Experience and Perspectives of former Maoist Thozhar Thiyagu - Interview to Savukku Part -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 246

  • @annaidasan2252
    @annaidasan2252 2 года назад +56

    தோழர் தியாகு சின்ன வயதில்சிறந்த பேச்சாளர் என அவரே சொன்னார் ஆனால் இந்த வயதிலும் அவருடைய பேச்சு இப்போதும் மிக சிறப்பாக பேசுகிறார்

  • @mohammedfarook609
    @mohammedfarook609 2 года назад +34

    தோழர் தியாகராசன் அவர்களின் வகுப்பு தோழன் நான்.கழக உயர் நிலை பள்ளி வலங்கையிலும் அரசினர் ஆண்கள் கல்லூரி குடந்தையிலும்
    படித்தோம் ஆனால் நான் Bsc maths அவர் physics
    நண்பர் கும்பலிங்கம் நண்பர் அழகு. சிவானந்தம் என்னுடன் maths படித்தார்கள் வருடம் 1967 to 1970 . சிவானந்தம் ஹாஸ்டல் அறைதான் இவருக்கு இருப்பிடம்.
    இவரது அருமை தந்தை
    வீரையன் sir அவர்கள் எனது ஆசிரியர்
    1969ல் இவரை பார்த்தது இந்த கணீர் குரல் அன்றும் இருந்தது.ஒரு வகுப்பு
    தோழனை நேரில் பார்த்த உணர்வு .
    தியாகு சொல்லும் வெளி நிகழ்வுகள் அனைத்தும் உண்மை நான் அறிவேன்
    சிறை அனுபவம் தெரியாது.
    அய்யா சவுக்கு அவர்களுக்கு நன்றி .

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 года назад +22

    இந்த வயதிலும் கூட தோழர் அவர்களின் பேச்சும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை 🔥🔥🔥🙏🙏😘😘

  • @arjunaj6928
    @arjunaj6928 2 года назад +18

    இவருடைய மார்க்சியம் என்றால் என்ன? என்ற காணொளி மிக முக்கியமான ஒன்று. மிக தெளிவான மார்க்சிய பார்வை மற்றும் விளக்கம் அதிலிருக்கும். சவுக்கு அண்ணே நன்றி இவரை நேர்காணல் செய்ததற்கு.

  • @nagaarjun8366
    @nagaarjun8366 2 года назад +33

    ஐயா யாருனே தெரியாது.. இவ்ளோ பெரிய விசயத்த சாதாரணமா சொல்றாங்க❤.. அரசியல் ரீதியா நெறைய தெறிஞ்சுக்கிட்டேன் நெறைய கத்துக்கிட்டேன்.. ரொம்ப நன்றி சங்கர் அண்ணா❤.. இதே மாதிரி நிறைய வீடியோக்கல எதிரி பாக்குறேன் உங்கிட்ட இருந்து❤😍

  • @arulrajajoseph5787
    @arulrajajoseph5787 2 года назад +28

    நான் ஒரு திமுக காரன், நான் அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்த ஆளுமை தோழர் தியாகு , மிக்க நன்றி திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு 👏👏👏

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 года назад +25

    காத்திரமான நேர்காணல்.
    வாழ்த்தும், பாராட்டும் சங்கர். 👏👏👏

  • @yahya9774
    @yahya9774 Год назад +2

    One of the best interview of savukku
    and voice of Thozhar thiyagu and his marxist Ideology literally awesome and make me watch this video many times

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад +2

    Oh my God...i never knew tht this much good people are existing in our country....I appreciate your effort for bringing this n to light...Hats off to you...!

  • @angavairani538
    @angavairani538 2 года назад +1

    பேட்டி எடுப்பதிலும் பேட்டி கொடுப்பதிலும் அருமை அற்புதம் சங்கர். அய்யாவை பேட்டி கண்டது அருமை யிலும் அருமை.. வாழ்வோம் வளமுடன்👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹

  • @kasinathanparamasivam5684
    @kasinathanparamasivam5684 2 года назад +13

    தோழர் தியாகு எனும் நேர்மையாளர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி பேட்டியை வெளியிட்ட தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 года назад +1

    மிக அருமையான நேர்காணல்...ஒரு அரிய வரலாற்றுப் புத்தகத்தை படித்தாற்போல் இருந்தது...

  • @bharathirajabharathiraja9353
    @bharathirajabharathiraja9353 2 года назад +6

    ☝இரு தோழர்களுக்கும்🤝🛠⚒ நன்றியும் வணக்கமும்👏

  • @thamizharam5302
    @thamizharam5302 2 года назад +1

    சிறப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல், நன்றிங்க

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 2 года назад +5

    சுவருக்குள் சித்திரம் ஒரு தொடர் விடாமல் படித்தேன், அரசியலை, அறிய அதுதான் எனக்கு சிறிய பொறி, நன்றி தோழர்

  • @palanivel9689
    @palanivel9689 2 года назад +7

    இவரை போன்ற ஒரு வரை எங்களுக்கு நீங்கள் தெரிவிப்பது பற்றி மேலும் அறிய வேண்டும் நன்றி சங்கர் வாழ்த்துக்கள்

  • @paarisk
    @paarisk 2 года назад +4

    உங்கள் காணொளிகளில் மிகச்சிறந்த ஒன்று. நன்றி

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 года назад +4

    சவுக்கு சார் நீஙக வித்தியாச சிந்தனையாளர் மகிழ்சி மிகவும் பழமையான மனிதரின் அரசியலை இளய சமுதாயத்திற்கு வெளிப்படுத்தியதற்கு மனமகிழ்சி

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 2 года назад +3

    This video shows shankars intent. He could have uploaded this interview in 3 or 4 parts and increased views and ads. But shankar wants us to gain the knowledge and experience of thozhar thiyagu. KUDOS SHANKAR.

  • @vellaichamy1
    @vellaichamy1 2 года назад +8

    Fantastic interview!! Well done Savukku Shankar.

  • @026raj
    @026raj 2 года назад +8

    Very good interview, could understand Thozar Thiyagu more. Hats off Shankar sir, keep doing more such

  • @sasikumarv7172
    @sasikumarv7172 2 года назад +1

    வணக்கம்,
    தியாகு அய்யா அவர்களை பல வருடங்களுக்கு முன் அருகில் காணும் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் அய்யா அவர்கள் பற்றி முழுமையாக தெரியாது.. தவற விட்டு விட்டேன்..
    அருமையான பதிவு..

  • @ganesarul
    @ganesarul 2 года назад +5

    It is really nice one. I surprised that Mr.Thiyagu was with Kamarajar. Thanks lot

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад

    Oh my god...I m able to connect with my childhood memory...I used to b like thozhar thiyagu ayya..lot of resemblence right from Bharathy love ...stage speech...kavithai ..hats off to you sir for bringing this fabulous video

  • @vigneshk9063
    @vigneshk9063 2 года назад +1

    சிறப்பான முன்னெடுப்பு வாழ்த்துக்கள் தோழர்!
    இதே போன்று நிறப்பிரிகை எனும் மிக முக்கியமான பத்திரிகை, இயக்கம் அப்போது தஞ்சையில் இயங்கி வந்தது. அதில் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, து.ரவிக்குமார் போன்ற பெரும் ஆளுமைகள் பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர்.
    அவர்களையும் நேர்காணல் செய்யுங்கள்.
    தமிழ்ச் சமூகம் தெரிந்துகொள்ளட்டும்.

  • @antonyashok4606
    @antonyashok4606 2 года назад +10

    அருமையான பேட்டி
    வணங்குகிறேன் அய்யா

  • @HariHari-um4nz
    @HariHari-um4nz 2 года назад +11

    இவரின் பேட்டி அதிகமாக பதிவிடுங்கள் தோழர் 🙏💪

  • @MrGuru1212
    @MrGuru1212 2 года назад +21

    தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் இரண்டும் மிக முக்கிய நூல்கள்.
    சிறை இன்னல்கள், தமிழ்நாட்டு அரசியல் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 2 года назад

      இவரது தொடர் அப்போது ஜூனியர் விகடனில் வெளிவந்து கொண்டிருந்தது.சில வருடங்கள் கழிந்தபின் பார்த்தால் இவர் கவிஞர் தாமரைக்கு புருஷனாகிவிட்டார். சில வருடங்களில் தாமரை சென்னை வேளச்சேரியில் உண்ணாவிரதம் இருக்கிறார் புருஷன் வேண்டுமென்று. கொஞ்சமாவது பொருத்தமுள்ளதா என்றால் இல்லை என்றுதான் அனைவரும் சொல்வார்கள்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 года назад +1

      @@jeyabalasekarganapathi6480
      தனி மனித துவேஷம் வேண்டாம்...
      சித்தாந்த ரீதியில் பேசவும்.
      அவர் சித்தாந்தம் இது....
      உங்கள் சித்தாந்தம் என்ன?

    • @thangalingam4696
      @thangalingam4696 2 года назад

      எஸ்

  • @ManikandanKalimuthuKarur
    @ManikandanKalimuthuKarur 2 года назад +7

    Wow, தோழர் தியாகு தமிழகத்தின் அறிவுச் சொத்து.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 года назад +7

    தியாகு அவர்களுக்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்த்தபின் தான் அறிந்தேன்..

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 2 года назад

      அதை தாமரைத்தான் சொல்லனும்

  • @SeemanSavesTN
    @SeemanSavesTN 2 года назад +9

    Great job Shankar anna, I'm your fan & follower, please keep on doing this good work of interviewing eminent people

  • @sankaraeswariramanujam9434
    @sankaraeswariramanujam9434 2 года назад +2

    .உண்மையான புரட்சியாளர். நன்றி ஐயா.

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 2 года назад +9

    A rare breed not to be seen now days. Hats off bro for bringing to light such Unsung heroes. A rare breed of Politicians who have sacrificed their entire life for the good of the country. A kind request if possible expecting an interview of Thiru Pazha Nedumaran.

  • @user-te2ze6uw9u
    @user-te2ze6uw9u 2 года назад +8

    One of the best interview

  • @poovaragavan555
    @poovaragavan555 2 года назад +3

    வணக்கம் தோழர் தோழர் தியாகு அவர்களின் அரசியல் தகவல்கள் மீண்டும் ஒரு நேர்காணல் இருந்தாள் நன்றாக இருக்கும்நன்றி

  • @PrakashKumar-si6iq
    @PrakashKumar-si6iq 2 года назад +5

    சிறப்பு....... எப்படி எல்லாம் இருந்து இருக்காங்க

  • @arunrajen4262
    @arunrajen4262 2 года назад +9

    Shankar Sir yaru sir nenga evalo nal aenga erunthinga........ Unga channel interview aprm nenga kudukra interview lam entha samukathuku rmba thevayana ondru 👌🏽👌🏽soooper sir keeep going👍🏼👍🏼

  • @periyasamykr3446
    @periyasamykr3446 2 года назад +5

    யதார்த்தமான தோழர் பேட்டி உண்மையான போராளி

  • @eshaismail2882
    @eshaismail2882 2 года назад +10

    Great interview.. we learned lot.. much appreciated both them

  • @jeevjag
    @jeevjag 2 года назад +5

    Arumai yana Interview and so insightful..

  • @tap8454
    @tap8454 2 года назад +13

    ஐயா தியாகு வாழ்க.வீர வணக்கம்.

  • @ainthiram8703
    @ainthiram8703 2 года назад +3

    சங்கருக்கும் ஐயா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @non_sanghinietzsche7799
    @non_sanghinietzsche7799 2 года назад +18

    you never dissapoint

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 2 года назад +12

    Thisgu is an old friend though ideologically we are poles apart. I knew he was a naxalite and he was convicted for murder and sentenced to death. It was Karunanidhi who saved from the gallows. When he later became an Eelam activist.and Prabhakaran support, i had clashed in TV debates. I saw how passionate he was when I as a reporter heard him make a fiery speech in a sessions court. I don't know he mentions in tiis interview his comrade in arms Kaliaperumal as I have not heard it fully

  • @sharavanakumar4275
    @sharavanakumar4275 2 года назад +14

    Big fan thozar🙌❤

  • @TNRacer-wv2bv
    @TNRacer-wv2bv 2 года назад +8

    உங்கள் ரசிகன் நான் சங்கர் சார்

  • @mathivathani4056
    @mathivathani4056 2 года назад +5

    வியப்பாக இருந்தது அண்ணா

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 2 года назад +2

    Very great interview thanks sankar sir 🙏🙏🙏 I salute you🌹🌹🌹❤❤❤

  • @MrGuru1212
    @MrGuru1212 2 года назад +25

    Good interview. Please release as two parts on two days. That will be better

    • @ramaswamyramakrishna606
      @ramaswamyramakrishna606 2 года назад +2

      Excellent bro the interview. These are rare breed of Politicians who sacrificed their lives for the people. A kind request can you do an interview with Sri Pazaha Nedumaran. Once again kudos for your interview of the unsung heroes.

    • @dhayanithi7901
      @dhayanithi7901 2 года назад +2

      Excellent interview. Very informative and thought provoking.

  • @jessynathan
    @jessynathan 2 года назад +2

    It was like sitting through a wonderful history class !

  • @Stalindi81
    @Stalindi81 2 года назад +7

    Do we have a second part of this interview. Very informative. Need to know the reason why comrade and Chandru came out of CPM.

  • @CentZ7755
    @CentZ7755 2 года назад +10

    Very informative content!

  • @arutko9147
    @arutko9147 2 года назад +3

    அருமையான பதிவு தோழர்🔥🔥

  • @SMRAFEEQUPM
    @SMRAFEEQUPM 2 года назад +2

    பயணுள்ள நேர்காணல்.

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 2 года назад +2

    அண்ணார் திரு சங்கர் அவர்களுக்கு
    இனிய தோழமை வணக்கம்

  • @praveenhce
    @praveenhce 2 года назад +6

    வாழ்த்துக்கள் தோழர்...

  • @sandeepthiraigal5659
    @sandeepthiraigal5659 2 года назад

    @ Annan Thiyagu avargalukku vazththukkal. Ennai kavarntha manithar.

  • @sathiyaseelansadasivam4196
    @sathiyaseelansadasivam4196 2 года назад +7

    அருமை சகோ

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 2 года назад +2

    Savukku sir supper

  • @navin221
    @navin221 2 года назад +4

    Very good interview and keep it up 👍👍👍

  • @manivannang3670
    @manivannang3670 2 года назад +3

    Super interview.

  • @aaronzac7650
    @aaronzac7650 2 года назад

    அருமை.... தோழர் தியாகு வாழக வளமுடன் ...

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 2 года назад +1

    Very good work

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 года назад +1

    மிக சிறந்த பதிப்பு...

  • @mathivanan4817
    @mathivanan4817 2 года назад +2

    Thiyagu sir interview in best thank you for savku anna

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 года назад +2

    தோழர் தியாகுவின் வரலாறு
    ஒரு ' Paradise lost; Paradise Regained' கேட்டது போல் இருந்தது.

  • @RameshKumar-hk7fi
    @RameshKumar-hk7fi 2 года назад +1

    Excellent interview

  • @sasidharan83
    @sasidharan83 2 года назад +8

    நல்ல பதிவு 🙏🙏

    • @davidbilla2361
      @davidbilla2361 2 года назад +1

      Video length 1 hr ku mela ...athukkulla paathutteengala sir

    • @sasidharan83
      @sasidharan83 2 года назад

      @@davidbilla2361 s ma watched

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 2 года назад +3

    ஐயா. அறிவுசார் சொத்து. சமுக ஊடகத்தின் சிங்கம். அன்ன ன் சவுக்கு. இவரை. போல் வறலாற்று. போறாளிகலை நேர்கானலுக்கு. நன்றி

  • @sathishsidhu3883
    @sathishsidhu3883 2 года назад +3

    Waiting for seeman interview with savuku

  • @Meeradevi-rd1oo
    @Meeradevi-rd1oo 2 года назад +6

    I like savukku, am malayalee, I watched all ur interviews

  • @athu_thalagaming8506
    @athu_thalagaming8506 2 года назад +3

    அருமையான பதிவு

  • @sathyarajs4027
    @sathyarajs4027 2 года назад +1

    தோழர் சவுக்கு அவர்களுக்கு, இதைப்போல தெரியாத நிறைய ஆளுமைகளின் பேட்டிகளை தொடருங்கள்

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 2 года назад +17

    If Thiagu had read Arthur Koestler's Darkness at Noon early in his life, his life would have changed. He learnt the hard way

    • @selvarajumuthu8952
      @selvarajumuthu8952 2 года назад +1

      சப்ஜெக்ட் ஆஃப் கோயெஸ்ட்லர்

    • @kalanithimannai7067
      @kalanithimannai7067 2 года назад +1

      In addition he should read animal farm by orwell

  • @amigo4558
    @amigo4558 2 года назад +3

    சமூக நீதியில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி.

  • @radhakrishnan-jv5tq
    @radhakrishnan-jv5tq 2 года назад

    நல்ல முயற்ச்சி இதை போன்ற நபர்களை மக்களுக்கு காட்டுங்கள் அப்போது அரசியல் மீது மிண்டும் நம்பிக்கை வரும் .

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 2 года назад +2

    Super interview savuku bro 😍

  • @harsharavi7388
    @harsharavi7388 2 года назад +6

    Please release 2nd part without fail

    • @Victor-c7h
      @Victor-c7h 2 года назад

      You educated people books writer better murder guy hang sentences tiyaku escape by karunanetee corruption father tiyaku for India learn indi than why tamilan never study indi

  • @kumarasamy7788
    @kumarasamy7788 2 года назад +3

    தோழர் மணியரசனை பற்றி அதிகமான கேள்விகளை கேளுங்க சவுக்கு சார் ...!

  • @prabhudmpyou
    @prabhudmpyou 2 года назад +4

    Clicked on like before I started to watch

    • @prabhudmpyou
      @prabhudmpyou 2 года назад

      Why was the video stopped abruptly?!!

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 года назад +1

    அருமை

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 2 года назад +2

    இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். திறமையாக வாதிடுகிறார். திறமை இருந்தும் பொதுவாழ்வில் இருப்பவர் வாழ்க்கையில் துணைவியாருடன் சட்டபடி பிரிந்து இருக்கவேண்டும். இவருடைய தற்போதய நோக்கம் என்ன.

  • @semmaranmuthuramalingam4618
    @semmaranmuthuramalingam4618 2 года назад +1

    Great

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 года назад +3

    இவருடைய அனுபவங்களும் இவர்சொல்லும் வரலாறும் தரும் படிப்பினைகள் யாவை.?

  • @tajmedical4946
    @tajmedical4946 2 года назад +4

    What Mr. Thiagu is telling the truth. in villages, we are not getting co-operation for a good many things. whether it is a political ideology or science propagation. I am not a politician. my experience is the same when we go for health education. Totally differentiation negligence miss respect and many insults. only people respected in villages where the police and the revenue. All others are neglected.🙂🙂🙂

  • @kseenu6951
    @kseenu6951 2 года назад +4

    தமிழ் நேயன், புகழேந்தி பாண்டியன் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும்

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 2 года назад +2

    Thyagu sir pls speak about thamrai

  • @vetripugazh6403
    @vetripugazh6403 2 года назад +3

    wow....didn't expect savukku interviewing Thiyagu.
    I knew Thiyagu was a leftist. Didn't know that he was a Maoist and was in jail.

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 2 года назад +1

    Super 👍🤝 sema Maas ❤️💙🖤

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад

    "oomai makkal " vibrant kavithai...

  • @தமுக்குஊடகம்ThamukkuMedia

    சிறப்பு

  • @rajank5823
    @rajank5823 2 года назад +2

    அருமை ..
    தியா(கி)கு..

  • @manoharanmanoramadoss3783
    @manoharanmanoramadoss3783 2 года назад

    Good article

  • @BestTamilStatus
    @BestTamilStatus 2 года назад +3

    Part part போடுங்கனா!

  • @predhaker
    @predhaker 2 года назад +2

    Salute sir

  • @guruvishwa2767
    @guruvishwa2767 2 года назад

    Intha kaalathuku youngster ku politics ah pathi purithal savukku shankar sir ta niraya kathukalam avara romba naala follow pandran ...avaroda pechukalala nermaiyum thairiyum irukum

  • @RajeshNatarajKumarPillai
    @RajeshNatarajKumarPillai 2 года назад +1

    Nice interview , but very difficult to understand the link between the events !!

  • @balaab4168
    @balaab4168 2 года назад +1

    Shanker,Great!!

  • @vengatesanpraveena2783
    @vengatesanpraveena2783 2 года назад +1

    Good 👍 informative

  • @sankaravadivelnithyanandha7542
    @sankaravadivelnithyanandha7542 2 года назад +1

    இதில் பாகம் 2 இருக்கிறதா தோழரே?