திருப்பதி போறோம் 🙌🏻 நடந்தே போறோம்🚶♂️| Tirupati by Walk | Part 1 | Way2go தமிழ்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Tirupati Tirumala Travel | Part 1
Tirupati Part 2 - • திருப்பதியில் வேற லெவ...
Music Credits :
Yellow Tunes ( www.yellowtune... )
inkem inkem and Kannichamy bgm by Jagadish
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
28:47 2500 படிகட்டுக்கு பொறுமையாக குங்குமம் வைக்கும் மக்கள் 10 படிகட்டு ஏறி dustbin ல போட மாடிங்கிராங்க. .. great initiatives brother ♥️♥️♥️♥️♥️👍👍💫
இந்த திருப்பதி பயணத்தின் வீடியோ மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏ஏழுமலையானே இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காப்பாற்று 🙏
Ungal nalla manathirkku vazhthukkal.
அடடே...... திருப்பதி தரிசனமா 😇😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼. சற்றும் எதிர்பாராத தரிசனம் அண்ணா 😇😇😍😍❤️❤️🙏🏼🙏🏼
வெளிநாடு வீடியோ பார்த்த நேரத்தில் சர்ப்ரைஸாக நம் நாட்டின் வீடியோ அதுவும் ஆன்மீக நண்பர்களுக்காக திருப்பதி தரிசனமும் அதற்கான வீடியோவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது மகிழ்ச்சி புரோ நானும் ஒருமுறை இந்த படி வழியாக நடந்து சுவாமி தரிசனம் செய்துள்ளேன் திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள் உங்கள் வாழ்வில் இன்னும் பல நல்ல முன்னேற்றம் ஏற்பட உங்களுடன் நாங்களும் அந்த பாலாஜியை வேண்டுகிறோம் மாதவன் புரோ
Thank you nga
50 படி ஏற பயப்படும் என்னை 2388 படிகளை மிக சுலபமாக 2 மணி நேரத்தில் (Sri Vari Mettu) ஏற வைத்த வெங்கடாசலபதி❤❤❤🎉🎉🎉
🎉
Thirupathila padi allam small so polam but kadavulum konjam help pannuvaru
Madhavan bro.. Me and husband moved to Canada before 2 years.. we won’t miss your videos.. en husband born and bought up Tirupati dha.. he miss his home town a lot after we moved here… indha video pathu rombha enjoy pannaru.. Neenga ATM Enga nu theduninga.. he literally telling you anga dha unga pinnadi iruku pa nu unga videos pathe unga ta pesitu irundharu.. aparam Pudhusa kattina bridge lam pathu rombha happy aitaru.. even unga ella videos pathu irukom.. but favourite place from favourite RUclipsr’s vlog is much more special.. Miss you Tirupati.. Tirupati food miss pandrom.. Tirumala la iruka free elephant buses miss pandrom.. thanks for taking this vlog bro.. thanks a lot bro.. Drone shot kuda Semma.. it’s our fav shot to have chai..
திருப்பதி இப்படி தான் இருக்குமா அருமை அருமை யாழ்ப்பாணத்தில் இருந்து ❤
Romba kastam bro
Really unfortunate and heartbreaking to hear the news of odisha tragic train accident. Deepest Condolences to the innocent lives lost and sincere prayers for the injured.
Thank you so much for taking us to thirupathi
Kaalam maarum ji. Be alert while you are voting and whom you are voting for. Chance kidaicha thirumba US poidunga. Ungalluku yedhum aachu naa naangalaam thaanga mattom. Unga nalla ullathukku neenga nalla iruppeenga ji...
Unbelievable bro it is
Next Entha COUNTRY tour? 😊🔥🔥
ரயில் விபத்து மிகவும் கொடூரமானது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.வரும் காலங்களில் இந்த மாதிரி விபத்துக்கள் நடக்கவே கூடாது
Super video ..👍👍♥️ உள்ளூரில் எடுத்த இந்த vlog பல ரூபாய் செலவு செய்த Australia vlogக்கு எந்த விதத்திலும் குறைவானது இல்லை.. இரண்டுமே super.... அற்புதம்.💫♥️
Enna bro Tirupati ya. Super. ஏழுமலையான் உங்களுக்கு ஆசீர்வதிப்பார்.உங்களுடைய அனைத்து பிராத்தனைகளும் கண்டிப்பாக நிறைவேறும்.
Am a christian but i went to tirupati 2 times with my frnds i stayed into the godown really had good memories and refreshing in that temple …. This videos brings back that memories thanks Madav bro ❤
Tirumala is spiritual and bliss even for an atheist 🙏
@@arlihere I am also atheist, visit tirumala 4 times
did ypu sign the declaration?
கடந்த மாதம் நான் திருப்பதி சென்று வர வேண்டும் என்று நினைத்தேன் எதிர்பாராத வகையில் உங்கள் பதிவு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உலக நாடுகளின் பதிவு ஒரு வகை நமது நாட்டின் அதுவும் திருப்பதி வாழ்த்துக்கள் சகோ. உங்கள் timing comedy (மொட்டை/கல்யாணம் &செருப்பு ) ரசிக்கும் வகையில் இருந்தது. அருமையான பதிவு சகோ❤❤❤❤
மிக மிக மிக அருமை அருமை அருமை திருப்பதி உங்களோட நாங்களும் சேர்ந்து பயணித்தோம். மிக தெளிவாக அருமையாக இருந்தது நன்றி நன்றி🙏🙏🙏
அடுத்த வாரம் தா திருப்பதிக்கு 5 நாள் டூர் பயணம் செய்ய போகிறோம் யார் யார் எல்லாம் டூர் போவிங்க அதிலும் படியில் ஏறும் போது ஓம் நமோ நாராயண பெருமாள் நாமம் மற்றும் திரு நீர் மற்றும் இயற்கை அளகும் கோவிந்தா என்ற நாமம் கேட்கும் அவ்வளவு மனதிற்கு இனிமையாக இருக்கும்
Maadhu... So many countries la so many style la ungala paatha engaluku indha tradition dress la paana semma cute... That Ottiko kattiko...😍😍😍
It’s been 10 months I went to Tirumala and my longing to see Balaji can’t be expressed by words. Thank you Madhavan for the good work. May Hari guide you through all odds and give you fulfilment. Sarvatra Govinda nama Sankeertanam, Govinda; Govinda! 🙏🙏
ஆன்மீக பயணத்திலும் அசத்தலான வர்ணனை. சிறப்பு, மிகவும் சிறப்பு ...
SUPER மாதவன் அந்த மாதவன் அருள் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன் .🙏🏻🙏🏻
இன்னைக்கு ரொம்ப சந்தோசம்... நா பாக்கணும்னு நெனச்சேன்.... நீங்க போட்டுட்டீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் bro.....
Maadhu... Other countries la neenga andha country citizen madhiri english pesitu adha engaluku translate pannuradhu super a irukum.. Ippo namma country la apdiye total la adopt aayiteenga.. Ur just great.. Way 2go.. Keep rocking. 🎊🎉🥳
அருமையான பதிவு மாதவன் திருப்பதி மலையின் நடை பாதை அழகை கண் முன் காட்டியமைக்கு நன்றி.ரமேஷ்குமார் அணைக்கட்டு.
திருப்பதி செல்வதும் நீங்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள் என்று சொன்னீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது அடுத்த முரை செல்லும் பொழுது இன்னும் விரிவாக
Had a rare opportunity of participating in the Jeer Seva in May 2024, exclusively meant for Shree Vaishnavites. Stood before Lord with Jeer Swamigal in the sanctum sanctorum for about 45 minutes reciting "Thiruppaavai & Pallandu" The vibration in front of Lord was electrifying & mesmerizing. Never in life I stood before Lord for such a long time, so close, no pushing & prayed Lord with great peace.
மாதவன்அவர்களே திருப்பதி பயணம்அருமையான பதிவுஓம் நமோநாராயணன்சூப்பர் சிறப்புமகிழ்ச்சிநன்றி வணக்கம்🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய.
திருமலையை அழகாக காட்டியதற்கு வெங்டேசர் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.
நன்றி மாதவன்
மாதவன் தம்பி உங்களின் எல்லா வீடியோக்களும் மிகவும் அருமை.நிறைய ரிஸ்க் எடுத்து உள்ளீர்கள்.வெளிநாட்டு விடியோகளை விட நம் நாட்டு வீடியோக்கள் மனதிற்கு நிறைவாக உள்ளது.உங்கள் ஜோலார்பேட்டை வீடியோ,சுரைக்காய் மட்டன் கறி இன்றும் மறக்க முடியாதது.
Evlo nall ne ena sumantha ipa na unna sumaka poren .....the words anna super anna ❤✨
Hi bro... Inspiring video.. வாழ்க வளமுடன். என்றும் ஏழுமலையான் அருள் கிட்டட்டும்.
அருமை யான பதிவு நன்றி பா மாதவன் வாழ்க வளமுடன் 👌😍👍🙏🙏🌹
This is Srivari Mettu , The baxkside climbing path to Tirumala . The main path is from Alipir through Kali Gopuram .. This is the main path where you will cross all 7 hills to reach Tirumala and get Darshan of Venkateshwara Swamy .. 🙏🙏🙏🙏.. Excellent effort Mr.Madhavan .. Special Congratulations
Srivari mettu is the oldest one and lil bit diffi to climb compared to Alipiri. But u can reach early. Have experience of climbing both. Thats y sharing.
Enga than trip pona lum ippadi pora payanam oru thani feel la irukkum ena bro❤
வணக்கம் மாதவன், கண்களுக்கு அழகான காணொளி.,நன்றி.🙏🙏safe journey 👍🏻
திருப்பதி ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா சூப்பராக இருந்தது நன்றி வணக்கம்
Sema super thambi next episode kaga waiting
எப்போதும் போல் அருமையான காணொளி...
Bro, Neenga Tirupati pongo... Australia pongo... Newzealand pongo.. engalukku oru 3 episode pottutu pongo.. 😂
Guys,
Make Way2go your weekly habit😊
Unexpected Vlog..started from America and now Thirumala..May lord venkateshawara blesses you bro...
வாழ்த்துக்கள் மாதவன் அண்ணா. திருப்பதி பயணம் வெற்றி பெற 💐🙏👍❤
Wow ! superb bro.Elumalayan dharisanam. Thank you bro. Great effort.
Hi madhavan vanakkam. Ningal thirupati tirumala dharisanam panna ponathu nalla visyam engalukum dharisanam kdaikka seithathu rompa santhosam migaum nandri ellam thelivaga eaduthu sonnathu payanullathu athai makkal purinthu kondu nadanthal nallathu thirupati perumal madhavan peyarum ondru Govinda Govinda keshava madhava dharshan kidaikkatum valthukkal ungal video arumai superb nanagalum varuom thirupati thirumalai dharisikka I like you so much 🌹💞🌹🌹🌹 thank you so much 🙏🙏🙏🌹🌹🌹take care of yourself
Govinda Govinda
Nice Video especially Sri Vari Mettu starting point ( usual one is Aliperi) and I like the way you are making the people aware about dustbins.
Om Namo Venkateshya Namaha. Thanks 🙏 again for sharing this serene experience. I enjoyed your Texas Perumal Temple tour. You drove up 🆙 and walked down the stairs, climbed up 🔝 again to provide every possible experience to the viewers. Amazing commitment to provide the best in any task you perform and it seems to me that Perumal who resides within you as Antharyami popped out now to taken up your role to connect with all. You reflects Kalyana Qualities of Rama instilling discipline in every action. Please release the part 2 tonight and this journey induce more thrill than CSK’s win. Ranga Ranga Ranga.
Excellent narration,first time hearing about srivaripet steps, i have done through Alipiri climb Kali katta that's what I remember another name as. It's appreciable skills to walk and have dharsan. Let lord venkatesha shower his blessings to you and your family 😊
Great Mathavan 👍. When back from Singapore I plan to go like you.
Naanga one week before thaa pottu vanthom family ah romba nalla irunthuchii intha way la pic la eduthom ipo pakkum pothu hpy iruku .....😄
அருமையான பதிவு அருமை முதல் முறையாக நடைபாதையை பார்த்தது
Last eating in anna prasadham that smile very nice.. We too all smile
Thanks for the video. Tirupati is my most favorite place of worship 🙏
All the views of jolarpettai from your home terrace 👌 .
Nice video and perfect information. Waiting for your next video. Thank you so much.🙏🙏🙏
Thanks for the tourism and art. ♥️♥️🌹🌹
Semma jii what an effort your putting... Congratulations 👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
migavum sirappu nanbarey, idhai pol niraya aalayangalai cover siyungal, arumayaana manathirku amaithiyaana video, nallaa irukanum neenga
தம்பி பதிவு அருமை கோவிந்தா கோவிந்தா அருள் அனைவருக்கும் கிட்டடும் வாழ்க வளமுடன்
திருப்பதி நேரில் சென்று வந்தது போல் இருந்தது அருமை நண்பரே
Through your lens, I was able to get Elumalaiyaan tharisanam.
Kovintha kovintha.
Om Namo Narayana🙏🙏
Thank you, Madhavan 🎉
5:30 entrance 22:21 tokan 32:20 varaka samy
Super bro❤.... keep rocking......pray for all .....
கெட்டப் மாற்றுவதில் கெட்டிக்காரன் மாதவன் அண்ணா 😊❤❤
@@kathirvel2337 amaicharey 😂😂
திருப்பதி பயணம் அதுவும் நடைபயணம் super. தம்பி மாதவனும் பெருமாள் பேர் தானே தம்பி மூலம் திருப்பதி தரிசனம் செய்யப்போகிறோம்.சந்தோஷம். வாழ்த்துக்கள் தம்பிக்கு
அண்ணன் ஓங்கோலா முதல் வீடியோ பாக்குறதுக்கும் இப்ப உள்ள வீடியோ ல பாக்குறதுக்கும் ரொம்ப ஸ்மார்ட் இறுகிக ய்ப்பா அண்ணன் கல்யாணம் நா சிதம்பரம் வாதா என்னை கண்டிபாக தொடர்பு கொள்ளவும் 💐💐💐
Nice. Thanks bro. So detailed and informative. Charming. Love all your vlogs. ❤❤
Mathavan your thiruppathi tharisanam is unexpected.👌🙏🙏 I never been to the kovil I'm from Sri Lanka 🇱🇰nice to see your thiruppathi video 👌👍💐🙏mathavan your videos great quality 👌❤️my daughter and son and me like to see your videos we are fan to you 👍❤🙏😊keep rocking 🎉we are waiting for the next video 👍👍👍
Thirupathi Laddu va en ooru ennkku suthi katturianga 😍👌
I had claimed with swamyvaru's blessing in 45mins multiple times. Om Namo Venkatesaya.
Every time watching your videos very relaxing and happiness keep going thanks ❤❤❤
திருப்பதி வெங்கடேசா!
சீனிவாசா!
மாதவா!
கோவிந்தா!
கோவிந்தா!
Perfect way to start of Sunday, thank you anna so much for wonderful video ❤
Ipdiyum neenga travel pandringa...share auto layum....i like ur simplicity....all the best maddy....love you
Tripathi video is really very very nice.
Govinda Govinda. May Lord Perumal give you strength and wishing you a good darshan.🙏🙏🙏🙏🙏🙏
Please send ladu for us.
Flight to Share Auto semma bro❤❤❤ Best RUclips channel in Tamil🎉🎉 Venkiya parka kuduthu vechi erukanum bro😊😊😊
மிகவும் சிறப்பு. நன்றி மாதவன்
கடைசியா இந்த video ல சுனில் அவர்களின் அந்த reaction ultimate.
Wow what a startup beautiful song ,,
Nan ithu vara Thiruppathi ponathilla anna. Unga moolama paathuten. Romba thanks anna..
Really happy. Tirupathi pona kuda ipadi parpena nu teriyala. Thanks
Wow சூப்பர் சூப்பர் maddy boi.... நானும் அடுத்த வாரம் திருப்பதி போறேன் bike ல...... ஆட்டோ 80/- rs ரொம்ப அதிகம் பா 50/- rs தான் correct rate.... Bag front side மாட்டி நடந்த மூச்சி வாங்காது, zick zack கா நடங்க, மேல நிமிர்ந்து நடக்காம படி பார்த்து நடந்து போன stress தெரியாது..... ரொம்ப ஜாலியா இருக்கு பா வீடியோ பார்க்கவே.....
Thanks bro😁✌🏻
சூப்பர் வீடியோ காட்சிகள் புரே நன்றி
Love from Tirupati nenge advance haa solle irudhal i will help total arrangements
செலவே இல்லாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிந்தது வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் பணி 👍👍
I love trupathi...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤madi sir.....
நன்றி நண்பா ❤ திருப்பதி நடைப் பயணம் தரிசனம்
Nanga may last than Thirupathi poitu vanthom through train.. Ipo than unga travel vlog relate pandra mari oru place ku poirukeenga 😅.. Not that I'm complaining.. All other places are my dream destinations😊..
Super bro. Good one felt like I also travelled along with you and visited venky.
Bro you r vera level showing all the vlogs great Effort you r taking....you will definitely touch the top pinnacle..lord Balaji with you always... keep rock!!
Beautiful Coverage ...🥰Om namo narayana 🙏🙏🙏
13:15😂 tounge twisting moment of maddy❤... And the video was🎉❤very nice bro
😀
Thiruppathi pogatha mudila..at least video la pathathu semma feel❤😊
ரொம்ப ரசிச்சு பார்த்தேன் ரொம்ப நன்றி அண்ணா
Clear and perfect explanation
Maddy bro that reaction during the end of the video with that person ultimate 🤣🤣🤣🤣
நாங்கள் இந்த வாரம் சனிக்கிழமை போரோம்.உங்க வீடியோ நல்ல யூஸ்புல் இருக்கு..நண்பா
After long india vlog super bro God always with you My wishes
Super brother nice video nanne pona mathiree feel pannren thanks brother next video podugga
சூப்பர் அண்ணா அருமையாக வீடியோ தொகுப்பு
🙏🙏🙏🙏
இவ்வழியாக ஒரே ஒரு முறை திருப்பதி வெங்கடாசலபதி யை தரிசனம் செய்ய பயணித்துள்ளேன்
ஓம் நமோ நாராயணா 🙏🙏
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
super Information thanks brother..❤
Om namo Narayana..
வாழ்த்துகள் நண்பா... பத்திரமாக சென்றுவரைவும்
Ur channel is the only standard one that I’ve seen so far. Ur hard work in making and presenting the contents are top notch. I’m a big fan of yours. It would be good if u tell something about yourself and your family.
உங்கள் பயணம் எல்லாம் வெற்றிபெற வாழ்த்துகள் 🙏