பருத்திப்பால் வடிவேல் | ஒரு திரை கலைஞனின் நம்பிக்கை கடை | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • பருத்திப்பால் வடிவேல் என்று தான் விற்பனை செய்யும் பானத்தின் பெயரையே தன் பெயரோடு சேர்த்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சென்னையை சேர்ந்த திரு.வடிவேல், தன் திரையுலக கனவுகளோடு சென்னை வந்து தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இந்த பருத்திப்பால் தொழிலை தொடங்கி இன்று சென்னை கே.கே. நகரின் முக்கிய கடையாக இயங்குகின்றது இவரது பருத்திப்பால் கடை.
    Madurai Valluvar Paruthi Pall Kadai
    4.30 to 9pm (According to availability of Paruthippaal)
    Paruthippaal Vadivel - 9003140211,
    Munusamy salai, KK nagar West,
    Opposite to Kumaran mess,
    Near Ponidicherry Guest house,
    Chennai Tamil nadu - 600078.
    Location: goo.gl/maps/br...

Комментарии • 775