்த தடம் தெரியாத அளவுக்கு ஓட விடும். ஸ்டாலினுக்கு எதிரி எடப்பாடி கிடையாது. எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் உருவாக்கிய இந்த புலி படை மட்டுமே.

    • @jamesedward4746
      @jamesedward4746 3 месяца назад

      Sotha ulachu thinnungadaa broker pasanglaa. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa jompees tumbler boys. 😊

  • @varadhansingh4893
    @varadhansingh4893 3 месяца назад +4

    ஆரிய பார்ப்பன அடிமைகளில் ஒருவர் நாடார் ரவீந்திர துரைசாமி அதே சமூகத்தைச் சார்ந்த நாடார் சீமான் அவர்களை தொடர்ந்து ஆதரிக்கிறார்

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 месяца назад +1

      அப்போ சீமான் மலையாளி இல்லையா?

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 месяца назад

    Hi
    Mr Ravindran, are denying the fact that money votes are key for DMK and aidmk to win elections???

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 3 месяца назад

    இரவீந்திரன் நாடார் சாதி வெறியன்
    பாசக அல்லக்கை

  • @anbarasanmargan6049
    @anbarasanmargan6049 3 месяца назад +1

    Dei sotta 😂😂😂

  • @MuthuP-g4j
    @MuthuP-g4j 3 месяца назад

    Kallakurichiyavathu mayiravathu. Panam koduthal vote. Avvalavuthaan.

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785 3 месяца назад +1

    திமுக 50 சதவீதத்தை எடுத்து வெற்றி பெறும் என்று ஐயா சொல்கிறார் ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்குமா கொடுக்காத???மூன்று ஆண்டுகாலம் திமுக செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பார்களா இல்லை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் வரை கொடுத்து வெல்வார்களா இதற்கும் சேர்த்து பதில் சொல்லுங்கள் ஐயா

    • @Sundarin8du
      @Sundarin8du 3 месяца назад +1

      நீங்கள் சொல்வது தான் உண்மை

  • @cathysharon1
    @cathysharon1 3 месяца назад +1

    எது 8000த்துகும் ,77000 த்துக்கும் போட்டி.boss ஒரு அளவு வேண்டாமா.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +4

    Admk M.G.R J.Ja Eps Admk 👌💪💯👍🌱✌️🔥👍🏼🎊

    • @harinathan3070
      @harinathan3070 2 месяца назад

      Edapadi Pottaisamy...no Vikravandi bye elections

  • @ksks7256
    @ksks7256 3 месяца назад +2

    ஒரு கிராம் மோதிரம் கொடுத்தால் போதும் இவன் எது வேணும்னாலும் பேசுவான்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 месяца назад +2

    Dmkdan vin

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +1

    இந்த சொட்டை தல எதுக்குங்க பேச வைக்கிறீங்க

  • @marimuthug
    @marimuthug 2 месяца назад

    திமுக கொடுத்த காசுக்கு ஜால்ரா போடுறது போடுறது தான் வேலை

  • @jaw_harm
    @jaw_harm 3 месяца назад

    Ivaru nadakura prachanaiya pathiye pesa maataru, adhu voting la influence pannadhunu nenaikuraaru, aana neraya election la paathuten, adhan nadakkudhu. Enna kuthu vangunaalum DMK ku poduranga😂

  • @GVVicky-f6d
    @GVVicky-f6d 2 месяца назад

    டேய் சொத்த விக்ரவண்டி நாளே பாமக தாண்டா மாசு🎉🎉🎉❤❤

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 месяца назад

    Mr Ravindran duraisami always correct 🎉

  • @ARUNRAJAH-j7u
    @ARUNRAJAH-j7u 3 месяца назад

    NROKER RAVINDIRAN DURAISAMY.....ANPUMANI- ANNAMALAI- SEEMAN moonu peru ilakum muthalvar aavathu ...aathalaal,,,,paddalimakkal kadchi admk kooda eraathu,,,apadinnaa....muthalvar ilakodai irukira annamalai kooda epadi irunthu muthalvaraka anpumani aakidalaam??????????????????? URUDUKUM KONJAM NIYAYAAM IRUKANUM !!!

  • @ஆளப்பிறந்தவன்வீரத்தமிழன்

    நாம் தமிழர் கட்சி 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🐅

  • @arunkumarr1
    @arunkumarr1 2 месяца назад

    Serpala adi vanguvan seeman after election .tamil nadu people waiting

  • @KanagaBhavan
    @KanagaBhavan 3 месяца назад +1

    HE GOT MONEY FROM FRAUD DMK

  • @sivakumara2089
    @sivakumara2089 3 месяца назад +4

    சீமான் இவன் வாயில நல்லா விட்டு இருக்கான்

  • @pselvaraj6560
    @pselvaraj6560 3 месяца назад

    Aeethu....vegavainte...thoketheal... Nenuketo....50/60godi.paneam..salayou..paineketu......eatapadie..paneam..thean...salayou..aeeguam.....oeru..thokethee...ean..vean..salayoupainuam...2026/m..l..a.....einthasalayou...painekalam....eathanealthean....eadapade.thieral..purakanetheal...100/unmai....godplessyou..

  • @Balajii8
    @Balajii8 2 месяца назад

    கள்ளக்குறிச்சி சாராய case பற்றி யா டா சொட்ட பேச மாற்ற

  • @marimuthug
    @marimuthug 2 месяца назад

    காசு கொடுத்தா உன்ன அளவு பேசுறாங்க

  • @viswanathan4621
    @viswanathan4621 2 месяца назад

    Admk Eps mass Ta Duraisamy kadukatta porapoku naee

  • @durairajmadan5059
    @durairajmadan5059 3 месяца назад +1

    Ivar nadara simonkku support

  • @sivamurugan4964
    @sivamurugan4964 2 месяца назад

    ரவிந்திரன் துரைசாமி இவன் மாமா பையன்

  • @viswanathan4621
    @viswanathan4621 2 месяца назад

    Admk 2026 Eps Cm Ta pongata porapoku

  • @logamurthylogu-l8z
    @logamurthylogu-l8z 2 месяца назад

    அண்ணாச்சி பாசமிக்கவர் ஆமைதாசன்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад

    Dmk vellum,எடப்பாடி வேஸ்ட், அவரால் admk வளராது, by naattaraayan

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 3 месяца назад +1

    2026ல் அஇஅதிமுக மாணபுமிகு K.பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பதவியில் அமரவது உறுதி ரவீந்திரன்.

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 3 месяца назад

    இவன் ஒரு அரசியல் புரோக்கர் 😂

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 2 месяца назад

    சீமானுக்கு டெபாசிட் கிடைக்குமா?

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 3 месяца назад +1

    இவன் பொய் சொல்லுறான்

  • @ramamoorthyg8098
    @ramamoorthyg8098 2 месяца назад

    NTK 🔥🔥🔥🎙️🔥🎙️🔥🔥🎙️ WIN

  • @jaybalmuthu2628
    @jaybalmuthu2628 3 месяца назад

    இந்த திமுகா ஆச்சி வந்தாலே கரன்டு இல்லை எங்க ஊருல இந்த ஆச்சி உருப்புடாத ஆச்சி

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 3 месяца назад

    Sottai Sottai Sottai
    Eps 2026 Cm da Sottai

  • @arul944
    @arul944 3 месяца назад

    DMK LOSS

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 месяца назад

    நீ இப்படியே சாதியை பேசிக்கொண்டு ஒருநாள் செருப்படி வாங்குவாய்.

  • @elayarajamuthusamy7635
    @elayarajamuthusamy7635 3 месяца назад

    Ne oru waste sompu

  • @palanisamy3740
    @palanisamy3740 3 месяца назад +3

    மக்கள் ஓட்டு போட வேண்டும். போட வைக்கிறார்கள். இது மாற வேண்டும்.

  • @Ekambaram234
    @Ekambaram234 3 месяца назад

    Budwesier beer duraiswamy

  • @Tamilvamsamrameshmurugan
    @Tamilvamsamrameshmurugan 2 месяца назад

    அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @KanagaBhavan
    @KanagaBhavan 3 месяца назад +1

    I BELIEVE HIM BUT DAM LIER RAVEENDRAN

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 3 месяца назад

    Evenai sruppala atikanum

  • @selvadixon9462
    @selvadixon9462 3 месяца назад

    Vijaykanth party contribute 6% to ADMK! Before you said premalatha is over. Now your tongue will change as per your agenda to degrade Edapadi. You are 100% broker sir

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 месяца назад +1

    இது பேராசை.

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 3 месяца назад +1

    இவருக்கு இன்றைய இளைஞர்கள் அரசியல் புரியல்ல

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 3 месяца назад +1

    ரவீந்திரன் சார் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல் உள்ளது.
    சூப்பர்

  • @elayarajamuthusamy7635
    @elayarajamuthusamy7635 3 месяца назад

    Unakku EPS Aagathu

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 3 месяца назад +1

    Sotta broker Rd

  • @gunad6635
    @gunad6635 3 месяца назад

    Mothiram mandaiyan

  • @Jovi2020
    @Jovi2020 3 месяца назад

    Poda the--paiya

  • @viswanathan4621
    @viswanathan4621 3 месяца назад

    Ravinthira kadukatta porapoku

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 3 месяца назад

    Pmk வெற்றி

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 3 месяца назад +1

    😡😡😡😡😡😡😡