Это видео недоступно.
Сожалеем об этом.

பிரபாகரனுக்கு திருமணம் என எனக்கு தான் முதலில் தெரியும் - bhagwan singh journalist | Savukku Shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2022
  • பிரபாகரனுக்கு திருமணம் என எனக்கு தான் முதலில் தெரியும் - bhagwan singh journalist | Savukku Shankar
    #savukkushankar #savukku #bhagwanSinghjournalist
    Bhagwan Singh shares his experiences in media from his days in the THE WEEK to NEWS 7 TAMIL

Комментарии • 335

  • @Ctamil1
    @Ctamil1 Год назад +33

    நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் சவுக்கு சங்கர் அவர்களின் அனைத்து விவாதங்களையும் தவறாமல் பார்த்துவருகின்றேன் ஒரு நேர்மையான உடகவியலாளர் திரு பகவான் சிங்க அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் ஈழம் சம்மந்தமான தகவல்களை பொதுவெளியில் கொண்டுவரவேண்டும் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. Год назад

      Ithu tha srilanka Tamizh ah?
      Stupid

  • @vr0033
    @vr0033 Год назад +80

    Sri mathi case is a sucide nu appo vea soneenga ippo court adhaan sollundhu. கோடி கணக்கான மக்கள் சுவாரசியம் உள்ள செய்தி ய உண்மை னு நம்பும் அந்த நேரத்திலும் உண்மையை தைரியமாக சொன்ன சாவுக்கு சங்கர் ku என்னோட பாராட்டுகள். 👏👏

    • @umashankar1296
      @umashankar1296 Год назад +3

      வாய்மையே வெல்லும்...

    • @abishekjohnson8464
      @abishekjohnson8464 Год назад +2

      சங்கர் உண்மையின் பக்கம் நின்றார். இந்த நேரத்தில், நாங்களும் சங்கருக்கு ஆதரவாக நின்றது மகிழ்ச்சியே. ஸ்ரீமதி இறந்தது மனதை ரணமாக்கினது, அதே நேரம் உண்மையை பேசினோம்.

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Год назад

      ஶ்ரீமதி அம்மா கேட்கும் கேள்விக்கு பதில் எங்கே? அம்மாவிற்கு தெரியாதது சவுக்கு சங்கருக்கு எப்படி தெரியும்?
      ruclips.net/user/shortsFB70qFWvOGM
      ruclips.net/user/shortsPE3gJGSfNrI

  • @mahimahendran5331
    @mahimahendran5331 Год назад +25

    சவுக்கு சங்கர் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துகள் சங்கர் சார் உங்க ரசிகன இருப்பது பெருமையை இருக்கு சார்

  • @ushajemima855
    @ushajemima855 Год назад +11

    திரு. பகவான் சிங் அவர்கள் 80களில் முக்கிய ஊடகங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அவர் பேட்டி திகட்டாத ஒன்று அவரைப் பேட்டி கண்ட சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jegan4275
    @jegan4275 Год назад +3

    நானும் என் அப்பாவும் தினமும் 9:15 இரவு பிபிசி செய்திகள் கேட்போம்… 1986-ஆம் ஆண்டிலிருந்தே செய்தி கேட்பேன்… எனக்கு இலங்கை பிரச்சினையில் புலிகள் மீதும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் மீதும் விமர்ச்சன பார்வையுண்டு…
    திரு பகவான் கருத்துகள் உண்மையானவை.. மறந்துபோன பல விசயங்களை திரும்ப கொண்டுவந்துள்ளார்..

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam Год назад +166

    Felix &savukku combo என்னாச்சு sir, கேட்டு கேட்டு tired ஆகிருச்சு.

    • @tgp4254
      @tgp4254 Год назад +9

      Kalakurichi sampavathulernthu enachunu therla

    • @suriyaj
      @suriyaj Год назад +23

      Savukku doesn't want Redpix to be sued along with him

    • @kruthikaravi1560
      @kruthikaravi1560 Год назад +17

      Contempt of court case poitu iruku . So no redpix interview

    • @Jayalakshmi-ws2vi
      @Jayalakshmi-ws2vi Год назад +5

      Solla matranka bro..nanum டிவிட்டர்,youtube la ketan..Solla matranka bro

    • @viveksachin2927
      @viveksachin2927 Год назад +4

      Court case reason

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Год назад +8

    தோழருக்கு மிக்க நன்றி இந்த செய்தியாளர் பேட்டியை ஒளிபரப்பு செய்ததற்கு

  • @Iannadar
    @Iannadar Год назад +50

    Oh Boy what a Great Journalist!
    Afta long time, this is the best interview I have seen in a long time!
    Best 1 hr interview!

  • @bagavathys1301
    @bagavathys1301 Год назад +37

    தம்பி உங்க சேவை நாட்டிற்கு தேவை.உங்களைப் பற்றி வரும் செய்திகள் வதந்தி என நம்முகிறேன்.

  • @Felix_Raj
    @Felix_Raj Год назад +30

    புலிகளும் விடுதலைக்காக போராடிய தமிழர்களும் எவ்வளவு தியாக உணர்வுடனும் வீர தீரத்துடனும் இருந்தார்கள் என்று இப்போதாவது புரிந்தால் சரி.

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 Год назад

      நீங்கள் ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்
      விடுதலை புலிகளின் மறுபக்கம் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது
      அமிர்தலிங்கம் படுகொலை
      பத்மநாபாவை படுகொலை ஏன்?
      இலங்கையில் தமிழர்களை முன்னிறுத்தி பகடைக்காயாக பயன்படுத்துவது கண்டீக்கதக்கது
      ஆஸ்திரேலியா கப்பலை கொள்ளை அடித்து பிழைப்பு
      ஏன்?
      இந்த பதிவு ஒருதலைப்பட்சமான அரசியல் நிலைப்பாடு
      நார்வே நாட்டின் சமாதான முயற்சியை வீணடித்து ஏன்?
      விடுதலைப் புலிகள் மறுபக்கம் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம்

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 Год назад +2

      புலிகளின் மறுபக்கம் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம்

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 Год назад

      @Rainbow Man From Original ID விடுதலை புலிகள் சுயநலவாதிகள்
      பத்மநாபன் படுகொலை

  • @sethuanandan705
    @sethuanandan705 Год назад +13

    அருமையான
    நேர்காணல் !
    வாழ்த்துகள் !

  • @soniarajakumaari
    @soniarajakumaari Год назад +5

    I'm proud to have worked for such a senior journalist as you, sir.:)

  • @vnatar
    @vnatar Год назад +2

    Where was this man all this whole. Such an intellect. Am I less read !!?? Shane on me for not knowing such ppl. Shankar 🙏 thanks.
    இந்தாள நேர்ல பாத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன். 🙂

  • @Ctamil1
    @Ctamil1 Год назад +14

    திரு சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் ஆதரவு ஈழ மக்களுக்கு தேவை

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 Год назад +41

    இந்த நாட்டு மக்களுக்காக தாய் என்ற அன்னை எங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் நீங்க கள்ளக்குறிச்சி விசயத்தில் உங்களை எல்லோரும் ரொம்ப ரொம்ப பேசிட்டாங்க எனக்கு கூட மனசு கஷ்டமா இருந்தது உங்களின்மனவேதனையை அறிந்தேன் என்றும் உங்க பதிவுக்காக காத்திருப்போம்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Год назад +8

      நானும் முதலில் தப்பாக தான் நினைத்தேன் கார்த்திக் பிள்ளை சொன்ன பிறகு தான் உண்மை தெரிந்தது சவுக்கு சங்கர் channel subscribe பண்ணி விட்டேன் இன்று

    • @abishekjohnson8464
      @abishekjohnson8464 Год назад +4

      @@julieevangalin3860 Thanks Juile. Atleast u all people understood annan!

    • @muthusamysamy7283
      @muthusamysamy7283 Год назад

      Nice mem

  • @csgff6673
    @csgff6673 Год назад +3

    வணக்கம் சவுக்கு சங்கர் சார்
    உங்களின் அனைத்து நேர்காணல்களையும் தவறாது காண்கின்றேன்.
    பல உண்மைகளை துணிச்சலுடனும், நேர்மையாகவும் வெளிப்படுத்துவது மிக சிறப்பு.
    மேலும் பல பிரச்சனைகளை வெளிபடுத்தி ,அதன்மூலம் தீர்வு கிடைப்பது மக்களுக்கு செய்யும் நன்மையாக இருக்கும்.வாழ்த்துகள் 👍🙏

  • @pj071991
    @pj071991 Год назад +16

    One of the best interviews... Wow... Goosebumps mannnn

  • @monkupinku4141
    @monkupinku4141 Год назад +12

    பத்திரிக்கையாளர் பணியை தங்கள் உயிரை விட மேலாக நேசிக்கும் இவர்களை போன்றவர்களால் தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கிறது.

  • @constancejohnpillai2034
    @constancejohnpillai2034 Год назад +10

    I am from University from Jaffna 1979 batch. Mr. Sangar is very good of the TN Politics. But, he failed to understand our struggle. All the militant groups got developed (not formed) during that time. Our cry was so harsh Sangar,,,. we were also victim of 1983 riots. you people are hurting us,,,

    • @greenfocus7552
      @greenfocus7552 Год назад +1

      True sir. People fail to differentiate between formation and development. This senior journalist says Indira Gandhi created militant groups. It's correct to say she sided them in fact

  • @angavairani538
    @angavairani538 Год назад +1

    வணக்கம் சங்கர்
    சிறப்பான நேர்காணல் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @sanmarrsk_92
    @sanmarrsk_92 Год назад +15

    Bhagwan your a good story/news teller.. i almost got the tears in my eyes when you told about your travel & lived experience in Sri Lanka..
    I don't know why but when ever I come to know the stories from/of war zones that makes me sooo much worried about poor common people who experiencing a devastating effects of it..

  • @PravinChandran1983
    @PravinChandran1983 Год назад +29

    This should be a model interview to be observed and practiced by all youngsters/ conducted with grace and nice historical information shared , getting to know about mr bhagwan/ his views / experience in an hour / what’s possible in it , nice 👍👏

  • @Pranavsreram
    @Pranavsreram Год назад +7

    Inspiring and Goosebumps interview

  • @venkateshbabumurugan4026
    @venkateshbabumurugan4026 Год назад +6

    Really day by day I'm getting too much interest in journalism. Such an inspirational interview. Too much information on his experience, Great shankar to bring him here. The right questions will have good vision. Both are awesome.

  • @abishekjohnson8464
    @abishekjohnson8464 Год назад +2

    முழுவதும் பார்த்தேன். ஸ்கிப் பண்ண மனதில்லை. அருமையான பேட்டி

  • @manivannandhanasekaran2578
    @manivannandhanasekaran2578 Год назад +11

    I didn't realize this conversation took almost more than hour, very informative and clear. Thanks for such a wonderful interview from one of the legand. All the best for your great work Mr.Shankar.

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +4

    Wow. What a journalist! The current generation journalists should learn from the seniors.

  • @vmsenthilkumar
    @vmsenthilkumar Год назад +9

    This is a quality content and quality interview with a reputed journalist 🙏 thank you for bringing this content.

  • @dr.elizabethzacharias3078
    @dr.elizabethzacharias3078 Год назад +9

    An interview I will cherish.

  • @harishjustice1128
    @harishjustice1128 Год назад +24

    Savukku Shankar army 🔥💯

  • @padmanan
    @padmanan Год назад +3

    BBC Ananthi akka Shankaranna are familiar names. BTW, excellent interview and very touching. I am sure many will agree with me that this is one your best interviews. Thanks you Savukku Shankar bro and Bhagawan Singh sir.

  • @edwinmcc
    @edwinmcc Год назад +1

    We miss your videos SIR . . . Though you don't believe in GOD . . I still pray that GOD will give you the courage and resolve to face this challenge and come out victorious . . . Don't worry . . there are numerous people, who support your cause and have faith in your efforts . . You are very important for our society . .

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад +4

    Great service to humanity! God bless u all always my friends!

  • @lewycr9102
    @lewycr9102 Год назад +4

    This is why savukku in unique and honest journalism

  • @sundarfamily8671
    @sundarfamily8671 Год назад +4

    I wish this could have been for 2 hours. Nice interview.

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Год назад +7

    சவுக்கு சங்கர் அண்ணா 😭😭😭😭

  • @vasipath646
    @vasipath646 Год назад

    I’m from jaffna Canadian now
    Whatever he says about people from Jaffna
    100% right thanks for your interview
    Mr.Shankar also I want to thank from bottom of my heart to Mr.bhagwan sing great man 👍

  • @waynenathan2608
    @waynenathan2608 Год назад +12

    finally some true facts about Eelam! no build up, no movie stroy!

  • @munnaibrahim2457
    @munnaibrahim2457 Год назад +7

    சங்கரு உங்களுக்கு இங்கிலிஷ் தெரியும்னு எனக்கு தெரியும் ஆனா எனக்கு இங்கிலிஷ் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாது தமிழ்ல பேசுங்க

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw Год назад +3

    Thank you both of you ♥️🙏🏽🙏🏽

  • @mahendranilangovan4354
    @mahendranilangovan4354 Год назад +2

    Clearly shows to whom Sankar gives respect, he need the level of truthfulness, efficiency, capable, well learned person to respect. Otherwise .....Never seen such humbleness of Shankar elsewhere so far to my view.

  • @prakashd6843
    @prakashd6843 Год назад +4

    Very rare interview... Awesome sir...

  • @preetivasudevan3635
    @preetivasudevan3635 Год назад +2

    Your life is the "big story", Sir! Truly awe inspiring and very worthy of a biopic. Look forward to reading your book(s) in the near future. Hope you will be releasing them also as e-books.

  • @Kubes82
    @Kubes82 Год назад +4

    Fantastic narration..Thanks Savuku sir..

  • @simonsuganthan2824
    @simonsuganthan2824 Год назад +3

    Wonderful and very valuable interview Sir

  • @krips1979
    @krips1979 Год назад +2

    Excellent interview with so much information & kudos to savukku you made the guest speak the MAX 👌🏽👌🏽👌🏽

  • @sanjay7194
    @sanjay7194 Год назад +8

    One best interview. More than an interview.....
    To the journalists the targeted audience... !!
    The way this video was taken and edited letting the guests exact emotion to reflect.
    A statement to learn * journalism is about truth and truth only*

  • @karthikrajab2425
    @karthikrajab2425 Год назад +3

    only savukku can do this....more power to you sir

  • @harirangan63
    @harirangan63 Год назад +1

    Savukhu sir waiting for you
    Bhagwan sir 🙏🏻

  • @marbiryfiya2711
    @marbiryfiya2711 Год назад +4

    Savukku அண்ணே❤.... Daily was waiting for ur video...ungala karichu kotuna aravekadunga kuda dharkam panama unga baanila neenga kadandhu vandhadhu romba inspiring Anne....srimathi matter la neenga sonna vishayangaloda depth Ippo dhan neraya dhandangaluku puriya varudhu...u rocking Anne❤.. Mukthar sukthar elam odi poiru🩴

  • @rajasekaran2042
    @rajasekaran2042 Год назад +2

    I like the way Mr.Bhagavan delivered his words...after long time listening a good interview.

  • @kalaichelvanuthayakumaran4633
    @kalaichelvanuthayakumaran4633 Год назад +5

    Need uncompromising and truthful journalism, Support Mr Shankar

    • @hr9523
      @hr9523 Год назад

      Watch interview with mukthar..

  • @vijaypandian6200
    @vijaypandian6200 Год назад +3

    1977 ல் இளம் பகவான்சிங்கை நான் பார்த்தேன் அப்போது அவரது தமிழ் தெளுங்கு வாடையுடன்தான் இருக்கும் 1989 திற்கு பின் பார்க்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

  • @rajsu9294
    @rajsu9294 Год назад +12

    A ray of hope when the entire corrupt system has joined hands against truth. I still remember Bofors, Bhagalpur Blindings stories broken by print media.

  • @mohamedhusaini3912
    @mohamedhusaini3912 Год назад +3

    On of the best interviews ever 👌

  • @rajeshkannan1654
    @rajeshkannan1654 Год назад +1

    Savukku sir niga eannoda age um sethu 100 year's nalla irukanum.. tamilnadu makkaluku sevai seiya..plz plzzzz 😘😘😘 love u brother

  • @k7raman
    @k7raman Год назад

    Happy to know about bhagawan Singh. Savukku should continue this

  • @richierichie168
    @richierichie168 Год назад +7

    சவுக்கு mass❤
    #savukuarmy❤

  • @anniebaasky1854
    @anniebaasky1854 Год назад +1

    Excellent experience Mr. Bagwan Singh. A wonderful and a motivational interview to the youngsters

  • @mohamedabdullah8532
    @mohamedabdullah8532 Год назад +1

    Great insight and very informative.
    Bhagwan Singh paere Sema getha irukku…

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 Год назад +2

    மிக மிக அருமை.

  • @026raj
    @026raj Год назад +1

    Amazing Interview, Please do many such experience sharing sessions.

  • @joy6044cj
    @joy6044cj Год назад +2

    @savukku Anna semmma Anna thank u soo soo much!!! So a lovely interview

  • @CaesarT973
    @CaesarT973 Год назад

    Vanakam 🦚🌦🌳
    Thank you for sharing 🙏🏿

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 Год назад +7

    பேட்டி கொடுப்பவராக சுவாரசியமாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லும் சவுக்கு சங்கருக்கு பேட்டி எடுப்பவராக நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டுசெல்லத் தெரியவில்லை என்பதே உண்மை. பெரிய அளவுக்கு content உள்ள நிகழ்ச்சி இது. ஆனால் சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது. ஆங்கில அறிவை வெளிக்காட்டாமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும்.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Год назад

    Excellent interview. At present days, we cannot see a single , honest and dedicated reporter s. Sorry to say. I am happy to watch this interview.Hatts off.

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 Год назад +7

    We need part 2

  • @pepco05
    @pepco05 Год назад +10

    He has more story to tell. love his way of narrative.

  • @mownaguru9593
    @mownaguru9593 Год назад +2

    Healthy & Useful interview

  • @nagarajans9012
    @nagarajans9012 Год назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சங்கர்

  • @elangovank9884
    @elangovank9884 Год назад +2

    Nice show Shankar sir i always search for your nes
    Good show

  • @gnanadhas3182
    @gnanadhas3182 Год назад +1

    Amazing Sangar Sir, really a pentastic interview, how Bahawan a genius remembered everything in finger tips

  • @vmvikram77
    @vmvikram77 Год назад +2

    Savukku was a perfect host today. He never interrupted the guest with unnecessary questions.

  • @Nazeerbuddy
    @Nazeerbuddy Год назад +1

    Interview 100% worth watching......

  • @kavin2113
    @kavin2113 Год назад +7

    Please we want an exclusive interview of this gentleman on Sri Lanka and LTTE

  • @michaelrajam8173
    @michaelrajam8173 Год назад

    I was regularly reader of The week magazine and never miss Bhawan Singh stories when I was student

  • @navaiman3585
    @navaiman3585 Год назад

    முற்றிலும் உண்மை மிக சிறப்பு

  • @Suresh770k
    @Suresh770k Год назад +2

    As always wonderful and informative..

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Год назад

    Really grate interview congrats from Canada.😂😭👌🙏

  • @nalexander8470
    @nalexander8470 Год назад

    Hi Mr Shankar, long time fan and first time commenter. Great interview with a legendary journalist.
    Thanks for being societies conscience and raising vital burning issues with various agencies.
    Thank you.

  • @rajaraman007
    @rajaraman007 Год назад +5

    amazing history
    thank you both.

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj Год назад +2

    Great daring job
    Salute

  • @premasivaram8226
    @premasivaram8226 Год назад +3

    Good job! Informative! Expecting more videos like this!

  • @user-xw4ot4kw9d
    @user-xw4ot4kw9d Год назад

    நம்மகுதிரைக்காறருக்குகூட பண்ம்சம்பாதிக்க நம்ம தலைவர்தான்தேவைப்படுகிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад

    Savukku sir ...unique personality...and genuine selfless journalist...hats off to u sir...!

  • @mohankumar19236
    @mohankumar19236 Год назад +6

    தலைவரே பிலிக்ஸ் கூட ஒரு இன்டர்வியு பன்னுங்க

  • @mayakannans1254
    @mayakannans1254 Год назад +2

    Thank you sir.....

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 Год назад +2

    Useful for journalists

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 Год назад +3

    சங்கர் சார் முகத்தை பார்த்தாலே தமிழக மக்கள் வாழ்வும் மலருது வாழ்க சவுக்கு சங்கர்

  • @edo7785
    @edo7785 Год назад +9

    After long months video from his own channel, put more videos sir

  • @krishnangopalakrishnan8503
    @krishnangopalakrishnan8503 Год назад +5

    Very good stuff👍

  • @uniquevideosind8736
    @uniquevideosind8736 Год назад +2

    Savaku Shankar talaivar vera ragam pathu uusharu 😎🥰😎

  • @edwinmcc
    @edwinmcc Год назад +2

    Very informative..

  • @muthukumar5667
    @muthukumar5667 Год назад +1

    சவுக்கு அவர்களே நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பும் பொழுது திரு பகவான் சிங்கும் பதில் ஆங்கிலத்திலேயே கூறுகிறார் அது புரிந்து கொள்வதற்கு சிறிது கடினமாக உள்ளது அடுத்த முறை யாரையும் நேர்காணல் செய்யும்பொழுது நீங்கள் தமிழில் கேள்வி எழுப்பினால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் இது கோரிக்கை தான் நீங்கள் வழங்கும் இந்த தகவல்கள் அதன் முழு அர்த்தத்துடன் தெரிந்து கொள்வதை எனக்கு உதவும் நன்றி

    • @rajarams4823
      @rajarams4823 Год назад

      Konjam English padiyungalaen!!!

    • @muthukumar5667
      @muthukumar5667 Год назад

      @@rajarams4823 ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசை எல்லாம் இருக்கிறது ஆனால் மண்டைக்குள் தான் சுத்தமாக ஏற மாட்டேங்குது

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Год назад +6

    ஆளாளுக்கு நல்லா கதை விடுங்க, ...தமிழீழ விடுதலை போரட்டத்தை கொச்சை படு த்துங்க., கேட்டா ஜர்னலிஸ்ட் .....

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg Год назад +1

      தம்பி..இங்கநாம்தமிழர்னு
      ஒருஆமைசுத்திட்டுயிருக்கு

  • @Surenortho
    @Surenortho Год назад +1

    Thank you Mr. Sankar for this wonderful interview.

    • @hr9523
      @hr9523 Год назад

      Great. Watch interview with mukthar

  • @patriciaak4012
    @patriciaak4012 Год назад +2

    Nice interview. Sir.

  • @prathikrao2855
    @prathikrao2855 Год назад +8

    Wonderful experience 👌👌

  • @jeevithan26
    @jeevithan26 Год назад +2

    Vera level interview Anna !!!

  • @vnatar
    @vnatar Год назад +1

    காவியம் சார் ! 💜😢