திண்டுக்கல் பிரியாணிக்கு பெருமை சேர்க்கும் பல ஊர்களில் இருந்து வரும் மசாலாக்கள் | 100+ KG Biriyani
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- திண்டுக்கல் பிரியாணிக்கு பெருமை சேர்க்கும் பல ஊர்களில் இருந்து வரும் மசாலாக்கள் | 100+ KG Dindigul Biriyani
Hello Master, in This Video Our Master Prepare Dindigul Style Mutton Biriyani For A Marriage Function, We Show How To Cook Mutton Biriyani in Simple Method......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
#ytviral #simplecook #simpledish
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods
Bhai nellikku 2500 litre water venum
Thanks For Your information 😊🙏✨️💙
சந்தோசமா ஒற்றுமையா சாதாரணமா சூப்பரா சமைக்கிறீங்க மாஸ்டர் டீம்
நன்றி 🙏🙏🙏
உங்களின் சிரித்த முகம் பார்ப்பதற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது...
மகிழ்ச்சி 😃✨️🙏
சமைக்கும்போது இவ்வளவு உற்சாகமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஊரின் பெயரைச் சொல்லி ஆர்வமாக சமைக்கும் போதே தெரிகிறது நிச்சயமாக பிரியாணி சூப்பராக இருக்கும் என்று. வெளியூர் வந்து செய்தவதென்றால் குறைந்தது எத்தனை கிலோ செய்வதென்றால் வருவீர்கள். கிலோவுக்கு எவ்வளவு வாங்குவீர்கள்🤩😍🥰♥️👌
மிக்க நன்றி 🙏💫 எங்கள் Contact Number, நமது சேனலின் About பக்கதில் உள்ளது.....🙏
Thanks bhai..tried at home..😊super
Welcome 😊🙏✨️
உங்க பிரியானி சாப்பிட்டே. ஆகணும் ஏன்னா நான் ஆம்பூர் எங்க ஊர்ல இந்த Method இல்ல சில பேர் வீட்ல மட்டும் தான் இந்த மாதிரி செய்வாங்க நானும் சாப்பிட்டு இருக்கேன் but உங்க பிரியானி ய Taste பண்னியே ஆகனும் பாய்😋
கண்டிப்பாக 😊👍🙏
neenga biryani seirathu super ah iruku ithula pesurathu solrathu nalla irukku
iniyum ithe mathiri video podunga
unga video pakarathuku santhosama eruku🤗🤗🤗 18:52
Thanks for Watching, OK itheay Mari Videos Neraya Upload Panna Try Pandroam👍😊🙏
❤
பாய் தக்காளி தகவல் சூப்பர் 👍
நன்றி 🙏🙏🙏
nice bhai.... vera levela pannunga 😍
நன்றி 🙏 😃✨️
Allah will be with you alwazzzzz@@A.M.A-BiriyaniMasterPagurudeen
சிறப்பு பாய்!
வாழ்த்துக்கள்! ❤️🌷
நன்றி 🙏🙏
Good evening bro basumathi rice mutton biryani video poduinga
Will upload soon 👍🙏✨️
Thank you brother
மட்டன் சுக்கா போடுங்க பாய்
Bro different different arisiya poruthu epdi thanni vekaradhunu oru video podunga bro briganiku waterdha main so nxt video adha pannunga
OK......👍We Will Try To Upload Soon 🙏✨️
Salaamalaikum super mass mazing sir
Thank you very much 😀🙏
Super Bai 👌
நன்றி 🙏
Master nanum unga kuda samayl ku varalama
Good job 👍
Thanks 👍🙏
Biriyani Cooking From 02:55
Thanks For Watching ❤🙏
Waiting for upcoming video's bro 😊
Sure 😊👍
Super super bro
Thanks 🙏🙏
Super bhaii🎉🎉🎉
Thanks 😊🙏
Bhai 2 kg chicken biriyani seivathu video podunga alavugal sollunga bhaii chilly chicken oru video 🥰🥰
நன்றி 🙏🏻
நன்றி 🙏
Super pagur
1kg Mutten briyani ku litre LA water alavu solunga bhai kg kuda poha poha water evelavu kurikanum bhI
1.8l
1 litter 800 ml
God bless you both ❤️
🙏🙏
Super bhai ✌
Thanks 🙏 ✨️
நேரில் வந்தால் பயிற்சி தருவீகர்களா
👌👌👌👌👌👍
Thanks 👍🙏
How to contact
Nama Channel About Page la Contact Number iruku, Check Panni Parunga......🙏🙏
எங்களுக்கு எல்லாம் பிரியாணி இல்லையா ப்ரோ.?
கண்டிப்பா திண்டுக்கல் வாங்க😃👍🙏
கேமரா குவாலிட்டியை கூட்டவும் .
OK 👍🙏
unga kitta ennaiya velaiku serpingala bhai job illama than irukuren
🫂
எல்லா ஊர்பேர் சொல்லி பிரியாணில போட்டீங்க எங்க ஊரை மட்டும் எறிச்சிட்டூங்ளலே பாய் பரவாயில்ல அடுப்பு எறுஞ்சதான பிரியாணி ஆகும்
😊👍🙏
Enna boy chennai ku vatha call panren sonega pour la porgarm
Chennai Vantha Kandipa Call Pandroam 👍
அய்யா பேச்சை குறைக்கவும்...
Unga Contact Number Kedaikuma Brother Some Details Pesa
Nama Channel About Page la Contact Number iruku Nanba, Check Panni Parunga 👍🙏