ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி வந்து, திருப்பதியில் இருந்து காளஹஸ்திக்கு செல்லலாம்... அல்லது சென்னை வந்து தமிழ்நாடு அரசு பேருந்து மூலம் காளஹஸ்தி செல்லலாம்...
சிவகாசி டு திருப்பதி வருவதற்கு ரயிலில் பயணம் செய்வதே சிறந்தது... சிவகாசியில் இருந்து விழுப்புரம் ஜங்ஷன் வந்து அங்கிருந்து நேரடியாக திருப்பதிக்கு செல்லலாம்... டிக்கெட் புக்கிங் செய்து தரிசனம் பார்த்தால் 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் பார்க்க முடியும்... வரும் ஜூன் 25ஆம் தேதி காலை 10.00 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான 300ரூ தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள். 300ரூ டிக்கெட்டை புக்கிங் செய்து செப்டம்பர் மாதம் வந்து தரிசனம் பார்க்கலாம்.... (தற்போது ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை டிக்கெட் கொடுக்கப்பட்டு காலியாகிவிட்டது....) அல்லது நேரடியாக திருப்பதிக்கு வருவதென்றால் கீழ் திருப்பதியில் அதிகாலை 2 மணிக்கு இலவச தரிசன டிக்கெட் கொடுப்பார்கள் அதை வாங்கிக் கொண்டு திருமலைக்கு வந்தால் 3 முதல் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்.... எந்தவித டிக்கெட்டும் வாங்காமல் நேரடியாக திருமலைக்கு வந்து இலவச தரிசனம் பார்ப்பது என்றால் 10 முதல் 12 மணி நேரம் ஆகலாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தரிசன நேரம் இன்னும் கூடுதலாக ஆகும்.... உங்கள் திருப்பதி பயண நேரம் சென்று வர 2 நாட்கள் தரிசனம் பார்க்க ஒரு நாட்கள் 3 முதல் 4 நாட்கள் வைத்துக்கொண்டால் திருப்பதி சென்று தரிசனம் பார்த்து விட்டு வரலாம் அதற்கேற்றபடி உங்களுடைய ரிட்டன் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளுங்கள்...
Yes your can go for Sarvadarshan Free darshan...No Restriction... it's 24 hours open... Yesterday Sarvadarshan darshan time is 4 to 5 hours... Today holiday so it's increasing more than
ruclips.net/video/xT88UylqxKc/видео.html நண்பர்களே திருப்பதிக்கு Free தரிசனத்திற்கு போகப்போறிங்கலா.. கையில் டிக்கெட் இல்லையா????? கவலையை விடுங்க!! 300ரூ...500ரூ.... டிக்கெட்டிற்கு இணையாக.... சமமாக... திருப்பதியில் இலவசமாக 3 மணி நேரத்தில் தரிசனம் பார்க்கக்கூடிய... இலவச டோக்கன்கள்... கீழ் திருப்பதியில் எங்கெல்லாம் கொடுக்கிறார்கள்.... எந்த நேரத்தில் கொடுப்பார்கள்... ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன் கொடுப்பார்கள்... எப்பொழுது போனால் எளிதாக வாங்கலாம்..... முழுமையான தகவல்கள் வீடியோ; ruclips.net/video/xT88UylqxKc/видео.html Free SSD & DD Sarvadarshan Token A to Z complete Detailed informations Video: ruclips.net/video/xT88UylqxKc/видео.html இந்த இலவச டோக்கனில் தரிசனம் பார்த்த என்னுடைய அனுபவம் ruclips.net/video/1A2FkPdTHHs/видео.html திருப்பதிக்கு எளிதாக எப்படி போகலாம்???? பஸ், ரயில்.... புறப்படும் நேரம்.... டிக்கெட் விலை.... முழுமையான திருப்பதி பயண தகவல்கள் ruclips.net/video/FMatpfIShBQ/видео.html Please Share Your Friends WhatsApp Groups
நண்பரே வீடியோவை முழுவதுமாக பாருங்கள் உங்களுடைய கேள்விக்கு பதில் வீடியோவில் உள்ளது... திருவள்ளூரில் இருந்து திருப்பதி செல்ல தமிழக அரசு பேருந்துகள் நிறைய உள்ளன காஞ்சிபுரத்திலிருந்து to திருப்பதி செல்லக்கூடிய பேருந்துகள் திருவள்ளூர் வந்து அதன் பின்னரே திருப்பதி செல்லும்.. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வீதம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்... அல்லது நீங்கள் ரயிலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
Sir , நீங்கள் புக்கிங் செய்தது விர்ச்சுவல் சேவா தரிசன டிக்கெட்டா???? என்ன பிரச்சினை வருகிறது.... 1. விர்ச்சுவல் சேவா தரிசன டிக்கெட்டை நீங்கள் புக்கிங் செய்த அடுத்த தேதியிலிருந்து தரிசன டிக்கெட் புக்கிங் செய்யலாம்.. 2.தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே புக்கிங் செய்ய முடியும அப்படி இல்லை என்றால் காலி ஆகிவிட்டது என்றால் அடுத்த அடுத்த மாதத்திற்கு நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் 3.இந்த சேவாவிற்கு ஆறு மாத வேலிடிட்டி உள்ளது இந்த ஆறு மாதத்திற்குள் நீங்கள் எந்த நாட்களில் வேண்டுமானாலும் புக்கிங் செய்யலாம்...
திருமலையில் இருந்து நமூனா ஆலயத்திற்கு செல்ல நேரடி போக்குவரத்து வசதிகள் இல்லை... நமூனா ஆலயம் கீழ் திருப்பதில் உள்ளது... திருமலையில் இருந்து கீழே அலிபிரி பஸ் ஸ்டாண்டில் இறங்கி.... இங்கிருந்து 1கிலோமீட்டர் தூரத்தில் நமூனா ஆலயம் உள்ளது அலிபிரியிலிருந்து... ஸ்ரீவாரி மெட்டு செல்லும் இலவச பேருந்தில் செல்லலாம்... நமூனா ஆலயத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும்.... அல்லது அலிபிரியிலிருந்து நமூனா ஆலயத்திற்கு ஆட்டோவில் செல்லலாம்...
Shared route From Alipiri mettu starts to Namoona Tirupati via NH71. 13 min (900 m) 1. Head northwest on Alipiri Rd toward NH71 2. Turn left onto NH71 3. Turn left onto TTD Namoona Rd 4. Turn right 5. Arrive at location: J9RX+QV2 To see this route visit maps.app.goo.gl/4VrUByUmkbF3RZWdA
வணக்கம் சார் இப்போது நான் வரும் செவ்வாய் அன்று திருப்பதி செல்லாம் என்று இருக்கேன் // அதற்கு Free டிக்கெட் எங்கே கொடுக்குறாங்க மற்றும் சென்னையிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை இல்லை என்று சொல்கிறார்கள் அது உண்மையா ??
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் 15 நாள்களுக்கு ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்: 16057), பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் (67600T: 16053) LDMMILD LDT660 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்: 16203) செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்: 16204), காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (6T600T: 16054) LDMMILD LDIT660 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்: 16058) முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு எந்தவித டிக்கெட்டும் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவசமாக 2 முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் பார்க்க... தினமும்.... கீழ் திருப்பதியில் 300ரூ...500ரூ.. டிக்கெட்டுக்கு இணையான...... SSD இலவச தரிசன டோக்கன்கள் கொடுக்கிறார்கள்... வீடியோ ruclips.net/video/xT88UylqxKc/видео.html 1. (SSD) Slotted Sarva Darshan Token for ALL Pilgrims...... 2. (DD) Divya Darshan Token Only for.....Srivari Mettu FOOTPATH Pilgrims..... இந்த இலவச டோக்கன்கள் இருந்தால் 2 முதல் 4 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்.... டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.... SSD இலவச டோக்கன்கள் கீழ் திருப்பதியில் மட்டுமே வழங்கப்படுகிறது.... மலைக்கு மேல் திருமலையில் வழங்கப்படுவதில்லை..... °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° கீழ் திருப்பதியில் SSD slotted Sarva Darshan Tokens இந்த டோக்கன்கள் 1. விஷ்ணு நிவாசம் (ரயில் நிலையம் எதிரில்) 2. கோவிந்தராஜ் சாமி சத்திரம் 2 (ரயில் நிலையம் பின்புறம்) 3. சீனிவாசம் காம்ப்ளக்ஸ் (பேருந்து நிலையம் அருகில்) 4. பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்) மொத்தம் நான்கு இடங்களில் இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது.... இந்த டோக்கன்கள் அதிகாலை 3 மணிக்கு கவுண்டர்கள் திறந்து கொடுக்க ஆரம்பிப்பார்கள்.... பக்தர்கள் அதிகாலை 2 மணிக்கே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்... ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம் டோக்கன்கள் கொடுப்பார்கள்.... டோக்கன்கள் தீர்ந்த பிறகு கவுண்டர்களை மூடி விடுவார்கள்..... வெள்ளி,சனி,ஞாயிறு போன்ற நாட்களில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டோக்கன்கள் கொடுப்பார்கள்... காலை 7:00 மணிக்குள் இந்த டோக்கன்கள் தீர்ந்து விடும்... ஒரு சில நேரங்களில் மட்டுமே மாலை வரை டோக்கன்கள் இருக்கும்.... இந்த டோக்கன் உறுதியாக வேண்டுமென்றால் காலை 7 மணிக்குள் சென்றால் நிச்சயமாக கிடைக்கும்.... இந்த டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்..... இந்த டோக்கன்கள் அன்றைய தினத்திற்கே தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்.... மறுநாள் காலை தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும் சேர்த்தே வழங்குவார்கள்.... நீங்கள் எவ்வளவு விரைவாக கவுண்டரில் நின்று டோக்கன்களை பெறுகிறீர்களோ அதை பொறுத்தே அதே நாள் தரிசன டோக்கன் அல்லது மறுநாள் தரிசன டோக்கன் கிடைக்கும்... இந்த டோக்கனை பெற்றுக் கொண்டு..... பஸ்...கார்...பைக்... அல்லது நடந்தோ எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்.... ★★★★★★★★★★★★★★★★★★★★ 2. DD (Divya Darshan) Token °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 1200 படிக்கு அருகில் உள்ள கவுண்டரில்...... ஒரு நாளைக்கு 5000.... இலவச திவ்ய தரிசன டோக்கன்கள் காலை 6 மணி முதல் வழங்குகிறார்கள்... காலை 10 மணிக்குள் சென்றால் உறுதியாக டிக்கெட் கிடைக்கும்...
@VickySivaGaming ஏற்கனவே பதிவிட்ட பதிலில் அனைத்து தகவல்களும் உள்ளன... முழுமையாக படிக்கவும்.... இந்த வீடியோவில் அனைத்து ரயில்களைப் பற்றிய தகவல்களும் உள்ளது
தனி ஒரு நபருக்கு திருமலாவில் ரூம் கொடுப்பார்களா? கொடுக்கவில்லை என்றால் பிறகு நான் எப்படி., எங்கு தங்கி சாமி தரிசனம் செய்வது ஏதேனும் வழி உள்ளதா sir (online accommodation 100 rs )it’s possible sir
நண்பரே நீங்கள் திருப்பதி செல்லும்போதெல்லாம் மொட்டை போடுவதாக சொல் கிறீர்கள்ம் போகும் போதெல்லாம் மொட்டை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன.இதுபற்றிகூறவும். நானும் அடிக்கடி திருப்பதி செல்கிறேன்.
வணக்கம் நண்பரே... தொடர்ந்து மொட்டை போடுவதால் ஏதேனும் நன்மைகள் ஏற்படுமா என்று எனக்கு தெரியாது????? ஆனால் நான் மொட்டை போடுவதற்கு காரணம் என்னவென்றால்..!!! நான்கு வருடங்களுக்கு முன்பு வேலை இழந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது... சொந்த காலில் நிற்க வைத்து.. எனக்கு என்று சொந்தமாக ஒரு சிறுதொழிலை ஏற்படுத்திக் கொடுத்து, அதில் மாதமாதம் வேலையும், வருமானத்தையும், எம்பெருமான் ஏழுமலையப்பன் கொடுத்து கொண்டே இருக்கிறார்... மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நான்..... தொடர்ந்து முன்னேறி கோரோனா காலகட்டத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு என்னப்பன் ஏழுமலையப்பன் அருளாலும் ஆசிர்வாதாலும் எனது பொருளாதார நிலை முன்னேற்றம் அடைந்தது.... கடந்த 15 வருடங்களாக திருப்பதிக்கு சென்று வருகிறேன்... வருடத்திற்கு 5 முறை திருப்பதி செல்லுவது வழக்கம்... தற்போது கடந்த 2 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் 1 அல்லது 2 முறை திருப்பதி செல்கிறேன்.... எத்தனை முறை திருப்பதி சென்றாலும் மொட்டை போட்டுக் கொள்வது வழக்கமாகிக்கொண்டேன்....
👉 01.03.2024
👉 CHENNAI to TIRUPATI
👉 MEMU EXPRESS Tirupati Fast Local
Train Ticket Price Recently Reduced...
💥 NOW Chennai to Tirupati
💥 .....35 Rupees Only.....
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
சென்னை மாதவரம் To திருப்பதி
ஆந்திர மாநில அரசு
போக்குவரத்துக் கழகப் பேருந்து
பயணநேர அட்டவணை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
CHENNAI MADHAVARAM TO TIRUPATI...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
APSRTC Bus details
SAPTAGIRI EXPRESS.....
ULTRA DELUXE....
AMRAVATI AC BUS...
GARUDA AC BUS...
INDIRA AC BUS....
Via: Redhills,Periyapalayam Uthukotai,Ptr
BOOK TICKET IN ADVANCE
apsrtconline.in
CHENNAI MADHAVARAM
BUS TERMINUS PHONE NO..
09444160990
APSRTC Bus Timings
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
00:15 → 03:15 ( 03:00 hrs)
00:45 → 03:45 ( 03:00 hrs)
01:15 → 04:15 ( 03:00 hrs)
04:00 → 07:00 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
04:30 → 07:50 ( 03:20 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
05:00 → 08:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
05:15 → 08:15 ( 03:00 hrs)
05:45 → 08:45 ( 03:00 hrs)
06:00 → 09:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
06:15 → 09:15 ( 03:00 hrs)
06:45 → 10:00 ( 03:15 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
07:00 → 10:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
07:15 → 10:15 ( 03:00 hrs)
07:30 → 10:40 ( 03:10 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
07:45 → 10:45 ( 03:00 hrs)
08:15 → 11:15 ( 03:00 hrs)
08:30 → 12:00 v ( 03:30 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
08:45 → 11:45 ( 03:00 hrs)
09:00 → 12:15 ( 03:15 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 +2 Push Back)
09:15 → 12:15 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle
09:45 → 12:45 ( 03:00 hrs)
10:00 → 13:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
10:15 → 13:15 ( 03:00 hrs)
11:00 → 14:00 ( 03:00 hrs)
GARUDA(VOLVO/CORONA/ ISUZU
11:15 → 14:15 ( 03:00 hrs)
11:30 → 14:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
11:45 → 14:45 ( 03:00 hrs)
12:00 → 15:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
12:30 → 15:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
12:45 → 15:45 ( 03:00 hrs)
13:00 → 16:30 ( 03:30 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
Via: RAJAMPETA,KODUR,
13:30 → 16:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC,
13:45 → 16:45 ( 03:00 hrs)
14:00 → 17:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
14:30 → 17:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
14:45 → 17:45 ( 03:00 hrs)
15:00 → 18:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
15:15 → 18:15 ( 03:00 hrs)
15:30 → 18:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
15:45 → 19:30 ( 03:45 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
16:00 → 19:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
16:15 → 19:15 ( 03:00 hrs)
16:45 → 19:45 ( 03:00 hrs)
17:00 → 20:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
17:40 → 21:30 ( 03:50 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
Via: KDMR YMG
17:50 → 20:50 ( 03:00 hrs)
18:00 → 21:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
18:10 → 21:30 ( 03:20 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
Via: PKD GOOTY TDP KD
18:20 → 22:00 ( 03:40 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
18:30 → 21:30 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
18:50 → 21:50 ( 03:00 hrs)
19:00 → 22:00 ( 03:00 hrs)
GARUDA(VOLVO/CORONA/ ISUZU A.C. Seater)
20:00 → 23:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
20:30 → 23:45 ( 03:15 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
Via: PILER
20:45 → 23:45 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
21:00 → 00:35 ( 03:35 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
Via: KDMR YMG
21:30 → 00:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
21:40 → 00:40 ( 03:00 hrs)
22:00 → 01:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
22:15 → 01:15 ( 03:00 hrs)
22:30 → 01:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2Push Back)
22:45 → 02:00 ( 03:15 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
23:00 → 02:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
23:30 → 02:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
23:59 → 02:59 ( 03:00 hrs)
********************************************
ஆந்திர மாநில அரசு
போக்குவரத்துக் கழகப் பேருந்து
பயணநேர அட்டவணை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
TIRUPATI to CHENNAI MADHAVARAM.....
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
APSRTC Bus details
SAPTAGIRI EXPRESS....
ULTRA DELUXE....
AMRAVATI AC BUS....
GARUDA AC BUS...
INDIRA AC BUS....
APSRTC BUS Timings
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
01:15 → 04:30 ( 03:15 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
03:40 → 07:00 ( 03:20 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
03:45 → 07:30 ( 03:45 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
04:15 → 07:15 ( 03:00 hrs)
04:45 → 07:45 ( 03:00 hrs)
05:00 → 08:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
05:15 → 08:15 ( 03:00 hrs)
06:00 → 09:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
06:20 → 09:20 ( 03:00 hrs)
06:30 → 09:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
06:45 → 09:45 ( 03:00 hrs)
07:00 → 10:00 ( 03:00 hrs)
GARUDA(VOLVO/CORONA/ ISUZU A.C. Seater)
07:15 → 10:15 ( 03:00 hrs)
SAPTAGIRI EXPRESS
Via: PTR, U.KOTTA
07:30 → 10:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
08:00 → 11:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
08:30 → 12:00 ( 03:30 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
08:45 → 11:45 ( 03:00 hrs)
08:50 → 12:30 ( 03:40 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
09:30 → 12:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
09:45 → 12:45 ( 03:00 hrs)
10:00 → 13:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
10:15 → 13:15 ( 03:00 hrs)
10:30 → 13:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
11:00 → 14:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
11:15 → 14:15 ( 03:00 hrs)
12:00 → 15:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
12:00 → 16:00 ( 04:00 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
12:15 → 15:15 ( 03:00 hrs)
13:00 → 16:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
13:15 → 16:15 ( 03:00 hrs)
13:45 → 16:45 ( 03:00 hrs)
14:00 → 17:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
14:30 → 17:30 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
14:35 → 17:40 ( 03:05 hrs)
14:45 → 18:15 ( 03:30 hrs)
SUPER LUXURY(Non-AC, 2 + 2 Push Back)
15:00 → 18:00 ( 03:00 hrs)
GARUDA(VOLVO/CORONA/ ISUZU A.C. Seater)
15:45 → 18:45 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
16:00 → 18:30 ( 02:30 hrs)
INDRA(A.C.Seater)
16:15 → 19:15 ( 03:00 hrs)
16:30 → 19:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
17:30 → 20:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
17:45 → 20:45 ( 03:00 hrs)
18:00 → 21:00 ( 03:00 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
18:15 → 21:15 ( 03:00 hrs)
18:30 → 22:00 ( 03:30 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
18:45 → 21:45 ( 03:00 hrs)
19:00 → 22:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
19:15 → 22:15 ( 03:00 hrs)
19:45 → 22:45 ( 03:00 hrs)
20:00 → 23:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
20:15 → 23:15 ( 03:00 hrs)
20:30 → 23:30 ( 03:00 hrs)
ULTRA DELUXE(Non-AC, 2 + 2 Push Back)
21:00 → 23:59 ( 02:59 hrs)
AMARAVATHI (VOLVO / SCANIA A.C Multi Axle)
21:30 → 00:30 ( 03:00 hrs)
22:00 → 01:00 ( 03:00 hrs)
INDRA(A.C.Seater)
22:30 → 01:30 ( 03:00 hrs)
23:00 → 02:00 ( 03:00 hrs)
23:30 → 02:30 ( 03:00 hrs)
சென்னை மாதவரத்தில் இருந்து
திருமலை திருப்பதிக்கு.......
மலைக்கு மேல் நேரடியாக செல்ல
APSRTC ஆந்திரமாநில
அரசு போக்குவரத்து கழக
பேருந்துகள் இயக்கப்படுகின்றன....
சென்னையிலிருந்து
(மேல் திருப்பதி) திருமலைக்கு
4.30(hrs) மணி நேரத்தில் சென்று விடலாம்
வழி : மாதவரம்,ரெட்ஹில்ஸ்,
பெரியபாளையம், ஊத்துக்கோட்டை,
நாகலாபுரம், பிச்சாட்டூர்,
புத்தூர், திருப்பதி,
திருமலை......
முன்கூட்டியே ஆன்லைனில்
புக்கிங் செய்தும் பயணிக்கலாம்...
ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக
இணையதள முகவரி
apsrtconline.in
(முக்கிய குறிப்பு)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒவ்வொரு மாதமும்
பேருந்து கட்டணத்துடன் கூடிய
திருமலை திருப்பதி
தரிசன டிக்கெட்டுக்கள்...
APSRTC சுற்றுலாத் துறை
ஆந்திர மாநில அரசு
போக்குவரத்து கழகத்தின் முலம்
குறைந்த அளவில் வெளியிடப்படுகின்றன..
தேவைப்படுவோர் புக்கிங் செய்து கொள்ளலாம்.....
apsrtconline.in
சீனியர் சிட்டிசன் மற்றும்
சென்றுவர ரிட்டன் டிக்கெட் எடுத்தால் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது......
************************************************
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்
பேருந்துகள் ரெட்ஹில்ஸ்,கும்மிடிப்பூண்டி
ஆரம்பாக்கம், தடா,
காளஹஸ்தி வழியாக
கீழ்திருப்பதி வரை மட்டுமே
இயக்கப்படுகின்றன....
மலைக்கு மேல் நேரடியாக செல்வதில்லை........
காளஹஸ்திக்கு சென்று தரிசனம்
செய்து முடித்த பிறகு.....
திருமலை திருப்பதிக்கு பயணிக்க
விரும்புவோர்......
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை பயன்படுத்துவது சிறந்தது ....
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காளஹஸ்தி கோயில் வாசலிலேயே நிற்கும்.....
தமிழக அரசு பேருந்து சென்னையிலிருந்து
2:30(hrs)மணி நேரத்தில் காளஹஸ்தியும்,
4(hrs)மணி நேரத்தில் கீழ் திருப்பதியை சென்றடையும்......
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் சாதாரண பேருந்துகளும்....
AC வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன......
*************************************
சென்னை மாதவரம் To திருமலை
(மேல் திருப்பதி)
ஆந்திர APSRTC பேருந்து
பயண நேர அட்டவணை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
CHENNAI MADHAVARAM
to TIRUMALA....
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
SAPTAGIRI EXPRESS
Via: UTHUKOTA, PTR
BOOK TICKET IN ADVANCE
apsrtconline.in
CHENNAI MADHAVARAM BUS TERMINUS
PHONE 09444160990
APSRTC Bus Timings
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
00:15 → 04:45 ( 04:30 hrs)
00:45 → 05:00 ( 04:15 hrs)
01:15 → 05:30 ( 04:15 hrs)
05:15 → 09:30 ( 04:15 hrs)
05:45 → 10:00 ( 04:15 hrs)
06:15 → 10:30 ( 04:15 hrs)
07:15 → 11:30 ( 04:15 hrs)
07:45 → 12:15 ( 04:30 hrs)
08:15 → 12:30 ( 04:15 hrs)
08:45 → 13:00 ( 04:15 hrs)
09:45 → 14:00 ( 04:15 hrs)
10:15 → 14:30 ( 04:15 hrs)
11:15 → 15:30 ( 04:15 hrs)
12:45 → 17:00 ( 04:15 hrs)
13:45 → 18:00 ( 04:15 hrs)
14:45 → 19:00 ( 04:15 hrs)
15:15 → 19:30 ( 04:15 hrs)
16:15 → 20:30 ( 04:15 hrs)
16:45 → 21:00 ( 04:15 hrs)
17:50 → 22:05 ( 04:15 hrs)
18:50 → 23:05 ( 04:15 hrs)
21:40 → 03:10 ( 05:30 hrs)
22:15 → 03:30 ( 05:15 hrs)
23:59 → 04:14 ( 04:15 hrs)
**************************************
திருமலை (மேல் திருப்பதி)
To
சென்னை மாதவரம்.....
வழி: திருமலை, திருப்பதி, புத்தூர், பிச்சாட்டூர், நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்,
ரெட்ஹில்ஸ்,மாதவரம்........
APSRTC ஆந்திரமாநில அரசு
போக்குவரத்து கழக
பேருந்து பயண நேர அட்டவணை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
TIRUMALA to CHENNAI MADHAVARAM
SAPTAGIRI EXPRESS
Via: PTR, U.KOTTA, REDHILLS
BOOK TICKET IN ADVANCE
apsrtconline.in
CHENNAI MADHAVARAM
BUS TERMINUS PH NO
09444160990
APSRTC Bus Timing
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
03:00 → 07:15. ( 04:15 hrs)
03:30 → 07:45. ( 04:15 hrs)
04:00 → 08:15 ( 04:15 hrs)
05:05 → 09:20 ( 04:15 hrs)
05:30 → 09:45 ( 04:15 hrs)
06:00 → 10:15 ( 04:15 hrs)
07:30 → 11:45. ( 04:15 hrs)
08:30 → 12:45 ( 04:15 hrs)
09:00 → 13:15 ( 04:15 hrs)
10:00 → 14:15 ( 04:15 hrs)
11:00 → 15:15 ( 04:15 hrs)
12:00 → 16:15. ( 04:15 hrs)
12:30 → 16:45. ( 04:15 hrs)
13:25 → 17:40. ( 04:15 hrs)
15:00 → 19:15 ( 04:15 hrs)
16:30 → 20:45. ( 04:15 hrs)
17:00 → 21:15 ( 04:15 hrs)
17:30 → 21:45 ( 04:15 hrs)
18:00 → 22:15. ( 04:15 hrs)
18:30 → 22:45. ( 04:15 hrs)
19:00 → 23:15 ( 04:15 hrs)
20:15 → 00:30 ( 04:15 hrs)
21:15 → 01:30 ( 04:15 hrs)
21:45 → 02:00. ( 04:15 hrs)
22:15 → 02:30 ( 04:15 hrs)
Tirumala to Madhavaram Morning first bus starting time enna?
TIRUMALA to CHENNAI MADHAVARAM
SAPTAGIRI EXPRESS
Via: PTR, U.KOTTA, REDHILLS
APSRTC Bus Timing
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
03:00 → 07:15. ( 04:15 hrs)
03:30 → 07:45. ( 04:15 hrs)
04:00 → 08:15 ( 04:15 hrs)
05:05 → 09:20 ( 04:15 hrs)
05:30 → 09:45 ( 04:15 hrs)
06:00 → 10:15 ( 04:15 hrs)
07:30 → 11:45. ( 04:15 hrs)
08:30 → 12:45 ( 04:15 hrs)
09:00 → 13:15 ( 04:15 hrs)
10:00 → 14:15 ( 04:15 hrs)
11:00 → 15:15 ( 04:15 hrs)
12:00 → 16:15. ( 04:15 hrs)
12:30 → 16:45. ( 04:15 hrs)
13:25 → 17:40. ( 04:15 hrs)
15:00 → 19:15 ( 04:15 hrs)
16:30 → 20:45. ( 04:15 hrs)
17:00 → 21:15 ( 04:15 hrs)
17:30 → 21:45 ( 04:15 hrs)
18:00 → 22:15. ( 04:15 hrs)
18:30 → 22:45. ( 04:15 hrs)
19:00 → 23:15 ( 04:15 hrs)
20:15 → 00:30 ( 04:15 hrs)
21:15 → 01:30 ( 04:15 hrs)
21:45 → 02:00. ( 04:15 hrs)
22:15 → 02:30 ( 04:15 hrs)
@@GEINFOTEC Memu express timing konjam sollunga
Please watch the video bro...
Tq so much bro it's very use full video. And rombha clear ra theliva soninga once sec tqqqqqq
Thank you 🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி தம்பி..
🙏 நன்றி
அருமையான விளக்கம் நல்ல தகவல் நன்றி
🙏 நன்றி
Super information...
And editing super...
Thank you 🙏
Very very useful information bro
Thank you bro 🙏🙏🙏
Gopi bro super valuable information
Thank you 🙏
Very usefull.
Thank you bro...
Thanks
🙏
Trichy to thirupati train to timings sollunga bro
Hi bro.. Rameswaram to sri kalahasti eppudi poganum bro????endha route pakkam???pls tell me
ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி வந்து,
திருப்பதியில் இருந்து
காளஹஸ்திக்கு செல்லலாம்...
அல்லது
சென்னை வந்து
தமிழ்நாடு அரசு பேருந்து மூலம்
காளஹஸ்தி செல்லலாம்...
We can get the free dharisanam token for today evening?
SSD token...
Today Quota Completed....
Counter closed...
Counter will be Open...
Tomorrow Morning 3 AM...
Hi bro , sivakasi to thirupathi epdi polam .... Sami pakka evlo neram agum ......return ticket eppa podalam details sollunga bro
சிவகாசி டு திருப்பதி வருவதற்கு
ரயிலில் பயணம் செய்வதே சிறந்தது...
சிவகாசியில் இருந்து
விழுப்புரம் ஜங்ஷன் வந்து
அங்கிருந்து நேரடியாக திருப்பதிக்கு செல்லலாம்...
டிக்கெட் புக்கிங் செய்து
தரிசனம் பார்த்தால்
3 மணி நேரத்தில்
சுவாமி தரிசனம் பார்க்க முடியும்...
வரும் ஜூன் 25ஆம் தேதி
காலை 10.00 மணிக்கு
செப்டம்பர் மாதத்திற்கான
300ரூ தரிசன டிக்கெட்
வெளியிடுவார்கள்.
300ரூ டிக்கெட்டை புக்கிங் செய்து
செப்டம்பர் மாதம் வந்து
தரிசனம் பார்க்கலாம்....
(தற்போது ஜுன், ஜூலை,
ஆகஸ்ட் மாதம் வரை
டிக்கெட் கொடுக்கப்பட்டு காலியாகிவிட்டது....)
அல்லது நேரடியாக
திருப்பதிக்கு வருவதென்றால்
கீழ் திருப்பதியில்
அதிகாலை 2 மணிக்கு
இலவச தரிசன டிக்கெட் கொடுப்பார்கள்
அதை வாங்கிக் கொண்டு திருமலைக்கு வந்தால்
3 முதல் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்....
எந்தவித டிக்கெட்டும் வாங்காமல்
நேரடியாக திருமலைக்கு வந்து
இலவச தரிசனம் பார்ப்பது என்றால் 10 முதல் 12 மணி நேரம் ஆகலாம்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
இந்த தரிசன நேரம் இன்னும் கூடுதலாக ஆகும்....
உங்கள் திருப்பதி பயண நேரம்
சென்று வர 2 நாட்கள்
தரிசனம் பார்க்க ஒரு நாட்கள்
3 முதல் 4 நாட்கள் வைத்துக்கொண்டால்
திருப்பதி சென்று தரிசனம் பார்த்து விட்டு வரலாம்
அதற்கேற்றபடி உங்களுடைய
ரிட்டன் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளுங்கள்...
Renikunda la irukkanuma illa Tirupati railway station la irankanuma
மன்னிக்கவும்
உங்கள் கேள்வி
எனக்கு புரியவில்லை
தெளிவாக கேட்கவும்....
Can we go free dharisanam today morning 7:00 am for without token?
Yes your can go for Sarvadarshan
Free darshan...No Restriction...
it's 24 hours open...
Yesterday Sarvadarshan
darshan time is 4 to 5 hours...
Today holiday so it's increasing more than
@@GEINFOTEC Okay
Can we get the free dharisanam at Tirupati tomorrow evening?
Yes..you can get free darshan...
Any time....
Free darshan 24 hours open...
Aprox darshan time is 5 to 10 hours
ruclips.net/video/xT88UylqxKc/видео.html
நண்பர்களே
திருப்பதிக்கு
Free தரிசனத்திற்கு
போகப்போறிங்கலா..
கையில் டிக்கெட் இல்லையா?????
கவலையை விடுங்க!!
300ரூ...500ரூ....
டிக்கெட்டிற்கு
இணையாக....
சமமாக...
திருப்பதியில்
இலவசமாக
3 மணி நேரத்தில்
தரிசனம் பார்க்கக்கூடிய...
இலவச டோக்கன்கள்...
கீழ் திருப்பதியில்
எங்கெல்லாம்
கொடுக்கிறார்கள்....
எந்த நேரத்தில்
கொடுப்பார்கள்...
ஒரு நாளைக்கு
எத்தனை டோக்கன்
கொடுப்பார்கள்...
எப்பொழுது போனால் எளிதாக வாங்கலாம்.....
முழுமையான தகவல்கள் வீடியோ;
ruclips.net/video/xT88UylqxKc/видео.html
Free SSD & DD
Sarvadarshan Token
A to Z complete
Detailed informations Video: ruclips.net/video/xT88UylqxKc/видео.html
இந்த இலவச டோக்கனில்
தரிசனம் பார்த்த
என்னுடைய அனுபவம்
ruclips.net/video/1A2FkPdTHHs/видео.html
திருப்பதிக்கு
எளிதாக எப்படி
போகலாம்????
பஸ், ரயில்....
புறப்படும் நேரம்....
டிக்கெட் விலை....
முழுமையான திருப்பதி பயண தகவல்கள்
ruclips.net/video/FMatpfIShBQ/видео.html
Please Share Your Friends
WhatsApp Groups
Thiruvalluvar to thirupati temple eppadi polanu soluga bro please
நண்பரே வீடியோவை முழுவதுமாக பாருங்கள் உங்களுடைய கேள்விக்கு பதில் வீடியோவில் உள்ளது...
திருவள்ளூரில் இருந்து
திருப்பதி செல்ல
தமிழக அரசு பேருந்துகள் நிறைய உள்ளன
காஞ்சிபுரத்திலிருந்து to திருப்பதி செல்லக்கூடிய பேருந்துகள் திருவள்ளூர் வந்து
அதன் பின்னரே திருப்பதி செல்லும்..
ஒரு மணி நேரத்திற்கு
ஒரு பேருந்து வீதம்
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்...
அல்லது
நீங்கள் ரயிலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
தேனி இருந்து திருப்பதி செல்வதற்கு சொல்லுங்க
Chengalpattu to tirupathi train s details sollunga bro
Chengalpattu Jn → Tirupati 13:35
09420 TPJ ADI SPL
Renigunta Jn 04.55 hr
17651 CGL KCG EXPRESS 15:35
Renigunta Jn 04.15 hr
16112 PDY-TPTY MEMU EXPRESS 18:10
Tirupati 04.55 hr
16352 NCJ CSMT EXP 18:30
Renigunta Jn 04.10 hr
11018 KIK LTT EXPRESS
Renigunta Jn
04.33 hr 20:45 4-Mar
22102 MDU LTT SF EXP 22:10
8-Mar
Renigunta Jn
03.05 hr
Please send Erode to Thirupath
Informationi
ERODE JN to TIRUPATI
Trains Details
**************************
TEN SVDK EXPRES (16787)
ERODE JN 03:05 to 09:05 TIRUPATI
Tuesday train
SL.....₹ 240
TIRUPATI EXP (22616)
ERODE JN 07:35 to 13:20 TIRUPATI
T...T...F...S only
2S ₹ 160
SABARI EXPRESS (17229)
ERODE JN 18:15 to 0:05 TIRUPATI
M..T..W..T...F..S...S
SL....₹ 240
CAPE PUNE EXP (16382)
ERODE JN 21:40 to 04:15 TIRUPATI
M..T..W..T..F..S..S
SL....₹240
KERALA EXPRESS (12625)
ERODE JN 22:35 to 04:45 TIRUPATI
M..T..W..T...F..S..S
SL...₹ 270
Thank you
🙏
சார் நான் கல்யாண உற்சவத்திற்கு 10.12.2023 அன்று புக் செய்துள்ளேன் தரிசனத்திகற்க்கு புக் செய்ய முடியவில்லை எனக்கு சரியான விளக்கம் அளிக்கவும்
Sir , நீங்கள் புக்கிங் செய்தது விர்ச்சுவல் சேவா
தரிசன டிக்கெட்டா????
என்ன பிரச்சினை வருகிறது....
1. விர்ச்சுவல் சேவா
தரிசன டிக்கெட்டை
நீங்கள் புக்கிங் செய்த
அடுத்த தேதியிலிருந்து
தரிசன டிக்கெட்
புக்கிங் செய்யலாம்..
2.தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே புக்கிங்
செய்ய முடியும
அப்படி இல்லை என்றால்
காலி ஆகிவிட்டது
என்றால்
அடுத்த அடுத்த மாதத்திற்கு
நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம்
3.இந்த சேவாவிற்கு
ஆறு மாத வேலிடிட்டி உள்ளது இந்த ஆறு மாதத்திற்குள் நீங்கள் எந்த நாட்களில் வேண்டுமானாலும்
புக்கிங் செய்யலாம்...
திருமலையில் இருந்து Namoona கோயிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று வழி கூறுங்கள் ஐயா
திருமலையில்
இருந்து
நமூனா ஆலயத்திற்கு செல்ல
நேரடி போக்குவரத்து
வசதிகள் இல்லை...
நமூனா ஆலயம்
கீழ் திருப்பதில் உள்ளது...
திருமலையில் இருந்து
கீழே அலிபிரி
பஸ் ஸ்டாண்டில் இறங்கி....
இங்கிருந்து
1கிலோமீட்டர் தூரத்தில்
நமூனா ஆலயம் உள்ளது
அலிபிரியிலிருந்து...
ஸ்ரீவாரி மெட்டு செல்லும்
இலவச பேருந்தில்
செல்லலாம்...
நமூனா ஆலயத்திற்கு
அருகில் உள்ள
பேருந்து நிலையத்தில்
இறங்கி
சிறிது தூரம் நடக்க வேண்டும்....
அல்லது
அலிபிரியிலிருந்து
நமூனா ஆலயத்திற்கு
ஆட்டோவில் செல்லலாம்...
Shared route
From Alipiri mettu starts to Namoona Tirupati via NH71.
13 min (900 m)
1. Head northwest on Alipiri Rd toward NH71
2. Turn left onto NH71
3. Turn left onto TTD Namoona Rd
4. Turn right
5. Arrive at location: J9RX+QV2
To see this route visit maps.app.goo.gl/4VrUByUmkbF3RZWdA
@@GEINFOTEC விளக்கமாக வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா
🙏
Bro tirumala room book panitu cancel panna mudiyuma
Yes bro...
Cancel ❌ செய்யலாம்....
@@GEINFOTEC thanks bro
@subbarayalua3377
🙏
வணக்கம் சார் இப்போது நான் வரும் செவ்வாய் அன்று திருப்பதி செல்லாம் என்று இருக்கேன் // அதற்கு Free டிக்கெட் எங்கே கொடுக்குறாங்க மற்றும் சென்னையிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை இல்லை என்று சொல்கிறார்கள் அது உண்மையா ??
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் 15 நாள்களுக்கு ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்: 16057), பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் (67600T: 16053) LDMMILD LDT660 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்: 16203) செப்.28 முதல் அக்.12-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்: 16204), காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (6T600T: 16054) LDMMILD LDIT660 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்: 16058) முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு
எந்தவித டிக்கெட்டும்
இல்லாமல் வரும் பக்தர்கள்
இலவசமாக
2 முதல் 4 மணி நேரத்தில்
தரிசனம் பார்க்க...
தினமும்.... கீழ் திருப்பதியில்
300ரூ...500ரூ.. டிக்கெட்டுக்கு இணையான......
SSD இலவச தரிசன டோக்கன்கள் கொடுக்கிறார்கள்... வீடியோ
ruclips.net/video/xT88UylqxKc/видео.html
1. (SSD) Slotted Sarva Darshan Token
for ALL Pilgrims......
2. (DD) Divya Darshan Token
Only for.....Srivari Mettu
FOOTPATH Pilgrims.....
இந்த இலவச டோக்கன்கள் இருந்தால்
2 முதல் 4 மணி நேரத்தில்
சாமி தரிசனம் பார்க்கலாம்....
டோக்கன் வாங்க
ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்....
SSD இலவச டோக்கன்கள்
கீழ் திருப்பதியில் மட்டுமே
வழங்கப்படுகிறது....
மலைக்கு மேல் திருமலையில்
வழங்கப்படுவதில்லை.....
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கீழ் திருப்பதியில்
SSD slotted Sarva Darshan Tokens
இந்த டோக்கன்கள்
1. விஷ்ணு நிவாசம்
(ரயில் நிலையம் எதிரில்)
2. கோவிந்தராஜ் சாமி சத்திரம் 2
(ரயில் நிலையம் பின்புறம்)
3. சீனிவாசம் காம்ப்ளக்ஸ்
(பேருந்து நிலையம் அருகில்)
4. பூதேவி காம்ப்ளக்ஸ்
(அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்)
மொத்தம் நான்கு இடங்களில்
இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது....
இந்த டோக்கன்கள்
அதிகாலை 3 மணிக்கு
கவுண்டர்கள் திறந்து கொடுக்க ஆரம்பிப்பார்கள்....
பக்தர்கள் அதிகாலை 2 மணிக்கே
வரிசையில் நிற்க
ஆரம்பித்து விடுவார்கள்...
ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம்
டோக்கன்கள் கொடுப்பார்கள்....
டோக்கன்கள் தீர்ந்த பிறகு
கவுண்டர்களை மூடி விடுவார்கள்.....
வெள்ளி,சனி,ஞாயிறு
போன்ற நாட்களில்
20 ஆயிரம் முதல் 30 ஆயிரம்
டோக்கன்கள் கொடுப்பார்கள்...
காலை 7:00 மணிக்குள்
இந்த டோக்கன்கள் தீர்ந்து விடும்...
ஒரு சில நேரங்களில் மட்டுமே
மாலை வரை டோக்கன்கள்
இருக்கும்....
இந்த டோக்கன் உறுதியாக
வேண்டுமென்றால்
காலை 7 மணிக்குள் சென்றால்
நிச்சயமாக கிடைக்கும்....
இந்த டோக்கன் வாங்க
ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.....
இந்த டோக்கன்கள்
அன்றைய தினத்திற்கே
தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்....
மறுநாள் காலை தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்
சேர்த்தே வழங்குவார்கள்....
நீங்கள் எவ்வளவு விரைவாக கவுண்டரில் நின்று டோக்கன்களை பெறுகிறீர்களோ அதை பொறுத்தே
அதே நாள் தரிசன டோக்கன்
அல்லது மறுநாள் தரிசன டோக்கன்
கிடைக்கும்...
இந்த டோக்கனை
பெற்றுக் கொண்டு.....
பஸ்...கார்...பைக்...
அல்லது நடந்தோ
எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று
டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள
அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்....
★★★★★★★★★★★★★★★★★★★★
2. DD (Divya Darshan) Token
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில்
1200 படிக்கு அருகில் உள்ள
கவுண்டரில்......
ஒரு நாளைக்கு 5000....
இலவச திவ்ய தரிசன டோக்கன்கள்
காலை 6 மணி முதல்
வழங்குகிறார்கள்...
காலை 10 மணிக்குள் சென்றால்
உறுதியாக டிக்கெட் கிடைக்கும்...
நடந்து சென்றால் எங்கே டோக்கன் வாங்கலாம் மற்றும் சென்னையிலிருந்து திருப்பதி வரை எந்த ரயில் செல்கிறது என கொஞ்சம் சொல்லவும் 😊🙏
@VickySivaGaming
ஏற்கனவே பதிவிட்ட
பதிலில் அனைத்து தகவல்களும் உள்ளன...
முழுமையாக படிக்கவும்....
இந்த வீடியோவில் அனைத்து ரயில்களைப் பற்றிய தகவல்களும் உள்ளது
Bro Coimbatore iruthu bus sollunga
Coimbatore to Tirupati train is the best
KERALA SF EXP (12625)
SABARI EXPRESS (17229)
CAPE PUNE EXP (16382)
QLN TPTY EXPRESS (17422)
அண்ணன் நல்ல செய்தி சொல்லுங்க சென்னை ரயில். 👌👌
நன்றி 🙏
Tirupati memu ticket rs 35 thaan bro
when this video was making...
The ticket price was
70₹ rupees..
Now 2024 Feb..35₹ Rupees
Ticket price as been Reduced.
தனி ஒரு நபருக்கு திருமலாவில் ரூம் கொடுப்பார்களா? கொடுக்கவில்லை என்றால் பிறகு நான் எப்படி.,
எங்கு தங்கி சாமி தரிசனம் செய்வது ஏதேனும் வழி உள்ளதா sir (online accommodation 100 rs )it’s possible sir
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
விதிமுறைப்படி
தனி நபருக்கு
ரூம் கொடுக்கமாட்டார்கள்.....
திருப்பதிக்கு போன
Freeயா இலவசமா
எங்கெல்லாம்
தங்கலாம்...
ruclips.net/video/7ABx9eK32WA/видео.html
Tirumala
free accommodation
free dormitory and
locker facilities
Complete Detailed Informations video:
ruclips.net/video/7ABx9eK32WA/видео.html
Ok thnx normal non ac rooms any paid rooms in Tirumala best and easy booking private mutt sir near Gopuram
நண்பரே நீங்கள் திருப்பதி செல்லும்போதெல்லாம் மொட்டை போடுவதாக சொல் கிறீர்கள்ம் போகும் போதெல்லாம் மொட்டை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன.இதுபற்றிகூறவும். நானும் அடிக்கடி திருப்பதி செல்கிறேன்.
வணக்கம் நண்பரே...
தொடர்ந்து மொட்டை போடுவதால்
ஏதேனும் நன்மைகள் ஏற்படுமா
என்று எனக்கு தெரியாது?????
ஆனால் நான்
மொட்டை போடுவதற்கு
காரணம் என்னவென்றால்..!!!
நான்கு வருடங்களுக்கு முன்பு
வேலை இழந்து மிகவும்
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது...
சொந்த காலில் நிற்க வைத்து..
எனக்கு என்று சொந்தமாக
ஒரு சிறுதொழிலை
ஏற்படுத்திக் கொடுத்து,
அதில் மாதமாதம் வேலையும்,
வருமானத்தையும்,
எம்பெருமான் ஏழுமலையப்பன் கொடுத்து கொண்டே இருக்கிறார்...
மிகவும் கஷ்டப்பட்டு
கொண்டிருந்த நான்.....
தொடர்ந்து முன்னேறி
கோரோனா காலகட்டத்தில்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும் அளவிற்கு
என்னப்பன் ஏழுமலையப்பன்
அருளாலும் ஆசிர்வாதாலும்
எனது பொருளாதார நிலை
முன்னேற்றம் அடைந்தது....
கடந்த 15 வருடங்களாக
திருப்பதிக்கு சென்று வருகிறேன்...
வருடத்திற்கு 5 முறை
திருப்பதி செல்லுவது வழக்கம்...
தற்போது
கடந்த 2 வருடங்களாக
ஒவ்வொரு மாதமும்
1 அல்லது 2 முறை திருப்பதி
செல்கிறேன்....
எத்தனை முறை
திருப்பதி சென்றாலும்
மொட்டை போட்டுக் கொள்வது வழக்கமாகிக்கொண்டேன்....
@@GEINFOTECஅந்த ஏழுமலையான் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் தந்தருளட்டும். வாழ்க வளமுடன் .
உங்கள் எல்லையற்ற அன்புக்கு
மிக்க நன்றி....
Premal disinem
I hate thirupathi😡😡
What happened bro
@@GEINFOTEC pudikala bro