இம்ரான்கானை வீழ்த்திய அமெரிக்கா பின்னணி என்ன? |அய்யநாதன், பத்திரிகையாளர் |தூரப்பார்வை | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    இம்ரான்கானை வீழ்த்திய அமெரிக்கா பின்னணி என்ன? | அய்யநாதன், பத்திரிகையாளர் | தூரப்பார்வை | Aadhan Tamil
    #Modi #ImranKhan #ayyanathan
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 244

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад +1

    அய்யனாதன் கூறும் கருத்து உண்மயை.மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் இப்பொது தெறியுதா BJP how strongly in india

  • @mahaligamnellainayakam2696
    @mahaligamnellainayakam2696 2 года назад +16

    வலிமையான பிரதமர் என்பதை மறக்க வேண்டாம்

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 года назад +16

    Great modi "great bjp" jai hindustan bharath matha ke jai

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +6

    Wow proud be a INDIAN jai hind 🇮🇳

  • @sripathy7104
    @sripathy7104 2 года назад +59

    We indians are proud to have a strong💪💪prime minister shree Modiji jai Modiji sarkaar zindabaad jai BJP

  • @dangalgoldmines3423
    @dangalgoldmines3423 2 года назад +8

    இந்தியாவை பற்றி பேசும் போது அய்யாநாதான் மோடியை குறை சொல்லாமல் இருக்க மாட்டார். காங்கிரஸ் ஆட்சி இருந்தால் இந்தியா நன்றாக இருக்கிறது என்று தான் சொல்வார்.

    • @a.m.n.pandian8976
      @a.m.n.pandian8976 2 года назад

      I agree with you. Then you can assume he is some type of agent.

    • @chandrashekarchlpppandrash6869
      @chandrashekarchlpppandrash6869 6 месяцев назад

      " RAANUVATTHHAI BALAPADUTTHHA BALAPADUTTHHA RAANUVAM BALAMADAINTHATHU; ARASIYAL THALAIMAI BALAVEENAMADAINRHATHU " SIMPLY SUPERB !

  • @riyashrim
    @riyashrim 2 года назад +24

    Now modi very strong

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +6

    Jai hind 🇮🇳

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 года назад +15

    பாக்கிஸ்தான் மிது எவ்வாலவு பாசம் இந்தியா மக்கள் மிதும் இருக்கட்டும்

  • @srinathdamodaran7706
    @srinathdamodaran7706 2 года назад +33

    Congress seri illana bjp ku vote podathan seivan...india needs strong leader...bjp do religious politics but it has strong leader...any party with strong leader will come to power...

    • @chandruravi5864
      @chandruravi5864 2 года назад

      0pa\p0paaappqppqaaaa

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад

      loosu, Madha arasiyal pannaadha orae party BJP
      BJP is only defending Hindus from people like Mamta, DMK and Congress

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k 2 года назад

      True. Congress ashamed the nation by corrupt politics and dynasty politics.

    • @dk-xk9ve
      @dk-xk9ve 2 года назад

      Yov after 2014 only 3-4 religious riots hpnd in bjp ruling states before 2014 many riots hpnd in congress ruling states

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 2 года назад

      Can U tell me what strong Modi Taken..

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 2 года назад +38

    😁தோடா.... மதப் பிரிவினை தவறு என மொழிப் பிரிவினை வாதிகள் கூறுகின்றனர்

    • @YuvaRaj-xc1wk
      @YuvaRaj-xc1wk 2 года назад

      I think you are Telugu people

    • @கதைமான்செபாஸ்டியன்
      @கதைமான்செபாஸ்டியன் 2 года назад +5

      @@YuvaRaj-xc1wk moothiratha kudichi paathu DNA test edukkura சீமான் குரூப்பா நீங்க

    • @bensenvk9358
      @bensenvk9358 2 года назад

      @@கதைமான்செபாஸ்டியன் Rs 2 credited to ur account bro 😁

    • @thirumalvalavan5825
      @thirumalvalavan5825 2 года назад

      ஐரோப்பிய ஒன்றியத்தில் மொழி வாரியான நாடுகள் தான் உள்ளன... அங்கு ஏன் ஈரோ (ERO Currency) நாணய மதிப்பீடு அழிந்தது.. இன் மத பிரிவின வாதத்தால் தான் நிகழ்ந்தது.. ஆனால் மொழியின் அடிப்படையில் ஒன்றாக உள்ள்னர்... மொழி தான் ஒரு மனிதனின் அடையாளம்...

    • @கதைமான்செபாஸ்டியன்
      @கதைமான்செபாஸ்டியன் 2 года назад

      @@bensenvk9358 why rs 2 bro???

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 года назад

    திரு.அய்யநாதன் அவர்கள் இந்திய அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் நிலைபற்றி ஆழ்ந்த ஞானம்கொண்டவர்.

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +5

    I'm proud be a traditional Hindu thamizh INDIAN jai hind Jai Modi Ji

  • @adittypublications4141
    @adittypublications4141 2 года назад +4

    கர்மம் எப்பொழுதும் தன் கடமையை செய்ய தவறுவதில்லை

  • @rajasekaran5954
    @rajasekaran5954 2 года назад +10

    நரேந்திர மோடி வலிமையான தலைவர்

  • @Belleycatbelleycat
    @Belleycatbelleycat 2 года назад +5

    Modi king s🙏🙏

  • @muruganps8241
    @muruganps8241 2 года назад

    அருமையான பதிவு

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 2 года назад +17

    தோடா.... மதப் பிரிவினை தவறு என மொழிப் பிரிவினை வாதிகள் கூறுகின்றனர்

    • @dhuraibalalan366
      @dhuraibalalan366 2 года назад +2

      மொழி தாண்டா உன் அடையாளம் மறமண்ட

    • @sripathy7104
      @sripathy7104 2 года назад +9

      Language is not our identity our religion is our identity

    • @praveenkanth6769
      @praveenkanth6769 2 года назад +1

      Entha identity uu Thevai Illa agam prammasmi (entha ulagathula erukura ellaru namaku sontham tha)

    • @sripathy7104
      @sripathy7104 2 года назад +3

      @@praveenkanth6769 om nama shivaaya

    • @arunkris7299
      @arunkris7299 2 года назад +2

      Aadhaar card than namba identify 😅

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 года назад +3

    ஜெய்ஹிந்த்

  • @iyyanarilangovan2469
    @iyyanarilangovan2469 2 года назад +5

    அய்யாவின் அறிவுப்பூர்வமான கருத்துக்கள் அனைத்து மக்களும் விரும்பும் படியாக உள்ளது

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 года назад

    Thank you

  • @manickarajm3076
    @manickarajm3076 2 года назад +4

    அய்யநாதன் போன்ற தமிழகத்திலுள்ள பத்திரிகையாளர்களாலும் அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானை காப்பாற்ற இயலவில்லையா?

  • @gillida7064
    @gillida7064 2 года назад +8

    ஜியோ தத்தி🗣️🗣️🗣️ போலிட்டிக்ஸ் 🗣️🗣️🗣️ எவன் எப்படி போனாலும் அமெரிக்கா நல்லா இருந்தா போதும் இதெல்லாம் ஒரு பொழப்பு 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

  • @kalirajan9070
    @kalirajan9070 2 года назад +2

    பெரிய நாடு களை அமெரிக்கா வால் ஒன்றும் செய்ய முடியாத அவமானப் படாமல் இருக்க கண்டும் காணாமல் இருக்கும்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +1

      123 agreement இந்தியா எப்படி செய்தாங்க ?

  • @kantaswami5761
    @kantaswami5761 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு அய்யா

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 2 года назад +19

    தோடா.... மதப் பிரிவினை தவறு என மொழிப் பிரிவினை வாதிகள் கூறுகின்றனர்😀

  • @jsajesh9988
    @jsajesh9988 2 года назад +2

    We want strong government

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 года назад

    இம்ரானே நமக்கு நண்பராக இருந்து வழியில்லாமல் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்.ஐயா சர்ச் அல்ல.மசூதி

  • @prave3343
    @prave3343 2 года назад +4

    அப்போ dmk machine வெச்சு ஏமாத்தி ஜெயிச்சுட்டாங்களா கோபால்? Omg

  • @Soldier85409
    @Soldier85409 2 года назад +9

    திரு அய்யநாதன் அவர்கள் பாகிஸ்தான் அதிபராக எல்லா தகுதியும் உடையவர். அவர் போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    • @chandrasekar8558
      @chandrasekar8558 2 года назад

      Yes u r correct he is suitable for world leader

  • @sridharmahalingam4530
    @sridharmahalingam4530 2 года назад +41

    It's a shame ayyanathan is walking around as a journalist. It's high time Modiji becomes another indira Gandhi to ban all anti national tamil media mainstream as well u tube channels.

    • @bensenvk9358
      @bensenvk9358 2 года назад +15

      So Who gave u the authority to decide who is national and who is anti-national?? Could u please show me your certificate of Nationalism bro? First of all develop ur brain cells and come out of ur ignorance and try to understand what he is saying from a neutral point of view

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад

      @@bensenvk9358 - po da pavada koodhi. Dont u know this ayyandhan rascal is biased against BJP
      since Modiji destroyed all ur fake NGOs, u hate Modiji
      Modiji is blessed by Mahashiv, the GOD

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 2 года назад

      🤦

    • @pieceofcrap7167
      @pieceofcrap7167 2 года назад +3

      @@bensenvk9358 bro avanoda noolu theridhu bro 😂😂

    • @pieceofcrap7167
      @pieceofcrap7167 2 года назад

      Noolu theridhu broo

  • @engalsr2038
    @engalsr2038 2 года назад +2

    அருமையான பதிவு
    👌👌👌👌👌👌👌👌

  • @skumaran1275
    @skumaran1275 2 года назад +4

    பூட்டான் மற்றும் பங்களாதேஷ் என்பது ஒரு சிறந்த அயலுறவுக் கொள்கைகள் மூலம் புவிசார் அரசியல் எதிர்கொள்கின்றனர் அதன் கருத்தாக்கம் இந்தியாவின் உதவியை பெற்றுக் கொள்வது

  • @natesan206
    @natesan206 2 года назад +5

    மெஷின் வச்சு ஏமாத்றாங்களா?

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 2 года назад +3

    அய்யநாதன் ஜியோ பாலிடிக்ஸ் பேசுவதாக நினைத்து சைனாவை மறந்து பேசுவது விசித்திரம் மேலும் சிங்கள பேரினவாதம் பேசும் இவர் இங்கு தமிழ் பேரினவாதத்திற்கு வக்காலத்து வாங்குவது இவர் பேசும் பூகோள அரசியல் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது ஆதனன் மாதேஷ் போல பாகிஸ்தான் மற்றும் இலங்கை அழிந்ததே சீனாவினால்தான் சீனாவின் ஜிங் பின்னும் அமெரிக்காவின் ஜோ பைடனும் ஒன்றுதான்

  • @stkamban368
    @stkamban368 2 года назад +19

    உண்மைக்கு மாறாக பேசும் அய்யநாதன்...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +2

      மதவெறிபிடித்த எந்த அரசும் சீரழிவது உறுதி .

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +3

      உண்மையை நீங்க சொல்லுங்க சகோ .

    • @Liersworld
      @Liersworld 2 года назад +3

      மற்றவர்களை விட போதுமான அளவு உண்மை பேசுகிறார்..

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад

      @@adhavamuruganjawahar2999 - apa DMK azhinjiduma da pavada

  • @iya-kn4ut
    @iya-kn4ut 2 года назад

    இந்திய பிரதமரின் தேச பட்டு மட்டும் நிர்வாகத்திற்கு முன்னால் அமெரிக்கா போன்ட் நாடுகள் நிற்க்க முடியாது.

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 2 года назад

    Very great and informative journalist India has ever seen.

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 2 года назад +1

    AYYA WHY DONT YOU. GO TO KARACHI LOT OF TAMILS LIVING THERE I THINK THE BRITISH TOOK THEM THERE TO SERVE THEM BRING THEM HERE GIVE THEM GOOD LIFE

  • @bambooza8709
    @bambooza8709 2 года назад +1

    I request the Anchor to allow the guest to speak. He is adding his point inbetween the conversation.

  • @palaniyandik4423
    @palaniyandik4423 2 года назад +2

    ஒரு நாட்டில் மக்களுக்கு. தேவையான விஷயங்களை கேட்பதற்கு பல அமைப்புகள் இருக்கலாம் ஆனால் அதுவே திவிரவாத அமைப்பா இருந்தா அந்த நாடு பொருளாதார சிக்கலில் சிக்கும்

  • @udhayakumarMN
    @udhayakumarMN 2 года назад

    FED increased interest rate 👌👌👌

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 года назад

    என்ன அவ்வளவுதான் .
    உங்க புத்தியும் இவ்வளவுதான்
    உங்க தமிழும் அவ்வளவுதான் .😅

  • @sankarganeshshanmugam1345
    @sankarganeshshanmugam1345 2 года назад +2

    அரைவேக்காடு …

  • @rameshr8031
    @rameshr8031 2 года назад

    மதவாதம் ஒழித்தால் _ நீ un மதம் follow pannu நான் en வழியில் போகிறேன். We are friends u இருந்த உருப்படும் எல்லா நாடுமே. Arumai

  • @mathialagan436
    @mathialagan436 2 года назад

    Vote machine truth

  • @parthibarajraj78
    @parthibarajraj78 2 года назад +1

    Fantastic post sir.

  • @nagarajanganga62
    @nagarajanganga62 2 года назад +2

    திரு அய்யநாதன் மூத்த பத்திரிக்கையாளர் பேட்டிகள் எல்லாமே மிகவும் சிறப்பாக உள்ளது.நியாயமான நேர்மையான பதில்.பாராட்டுக்கள்.

  • @kmagendran06
    @kmagendran06 2 года назад +1

    8:20 church illai mosque

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 года назад +10

    சரியாக சொன்னீர் இங்கே Vote machine வைத்து திமுக ஆட்சி அமைத்து விட்டது.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад

      EVM பயன்படுத்தவில்லை என்றால் தி.மு.க 215 தொகுதிகளை வென்று இருக்கும். தைரியம் இருந்தால் மோடியை ஓட்டுச் சீட்டை பயன்படுத்த சொல்லுங்க.

  • @chakks63
    @chakks63 2 года назад +4

    How did you lose Rajiv Gandhi Mr அய்யநாதன் அய்யா?

    • @plpsilks4815
      @plpsilks4815 2 года назад

      Okay okay tutorial for the firstyyuuuu to get a little more comfortable g
      Kiyuzu you have Ty

    • @chakks63
      @chakks63 2 года назад

      @@plpsilks4815 what happened jumping on?

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 года назад

    மோடியின் மோசமான ஆட்சியால்தான் பாகிஸ்தான் பொருளாதார வீட்சிஅடைந்தது
    அய்யோ நாதன் அறிவு பிராமாதம்

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 2 года назад +2

    Please talk why katchatheevu given to lanka?

  • @girijamohan1
    @girijamohan1 2 года назад

    15/100

  • @janardhananiyer3603
    @janardhananiyer3603 2 года назад +1

    Excellent information.

  • @nagendrababu3
    @nagendrababu3 2 года назад +6

    Arumai Ayya 👌👍🙏

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 2 года назад +1

    அருமை அருமை

  • @raviiyer1161
    @raviiyer1161 2 года назад +9

    அய்யநாதன் கற்பனை வளம் வியப்பாக உள்ளது .

    • @ramcfd
      @ramcfd 2 года назад

      verum karpanai !! waste fellow !!

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад

      பார்ப்பனர்கள் சந்தோசமாக தான் இருப்பாங்க.

  • @kiy3165
    @kiy3165 2 года назад +2

    Great AMERICA

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 года назад +2

    He wants to be a genius by talking about world politics. He is an anti BJP person.He finds a better job Iin thename if you tube channels.

  • @chakks63
    @chakks63 2 года назад +1

    What do you think? Are you citizen of Pakistan?

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 года назад +2

    மிக சரியான உலக பார்வை கொண்டவர்கள் நீங்கள். நன்றி

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 2 года назад +2

    அருமையான பதிவு
    மக்கள் நீங்கள் தான்
    சிந்திக்கனும்

  • @kumaraguru6860
    @kumaraguru6860 2 года назад

    அடேய் அய்யநாதா நீ பாகிஸ்தான்ல பொறந்திருந்தா பாகிஸ்தான் நாசமாபோய் பல வருடங்கள் ஆகியிருக்கும்.

  • @eonworldwide4724
    @eonworldwide4724 2 года назад

    What was India’s involvement?

  • @prabhur4930
    @prabhur4930 2 года назад +1

    ஜியோ பாலிடிக்ஸ் என்றால் என்ன ஐயா... விளக்கவும்???

  • @venkatesanmn4020
    @venkatesanmn4020 2 года назад

    Lhe decision seemvto be in air for some time pauper state and struggling to come out.Howlong country live oncforig7n

  • @babupadmanabhan1858
    @babupadmanabhan1858 2 года назад +1

    periya puluthi maari pesaran

  • @viswa8293
    @viswa8293 2 года назад +9

    nee poiyanathan..............

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 года назад +5

    This is "secularisam (musilms leak isis sdpi pfi imul tntj vck religious and caste alliance)" and "dravida (hindus against)" tamilanisam

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran 2 месяца назад

    அய்யோ நாதனை பாகிஸ்தானிற்கு தூதரக அதிகாரியாக நாடு கடத்தலாம்

  • @chakks63
    @chakks63 2 года назад

    Don't worry about America. If Pakistan is having self-respect can think independently then there is no need to cry for your stature.

  • @panbhu648
    @panbhu648 2 года назад +2

    The whole purpose of the video was to warn Tamils to be careful with Modi, otherwise we will end up like Srilanka/Pakistan.
    Ayyanathan may not aware 1991 Indian economic crisis which was similar to combination of Srilanka and Pakistan crisis. Political instability and few dollars to import. Where is religious divide at that time? Read the history, from 1981 to 1991, our gross fiscal deficit rose from 9% to 12.7% of GDP. Indira Gandhi to Rajiv Gandhi to Chandra Shekar, failed to control our economy and we forced to open up our economy to the world. Thanks to Rao and MMS. Congress and subsequent regional cronies political and economical blunders leads to the rise of BJP. Rest is history. Its about balancing socio-economics. BJP agenda is pure Hindutva. If non-Hindus embrace BJP, there will be peace. Otherwise, particularly Muslims will be loser. If Muslims believe, they can bend the laws of India; that will backfire. Recent bashing of Muslims in BJP states are about uniform civil code. Started from school and will end up in parliament. Wait and watch.
    From 2008 onwards, world became insane. We don't know about tomorrow. At present, good or bad Modi is man of mass. So far Modi withstands all thunders. If we allow again these regional cronies and dumbass congress, Govinda o Govinda.

    • @dangalgoldmines3423
      @dangalgoldmines3423 2 года назад

      Bro. Muslims and christians are trying to anhilate hindus like srilanka tamils. In 50 years span imagine about hindus. If other religions people instead of peaceful living , always attacking Hindus and hinduism, with the support of local regional political parties like DMK, Communists, and national party congress, who will safeguard hindus , ? If you are a hindu definitely you will feel the heat. So, for the other religions safeguard and protection is there, there is no wrong if our Prime Minister and BJP govt protecting hindus and hindutvaa. In india 85 % population are hindus. Then it is automatically hindu rashtra.

  • @jaikani2965
    @jaikani2965 2 года назад

    Sir soldrathu 100kku 100 unmai,americava olicha ulagathukku entha pirachanayum ella

  • @brahmabhalansubbiah5105
    @brahmabhalansubbiah5105 2 года назад +1

    Very bad

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 года назад +2

    "'Srilanka fully destroyed. Reason for family politics only. Family politics only not necessary in india and Tamilagam "

  • @vjeparis
    @vjeparis 2 года назад +3

    mr.interviewer pls be silent when he talks, it's too awkward when u speak in the middle. please make a note. thanks bro

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 года назад

    What is this trend? Interviewing interviewers. Bring people who are responsible for policy making and not the people who interviewed such policy makers.

  • @Hariprasadmsk
    @Hariprasadmsk 2 года назад +1

    Worst interview 👍

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 года назад +6

    Super Ayya naathan sir.👍👍👍👏

  • @prabhu1471
    @prabhu1471 2 года назад

    Anchor should learn to be patient

  • @dk-xk9ve
    @dk-xk9ve 2 года назад

    Pakistan ah innoru india va aira kudathunu thaan America inter politics pannaiga da 😂😂...samanthame illama uruttura... America tried inter politics many times in india frm 2014-2019 by generating a agenda against Modi as a religious leader thru their Western media but it failed since then they dropped it

  • @velanmedicals1465
    @velanmedicals1465 2 года назад

    Super Anna

  • @kumaravelv4523
    @kumaravelv4523 2 года назад +1

    India epavum don tha modi tha don Inga

  • @mohamedmubashir7810
    @mohamedmubashir7810 2 года назад +1

    Kuruka kuruka pesathapa
    Irritating ah eruku

  • @venugopalang501
    @venugopalang501 2 года назад

    Ayyanathan USA shall have the hold on Pakistan because it is a member of CENTO In the war between RUSSIA and UKRAINE whatsoever decision taken by INDIA it is the prerogative of INDIA and you can question it on the INDIA'S perspective and not on pakisthan side

  • @bakkiyarajbakkiya9086
    @bakkiyarajbakkiya9086 2 года назад +1

    Hi

  • @thankaswamy1262
    @thankaswamy1262 2 года назад

    CORRECT. RELIGION IS THE CAUSE

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 2 года назад +1

    Unakku ellame north Indian leaders than ariya adimai

  • @panbhu648
    @panbhu648 2 года назад

    History of Pakistan. Two nation theory. India believed "Nation" will unite the people. Pakistan believed "Islam" and "Urdu" will unite the people. Based on this ideology, Pakistan struggle to form constitution. Punjabi started to dominate across all institution. There is no political mass leader to lead the country. Once Jinnah passed away, Pakistan became private party of Army. After too many take over, Gen Ayub Khan stabilized Pakistan militarily and economically. Modern weapons and dollars from America gave them strength to fight against India. After 1965 war, pressure from the public to conduct election. Drunken with Power, the establishment not giving any space for politician. There was no democratic election. Fatima Jinnah fight against Gen Ayub Khan and lost the rigged election. After 23 years of Independence, Pakistan conducted biased general election in 1970. Subsequent blunders of Pakistan establishment leads to liberation of East Pakistan[Bangladesh] Language is more dangerous than religious politics. Islam not able to unite East and West Pakistan. Language divided the nation.

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 2 года назад +1

    Fake fake poo

  • @shivarajd2698
    @shivarajd2698 2 года назад

    Let it be Pakistan, what about this Sri Lanka?

  • @ganguly31
    @ganguly31 2 года назад +2

    Ivan oru paithyam
    Ivana ellam yepdi interview panreenga??
    Illa ithu paid interview aah??
    Ivanaeyy unga kaal la vilunthu interview ku kaasu kuduthaan aah??

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +2

    💖💖💖

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 года назад +2

    இது வரை இங்கு சிருபான்மை சார்பு அரசியல் இருந்தது அப்பொழுது உனக்கு தெரியளையா.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад

      மதவெறிபிடித்த அரசு நாட்டை சீரழிக்கும்.

  • @vijayaraj9078
    @vijayaraj9078 2 года назад +1

    Ayyanatha un karuthukalai ariurayai thulukanukku sollu

  • @vijayvijayakumar6799
    @vijayvijayakumar6799 2 года назад

    2 fraud spk

  • @mvsathyam
    @mvsathyam 2 года назад +1

    Interviewer should learn how ask questions to Ayya. Any how ayya given good answer

    • @amarjuju99
      @amarjuju99 2 года назад

      Yes you're right bro,14.52 how he incelting our country about democracy ..

    • @Belleycatbelleycat
      @Belleycatbelleycat 2 года назад

      Nake nadhan goyya

  • @panbhu648
    @panbhu648 2 года назад +2

    Sometime I wonder what is the topic of this discussion? Srilanka failed because of Chinese honey trap and not by Tamil issues. More than 30 years, Sinhalese and Tamils are fighting each other in politically and economically. But both depends upon India's help. So they didn't face any crisis like now. But Rajapakse followed blackmail politics against India leads to this crisis. Just like America, we too clipped Rajapakse's wing in Srilanka. But opposition parties failed to take on China due to debts and so many internal feuds. India's role of stabilizing Srilanka will be nightmare. Once Gotha took over Presidency, we withdrawn our efforts. Last 3 years, Rasapakse gang ignored India and exhausted their lies. As a neighbour, we may have many difference but allowing 3rd party thug to your foreign policy, Govinda....Govinda.
    Rgds, Pakistan which allowed America first, then China and now Russia....it became camp politics inside Pakistan, who is supporting who? No money No honey

  • @chitraashok8085
    @chitraashok8085 2 года назад +1

    Ayyanathan sir, Pakistan makkal madhavadhathirku support seidhu vote poduviraargalnu sollureenga.... Pakistan islamic state thaane sir... Sir, Srilanka did a genocide and Pakistan often did war against India and developed it's army and terrorist against India beyond their capacity. That leads to the downfall of Pakistan. But neenga Pakistan terrorist ku support pannadha oru reasonakoda sollave illaiye?? Marandhu vittergalo?!