பாரம்பரிய சார ஜோதிடம் Karur K Subramanian Ayya

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 34

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад +4

    கரூர் உயர்திரு.சுப்பிரமணி அய்யாவின் பாவத்பாவாவை தொடர்புபடுத்தி அளித்த விளக்கம் வெகு சிறப்பு.

  • @lathag1867
    @lathag1867 4 месяца назад +1

    வணக்கம் அய்யா 💐💐

  • @ஸ்ரீஅகத்தியர்பிரபு

    வெள்ளை உள்ளம் படைத்த வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைவாணி தவப்புதல்வரே தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 Год назад +4

    அனுபவம் பெரிதா பட்டாபெரிதா என்றால் அனுபவம் பெரியதுஎன்பதைஉறுதிபடுத்திவிட்டார்ஐயாஅவர்கள்

  • @PoonkodiKarthikeyan-n1s
    @PoonkodiKarthikeyan-n1s Год назад +2

    அருமை அய்யா

  • @supramanisupramani-co8bj
    @supramanisupramani-co8bj Год назад +1

    Thank you

  • @sugumaronline
    @sugumaronline Год назад +2

    Excellent Narration Sir. Thank you very much Sir.

  • @vijiyalakshmiragunathan9954
    @vijiyalakshmiragunathan9954 Год назад +5

    Unga varthaigal thenn dhuligal ayya . arumy ayya

  • @shivasenathipathi1676
    @shivasenathipathi1676 Год назад

    Super speach

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 Год назад +2

    ஐயாவுக்கு எனது நமஸ்காரம்

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 6 месяцев назад +1

    ஜோதிடத்தில் மட்டும் இவர் பேராசிரியர் அல்ல, முற்போக்கு சிந்தனை உடையவர், ஆண்டவன் அருளால் 100 ஆண்டுகள் வாழவேண்டும்

  • @perumalsrinivasan1768
    @perumalsrinivasan1768 Год назад +1

    Super iyya

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Год назад +1

    Excellent Sir

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +2

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    நான் மேச லக்கினம் 🌹லக்கினம் சுக்கிரன் சாரம் எனது மகன்
    தனுசு லக்கினம் மிகவும் இ

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 Год назад

    அய்யா பரணி பால்ராஜ் அவர்களின் அறிமுகம் ஆனவர்

  • @ravirajans825
    @ravirajans825 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithiraarivalagan634
    @chithiraarivalagan634 Год назад +1

    அய்யா தொலைபேசி எண்.

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Год назад +2

    அருமை ஐயா

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +1

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    எனது மனைவி மீனம் லக்கினம் 🌹 லக்கினம் புதன் சாரம் எனது மகள் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் 🙏

  • @athinarayananpillai1519
    @athinarayananpillai1519 5 месяцев назад

    iyya yenakku laknam anusaham nachathiram 5th lord guru 8 ill thiruvadhirai nachathiramthil ullar yenadhu magan thiruvadhirai nachathiram iyya 100% correct sir.

  • @madhavanmj7304
    @madhavanmj7304 2 месяца назад

    Worst audio, voice break often, why post for public with bad audio?

  • @akilathiratuarulvakkujothi9383

    பாட்டை பாடாமல் பலன் சொன்னால் நன்று....

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 Год назад

    மகர லக்னத்திற்கு 11ல் சுக்கிரன் புதனுடன் கூடி கேட்டை 4ல். சுக்கிரன் திசை வந்தவுடன் பெரும் செல்வந்தர் ஆகி விட்டார். திசை முழுவதும் யோகம் கிடைத்தது. இங்கே பாதக ஸ்தானம் என்பது பலிக்கவில்லை.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Год назад +1

    அ ய் யா, அ வ ர து அ னு ப வ ங்களை பு த் தக மா க வெ ளி யி ட் டா ல் மி க வு ம் ப ய னு ள் ள தா க இ ரு க் கு ம், ப ல ர து வி ரு ப் ப மா க வு ம் உ ள் ள து

  • @vanajaramu2123
    @vanajaramu2123 Год назад +1

    Super Sir..

  • @sbt.shanmugasundaramd1424
    @sbt.shanmugasundaramd1424 9 месяцев назад

    ஃ36

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 Год назад +1

    வாய்ஸ்விட்டுவிட்டுவருகிறது

  • @umak8896
    @umak8896 Год назад +2

    சார ஜோதிட ம் என்றால் K.P jothidama.

    • @vinothkannan7633
      @vinothkannan7633 Год назад

      இல்லை விம்சோத்திரம்

    • @vinothkannan7633
      @vinothkannan7633 Год назад

      இல்லை விம்சோத்திரம்

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 Год назад +2

    TR Gopu ayya videos paarkavum

    • @Thosthu
      @Thosthu Год назад

      Avaraaaa😂😂😂😂

  • @ponrajan7776
    @ponrajan7776 Год назад +1

    உண்மையிலேயே என்னதான் அவர் பல கருத்துக்களைப் பேசி இருந்தாலும் அவர் போகும் வேகத்திற்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்கவே இருக்காது என்பதை ஏன் அவர் இன்று வரையிலும் இந்த நிமிடம் வரையிலும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை நிதானம் அவசியம்

    • @SankaraJhothish
      @SankaraJhothish  Год назад

      தங்களுக்காக யூடியூபில் பேசுவதை மெதுவாக கேட்க வசதி உண்டு.தங்களுக்கும் நிதானமாக சேரும்படி நவீன தொழில்நுட்ப அமைப்பு கை கொடுக்கும்.
      அதை பயன்படுத்தி அய்யாவின் சூட்சம பாடங்களை கேட்டறியுங்கள் நன்றி வாழ்த்துக்கள்.