மதுரை பேமஸ் பருத்திப்பால் தயாரிப்பது எப்படி சொல்கிறார் நம்ம மதுரை கண்ணன் 9003312486 பஞ்சு விலாஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 137

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 8 дней назад +1

    சொல்லி கொடுப்பவர் நன்றாக தெளிவாக சொல்கிறார் அவருக்கு நன்றி

  • @mahalakshmimahalakshmi9186
    @mahalakshmimahalakshmi9186 2 года назад +36

    சொல்லி தந்தவர் நல்ல மனிதர் பல்லாண்டு வாழ்க.

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 года назад +14

    தேங்காய்ப்பால் மற்றும் பருத்திப் பால் நமது தமிழக பாரம்பரிய பானம்💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +14

    பருத்திப்பால் சுவையாக. மணமாக இருக்கும். நல்ல சத்து நிறைந்தது...

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 2 года назад +3

    இவர் தான் உயரிய மனிதன் தான் மட்டுமே இந்த தொழில் நிற்கக்கூடது இது மற்ற...... வேண்டும்🚶🚶🚶🚶🚶.

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 2 года назад +10

    எங்களுக்கு மிகவும் பிடித்த வை நாங்களும் செய்வோம் அருமையான தகவல் வாழ்க வளமுடன்

    • @vijaibuddy9274
      @vijaibuddy9274 Год назад

      வணக்கம்! செய்ய தேவையான மூலப்பொருளின் அளவுகளை குறிப்பிட முடியுமா? நன்றி

    • @skcreations3644
      @skcreations3644 11 месяцев назад

      நம்பர் தாங்க

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 года назад +23

    உரிமையாளர் நல்ல மனிதர் நன்றி மகிழ்ச்சி அருமை நண்பரே

  • @kovilpillai-hk5yd
    @kovilpillai-hk5yd Месяц назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 2 года назад +9

    எங்க வீட்டில பருத்தியை உரலில் ஆட்டி,பால் எடுத்து வடிகட்டி அரிசிமாவு ஆட்டி பருத்திப்பால் காய்ச்சுவோம் குளிர்காலத்தில் சளிபிடிக்காமலிருக்க இப்படி காய்ச்சி கொடுப்பாங்க நான்தான் ஆட்டுவேன் மிகவும் சுவையாகவும் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய்வராமலும் இருக்க எங்க அம்மா இதைக்கொடுப்பாங்க அந்த நியாபகம்தான் வருகிறது இப்ப நான் அதை மிஸ் பண்றேன் எனக்கு பருத்திப்பால் மிகவும் பிடிக்கும்

    • @maduraistreetfood4394
      @maduraistreetfood4394  2 года назад

      thank you

    • @vijaibuddy9274
      @vijaibuddy9274 Год назад

      உரலில் ஆட்டுவதற்கும் கிரைண்டர் காட்டுவதற்கும் சுவை வேறுபடுமா?

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 года назад +2

    எவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது உங்களது இந்த பதிவு இடையிடையே சிறிய அளவில் music சேர்ந்துகொள்ளுங்கள் நன்றாய் இருக்கும் எடுத்துகாட்டாக. இந்த போரப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிட கிடைச்சது நு song சேர்க்கலாம் இது உங்களின் அருமையான விடியோவிக்கு வலு சேர்க்கும் வாழ்த்துகள் நண்பரே நன்றாய் உள்ளது

  • @santhisanthi3549
    @santhisanthi3549 2 года назад +4

    பக்குவமாகவும் சுத்தமாகவும் செய்த பருத்தி பால் அருமை ஐயா

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад +3

    Arumaiyana thayarippu

  • @vmt6087
    @vmt6087 2 года назад +21

    நல்ல சுத்தமான இடம்....பிரமாதம்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +8

    இந்தப் பருத்தி பால் செய்வது மிக மிக எளிது திருப்பூரில் TMF மருத்துவமனை அருகே ஒருவர் இந்த பருத்திப்பால் விற்று கோடீஸ்வரராக இருக்கிறார்

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 года назад +8

    My favourite drink,I miss u parithipal

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 2 года назад

      My native madurai l also miss paruthi pal

    • @d33nuk
      @d33nuk 2 года назад

      Me to missing 😭😢

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +14

    பருத்தி பால் போல் வெள்ளை மனம் உள்ள மனிதர்

  • @nagarajm8442
    @nagarajm8442 3 месяца назад +1

    வாழ்கவழமுடன்ஐய்யா

  • @premaroty8837
    @premaroty8837 2 года назад +2

    For the past 37years I Missed paruththi paal S WHEN NIWASVIN MADURAI DAILY I WILL DRINK THIS BUT NOW I MISSED THISPARUTHTHI PAAL MMYVHEARTY THANKS TO U TO EXPLAIN YHIS AND PREPARE TION LOT OF IF THANKS TO YOU SIR

  • @ajithlogan1299
    @ajithlogan1299 2 года назад +3

    Where I can buy cotton seeds in wholesale ? Endha nalla ullamavadhu suggest panna mudiyunghla......

  • @geethumd4037
    @geethumd4037 2 года назад +2

    Nalla super ah cooking pandring.anna u r great

  • @smadasamy9727
    @smadasamy9727 2 года назад +4

    அருமை அண்ணா!!!

  • @Jp-xs9js
    @Jp-xs9js 2 года назад +32

    சுயதொழில் உழைப்பாளி 🙏🏻.

  • @archanaln7558
    @archanaln7558 2 года назад

    migavum nandri..ayya...

  • @arumugamrajagopal4628
    @arumugamrajagopal4628 2 года назад +1

    மிகவும் அருமை

  • @jeyamurugan5434
    @jeyamurugan5434 3 года назад +3

    Valthukkal annan........

  • @shaikrasheeth7028
    @shaikrasheeth7028 2 года назад +2

    அளவு சொல்லுங்க அண்ணா

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 2 года назад +6

    நன்றாக சொன்னீங்க ஆனா அளவு சொல்ல வில்லை

  • @vaishnavi4178
    @vaishnavi4178 2 года назад +1

    En veetuku arukil ulla kadai

  • @kanagarani3105
    @kanagarani3105 2 года назад +1

    கடை எந்த இடத்தில் இருக்கிறது போய் குடிக்க வேண்டும் பஞ்சுவிலாஸ் அட்ரஸ் ப்ளீஸ்

  • @ragaviramanathan3432
    @ragaviramanathan3432 9 месяцев назад

    Paruthi kootai matum enga kedaikum nu solunga pleaseeeee... Naan senju pathen paruthi paall theranchu pochu

  • @tejaswini.k8912
    @tejaswini.k8912 2 года назад

    Arumai

  • @vijisai9210
    @vijisai9210 2 года назад +1

    Indha vedio la dhavasu pillai ayya romba arumaiya senju kaatranga. Itha apdiye follow pana arumaiyana paruthi paal paayasam kidaikum. Ithan arumai Madurai side iruka makalku nandragave therium. Ithu kuditcha idupavali poye potchu. 👍

  • @kmshahul
    @kmshahul 2 года назад +2

    பருத்திப்பால் சுவையானது ஆனால் பருத்தி இயற்கை வழியில் விளைவிப்பதில்லை

  • @ganesanpillai7311
    @ganesanpillai7311 2 года назад +2

    அளவு சொன்னால் நன்றாக இருக்கும். தொழில் ரகசியமா?.

    • @saravananv3699
      @saravananv3699 2 года назад

      See food area tamil youtube bro... clear ah sollirukanga

  • @sudhasivakumar831
    @sudhasivakumar831 7 месяцев назад

    super sor

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 2 года назад +4

    Super Nice information. Very tasty 😋

  • @anbupriya7299
    @anbupriya7299 8 месяцев назад

    Supper bro

  • @vijisai9210
    @vijisai9210 2 года назад

    Indha paruthi kottai naatu marundhu shop la enanu kekrathu. Ithu naatuku poduvanga. Athe paruthiya. Ilana vere paruthiya. Arisi and paruthi onna potu aata kudatha. Ithu romba arumaiya health product kelvi patruken. Madurai la saptruken. Indha paruthi inga kidaikuma.

  • @JabarullaJabarulla-zl7gq
    @JabarullaJabarulla-zl7gq Год назад

    Paasipayar pottaka nallairukkum

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +9

    When ever I used to go to Madurai, a good friend of mine, used to take this shop to have this Cotton seed milk. Very good for health.
    Congratulation sir.

  • @RajeshwariRaji-ek6tp
    @RajeshwariRaji-ek6tp Год назад

    Nice.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 11 месяцев назад

    Super

  • @malininandakopan1364
    @malininandakopan1364 2 года назад

    Thank you

  • @RajeshRajesh-ph9yx
    @RajeshRajesh-ph9yx Год назад

    👍 super excited

  • @thenmozhirose9163
    @thenmozhirose9163 Год назад +1

    Karupatti pagu kaichama poten pal madiri thirinchu vandutu

    • @vijaibuddy9274
      @vijaibuddy9274 Год назад

      Romba sooda irukun podhu potalum apdi dhan varum

  • @rajenselvam5069
    @rajenselvam5069 3 года назад +5

    வணக்கம்.
    1.
    பச்சரிசி எவ்வளவு கிராம்?
    தண்ணீர் எத்தனை லிட்டர் ஊற்றி ஆட்ட வேண்டும்?
    2.
    பருத்திக் கொட்டை எவ்வளவு கிராம்?
    தண்ணீர் எத்தனை லிட்டர் ஊற்றி ஆட்ட வேண்டும்.
    3.
    வெல்லம் எத்தனை கிலோ சேர்க்க வேண்டும்?
    4.
    ஏலக்காய் எத்தனை கிராம் சேர்க்க வேண்டும்?
    5.
    சுக்கு எத்தனை கிராம் சேர்க்க வேண்டும்?
    6.
    மிளகு எத்தனை கிராம் சேர்க்க வேண்டும்?
    7.
    திப்பிலி எத்தனை கிராம் சேர்க்க வேண்டும்?
    8.
    சித்திரத்தை எத்தனை கிராம் சேர்க்க வேண்டும்?
    இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @maduraistreetfood4394
      @maduraistreetfood4394  3 года назад

      நம்ம மதுரை கண்ணன் 9003312486

    • @rajenselvam5069
      @rajenselvam5069 3 года назад +3

      @@maduraistreetfood4394
      உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. இந்த நம்பர் தான் விளக்கம் பகுதியில் உள்ளது​. சரி பரவாஇல்லை. நான் கண்ணன் அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
      கேட்டால் அவர் பதில் தருவாறா?

    • @maduraistreetfood4394
      @maduraistreetfood4394  3 года назад +2

      @@rajenselvam5069 பதில் தருவார்

    • @rajenselvam5069
      @rajenselvam5069 3 года назад +1

      உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. நான் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

    • @vaithiyalingamsathish9101
      @vaithiyalingamsathish9101 2 года назад

      பருத்தி கொட்டை தோல் நீக்க வேண்டுமா

  • @vanmathid4359
    @vanmathid4359 2 года назад +1

    Super 👌

    • @premaroty8837
      @premaroty8837 2 года назад

      Maduraikku famous not only MALLIGAI BUT ALSO ESPECIALLY THIS PARUTHTHI PAALL IN THE EARLLY MORNING SIX..O'CLOCK WE WILLBUY AND DRINK THIS PARATHTHI PAAL I NEVER FORGET THIS MILK IN MY LIFE

  • @ravic7005
    @ravic7005 2 года назад

    Supertastyannakkupetethapal

  • @jayaramraj3700
    @jayaramraj3700 3 месяца назад

    பருத்தி விதை எங்கே கிடைக்கும்

  • @mpk3670
    @mpk3670 2 года назад

    Nalla irukku ayya

  • @nowfathnowfath2138
    @nowfathnowfath2138 2 года назад +4

    கடையை சுத்தமாக வைத்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @vasanthadr9907
    @vasanthadr9907 2 года назад

    Super super super

  • @arunadevidevi4491
    @arunadevidevi4491 2 года назад +1

    I miss u paruthipal

    • @d33nuk
      @d33nuk 2 года назад

      Me to missing 😢😭😢😭🥺
      Mouth watering after seen this 😭😳

  • @murugansundaram672
    @murugansundaram672 2 года назад +19

    பருத்தி விதை, பச்சரிசி, மண்டவெல்லம் இதன் அளவு விபரத்தை பேட்டி எடுத்தவர் கேட்கவே இல்லை.

    • @bommishayan464
      @bommishayan464 Год назад

      Adhu tholil ragasiyam

    • @rajibalu2647
      @rajibalu2647 9 дней назад

      இதன் அளவு விபரக்குறிப்பு அனுப்ப முடியுமா?

  • @velangannijermi6188
    @velangannijermi6188 2 года назад +1

    Papper cup use pannadhinga sir

  • @saralakarthikeyan4559
    @saralakarthikeyan4559 2 года назад +1

    Shop address

  • @paulpandi67
    @paulpandi67 2 года назад +3

    மதுரையின் அடையாளம் பருத்தி பால்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +1

    Famous Karidosai recipe podunga .. 🙏

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 года назад +1

      தோசை ஊற்றி அதன் மேலே மட்டன் கிரேவியை வைத்து சாப்பிடுங்கள் அதுதான் கறி தோசை...

  • @safiullaice590
    @safiullaice590 3 года назад +4

    5 porul enna?

  • @rathigaesrhar7855
    @rathigaesrhar7855 2 года назад

    Anna super Anna

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 года назад +1

    எதையாவது தின்னு உடம்ப வழக்கலாம்

  • @krishnashankarpapavinasam6727
    @krishnashankarpapavinasam6727 2 года назад +2

    Where is it in Madurai?

  • @jaikrishks3874
    @jaikrishks3874 2 года назад

    Shop name?

  • @rajkandiah8182
    @rajkandiah8182 2 года назад +2

    அண்ணா பாரம்பரியமிக்க சத்தான உணவு பழக்கத்திற்கு மக்கள் திரும்ப வேண்டும் மக்கள் மேல் உண்மையாக அக்கறை உள்ளது

  • @rampremrn4704
    @rampremrn4704 2 года назад

    Measurements pl

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 2 года назад

    சூப்பர் சார் சூப்பர் பருத்தி பால்

  • @வளமைசெழுமை
    @வளமைசெழுமை 2 года назад +1

    சுத்தமான சமையல்

  • @vetriramya4145
    @vetriramya4145 2 года назад +3

    Enakum konjam thankale

    • @raviguptha3013
      @raviguptha3013 2 года назад

      ஏன் பருத்தி‌ கொட்டை பால்
      செய்.பவரின் மாஸ்க்‌லூசாக இருக்குது
      தயவு செய்து டைட்டாக இருக்கும்படி கொடுங்கள்

  • @nirmalashanmugam9918
    @nirmalashanmugam9918 2 года назад

    Intha paruthi paal evlo anna

  • @tamilarasip7895
    @tamilarasip7895 10 месяцев назад

    ஐயாபருத்திபால்அரிசி பருத்திவிதைவெல்லம்அளவுசொல்லவையி ல்லைமுககவசம்தொட்டுதொட்டுபேசினதுபார்க்க ஒருமாதிரியா

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 2 года назад

    quentty

  • @Crunchtamilgaming
    @Crunchtamilgaming 2 года назад +1

    அளவுகள் சொல்லவே இல்ல நன்பா

  • @vijayragavan5189
    @vijayragavan5189 7 месяцев назад

    பருத்தி பால் சித்திரத்தை போட்டால் சுவை குறையும்.

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 2 года назад +1

    Patthi Kottai Araichadhum Ilampachai Kalarla Irukkum , But Andha Kalare Illaye"
    Nanum Paruthikottai Araithu Irukuren.

  • @rajus6663
    @rajus6663 3 года назад +2

    E

  • @thangammani564
    @thangammani564 Год назад

    ஐந்து பொருள் என கூறி நான்கு மட்டுமே கூறினார். சுக்கு மிளகு சித்தரத்தை ஏலக்காய்

    • @66linto
      @66linto Год назад

      திப்பிலி

    • @geethaanjali394
      @geethaanjali394 9 месяцев назад

      தேங்காய்

  • @revathys8188
    @revathys8188 Год назад

    Paruthi kottai katalamey

  • @smurugan5900
    @smurugan5900 Год назад

    அண்ணன் நம்பர் கிடைக்குமா

  • @G1Asf
    @G1Asf 3 года назад +6

    பொருட்கள் அளவு தெளிவாக இல்லை,ஐந்து பொருட்கள் என்று பல முறை சொன்னார் ஆனால் 1, சுக்கு, 2- சித்தரத்தை, 3-மிளகு, 4-திப்பிலி, 5-?????வது பொருள் என்ன என்று அவரும் சொல்லல,நீங்களும் கோக்கல.....

  • @user-yc3wu8pq8g
    @user-yc3wu8pq8g 3 года назад +6

    மாட்டுக்கு போடுவாங்களே அதுவா

    • @senthilrajs4785
      @senthilrajs4785 3 года назад +3

      ஆம்

    • @marshalprasan9528
      @marshalprasan9528 2 года назад +4

      London la iruth yesterday tha came ah over Illa Parethipal kalivipatathe illaya

    • @kumarblore2003
      @kumarblore2003 2 года назад +1

      அதுனாலதான் மாடு அவ்வளவு strengththaa.இருக்கு.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 2 года назад

      மாடு அதை சாப்பிட்டு சத்து உள்ளதா இருக்கும்...அதை சாப்பிடும் மனிதன் இன்னும் சத்து உள்ளதா இருக்கான் நு மனிதன் மனிதனை அடிச்சு சாப்பிட்டா எப்டி இருக்கும் ? ✍️

    • @user-yc3wu8pq8g
      @user-yc3wu8pq8g 2 года назад

      @@marshalprasan9528 ஆமாம் எப்டி கண்டுப்புடுச்சே

  • @jeyaseeliantony169
    @jeyaseeliantony169 2 года назад

    Super anna

  • @karthiselvi989
    @karthiselvi989 3 года назад +2

    Super